ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் சரணம் கணக்கன்பட்டி பழனிசாமி சித்தர் சுவாமிகள் போற்றி போற்றி போற்றி ஐயாவின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுவதும் கிடைக்கும் தங்க மகன் லோகநாதன் சுவாமிகள்
மிக அழகாக விளக்கம் கொடுத்தீர்கள், வாழ்த்துக்கள் சகோதரி. அதே நேரத்தில் மிகவும் சுத்தமாக உணவுப் பொருட்களை பேக்கிங் செய்ய வேண்டும். நீங்கள் கைகளில் கிளவுஸ் மற்றும் தலைமுடியை மூடவில்லை. உங்கள் அருகில் நாய் படத்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. நாய் ரோமம் அந்த உணவுப் பொருட்களில் கலந்து இருக்க வாய்ப்புள்ளது. வீடியோ வெளியிடுவது பெரிதல்ல. அதை முறையாகவும், உணவு பாதுகாப்பை கடைப்பிடித்தும் வெளியிடுங்கள்
SSS அக்காவுக்கு வணக்கம் உங்கள் வீடியோவை பார்த்து அதிக பேர் பயனடைத்து இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் நீங்கள் இது போன்ற வீடியோ போடுவதற்கு முன்பு அதிகம் பேர் மதுரையில் இருந்து தான் அட்டைகள் வாங்கி விற்பனை செய்தார்கள் அதனால் மதுரை உள்ளவர்களுக்கும் வருமானம் இருந்தது வாங்கி விற்றவருக்கும் லாபம் இருந்தது உங்கள் புண்ணியத்தால் அவர் அவர்களே பாக்கெட்டு விற்பனை செய்கின்றானர் குறிப்பாக நான் இருக்கும் ஊரில் உங்கள் வீடியோவை பார்த்து நிறைய போர் தொழில் செய்கின்றனர் எல்லா புகழும் உங்களுக்கே ஏன் அக்கா இப்பொழுது வீடியோ ஒன்றும் போடறதில்லை
Really good business but . My personal Request Dog ellam vetla iruntha athoda hair kandipa food la mix aagum , ungala nambi vaangura ellar body ullayum athu pogum , next time dog a marachi kooda neenga video edukalam but manasaatchi nu onnu irukum la atha konjam kalunga.
இந்தப் பொருள் எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்த வேண்டும் ஒரு அட்டையோடு விலை என்ன அதனுடைய லாபம் என்ன தெரியப்படுத்துங்கள் போன் நம்பர் கொடுங்கள் நான் இதை பயன்படுத்துகிறேன்
மிகவும் பயனுள்ள வாழ்வளிக்க கூடிய பதிவு நிறைய மனிதர்கள் ஆசீர்வாதம், கடவுளின் ஆசீர்வாதம் நிச்சயம் உங்களுக்கு உண்டு 👏👏👏🙏🙏💐💐💐
First time paakura Amma arumaiyana pathivu thank u amma
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை நன்றி அம்மா💐💐🌾🌾🌷🌷🎊🎊🎉🎉🇮🇳🙏🆗✅..
ஓம் ஸ்ரீ சற்குருவே சரணம் சரணம் சரணம் கணக்கன்பட்டி பழனிசாமி சித்தர் சுவாமிகள் போற்றி போற்றி போற்றி ஐயாவின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுவதும் கிடைக்கும் தங்க மகன் லோகநாதன் சுவாமிகள்
மகிழ்ச்சி நல்ல தகவல்
அல்ஹம்துலில்லாஹ்.... அருமையான தொழில். குறைந்த முதலீடு
Wery Use Full Idea. I am Indresting Home Jop Thank you
முதல் தடவையாக பார்க்கிறேன்.இதற்கு முந்திய பதிவுகளையும்.போடவும்.
W 😀w 😀 ok ❤️ 😭😭 XD ❤️d 😭e ❤️ d e e
Super👌 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா
Ugga udaiye ellam video parthen same super akka
மிக அழகாக விளக்கம் கொடுத்தீர்கள், வாழ்த்துக்கள் சகோதரி.
அதே நேரத்தில் மிகவும் சுத்தமாக உணவுப் பொருட்களை பேக்கிங் செய்ய வேண்டும். நீங்கள் கைகளில் கிளவுஸ் மற்றும் தலைமுடியை மூடவில்லை. உங்கள் அருகில் நாய் படத்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. நாய் ரோமம் அந்த உணவுப் பொருட்களில் கலந்து இருக்க வாய்ப்புள்ளது. வீடியோ வெளியிடுவது பெரிதல்ல. அதை முறையாகவும், உணவு பாதுகாப்பை கடைப்பிடித்தும் வெளியிடுங்கள்
Thanks
S.. Nanum yosithen
SSS அக்காவுக்கு வணக்கம் உங்கள் வீடியோவை பார்த்து அதிக பேர் பயனடைத்து இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் நீங்கள் இது போன்ற வீடியோ போடுவதற்கு முன்பு அதிகம் பேர் மதுரையில் இருந்து தான் அட்டைகள் வாங்கி விற்பனை செய்தார்கள் அதனால் மதுரை உள்ளவர்களுக்கும் வருமானம் இருந்தது வாங்கி விற்றவருக்கும் லாபம் இருந்தது உங்கள் புண்ணியத்தால் அவர் அவர்களே பாக்கெட்டு விற்பனை செய்கின்றானர் குறிப்பாக நான் இருக்கும் ஊரில் உங்கள் வீடியோவை பார்த்து நிறைய போர் தொழில் செய்கின்றனர் எல்லா புகழும் உங்களுக்கே ஏன் அக்கா இப்பொழுது வீடியோ ஒன்றும் போடறதில்லை
Hi good
iam dincy trincomalee
@umatipsggg6558
நான் கோவை.தங்களது தொடர்பு எண்
தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Call 956665518
உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது அக்கா.... !!!
number please
Really good business but . My personal Request Dog ellam vetla iruntha athoda hair kandipa food la mix aagum , ungala nambi vaangura ellar body ullayum athu pogum , next time dog a marachi kooda neenga video edukalam but manasaatchi nu onnu irukum la atha konjam kalunga.
வீட்ல நாங்க பொருள் போடறது இல்லை உங்களுக்கு காமிக்கணும் வீடியோ காண்டி தான் மட்டும்
Nanum itha note pannitu comment panna vanthen thank u fr comment
அம்மா சூப்பர் இந்த தொழில் செய்ய விருப்பமாக இருக்கு உதவி செய்வீர்களா
Enkku velai vendum soluga akka
உங்கள் ஃபோன் நம்பர்
எனக்கும் அம்மா எனக்கு இதுல முன் அனுபம் இருக்கு
எனக்கு இதுல 10 yrs experience இருக்கு... ஏதாவது help நா கேளுங்க
@@sendhilmurugan9266enaku start panna help panunga bro.
I am so happy uga udaiye video partu sile dought clear aduchi
நன்றி அக்கா...
மூன்று வருடங்களா மல்லிகை கடை இருக்கின்றது
ஆனால் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை உங்களுடைய டிப்ஸ் சொல்லிக் கொடுங்க அக்கா ப்ளீஸ்
பிரதர் நானும் மளிகை கடைத்தான் பாதாம் முந்திரி ஏலக்காய் பட்டை கிராம்பு திராட்சை இதெல்லாம் நாமே வாங்கி அட்டை போட்டுக்கலாம்
ARUMAI SISTER
மதுரை வாசம் அருமை
சூப்பர் பா சூப்பர் ஆல் த பெஸ்ட் அக்கா குழப்பத்திலிருந்து என்னடா செய்யும் சூப்பர் அக்கா சூப்பர்
அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அருமை
HI நல்ல சிறுதொழில். Super👍
அம்மா எங்களுக்கும் ரொம்ப ஆர்வமா இருக்கு உதவி செய்யுங்கம்மா
Meshin rate sollunga akka
Yenakku starting la erunthu intha business panna asai akka good news லாபம் இருக்க அக்கா
லாபம் கண்டிப்பாக இருக்கும்
Super Akka. Madurai vasam 100%
மிகவும் சிறப்பு
அக்கா. அட்டைக்கு மேல வைக்க லேபில் எங்க அடிக்கலாம் சொல்லுங்க.
Unga video first time pakkara super amma
Super,Akka,nan Madurai, nenga yengaluku porul. Kuduthu,nanga ungaluku paking seithu kudukalama.
நல்லா இருக்கு
நன்றிஉங்கள்செல்நம்பர்வோணும்,பிரபா
நான் இந்த தொழில் செய்லாம்னு இருக்கேன் அக்கா இத எப்படி மார்க்கெட்டிங் பண்ணுறது அக்கா கொஞ்சம் சொல்லுங்க help இருக்கும்
Amma nice. ....
SUPER VIDEO WE ARE FOLLOWING SUPER
Enakku arvama irukku seekkiram. Muyarchi seyinkal Akka
மளிகை கடை வச்சிருந்தேன் epo eduthutom vera ethathu eni arampikalam nu ninaken enna panalam solunga akkka na tenkasi
Super Amma
Super work akka
Valthukal akka
12 pocket vendayam totala arai kilo evlo sales amt evlo profit amt sollunga akka
வாழ்க வளமுடன் நன்றி
Good.
HELLOW sister good message thank you
இந்தக் கடுகு வெந்தயம் கடலைப்பருப்பெல்லாம் எங்க மொத்தமா எடுத்துட்டு வருவீங்க சொல்லுங்கக்கா எனக்கும் இந்த மாதிரி வேலை பார்க்கணும்னு ஆர்வமா இருக்கு
@@ayparanav நாங்க மதுரையில் ஹோல்சேல் கடையில் எடுத்துக் கொள்வோம்
உங்களுக்கு 5kg 10kg தேவைபட்டால் ஆர்டர் போட்டுக்கலாம் அனுப்பி வைக்கப்படும்
Singapen.. . 👏🙏
அருமை யாரை தொடர்பு கொண்டு இந்த வேலையை ஆரம்பிக்க வேண்டும் . இடம் திருநெல்வேலி தொலைபேசி நம்பர் & வாட்ஸ்அப் தெரிவித்தால் நல்லது.
Amma naanga.2 kudumbam irukom chennai la...pasangala veetuku velila velaikupogamudiyala...neenga packets podara velai irutha thanga amma serapa senjetharovom amma...help pannuinga please amma
சூப்பர்
நானும் இந்த தொழில் செய்து கொண்டு இருக்கிறேன்... நான் kanchipuram
Akka ithula nalla labam kedaikkuma
@@Amsath70 இருக்கு
Unga number kedaikuma sis
Akka nanum Kanchipuram than uga nambar kuduga
Brother
Na first time pakuren . Na house wife enakum ippadi work pannanum. I am in karnataka Mangalore. Eppadi pannanum nu Msg pannuga please
Cell me
எந்த பொருள் எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்த வேண்டும். ஒரு அட்டை விற்பனை செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்..
மகிழ்ச்சி நல்ல தகவல்
நான் களும் காலத்துக்கலாமா
கிலோ வாங்கி பிரிக்கலாம் நண்பரே
Each packet example 40x 6 what's the profits @ percentage let me know
அம்மா இந்த தொழில் செய்ய ஆசை இருக்கு முதலிட்டு எவ்வளவு செய்ய வேண்டும் இது எப்படி வியாபாரம் செய்ய வேண்டும்னு சொல்லுங்க
உங்க பிராண்ட் பெயர் யூஸ் பண்ணி க்க laamaa
Hi. Akka Super
வாழ்த்துக்கள் அக்கா
எல்லாம் சரிதான். ஆறு ஆறு ஆக பின் ஒரு அட்டை நிலக்கடலை வெந்தயம் கடுகு என்ன விலைக்கு கடைக்கு கொடுக்கனும் நமக்கு என்ன அடக்கம் சொல்லலையே
நான் நிறைய வீடியோ போட்டு இருக்கேன் எல்லாமே தெளிவாக சொல்லி இருக்கேன் ஒரு வீடியோவை மட்டும் பார்த்தால் புரியாது
கொஞ்சம் என்னோட வீடியோவை பாருங்க எடை விலை என்ன போடணும் எல்லாமே சொல்லி இருப்பேன்
Super aika super goods vidiosuper.kuwait
Thank you so much akka entha micn ret evlo solluga ega erukkum pls
attaiyoda vilai evalavu akka ... etha epdi vangurathu
Super aika kuwait
👌👌👌akka
Super good job valga valamudan 🙏🙋
Thankyou Akka 😊
Thank you sister
இதுபோல் நாங்களும் தொழில் செய்ய பொருள் எங்கே வாங்குவது
Super nice👍👏😊 akka enakum entha working pana poran okva akka nandri
Eppidi apply pannanum sollunga pls
Akka logo dishaine epdi pandringa video podunga
3*3 cover podalama
Supar bisnas sister
Eppidi apply pannlam dillunga
ஒரு கிலோ வுக்கு எவளோ backet போடலாம்
Ippadi. Ellam pakket velaellaru pappaha napathuruken. Athu enakkum kidaithal nallathu veetil oru baark tim mathiri ennandu sollunkal akka
Super amma
Thank you sis
அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
Kadaikku epdi podirathu akka
இந்த லோகோ namalagava resdy பண்ணலாமா
Good business
ஒரு கிலோவில் எத்தனை பாக்கெட் போட முடியும் அதை எந்தவாறு கணக்கிட்டு பிரித்துப் போடவும் என்று சொல்லவும்
Ithelem yaru kita sale seiyurathuuuuu...... ready pani
Amma unka veetula naai irukku athaium videovil theriyuthu. athai illamal paarthukanka.
Ungaludaya, addai eppadivanganum, pleases,sollithanga
இந்தப் பொருள் எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்த வேண்டும் ஒரு அட்டையோடு விலை என்ன அதனுடைய லாபம் என்ன தெரியப்படுத்துங்கள் போன் நம்பர் கொடுங்கள் நான் இதை பயன்படுத்துகிறேன்
Intha logo printed sheet enga print pantrathu
Enakku intha velai barkanum enakku pakket poda theriyum enakku kaduhu kondu vanthu thanks
Unka video na eppotha patha pathathum na aramichida ana attai madum enakku kedaikavilai
Super business
👌👌அக்கா 💐💐💐🤞👍🙏😊😊😊
Yanakum ten Attai vendum
Nice sister
Atras eppadi anuppi vaikirathu unkal ellam titaila anuppi vainkal
Hi akka munthiri thirachai poduren sonniga pack panratu
Amma en per jaisri enaku packing vellai kudupingala
Attaya kadaila enna per solli vaaganum
Anga. Vaguniga. Sama
Sealing machine rate pls
Around 500