அதிக முதலீடு இல்லாமல் வீட்டிலேயே தொழில் தொடங்கலாம் மூலிகை, சோப்பு, ஊதுபத்தி கம்ப்யூட்டர் சாம்பிராணி

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025
  • அதிக முதலீடு இல்லாமல் வீட்டிலேயே தொழில் தொடங்கலாம் மூலிகை சோப்பு, ஊதுபத்தி கம்ப்யூட்டர் சாம்பிராணி how to make herbal soap
    Start A Herbal Soap Making Business Without High Investment At Home
    agarbathi making at home
    how to make agarbathi business
    how to make computer sambirani and agarbathi
    #ஊதுபத்தி #கம்ப்யூட்டர்சாம்பிராணி #மூலிகைசோப்பு #சோப்பு #herbalsoap #agarbathi #computersambirani #sambiranimaking #homemadesoap #soapmakingidea
    herbal soap and agarbathi making tutorial
    NAGAS NEW IDEA BASKET [PLAY LIST]
    • Nagas new idea baskets
    All Type Basket Play list
    • wire koodai pinnuvathu...
    plastic wrie toys/dolls
    • Plastic wire Birds/ An...
    Beads wire Basket and Craft Works
    • Beads Basket And Craft...
    ALL TYPE KNOTS MINI BASKET PLAY LIST FOR BEGINNERS
    • Mini basket for begin...
    CROSS CUT KOODAI PLAYLIST
    • Cross cut Koodai pinnu...
    ALL TYPE KNOTS MINI BASKET PLAY LIST FOR BEGINNERS
    • Mini basket for begin...
    Alphabets Letters Weaving And Plastic Wire Key Chains
    • koodai wire keychain p...
    Beautifull Flower Vase Play List
    • Plastic Wire Flower va...
    Plastic Wire Thoranam [ Wall Hanging]
    • PLASTIC WIRE THORANAM ...
    Tape Basket [ strap roll basket ] Play list
    • Tape Basket Making Tut...
    STAR MAKING IDEAS [PLASTIC WIRE STAR] PLAY LIST
    • STAR MAKING IDEAS [PL...
    All Type Pooja Basket Play list
    • pooja koodai poduvathu...
    Jasmine knot Gundumalli Knot Basket Play list
    • jasmine knot basket
    All Type Handle Making Play list
    • wire basket handle mak...
    Flower String//Garland//Jadai Billai making
    • flower string
    All Type Basket Knot Making Play List
    • wire basket all knots ...
    THANK YOU SO MUCH FOR WATCHING MY VIDEO
    PLEASE SUBSCRIBE MY CHANNE

Комментарии • 189

  • @Nagascreativewirecraft
    @Nagascreativewirecraft  Месяц назад +11

    ஒயர் கூடை பின்னி விட்டால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்க முடியுமா? கூடை பின்னுவதை தொழிலாக செய்யும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள்👇
    ruclips.net/video/jMSHxyedBkI/видео.htmlsi=GlJ4qXq-XIL6AzUa

  • @jayashreesri7736
    @jayashreesri7736 Месяц назад +21

    true sister... 2022இல் உங்க சேனல் பார்த்து wire கூடை பழகிய பின் இப்போ வீட்டில் tailoring பண்றேன்...tailor and entrepreneur இந்த அடையாளம் வர காரணம் நீங்கள் தான் 🙏 என் நிறைய தோழிகளுக்கு உங்கள் சேனல் recommend பண்றேன்...அனைவருக்கும் நன்றி

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад +2

      வாழ்த்துக்கள் சகோதரி I'm so proud 🙏🙏🙏

    • @haripriyavenkatesan1486
      @haripriyavenkatesan1486 Месяц назад

      Nengal tailoring youtube la kathukitingala?
      Apdina adhu enna channel nu solunga sis

    • @santhosh9570
      @santhosh9570 19 дней назад

      அம்மாடி நான் நாகமணி நீங்கள் டேப் கூடை போடும் வீடியோவில் டேப் ரோல் வாங்குவதா சொன்னீகள் அல்லவா அந்த டேப் என்ன விலை எத்தனை கூடை போடலாம் என்று சொல்லுங்கப்பா

  • @Jeevannaveen007
    @Jeevannaveen007 26 дней назад +2

    Superb ideas good 🎉🎉. வாய்ப்பு நம்மை தேடுதோ இல்லை யோ வாய்ப்பை நாம் உருவாக்கலாம் அதற்காக உழைக்க தயாராக வேண்டும் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டால் நாம் வெற்றி பெறலாம் சிறுதுளி பெருவெள்ளம் நன்றி வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉

  • @manikandanm14
    @manikandanm14 Месяц назад +8

    உங்க...சேனல்ல பார்த்து...நிறைய டிசைன் கூடை பின்னி வித்து இருக்கேன் அக்கா...🙏🤗

  • @jokyjoky-x3q
    @jokyjoky-x3q Месяц назад +2

    அற்புதமான குரல் மாஷா அல்லாஹ் அருமையா சொல்லி கொடுத்து இருக்கீங்க சகோதரி நீங்களும் கற்று மற்றவர்களுக்கும் சொல்லி கொடுத்ததற்க்கு மிக்க நன்றி🙏

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад +1

      மிகவும் சந்தோஷம் மிக்க நன்றி சகோதரி🙏

  • @maragathamravichandran611
    @maragathamravichandran611 Месяц назад +2

    நான் இந்த வீடியோ பார்த்துக் கொண்டே மிதியடி போட்டு போட்டுக் கொண்டிருக்கிறேன்🎉🎉 உங்கள் குரல் நன்றாக இருக்கிறது❤

  • @sreelathacraftandcookingar9000
    @sreelathacraftandcookingar9000 Месяц назад +5

    ரொம்ப ஈசியாக சொல்லி இருக்கமா நான் எங்க வீட்டுக்கு செய்து பார்க்கிறேன் ❤

  • @sreelathacraftandcookingar9000
    @sreelathacraftandcookingar9000 Месяц назад +5

    சூப்பர் சூப்பர் மா🎉 அருமையான பதிவு

  • @AMSA95349
    @AMSA95349 Месяц назад +2

    Wow sister! thank you so much for your very usefull ideas ❤❤❤ and clear explanation 🫰🏻🫰🏻🫰🏻

  • @jayachuttieschannel8258
    @jayachuttieschannel8258 Месяц назад +4

    Super sister uga video paathutha wire koodai potta selsum pannuna sister 🎉🎉eppa ethayum tripannuva sister🎉🎉. வாழ்க வளமுடன் use pull video.

  • @vish-va
    @vish-va Месяц назад +1

    Super idea sister I will try
    Thanks 🎉🎉🎉for your ideas

  • @anandhisampath8395
    @anandhisampath8395 Месяц назад +2

    Very good information sister god bless you ❤❤❤❤❤

  • @manjulabalaji7899
    @manjulabalaji7899 Месяц назад +1

    Super..very clear explanation ma🎉🎉🎉

  • @kurinjikumaran7640
    @kurinjikumaran7640 Месяц назад +2

    Thank u so much.vazhga valamudan.

  • @hemahsangvisangvi4832
    @hemahsangvisangvi4832 Месяц назад +1

    Great dear👏👏👏 Excellent for your new teaching 🎉🎉 vera level ma Thank you.God bless you 🙏

  • @Thoorigai4104
    @Thoorigai4104 Месяц назад +4

    இவ்வளவு விளக்கமாக சொல்கிறீர்கள் நல்ல மனது உங்களுக்கு சூப்பர் சிஸ்டர்

  • @Jayadev45-d4d
    @Jayadev45-d4d Месяц назад +1

    நன்றி அக்கா மிகவும் பயனுள்ள தகவல் நான் முயற்சித்து பார்க்கிறேன்

  • @sivasakthithara363
    @sivasakthithara363 Месяц назад +1

    மிகவும் பயண்தரவல்ல தகவல் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in Месяц назад +2

    ரொம்ப அருமையாக தெளிவாக புரியும் படி சொல்கிறீர்கள், அனைவரும் நன்கு வாழ வேண்டுமென்ற எண்ணுகின்ற நீங்கள் நன்றாக இருக்க இறைவன் அருள்புரிவானாக.

  • @manikandanm14
    @manikandanm14 Месяц назад +2

    இப்போ இந்த வீடியோ...பார்த்துக்கிட்டே...கூடை தான் பின்னுறேன் அக்கா..
    💐

  • @rammurali4394
    @rammurali4394 Месяц назад +1

    Alaga pesuringa sister. Thank you 😊

  • @rukmanibabu-m9r
    @rukmanibabu-m9r Месяц назад +1

    Super❤❤

  • @AnithaS-n8q
    @AnithaS-n8q 25 дней назад +1

    Candle makking video podunga sis❤

  • @akiruthika1731
    @akiruthika1731 Месяц назад +1

    அருமை🎉

  • @sakunthalak7671
    @sakunthalak7671 Месяц назад +1

    சிறந்த வழி காட்டி 🎉

  • @sai5009-i6o
    @sai5009-i6o Месяц назад +4

    Nanum intha soap seiya poren akka thanks 🙏

  • @thangamraja3159
    @thangamraja3159 Месяц назад +1

    Useful videos nice boce .Thank u sis

  • @AmmuSakthi-n2y
    @AmmuSakthi-n2y 24 дня назад +2

    இதெல்லாம் செய்யலாம் சிஸ்டர் யாரு வாங்க வாங்க எப்படி விக்கிறது தெரியல சிஸ்டர்

  • @alsafaa8668
    @alsafaa8668 Месяц назад +1

    இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது சிஸ் மிக்க நன்றி சிஸ் 🎉

  • @MarimuthuselvamSelvam-r2s
    @MarimuthuselvamSelvam-r2s Месяц назад +1

    Super sis ❤

  • @gayathriramgayathriram8813
    @gayathriramgayathriram8813 26 дней назад +1

    Super akka

  • @Sheelawirekoodai
    @Sheelawirekoodai Месяц назад +1

    Super. I also doing some homemade product side by side

  • @suryaveerasami
    @suryaveerasami Месяц назад +1

    Super

  • @honeycollection5601
    @honeycollection5601 Месяц назад +2

    Hi mam comfort making video needed mam.upload paaunga mam

  • @eshanthfamily6420
    @eshanthfamily6420 Месяц назад +1

    Hi sis home cleaning liqud poduka sis❤😊

  • @nijamdeenaintozv6623
    @nijamdeenaintozv6623 Месяц назад +1

    Super sister

  • @vickyarun2020
    @vickyarun2020 Месяц назад +1

    Hi sis intha mathiri raw va add panni own use ku use pannalam nu than soldranga sis . Yeppadi raw va soap base la add panni sale panna mudiyum sis

  • @SESHASAYINEESVEGKITCHEN.1331
    @SESHASAYINEESVEGKITCHEN.1331 Месяц назад +4

    நாங்களும் ஊதுபத்தி தொழில் சின்ன அளவில் செய்கிறோம் நல்ல தொழில் அருமையான பதிவு அக்கா

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      வாழ்த்துக்கள் மா இந்த சிறு தொழிலை ஊதுபத்தி நிறுவனமாக வாழ்த்துக்கள்

    • @eshanthfamily6420
      @eshanthfamily6420 Месяц назад

      Hi sis pathi venum yapate condect panrthu

    • @KavithaKavitha-of1dg
      @KavithaKavitha-of1dg 27 дней назад

      Enakku aoltringala akka

  • @KrishnaKrishna-sr1ej
    @KrishnaKrishna-sr1ej Месяц назад +2

    Super sister and thank you 👍👍❤️❤️🥰🥰🥰

  • @vijayalakshmis4545
    @vijayalakshmis4545 Месяц назад +1

    SUPet ma Thank you ma

  • @Smiley3927
    @Smiley3927 Месяц назад +1

    Akka super akka ❤🎉🎉🎉

  • @Kalki786-y2q
    @Kalki786-y2q Месяц назад +1

    Akkka enaku oru doubt ka ethula soap base serkuram la ka athu ethum infection akathula ka ela payama iruku iruku soap base chemical product ah ka therila ka konjam sollunga ka

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      No ma ithu glycerin free soap base
      Online la best quality soap base review pathu vangunga

  • @Surshmegala
    @Surshmegala Месяц назад +1

    Vasanaikku enna enna payanpadathalamunu sollunga

  • @ChantruChantru-mc9vn
    @ChantruChantru-mc9vn Месяц назад +1

    Raw agarbatti 8".9"=1kg=70rr
    Dep oil=1lt=130rs
    Perfume lavander 50g=50rs
    Box. Mrp10=200box=180rs
    Mrp6=200box=120rs

  • @ranichithra3697
    @ranichithra3697 Месяц назад +2

    👌

  • @00------------------000l-I
    @00------------------000l-I Месяц назад +1

    Sis koodai kku wire customerea vangi kudutha 2roll Sivankan koodai kku evlo sis vangalam

  • @priyav4350
    @priyav4350 Месяц назад +2

    Super idea sister. Chennai illama matha district la entha mari kadaila intha items la kidaikum sister normal ah

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      Kandippa irukum Try panni parunga sister or Google la search pannunga irukku

  • @anandhisampath8395
    @anandhisampath8395 Месяц назад +1

    இந்த அகர்பத்தி நான் மீசோ வில் வாங்கினேன் ஆயில் சேர்க்க வேண்டும் சொன்னீர்கள் அது என்ன ஆயில் sister ❤❤

  • @AasaiSuriya
    @AasaiSuriya Месяц назад +1

    திருச்சி ல அதன் பக்கத்துல்ல இருக்குரவங்கலுக்கு ...திருச்சி மார்க்கெட் ரோட்ல பெரிய செட்டி தெரு ..கடை பேர் TBRG கெமிக்கல் கடை

  • @radhapragi9765
    @radhapragi9765 Месяц назад +1

    Goat milk a boil panni use pannanuma ila apdiye raw a use pannanuma sis

  • @manipalanisany4293
    @manipalanisany4293 5 дней назад +1

    சேலத்தில் சோப்பு ஊதுபத்தி கெமிக்கல் எங்கு கிடைக்கும்ங்க மேம்

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  5 дней назад

      மற்ற ஊர்களை பற்றி எனக்கு தெரியாது சகோதரி சோப் வேண்டுமானால் மீ ஷோவில் ஆர்டர் செய்து கொள்ளுங்கள் ஊதுபத்தி கூகுளை சர்ச் செய்து பாருங்கள் மொத்த வியாபாரிகளிடம் வாங்கிக் கொள்ளுங்கள்

  • @Aarathi_1997
    @Aarathi_1997 Месяц назад +1

    nku agarbathi venu epd contact panrathu

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      Shop la than purchase pannanum
      Wholesaler details Google la search panni parunga

  • @NeelaSekar-n3y
    @NeelaSekar-n3y Месяц назад +1

    sop base aing kedikum sister

  • @valarmathyparameswaran1338
    @valarmathyparameswaran1338 Месяц назад +1

    Im from sri lanka. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சம்பாதிக்க ஒரு நல்ல வழியை காட்டி இருக்கீங்க. இந்த மூலிகை soap இன் shelf life எத்தனை நாட்கள்? Use பண்ணிய பிறகு fridge இல் store பண்ண வேண்டுமா? நீங்கள் உங்கள் மகனுக்கு use பண்ணுவதாக சொல்லி இருந்தீர்கள். அதனால் தான் கேட்கிறேன்.

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад +1

      நான் ஃபிரிட்ஜில் வைக்க மாட்டேன் வெளியிலேயே வைக்கலாம் நான் இரண்டு மூன்று மாதங்கள் வரை வைத்து உபயோகித்து கொள்வேன் வீட்டில் உபயோகிக்க தேவையான அளவு செய்து கொள்ளுங்கள்

    • @valarmathyparameswaran1338
      @valarmathyparameswaran1338 Месяц назад +1

      @@Nagascreativewirecraft உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. வியாபாரம் செய்வதாக இருந்தாலும் இந்த soap இல் நாம் வேறு எதும் chemical சேர்க்க தேவையில்லையா sister? Room temperature இல் இலகாமல் இருக்குமா?

  • @00------------------000l-I
    @00------------------000l-I Месяц назад +4

    Sis neenga 2 roll Amla koodai ya 500 kku kudukka sonningala naan 350kku kudutha customer normol koodai peariya koodai yea 100,150 tha ithu sinna koodai ya irukku ithu ivlo rate ah nu keattanga model kku tha rupa nu sonnalum athu avangalukku puriya matteanguthu

  • @najmanajma5174
    @najmanajma5174 Месяц назад +1

    Melt pannuneengaley athen peyar enna

  • @Rehanabathool
    @Rehanabathool Месяц назад +1

    Goat milk soap base vachu epadi soap sayano sanji kadunga sis

  • @SathishKumar-hi7vs
    @SathishKumar-hi7vs Месяц назад +1

    Sis onlinela order panalama

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      Yes meesho la Rate kammiya irukkum

    • @SathishKumar-hi7vs
      @SathishKumar-hi7vs Месяц назад

      @Nagascreativewirecraft sis uthupathi and soap orey fragrance use panalama rendukum thani thaniya vankanuma

  • @sa65618
    @sa65618 Месяц назад +1

    Akka soap seidhu evlo naal piragu use pannanum

  • @MaggieJmmj
    @MaggieJmmj Месяц назад +3

    நாகர்கோவிலில் இந்த பொருட்கள் எல்லாம் நீங்க சொல்றது போல் விலை இல்லை.டிப்டாப் பாரடைஸ் என்றக் கடையில் ஸ்பிரே பாடடில் ₹ 25 என்று விலை இட்டு இருக்காங்க.அதுபோல் மற்ற பொருட்களும் அதிக விலைக்கு விற்கிறார்கள்.

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад +1

      எங்கள் வீட்டு அருகில் உள்ள கடைகளிலும் இதே விலைதான் மொத்த விலையில் வாங்கும் பொழுது விலை குறைவாக இருக்கும் Meesho வில் விலை குறைவாக உள்ளது தேடிப்பாருங்கள் சகோதரி thanks 😊 for comment

    • @dubakurcookingqueen4602
      @dubakurcookingqueen4602 Месяц назад

      Antha kadai enka iruku sagothiri

  • @geethasubburaman8297
    @geethasubburaman8297 Месяц назад +1

    Hi what can i ask raw material for agarpathi? What items name? Fragrance means essential oil ??

  • @Sheelawirekoodai
    @Sheelawirekoodai Месяц назад +2

    Near கந்தசுவாமி temple all shop ate they all are less

  • @suganthisuganthi5416
    @suganthisuganthi5416 Месяц назад +1

    Nurai varala sis enna pantrathu

  • @viniyalini5499
    @viniyalini5499 Месяц назад +1

    அக்கா நம்ம சோப்பு தயார் பண்றது பூந்திக்கொட்டை சேர்க்கலாமே

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      குளியல் பொடியில் வேண்டுமானால் பூந்திக்கொட்டையை சேர்க்கலாம் சோப் பேஸில் நுரை வரும் நான் தலைக்கு பூந்திக்கொட்டை மற்றும் அரப்பு தான் போடுவேன்

  • @rameshleela7531
    @rameshleela7531 Месяц назад

    Charcoal stick separate kidaikuma

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      Yes parries shop la vangalam or Google la wholesale seller address irukkum trey pannunga

  • @Roxsanabanu541
    @Roxsanabanu541 Месяц назад +1

    Thank u so Mach

  • @VeeramalP-k7d
    @VeeramalP-k7d Месяц назад +2

    இதே மாதிரி பொருள் எங்க கிடைக்கும்னு சொல்லுறீங்களா ஈரோட்டில்

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      மன்னிக்கவும் ஈரோட்டில் எங்கு உள்ளது என்று எனக்கு தெரியாது கூகுளை சர்ச் செய்து பாருங்கள் இருக்கும்

  • @Roxsanabanu541
    @Roxsanabanu541 Месяц назад +1

    Shop detail sollunga

    • @kumudharamanan5693
      @kumudharamanan5693 Месяц назад +1

      @@Roxsanabanu541 வீடியோ முடிவில் இருக்கு

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      Chennai parries nainiyappan street Video la clear ra solli iruppen please parunga

  • @Sugabrammarishi
    @Sugabrammarishi Месяц назад +1

    ஊதுபத்தி எப்படி செய்யறதுன்னு செஞ்சு காட்டுங்க மே

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      வீடியோவை முழுமையாக பாருங்கள் செய்து காட்டியுள்ளேன்

  • @narmathadevi5230
    @narmathadevi5230 10 дней назад +1

    Soap empty box enge kidaikum sis

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  9 дней назад

      Meesho la irukku sis

    • @narmathadevi5230
      @narmathadevi5230 9 дней назад +1

      @Nagascreativewirecraft soap vikka pack panna box sis, nan search panni parthen, link anuppuga , code send plz sis

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  3 дня назад

      அந்த பாக்ஸை நாம தான் ஆர்டர் கொடுத்து செய்யணும் ஏனென்றால் என்ன சோப்பு செய்யப் போகிறீர்கள் என்று உங்களுக்கு தான் தெரியும் அதற்கு ஏற்றார் போல பாக்ஸில் படத்தை போட்டு உங்களின் பெயரை போட்டு செய்ய வேண்டும் செய்ய வேண்டும்

  • @Rehanabathool
    @Rehanabathool Месяц назад +2

    Super pimples remove and face brightness soap sanji katuna and normal milk soap sanji kadunga sis

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад +1

      Sure ma kandippa poduren 😊

    • @Rehanabathool
      @Rehanabathool Месяц назад +1

      Goat milk soap sayraduku goat milk base base tha use panano ma ela normal soap base a podalama solunga sis

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      No Norma soap base edunga
      Got milk soap base thaniya illai

  • @ragunaskitchen4886
    @ragunaskitchen4886 Месяц назад +1

    Address solla mudiumanga sister

  • @imasrizkiya4643
    @imasrizkiya4643 Месяц назад +1

    காலாவதி சாதாரணமா எவ்வளவு காலம் வரும் அககா

  • @nkssiva6551
    @nkssiva6551 Месяц назад +1

    ❤🙏

  • @kumudharamanan5693
    @kumudharamanan5693 Месяц назад +3

    ஊதுவத்தி செய்ய இந்த குச்சி எங்கே வாங்கினீங்க மற்ற பொருட்கள் எங்கே வாங்கினீங்க

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      வீடியோவை முழுமையாக பார்க்கவும் கடையின் முகவரி விளக்கமாக சொல்லி உள்ளேன்

    • @kumudharamanan5693
      @kumudharamanan5693 Месяц назад +1

      @Nagascreativewirecraft பார்த்தேன் நன்றி
      முழுமையாக பார்க்காமல் அவசரப்பட்டு கேட்டு விட்டேன்

  • @amithabanu6158
    @amithabanu6158 Месяц назад +1

    Audors poga mattuthu sister

  • @kapilankapilan4961
    @kapilankapilan4961 Месяц назад +1

    கற்றாழை சோப்

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      ஆம் கற்றாழையில் சோப் செய்யலாம் நன்றி

  • @AasaiSuriya
    @AasaiSuriya Месяц назад +1

    நான் 1 வருடமாக பினாயில் .பேபரிக்வாஷ் செய்து வருகிறேன்

  • @umashiva1490
    @umashiva1490 Месяц назад +4

    நாங்க திருப்பூர் டிஸ்ட்ரிக்ட் தான் நீங்க சொல்றது முகவரி இருக்கிற கடையில கொரியர் அனுப்புவாங்களா கடை முகவரி போன் நம்பர் முழுமையாக தர முடியுங்களா

    • @Nagascreativewirecraft
      @Nagascreativewirecraft  Месяц назад

      அது மொத்த விலை கடை கொரியர் அனுப்ப மாட்டார்கள் Google la தேடிப் பாருங்கள் நிறைய கடைகள் இருக்கிறது
      அல்லது உங்கள் ஊரில் எங்கு கிடைக்கிறது என்று தேடிப்பாருங்கள்

    • @abiselviabiselvi9953
      @abiselviabiselvi9953 Месяц назад

      Naangal anupuvom sis soap base

    • @abiselviabiselvi9953
      @abiselviabiselvi9953 Месяц назад

      Naangal anupuvom sis soap base

    • @eshanthfamily6420
      @eshanthfamily6420 Месяц назад

      Condect pls

  • @myhobbychannelrajeshwari4251
    @myhobbychannelrajeshwari4251 Месяц назад +1

    Perfum il oil athigam kalandhu viduvargal. ஏமாற்றபடுவோம்.

  • @VijiViji-qz8lf
    @VijiViji-qz8lf 22 дня назад

    Evlo nail use panna lam ka Shop

  • @myhobbychannelrajeshwari4251
    @myhobbychannelrajeshwari4251 Месяц назад +2

    8 inch kuchiya allathu 9 inch kuchiya

  • @3STARTAILORINGCOOKINGBEAUTICIA
    @3STARTAILORINGCOOKINGBEAUTICIA Месяц назад +1

    Enga kitta 100% pure coconut oil irukku
    Theva irunthal contact

  • @kumarrr3852
    @kumarrr3852 29 дней назад +1

    Super sister

  • @LoganathanLoganathan-rb6uq
    @LoganathanLoganathan-rb6uq Месяц назад +2

    Supper. Sis❤

  • @nambiraja8447
    @nambiraja8447 7 дней назад +1

    Super

  • @PrushothamanSutharsan
    @PrushothamanSutharsan 8 дней назад +1

    👌🙏

  • @Kavitharavi-c1v
    @Kavitharavi-c1v 5 дней назад +1

    Super sis❤❤❤❤❤❤

  • @SoundaryaSou-v8q
    @SoundaryaSou-v8q 19 дней назад

    Super sister