இந்த கல்யாணத்தை ஒரு காலம் நடக்க விடமாட்டேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #sivajiganesan

Комментарии • 34

  • @drnsksai
    @drnsksai 6 месяцев назад +18

    பையனின் நடிப்பு மிகவும் இயல்பாக உள்ளது

  • @kannank5460
    @kannank5460 5 месяцев назад +12

    இந்த மாதிரி வாழ்க்கை வாழும் போது இருந்த நிம்மதி இப்போது இல்லை 😂😂😂😂😂

  • @muthuswamyvaidyalingam5036
    @muthuswamyvaidyalingam5036 6 месяцев назад +29

    வரப்போகிற அண்ணியை பார்க்கப் போகும் வாசுவை கிரிக்கெட் விளையாட கூப்பிடும் போது "நான் வரலை, முதல் பாலிலேயே (ball) அவுட் ஆகிட்டதா வச்சுக்கோ" ன்னு சொல்வது சிரிப்பை வரவழைக்கும் 😊

  • @சண்முகபிரியா-ப4ப
    @சண்முகபிரியா-ப4ப 6 месяцев назад +14

    பையனின் நடிப்பு மிகவும் இயல்பு

  • @SubramanianS-m1z
    @SubramanianS-m1z 6 месяцев назад +8

    S.V.சுப்பையா,பத்மினி ஜோடி
    பொருத்தம் மிக அருமை.மங்கையர்திலகம்.
    சூப்பர் ஹிட் படம்.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 5 месяцев назад +1

    Arumaiyana padam 👌❤️❤️❤️

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 месяца назад +1

    அருமையானப்படம் ❤❤❤❤❤❤❤

  • @venkataramankv3320
    @venkataramankv3320 6 месяцев назад +3

    Excellent film with wonderful story value, acting, comedy and songs.

  • @sindhusrinivasan5837
    @sindhusrinivasan5837 3 месяца назад +1

    My dad's favourite movie. He is no more now. He watched this movie for than 40 times itseems has told us.

  • @TaraBadri-xr5sm
    @TaraBadri-xr5sm 5 месяцев назад +2

    மங்கையர் திலகம் மிக அருமையான படம்

  • @venkataramankv3320
    @venkataramankv3320 6 месяцев назад +5

    Padmini's excellent acting.

  • @coupongal9781
    @coupongal9781 5 месяцев назад +1

    How beautiful is this relationship? My mom used to say when she got married by dad’s brother was just 11 and he used to be behind her and their relationship was like mom son. Everything fell apart now 😢

  • @Pie136
    @Pie136 6 месяцев назад +3

    Realistic acting❤❤ 1:57 sarcastic both ladies 😂😂

  • @venkataramankv3320
    @venkataramankv3320 6 месяцев назад +3

    Padmini acted as Shivaji's sister-in-law.

  • @SubramanianS-m1z
    @SubramanianS-m1z 6 месяцев назад +3

    மாஸ்டர் பாஜி, அன்னையின்
    ஆணை படத்தில் சிவாஜியின் சிறுவயது
    பையன் பாத்திரத்தில் நடித்திருப்பார்.இப்போது 70
    வயதுக்கு மேல் இருக்கும்.

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 5 месяцев назад

      வேறு எந்த படத்திலும் பாஜி நடிக்க வில்லையா

  • @Malliga-wh6ve
    @Malliga-wh6ve 6 месяцев назад +1

    Exelent namaste

  • @ushasubramanian-zf2ok
    @ushasubramanian-zf2ok 4 месяца назад

    👌👌👑

  • @auntypm
    @auntypm 5 месяцев назад

    Very good movie

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 5 месяцев назад

    Super

  • @deepikakumar.s3131
    @deepikakumar.s3131 5 месяцев назад

    Movie name is mangayar thilagam

  • @shashigopal9655
    @shashigopal9655 5 месяцев назад

    Which movie is this, very nice

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 5 месяцев назад

    Ipti oru kolantha kolunthan iruntha nalla thaan irukum🤭

  • @geniustradingpoint4150
    @geniustradingpoint4150 6 месяцев назад +1

    Good film

  • @cynthiabalag
    @cynthiabalag 5 месяцев назад

    என்னை அண்ணி என்று வாய் நிறைய யாரும் கூப்பிட்டது இல்லை. அண்ணி எவளோ பெரிய வார்த்தை ( உறவு)

    • @thenmozhikr9736
      @thenmozhikr9736 5 месяцев назад +1

      அண்ணி நலமா?

    • @cynthiabalag
      @cynthiabalag 5 месяцев назад

      நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

    • @cynthiabalag
      @cynthiabalag 5 месяцев назад

      நீங்க நலமா

    • @marimuthub.s5959
      @marimuthub.s5959 3 месяца назад +1

      Amama

    • @smahadevan2008
      @smahadevan2008 2 месяца назад +1

      வணக்கம் அண்ணியாரே!

  • @NandiniKirubalanivas
    @NandiniKirubalanivas 5 месяцев назад

    Movie name please

  • @BanumathiEkambaram-og4kf
    @BanumathiEkambaram-og4kf 5 месяцев назад +2

    மங்கையர் திலகம்

  • @LathaRamaswamy-se3sk
    @LathaRamaswamy-se3sk 5 месяцев назад

    Movie name please