Madras To Pondicherry Movie HD | Comedy - 01 | Ravichandran | Kalpana | Nagesh | Raj Television

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Madras to Pondicherry is a 1966 Tamil-language road film, directed by Thirumalai Mahalingam and written by "Usilai" Somanathan. The film stars Ravichandran and Kalpana in the lead roles. It became a commercial success, and was remade in Hindi as Bombay to Goa (1972). This in turn went on to inspire the 2004 Marathi film Navra Maza Navsacha, which was also remade in Kannada in 2007 as Ekadantha.
    For More Videos Visit: www.rajtvnet.in/
    Subscribe & Stay connected: goo.gl/q69FFD
    Like us on Facebook: / rajtelevision
    Follow us on Twitter: / rajtvnetwork
    Follow us on Instagram: / rajtelevisionnetworkltd

Комментарии • 40

  • @kodeeswaranks6947
    @kodeeswaranks6947 7 месяцев назад +26

    மலரும் நினைவுகள்
    மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி திரைப்படம் 1966ல் மாட்னி ஷோ இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில்
    பி.யு.சி இராமநாதபுரம் அரண்மனை க்குள்
    இயங்கி ய அரசினர் கலைக் கல்லூரி யில் படிக்கும் போது ராஜாராம் தியேட்டரில் பார்த்தேன்.
    சிரிப்பு நடிகர் கள் டிரைவராய் வரும் ஏ. கருணாநிதி பஸ் கண்டக்டர் நடிகர் நாகேஷ் நடிப்பு அருமை.
    நடிகை கல்பனா இன்று நம்மிடையே இல்லை.
    படம் துப்பறியும் படம் போல் விறுவிறுப்பாக வும் நகைச்சுவை யாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    இன்று இத்தகைய
    சினிமா திரையிடப்படுகிறதா?!
    58 ஆண்டு கள் முன்பு
    வந்து பார்த்த படம்.
    இன்று சிங்கப்பூர் நாட்டில் யூடியூப்பில் பார்க்க வாய்ப்பு உள்ளது.கடவுளுக்கு நன்றி.
    பொழுது போக்கு படம். பக்கோடா என்று சொல்லி பக்கோடா காதர் பெயர் துலங்கியது.
    கே.எஸ்.கோடீஸ்வரன்
    உதவி இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேர் முக உதவியாளர் ஓய்வு
    8-2-2024

  • @venkatesanvenkatesan4799
    @venkatesanvenkatesan4799 Год назад +42

    2022 இந்தப் படத்தை பார்ப்பவர்கள் லைக் போடவும்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 года назад +48

    காதர் பாய் பக்கோடா காதர் ஆனது இந்த காட்சியில் தான்

  • @jagadeeshjack89
    @jagadeeshjack89 2 месяца назад +2

    சிரிப்ப அடக்கமுடியல 😂😂😂😂😂😂😂😂 சூப்பர்

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 7 месяцев назад +12

    அந்த நாள் நியாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே. இந்த நாள் அன்று போல் இல்லையே ஏன் ஏன் நண்பனே

  • @ravichandran4952
    @ravichandran4952 4 месяца назад +3

    Super film very good story kalai nelavu RAVI CHANDRAN silver Jubileemegastar

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 2 года назад +14

    Nagesh acting talent revealed by his movements inside the bus,on the foot board .

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 года назад +22

    1994 வருடம் எங்க ஹாஸ்டல்ல டூர் கூட்டிட்டு போனாங்க அப்போ புது படங்கள் டிவியில் டெக்ல போட்டாங்க காமெடி படம் இந்த பழைய படம் போட்டாங்க மறக்க முடியாது 👌😂

  • @mvvenkataraman
    @mvvenkataraman 6 месяцев назад +7

    செம்ம செம்ம செம்ம சிரிப்பு !
    நாகேஷா கொக்கா !!!

  • @samydurai5446
    @samydurai5446 2 года назад +36

    மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்

  • @mangairagav9101
    @mangairagav9101 2 года назад +18

    கன்னட நடிகை கல்பனா ஹீரோயினாக நடித்த படம்

  • @rajarathinamrajarathinam1693
    @rajarathinamrajarathinam1693 3 месяца назад +6

    அந்த காலத்து அருமையான திரில்லர் படம்.இப்போது யோகி பாபு செய்யும் காமெடி சகிக்கவில்லை

  • @shajmahal862
    @shajmahal862 2 года назад +5

    Golden move

  • @GirirajPoy
    @GirirajPoy 7 месяцев назад +8

    2050வரைகுடபர்க்களாம்,ok

  • @mohanheismixingfengshuiand2097
    @mohanheismixingfengshuiand2097 4 месяца назад +6

    Saw bombay to goa in young age.
    Found this at age 68 in 2024.
    Enjoying this classic though not understanding language.
    Thanks for upload

  • @krishnadoss8751
    @krishnadoss8751 2 месяца назад +2

    பாம்பை பேருந்தில் காட்டியதற்குப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்!

  • @sathyamoorthysathyamoorthy5741
    @sathyamoorthysathyamoorthy5741 2 года назад +2

    Super 👍

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 4 месяца назад +1

    கருணாநிதி super comedian. கவலை மறந்து சிரிக்கலாம்.
    ஒரு போலீஸ் என்றால் எப்படி பயப்படுகிறார்கள். இப்பொழுது?

  • @siddharthaitc8092
    @siddharthaitc8092 9 месяцев назад +5

    இந்த படத்தை எங்கள் ஊர் டூரிங் டாக்கீஸில் பார்த்து

  • @JacobDavid-hh2bf
    @JacobDavid-hh2bf 7 месяцев назад +4

    Bombay to Goa in Tamil in Tamil Nadu

  • @harshatearth5158
    @harshatearth5158 2 года назад +9

    Benz Buss

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u Месяц назад +1

    மெட்ராஸ் பாண்டிச்சேரி சூப்பரோ சூப்பர்

  • @nirmalakumaran8502
    @nirmalakumaran8502 9 месяцев назад +9

    Legend nagesh sir ❤️ no one can replace 😊😊

  • @anasuyaveluvarti1614
    @anasuyaveluvarti1614 2 года назад +4

    BOMBAY TO GOA HINDI MOVIE

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 Год назад +3

    Those days i have not come across by todays shortest East coast road to pondy. Buses also went in and out of places.

  • @om-od1ii
    @om-od1ii 2 года назад +8

    படம்.புல்.ஜோக்.😄😄

  • @devagirigiri5987
    @devagirigiri5987 3 месяца назад +1

    பக்கோடா பக்கோடா

  • @venkatraman8997
    @venkatraman8997 3 года назад +9

    Unforgettableperformance by pagoda kadhar

  • @SenthilKumar-ck2rr
    @SenthilKumar-ck2rr 11 месяцев назад +6

    My favorite classic tamil channel Raj TV and Raj +..etc...
    Great... 👏👌👍🎬🎼🎥📽🎞

  • @alvine8811
    @alvine8811 Месяц назад +1

    4.75 rs only Madras to pondy

  • @varghesechungath5009
    @varghesechungath5009 6 месяцев назад +2

    Ravichandran super hit 👌

  • @ajayhaircutmaster9704
    @ajayhaircutmaster9704 3 года назад +6

    Best from nagesh

  • @kesavankesavan9999
    @kesavankesavan9999 Месяц назад +1

    சூப்பர் படம் 100 தடவை மேல் பாத்துருக்கேன்
    கருணாநிதி சூப்பர் ஆக்டர் Face expression எல்லாம் பயங்கரமா இருக்கும் 😂😂😂😂

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 8 месяцев назад +3

    Super film.

  • @granjith5759
    @granjith5759 9 месяцев назад +2

    Evergreen movie...