நடந்தே போனாதான் நல்ல புத்தி வரும் | Mappillai Sir Movie Super Scenes | Mohan | Rekha | Raj Movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 29

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Год назад +187

    இன்னிக்கும் படமெடுக்கிறாங்களே... கதையை விட சதையையும் உதையையும் மட்டுமே நம்பிக்கிட்டு..!!!

  • @priyabai-wt5tq
    @priyabai-wt5tq 9 месяцев назад +16

    Visu cute cute cute.but we miss that legend

  • @Sabarinathanm-q3j
    @Sabarinathanm-q3j 10 месяцев назад +63

    விசு சார் movie ஒன்னு விடாம பாத்திருக்கான் 😍😍😍😍😍😍😍ஆல் செம்ம இப்போ rerelse பண்ணனும்

  • @karuppukaruppu2734
    @karuppukaruppu2734 10 месяцев назад +17

    அருமை அருமை அருமை

  • @parimalabalasubramanian5404
    @parimalabalasubramanian5404 Год назад +15

    Vishu sir legend

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Год назад +41

    "மாப்பிள்ளை சார்" இந்த படம் விசு அவர்கள் இயக்கவில்லை தனது உதவியாளர் இணை இயக்குநர் D. S. பாலகன் இயக்கத்தில் விசு நடித்துக் கொடுத்தார்..!🎉🎉🎉

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Год назад +12

    விசு அவர்கள் தயாரிப்பாளருக்கு செலவு வைக்காமல் (விசு கை காசை செலவழித்து நாடகம் போட்டு அனுபவம் உள்ளவர் என்பதால்) அவர்களுக்கு பலமுறை பெரும் வசூல் ம‌ற்று‌ம் பெயர் வருமாறு பல படங்களை அருமையாக டைரக்ட் செய்து கொடுத்தவர். இது அவர் டைரக்ட் பண்ணியதா வசனம்‌ மட்டுமா தெரியவில்லை..

  • @gayathrisatta7125
    @gayathrisatta7125 Год назад +10

    Num one movie visu sir avar averthan

  • @essaar1956
    @essaar1956 2 месяца назад +4

    இது மாதிாிப் படங்கள் இனி எப்போது வரும்?

  • @kaviyasrid3306
    @kaviyasrid3306 27 дней назад

    Super.super.mov❤❤❤❤

  • @harichandranharichandran8122
    @harichandranharichandran8122 Год назад +18

    சூப்பர். படம் ❤❤❤❤

  • @DhipalakshmiTuty
    @DhipalakshmiTuty 7 месяцев назад +6

    Tamil movie visu Super Movie

  • @mohamedsulaiman6552
    @mohamedsulaiman6552 Год назад +7

    Mapillai sir

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 7 месяцев назад +3

    🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @padmanabhansubbiah1568
    @padmanabhansubbiah1568 Год назад +7

    இது என்ன படம்

    • @mohamedsayeed5663
      @mohamedsayeed5663 6 месяцев назад +1

      மாப்பிளை சார்

    • @sureshbommidi4199
      @sureshbommidi4199 6 месяцев назад

      ruclips.net/video/J0lwc6Chbe4/видео.html

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Год назад +7

    மோகன் வாய்ஸ் செட்டாகலையே..?!

  • @thavakumaranharini
    @thavakumaranharini 14 дней назад

    That way I don't like today's Tamil movies🤦‍♀️

  • @kavinamohanraj9616
    @kavinamohanraj9616 Год назад +10

    Ivar movie paartha thappe panatium ipadi panniradha nu oru thaayi pola karuthu sollirukaru

  • @MarichamyDevi-gd9tx
    @MarichamyDevi-gd9tx 9 месяцев назад +5

    விசுசார்படம்னாசும்மாவாஇப்பவும்எடுக்குறாங்களேச்சே