மேய்ச்சல் முறையில் செம்மறி ஆடு வளர்ப்பு | VILLAGE TAMIZHAN

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2019
  • Selvaraj
    Rajapuliyananthai
    Ilayangudi (tk)
    Sivagangai (dt)
    Cell: 9344770175

Комментарии • 23

  • @rajuchinniahraj5640
    @rajuchinniahraj5640 4 года назад +9

    நேர்மையாக தொழில் செய்து பிழைக்கும் யாதவ (ஆயர்குல ) உறவுகளுக்கு வாழ்த்துக்கள் !
    ஆடு மேய்க்கும் தொழிலை சம காலத்திற்கு ஏற்றவாறு சந்தை படுத்த கற்று கொள்ள வேண்டும் ! ஆளும் அரசு இந்த சமூகத்தை வஞ்சிக்கிறது ! ...ஆடுவளர்ப்போர் நல வாரியம் அமைத்து அதற்க்கு ஓர் யாதவரை தலைவராக நியமித்தால் ..இத்தொழிலில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் ! அப்பாவிகளின் வாழ்வில் ஒளி ஏற்றலாம் !ஆனால் ஆளும் சாதி வெறி பிடித்த அரசு செய்யாது ! ஒரே சமூகத்தில் 10 மந்திரி ...மற்றோரு சமூகத்தில் 8 மந்திரி ..என சாதி பார்த்தே அரசு செயல்படுகிறது
    சாராயம் காய்ச்சுபவன் ...களவு செய்பவன் ..அவர்களுக்கு உழைப்பவர்கள் வாழ்க்கை முறை தெரிய வாய்ப்பில்லை .!!.யாதவர்களுக்கு சமூக நீதி மறுக்கப்படுகிறது !

    • @mahendranrao6090
      @mahendranrao6090 4 года назад +1

      வாரியம் வேண்டாம்.அரசியல் தலையிட வேண்டாம்.நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்

    • @manikannanl7369
      @manikannanl7369 3 года назад

      சரியான கருத்து இதை போன்ற மேய்ச்சல் தொழில் செய்ப்பவர்களுக்கு அரசு ஊக்குவிக்கவேண்டும்.

  • @muthumuthu185
    @muthumuthu185 4 года назад +7

    கோனார் ஆடுமேக்கும்தொழில் செய்கின்றன

  • @user-om8mp9gf1g
    @user-om8mp9gf1g 3 года назад

    👌 அருமையான பதிவு👏👏

  • @commonmancommonman8218
    @commonmancommonman8218 4 года назад +1

    அருமையான பதிவு

  • @Uniloruvan
    @Uniloruvan 3 года назад +3

    Bro.. தயவு செஞ்சி.. டைட்டில் இப்படி எல்லாம் வைக்காதிங்க... ஏன் என்றால் இதில் plus tips மட்டும் தான் சொல்ராங்க.. ஆனால் இதில் உள்ள mines tips எதும் சொல்வதில்.. இந்த டைட்டில் யை பலர் பணத்தை இழந்து உள்ளார்கள்.... So வீடியோ பண்ணும் போது லாபம், நஷ்டம், சேர்த்து பார்த்து டைட்டில் வைங்க ப்ரோ....

  • @Norseman10
    @Norseman10 4 года назад +1

    Sema na

  • @user-nf9sx2bd9e
    @user-nf9sx2bd9e 4 года назад

    அருமை

  • @kavithapandi3553
    @kavithapandi3553 4 года назад +3

    👌👌👌👌👌👌👌

  • @arumuganinararumugam8340
    @arumuganinararumugam8340 4 года назад +3

    ஆடு உரிமையார் தொடபுகொள்ளவேண்டிய செல்நம்பர் பதிவிடவும்

  • @regupathir871
    @regupathir871 4 года назад +2

    எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி., இப்படி 7, 8 இலட்சம் போட்டா உங்களுக்கு என்ன கிடைக்குது., லாபம் கிடைக்கும் அது எப்போ 2 வருடம், 3 வருடம் பிறகு., First work la poi பாருங்க அப்போ புரியும்., சும்மா சொல்லக்கூடாது.,

  • @slmohan9475
    @slmohan9475 4 года назад +3

    3மாதம் குட்டி என்ன ரேட் கேட்டு இருக்கலாம்

    • @user-wi9qx8md5w
      @user-wi9qx8md5w 4 года назад +1

      3500-4000 varum bro

    • @slmohan9475
      @slmohan9475 4 года назад

      சரி சகோ எங்க ஊர்களில் இதே ரேட் தான் இதை விட குறைவான விலையில் எங்க கிடைக்கும் சகோ கொஞ்சம் சொல்லுங்க எனக்கு 30 குட்டி வேணும்

    • @user-wi9qx8md5w
      @user-wi9qx8md5w 4 года назад

      @@slmohan9475 உங்கள் ஊர்

    • @slmohan9475
      @slmohan9475 4 года назад

      திருச்சி

    • @user-wi9qx8md5w
      @user-wi9qx8md5w 4 года назад

      @@slmohan9475 குட்டி கிடபை்பதில்லை நண்பா

  • @marcelleo1141
    @marcelleo1141 4 года назад +1

    Address please send me

  • @kalingaraj1073
    @kalingaraj1073 Год назад

    வெசகடி உல்லவர்காள் செம்பரையாடுகரி சாபிடகூடது