1.குறுகிய காலவருமானம் செம்மறி கிடா வளர்ப்பு/ Short Time Income from Male Sheep rearing

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 май 2019
  • Arun Kumar Anthiyoor Contact Number 6383676919 LIKE VIDEO, SUBSCRIBE THE CHANNEL.
    1. • 1.குறுகிய காலவருமானம் ...
    2. • 2.குறுகியகால வருமானம் ...
    FOR MORE INFORMATION VISIT
    vetfarmservices.simplesite.com/
  • ЖивотныеЖивотные

Комментарии • 67

  • @user-yh9yj3xp7z
    @user-yh9yj3xp7z 5 лет назад +9

    நல்ல பயன் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நன்றி இது போல நல்ல பல தகவல்கள் வழங்க வேண்டும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @hem.1sumiproducts118
    @hem.1sumiproducts118 5 лет назад +2

    வாழ்த்துக்கள்
    Seenu
    HEM.1
    SUMI PRODUCTS

  • @muneeswaran8540
    @muneeswaran8540 5 лет назад +2

    Super video sir

  • @gopalk3345
    @gopalk3345 2 года назад +1

    Great bro

  • @nowfiya5486
    @nowfiya5486 5 лет назад

    super sir

  • @mujiburahman7807
    @mujiburahman7807 5 лет назад +1

    Idhe pol pallai adu patri oru thelivaana vidio podunga anna

  • @sureshtirunelveli6424
    @sureshtirunelveli6424 5 лет назад +1

    Nice

  • @kaviyarasuk2718
    @kaviyarasuk2718 5 лет назад

    super

  • @sethupathi2245
    @sethupathi2245 4 года назад

    Thivanam vaikkum time sollunga eppdi vaippinga entha timla enna thivanam vaippinga PLSSSSSSS send bro

  • @seenivasan2787
    @seenivasan2787 Год назад

    Super

  • @PK-lj7ik
    @PK-lj7ik 5 лет назад +2

    Sir say how to mix this feed

  • @sathismp
    @sathismp 5 лет назад

    Salem black aaduku ithey fodder follow panna set aaguma?
    Enna parupu vagaigal kodupinga?

  • @sakthikammalar6998
    @sakthikammalar6998 5 лет назад +2

    அண்ணா தயவு செய்து thumbnail கொஞ்சம் போடுங்க அப்போது தான் இந்தமாதிரி விடயங்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்க இயலும் நம் எண்ணங்கள் நிறைவேறும்

    • @kingvetsalem
      @kingvetsalem  5 лет назад

      நல்ல ஆலோசனை...கற்றுக் கொள்கிறேன்

  • @Thambi1986
    @Thambi1986 5 лет назад

    ஒரு நாளுக்கு எவ்வளஉ பீர் வேஸ்ட் மற்றும் எவ்வளஉ தானியத் தீனி கொடுக்க வேண்டும்?

  • @rajum.3117
    @rajum.3117 4 года назад

    அண்ணா விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்டுப்பண்ணை இருந்தாள் சொல்லுங்க

  • @muneeswaran8540
    @muneeswaran8540 5 лет назад

    Kutti vangura rate vikkira. Rate paththi kelunga sir thivanna selau poga evalu amount kettakkum lapam ooru pagela athu paththi kelungaa sir

  • @ravutharj5790
    @ravutharj5790 5 лет назад +5

    நீங்கள் வளர்க்கும் முறை மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    • @arunkumarmani1201
      @arunkumarmani1201 5 лет назад

      எதனால்?

    • @ravutharj5790
      @ravutharj5790 5 лет назад +1

      ஆரம்ப காலங்களில் வெள்ளை கோழியும் நீங்கள் கூறியது போலவே வளர்ப்பு முறையில் இருந்தது ஆனால் இப்போது குறைந்த நாட்கள் வளர்கிறோம் அதிக எடையில்.
      உங்களுக்கும் தெரியும் வெள்ளை கோழியின் முலம் ஏற்படும் பாதிப்புகள் இதேபோல் உங்கள் ஆடு வளர்ப்பு முறையாக உள்ளது.

    • @ravutharj5790
      @ravutharj5790 5 лет назад +2

      நீங்கள் வளர்க்கும் விதத்தில் காலப்போக்கில் அதிகமாக பண்ணைகள் உருவாகும் லாபத்தை மட்டும்தான் நினைத்து ஆடுகள் வளரும்

  • @umarempire5931
    @umarempire5931 5 лет назад

    thevanatha epd nu katta solluinga

  • @xavierpulukottil3595
    @xavierpulukottil3595 5 лет назад

    Yaravadhu oruthar pesuna than nanba purium. . .

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 года назад

    வணக்கம் சார். புது விதமாக இருக்கிறது இந்த பண்ணை

  • @shamhai100
    @shamhai100 4 года назад

    என்ன பருப்பு ?

  • @bashakhan9652
    @bashakhan9652 5 лет назад +1

    லாபத்தை. பற்றி. கூறவும்

    • @kingvetsalem
      @kingvetsalem  5 лет назад

      pls. follow the second part

    • @kingvetsalem
      @kingvetsalem  5 лет назад

      @@kumartha1614 IVPM Ranipet available but vaccination is necessary only in the disease aera.Not recommented in the disease free area.contact neaest vet.dispesary

  • @VijiViji-dz2yk
    @VijiViji-dz2yk 5 лет назад +6

    அண்ணா நீங்க 3 மாத குட்டி என்ன விலைக்கு வாங்குவிங்க....
    நீங்க வாங்கி 3 மாதம் கழித்து என்ன விலைக்கு விற்பனை செய்விங்க....

    • @kingvetsalem
      @kingvetsalem  5 лет назад

      follow the next part

    • @killer_sk7110
      @killer_sk7110 4 года назад +3

      3 மாத குட்டி 3500 வாங்கலாம்
      6 மாத குட்டியாக 7000 -8000 விற்பனை செய்யலாம்

    • @nasurdeen7610
      @nasurdeen7610 4 года назад

      @@killer_sk71103 month kutty enga kidaikum

    • @mjshaheed
      @mjshaheed 4 года назад +1

      @@nasurdeen7610 Aattu santhaigal unga oor pakkathula enga irukunu kettu paarunga.

  • @wasimlank5742
    @wasimlank5742 5 лет назад

    ஐயா எத்தனை மருந்து

  • @user-yh9yj3xp7z
    @user-yh9yj3xp7z 5 лет назад

    தீவன செலவு அதிகம் லாபம் அதிகமா இருக்குமா

  • @tamilmanimani17
    @tamilmanimani17 4 года назад

    அன்னா முன்ருமத குட்டிகல் கிடைக்கும் ௭ன்ன விலை

  • @jayaprakashe6433
    @jayaprakashe6433 3 года назад

    Odai adicha na Enna Anna

  • @sanbharas
    @sanbharas 5 лет назад +2

    இந்த நண்பரின் தொடர்பு எண் வேண்டும்

    • @pommim804
      @pommim804 5 лет назад

      நம்பர் குடுங்க சார்

    • @user-yh9yj3xp7z
      @user-yh9yj3xp7z 5 лет назад

      இவரின் அனுபவம் நமக்கு பயண் உள்ளதாக உள்ளது

    • @user-yh9yj3xp7z
      @user-yh9yj3xp7z 5 лет назад

      நம்பர் கிடைத்தால் மிகவும் பயன் உள்ளதாக எனக்கு இருக்கும்

    • @kingvetsalem
      @kingvetsalem  5 лет назад +1

      Watch the video he is telling his Contact no

    • @user-yh9yj3xp7z
      @user-yh9yj3xp7z 5 лет назад

      நன்றி

  • @shamhai100
    @shamhai100 4 года назад

    பருப்புளாம் கொடுத்தால் கட்டுபடியாகுமா ?

    • @mjshaheed
      @mjshaheed 4 года назад

      அவர் பருப்பு தோல் எடுக்கும் இடங்களில் உடைந்த பருப்புகள் மற்றும் குடோன்களில் மூட்டையில் இருந்து சிந்துபவைகளை வாங்கி வருகிறார்.

  • @ajaybalaji7069
    @ajaybalaji7069 5 лет назад +2

    indha meat sapta confirm prblm varum & not for health

    • @arunkumarmani1201
      @arunkumarmani1201 5 лет назад +1

      Explain pannunga bro... Epdi problem varum nu

    • @yuvaram9425
      @yuvaram9425 5 лет назад

      Enna problem varum
      Konjom sollunka

    • @venkattesh5502
      @venkattesh5502 5 лет назад

      Hotela maximum mutton priyanikku ithaithan use pandranga ramzan bakrithku intha aadathan use pandranga so healthku no problem

    • @ajaybalaji7069
      @ajaybalaji7069 5 лет назад

      venkat tesh na sheep meat prblm.solala ivga kudukra daily tonics

    • @arunkumarmani1201
      @arunkumarmani1201 5 лет назад +1

      @@ajaybalaji7069 neenga fever vandha kammunu irundhukkuveengalaa sago... Injection and tablet Tonic use pannuveenga dhaana... Vitamin tablet iron tablets lam government hospital layae kudukkaraangalae adhaellam edhukku tharaanga.... Adhu madhiri dhan idhu lam...

  • @kolanjisunderesan392
    @kolanjisunderesan392 5 лет назад

    Emma rate vankunaru after 3 month enna vilai sellakum oru details illaiya total waste

  • @user-yh9yj3xp7z
    @user-yh9yj3xp7z 5 лет назад

    Bro unka mobile no solluinka

    • @kingvetsalem
      @kingvetsalem  5 лет назад +1

      video ல் தொடர்பு எண் சொல்கின்றாா்

    • @arunkumarmani1201
      @arunkumarmani1201 5 лет назад +1

      9578051143

    • @user-yh9yj3xp7z
      @user-yh9yj3xp7z 5 лет назад

      நன்றி

    • @Thambi1986
      @Thambi1986 5 лет назад

      @@arunkumarmani1201 ஒரு நாளைக்கு எவ்வளஉ பீர் வேஸ்ட் மற்றும் எவ்வளஉ தானிய தீன கொடுக்க வேண்டும்?

    • @avignesh1933
      @avignesh1933 4 года назад

      Semari kutty kedaikum... 9944777291

  • @You_Troll
    @You_Troll 5 лет назад +2

    ப்ராய்லர் கோழி கெடுதல்னு, ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி சாப்ப்டிலாம்னு பார்த்தா, நீங்க என்னப்பா இத்தனை மருந்து கொடுத்து வளர்க்கறீங்க!? டீவார்மிங், வாக்ஸின், டானிக்.. அய்யய்யய்யய்யய்யோ!!

    • @alexsowridass
      @alexsowridass 4 года назад

      Broiler are genetically altered species but these medicine are for good health ....