சிறு விவசாயிகளுக்கான அடர் மீன் வளர்ப்பு / Buy back method in Biofioc fish farming

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • LIKE VIDEO, SUBSCRIBE THE CHANNEL.
    FOR MORE INFORMATION VISIT
    vetfarmservices...

Комментарии • 42

  • @sultanbasha8875
    @sultanbasha8875 3 года назад +10

    நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி

  • @prakashbharathi2256
    @prakashbharathi2256 3 года назад +1

    உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா........

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Год назад

    அன்பு ராஜூ அண்ணாவின் பேச்சு நல்ல எதர்த்தாமான பேச்சு

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 года назад +3

    மிக மகிழ்ச்சி ஐயா மேன்மேலும் தங்கள் விவசாய நல் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @rajasokkanur
    @rajasokkanur 3 года назад +1

    மிகவும் நீண்ட இடைவெளி......மீ்ண்டும் தங்களை காண்பதில் அளவற்ற மகிழ்ச்சி. Welcome back

  • @navaskhan444
    @navaskhan444 3 года назад +1

    நீண்ட இடைவேளி பிறகு உங்களை கண்டதில் மகிழ்ச்சி. மேலும் Video வை எதிர்பார்கிறொம்.

  • @priyaananth3346
    @priyaananth3346 3 года назад

    Arumaiyana vilakkam nandri

  • @M.vinoth
    @M.vinoth 3 года назад +1

    வணக்கம். மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி, உங்களின் வீடியோ பார்த்துதான் நான் ஆட்டு பண்ணை ஆரம்பித்து நல்ல முறையில் நடத்தி வருகிறேன், வாரம் ஒருமுறையாவது வீடியோ போடவும் உங்களின் உடல்நிலையை கவனித்துக்கொள்ளவும் நன்றி ஐயா. ❤️💐🙏

  • @shivamfa8414
    @shivamfa8414 2 года назад

    Welcome sir after long back i am waiting for your next video 🙏🙏🙏👍

  • @jothimurugan6555
    @jothimurugan6555 3 года назад +2

    Happy to see you after long time sir.

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa 3 года назад

    மிகப்பெரிய நீண்ட இடைவெளிக்கு பின் உங்களை மீண்டும் பார்ப்பதில் மிக சந்தோசம் சார்..

  • @caselvakumar
    @caselvakumar 3 года назад +1

    A video after long gap. Super sir.

  • @varunadhevan9037
    @varunadhevan9037 3 года назад

    Hello sir. Welcome back!. Missed you tooooooo much.....

  • @muthubathra9111
    @muthubathra9111 3 года назад +1

    உங்களை கண்ட தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @saieswaranramasamy3094
    @saieswaranramasamy3094 3 года назад

    Super to see you after a long time

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 года назад

    Very nice 😍

  • @sudharsansomasundaram2256
    @sudharsansomasundaram2256 3 года назад +1

    மருத்துவர் திரு இராஜா அவர்களுக்கு வணக்கம் மிக நீண்ட
    இடைவெளிக்கு பிறகு உங்களின் குரலை கேட்டதில் உங்களை பார்ததில் மிகவும் மகிழ்ச்சி மிக விபரமாக காணொளியை பார்பவர்கள்ளுக்கு தேவையான விபரங்களை உங்களின் கேள்விகள் முலமாக மிக தெளிவாக பதிலை வாங்குவதில் மிகவும் வல்லவர்
    மீண்டும் பசு வளர்பை பற்றி ஒரு
    புதிய பதிவிட வேண்டுகிறேன் நன்றி.

  • @petlover6793
    @petlover6793 3 года назад

    Anna continue va video poduga

  • @arismohamedjamalmohamed3056
    @arismohamedjamalmohamed3056 3 года назад +1

    Hellosirveryhappysiryourvideo

  • @Babu-vk5wv
    @Babu-vk5wv 3 года назад +1

    I like you video

  • @SenthilSenthil-nr6ki
    @SenthilSenthil-nr6ki 3 года назад

    அருமை 👌

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 года назад +2

    எங்க சார் இடையில ரொம்ப நாளா பாக்க முடியாம போயிடுச்சு..சரி மறுபடி வந்துட்டீங்க.. பட்டைய கெளப்புவீங்கன்னு எதிர்ப்பார்க்கிறேன்.. நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @vpnmasterteam6520
    @vpnmasterteam6520 3 года назад +1

    நீண்ட இடைவேலைக்கு பிறகு வாழ்துகள்

  • @boopathirajp6503
    @boopathirajp6503 3 года назад

    I need goat farms and rabbit farm video's. Nice come back

  • @babukarthick7616
    @babukarthick7616 3 года назад

    Sir... please upload more videos

  • @karaikudiseethasamayal9077
    @karaikudiseethasamayal9077 3 года назад

    Hai sir parrot ku hair kottuthu Enna Panna valarum sir

  • @manogk9347
    @manogk9347 3 года назад

    Super

  • @jaihindTamil96
    @jaihindTamil96 3 года назад +1

    அண்ணா வணக்கம் 🙏
    கொழுக்கட்டை புல் விதை கிடைக்குமா

  • @vivek24201
    @vivek24201 3 года назад +1

    Upload more more sir

  • @peterjack2404
    @peterjack2404 3 года назад +2

    How are you...
    Miss your videos...

  • @easwarandeargodthank2576
    @easwarandeargodthank2576 3 года назад +1

    I miss you so much 💗💓💛

  • @Babu-vk5wv
    @Babu-vk5wv 3 года назад +1

    How are you

  • @abdulrajak1577
    @abdulrajak1577 3 года назад +2

    50 ரூபாய் லாபத்தில் கரண்ட் பில் தேய்மானம் லேபர் முதலீட்டாக்கான வட்டி போக கிலோவிற்கு 25 ரூபாய் நிகர லாபம் கிடைக்கலாம்.

  • @aaditiyafarmers6958
    @aaditiyafarmers6958 3 года назад +1

    What happen sir

  • @karthikeyan-hc8li
    @karthikeyan-hc8li 3 года назад +1

    Y sir getting a long gap

  • @openshift.apr1openshift463
    @openshift.apr1openshift463 3 года назад

    This is going to be a another kind of emu kozhi scam… owner just to sell their setup equipments..

  • @ramarasurasu7742
    @ramarasurasu7742 3 года назад

    நீண்ட நாட்களாக காத்திருந்தேன் வருக ஐயா

  • @alexandrinajoseph1674
    @alexandrinajoseph1674 3 года назад

    vae.fyi
    peachy

  • @ORGANICTAMILAN
    @ORGANICTAMILAN 3 года назад

    Happy to see you after longgg time Sir.

  • @ronaldmichael9358
    @ronaldmichael9358 3 года назад

    Happy to see you sir after long time