பரண் அமைத்தால்தான் ஆடு வளர்க்க முடியுமா | ஆடு வளர்ப்பு | Integrated farm | Village Tamizhan
HTML-код
- Опубликовано: 18 авг 2021
- Mr.Narayanan
karaikudi (tk)
sivagangai (dt)
chinnakaattukurichi
cell: 9786934664
#integratedfarm
#Goatfarm
#aaduvalarppu
#orunkinainthapannai
True very true 👌
Super
S correct
நாட்டுஆட்டுக்கு நோய் வராத?எத்தனை வருடம்மாக வளர்க்கிறார் ஆடு இவர்
Very correct ..uraga velai vaipu thiddathal vivasayem azhium.velaiyal kidaippathillai.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்ததிற்கு நன்றி... தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்...
Super bro 👌👌👌👍
Very poor sound?!
அடிக்கடி வேப்பிலை கொடுப்பதால் கறி கசப்பு தன்மை வராதா
Varathu bro
வராது. வெள்ளாடுகள் தினமும் வேப்பிலையை தின்னும்.
21.45 டேய் வெண்ணை. நீ கொடு டா வருஷத்துல 256 நாளைக்கு 500 ரூபாய் கூலிக்கு வேலை கொடு டா . ஆட்கள் வருவாங்க.
பொது தளத்தில் நாகரீகமாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் நண்பரே...
@@villagetamizhan03 நீங்க பின்பற்றும் நாகரிகம் என்ன ? சாதாரண ஏழை மக்களுக்கான மிகச்சிறிய உதவியைக் கூட கேவலமாக சித்தரிப்பது தான் நாகரிகமா?
@@adhavamuruganjawahar2999 அவ்வாறு சித்தரிப்பவர்களை கேளுங்கள் நண்பரே, நமது பதிவில் அப்படி ஒன்றும் இல்லயே... ஒருவர் அப்படி செய்வதால் அனைவரையும் அவ்வாறு பேசுவது சரியா?