புதிய பண்ணையாளர்கள் பார்க்க வேண்டிய பதிவு | succesfull goat farming | ஆடு வளர்ப்பு | VillageTamizhan

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 62

  • @balasubramanianthevar5077
    @balasubramanianthevar5077 2 года назад +25

    நான் இதுவரை பார்த்த நூற்றுக்கணக்கான பதிவுகளில் முதன்மையான முதிர்ச்சியான அருமையான அனுபவ பதிவு.. நன்றி

    • @villagetamizhan03
      @villagetamizhan03  2 года назад +1

      உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே...🙏😊

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Год назад

    கேள்வி பதில் இரண்டும் சூப்பர்.வாழ்த்துக்கள்

  • @ambikabathidhandapani6143
    @ambikabathidhandapani6143 2 года назад +3

    அருமையான , தரமான பதிவு மிகவும் நன்றி நான் பார்த்ததிலேயே மிகவும் சிறந்த ஒரு அறிவுரை மற்றும் விளக்கம் மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏👍

  • @vasanthkumar-ex2is
    @vasanthkumar-ex2is Год назад

    அய்யா மிகவும் அருமையாக சொன்னீர்கள்

  • @irshadkhan5453
    @irshadkhan5453 2 года назад +3

    அருமையான அனுபவ பதிவு. நன்றி அண்ணா

  • @balak744
    @balak744 Год назад

    உங்கள் பதிவு மிகவும் அருமை ஐயா

  • @தமிழ்மண்-ப6ண
    @தமிழ்மண்-ப6ண Год назад +1

    அருமையான பதிவு நன்றி சகோ

    • @pragasamarumugam1446
      @pragasamarumugam1446 Год назад

      அருமையான பதிவு உங்கள் பதிவு நன்றி வணக்கம் பணிக்கு ஏ பிரகாசம்

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 2 года назад +3

    மிக தெளிவாக விளக்கம் ஐயா 🙏❤👌👌👌

  • @vediappang6596
    @vediappang6596 Месяц назад

    Vera level bro no comments ❤❤❤

  • @manju.jsankar9141
    @manju.jsankar9141 Год назад

    ரொம்ப நன்றி ஐயா 🙏❤

  • @solaimalairaj6722
    @solaimalairaj6722 Год назад

    விவசாய வருமானம் பற்றிய நல்ல விளக்கமான பதிவு

  • @niroshnirosh2833
    @niroshnirosh2833 3 года назад +4

    அருமையான பதிவு, தெளிவாக உள்ளது

  • @sarasrinir6988
    @sarasrinir6988 2 года назад +1

    Sr excellent sr.
    100% .correct data.
    Thk u sr

  • @krsvanan
    @krsvanan 26 дней назад

    All the best 🎉

  • @murugankamatchi6367
    @murugankamatchi6367 Год назад

    Nalla pathivu valthugal

  • @selviselvi2763
    @selviselvi2763 Месяц назад

    Very good

  • @karthikp676
    @karthikp676 2 года назад

    தெளிவான விளக்கம் சூப்பர்

  • @maharajasarc
    @maharajasarc 2 года назад

    Yes.. wow very honestly true information about make real Goat Farms..
    By Maharaja
    Zion Farms
    Palathottam, Ayyalur
    Dindigul dt..

  • @maghendram
    @maghendram 3 месяца назад

    👌👌

  • @tknsiva5429
    @tknsiva5429 Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @gurunathan1044
    @gurunathan1044 2 года назад

    அருமையான வீடியோ வாழ்த்துக்கள்

  • @rameshs8416
    @rameshs8416 Год назад

    நல்ல பதிவு

  • @muruganarumugam3863
    @muruganarumugam3863 2 года назад

    Super Anna arumai

  • @mohanmohandoss8080
    @mohanmohandoss8080 Год назад

    Super bro

  • @shankartharma4769
    @shankartharma4769 Год назад

    அருமை

  • @babukarthick7616
    @babukarthick7616 2 года назад

    Really good video bro

  • @anbalaganmasilamani6730
    @anbalaganmasilamani6730 2 года назад

    Super...

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 2 года назад

    Thanks 👍

  • @eswaranvellingiri6078
    @eswaranvellingiri6078 3 года назад +1

    Good

  • @lingarajan4333
    @lingarajan4333 Год назад

    Super anna

  • @grajan3844
    @grajan3844 3 года назад +1

    First class advice. 👌👌👌

    • @villagetamizhan03
      @villagetamizhan03  3 года назад +1

      நன்றி...🙏

    • @grajan3844
      @grajan3844 Год назад

      Brother video la no contact number. 8 just wanted to call him and thank him. Kindly advice number . Thanks

    • @grajan3844
      @grajan3844 11 месяцев назад

      ANNA Phone number please

  • @niroshnirosh2833
    @niroshnirosh2833 3 года назад +1

    அண்ணா வணக்கம்,
    வெள்ளாடு ஆடுக்கு நோய் மேலாண்மை Video link sent pannugha anna

  • @dselvarasu294
    @dselvarasu294 2 года назад

    Supper

  • @niroshnirosh2833
    @niroshnirosh2833 3 года назад +1

    குடற்புழு நீக்க மருந்து, கோழி பிறந்து எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தர வேண்டும் அண்ணா ... எவ்வளவு அளவிடு அண்ணா?

  • @lawrancesowriappan7169
    @lawrancesowriappan7169 2 года назад

    Nice

  • @shamhai100
    @shamhai100 2 года назад

    Nalla aramicharu itatha 4 pirikkanum 8 pirikkanumnu aaramichuttu athai pathi pesamal vittutaaru

  • @thangamariappan4685
    @thangamariappan4685 2 года назад

    மிகமிகஅருமையாணபதிவுஇப்படிபயனுல்ளபதிவுகலைகொடுங்கல்தலைவனங்கிவரவேர்க்கிரோம்நண்றிகள்பழ

    • @villagetamizhan03
      @villagetamizhan03  2 года назад

      தங்கள் பதிவிற்கு நன்றி...
      தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்...🙏

  • @MrRoyGary
    @MrRoyGary 2 года назад

    Sooper bro..

  • @PradeepPradeep-fn2wi
    @PradeepPradeep-fn2wi 3 года назад

    Wow 😂

  • @niroshnirosh2833
    @niroshnirosh2833 3 года назад

    புதிதாக பொரித்த கோழி குஞ்சுகளுக்கு மஞ்சள் தண்ணீர் தர வேண்டும் என்று சொன்னீர்கள் 100 கோழிக்குஞ்சுகளுக்கு எவ்வளவு கிராம் அளவில் மஞ்சள் கலந்த தண்ணீர் தரவேண்டும்? எத்தனை நாட்கள் தரவேண்டும் அண்ணா?

  • @RaviChandran-mz2kk
    @RaviChandran-mz2kk 2 года назад

    வணக்கம் நான் தஞ்சை மாவட்டம் ஜெண்மபகபுரம் கிராம் புதிதாக ஷெட் அமைத்து ஆடு குறைந்த ஆடுகள் வளர்கிறேன் .அனுபவம் ஆலேசனைகல் தேவை .நன்றி.

    • @villagetamizhan03
      @villagetamizhan03  2 года назад

      அவரது நம்பர் வீடியோ'க்கு கீழே உள்ளது நண்பரே...

  • @p.s.raajanp.s.r3868
    @p.s.raajanp.s.r3868 2 года назад

    1kg எடைக்கு விற்பனை விலை என்ன?

  • @kumarrajkumar1901
    @kumarrajkumar1901 2 года назад

    சிவகங்கை மாவட்டத்தில் அவர் எந்த ஊர்

    • @villagetamizhan03
      @villagetamizhan03  2 года назад

      காரைக்குடி - புதுவயல் - மணக்குடி

  • @niroshnirosh2833
    @niroshnirosh2833 3 года назад

    வணக்கம் அண்ணா, உங்களுடைய தொடர்பு எண் தரமுடியுமா? கோழி வளர்ப்பில் சில சந்தேகம் கேட்க வேண்டும்...

    • @villagetamizhan03
      @villagetamizhan03  3 года назад

      வீடியோ'க்கு கீழே இருக்கிறது நண்பா...

  • @VGT5423
    @VGT5423 2 года назад

    Indha annan endha oor

  • @villagethamilanappu280
    @villagethamilanappu280 2 года назад

    இவருகிட்டயே இன்னும் நிறய video podunga

  • @sundarmanickam1617
    @sundarmanickam1617 Год назад

    அருமையான பதிவு