சிறிய ஆட்டுபண்ணைதான் அனுபவம் பெருசு @Mini goat farm

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2020
  • #ஆடுபண்ணையை பெரிய அளவில் தான் வளர்க்க வேண்டும் என்பதல்ல சிறிய அளவில் வளர்த்தாலும் வெற்றிகரமாக வளர்க்கமுடியும் என நிரூபித்துள்ளார்...
    தொடர்புக்கு: திரு.விஜய்சங்கர்,
    திருகழுகுன்றம்,
    தொலைபேசி: 9940014472
    🌾விதைகள் இயக்கத்தின்🌾
    தலைச்சிறந்த வீடியோக்களின் வரிசை உங்கள் பார்வைக்கு👀
    🐮மாட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • நவீன மாடு,ஆடுபண்ணை நேர...
    2. • ரூ.12லட்சம் ஆண்டுவருமா...
    3. • மாதம்: ரூ.50000 நாட்டு...
    🐐ஆட்டுபண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • 1லட்சம்80ஆயிரம் கோடி இ...
    2. • ஆடுகளுக்கு என்ன தீவனம்...
    🐔கோழி பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • முன்மாதிரியான நாட்டுகோ...
    2. • கடக்நாத்,சிறுவிடை கோழி...
    3. • 19 கிளைகள் கோடிகளில் ப...
    4. • Video
    🦉காடை பண்ணை அமைக்கும் முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    1. • காடை வளர்ப்பு சிறிய இட...
    2. • HI-TECH காடை பண்ணை
    🐝தேனீ வளர்ப்பை தொடங்குவதற்க்கு முன் பார்க்க வேண்டிய வீடியோ:
    • தேனீ வளர்ப்பில் அசத்து...
    🐂வடஇந்திய நாட்டுமாடுகளை வாங்குவதற்க்கான வீடியோ:
    • ஒருநாளைக்கு 16 to 21 ல...
    🐂சாணம்,கோமியம் மதிப்புகூட்டல் பற்றிய வீடியோ:
    1. • லாபம் கொழிக்கும் மாட்ட...
    2. • 100% இயற்க்கை பூஜை பொர...
    3. • 40% வருமானம் இப்படியும...
    🌳சந்தனமர வளர்ப்பு பற்றிய வீடியோ:
    • சந்தனமரம் வளர்ப்பு/San...
    🎋சூப்பர்நேப்பியர் பற்றிய வீடியோ:
    1. • போலி சூப்பர் நேப்பியர்...
    2. • குட்டை நேப்பியர். இந்த...
    முகநூல்பக்கம்: / vithaigaliyakkam
    வாட்ஸ்அப்குழு:
    chat.whatsapp.com/JQcKQAz4imC...
    டெலிகிராம் குரூப்: t.me/Vithaigaliyakkam
    Channel contact: 8807671279..
  • ЖивотныеЖивотные

Комментарии • 65

  • @r.veeramoorthymoorthy4875
    @r.veeramoorthymoorthy4875 Год назад +2

    நிதானமாக சிறப்பான முறையில் விளக்கம் அளித்தீர் மிகவும் நன்றி

  • @chinnameyyappannarayanan8376
    @chinnameyyappannarayanan8376 3 года назад +5

    மிக அருமையான விளக்கங்களுடன் அமைந்த வீடியோ.பண்ணையை நடத்துபவர் மிக எளிமையானவராகவும் திறமையான வராகவும் இருக்கிறார். முற்றிலும் சரியான தகவல் கூட்டாக விற்பனை செய்வது.தேவையாளர்களுக்கு தடையின்றி கொடுக்க வசதியாக இருக்கும்.தவிர உழைப்பவர்களுக்கு லாபம் போய் சேரும்.

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 года назад +5

    அருமையான பதிவு. யதார்த்தமான‌ நடைமுறை தகவல்கள். தலைப்புக்கேற்ற வகையில் பேட்டி‌ மிகவும் பயனுள்ளதாக இருந்தது.திரு விஜய்சங்கர் அவர்களுக்கு‌ வாழ்த்துக்கள். நன்றி

  • @user-vr7rw9bi7m
    @user-vr7rw9bi7m Год назад

    வெளிப்படையான பேச்சு அருமை

  • @pkkumar3156
    @pkkumar3156 3 года назад +4

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் அனைத்தும்

  • @francisr1719
    @francisr1719 3 года назад +1

    Thelivana unmayana pathivu...bro.. Thanks..

  • @hajanajimudeen6771
    @hajanajimudeen6771 2 года назад +1

    அருமை அருமையான பதிவு

  • @santhakumar5090
    @santhakumar5090 3 года назад +3

    மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்கள்

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 года назад

    NALLA VILAKKAM SIR.....SIMPLY SUPERB......GOOD INFO

  • @chettinadfarms5220
    @chettinadfarms5220 3 года назад +13

    excellent . covered by all necessary questions. farm owner is a calm and knowledgeable man.very useful and correct information right from the beginning to end.

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 года назад +1

    Lot of questions and clear and neet answers with your best hard work bro so super.. tq pa

  • @vijayakumarp980
    @vijayakumarp980 2 года назад +1

    அருமை நண்பா

  • @allbertrose6275
    @allbertrose6275 2 года назад +1

    Valka Vivasayaa kudikal🙏

  • @londontaxi5292
    @londontaxi5292 3 года назад +3

    Thank you sir
    Good marketing idea.

  • @ganesanvganesanvnr9865
    @ganesanvganesanvnr9865 3 года назад +2

    அருமை நன்றி

  • @SelvaRaj-vp3bu
    @SelvaRaj-vp3bu 2 года назад +2

    எதார்த்தம் உண்மை 🙏🙏🙏🙏

  • @KumarKumar-ph8qz
    @KumarKumar-ph8qz 3 года назад

    👏👏👏👏👏 nice jee

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 2 года назад +1

    Thanks 👍

  • @sasihakeem4108
    @sasihakeem4108 3 года назад +2

    Sir enga aadu thanniye kudikka mattithu thavidu punnakku ethai kalnthu vaithalm kudikkavillai enna seivatthu pls reply pannunga

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 года назад +1

    👍👏👏👏👍

  • @arputharaj7899
    @arputharaj7899 3 года назад +2

    How to buy members ship card in society

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 года назад +2

    வணக்கம் . நல்ல பயனுள்ள தகவல்கள் , நன்றி

  • @dhonijana278
    @dhonijana278 3 года назад +1

    Super jiiii👍

  • @vidyashagar_rs
    @vidyashagar_rs 3 года назад +2

    20 female / 1 male? Or 100/20 males?

  • @karthihomes
    @karthihomes 3 года назад +5

    Too much of advertisement interrupt
    So that views larger likes will less
    😌

  • @prabusankark7726
    @prabusankark7726 3 года назад +4

    அண்ணா பண்ணையை முழுமையாக சுற்றி காட்டிஇருந்தால் முழுமையான பதிவாக இருந்து இருக்கும்......

  • @alagappank4714
    @alagappank4714 2 года назад +1

    Attuppal eppadi virpathu? Enna vilai kidaikkum?

  • @RAMRam-ig1nx
    @RAMRam-ig1nx 11 месяцев назад

    வழக்கம்.சார்

  • @manoharanramamoorthy4330
    @manoharanramamoorthy4330 3 года назад +1

    Visit pannalama bro

  • @user-gk9qz3fs9t
    @user-gk9qz3fs9t 3 года назад +1

    Thanks my son

  • @logeshp6690
    @logeshp6690 3 года назад +1

    palai adu kidaikuma

  • @selviselvi2359
    @selviselvi2359 3 года назад +1

    Eanna ooru brother sollunga eanna mavaddam

  • @parimalaraj7527
    @parimalaraj7527 3 года назад

    address

  • @RakibulIslam-oe3hl
    @RakibulIslam-oe3hl 2 года назад +1

    Rakibul Islam

  • @purushothamans9295
    @purushothamans9295 3 года назад +1

    Too much advertisement useful video thanks

  • @fayasahamed2678
    @fayasahamed2678 3 года назад +2

    வெளிமாநிலம் மாடுகள் வளர்க்கும்போது வெளிமாநில ஆடுகள் வளர்த்தால் என்ன..
    வெளிநாட்டு மாடோ அல்லது ஆடோ வளர்த்தலை தவிர்க்கலாமே...

  • @yogaraja1630
    @yogaraja1630 3 года назад +3

    Entha vedio ku en dislike

  • @janagarajjana1355
    @janagarajjana1355 3 года назад +1

    ஆடுகள் இரவில் குட்டி போடுவதில்லை......

    • @ssrvbgm21
      @ssrvbgm21 3 года назад +2

      Yaru sonnadu

    • @TRUEtn
      @TRUEtn Год назад

      போடா மயிறு.
      நேத்து 12 மணிக்குதான் எங்க ஆடு குட்டி போட்டுச்சு

  • @krishnaprasad3478
    @krishnaprasad3478 3 года назад

    Don't lie nai 👎👎👎👎👎👎👎