தெரு நாய்களை அரவணைத்து காக்கும் விலங்கு நல ஆர்வலர் | Street dogs lover | Village Tamizhan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #streetdogs #dogs #dogslover #streetdoglover #தெருநாய்கள் #villagetamizhan
    தாய் மடி அனைத்து உயிர்கள் காப்பகம்
    காரைக்குடி ( தா )
    சிவகங்கை ( மா )
    கருநாவல்குடி
    தம்பி மணி
    7373638810
    For donation
    ATHINAMILAGI P
    AC NO: 6279220 0007540
    IFSC: CNRBOO16279
    BRANCH: PUDUVAYAL
    For Advertisement
    VILLAGE TAMIZHAN RUclips CHANNEL
    +91 9566731363

Комментарии • 98

  • @king_of_prajin3653
    @king_of_prajin3653 2 года назад +22

    மிக்க நன்றி பிள்ளைகளைப் பார்த்துக் கொள் வதற்காக இந்த சேவை எப்பொழுதும் தொடரட்டும்

  • @mallai.navaneetha.suresh
    @mallai.navaneetha.suresh 3 года назад +31

    அற்புதமான மனிதா் அண்ணன் கருநாவல்குடி தம்பி மணி அவா்கள் ஆடு மாடு நாய் என கை விடப்பட்ட வாய் பேசா ஜீவன்கள் அனைத்தும் இவாிடம் பேசும்..இனி இவா் வாழும் நாள் முழுவதையும் இந்த ஜீவன்களுக்கே வாழ முடிவெடுத்த இயற்க்கை விவசாயி தன் தம்பி மணி இவாிடம் மூன்று நாய் குட்டிகளை எடுத்து வந்து வளா்க்கிறேன்... இவருக்கு இறைவன் வலிமையைய் தர வேண்டும் என பிராத்திக்கிறேன்

  • @ஔவைபாரதி
    @ஔவைபாரதி 2 года назад +18

    நாம் உதவி செய்தவர்கள்
    நம்மை
    வச்சு
    செய்கிறார்கள்
    ஆனால்
    வாயில்லா ஜீவன்களுக்கு உதவி செய்தால்
    நம்மிடம் வாலை ஆட்டும்
    உண்மையான பாசத்துடன் இருக்கும்

  • @அறம்-த5ந
    @அறம்-த5ந 2 года назад +13

    தெய்வமயா நீங்கள் 🙏❤️💚💗

  • @ArumugamArumugam-th4nz
    @ArumugamArumugam-th4nz 2 месяца назад +2

    அனைத்து உயிர் தாய் நீங்கள் நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @acebotgamer2079
    @acebotgamer2079 2 года назад +8

    அண்ணனின் அன்புக்கு நான் அடிமை❤️

  • @sivasakthiramakrishnan6174
    @sivasakthiramakrishnan6174 2 года назад +8

    இந்த அன்புதான் ஐயா கடவுள் உங்கள் பாதம் பணிகிறேன் ......🙏🙏🙏🙏🙏🙏

  • @vinothiruthayaraj4287
    @vinothiruthayaraj4287 Год назад +3

    🙏🏻🙏🏻🙏🏻🐕🙏🏻🙏🏻🙏🏻 உங்கள் என் மனமார்ந்த நன்றி. God bless you

  • @palani580
    @palani580 4 месяца назад +1

    வாழ்த்துக்களை ஐயா நீங்க நோய் நொடி இல்லாம 100 ஆண்டுகள் வாழனும்

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 2 года назад +2

    நன்றி அண்ணா 👋👋👋👋👋👋சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @saravanank1659
    @saravanank1659 2 года назад +5

    Gifted people sent by God thankyou for ur deed sr

  • @user-cf5su4te9s
    @user-cf5su4te9s 2 года назад +3

    Am big fan of tambi mani anna... he is taking care of dogs which needs special care !!! every two month i visit this place.

  • @Sujatha-wm5gn
    @Sujatha-wm5gn 21 день назад

    Arasangathirku illatha akkarai intha maamanidharku iruku vaalga valamudan

  • @SathiyasheelaSrinivasan
    @SathiyasheelaSrinivasan 2 месяца назад

    Very Very great job God bless your family 👪 🙏

  • @sundaramathi8426
    @sundaramathi8426 2 года назад +13

    மாமனிதன் ஆரோக்கியமாக வாழ கடவுளை வேண்டுகிறேன்

  • @thangarajjoseph8754
    @thangarajjoseph8754 2 года назад +2

    மிக்க நன்றி அண்ணா

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews Год назад +1

    நன்றி அய்யா god bless you and your family 🎉❤❤❤

  • @vidhyarajesh2429
    @vidhyarajesh2429 3 года назад +5

    Super

  • @selviselvi5026
    @selviselvi5026 2 месяца назад

    வாழ்த்துகள் அய்யா

  • @muthur6585
    @muthur6585 2 года назад +3

    God bless your family

  • @shinyjudo5249
    @shinyjudo5249 3 года назад +5

    சாரோட பணி பத்து வருடம் அப்படின்றது தப்பான தகவல் ப்ரோ...
    பல வருடங்களாக இந்த சேவையை செய்துட்டு வர்றறாங்க...

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz 2 года назад +3

    Wooooooooooow...Great sir...!!! Salute sir...!!! You doing Amazing job...!!! Thank you soooooo much sir...!!! NEENGA nalla erukanum sir ..😥😥😥😥🙏🙏🙏🙏🙏😥😥💯👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏😥😥😥

  • @Timepass_guys
    @Timepass_guys 2 года назад +3

    Great work sir

  • @gautham864
    @gautham864 Год назад +1

    May God bless you sir

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 3 года назад +3

    Super kennel
    Manithan.

  • @vbhagyalakshmi3390
    @vbhagyalakshmi3390 2 года назад

    அற்புதமான சேவை நன்றி தொடர்பு எண்கிடைத்தால்நல்லது

  • @powersenthil8973
    @powersenthil8973 Год назад

    சிறப்பான மனித நேயம்

  • @padmavathym7472
    @padmavathym7472 2 года назад +5

    Street dog ku food kuduthale fight panranga others. Announce in allplace to keep some food to our street dogs.

  • @user-cf5su4te9s
    @user-cf5su4te9s 2 года назад +2

    the dog which is near by him is mangai , i adopted and given to take care of ot.

  • @visalatchiiyyampillai3758
    @visalatchiiyyampillai3758 2 года назад +1

    Neenga ellam roba naal irukkanum nalla irukkanum niraiya uyirgaluku thai anna

  • @vasukasu2371
    @vasukasu2371 2 месяца назад

    Anna neenga nalla irukkanum.

  • @MahaRamesh-x5r
    @MahaRamesh-x5r 8 месяцев назад

    Thank you sir

  • @ArumugamArumugam-th4nz
    @ArumugamArumugam-th4nz 2 года назад

    Thank you great work 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sushi.28
    @Sushi.28 2 года назад

    நன்றி ஐயா 🙏🙏

  • @dhanushkumar9304
    @dhanushkumar9304 2 года назад +1

    Andha kandru sema pasam

  • @Raghuveer-s4f
    @Raghuveer-s4f 9 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @vijayhari1842
    @vijayhari1842 Год назад

    deivamae neenga nallaah irupeengae..

  • @asinaasina773
    @asinaasina773 2 года назад

    thank you for your help

  • @mohancm4301
    @mohancm4301 2 года назад

    நீங்கள் தான் கடவுள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад

    நல்லவர் 👸

  • @lavanya4713
    @lavanya4713 Год назад

    God is great

  • @vishnuk3615
    @vishnuk3615 Год назад

    Good man.

  • @suyambulingam7982
    @suyambulingam7982 Год назад

    Great Man ❤👍

  • @shanthakumari6173
    @shanthakumari6173 2 года назад

    Fantastic brother great job

  • @neutralkid9240
    @neutralkid9240 2 года назад +3

    👍❤

  • @janahiramajram8869
    @janahiramajram8869 Год назад +1

    Kutty kedaikum ah bro

  • @12vanchi
    @12vanchi 3 года назад +2

    Super da machi

  • @ParasakthiAnanthakumar
    @ParasakthiAnanthakumar 2 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijishakthi1106
    @vijishakthi1106 10 месяцев назад

    🙏🙏🙏👌👌👌👌💪

  • @manjulamanjula8232
    @manjulamanjula8232 9 месяцев назад

    ஐயா நீங்கள் நூறாண்டு நோய் நொடி என்று வாழ வேண்டும் ஐயா இதேபோன்று நிறைய வாயில்லாத ஜீவன்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் பொருளாதாரத்தையும் கர்த்தர் உங்களுக்கு ஆசிர்வதித்து

  • @AgaranA-s8z
    @AgaranA-s8z Год назад

    ஐயா வணக்கம் கோவை கொண்டாட்டம் எதிர் புரத்தில் ஒரு நாய் அடிப்பட்டு இடுப்பு முறிந்த நிலையில் பரிதாபமாக சுற்றி திரிகிறது. தரை கூர்ந்து இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் அண்ணா

  • @powersenthil8973
    @powersenthil8973 Год назад

    அந்த ஜீவன்களின் உணவுக்கு நான் உதவுகிறேன் தொடர்பு கொள்ளுங்கள்

    • @villagetamizhan03
      @villagetamizhan03  Год назад

      அவரது தொடர்பு எண் மற்றும் வங்கி கணக்கு எண் கீழே உள்ளது நண்பரே...

  • @thiyaguc2271
    @thiyaguc2271 2 года назад

    Great sir

  • @julietcorreya8100
    @julietcorreya8100 9 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sivakaminanayakara6562
    @sivakaminanayakara6562 7 месяцев назад

    U should also take deworming tablet albendazole once in 6 months.

  • @VinithaLakshmi-yb7dp
    @VinithaLakshmi-yb7dp 5 месяцев назад

    🙏

  • @KaviKutty-qx1yg
    @KaviKutty-qx1yg 5 месяцев назад

    இது எந்த ஊர்?

  • @fridaydistributor4095
    @fridaydistributor4095 3 года назад +2

    Mani anna

  • @SmsureshSmsuresh-oc4vl
    @SmsureshSmsuresh-oc4vl 2 месяца назад

    ❤❤❤🎉

  • @MuruganMurugan-cf2uy
    @MuruganMurugan-cf2uy Год назад

    ஐயா உங்கள் சேவை பாராட்டு வார்த்தை இல்லை

  • @appaammasanjeevi2890
    @appaammasanjeevi2890 7 месяцев назад

    Enge இருக்கு sir

  • @gunavathi05gunavathi05-ol4kl
    @gunavathi05gunavathi05-ol4kl Год назад

    அண்ணா வெறிபிடித்த நாய்களை எப்படி குணமடைய செய்யுறது

  • @pradeepr3778
    @pradeepr3778 2 года назад

    ஐயா நீங்கள் வாழும் தெய்வம்,என்னிடம் 7மாத நாய்குட்டி ஒன்று உள்ளது.திடீர் என ஒருநாள் அதன் இரண்டுகண்ணும் பார்வை இழந்து தடுமாறிக்கொண்டு இருக்கிறது,மிகவும் பாசமாக இருந்தகுட்டி அது,இப்போது அதுபடும் கஸ்டத்தை பார்கமுடியவில்லை ஐயா மனதுமிகவும் வலிக்கின்றது.ஏதேனும் வழிஇருந்தால் சொல்லுங்கள்

  • @MuhammadRamzan-kb9jv
    @MuhammadRamzan-kb9jv 2 года назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @murugeshtravels8289
    @murugeshtravels8289 2 года назад

    🙏🙏🙏🙏👍❤️❤️❤️🌹

  • @shinshanshinshan550
    @shinshanshinshan550 2 года назад

    🙏🙏🙏

  • @pomathipomathi4130
    @pomathipomathi4130 3 месяца назад

    அண்ண எங்கவிட்டுஒருநாய்இருக்குநிங்கபாத்துகிருகிங்களாஅண்ணாஉங்க போன் நம்பர் தங்க

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 2 года назад

    💐💐😍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @janahiramajram8869
    @janahiramajram8869 Год назад +1

    Dog kedaikum ah onnu

  • @ranirajesh2551
    @ranirajesh2551 2 года назад

    🙏🙏🙏👏👏👏👏💐💐💐👍👍👍👍

  • @kannanraj2005
    @kannanraj2005 2 года назад +2

    I do not see any details on how to help him. GIve that first

    • @villagetamizhan03
      @villagetamizhan03  2 года назад

      Brother video ku keela description la iruku paarunga...

  • @powersenthil8973
    @powersenthil8973 Год назад

    தொடர்பு நம்பர் தெரிவியுங்கள்

  • @alexsr8208
    @alexsr8208 2 года назад

    அண்ணா உங்களுக்கு ஜே

  • @veerarajput588
    @veerarajput588 3 года назад +4

    Idhuku yaarum like panna maatanunga

    • @veerarajput588
      @veerarajput588 3 года назад

      @@villagetamizhan03 pannitan bro channel subscribe um panNitan

    • @jayanthi.s.shanmugam.s.5894
      @jayanthi.s.shanmugam.s.5894 2 года назад +1

      வாழ்த்துக்கள்...பைரவர்அருளுடன் சிவனருளும் தங்களுக்கு கிட்டும்.

  • @thiyagarajanjayaraman1135
    @thiyagarajanjayaraman1135 Год назад

    Address please

  • @Ponniah07
    @Ponniah07 2 года назад

    Kindly post his bank account details

  • @ponkavi143
    @ponkavi143 2 года назад +1

    Ivar number ketaikkuma

  • @selviselvi5026
    @selviselvi5026 2 месяца назад

    உங்க மேல பாசமா தாவுற 🐕 மட்டும் ஏன் பிஸ்கட் தூக்கி போடுறீங்க மத்த 🐕 கு கைல குடுக்குறிங்க ஏன்

  • @DeepaDeepa-kb2vs
    @DeepaDeepa-kb2vs 2 года назад

    Thank you sir

  • @prabavathyT-k8s
    @prabavathyT-k8s 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @pomathipomathi4130
    @pomathipomathi4130 3 месяца назад

    அண்ண எங்கவிட்டுஒருநாய்இருக்குநிங்கபாத்துகிருகிங்களாஅண்ணாஉங்க போன் நம்பர் தங்க

  • @user-sx8oj2dm4o
    @user-sx8oj2dm4o 2 года назад

    🙏🙏🙏