விலங்குகளும் உயிர்கள் தான்! | Blue Cross பற்றிய விரிவான தகவல்கள் | Chennai Blue cross | Hindu Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 173

  • @k.sivakumar483
    @k.sivakumar483 3 года назад +11

    நம் குழந்தைகளை எப்படி வளர்ப்போம்!அப்படி பார்த்துகொள்கிறாகள்! அருமையான மருத்துவர்கள், மற்றும் சகோதரிகள், சகோதர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த கோடான கோடி நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @MrMysterious31
    @MrMysterious31 2 года назад +6

    I'm vegetarian and I'm must thank my parents and ancestors for leading the generation to be the best example for others

  • @k.sivakumar483
    @k.sivakumar483 3 года назад +11

    மறக்கமுடியாத அமைப்பு! ப்ளூ கிராஸ், கிண்டி 🙏

  • @rameshr1449
    @rameshr1449 Год назад +2

    நீங்கள் தான் உண்மையில் மனிதருள் மாணிக்கம் கூடிய விரைவில் நேரில் வந்து நல்ல நிதி உதவி தருவேன்

  • @dperumal8755
    @dperumal8755 2 года назад +3

    வாழ்த்துக்கள் தாங்கள் கருத்து அனைத்தும் அனைவருக்கும்
    நல்ல அருமையான பதிவு உயிரினங்களிடம் அன்பு காட்டுவோம் என அனைவரும் நினைத்துக் கொண்டு நல்ல முறையில் செயல் பட வேண்டும்
    நாய்கள்தானே என நினைத்து
    வாகனம் ஓட்டும் போது கூட யோசிக்காமல் வேகமாக சென்று வாகனங்களை அதன்மேல் விட்டு
    பாதிப்பை ஏற்படுத்துவது பாவம்
    அதுவும் உயிர் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் அனைத்தும் கடவுள் பார்த்து கொண்டு இருக்கிறார் என்பதை நாம் நினைக்க வேண்டும் எந்தவித உயிர்களிடத்திலும்

  • @konjumkavidhaigal
    @konjumkavidhaigal 3 года назад +12

    மிகவும் சிறப்பு பாராட்டுக்குரியது

  • @Sushi.28
    @Sushi.28 2 года назад +2

    நன்றிகள் பல ✨✨✨💐🙏🙏

  • @k.sivakumar483
    @k.sivakumar483 3 года назад +1

    நல்ல கவனிப்பு! All puppies செம்ம!

  • @k.sivakumar483
    @k.sivakumar483 3 года назад +1

    மிகவும் சந்தோசமா இருக்கு!

  • @Akash-jj8pi
    @Akash-jj8pi 3 года назад +13

    So much respect sir. thanks to entire Blue cross for doing such a noble work. These don't understand how valuable you are to the society thanks for spreading positivity

  • @kingsleyosborne5723
    @kingsleyosborne5723 3 года назад +5

    God bless you for all helpful person ....thanks to your good work job .. 🙏

  • @dperumal8755
    @dperumal8755 2 года назад

    அன்புடன் இனிய மாலை வணக்கம் தெ.பெருமாள் si
    கடவுள் படைத்த உயிரினங்களை
    தாங்கள் முயற்சியில் பாதுகாக்கபட
    வேண்டியதற்தாக தாங்களை
    கடவுள் படைத்து இருக்கிறார்
    என்று நினைக்க தோன்றுகிறது
    உண்மையில் தாங்கள் அனைவர்களையும் கடவுளாகதான் பார்க்க தோன்றுகிறது வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி வணக்கம் . . .

  • @sgpackaging1784
    @sgpackaging1784 3 года назад +3

    Great Job bro, thinking of buying country breed dogs, now changed my mind will come there and adopt 4/5 puppies and kittens.

  • @Tommytiger58
    @Tommytiger58 Год назад +1

    இராமநாதபுரத்தில் வந்தால் உதவியாக இருக்கும்

  • @sujatharavi6972
    @sujatharavi6972 3 года назад +4

    Blue cross vaazga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🤜🤛

  • @PocoPoco-w7o
    @PocoPoco-w7o 4 месяца назад

    நீங்க நல்லா இருக்கணும் 😔🤝❤❤❤❤❤

  • @arokianaveenkumar6915
    @arokianaveenkumar6915 3 года назад +3

    Good initiative 👍👍👌👌. God bless you all 👍👍🙏🙏🙏

  • @k.sivakumar483
    @k.sivakumar483 3 года назад

    உண்மையிலே நேராக சென்று எங்கள் நாய்க்கு கழுத்து பகுதியில் புண் ஏற்பட்டு விட்டது, என்ன கவனிப்பு! அசந்துவிட்டேன்! அருமை! செம்ம!

    • @vasanthjuley7896
      @vasanthjuley7896 2 года назад

      Are Paid for vaccination or free

    • @sivachankumar943
      @sivachankumar943 2 года назад

      @@vasanthjuley7896 vaccination paid but there is some concession for native breeds.

  • @monikumaran4502
    @monikumaran4502 3 года назад +2

    So great
    If it is possible to open in all the places
    Sir the voiceless babies are best under your care because the people rude behaviour lead them to dead

  • @bavadharani9thbkmlsbk477
    @bavadharani9thbkmlsbk477 3 года назад +1

    Doing good keep it up blue cross

  • @Maryandrea30
    @Maryandrea30 3 года назад +1

    Super video 👌👌👌👌👌samma

  • @alexsr8208
    @alexsr8208 2 года назад

    வாழ்க வளமுடன்

  • @nithyaselvaraj9088
    @nithyaselvaraj9088 2 года назад +2

    Blue cross won't give treatment/first aid for the stray animals when you bring them in a emergency situation. they will start giving the treatment a day later after rescuing animals especially stray animals. Recently I gone through the situation like this with them. Finally the pup has died. sad truth!!
    I request everyone who reads this comment, please tell people how important animals are and how to save animals during summer, winter and rainy season. Ask people to provide a bit place to stay in these seasons. Every soul deserves to live. I don't believe in God. I believe, God is kindness and helping for voiceless. I wish and hope God is in all of us!!!!!

  • @pathankutty6458
    @pathankutty6458 3 года назад +2

    Great informative video ..perfect one . 🎉🙏

  • @amutha3820
    @amutha3820 3 года назад +1

    நீங்க சொல்வது மிகவும் கஷ்டமாக உள்ளது உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க

  • @k.sivakumar483
    @k.sivakumar483 3 года назад

    எனக்கு மிக பிடித்த ப்ளூ கிராஸ், கிண்டி.

  • @santhigopal2001
    @santhigopal2001 3 года назад +1

    Congratulations....your are a great....💐😊

  • @durgadevij
    @durgadevij 2 года назад

    Informative video

  • @sgayathiri6425
    @sgayathiri6425 2 года назад +3

    எங்க ஊருல விலங்குங்களுக்கான சிறந்த மருத்துவமைப்பு இல்லை... மருத்துவர் இருந்தாலும், சரியான மருத்துவம் இல்லை... இதற்கு என்ன செய்ய வேண்டும்... ஏற்கனவே ஒரு நாய்க்கு உடம்பு சரி இல்லை என்று ஒரு வாரம் வரை அங்கு மருத்துவம் பார்த்தோம் சரி வர வில்லை... இறந்து விட்டது.
    ஒரு நான்கு நாளுக்கு முன்பு இருந்து இன்னொரு நாய்க்கு உடம்பு சரிஇல்லை... அதே போன்று அறிகுறி இதற்கும்... 🥺 ஆனால் மருத்துவர் அதே மருந்துவம்... என்ன செய்வது என்று தெரியல...
    ஒரு அரசு மருத்துவ சிறப்பாக செயல்பட என்ன செய்யணும்?! இத்தனைக்கும் எங்கள் ஊரு பெரிய ஊரு தான்... அங்கேயே இந்த கவனிப்பு... 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️😞😞😞😞
    Blue cross இருக்கானு கூட தெரியல... 😞
    கால்நடை உயிரனங்களுக்கான சிறந்த மருத்துவம் அரசு எல்லா இடங்களில் ஏற்படுத்த விட்டாலும், அங்கங்கு எற்ப்படுத்தினால் நன்றாக இருக்கும் 🥺🥺🥺...

    • @skloptics
      @skloptics 4 месяца назад

      Which place?

  • @ravik2385
    @ravik2385 3 года назад +2

    enga area la or naaiku one front leg cut ayiduchi 2days before ippovum adhuve andha kaala nakkitu irukuthu bluecross vandhu adha help pannamudiyuma?

  • @lalith6610
    @lalith6610 2 года назад

    Thanks

  • @k.sivakumar483
    @k.sivakumar483 3 года назад +1

    மருத்துவர்களுக்கும், சக ஊழியர்களுக்கு 🙏🙏🙏

  • @eswareswaran9029
    @eswareswaran9029 2 года назад +1

    Real heroes

  • @padmanarasimhamurthy9785
    @padmanarasimhamurthy9785 4 месяца назад

    Let us develop our mind to show concern and.take care of them without hurting anti animals

  • @sandansandy5356
    @sandansandy5356 3 года назад +5

    We found a puppy last week .. bitten by a street dog. I took him to the doctor and within a week the wound healed but its head was swollen in huge size. Now in this time it's bursted.. we need help can we bring that puppy to blue cross Directly..? Could you take care of that?

  • @vidyaniju633
    @vidyaniju633 2 года назад +3

    Sir, in many places, especially in Villages, most of the dogs are chained for almost 5 years that too tying it under a tree , not even in a shady place. The dog is tied there itself without even changing its place. Poor things suffering a lot, irrespective of rain, sun and wind. Where ever i come across such things, i am advising such people. But people are not at all bothered about this. Human beings are very selfish. Kindly do something for these living beings
    I am taking care of two street dogs only. All living beings have got right to live in this universe. Let each one of us take care of these living beings.

  • @drk_vlog5857
    @drk_vlog5857 3 года назад +2

    ALL OF YOU SAVE BIRDS AND ANIMAL PLEASE SAVE IN THE WORLD 😢😢😢😢😢

  • @MRbhuvi-lb6oz
    @MRbhuvi-lb6oz 3 года назад +5

    தெரு நாய்களுக்கு சாப்பாடு வைத்ததால் தெருவில் அனைவரும் எங்களை திட்டி சாபம் விடுகின்றனர்.இதைபோல் உங்களை யாரும் திட்ட மாட்டார்களா?.. இப்போது சாப்பாடு வைத்ததற்கு தினம் தினம் நொந்து கொள்கிறோம்.ஏன் வைத்தோம் என்று...

    • @MRbhuvi-lb6oz
      @MRbhuvi-lb6oz 3 года назад +2

      @Karthick Statham daily morning sandaiku varanga.... Chappell thookitu poitu....vasal la asingam panuchunu....athuku theriuma...athula pana kudathunu....naga soli anupuromnu lusu pola pesuranga

    • @manumanu1587
      @manumanu1587 3 года назад

      True....

    • @marysobitha138
      @marysobitha138 2 года назад +1

      திட்ட ஆனாலும் பரவாயில்லை வாயில்லா ஜீவன் சாப்பாடு வையுங்கள் நான் நாய்க்கென்று தனியாக பொங்கி வைக்கிறேன் அரசு மருத்துவமனையில் மாத்திரை மருந்துகள் வாங்கி கொடுக்கின்றேன் தெய்வ பயமும் மனிதாபமுமுள்ளவர்கள் திட்ட மாட்டார்கள் மனிதர்களைப் பார்க்க வேண்டாம் நாயின் வயிற்றை யும் தேவனையும் பாருங்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

    • @MRbhuvi-lb6oz
      @MRbhuvi-lb6oz 2 года назад +3

      @@marysobitha138 நாங்களும் கண்டுக்காம தான் இருந்தோம்.விட்ட சாபம் பழித்ததோ என்னவோ ஊரை விட்டு காலி செய்துவிட்டோம்.அவ்வளவு திட்டு சாபம்....கடவுள் இப்படி இரக்கப்படுபவர்கள் மீது கருணை காட்டவில்லையே

    • @marysobitha138
      @marysobitha138 2 года назад +1

      @@MRbhuvi-lb6oz அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் உங்கள் கண் காணும் காது கேட்கும் கவலை போடாதீர்கள் பசிக்கு உணவு கொடுத்ததற்கு தேவ கிருபை நிச்சயமாக உங்களை தாங்கும் GOD BLESS YOU🙏🙏❤❤

  • @k.sivakumar483
    @k.sivakumar483 3 года назад

    நல்லா கவனிப்பு!

  • @arulmoorthyarulmoorthy1221
    @arulmoorthyarulmoorthy1221 2 года назад

    I like Blue Cross I love blue dress

  • @vinithmichael7508
    @vinithmichael7508 3 года назад +1

    Ninga panra iththa uthavi ki rempa rempa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😻🐇🐈

  • @vinithavini3428
    @vinithavini3428 10 месяцев назад

    Sir endha place yenga sir eruku

  • @pathmaxerox6205
    @pathmaxerox6205 3 года назад +1

    Sir chinna doubt enga area oru thottathukaranaga avanga aadu. Kozhu valakkuranganu street dogs kku poison vaikkuranga

  • @raziyakali9776
    @raziyakali9776 2 года назад

    Coimbatore le illengala sir poonaya eduthupeengala mam

  • @veeramani4648
    @veeramani4648 Год назад

    Sir please tell me how to contact them

  • @mmanzoor4758
    @mmanzoor4758 2 года назад

    Veetla vanthu poonai kutti pottu vanthu eduthutu povangala??
    Athuku eathum pay pananuma?

  • @UCSRANJITHKUMARV
    @UCSRANJITHKUMARV 2 года назад +1

    👏

  • @maniponnaiah1743
    @maniponnaiah1743 3 года назад +1

    This is what place

  • @sumaavb8618
    @sumaavb8618 2 года назад

    🙏🙏

  • @kbharathi4728
    @kbharathi4728 Год назад

    Sir Street dog oru problem naala suffer aachuna enn sir yaarumeh vara matranga

  • @vidhular7473
    @vidhular7473 3 года назад

    Enga veetla oru cat irukku ipoo four kutty potitukku adhai ennapandradhunu theriyalai enga flatla poonai toilet poguthunnu complined pandra nga. Indha puppy's ellathayum adopt kudukkuradhukku help panna mudiyuma?

  • @kanagarajsivanathan4670
    @kanagarajsivanathan4670 3 года назад

    supar

  • @ayongyong6536
    @ayongyong6536 2 года назад +1

    Sir i lived in chennai n i can see many dogs hit by car or abondoned by owner

  • @bhuvana5700
    @bhuvana5700 Год назад

    Please ennaku reply pannuka ennoda cat ah thookitu poitanka avanka mella ethachum action ettuka mutiyuma🥺🥺

  • @bluesky2310
    @bluesky2310 2 года назад +1

    ப்ளூ கிராஸ் நீங்க தா கடவுள்🙏🏻, எவ்ளோ டொனேஷன் மினிமம் பண்ணலாம் ப்ளீஸ் சொல்லுக. 🙏🏻

  • @mvijaysanjay241
    @mvijaysanjay241 2 года назад

    Bro nan madurai nan 40days la naatu dog kondu vanthom epo 6month aachu combound house la vaika kudathu solranga yarta kudukalam bro pls help me

  • @vloggerpk3324
    @vloggerpk3324 3 года назад

    Bro enna camera bro use panigaa , ethu video kuu

  • @vickycreation9913
    @vickycreation9913 2 года назад

    Sir chinna vasula iruthu na oru Street dog vachi irutha femela but eppo kojam valathuchi. Naga rent house.. so nagavachika mudiyala house owner ku pudikala can u help tat dog ples so much of street disbuting her🥺 she is normal age puppy

  • @smartbharathi6487
    @smartbharathi6487 3 года назад +1

    Sir blue cross la work pana yana panaum yana exam la pass aakanum yana mark yadutha nega blue cross la job kudupika.... Pls solluka 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @a.mohammedsiddiq7203
    @a.mohammedsiddiq7203 2 года назад

    Oru cat sir periya cut nalla dha irundhuchu yaru endha nai adicha nu therila sir adhoda elambukal udanji irukku paakadhu v2la irundhuku 3kutty vara irukku... Naa andha cat edudha romba kasta pattuchu sir ennaku romba pudikum ippo paartha uir poy irukku.. Enna sir pannuradhu ori free service kuda illaya chennai la ambulance kuda illaya... Sethu pochu sir...

  • @revathyravi5168
    @revathyravi5168 3 года назад +1

    Plz rodula erukkum dogs ikku rainee dayala konjam manithapathodu inside konja neram erukka vidunga 🙏🙏🙏🙏🙏 erukka edam illama rainla kutties kasta paduthunga plz

  • @ArunArun-ye6rg
    @ArunArun-ye6rg 2 года назад +1

    Ennoda nai kutty ku konjam help pannunga plz 🥺🥺🥺🥺🙏🙏🙏

  • @priyangapradha
    @priyangapradha 3 года назад

    How many place la blue cross iruku

  • @maharajagambir757
    @maharajagambir757 Год назад +1

    மனிதர்கள் விஷம் நிறைந்தவர்கள்

  • @vtechindia8898
    @vtechindia8898 2 года назад +1

    street dog adoption centre in salem address please

  • @priyadharshini-uj5ye
    @priyadharshini-uj5ye 2 года назад

    endha place emga eruku plzz solluga 😭😭🙏🏻😭🙏🏻

  • @manimekala0589
    @manimekala0589 3 года назад

    Hi sir enga veetla cat irukku but adhu IPO Kutty potruku Ipo lockdown so yarum vangkala neenga edhuku help pana mudiyuma anga idhala nalap padhu pangla

  • @mohanasundhar8326
    @mohanasundhar8326 2 года назад

    Hi sir na eppadi edhula join pandradhu. Plz sollunga..

  • @Bharkaviakshitha
    @Bharkaviakshitha 2 месяца назад

    Engalta 3 pulainga irukanga avangalayum eduthukonga pls

  • @vigneshs9286
    @vigneshs9286 3 года назад +2

    Blue cross tamil nadu government kuda pesi road side ulla dogs ku lam berth control vaccination pananum

  • @pammal_A1_Channel
    @pammal_A1_Channel 2 года назад

    Sir enga Street la sila dog's infection .... And injuring please 🙏 help pannunga .. neraiye children's enga area la erukkanga plzzz . And antha dog's kaapathunga plzz please 🙏

  • @ajmiamith4863
    @ajmiamith4863 2 года назад +1

    Enga street la 6 puppies iruku puppies mom dead pls save puppies

  • @vigneshs9286
    @vigneshs9286 3 года назад

    Enga area la naaga epdy pandrathu ethavathu guide kudunga

  • @pathmaxerox6205
    @pathmaxerox6205 3 года назад

    Ithukku enna panrathu sir

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    🙏🙏🙏🙏

  • @narendran6126
    @narendran6126 3 года назад +3

    Enga veettu pakkathula oru poonai kal odanji poiduchu, blue cross la treatment ku send panna porom

    • @MRbhuvi-lb6oz
      @MRbhuvi-lb6oz 3 года назад

      Entha ooru ungaluku....blue cross ah epd contact pana...enga street la 3dogs iruku.....elarum atha kill pana poranga ..ethum help pana mudiuma ... shelter la nagaly kondu vidurom ....

    • @narendran6126
      @narendran6126 3 года назад

      @@MRbhuvi-lb6oz neenga google la blue cross of india chennai nu type panni avan gala contact panlam

    • @MRbhuvi-lb6oz
      @MRbhuvi-lb6oz 3 года назад

      @@narendran6126 num kadaikala...try panunen

    • @BitesByte554
      @BitesByte554 3 года назад

      @@MRbhuvi-lb6oz just register via online

  • @diwakarp1335
    @diwakarp1335 2 года назад

    🙏

  • @sivakarna1990
    @sivakarna1990 3 года назад

    Tq all my goce 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SriBalaji-t7z
    @SriBalaji-t7z Год назад

    எனக்கு ஒரு மனம் வருந்தத்தக்க ஒரு கேள்வி?
    நம் வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப் பிராணியான நாய் மாடு ஆடு போன்ற செல்லப் பிராணிகள் இறந்து விட்டால் பலர் தெருக்களில் வீசி செல்கிறார்கள் இதை முறையாக அடக்கம் செய்ய ஏதாவது ஒரு இடம் உண்டா.... வீட்டில் வளர்க்கக்கூடிய மாடு வயதான நிலையில் இயற்கையாக இறந்து விட்டால் அதை ப்ளூ கிராஸ் அடக்கம் செய்ய முடியுமா... அல்லது இது போன்ற இறந்த உயிரினங்களை அடக்கம் செய்ய தமிழ்நாட்டில் அரசு இடம் ஒதுக்கீடு உண்டா

  • @RajalakshmiRaji-c6n
    @RajalakshmiRaji-c6n 5 месяцев назад

    Plz chennai la dogs pasangla kadithu kotharthu ellathum pidichi kootnu poi oruidathula vainga

  • @santhoshkumarbtech1689
    @santhoshkumarbtech1689 2 года назад

    Bro bluecross la job vagurathu epadi sollnga . I am interesting in animals please yarathu therinja sollunga .

  • @RaviRavi-vo6rj
    @RaviRavi-vo6rj 2 года назад +1

    Sivakasi subramaniyapuram colony dogs 5th street romba sick noi ullathu.sappadu kidaiyathu eravil dogs anaithum ooolaividugirathu.thungamudiyavillai.sappadu ellamal avasthaipadugirathu.makkalukku migavum sirammamaha ullathu.plz udane action edukkavum. Dogs 6 marana tharuvayil ullathu .plz.

  • @kishorepandiyanyadav6346
    @kishorepandiyanyadav6346 2 года назад

    Bro horse adopt pannanum nu nenaikuran tharuvangala

  • @mariapaul3465
    @mariapaul3465 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🇹🇷

  • @tamilnaturalvideos7718
    @tamilnaturalvideos7718 3 года назад

    Unga Seivaikala paakum pothu romba santhosama iruku blue Cross la work pannanum na enna sir pannanum because I am pet's lover...

  • @saikirti8116
    @saikirti8116 3 года назад +2

    Sir yenga vetla 12 cats iruku pakkathula irukaravanga atha adikuranga sir leg la kastama iruku yethavathu solution iruntha sollunga.

    • @palanimurugan6623
      @palanimurugan6623 2 года назад

      Sir என்னுடைய ஆடுகளை ஒருவர் அடித்து சேதம் அடைந்தது எங்க எப்படி புகார் செய்வது

  • @vrd4686
    @vrd4686 3 года назад

    Jaipur help emergent Pls

  • @eswareswaran9029
    @eswareswaran9029 2 года назад

    Cats adopt pannikringala please

  • @k.sivakumar483
    @k.sivakumar483 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ganeshjothi1455
    @ganeshjothi1455 3 года назад +2

    If we ask for help no one is responding don't give any likes

    • @basismac2578
      @basismac2578 3 года назад

      You are right .. all these are fake in front of camera

  • @kalaiselvi.gkalaiselvi9135
    @kalaiselvi.gkalaiselvi9135 Год назад

    சார் எங்கஊர்ல பூனைய கொறவர்கள் ஈட்டியலகுத்தி புடிக்கிறாங்க நேத்து எங்க பூனைய கொன்னுட்டாங்க 😭😭😭😭😭😭 ப்ளீஸ் எனக்கு உதவிபண்ணுங்க எப்படி தத்துக்குறது அவ்ங்கள 🙏🙏🙏

    • @user-xs3wu2jd5m
      @user-xs3wu2jd5m 11 месяцев назад

      File a complaint with police.They'll be punished under law.

  • @skloptics
    @skloptics 4 месяца назад

    Daily n no if puppies die bios of starving without food & n no of dead puppies are carried in the bucket & buried in the crematorium. Only cat section is maintained properly.

  • @roseart5691
    @roseart5691 Год назад

    எங்கள் தெருவில் உள்ள நாய்கள் மனிதர்களால் மிகவும் துன்பபடுகின்றன. நாங்கள் உணவு கொடுத்தாலும் எங்களையும் திட்டுகிறார்கள்.என்ன செய்வது...

    • @rafivijay50
      @rafivijay50 Год назад +1

      Polic complite tharalama pannalam

  • @marysobitha138
    @marysobitha138 3 года назад +5

    நாகர்கோவிலில் தெரு நாய்களை பராமரிக்க பாதுகாக்க அல்லது கருணை கொலைசெய்ய பரிந்துரை செய்யுங்கள் ஐயா பசியால் துடிக்கிறது ஐயா தயவாய் சீக்கிரம் ஏதாவது செய்து தெரு நாய்களை காப்பாற்றுங்கள்

  • @lekhatamil2532
    @lekhatamil2532 3 года назад

    Hi naa kittens adopt panalama 🙏

    • @joberni5228
      @joberni5228 3 года назад

      Ayyo ungalukku kittens venuma.. ur place plz

    • @joberni5228
      @joberni5228 3 года назад

      Eanga veeddula nireiya irukku

  • @v.kumarthimano
    @v.kumarthimano 2 года назад

    GOD BLEES YOU

  • @LifeSaver395
    @LifeSaver395 2 года назад

    Enga veetu kitta oru baby dog back side nadaka mudiyama iruku pls help pannuga sir.unga number venum sir

  • @aaishaleema9988
    @aaishaleema9988 2 года назад

    Sir I am in pondicherry na 6 cats vachu irruntha now 4 irruku because 2 cats ha midnight la yaro adichi sapuda yeduthunu poitanga two times intha problem nadanthuduchu yennoda cats baby's yenaku kashtama irruku itha yeppadi stop panrathu pls help me 😂😂😂😂

    • @user-xs3wu2jd5m
      @user-xs3wu2jd5m 11 месяцев назад

      File a complaint with police.If possible,take photo for proof.Those offenders 'll be punished by law.

  • @officaltrailers7663
    @officaltrailers7663 3 года назад +1

    Ennaku oru dog vennum sir please

  • @rioramesh7172
    @rioramesh7172 3 года назад

    Dear sir,
    Please help me sir one my area cat yesterday accident this cat back leg total broken this cat huge pain I can't saying this pain of cat please help me your side this cat it's one of the person this world so please kindly help sir...🙏🙏🙏
    Please tell me blue cross contact number...🙏🙏🙏🙏