🔴Pets-க்கு ஏதாவது ஆச்சுன்னா.. Jail தான் : Chennai Blue Cross Live Visit | Blue Cross Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 72

  • @pulikutty3999
    @pulikutty3999 Год назад +50

    தயவு செய்து இந்த மாதிரி எல்லா வசதிகள் களுடன் இருக்கும் விலங்கு களுக்கான மருத்துவ மனைகள் அனைத்து ஊர்களிலும் நிறுவுங்கள். விலங்குகள் மேல் உண்மையான அக்கறை உள்ளவர்களை வேலைக்கு அமர்த்துங்கள்.

    • @alambadiselvamani
      @alambadiselvamani Год назад +1

      🙏 ஆஹா அருமையான பதிவு நண்பரே உங்கள் எண்ணத்திற்கு நீங்கள் நூறாண்டு காலம் வாழ்வீர் ! 💝 நீங்கள் சொன்னது போல வரும் காலத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விலங்குகள் காப்பகம் அமைக்க வேண்டும் என்பது என்னுடைய லட்சியம் !

    • @RaviKumar-qr6wj
      @RaviKumar-qr6wj Год назад

      Sir my dog cancer patient so you have clearly my dog name shasha female

    • @kamatchikamatchi1011
      @kamatchikamatchi1011 11 месяцев назад

      Sir number please 🥺🥺

  • @M.GVIJAYALAKSHMI
    @M.GVIJAYALAKSHMI 4 месяца назад +2

    Blue cross சேவை 100 percent sincere ஆக இருக்க வேண்டுகிறேன் மேலும் தமிழகமெங்கும் தங்கள் சேவைகள் மிகப்பெரிய அளவில் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @anithabosco2919
    @anithabosco2919 7 месяцев назад +7

    3 years back we adopted our pet dog from here. He is now 3 years old and is very loving.. he is my third kid. Please do adopt and support

  • @g.shinduhandballteam9259
    @g.shinduhandballteam9259 6 месяцев назад +8

    இந்த வாயில ஜீவன் பிள்ளைகளுக்கு இந்த தெருவில் இருக்கும் பெண் நாய்களுக்கு கருத்தடை தயவுசெய்து செய்து அனைத்து நாய்களுக்கும் பெண் நாய்களுக்கு கருத்தடை செய்து கொடுக்கச் சொல்லுங்கள் சார் அவர்கள் படும் இன்னல்களை துன்பங்களை அதிகம் சந்திக்கின்றனர் இந்த மக்களிடம் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் இந்த ஜீவன்கள் மிகவும் வேதனை படுகின்றது அதனால் கொஞ்சம் அவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும் சார் தயவுசெய்து நாய்கள் காப்பகம் இருந்தால் சொல்லுங்க அண்ணா அவர்களுக்கு ஏதோ ஒரு நேரமாவது சாப்பாடு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் சார்

  • @viswanath277
    @viswanath277 21 день назад +1

    ஆனா அவசர தேவைக்கு கூப்பிட்டா மதிக்கவே மாட்டாங்க நிறைய முறை முயற்சி செஞ்சு பார்த்தாச்சு

    • @ShamPrasanthG
      @ShamPrasanthG 15 дней назад

      ❤Iam from Madurai bro...naanum neraya time try panniten bro..no response😢...

  • @Nayagam9950
    @Nayagam9950 Год назад +3

    Good Service to innocent God's children.

  • @Janav-hc8py
    @Janav-hc8py 4 месяца назад +2

    இந்த நாட்டில் ஆங்காங்கு மழை பெய்வதற்கு பஞ்சமில்லாமல் நாம் உணவு உண்ணுவதற்கு இவர்களைப் போன்று நல்லவர்களை காரணமாகின்றன வாழ்க வளமுடன்😢

  • @g.shinduhandballteam9259
    @g.shinduhandballteam9259 6 месяцев назад +4

    சார் மனம் வருந்தி கேட்கின்றேன்

  • @diyadakshata
    @diyadakshata Месяц назад +1

    (12/11/24) I have found a street dog with spinal injury...Even bluecross have some irresponsible answers... After a lot of struggle I have admitted him here... Let's see what happens... Please pray for him kind hearted persons

  • @sathishkumar-qi9ci
    @sathishkumar-qi9ci 8 месяцев назад +3

    Now. Chennai Blue cross. Not responding . when I took a road side cat. With high fever. They said." We don't take cats. If any legs broken then only we will take.". Same. After a few month. I saw a accident in road. To a cat. I took there. That time the said "". injured dog r cats we don't take here ..". If call for help. 24 hrs they won't attend call also. .. if u doubt.onnmy words .. Just check ur self call to blue cross ..

  • @sangavitamilmani9915
    @sangavitamilmani9915 2 месяца назад +1

    இன்னைக்கு ஒரு நாய்க்குட்டி ஒரு ஆட்டோ காரன் காலில் ஏற்றி விட்டான், நான் எத்தனையோ தடவை blue cross நம்பர் கால் பண்ணேன் போன் எடுக்கலா, பக்கத்தில் pet clinic தேடி அலைந்து இறுதியாக ஒரு hospital திறந்து இருந்து குட்டிக்கு சிகிச்சை கொடுத்து கூப்பிட்டு வந்தேன், im so sad, blue cross members please உங்க வேலையை சரியாக செய்யுங்க.
    Then shame on that auto man, நிச்சயம் அவன் தண்டனை அனுபவிப்பான்

  • @bluestar7868
    @bluestar7868 Год назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @M.GVIJAYALAKSHMI
    @M.GVIJAYALAKSHMI 4 месяца назад +2

    அவசியம் dog lovers and animal lovers and vets அதக அளவில் வேலை செய்ய வேண்டும் நாய் செல்லங்களை இன்னும் பெரிய இடம் வைத்து free ஆக வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @ambigathevy950
    @ambigathevy950 9 месяцев назад +2

    Arasangam oorukkoru atharavu illatha vilangugal kappagam amaikkanum.

  • @jayanthimuthu357
    @jayanthimuthu357 9 месяцев назад +1

    மனிதர்கள் பண்ற வேலை ஏன் இப்படி பண்றாங்க

  • @sathishkumar-qi9ci
    @sathishkumar-qi9ci 8 месяцев назад +2

    They said lie. They Won't come to take road side cat r dog. For video they saying like this .. just call to them u can see the reply

  • @krishnavenil8480
    @krishnavenil8480 4 месяца назад

    🎉🎉🎉

  • @sandy_jo1827
    @sandy_jo1827 11 месяцев назад +5

    Endha mari videos la makkal yarum pakka mata ga 😒😮‍💨😡ana youtube la entertainment serials movie ku la neraiya views pogum chaii 🥲😞

  • @gowsikgowsik1163
    @gowsikgowsik1163 11 месяцев назад

    ❤❤❤❤

  • @srijajayaseelan1213
    @srijajayaseelan1213 Месяц назад

    Sir nanga rent home than sir dog valathuranala home eh shift panna soldranga ithuku ethavuthu action eduka mudiuma sir house owner mela

  • @karthikar1706
    @karthikar1706 Год назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayalaxmir4198
    @vijayalaxmir4198 2 месяца назад

    சகோ இன்னைக்கு ஒரு பூனையை காலால் மிதித்து தலையில் பைக் சக்கரத்தை ஏற்றி கொன்னுட்டுங்க அதுக்கு எப்படி கேஸ் கொடுக்கனும்.யாரிடம் தருவது ப்ளீஸ் சொல்லுங்க

  • @polaiahjame5242
    @polaiahjame5242 11 месяцев назад +1

    Bro nan enga rescue khaga whatsup la form fill pannen ana eduvarikkum rescue team varala konjam help pannunga

    • @suryavishwanath8564
      @suryavishwanath8564 8 месяцев назад

      blue works only in 10 kilometer radius from where it is located..

  • @jobysebastian6591
    @jobysebastian6591 11 месяцев назад

    Where is the location

  • @poongothairavichandran9648
    @poongothairavichandran9648 7 месяцев назад +1

    13 papis kondo pona vangaveelli

  • @mageshwarimagesh6386
    @mageshwarimagesh6386 8 месяцев назад

    Sir enga dog ku trick athigama iruku neenga treatment kufupingala

  • @sankaranarayananr5924
    @sankaranarayananr5924 3 месяца назад

    Mother dog sethuruchi adopt edukamatenguranga.evalavo beg panitan.mother dog sick kapatha varala

  • @malaparthi473
    @malaparthi473 4 месяца назад

    Hi
    இந்தியாவில் இருக்கும் 2 dog இலங்கை எடுத்து வரணும் எப்படி யாருடன் பேசுவது.pls எப்படியாவது உதவி பண்ணுங்க

  • @srinivasanb4110
    @srinivasanb4110 Год назад +2

    5:05 எங்க வீட்ல 9 பூனைகள் இருக்கிறது உங்க கிட்ட விடலாமா

  • @santhoshseshadri2419
    @santhoshseshadri2419 2 месяца назад

    Bio Yb

  • @kousikganesh
    @kousikganesh Год назад

    Navaveerargal

  • @savagequeenff9448
    @savagequeenff9448 8 месяцев назад

    Please no srnd psnnuge sir pls🙏

  • @GMVLOGS1992-f2i
    @GMVLOGS1992-f2i 8 месяцев назад

    Complaint pana tha vara matrengale ... Sari nambha puppys ah nerla eduthutu pona adopt eduka matranga

    • @suryavishwanath8564
      @suryavishwanath8564 8 месяцев назад

      bro actually i have a sick dog, kai kaal velangama iruku..adhu poi blue cross la vittu yeduthu panagla?..its a stray dog

  • @maheswaranmanivel8562
    @maheswaranmanivel8562 Год назад +11

    Blue cross numbers give me please

  • @maheswari8564
    @maheswari8564 Год назад

    My cat fighting with other cat injury so trated there sir

  • @BamaRani
    @BamaRani 6 месяцев назад

    Kanyakumari mavattaththil blue crose unda? Appadiyental adress allathu phone number tharungal

  • @copper8907
    @copper8907 10 месяцев назад

    There are no fishes

  • @sanjaysrinivasan6781
    @sanjaysrinivasan6781 9 месяцев назад

    Blue cross pethalatam animals donation vagei pethalatam

  • @sshtamiln
    @sshtamiln Год назад

    indha attam enga irruku

  • @kousikganesh
    @kousikganesh Год назад

    Hathor

  • @thejourneyisnotyoursitsmin5055
    @thejourneyisnotyoursitsmin5055 7 месяцев назад

    Dagaalty person

  • @VijiViji-sr9py
    @VijiViji-sr9py Год назад +1

    Sir எங்க வீட்ல ஒரு dog இருக்கு .எங்க குழந்தைகளுக்கு disturb ஆகுது .நாங்க எங்க கொண்டு போய் விட்றது.

    • @abiramiabirami5237
      @abiramiabirami5237 Год назад +12

      Valakanun nenaikumbodhu andha disturbance theriliya,andha uyirum oru kozhandha dhana,adhuvum ungaladhan ama apa va dhan nenaikum ,epdi vida manasu varudhu,mudinjalavuku bathrama vachu pathukonga

    • @sangeethabaskaran5909
      @sangeethabaskaran5909 10 месяцев назад +7

      Serious a nigalam humans thana athuvum oru uyir thana en avlo kevalama pakriga

    • @tprakasam8361
      @tprakasam8361 9 месяцев назад +9

      உங்களை வயசானாலும் உங்க புள்ளைங்க எங்க கொண்டு போய் விடுவார்களோ அங்க விடுங்க

    • @Malai-xr3og
      @Malai-xr3og 8 месяцев назад

      நீங்க முதியோர் இல்லம் போகும் நேரம் வரும் போது...இந்த வயில்லஜீவன கூட்டி பொங்க.....😡

    • @VasanthamChanel3487
      @VasanthamChanel3487 4 месяца назад

      Manachachi illama pesathinga pavom vai illatha jeevan

  • @vigneswarans6655
    @vigneswarans6655 Год назад

    Virtual adoption panna nee outcomes நக்கிட்டு poyiduva

  • @shomyashomya7461
    @shomyashomya7461 6 месяцев назад +2

    Unga number sir pls...

  • @varunvigneshwar1333
    @varunvigneshwar1333 Год назад

    Blues cross oda number send pannunga bro

  • @vijithangamt748
    @vijithangamt748 Год назад +1

    Sir unga number send Pannunga sir

  • @emygilbert4002
    @emygilbert4002 5 месяцев назад

    ❤❤❤