Vlog: அடேங்கப்பா இவ்வளவு நாட்டு நாய்களா? அசத்தும் அலங்கு கோட்டை | Gobinath

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 497

  • @peaceofjesusbloodministry7466
    @peaceofjesusbloodministry7466 2 года назад +68

    நாட்டு நாய்களை பாதுகாத்து வளர்த்து பெருக்கம் இனப்பெருக்கம் செய்யும் அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💐
    அதுபோல அதை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து காட்டுகின்ற அன்பு சகோதரர் கோபிநாத் அவர்களுக்கு மிகுந்த வாழ்த்துக்கள் 💐

  • @dperumal8755
    @dperumal8755 2 года назад +20

    நல்ல விஷயம் ஒரு ஜீவன்னுக்கு
    ஒரு குடும்பம் நினைத்தால் உதவிடலாம் உணவு இடலாம் நன்றி வணக்கம் . . .

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 2 года назад +8

    அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...அழிவின் விளிம்பில் இருக்குனு நம்ம நாட்டு இணங்களை ரோம்ப அதிக விளைக்கும்,நல்ல தொழிலாகவும் கொண்டுவந்துட்டாங்க அதில் கிழிமுக்கு சேவல்களும் ஒன்று... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 👌👌👌❤️🙏

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 7 месяцев назад +3

    Our stray dogs are mix of all these breeds and very apr for our climate and food culture. Their short hair makes them feel easy during summer and less hair fall.
    Its because of them we dont have any theft. Also they are strong without any shelter, with food from dustbin.

  • @user-sg1zx5dq2f
    @user-sg1zx5dq2f 2 года назад +37

    100% better then human..Pure heart,unconditional love and sincere affection on family..

    • @dtdheena7
      @dtdheena7 8 месяцев назад +2

      Naama Konjam vasathiya irundha manusagalukku porama vaitherichal varum but Dog naama sapattitum saapida koopidum

  • @jeevanandham2528
    @jeevanandham2528 7 месяцев назад +53

    தெரு நாய்க்கு சோரு வைத்தால் நம்மை ஒரு பயலும் தொட முடியாது..என்னை தாண்டி போடா பார்க்கலாம் என்று தில்லா நிற்கும்..

    • @floridavasi5672
      @floridavasi5672 7 месяцев назад

      Biscuit potu thiruda easy ah correct panitan poya

    • @rrblessy5296
      @rrblessy5296 12 дней назад +1

      S Naga 2yrsa 5dogsku daily sapadu vaikurom

  • @meenasankar7767
    @meenasankar7767 2 года назад +22

    கோபி சார் இன்று தான் முதல் முறை பார்க்கிறேன் ❤️👍நல்ல பதிவை எதிர்பார்க்கிறேன்

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 2 года назад +2

    சகோதரர் கோபி அவர்களின் "நீயா, நானா?" நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடிக்கும். தற்செயலாக இந்த சேனலைப் பார்த்தேன். இந்தப் பதிவு அருமை. இனி இந்த சேனல் பதிவுகளையும் தொடர்ந்து பார்ப்பேன்.

  • @roselineselvi2399
    @roselineselvi2399 2 года назад +36

    கோபி அண்ணா நம்ம ஊர் நாய்கள் அனைத்து வகைகளையும் பார்த்தில் மிகவும் சந்தோஷம்.

  • @Pacco3002
    @Pacco3002 2 года назад +2

    மிகுந்த சந்தோஷம். Owner தன் பிள்ளைகளின் மேல் மிகுந்த அக்கறை உள்ளவர் என்பது அவரது வார்த்தைகளில் தெரிகிறது." ரவுடி பய " !! Kombai dog!! அஞ்சா நெஞ்சன்!! அன்பானவன் !! ரொம்ப சீரியஸ்!!

  • @karthikanand2022
    @karthikanand2022 2 года назад +51

    மனதிற்கு உற்சாகம் தரும் பதிவு.. நன்றி கோபி அண்ணா 😍😍😍😍

  • @indiangodsandsaints
    @indiangodsandsaints 2 года назад

    அருமை
    அருமை வீடியோ
    அருமை interview
    thanks Mr.Gopinath
    எங்கள் மாப்பிள்ளையிடம்
    கட்டி குட்டா ஆண் 10 மாத குட்டி
    இருக்கான்
    பாசக்கார சமத்து பையன்

  • @rameshr1449
    @rameshr1449 2 года назад +2

    நல்ல வீடியோ போட்டதற்கு கோபிநாத்துக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள் மனமார்ந்த நன்றிகள்

  • @GopiNath-kn7fr
    @GopiNath-kn7fr 2 года назад +8

    ஐயா' உங்கள் முயற்சியை பார்க்கும் போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் 👏👏👏

  • @kannikaruppan
    @kannikaruppan 2 года назад +2

    கோபி ணா அருமை.. கட்டிகுட்டா, பக்கர்வால் னுலாம் இனம் இருக்குதுன்னு இந்த வீடியோலதான் தெரிஞ்சுகிட்டேன்.. நன்றி ணா.. மேலும் பல புதுப்புது தகவல்கள மக்களுக்கு தெரியப்படுத்துற பணிய தொடர்ந்து செய்ங்க. வாழ்த்துகள் ணா. நன்றி.🙏

  • @arumugamthiyagarajan1144
    @arumugamthiyagarajan1144 2 года назад +96

    அப்பதானே இலவசமாக கொடுக்க முடியும்!

  • @rajappanagarajan2714
    @rajappanagarajan2714 2 года назад +1

    aaha arumai... bairavargalil ithanai vagaigal romba bramippaga irukku. intha bairavargalai anbudanum paasathudanum valarkkum ungalukku paarattukkal. thiru. gopinath avargalukkum paaraattukkal.

  • @Vinayakveeraa
    @Vinayakveeraa 2 года назад +2

    எப்போமே புதுசா நாம நாய்ங்க கிட்ட போகும்போது கொஞ்சம் கவனமா இருக்குனு ... ஆனா கோபி சார் சட்டுனு பக்கத்துல போறீங்க...அதோட நகங்கள் பட்டு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.... மற்றபடி நாய்கள் அனைத்தும் மிக அற்புதமான பிறவிகள்... 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳❤️❤️❤️

  • @drikala5185
    @drikala5185 2 года назад +10

    ஐயா முகவரி அல்லது கைபேசி தெரியபடுத்தவும்.

  • @dineshkumarhariharan588
    @dineshkumarhariharan588 2 года назад +6

    நல்ல முயற்சி. For our future generations!!!

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 года назад +5

    கோபியின் பதிவுக்கு வாழ்த்துக்கள் உள்ளூர் நாய்களை வளர்த்து அழிய விடாமல் மக்களே பாதுகாக்க வேண்டுகிறோம் நாங்கள் களடாவில் இருப்பதால் இந்த நாய்களை miss பண்ணுகிறோம்

  • @horsegirltirupur4492
    @horsegirltirupur4492 2 года назад +23

    Geat effort done by owner Amazed to see all our native Breeds 🔥

  • @Amoosacream
    @Amoosacream 2 года назад +1

    Gobinath sir ரொம்ப natural place

  • @poraiyarraju
    @poraiyarraju 2 года назад +34

    Happy to see Indian breeds ! Small Request : Some of the dogs are chained too narrow and hence not able to lie-down. Please take care ! Moreover, we should be aware of the climate conditions suitable for the dogs , tropical dogs struggle to adapt cold weather and vice versa.

    • @radakrishnansidambaram7345
      @radakrishnansidambaram7345 2 года назад +2

      Those are chained there just for the video show purpose

    • @grey8212
      @grey8212 2 года назад +4

      @@radakrishnansidambaram7345 doesn't look like that ,u can see the chain marks on the jalli

  • @prakash80767
    @prakash80767 2 года назад +20

    அருமையான காணொளி,அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்...
    அவர்களது தொடர்பு எண் அல்லது முகவரியை பதிவிடவும்🙏

    • @adminalangukottai4536
      @adminalangukottai4536 2 года назад

      Alangukottai Dog Farm
      India’s Largest Native Dog Farm
      Kanathur, ECR, Chennai
      RUclips - Alangu Dog Farm:
      ruclips.net/channel/UCBjLyxoW3Ass-mIq19FF6nw
      For Puppies Adoption: admin@alagukottai.com
      To Visit farm - admin@alangukottai.com / +919962323959
      Thanks & Regards,
      Team Alangukottai
      India’s Largest Native Dog Farm
      ECR - Chennai

  • @anbarasi9495
    @anbarasi9495 6 месяцев назад

    சார் வணக்கம் 🙏 நாட்டு நாய்க்குட்டிகள் மதுரை யில் நிறைய இருக்கின்றன எங்கள் கம்பர் தெருவில் 10 க்கும் மேற்பட்ட நாய்களை நாங்கள் உணவு மட்டும் கொடுத்து பார்க்கின்றோம் இதனால் எங்களுக்கு தினமும் அர்ச்சனைதான் நிறைய நாய் களுக்கு விஷம் கொடுத்து விடுகின்றனர் கோபிநாத் சார்போன்றவர்கள் முன் நின்றால் ஒரு விமோசனம் கிடைக்கும் தயவுசெய்து உதவவேண்டுகிறோம் மிக்க நன்றி 🙏

  • @rajavendansolai6330
    @rajavendansolai6330 2 года назад +1

    ஏய் ஊர்காரங்க யா கடிக்காத nice vannakam brother, தமிழ் வாழ்க

  • @jeevavellaichamy3455
    @jeevavellaichamy3455 2 года назад +48

    Hi Mr Gobinath ,the dog you were holding in the beginning is called Botiya found in Himalayas , they cannot with stand heat .
    They are good hunter ,fight against leopards.
    Used for Herding Sheep. They are very affectionate and cool.
    But when comes to attack without any sign attack very fast and hunt very fast.
    Body shape is like that they can accommodate in small place.

    • @regusankar
      @regusankar 2 года назад +3

      It have two three names gaddi or bakarwal or botiya

  • @ShelbyApril2021
    @ShelbyApril2021 7 месяцев назад +2

    Very nice video. We are dog lovers n we prefer only Indies that we own at home. KIND NOTE: The chains of these dogs are too small that they can hardly rest or sleep on the floor. Please give a lengthy ones to each dog. They enjoy sleeping when not engaged much. Pl Pl. Take care making them comfortable to lie down. Otherwise u guys really do.a great job.

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs 2 года назад +8

    Wonderful job by the owner to collect all our indie breeds... Good job by gopinath 👍

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 года назад +2

    Super namma naatu naai thaa gethu eppovumae.
    First time pakuran intha because naatu nai kosam.
    Naan naatu nai thaa valakirin street dogs.

  • @shalinisweatha1583
    @shalinisweatha1583 2 года назад +11

    கோபினதன் anna சண்டைக்கோழி பற்றிய ஒரு வீடியோ போடுங்க😍😍😍

  • @veerasamyrajan7069
    @veerasamyrajan7069 2 года назад

    3000 வகைகள் உள்ளன உலகம் முழுவதிலும். பாலை வனம் ,பனி வனம்,மலைபகுதி,கடல்?பகுதி,மத்திய சமவெளி பகுதி என உலகின் நிலப்பரப்பு அனைத்திலும் பரவியுள்ள நாயினம்.

  • @dhananjayanchirag4199
    @dhananjayanchirag4199 2 года назад +1

    I'm having "mandai dog" puppy.. I just got it 2 months before from my family friend..
    It is a rare indian authentic breed dog..

  • @thangamwhit
    @thangamwhit 2 года назад

    ராஜபாளையம் .. பார்க்க ஒன்னும்.. சிறப்பா தெரியல... நல்ல சாப்பாடு போடுங்க..

  • @veeralakshmisokkaiyan6520
    @veeralakshmisokkaiyan6520 2 года назад +5

    நல்ல பதிவு அண்ணா தங்களுடைய இயல்பான பழக்க வழக்கம் என்றும் மாறாதது மதிப்பிற்குரியது. அலங்கு கோட்டை விலாசம் கிடைக்குமா அண்ணா

    • @radhaselvisuresh1894
      @radhaselvisuresh1894 2 года назад

      Anakkum nai pedikkum anal an dog solradu kekkmattidu perusu agi urukkula odiduthu veetil nilaithuerukka vali sollungal sir nanri

  • @jumpingmattress3515
    @jumpingmattress3515 2 года назад +2

    Even I prefer local dogs. I will note it. Once house construction finished planning to buy one.

  • @aatifghani3014
    @aatifghani3014 2 года назад

    Thodarndhu oru vaaram suggestion list'la kaattuthu youtube. And Worth Video...

  • @ramyaparthasarathy3407
    @ramyaparthasarathy3407 2 года назад +89

    கோபி அண்ணா அடுத்த பதிவுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம். அடுத்த பதிவில் முகவரியுடன் தெரியப்படுத்துங்கள் அண்ணா.

    • @yogis7856
      @yogis7856 2 года назад +3

      Where it is located please send me the address

    • @rajeshkumar-tu1qh
      @rajeshkumar-tu1qh 2 года назад

      Its located in ecr

  • @anandavallik4474
    @anandavallik4474 7 месяцев назад +1

    Unique storm. Exciting moments. Thanks.Regards

  • @solo-kl6wh
    @solo-kl6wh 2 года назад +1

    Hi sir, i have one request, pls do one show on orphans and the society, plz we face lots of difficulties living in this society

  • @sankar00
    @sankar00 2 года назад +15

    Please promote in your debate forum support adopting rescue dogs instead of breeder dogs (Monetary driven) tied to short chain and kept outside in a hot place as I see in this video. One way of building some good karma. Thanks for your understanding.

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 2 года назад +5

    🌹அருமை அண்ணா 🌹

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 2 года назад

    கோபி அண்ணா ஒரு ஆல்ரவுண்டர்...

  • @visalavisala7532
    @visalavisala7532 2 года назад +2

    Very happy to see those dogs, but in Tirupur every persons leave their dogs outside ( They think only for security,), Very worst system, but dogs so effectionate

  • @sakthivelgounder4142
    @sakthivelgounder4142 2 года назад +5

    Pashmi hound is of mudhol hound family and is an occasional litter of the mudhol.
    Natives of mudhol Bagalkot muddebihal etc.. Karnataka Maharashtra border.
    Bloodline descended from the Saloukhi( mudhol) and Sloughi (pashmi type)

    • @antonydasst
      @antonydasst 7 месяцев назад

      Yes exactly. Mudhol,Rajapalayam, are same but different from Padhmi in terms of fur as it gives in cold area than Karnataka and TamilNadu

  • @vigneshrocksvigneshvignesh5675
    @vigneshrocksvigneshvignesh5675 2 года назад

    Gobi arumai engaluku theriyadha pala thagavala paghirnthaku nandri idhe mari videos neraya podunga

  • @moveitstime
    @moveitstime 2 года назад

    Mullikuttan: Bro. Neeya naana show enaku romba pudikum. I am your fan.

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg 7 месяцев назад +1

    Great bro good video Gopi anne

  • @harshikay4223
    @harshikay4223 2 года назад +4

    Namma theru naail solromae adhuvum oru vagai naatu naaigal dhaan (Indian Pariah), avaigalai eduthu valangae or atleast food and water provide pannungae friends

  • @saravanankumar640
    @saravanankumar640 Год назад

    Nice to see you @ dogs of native breed's

  • @nscllp8015
    @nscllp8015 2 года назад +2

    அருமையான பதிவு அண்ணா

  • @veluvelu9325
    @veluvelu9325 2 года назад

    என் கமெண்ட் பார்த்ததுக்கு அப்புறமாவது ஒவ்வொரு நாய் வகையோட விலை எவ்வளவு நீங்க ஓடும் பட்சத்தில் நாங்கள் அதை வாங்கி நாட்டு நாய்களை அதிகப்படுத்தி நம்ம நாய்களை நம்ம வளர்த்து பயனடையலாம் மேலும் உங்களுடைய கேனல் விலாசமும் வழங்கினால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @anyanair8314
    @anyanair8314 2 года назад +2

    Gopi anna be careful paanjida pogudhu 😄🤣🤣🤣😍

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 Год назад

      I will protect your heart from injuries,i will bought you a heels that heals you.Hi i want chaya will you consider me as (f) there after 💜

  • @vinodperumal1618
    @vinodperumal1618 2 года назад +1

    உங்களை தொடர்பு கொள்ள தொலைபேசி வேண்டும் அன்னா

  • @getsiediciones
    @getsiediciones 7 месяцев назад

    Awww❤️ most loving life on earth, dogs❤️

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 2 года назад +12

    Thank you Mr.Gobinath,there are so many breeds
    which we did not know at all,waiting for the continuation video

  • @Luxshithan.F
    @Luxshithan.F 2 года назад

    2:05 Thudaikkirathu Than Unique Style Eh

  • @jacinthajothi9050
    @jacinthajothi9050 6 месяцев назад +1

    please let the dogs to sit down the are very tired please give them some water they are very thin 😢😢😢😢

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 2 года назад +1

    Gobi anna you are a excellent person.

  • @sammys1010
    @sammys1010 2 года назад +1

    Semma ivalo indian breeds ah. Duper information. Ini ellarum Indian dogs eh vangunga pa please...

  • @veluvelu9325
    @veluvelu9325 2 года назад

    கடைசி வரையிலும் எந்த ஒரு நாய்க்கு வந்து அமௌன்ட் எவ்வளவு சொல்லவே இல்லைங்களே சொல்லி இருந்தால் அந்த பதிவு எல்லாருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்கும்

  • @ravid8245
    @ravid8245 2 года назад

    சேவை தொடர வாழ்த்துகள்...

  • @Me-nk5ic
    @Me-nk5ic 2 года назад +3

    Recent vlogs are good sir. Keep up the good work.

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 7 месяцев назад

    மிகச்சிறப்பான பதிவு

  • @trendtamizhan7938
    @trendtamizhan7938 2 года назад

    Excellent video sir . Excellent person too love u # all the
    Best amazed sir

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 10 месяцев назад

    கோபிநாத் சார் நீங்க ஆண்கள் இனத்தின் விடிவெள்ளி, என்ன வேணாலும் பண்ணுங்க, ஆனா நேரத்துக்கு தயவு செய்து தூங்குங்க. ஆரோக்கியம் அறிகுறி காட்டுது, இயற்கை வெளியில் இப்படி வியர்க்க கூடாது. உடல் அலாரம் அடிக்கிறது, அலட்சியம் வேண்டாம்! அப்புறம் அசிங்க அசிங்கமா திட்ட வேண்டி வரும். நீங்க நிஜமாகவே நல்லவர் சார்...

  • @saithaara
    @saithaara 2 года назад +7

    Thank you so much i am so happy to see so many Indian breed. My lot's of love to those Chella papa s

  • @lakshmilucky3735
    @lakshmilucky3735 Год назад

    ஏனுங்கோவ் கோபி தம்பி இவர்களை எப்படி சந்திப்பது சரியான விலாசம் சொல்லுங்க கை பேசி என் கொடுங்கள்

  • @fish9200
    @fish9200 2 года назад +3

    Hi bro I am your big fan love you r speeches

  • @sadhasivam437
    @sadhasivam437 2 года назад

    கோபி அண்ணே கடிச்சிடபோது😘😘😘😘😘

  • @nareshrajah7562
    @nareshrajah7562 7 месяцев назад

    gorgeous dogs....mans best friend

  • @vidiyal748
    @vidiyal748 2 года назад +2

    Vaiku vathathu ellam adichi vidu.

  • @swethamahadevan2200
    @swethamahadevan2200 Год назад

    mr.gobinath alangu was a breed that existed even before BC. karikala peruvalathan who built kallanai dam whose maternal grand father had several alangus, his name was azhunthur vel thithiyan. alangu was an always hunter dog like rajapalayam in tamilnadu. for your it was spoken in the book vevvel senni by vetrivel salaiyakurichi. it can be found in kindle.

  • @janagarsundaramoorthy
    @janagarsundaramoorthy 2 года назад +2

    rajapalayam also belongs to hound variety Sir!!!

  • @chandralekar4402
    @chandralekar4402 2 года назад

    Gobinath sir. Enakum. Street dogs. Neraya valarkanunu romba aasai enoda. Veetla. 5. Dogs. Iruku na vachrukan. Naatu nayenu solvanga. But. Na sollamatan. Enoda pasanga nu. Solvan

  • @krenganathan4860
    @krenganathan4860 2 года назад +1

    நல்ல தகவல் விலாசம் தெரியப்படுத்தவும்

  • @kvranjithkvranjith3472
    @kvranjithkvranjith3472 Год назад +1

    எங்கே உள்ளது வாங்க வேண்டும் என்றால் எவ்வாறு தொடர்பு கொள்வது...

  • @biorajkumar
    @biorajkumar Год назад

    really ur brave ......

  • @palanihe
    @palanihe 2 года назад +2

    Super and Informative.
    I too have cippiparrai breed and also I am proud to have it.

  • @rajup2075
    @rajup2075 Год назад

    Sir good morning very nice information THANK you

  • @veeraselvamk8215
    @veeraselvamk8215 2 года назад +1

    Dog valakuravunga pakathu veetuku disturb illama valakanum..
    Pakathu vertla yaarayum nikka vidama kolaikuthu.. Ore irritating ah iruku..
    Periya bangalaw iruntha valanga..
    Aana apartment and veedu pakathu la iruntha adutha vangaluku disturb illama valakanum..
    Illana valakatheenga...
    Avunga veetukulla vantha kolakanum.
    En veetuku naan poren athuku kolachutu 1 year ah sanda...

  • @ganesha8481
    @ganesha8481 2 года назад +4

    Gopinath sir real guts👍

  • @-infofarmer7274
    @-infofarmer7274 7 месяцев назад

    பண நோக்கம் இல்லாமல் காப்பாற்றி வளர்ப்பதற்கு தலைவணங்குகிறேன் ஐயா.

  • @rajkumar-og8gt
    @rajkumar-og8gt 11 месяцев назад

    Bakarwal is very much easy available in Himalayas and mostly in kedarnath chandrasela badrinath areas

  • @antonydasst
    @antonydasst 7 месяцев назад

    Enga Karnataka oda Mudhol hound kondu poyi valanga, adhuvum ippo rare aayitte varudhu

  • @gajenbabu
    @gajenbabu 2 года назад +5

    Thanks for the nice video Mr. Gobinath. All are lovable Angels given by GOD without wings. We are also blessed with 2 Indies

  • @sreenivasanathikayula8774
    @sreenivasanathikayula8774 2 года назад +11

    Nice video gopi sir. All of us should raise native breeds and adopt street dog puppies. Thanks honorable PM modiji 💐

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +7

    போட்டு வாங்கி போட்டுத்தாக்குற கோபித்தம்பி, கை ரெண்டையும் ஒடுக்கிக்கிட்டு நாய்களுக்கு ஊடால பயந்து ஒடுங்குனது செம.

  • @selva3393
    @selva3393 2 года назад +1

    You tube ல அதிகமா சம்பாதிக்கலாம்னு இங்க வந்துட்டாரு போல, ஆனா எடுக்குற வீடியோவ கொஞ்சம் சரியா எடுத்து போட்ருக்கலாம், ஏதோ வீடியோ பண்ணனும்னு கடைமைக்கு எடுத்து போட்ருக்காரு கோப்பி அண்ணா

  • @deepikarajendran9482
    @deepikarajendran9482 2 года назад

    Aiyoooo suprr ah irrunthuchu... Innum ithu maathiri namma ooru naiyangala.... Kaatunga...

  • @sakthichettiyar9895
    @sakthichettiyar9895 2 года назад +1

    Sure

  • @sangeethasenthil8411
    @sangeethasenthil8411 2 года назад +2

    Super gopi bro nice interesting

  • @vidya5star714
    @vidya5star714 2 года назад +5

    Gopinath sir I'm really happy you have done video of cute dogs after seeing this video because I'm animal lover god bless you sir
    Keep doing more videos sir🥰🥰

    • @adminalangukottai4536
      @adminalangukottai4536 2 года назад

      Alangukottai Dog Farm
      India’s Largest Native Dog Farm
      Kanathur, ECR, Chennai
      RUclips - Alangu Dog Farm:
      ruclips.net/channel/UCBjLyxoW3Ass-mIq19FF6nw
      For Puppies Adoption: admin@alagukottai.com
      To Visit farm - admin@alangukottai.com / +919962323959
      Thanks & Regards,
      Team Alangukottai
      India’s Largest Native Dog Farm
      ECR - Chennai

  • @yamah-a-nanD
    @yamah-a-nanD 2 года назад

    ohhhh intha kombaiku bayam theriyaaaathaa, intha intha kombaiku

  • @d.1.filmstudiotiktok979
    @d.1.filmstudiotiktok979 2 года назад

    அருமை அண்ணா

  • @venkatesans1256
    @venkatesans1256 2 года назад +2

    Gopi sir superb it’s a so infor

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 года назад +1

    Ungalala ippo ellarum payanadaivanga🙏

    • @adminalangukottai4536
      @adminalangukottai4536 2 года назад

      Alangukottai Dog Farm
      India’s Largest Native Dog Farm
      Kanathur, ECR, Chennai
      RUclips - Alangu Dog Farm:
      ruclips.net/channel/UCBjLyxoW3Ass-mIq19FF6nw
      For Puppies Adoption: admin@alagukottai.com
      To Visit farm - admin@alangukottai.com / +919962323959
      Thanks & Regards,
      Team Alangukottai
      India’s Largest Native Dog Farm
      ECR - Chennai

  • @vannamuthucat
    @vannamuthucat 7 месяцев назад

    Dear Gopi Sir,
    Lovely video
    Where is that Allangu Kottai?

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 года назад +8

    Gobi anna..
    I am a dog lover and wildlife lover too..
    Lovely...
    Cheers,
    Pradeep.
    Pollachi,Tamilnadu.