A L RAGHAVAN & M.N.RAJAM about GANESH KIRUPA Best Light Music Orchestra in Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2017
  • Mellisai Thenndral GANESH KIRUPA Best Tamil Light Music orchestra in Chennai ( FEFSI SUN TV Show, D40 SUN TV Show, ENDRUM MSV, SPB LIVE SHOW & USA FeTNA Fame ) has done more than 4,000 shows in INDIA, USA, MALAYSIA, SINGAPORE, CANADA, SWISS, SRILANKA, MAURITIUS & DENMARK. An Unique orchestra in which 100 Playback Singers have performed and 40 Eminent Music Directors have participated including Legends like WORLD Famous MUSIC LEGENDS Sri.M.S.VISWANATHAN, ILAYARAJA, A.R.RAHMAN, K.J.YSUDAS, S.P.BALASUBRAMANIYAM, T.M.SOUNDARARAJAN, P.SUSEELA, K.S.CHITHRA ,etc. Recently performed for FEFSI -SUN TV STAR NITE and D-40 SUN TV STAR NITE with 70 Piece Orchestra. A Grand 100 Piece Orchestra Support and Conducted by GANESH KIRUPA for Sri.M.S.VISWANATHAN & T.K.RAMAMURTHY Felicitation in the presence of Complete Cine Industry.
    For More Information Visit www.ganeshkirupa.com ganeshkirupa.blogspot.com
    CONTACT: +91 98410 89555, +91 9841611353 +91 44 2486 6993
    Email: ganeshkirupamusic@gmail.com
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 48

  • @vairamnenjam2551
    @vairamnenjam2551 6 лет назад +10

    உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி உங்கள் நடிப்பும் ராகவன் ஐயா பாடலும் சிறந்தவை

  • @rajanrg
    @rajanrg 4 года назад +15

    TMS PBS போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய சமயத்தில் ஒரு வித்தியாசமான குரல் சேர்த்து பாடலை ஒரு உணர்வோடு தரும் ஏ எல் ராகவன், அவரது இல்லாள் எம் என் ராஜம் ஒரு நடிப்பு செம்மல் பிரபலங்கள் முன்னிலையில் வந்த போதும் நீண்ட காலம் தனது பங்களிப்பினை தந்த என் என் ராஜம் அவர்கள். இன்று ஏ எல் ராகவன் இனிய குரலோடும் இறைவனடி சேர்ந்தாலும் அவரது ஊமை பொண்ணல்லோ பாட்டு பல ஆண்டுகள் வலம் வரும். நன்றி. கணேஷ் க்ருபாவுக்கும் நன்றி. வாழ்க தமிழ்

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 4 года назад +7

    Om Shanthi to Sri ALR's soul, I loved his voice from my childhood and admired his personality. My heartfelt condolence to Smt. Rajam and the family. Thanks for sharing Ganesh Ji.

  • @singer_sarashilpa
    @singer_sarashilpa 4 года назад +17

    இவர் தமிழ் நாட்டு முகேஷ் . வடநாட்டு முகேஷ் வாய்ஸ்க்கும் இவர் வாய்ஸ்க்கும் வேறு சாய்ஸே
    இல்லை. ஒரு ஃபீல் இருக்கும் ... அதுதான் இவர்களது தனித்தன்மை.. அண்ணாரது குடும்பத்துக்கு ஆழ்ந்த
    அனுதாபங்கள்

  • @vairamnenjam2551
    @vairamnenjam2551 6 лет назад +14

    நல்ல தம்பதி வாழ்த்துக்கள்

  • @sakthiprasadm4347
    @sakthiprasadm4347 4 года назад +5

    RIP Sir. I am fond of singing his few song

  • @ragamalika12
    @ragamalika12 4 года назад +15

    எங்கிருந்தாலும் வாழ்க என்று பாடியவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.mn.ராஜம் அம்மா மனம் ஆறுதல் அடைய இறைவன் அருள வேண்டும்

  • @rayannisha9095
    @rayannisha9095 2 года назад +4

    MN Rajam madam tamil is stunning

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 года назад +1

    பழம் பெரும் பாடகி எம்.என்.ராஜம் அம்மா ஐயா அவர்களுக்கு வணக்கம் இப்பவும் மிகவும் அம்மாஅழகு... உங்கள் பதிவு மிகவும் சிறப்பு நன்றி அம்மா

  • @ssrajan9654
    @ssrajan9654 4 года назад +9

    I am saddened by the sudden demise of Shri ALR. Om shanthi.

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +1

    Nobody can spedk dialogues like M N Rajam amma and Vijayakumari amma Very great artists God's blessings and praying for their long life

  • @mohamedmohideen2603
    @mohamedmohideen2603 4 года назад +10

    R.I.P A.L .RAGHUVAN .SIR 😞

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 5 лет назад +6

    M.N.Rajam and A.L.Raghavan superb couple

  • @gomathinayagamgurusamy5289
    @gomathinayagamgurusamy5289 3 года назад +2

    அருமையான பதிவு

  • @kadirismail8007
    @kadirismail8007 6 лет назад +6

    Ganesh Kirpa's contribution is remarkable and it has kept the songs and music of Sweet and Golden songs of sixty in all pristine quality alive.

  • @sarojini763
    @sarojini763 4 года назад +10

    RIP sir

  • @jaikani2965
    @jaikani2965 2 года назад +1

    Ayya anma eraivan adiyil ellaipara vendukiren,raajam amma ondru serntha anbu maruma song migaarbutham enga suting eduthanga thermals rajan amma ennum pala100 andugal valanum

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 года назад +5

    The flexible Actress MN Rajam like nowadays Vadivukarasi Nt much difference but little dat juz da tense 👈👉but sad abt lost her husband 🙏

  • @nagukrithi5990
    @nagukrithi5990 3 года назад +1

    ALR --- what a magical voice - Sir, you are always great .. You will always be with us with your voice and songs.

  • @vairamnenjam2551
    @vairamnenjam2551 6 лет назад +8

    உங்கள் வாழ்த்துப்பாடல் என்றென்றும் வாழ்க

  • @salaigopalsamysalaigopalsa6880
    @salaigopalsamysalaigopalsa6880 2 года назад +1

    Bestsingaralrgansir

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari Месяц назад

    எங்கள் சௌராஷ்டிரா சமுகம் சார்ந்த ஏஎல் ராகவன் எம் என் ராஜம் மிகுந்த மன மகிழ்ச்சி 🫂😰

  • @thangakodi2745
    @thangakodi2745 4 года назад +10

    RIP A.L R

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 4 года назад +3

    Sweet unique voice ALR.

  • @johnfrancis9280
    @johnfrancis9280 3 года назад +1

    The voice of A. L. RAGHAVAN IS UNIQUE AND PECULIAR.

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад +1

    Nalla jodi Parthale romba Sandoshama irukku

  • @raniks5043
    @raniks5043 4 года назад +4

    Good rajam mam

  • @rangarajans963
    @rangarajans963 4 года назад +8

    Rip Appa

  • @sinnaduraisriskandarajah5997
    @sinnaduraisriskandarajah5997 4 года назад +4

    My heartfelt condolences

  • @bharathinagarajan579
    @bharathinagarajan579 4 года назад +8

    Rip sir

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 Год назад

    Super GBU Sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢t❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balasubramanianbalabalasub3572
    @balasubramanianbalabalasub3572 2 года назад +1

    M.n.rajamjodisuper

  • @rajupaleeswaran1328
    @rajupaleeswaran1328 4 года назад +5

    He used to sing as good as he was singing in his hey days. Unique voice. We lost another great singer. May his soul R.I.P.

  • @ravichandranm.g2990
    @ravichandranm.g2990 4 года назад +2

    Nice person rip

  • @madhumvs2695
    @madhumvs2695 4 года назад +1

    Miss you dear sir

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +1

    🙏🙏🌼🌼

  • @prasanthn1758
    @prasanthn1758 2 года назад +4

    திரையுலகில் சிறந்த தம்பதிகள்.

  • @vidyadharanvk4092
    @vidyadharanvk4092 2 года назад +1

    Mann maraintha Thiru. A l ragavan avarkaludaiya aatmavukku saanthi adaiya vendum entru vendukkiten. Enkirumthalum vaazhke. Ethanaiyo inpamaana paadalkal paadiyittullana.ennudaiya valipathilirunthu ketkka arrampitha ethanai ethnai paadalkal. Ho.athisayam. ippothu enakku vayathu ezhupathi aaru. Ennudaya chinna vayathil tms,pbs ghantasaala,am raja skiyor than mukkiyamaaki malayalam thiraippadangalil padiyittullana. Malayslathil kamukata purushothaman k p udayabhanu skiyor irandu moonru Peru mattum. Thiru. A l r avarkalin manaivi thirumathi m n rajam avarkalukku ennudaya anpalippum athode aayur aarokkiya saukkiya kalum kidaikkattum entrum prarthanai. Vidyadharan Kottayam Kerala.

  • @remingtonmarcis
    @remingtonmarcis 6 лет назад +2

    NICE

  • @Literaturegenres
    @Literaturegenres 4 года назад +5

    Rip

    • @chandrasekaransundaram2134
      @chandrasekaransundaram2134 3 года назад

      திருமதி எம்.என்.ராஜம் அவர்கள்‌ நடித்த தை பிறந்தால் வழி‌பிறக்கும் படத்தில் காலம் சிறிது என்ற பாடலுக்கு அவர்களின் 'ஆக்டிங்' ரசிகர்களை சொக்க வைக்கும்‌ திறமை ஆகும். அதே கேரக்டரில்‌‌ இந்தி மற்றும் தெலுங்கு பாடல்களில் நடித்தவர்களால்‌ இவரை தொடக்கூட முடியவில்லை. அப்பேர்பட்ட அவரா‌இவர் என்று வியந்து போனேன்.

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 4 года назад +3

    இந்த அம்மா, ஜெயலலிதாவின் ஜால்ரா. கிட்சன் காபினெட் மெம்பர்.

    • @renganathanr1392
      @renganathanr1392 4 года назад +2

      அதனால் உனக்கென்ன

    • @kulandaiveluramanujam9963
      @kulandaiveluramanujam9963 4 года назад +2

      @@renganathanr1392 ஏன் உண்மையை சொன்னா ரொம்ப .....

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 4 года назад +3

    Sweet unique voice ALR.