வசந்தமாளிகை ரகசியங்கள் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Join this channel to get access to perks:
    / @therisenallacinema
    #shivajiganesan #oldisgold #Vasanthamaligai #Vaanisri #PSusheela #vanisri #sivaji
    Vasantha Maligai... one of Tamil cinema's most cherished classic love story has etched its place in the annals of time. This video reveals a few interesting facts and trivia about the all time classic film and a personal incident that shattered Sivaji Ganesan during filming of the movie...
    CAST:
    Produced by - S. Dinakaran
    Voice & Edit - S. Dinakaran
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    Thanks - S. Ganesan, Aachari Satish
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    RUclips : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com
    #sivaji #shivaji #sivajiganesan #nadigarthilagam #devarmagan #தமிழ்சினிமா #Aaroordas #kollywood #BlackandWhite #Evergreen #Rewind #CineNews

Комментарии • 50

  • @thelordsnest509
    @thelordsnest509 2 года назад +6

    I watched Vasanthamaaligai more than 10 times..great my favourite star Sivaajiganesan

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Год назад +5

    Nadigar Thilagam is a great actor universally.

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 2 года назад +26

    நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்...! நம் தமிழ் நாட்டில் பிறந்தது...! தமிழர்கள் செய்த பெரும் பாக்கியம்..! அதிர்ஷ்டம்..!
    இறைவனுக்கு நன்றி

  • @baalakrishnan4047
    @baalakrishnan4047 2 года назад +18

    மறக்க முடியாத படங்களில் இதுவும் ஒன்று

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +14

    தலைவர் சிவாஜி Mass and Class

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +20

    விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி அவர்கள் வாழ்க.

  • @natarajanseshadri6829
    @natarajanseshadri6829 2 года назад +5

    என்றைக்கும் இந்த காதல் காவியத்தை மறக்கமுடியாது

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 Год назад +2

    அருமையான சிறந்த காதல் காவியம்,தாயின் இந்த சோகத்திலும் அவரது தொழில் பக்தியால் தன் கடமையை முடித்து கொடுத்தார்,இனி இப்படி ஒரு நடிகரை காணமுடியாது அப்படி ஒரு சிறந்த நடிகர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்,வாழ்க அவர் புகழ்.🌹🌸🙏🏼

  • @palarajahsivarasa427
    @palarajahsivarasa427 2 года назад +10

    Sivaji only God given treasure

  • @JathuJathu-xi5sq
    @JathuJathu-xi5sq Год назад +3

    Arumai sir

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 2 года назад +13

    Excellent

  • @sundarvadivelu3003
    @sundarvadivelu3003 2 года назад +20

    மறக்க முடியாத காதல் காவியம் வசந்த மாளிகை இனி யாரும் இப்படி பட்ட படத்தை சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ போன்று நடிக்க முடியுமா என்று தெரியவில்லை

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 года назад +18

    வசந்த மாளிகை படம் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் வசூல் செய்து சாதனை படைக்கும்..!!!

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад +12

    ஒரு சிறு திருத்தம்! தாய் இறந்த துக்கமான நாட்களில் படமாக்கிய பாடல்தான் மயக்கமென்ன! இந்த மௌனமென்ன!

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +13

    Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி வாழ்க.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +8

    தலைவர் சிவாஜி மரண மாஸ்

  • @velappanpv1137
    @velappanpv1137 2 года назад +4

    Great Drshivaji.

  • @bumabalan1054
    @bumabalan1054 2 года назад +17

    இது வரை கேள்வி படாத விஷயம் நடிகர் திலகம் தொழில் பக்தி யாருக்கு தான் தெரியாது இமயம் இமயம் தான்உயர்ந்தே நிற்க்கும் 🙏🙏💕❤️

  • @seenivasan7167
    @seenivasan7167 2 года назад +23

    தொழில் பக்தி அது தான் நம் நடிகர் திலகம் எவருமே நெருங்க முடியாது கலைத்தாயின் தலைமகனை

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 года назад +6

    மிகவும் பிடித்தம்

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 2 года назад +7

    No " Mass " or No " Class " only " ACT " that's Nadigar Thilagam Sivaji Ganesan !

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +12

    Original Box Office Emperor THE GREAT SIVAJI SIR.

  • @jaijana1208
    @jaijana1208 2 года назад +5

    உலகத்திற்கு ஒரு தா ஜ்மஹால் சினிமாவிற்கு ஒரு வசந்த மாளிகை

  • @ponvanathiponvanathi4350
    @ponvanathiponvanathi4350 2 года назад +7

    அணைத்து கலைஞர்கள் ஒத்துழைப்புதான் ஒருபடத்தின்வெற்றியை தீர்மானிக்கிறது.! 👍

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +13

    தெய்வம் சிவாஜி

  • @mohan1846
    @mohan1846 2 года назад +22

    தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த படம் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த வசந்த மாளிகை.

  • @bjmnprm
    @bjmnprm 2 года назад +5

    Arumai ulagathil nadigar thilagathai pol oru maaperum kalaignar innum immannil illai endru dhan kooravendum.......

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 года назад +12

    எத்தனையோ படங்களில் தன் தாயின் மறைவுக்குக் கதறியழுது நடித்த சிவாஜி தன் சொந்த தாய் இறந்தபோது ஒரு சொட்டு கண்ணீர் சிந்தாமல் பிரமை பிடித்து அமர்ந்திருந்தார் என்று அன்றைய நாளிதழ்களில் செய்தி வந்ததாக நினைவு!

  • @jothimaniekambaram505
    @jothimaniekambaram505 2 года назад +6

    சிவாஜி

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +8

    இறைவன் சிவாஜி

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 2 года назад +28

    ராஜாமணி அம்மையார் இறந்ததால் தயாரிப்பாளருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.ரிலீஸ் தேதி அறிவித்துவிட்டார்.ஒரேஒரு பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்படவேண்டும். சிவாஜியிடம் எப்படி சொல்வது என்று தெரியவில்லை.தாயார்இறந்த அடுத்தநாள் சிவாஜியே போன் செய்து நாளை படப்பிடிப்பு க்கு வருவதாககூறினார்.அடுத்தநாள் அவர் நடித்த பாடல்காட்சி மயக்கமென்ன இந்த மொளனமென்ன முகத்தில் தாயாய் இறந்த சோகம் தெரியாமல் காதல் காட்சியில் நடித்திருப்பார்.ஒருவாரப் பத்திரிக்கையில் படம் வெளியான போது படித்தது

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 года назад +21

    நாகேஸ்வர ராவ் சிறந்த நடிகரானானலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது நடிப்பிற்கு இணையாகாது..!!!

    • @marimuthun6315
      @marimuthun6315 2 года назад +2

      அனைவரும் சிவாஜி மாதிரி நடிக்கக் மாட்டார்கள் அவரவர்கள் அவர்கள் திறமையான நடிப்பை அவர்கள் மாதிரி நடிப்பார்கள் . நாகேஸ்வர ராவ்.ஆந்திரா
      நடசாம்ராட் .

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 года назад

      @@marimuthun6315 Nageswara also not at all equivalent to sivaji.

    • @sarasaraKngu2704
      @sarasaraKngu2704 Год назад +1

      100% உண்மை.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 года назад +9

    கடவுள் சிவாஜி

  • @shariharan8637
    @shariharan8637 2 года назад +5

    It is not apt title as "vasanthamaligai ragasiyangal" but may give "Vasanthamaligai uruvakiyapothu sivajikku erpatta perum.thuyaram.or ilappu" or you may give some other title as you feel fit.

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 года назад +11

    அண்ணனுக் கிணை
    இவ்வுலகில் எவருமுண்டோ

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 Год назад +1

    வசந்த மாளிகை படத்துக்காக போடப்பட்ட செட்டில் தான் அதைத் தொடர்ந்து விஜயா சுரேஷ் தயாரித்த திருமாங்கல்யம் படம் எடுக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்

  • @marimuthun6315
    @marimuthun6315 2 года назад +3

    Sivaji sar theramayana natigarthan.
    santhegamillai.
    anal avruku enaiyaga natipilum azkilum kalaabinetheri vanamma avargalum Latha characterel asathiyerupar.

  • @rajachindadurai3057
    @rajachindadurai3057 2 года назад +2

    Mudivu yerkanave mhappy end thaan. Nengal solvadu malayala karail sogamudivudan veliyaanadu

  • @jagenjagen5856
    @jagenjagen5856 2 года назад +4

    Sir.... Puthiya paravai .. Paadathai patri pathivu podavum...

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  2 года назад

      அந்த பதிவு இருக்கின்றது. பார்க்கவும். Part 1 ruclips.net/video/RsU2oTFKmgA/видео.html
      Part 2 ruclips.net/video/ka1Slf77z1I/видео.html

    • @yegnasubramnaian6167
      @yegnasubramnaian6167 2 года назад +1

      👌👌👌👌👌