பைபாஸ் அறுவை சிகிச்சையின் முழு பலன்கள் என்னென்ன? | Bypass Surgery CABG in tamil | Dr Arunachalam
HTML-код
- Опубликовано: 8 ноя 2024
- மாரடைப்பு மற்றும் இதய நோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வார். அதாவது அடைப்பு ஏற்பட்டிருக்கும் ரத்தக் குழாயைத் தாண்டி, செயற்கையாக புதிய ரத்தக் குழாய் ஒன்றை பொருத்துவது. இந்த அறுவை சிகிச்சை எப்போது செய்யப்படுகிறது? அதன் தேவை மற்றும் பயன், பைபாஸ் அறுவை சிகிச்சையின் முழு பலன்களை குறித்து இதய நோய் மருத்துவர் அருணாசலம் இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துக் கூறுகிறார்.
Heart bypass surgery begins with an incision in the chest, with the breastbone cut exposing the heart. Next, a portion of the saphenous vein is harvested from the inside of the leg. Pieces of this great vein will bypass the blocked arteries in the heart. The venous graft is sewn to the aorta and the affected coronary artery past the blocked site. The internal mammary artery from the chest may also bypass a clogged artery. Several arteries may be bypassed depending on the condition of the heart. Coronary artery bypass surgery, also known as coronary artery bypass graft (CABG, pronounced "cabbage") surgery, and colloquially heart bypass or bypass surgery, is a surgical procedure consisting of either diverting the left internal thoracic artery (left internal mammary artery or "LIMA") to the left anterior descending (LAD) branch of the left main coronary artery.
Dr. Arunachalam M.D., D.M., the Consultant Interventional Cardiologist at Aruna Cardiac Care, the Best Heart Hospital in Tirunelveli, shared detailed information about Bypass Surgery CABG in tamil| | பைபாஸ் அறுவை சிகிச்சையின் முழு பலன்கள் என்னென்ன?For more information :
Call: 0462-2574577 | 9487665577
--------------------------------------------------------------------------------------------------------------
Connect with us:
Facebook Page: / arunacardiacare
Instagram Page: / arunacardiaccare
Subscribe now: www.youtube.co...
--------------------------------------------------------------------------------------------------------------
#arunacardiaccare #drarunachalam #bestcardiologist #besthospital #multispecilaityhospital #besthospitalintirunelveli #heartspecialist #heartspecialistintirunelveli #bestcardiacsurgeon #angiogram #angioplasty #heartattacktest #heartspecialistintirunelveli #firstaid #heartattack #hearttips #silentheartattack #heartfailure #heartfailuretreatment #symptomofheartattack #healthtips #heartattackintamil #heartblockintamil #exercise #heartexercise #hearthealthyfood #foodforheartpatients #hearthelathtips #bypasssurgerytirunelveli #openheartsurgerytirunelveli #hypertension #bpcontrol
Sir கால்ல இருந்து நரம்பு எடுத்து ஆட்டுக்கு பைபாஸ் சர்ஜரி பண்றவங்க எவ்வளவு நாள் இருப்பாங்க சொல்லுங்க சார் ப்ளீஸ்🙏🙏🙏🙏 சர்ஜரி பண்ணவங்க மறுபடியும் எந்த பிரச்சனையும் வராமல் இருக்க என்ன சாப்பிடுவது எப்படி இருப்பது
Dr.sir ன் விளக்கம் மிக அருமை. மிக எளிதாகப் புரியும் வகையில் உள்ளது. மிக்க நன்றி sir.
,S.SETHUSANKAR
GANDHI NAGAR.
Thank you