US dollar | அமெரிக்க டாலர் இல்லாமல் வர்த்தகம் நடக்காதா? மாற்று வழி என்ன? | Reserve currency

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 46

  • @Cauvery360
    @Cauvery360  2 года назад +3

    Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: ruclips.net/channel/UCa1FSXPOxb0x8lZTYCbQJ5g

  • @azaguthangam6470
    @azaguthangam6470 2 года назад +7

    டாலரில் ஏன் வர்த்தகம் நடைபெறுகிறது என்ற என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் அதற்கான விளக்கம் அளித்தமைக்கு நன்றி நண்பரே

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 года назад +1

    Very beautifully explained. Thank u Sir. U are the treasure house of vast knowledge. . Very useful matter was put before u.

  • @syedabdulkader5437
    @syedabdulkader5437 2 года назад

    Wow! What a great explanation in a simple form!

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 2 года назад +2

    Nice tanks dir

  • @sakthimanimani7192
    @sakthimanimani7192 Год назад

    Thank you sir

  • @natarajanramachandran8908
    @natarajanramachandran8908 2 года назад +2

    When gold standard is not their way all nations should go with only dollars. The manufacturing country should have the chance

  • @saransuraj8430
    @saransuraj8430 Год назад

    Ennum konjam detail la sollirukalam melottama sir sollitaru

  • @baluchinnakulandai2135
    @baluchinnakulandai2135 2 года назад

    Entire world we can make transaction should not depends on American dollar only. Transaction should be atleast 4 type like euro, for europe, create groups of Africa some currency, Asia group together make some currency, and if required australia together with Canada make one currency if so like that we can reduce currency dirty politics internationally. No need 2 to 3 three decades only egos, non coordination dirty politics should be avoid.

  • @arasurajan5372
    @arasurajan5372 2 года назад +2

    Japan and America

  • @gopinathsathish7262
    @gopinathsathish7262 2 года назад +1

    Bro I want more Details 😣

  • @gurukarthik337
    @gurukarthik337 2 года назад +1

    idhuga 2um oru arudhalukaavadhu India pathi pesudhungala?.....namma currency yeppo dollar ku nigaraa varum?...atharkaana vaaipugal ennenna irukku??????

  • @udayakumar8470
    @udayakumar8470 2 года назад +2

    கச்சா எண்ணெய்யை எப்படி பிரிக்கின்றார்கள்?
    இந்தியாவில் எந்த விதமான கச்சா எண்ணெய் கிடைக்கின்றன?

    • @sakthisathyaraj3613
      @sakthisathyaraj3613 2 года назад

      இத விட யாரும் பெட்ரோல் வரலாறு சொல்லி விட முடியாது பாருங்க பகிருங்கள் தொடர்ந்து பின்தொடருங்கள் தெளிவு கிடைக்கும்

  • @udayakumar8470
    @udayakumar8470 2 года назад +1

    எங்கிருந்து கச்சா எண்ணெய் வருகின்றன?
    எந்த எந்த நாட்டிலிருந்து எப்படி வருகின்றன?

    • @shyjankumar1109
      @shyjankumar1109 2 года назад

      சவுதி அரேபியா

    • @nmsk8494
      @nmsk8494 2 года назад

      ஒபெக் நாடுகள்.....சொவுதி.... ரஷ்யா..... அமெரிக்க.... உக்ரைன்....

  • @razhinaamahim3030
    @razhinaamahim3030 2 года назад +1

    us doller இல்லாமல் ஜரோப்பா அரபு நாடுகள் சேர்ந்து ஓருங்கிணைந்து நடத்தினாலும் நடக்காதா....
    அவரவர்கள் நாட்டு கரன்சி உபயோகம் என்ற அடிப்படையில் பொருளாதாரம் உயர வாய்ப்புள்ளதா...அந்த முறை கொண்டு வந்தால் அனைத்து நாடும் பயன் பெறலாமே....அது பற்றி உங்கள் கருத்து என்ன சார்...

    • @Hukum12321
      @Hukum12321 2 года назад +1

      Not possible bro, சவுதி அரேபியா அமெரிக்கா அடிமை அவர்கள் எப்போதும் டாலர்ல தான் வர்த்தகம், அவர்களின் அனைத்து முதலீடும் அமெரிக்காவில் தான் உள்ளது..உண்மையில் சதாம் ஹுசைன் அததான் முயற்சி செய்தார் கொன்று விட்டாகள், ஐரோப்பாவில் இயற்கை வளங்கள் குறைவு அவர்கள் ரஷ்யா வை நம்பி உள்ளனர்..அமெரிக்கா இந்தியா மாதிரி 4 மடுங்கு பெரிய நாடு அங்கு அனைத்து வளங்களும் உள்ளது.. சைனா முயற்சி செய்யலாம் ஆனால் அவர்களை நம்ப மாட்டார்கள்..

    • @razhinaamahim3030
      @razhinaamahim3030 2 года назад

      @@Hukum12321 சவூதி அரேபியாவை அல்லாஹ் மாற்றுவான் இன்ஷாஅல்லாஹ்...

    • @razhinaamahim3030
      @razhinaamahim3030 2 года назад

      @@Hukum12321 முஸ்லிம் நாடுகள் நினைத்தால் நடக்கும்...இறைவனின் படைப்பு மக்கள் அவர்கள் பொருளாதாரம் குறைந்து கஷ்டப்பட்டால் இறைவன் யாஅல்லாஹ் விரும்பமாட்டான்..
      பொருத்துஇருப்போம்..விரைவில் இன்ஷாஅல்லாஹ் அவர்களை மாற்றுவான்...வேறுவழி இல்லை...இறைவன் நினைத்ததை நடத்துவான் ஆமீன்...

    • @razhinaamahim3030
      @razhinaamahim3030 2 года назад

      @@Hukum12321 பாகிஸ்தானை கூட அமெரிக்கா மிரட்டுகிறது..அப்ப இதுவரை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை அமெரிக்கா தான் இயக்கியது என்ற உண்மை வெளிவந்துவிட்டது..
      இனி பாகிஸ்தானியரும் புரிந்து திருந்தட்டும்...

    • @razhinaamahim3030
      @razhinaamahim3030 2 года назад

      யாஅல்லாஹ் உலகின் எல்லாகாரியத்தையும் நீ பொறுப்பேற்று நடத்து ரஹ்மானே...இந்த புனிதமான நோன்பில் தவறுகளை எதிர்க்க இப்போது தவிர்க்கிறேன் யாஅல்லாஹ்...எல்லாவற்றையும் ஓழூங்காக ஆக்கிவிடு..என் பாரத்தை உன்னிடம் ஓப்படைத்து விட்டேன்...உனக்காக நான் எதுவும் செய்ய தயங்கமாட்டேன்..நான் உன் அடிமை...நான் சத்தியக்காரி...சூனியக்காரர்களின் செயல்களை வெறுக்கிறேன் யாஅல்லாஹ்...நீ நாடினால் எல்லாவற்றையும் நன்மையாக மாற்றிவிடு...
      தீமைகளை எதிர்ப்பேன் உன் திருநாமத்தை உச்சரித்து...ஆமீன்..
      யாரப்பல்ஆலமீனே ஏற்றுகுகொள்வாயாக...என் சத்திய வார்த்தைகளை உன்னுடையதாக ஆக்கிவிடு ரஹ்மானே...நீ நடத்து...அதுவே நல்லது...எனக்கு நல்லதை நடத்த சக்தி தந்து அருள்...
      மாஷாஅல்லாஹ்...jazakallahu kahir....

  • @udayakumar8470
    @udayakumar8470 2 года назад +2

    இந்தியாவில் எண்ணெய் வளங்கள் எப்படி உள்ளன?

    • @shyjankumar1109
      @shyjankumar1109 2 года назад

      இல்லை

    • @ponirulappan7533
      @ponirulappan7533 2 года назад +1

      இந்தியாவில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு மையம் உள்ளது.ஆனால் எண்ணெய் வளங்கள் இல்லை.

  • @surshkumar3893
    @surshkumar3893 Год назад

    India va miss bannittinka sir.
    Rupees

  • @nmsk8494
    @nmsk8494 2 года назад +4

    ஒரு பங்கில் ROE க்கு ம் டீவிடன்டு என்ன வித்தியாசம்

  • @jafeerkhan3417
    @jafeerkhan3417 2 года назад +1

    US dollar fixed as a World trade logo based on the "Bretton woods Agreement".

  • @mayan3479
    @mayan3479 2 года назад

    World bank is protect capitalism

  • @india-russia-china4082
    @india-russia-china4082 2 года назад

    அசால்ட் பன்றாங்க பா

  • @arasurajan5372
    @arasurajan5372 2 года назад

    Japan

  • @veluchamykalimuthu1537
    @veluchamykalimuthu1537 2 года назад +3

    உலக வங்கி மூலமாக பொது நிதி ஏன் வெளியிடக்கூடாது?

    • @razhinaamahim3030
      @razhinaamahim3030 2 года назад

      வாய்ப்பில்லை..பொதுநிதியாக டாலர் மட்டுமே உள்ளது...

    • @தமிழ்கடல்-ய2ப
      @தமிழ்கடல்-ய2ப 2 года назад +2

      உலக வங்கியா அந்த வங்கியே அமெரிக்க கட்டுபாடு தான்

    • @gangatharankandaswamy6564
      @gangatharankandaswamy6564 2 года назад +1

      உலக வங்கி 🏦 அது ஒரு அமெரிக்க ஸ்ரேல் பினாமி வங்கி உலகவங்கி

    • @gangatharankandaswamy6564
      @gangatharankandaswamy6564 2 года назад

      அண்மித்து விட்டது முடிவு மவரபோவது🇷🇺 நாணயம்

  • @karthikk1369
    @karthikk1369 2 года назад

    Veera bro yen neenga thaniya video poda matringa

  • @rukmanrichard
    @rukmanrichard 2 года назад

    என்னது சீனாவா? No way.

  • @vasudevanvasudevan5648
    @vasudevanvasudevan5648 2 года назад

    Dalardvalu

  • @gangatharankandaswamy6564
    @gangatharankandaswamy6564 2 года назад

    🇷🇺 இனிமேல் கெத்து 🇷🇺

  • @hafilbaba7762
    @hafilbaba7762 2 года назад

    டாலருக்கு ஆப்பு வைக்கனும்