வாழ்வில் ஒருமுறையாவது வாங்கி படிக்கவேண்டிய நாவல் | வேள்பாரி கதை | Velpari Story in Tamil

Поделиться
HTML-код

Комментарии • 1 тыс.

  • @DeepTalksTamilAudiobooks
    @DeepTalksTamilAudiobooks  Месяц назад +63

    🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil
    Every contribution helps us narrate more classics! 💫

    • @thviaseagaransogunasegaran5795
      @thviaseagaransogunasegaran5795 28 дней назад

      😅😂😮😮🎉😊Yip😮o😮😢😮
      😅😅😮Kk😢l😢l) llll😢o😢l😮o😮😮😢lp😮p😢😅😮😅😅😅😮😅😮😮😮😂

  • @johnvicky2930
    @johnvicky2930 11 месяцев назад +71

    இந்த நாவலை மிக தெளிவாக உருவாக்கியுள்ளீர்கள் இசையுடன் மிக அருமையாக உள்ளது. தமையனே யாம் தமிழனாக இருப்பதில் பெருமிதம் கொள்வோம். வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வாழ்க நமது முன்னோர்களின் சிறப்பும் அவர்களின் வீரமும்,.🎉 காலம் உள்ள வரை போற்றி புகழும் இந்த பரம்பனின் வீரத்தை

  • @cscsevai
    @cscsevai 11 месяцев назад +103

    அண்ணா கேட்க கேட்க மனம் உருகுது
    வீரம் ஊடுருவுது
    காலம் உள்ளவரை பாரி வாழ்வான்

  • @balajiram4576
    @balajiram4576 9 месяцев назад +17

    மெய் சிலிர்க்க வைத்தது. இந்த கதையை ஒலி வடிவமாக கூறிய அன்பருக்கு மிக்க நன்றி. வேள்பாரியின் கதையை மிக அருமையாக எழுதிய திரு வெங்கடேசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.🎉🎉🎉👏👏👏👏💐💐💐💐👍👍👍👍🙏🙏🙏

  • @manikandan-df8bj
    @manikandan-df8bj 10 месяцев назад +459

    உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன் அண்ணா வேள்பாரி நாவலை கேட்டு கேட்டு என் மனகவலையை மறந்தே போனேன் அதை நீங்கள் டெலீட் செய்யவும் ரொம்ப உடைந்து போய் இருந்தேன் உங்கள் எந்த பதிவு வந்தாலும் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் அண்ணா வேள்பாரியை தினமும் நினைத்து கொண்டே பிரபஞ்சத்திடம் கேட்டு கொண்டே இருந்தேன் ஆனால் என் வேண்டுதல் இப்போது நிறைவேறியது 🙏🙏உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா என் போல் பல உள்ளங்கள் வேள்பாரி நாவலை கேட்காமல் கஷ்டபட்டிருப்பார்கள் எத்தனை கதை கேட்டாலும் வேள்பாரி போல் வராது அதும் உங்கள் குரலில் கேட்பது போல் வராது உங்களுக்கும் உங்களுடன் உதவி புரிந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🙏

    • @aravindteejay8578
      @aravindteejay8578 9 месяцев назад +8

      ❤ True

    • @msgarmentskpm5072
      @msgarmentskpm5072 9 месяцев назад +8

      உண்மை அண்ணா நானும் வேள்பாரி நாவலை இரண்டாவது முறையாக கேட்கிறேன்

    • @VIKRAMK-m2o
      @VIKRAMK-m2o 8 месяцев назад +1

      Sss bro

    • @vijayakumarramesh3576
      @vijayakumarramesh3576 6 месяцев назад +5

      உண்மையில் நானும் மிகவும் வருத்தப் பட்டேன். 😢 மறு பதிவேற்றம் செய்த பிறகு ஆனந்தம் அடைந்தேன்.

    • @thenewway9498
      @thenewway9498 6 месяцев назад +3

      வாழ்க வளமுடன்

  • @K7_kesu
    @K7_kesu 9 месяцев назад +93

    இந்த கதையை வைத்து 1000 பாகுபலி படம் இயக்கலாம்🔥🔥🔥🔥🔥🔥🔥கேட்க கேட்க உடம்பு சிலிற்க்கிறது

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 10 месяцев назад +72

    இந்த கதையை கேட்க கேட்க கண்ணீர் கண்ணீர் துளிகள் ஓடு ஒரு வீரம் கலந்த கர்வமும் கர்ஜனையும் வருகிறது சேர சோழ பாண்டியர்கள் மூவர்களும் இப்படிப்பட்டவர்கள் என்று கதையைக் கேட்கும் போது கோபம் வருகிறது கபிலர் பாரிவேந்தரின் நட்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது நீலன் அவர்களின் காதல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது பாரிவேந்தர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் எனக்கு மிக மிக பிடித்தது கண்டிப்பாக புத்தகம் வாங்கி படிப்பேன் நான் 💕

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  10 месяцев назад +6

      மிக்க நன்றி 🙏🏼

    • @uzhavanexpress4698
      @uzhavanexpress4698 4 месяца назад +2

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @stoneengineers6515
      @stoneengineers6515 26 дней назад

      இது கதை மட்டுமே வரலாறு அல்ல.கதையை வரலாறாக்க வேண்டாம் . பாரியை போற்றுவோம்.மூவேந்தர்களை மதிப்போம்.அன்பை விதைப்போம்.

    • @kumaresadhoni-gx2hc
      @kumaresadhoni-gx2hc 2 дня назад

      வரலாறுதான் இப்போது கதையாக பேசப்படுகிறது. ஒருபோதும்கதை வரலாறு ஆகாது..@@stoneengineers6515

  • @tamilvanan3498
    @tamilvanan3498 11 месяцев назад +47

    வேள்பாரி...!!! கதை சொல்லப்பட்ட விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. மிக்க நன்றி 😊

  • @palanivelful
    @palanivelful 8 месяцев назад +29

    குறிஞ்சிமலையில் வசிக்கும் நாங்கள் வழிபடும் முறையை அருமையாக எழுதியுள்ளார். ஆசிரியர் என் நண்பர்கள் வேள்பாரியை படியுங்கள். அது உங்கள் மலைநாட்டு வாழ்கை முறை வழிபாடு போல் உள்ளது என்று கூறினார்கள்.
    கதையை கேட்க ஆர்வமாக உள்ளது

  • @sriangalaeswariwalagurunathanp
    @sriangalaeswariwalagurunathanp 10 месяцев назад +30

    மிகவும் எதிர்பார்போடு இருக்குறது... நம் முன்னோர்கள்.. உண்மை தமிழ்னா வாழ்ந்துருக்கர்கள்...ஒவ்வொரு வரிகளும்.. நெஞ்சை உருக்கி விடுகிறது... நன்றி.. ஐயா.... நன்றி....

  • @s_k_c_editz
    @s_k_c_editz 11 месяцев назад +79

    3மணி நேர கதை தான் கேட்டிருக்கிறேன் அதுக்கே மூச்சு முட்டுது 😱😱... கம்பீரம் னா பாரி.... காட்டுக்குள் தான் எவ்வளவு அதிசயம்... கோவன் ல எவ்வளவு வீரம் அழுகை ஹப்பாஆஆஆ...பகரி பறவை...கொற்றவை கூத்து... தேவாங்கு...அடடா...மீதமுள்ளதை கேட்டு விட்டு வருகிறேன்

  • @BoopathiBoopathi-n1r
    @BoopathiBoopathi-n1r 11 месяцев назад +28

    தீபன் ப்ரோ மிக்க நன்றி கேட்டு முடித்த பதிவை திரும்ப எதிர்பார்த்ததுக்கு வேள்பாரி கதையை கேட்டு ஒரு முழு படம் போல கற்பனையை கொண்டோம் மிக்க நன்றி மீண்டும் கேட்டோம் தொடர்ந்து ராஜேஷ்குமார் நாவல் நாங்கள் விரும்பி கேட்கிறோம்

  • @Storyline-oy7lj
    @Storyline-oy7lj 11 месяцев назад +114

    இன்னைக்கு தான் முடிச்சேன் மூணு நாளா கேட்டுட்டு இருக்கேன் எத்தனையோ ஆடியோ இருக்கு ஆனா இதுல தான் தூய்மையான தமிழ் உச்சரிப்பு எல்லாம் நல்லா இருக்கு

  • @SARANYA-mx7xi
    @SARANYA-mx7xi 10 месяцев назад +7

    Thanks

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  10 месяцев назад +2

      Thank you so much 🙏🏼🔥

    • @SARANYA-mx7xi
      @SARANYA-mx7xi 10 месяцев назад +4

      @@DeepTalksTamilAudiobooks மிகவும் அருமையான பதிவு.. Your voice , modulation, music in a perfect combination.. Thanks for this audio book..

  • @prakashmsp8172
    @prakashmsp8172 День назад

    You tube ல் இது என்னுடைய முதல் கருத்து, இது வரை நான் எந்த பதிவிற்கும் comment செய்தது கிடையாது ஆனால் இப்பதிவிற்கு எப்படி சொல்லாமல் செல்வது, பரம்பு மலையில் பாரியுடன் ஒன்றாக வாழ்ந்ததை போன்ற ஓர் உள்ளனர்வு கதையின் நிறைய இடங்களில் மெய் சிலிர்த்து போனேன். வாழ்க வேல்பாரி வளர்க அவன் புகழ், கதை முடிந்து விடவே கூடாது என்ற எண்ணம் அவ்வப்போது வந்துகொண்டே இருந்தது, இந்த கதை உங்களின் சொல்லாடலில் கேட்கும் பொழுது நேரில் பார்த்ததை போன்று இருந்தது, உங்களின் தமிழ் உச்சரிப்பு அற்புதம் சகோதரா, இதற்கு முன்பே இந்த பதிவை நீங்கள் மூன்று நான்கு பாகங்களாக பதிவு செய்த போது என்னால் முழுமையாக கேட்க முடியவில்லை, சில தினங்களுக்கு பிறகு பதிவும் நீக்கப்பட்டது, மிகுந்த வருத்தத்துடன் இருந்தேன் ஆனால் மறுபதிவேற்றம் செய்ததும் உங்களின் குரலில் கேட்டதும் அதன் உணர்வை சொல்ல வார்த்தைகளே இல்லை, தாயை பிரிந்த குழந்தை, தன் தாயை மீண்டும் பார்க்கும்போது அது எப்படி பூரிப்பும் ஆனந்தமும் அடையுமோ அதை தாண்டிய பேரானந்தம் அடைந்தேன் இந்த வேள்பாரியை உள்ளூற உணர்ந்தபோது மிக மிக அகம் மகிழ்ந்து போனேன் வேள்பாரி புகழ் இருக்கும்வரை உங்கள் புகழும் இருக்கும் சகோதரா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sathanastudiomalaiyur8776
    @sathanastudiomalaiyur8776 10 месяцев назад +22

    கதையைக் கேட்க கேட்க மெய்சிலிக்கு போனேன் சில இடங்களில் என்னை அறியாமலேயே கண்கலங்கி விட்டேன். அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு அற்புதமான படைப்பு

  • @Kamesh.M16
    @Kamesh.M16 11 месяцев назад +18

    ஐயா வணக்கம் நான் கடந்த வருடங்களாக உங்களது அனைத்து வீடியோக்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நீங்கள் பதிவு பண்ணும் ஒவ்வொரு ரகசியங்களும் தமிழரால் மறக்கப்பட்ட விஷயங்களையும் நீங்கள் துல்லியமாக எடுத்த சொல்வது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது எனக்காகவும் எனது நண்பர்களுக்காகவும் கேப்டன் மில்லர் படத்தை உங்களது முயற்சியை கொண்டு தெளிவுபடுத்துங்கள் ஐயா❤❤❤

  • @JagathKrishnaa_
    @JagathKrishnaa_ 15 дней назад +5

    அப்பப்பா, என்ன அருமையான கதை....சொல்லிய விதமும் பின்னணி சத்தங்களும் மிகச்சிறப்பு......👍👏

  • @Mohana.147
    @Mohana.147 11 месяцев назад +16

    கதை கேட்டு கொண்ட இருக்கிறேன் சார் அருமையாக உள்ளது..... நீங்கள் கதை கூறும் விதம் கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @premalatha6707
    @premalatha6707 11 месяцев назад +34

    கொற்றவை கூத்தில் வரும் ஒவ்வொரு கதையும்புல்லரிக்கிது சகோ ❤❤❤

  • @nirmalakumanan8599
    @nirmalakumanan8599 11 месяцев назад +152

    மறு பதிவிற்கு மிக்க நன்றி அண்ணா. முழு பதிவையும் இரண்டு முறை கேட்டு விட்டேன் ஆனாலும் உங்கள் குரலால் வேள்பாரி என்னை ஈர்த்துக் கொண்டே தான் இருக்கிறது. மறுபடியும் நான் கேட்கிறேன் மிக்க மகிழ்ச்சி 🙏

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 28 дней назад +3

    ஆனந்த விகடனில் தொடராக வந்த பொழுது எப்பொழுது வியாழக்கிழமை வரும் வேள்பாரி தொடரை படிப்பதற்க்காக காத்து கிடந்த காலங்கள் வேள்பாரி தொடர் முடிந்ததும் விகடன் வாங்குவதையே நிறுத்திவிட்டேன் வாழ்த்துக்கள் ஆடியோவில் பேசிய தோழருக்கு.💐💐

  • @karthigaganesan9358
    @karthigaganesan9358 4 месяца назад +17

    வேள்பாரி என்பவன் கடவுளுக்கு ஒப்பானவன். பாரி புகழை மட்டுமே கேட்டுள்ளேன் . அவருடைய திறமை சிறப்பாக விவரித்து கூறியதன் மூலம் பாரி கடவுளுக்கு நிகரானவராக தெரிகிறார்... மிக்க நன்றி🙏

  • @chitrapretha9880
    @chitrapretha9880 11 месяцев назад +14

    மிகவும் அருமையான இருந்தது.. உங்கள் குரலில் கேட்கும் போது நன்றாக இருந்தது

  • @mareeswarikaruppasamy6390
    @mareeswarikaruppasamy6390 7 месяцев назад +22

    உங்களைப் போன்றவர்களால் தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது உங்கள் கம்பீரக் குரலில் இந்தக் கதையைக் கேட்கும் பொழுது பறம்பு மலையில் வாழ்ந்த உணர்வு இருக்கிறது நன்றிகள் கோடி

  • @isaipriyan_shiva
    @isaipriyan_shiva 11 месяцев назад +11

    மிக நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று எண்ணி இருந்த புத்தகம்... மிகவும் நன்றி 🙏

  • @advika9235
    @advika9235 11 месяцев назад +22

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கொண்டிருந்த ஒரு அற்புதமான தமிழன் வரலாறு.

  • @kalaivanimohi
    @kalaivanimohi 10 месяцев назад +7

    அவதார் படத்தில் வரும் சண்டை காட்சி போல இந்த போர்க்களம் மெய் சிலிர்க்க வைக்கிறது... உங்கள் உச்சரிப்பு மிகவும் அருமை அண்ணா😊

  • @mantharar8067
    @mantharar8067 11 месяцев назад +17

    Completed the full video today !! I have read velpari twice and I felt the same emotions while hearing your narration. You didn’t fail to give goosebumps and tears and joys wherever it is needed . Last 10 mins was the best and I was crying when this video ended . Going to hear from the start again !! Vaiyam pottrattum Velpariyai ✨

  • @Nishaketheesh14Nishaketheesh14
    @Nishaketheesh14Nishaketheesh14 9 месяцев назад +7

    அண்ணா இந்த கதை மிக மிக அருமை. இது கதை அல்ல ஒரு வீரத்தமிழனின் மாபெரும் வீர வரலாறு .வரலாற்றை திரைப்படமாக்குங்கள் ஏனெனில் ஒவ்வொரு தமிழனும் கேட்கவேண்டிய நாவல் .வெற்றி நிச்சயம்

    • @Yarayum_nambadhe
      @Yarayum_nambadhe 9 месяцев назад +1

      Illa bro movie pannangana kevalama panni vaipanga ponniyin selvan mathiri tha pannuvanga

  • @Salem_Venkatesan
    @Salem_Venkatesan 11 месяцев назад +13

    பொங்கல் பண்டிகை நாட்களில் இந்த பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muralitharan4958
    @muralitharan4958 8 месяцев назад +6

    நான் தமிழீழத்தைச்சேர்ந்தவன் எம்மினத்தலைவன் மேதகு பிரபாகரன் அவர்களை வேள்பாரியுடன் ஒப்பிட்டு இக்கதையை கேட்டேன் சிலிர்த்துவிட்டேன் வாழ்த்துக்கள் சகோ

  • @GuruMoorthy-yu3lh
    @GuruMoorthy-yu3lh 4 месяца назад +8

    அருமையான ( கதை) வரலாறு ஒவ்வொரு சொல்லும் கேட்க கேட்க உடல் சிலிர்த்தது அதுவும் உங்கள் குரலில் கேட்கும் போது ரத்தமும் சதையும் போல் அந்த இடத்திற்கே அழைத்து சென்றது அருமை அருமை நான் இந்த கதையை கேட்டு முடிக்க மூன்று நாட்கள் ஆகின 🙏🙏🙏

  • @thamizhan445
    @thamizhan445 9 месяцев назад +3

    கண்ணீர், வீரம், மெய்சிலிர்ப்பு, என எல்லாம் ஒரு சேர இருந்தது.... கதைக்குள்ளவே கொண்டு போய் விட்டது....
    மிக்க நன்றி நண்பா..❤

  • @DevaShiromi
    @DevaShiromi 3 месяца назад +20

    அறம் காக்கும் தெய்வங்கள் எங்கள் நிலங்களை காக்கட்டும் எங்களை காக்கட்டும்............ சிலிர்த்து விட்டது. மிக்க நன்றி

  • @shankarlovelyfrd967
    @shankarlovelyfrd967 10 месяцев назад +6

    உங்கள் குரலில் இந்த காவியத்தை கேட்க ரொம்ப நாட்களாக காத்திருந்தேன்... மிக்க நன்றி... 🥰🥰🥰🥰😍😍😍🤝🤝🤝🤝

  • @anands.8616
    @anands.8616 5 дней назад

    தமிழ் இலக்கியத்திற்கு சேவை
    செய்வதற்கு இவர் போன்ற நல்ல எழுத்தாளர்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.
    கோடி முறை நன்றி.

  • @jayanthiduraisamy2431
    @jayanthiduraisamy2431 9 месяцев назад +4

    மிகவும் அற்புதமான படைப்பு அதை சொன்ன விதம் இன்னும் சிறப்பு. நன்றி சகோ,

  • @govindharaje2227
    @govindharaje2227 11 месяцев назад +19

    அடுத்த எதிர்பார்ப்பு உங்களிடம் இருந்து பார்த்திபன் கனவு நாவல்.....

  • @Praba7
    @Praba7 5 месяцев назад +9

    அருமையான ஒரு வரலாறு ❤❤ பாரியின் வீரம் பரம்பு மக்களின் போர் திறன் மெய்சிலிர்க்க வைக்கிறது ❤❤🎉🎉🎉 இறக்கையின் மீது அவர்கள் வைத்திருந்த அன்பு அது மட்டுமில்லாமல் சேர சோழ பாண்டிய மன்னர்களை அடித்து வென்ற வீரம் அவர்களின் வீரத்தை காட்டுகிறது.... வெள்ளித் திரையில் காண ஆவலாக உள்ளேன் ❤❤❤

    • @vaniprabakar2022
      @vaniprabakar2022 5 месяцев назад +1

      No apdi nenaikathinka interested poidum namaku ithu naval ah madum irukadum

  • @vinothp7166
    @vinothp7166 11 месяцев назад +6

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது நன்றி அண்ணா உங்களுக்கு இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் மனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் உங்களது அனைத்து நாவல்களையும் ஆடியோ ஒளியும் வடிவில் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது உங்களது நாவல்களை கேட்கும் பொழுது எனக்கு பார்வை இல்லை என்று நான் உணர்ந்ததில்லை பார்வையுள்ள மனிதர்கள் உலகத்திற்கே கொண்டு செல்கின்றன அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கின்றது உங்களது பணி தொடர வேண்டும் ஆதரவு தருகின்றோம் நன்றி வேல்பாரி நாவல் தத்ரூபமாக உண்மையாக பதிவேற்றம் செய்துள்ளீர்கள் நன்றி

  • @GMRACER
    @GMRACER 8 месяцев назад +8

    உங்கள் குரலில் ஒரு கம்பீரம் இருக்கிறது. அழுத்தம் திருத்தமாக. கூறுகிறீர்கள் அருமை

  • @meenakshia6697
    @meenakshia6697 11 месяцев назад +6

    I am really impressed when I hear the story from your voice and I bought the book. Your have a magical voice...wonderful...

  • @K.R.S.----T.V.
    @K.R.S.----T.V. 11 месяцев назад +9

    வணக்கம் ஐயா உங்கள் குரல் உச்சரிப்பு அருமை கதைக்கு நடைமுறைக்கு ஏற்க ஏற்றத்தாழ்வு உள்ள குரல் அருமை❤

  • @karnanvadivel5920
    @karnanvadivel5920 20 дней назад +1

    கதை முடிந்துவிட்டது ஆனால் கதையின் தாக்கம் என் மனதை ஆக்கிரமித்துள்ளது....என்ன ஒரு சிறந்த போர்வீரன், என்ன ஒரு சிறந்த தலைவர், என்ன ஒரு சிறந்த மனிதர், என்ன அருமையான இயற்கை காதலன்..வேள்பாரி சுத்த புராணம்.......

  • @thasanzz
    @thasanzz 11 месяцев назад +9

    மிகவும் நன்றி அண்ணா இந்த பதிவை வெளியிட்டற்கு...❤👍

  • @ganeshkumargopinathan8575
    @ganeshkumargopinathan8575 9 месяцев назад +2

    உங்கள் கதை விவரிப்பு
    நாங்களே அந்த காலத்தில் இருந்து பார்த்து கொண்டு இருப்பது போல இருந்தது
    திரையில் இருந்து பார்ப்பது போல இருந்தது
    மிக்க நன்றி

  • @ganeshrajagopal7788
    @ganeshrajagopal7788 11 месяцев назад +65

    கேட்க கேட்க கண்ணீரையும், உடம்பு புல்லரிப்பையும் கட்டுப்படுத்த முடியாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
    இவ்வளவு வீரமா.. அருமையான தலைவன்.. மக்கள் 🥰🥰🥰

  • @SanjayK-o4t
    @SanjayK-o4t Месяц назад +2

    நான் இந்த புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன். உங்களது குரல் இனிமையாக மற்றும் தெளிவாக உள்ளது.❤❤❤❤

    • @SanjayK-o4t
      @SanjayK-o4t Месяц назад

      கருவாச்சி காவியம் உங்கள் குரலில் கேட்க ஆசையாக இருக்கிறது.❤

    • @SanjayK-o4t
      @SanjayK-o4t Месяц назад

      கிடைக்குமா 😊

  • @brindhar7628
    @brindhar7628 10 месяцев назад +4

    மிகவும் அருமையான பதிவு
    புத்தகம் வாங்கி படித்தால் கூட இவ்வளவு தெளிவாக படித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை
    😊😊

  • @sivakarthi-ty9sx
    @sivakarthi-ty9sx 3 месяца назад +2

    அன்பு சகோதரா நம் தமிழ் மண்ணில் இன்றும் உங்கள் குரலில் தமிழ் வாழ்கிறது. நான் வேள்பாரி நாவலை பல முறை கேட்டு விட்டேன் ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதியதாக தோன்றுகிறது. நீங்கள் இப்போது வந்த சூரியா படத்தில் வந்த காட்சி வேள்பாரி காட்சி போன்று உள்ளதை குறிபிட்டு இருந்திற்கள் அதே போன்ற மற்றொரு காட்சி பாகுபலி 2 வில் வரும் வேள்பாரியில் மாடுகளின் கொம்புகளில் நெருப்பு வைத்து போர் புரிவார்கள் அதுதான். உங்கள் குரலில் மற்றொரு நல்ல பண்டைய வரலாற்று கதை கேட்க ஆசை நன்றி உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்.

  • @ranjith7936
    @ranjith7936 10 месяцев назад +12

    நீங்கள் கதை சொல்லும் விதம் அற்புதம் என்னை மூத்தோர் வேள்பாரி காலத்திற்கே கூட்டி சென்றுவிட்டது.உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் ❤❤❤

  • @passionpro7141
    @passionpro7141 9 месяцев назад +1

    என் வாழ்வில் மறக்கமுடியாத தருனம் ....இந்த நாவலை வழங்கியதற்கு நன்றிகள் பல......❤

  • @santhibalu9947
    @santhibalu9947 11 месяцев назад +4

    இரவாதனின் வீரமும் உங்களது உச்சரிப்பும் மிக அருமை

  • @VasanthiUma-b7i
    @VasanthiUma-b7i 9 месяцев назад +2

    Sema.....sema...sema...nan...intha.story ketkave 3 days akivittuthu....3days...nan velpari marapu nattuku poivitten.....arpithum..❤❤❤

  • @ushasitaraman
    @ushasitaraman 10 месяцев назад +4

    நான் இந்த நாவலை மிகவும் ரசித்து படித்து இருக்கிறேன்.மிக மிக நல்ல அருமையான நாவல்.🎉🎉🎉🎉🎉

  • @geethav8856
    @geethav8856 7 месяцев назад +3

    அருமையான கதை. படிக்கும்போதே உடல் சிலிர்க்கிறது. அருமையான உச்சரிப்பு தெளிவான கதையோட்டம் குழப்பம் இல்லாத கதாபாத்திரங்கள். பாரியின் வீரமும், விவேகமும் ,மக்களின் அன்பும் வியக்க வைக்கிறது. அத்தகைய மண்ணில் தான் நாம் பிறந்திருக்கிறோம் என்று எண்ணும்போது மிக்க பெருமையாக இருக்கிறது. இது கதை என்பதை மறந்து சில இடங்களில் நானே இக்கதையில் பயணிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி

  • @sivarajans5453
    @sivarajans5453 11 месяцев назад +7

    Narration is top level... thanks for your hardwork..

  • @magi2789
    @magi2789 8 месяцев назад +2

    சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்துக்களுக்கு உங்கள் குரலில் உயிர்ப்பித்து, இந்த பதிவின் மூலம் வேள் பாரியை என் கண்முன்னே காண்பித்து, ஒவ்வொரு நொடியும் என் தேகம் மெய் சிலிர்த்து, சங்க கால பூர்வக்குடியுடன் நானும் பயணித்து, என்றென்றும் ஆதி குடி தான் நம் அழியா சொத்து..
    தமிழின் பெருமையைப் பறைசாற்றும் உங்கள் இந்த பதிவுகளுக்கு மிக்க நன்றிகள் திரு. தீபன் ...

  • @sajeerrahuman5062
    @sajeerrahuman5062 11 месяцев назад +4

    உங்கள் குரலை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் அன்பே ❤

  • @kabilanmohandas3810
    @kabilanmohandas3810 4 месяца назад +2

    புத்தகத்தை படித்து விட்டு இதை கேட்கும் போது வேற லெவல்..
    உங்களுக்கும்..
    சு.வெ அவர்களுக்கும் நன்றி..!

  • @harishjeyraj
    @harishjeyraj 10 месяцев назад +4

    👌🏽👌🏽👌🏽🤩🤩சிறந்த கதை. இந்த ஆடியோ புத்தகத்திற்கு மிக்க நன்றி .... வேள்பாரி 🔥🔥🔥

  • @varunprakashsithu3513
    @varunprakashsithu3513 10 месяцев назад +2

    அண்ணா அருமையான விளக்கம் கதையை கேட்க கேட்க என் உடம்பெல்லாம் மெய்சிலிர்க்க வைத்தது.

  • @venrumaalaiyidu6592
    @venrumaalaiyidu6592 10 месяцев назад +6

    பாரி மன்னன் கதை பதிவிற்கு நன்றி!!!

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 5 месяцев назад +2

    முழுமையாக கேட்டேன் எழுதிய சூ. வெங்கடேசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் இந்த கதையை சொன்ன உங்களுக்கும் என் நன்றிகள். மெய் சிலிர்க்க வைக்கிறது வேள் பாரி.

  • @vijiajitha9857
    @vijiajitha9857 11 месяцев назад +10

    நான் சில நாட்களாக வேள்பாரி பதிவினை கேட்டு கொண்டிருக்கிறேன். ஜ
    ஆனால் உங்களுடைய பதிவினை போல் உணர்ச்சி பூர்வமாக இல்லை...
    உங்கள் குரலில் கேட்க ஆசை...🎉🎉🎉
    மிக்க நன்றி அண்ணா...❤❤❤❤

    • @roxboy2300
      @roxboy2300 11 месяцев назад

      Giiouworuyw

    • @roxboy2300
      @roxboy2300 11 месяцев назад

      😊😊😊😊

    • @roxboy2300
      @roxboy2300 11 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @esakkiappanramasundaram3570
    @esakkiappanramasundaram3570 9 месяцев назад +2

    படித்து முடித்து விட்டேன் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 6 месяцев назад +9

    21:41 வள்ளியின் அழகில் முருகன் மெய்மறந்து போனார். உங்கள் குரலில் நான் மயங்கி போனேன் தீபன் சகோதரா❤😊
    பொற்சுவை போன்ற அறம் கொண்ட பெண் நம் நாட்டில் இருந்தது நமக்கு பெருமை.
    11:15:53 கண்கள் குலமாகின😢
    இரவாதன் என்ற பெயர் பொன் எழுத்தில் பொறிக்கப் பட்டாலும் போதாது. அவன் வீரம் எனக்கு மகாபாரதத்தில் வரும் அபிமன்யுவை நினைவு படுத்தியது தீபன் சகோ😢
    இந்தக் கதை உண்மையான ஒன்றாக இருந்தால் மூவேந்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

  • @sabithas4900
    @sabithas4900 11 месяцев назад +2

    நன்றி மிக்க நன்றி இந்த Audio வை 7 நாட்க்களாக கேட்டுக் கொண்டு இருக்கிறேன் இன்றும் முடிக்க வில்லை சுமார் 20 முறைக்கும் மேல டேடட்டு . இருக்கன் ,நன்றி
    Big Boss Voice பிறகு உங்கள் voice எனக்கு ரோம்ப பிடிச்சி இருக்கு நன்றி. ❤😊

  • @kalaivaniravibarathi
    @kalaivaniravibarathi 6 месяцев назад +4

    வீரயுக நாயகன் வேல்பாரியும்... மாவீரன் காலம்பனும் சண்டையிடும் காட்சி மனக்கண்ணில் விரிகிறது... எண்ணம் எழுச்சிபெருகிறது... வேள்பாரி..... ஒவ்வொரு தமிழ் பெண்ணுக்கும் கனவு காவியநாயகன்❤❤❤❤

  • @pragathisvaran
    @pragathisvaran 11 месяцев назад +3

    நான் இந்த Audio bookஐ Deep talks tamil ல் கேட்டுள்ளேன்.மிகவும் அருமையான உணர்ச்சி மிக்க நாவல் அதுவும் உங்கள் குறளில்.

  • @karthickkarthi9062
    @karthickkarthi9062 11 месяцев назад +5

    மீண்டும் வேள்பாரி உங்களின் குரலில் ❤️

  • @sbooma1878
    @sbooma1878 3 месяца назад +1

    அருமையான ஒரு நாவல், உங்கள் குரல் மற்றும் பின்னணி இசை நாவலை தொடர்ந்து கேட்பது நன்றாக உள்ளது.
    மிக்க மகிழ்ச்சி.
    உங்களுக்கும், உங்கள் குழுவினர்களுக்கும் நன்றி

  • @ananthtamil62
    @ananthtamil62 11 месяцев назад +2

    இரண்டாவது முறையாக கேட்கிறேன் நண்பா அருமையாக உள்ளது 🎉

  • @Trending-2day
    @Trending-2day 4 месяца назад +1

    வாழ்த்துக்கள் என்பதைத் தவிர வேறு வார்த்தை இல்லை நண்பரே! உங்கள் குரலில் இந்த படைப்பை படித்தது போன்ற ஒரு மகிழ்ச்சி. கல்கிக்கு பிறகு யாரும் இல்லை என்று எண்ணியிருந்தேன். சு. வெங்கடேசன் ஐயா அவர்கள் படைத்த இந்த படைப்பு அதற்கு ஒத்ததாக இருந்தது. நன்றிகள் பல.

  • @rkarthikeyanhistory6307
    @rkarthikeyanhistory6307 11 месяцев назад +8

    தீபன் அண்ணா இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். எங்களுக்காக இவ்வளவு உழைத்து இந்த நாவலை பதிவிட்டதற்கு நன்றி. இதுபோல இன்னும் பல ராஜேஷ் குமார் அவர்களின் நாவல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் அண்ணா.

  • @renukadevikarthikeyan49
    @renukadevikarthikeyan49 9 месяцев назад

    நீங்கள் மிகவும் நன்றாக கதையை சொல்கிறீர்கள் நானும் கதையோடு இணைந்து பயணித்த அனுபவம் வந்தது. அருமை பாரியின் வீரமும், விவேகமும், அன்பும்,கொடையும்👌👌👌

  • @indiraswamynathan2100
    @indiraswamynathan2100 11 месяцев назад +4

    Great narration I never heard such a detailed story it was so amazing I felt I traveled along with the story felt each and every trees and the tribes the secret of all herbs and I got goosebumps of thr how our hero velpari knew all the tribes and used their skills wisely. Thank you so much ur voice n narration kept me thinking even while sleeping looking forward for more stories 🙏🏻🙏🏻🙏🏻

  • @tpadmini2152
    @tpadmini2152 Месяц назад +1

    அருமை அருமை
    கதையின் ஆசிரியருக்கும் கதை யை அழகாக விவரித்த சகோதரருக்கும் வாழ்த்துக்கள்🎉

  • @happyhubvlogs23
    @happyhubvlogs23 6 месяцев назад +4

    ❤🥺Thanks a lot for your efforts 👌 arumaiyana Pathivu🙏🧎‍♀️

  • @tamiljeya4884
    @tamiljeya4884 10 месяцев назад +4

    புத்தகம் வாசிக்க ஆர்வம் இருந்தும் அதற்கான நேரத்தை ஒதுக்க முடியாமல் தினரும் என்னைப் போன்ற ஆர்வலர்களுக்கு
    மிகப்பெரிய பொக்கிஷமாக உள்ளது😍
    நல்ல தமிழுடன் சிறந்த ஏற்ற இறக்கத்துடன் தெளிவான விளக்கம் நன்றிகள்🥳
    வரலாறு படைத்த தலைவர்களின் வரலாறுகளை பதிவிட்டால் என்னை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்🙏

  • @deebanchackravarthy858
    @deebanchackravarthy858 3 месяца назад

    அருமையான பயனுள்ள முயற்ச்சி...நான் 2 முறை நாவலை படித்தும் உங்கள் குரலில் பின்னணி இசையுடன் கேக்க lord of the rings Hollywood படம் பாத்ததுபோல் ஒரு பிரம்மாண்டம்.மிக்க நன்றி.இன்னும் பல கதைகள் நீங்க பதிவேற்றம் செய்ய வேண்டும்.வாழ்க வளமுடன்

  • @Good0405
    @Good0405 11 месяцев назад +7

    Veeram veeram veeram mattume "VelPaari". How many great kings we had in our Tamil culture...
    Enna Voice Deepan sir ungalkku 👏👏👏

  • @guhanparmi3198
    @guhanparmi3198 10 месяцев назад +2

    நண்பா, இந்த கதையை சொன்ன விதமும் வேகமும், மிக அருமை. நன்றிகள் பல, வாழ்க வளமுடன் ,வாழ்க பாரியினப் புகழ் ❤❤

  • @vadivelvadivel6501
    @vadivelvadivel6501 5 месяцев назад +3

    உண்மையில் பாரியை நேரில் பார்த்த மகிழ்ச்சி அடைகிறேன்.உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.உங்கள்பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி.

  • @Nilavu_Thendral
    @Nilavu_Thendral 5 месяцев назад

    ஆஹா என்ன அற்புதமான புத்தகம் ..
    இது எனது ஒரு அத்தை மகன் தான் எனக்கு பரிந்துரை தான். நான் முழுதும் இந்த புத்தகத்தை படித்து முடித்து விட்டேன்.
    மீண்டும் (audio books) வடிவில் இந்த கதையை கேட்கும் பொழுது எனது கற்பனையில் வந்த அனைத்து நிகழ்வுகளும் அதே பாதையில் தொடர்கிறது ❤

  • @GMRACER
    @GMRACER 7 месяцев назад +16

    ஒரு ஆசானாக இருந்து வேள் பாரியின் கதையை அல்ல அல்ல வரலாற்றை கூறினீர்கள் இதுவரை நான் அறியாத பாரி பற்றி தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி வள்ளல்களில் ஒருவராகத்தான் நமக்கு சொன்னார்கள்.பாரி என்னுடைய கனிப்பில் வள்ளல் மட்டும் அல்ல நம் தமிழ் இன வேந்தன் ஏன் கடவுள் என்று கூறுவதில் தவறில்லை.

  • @jeyasharant2121
    @jeyasharant2121 19 дней назад

    ஆக சிறந்த வர்ணனை.. தரமான உச்சரிப்பு.. ஈர்க்கும் குரல் வளம்.. வேள்பாரி நாவலின் உணர்வை அப்படியே செவிகளில் கடத்திவிட்டீர்கள் நன்றி
    ஜெயஷரண்
    திரைப்பட இயக்குனர்

  • @Sakthivel-mh4om
    @Sakthivel-mh4om 11 месяцев назад +4

    Hi deepan ur doing amazing work hate off. I have listened to velpari 2-3 times in deep talks. Just to notify you that in this complete audio some part of clips is missing like sambadevi mid portion, nagakodi 12 person travel portion. Like that kindly check on this. Thank you 😊😊

  • @vijayakumari6817
    @vijayakumari6817 11 месяцев назад +3

    Recently I read vellpari book. Can't express super novel ❤❤

  • @aneeskumar3005
    @aneeskumar3005 10 месяцев назад

    Goosebumps in every seconds... I really loved it... One of the best thing happened in my life is this... Ivlo seikrama intha video mudinuduchu nu nejama romba varutha patten....

  • @duraisamyraja3834
    @duraisamyraja3834 4 месяца назад +2

    பறம்பு மண்ணில் வாழ்ந்த மக்களின் வீரத்தையும் வழிநடத்திய வேள்பாரி ஐயா வாழ்ந்த மண்ணை தொட்டு வணங்க என் மனம் ஏங்குகின்றது.வாழ்க வீரத்தமிழர் வேள்பாரி புகழ் 🙏🙏🙏🙏🙏

  • @VasanthaRaj-v4l
    @VasanthaRaj-v4l 5 месяцев назад

    நான் மிகவும் மகிழ்த்தேன்..1 நிமிடம் கேட்க ஆரம்மித்த நாவல் 1 நாளில் கேட்டு முடித்து விட்டேன்...உங்களது குரல் கதையோடு பின்னி அது பரம்புநாட்டின் உள்ள அதிசயங்களை போல் மிகவும் அழகாக இருந்தது....நன்றி...மீண்டும்...நான் வேறொரு ஆடியோ கேட்க போகிறேன்...நேற்றுதான் உங்களது சேனலை பார்த்தேன் இனி உங்களது பதிவுக்காக காத்திருப்பேன்....

  • @vinayagamtnakm7036
    @vinayagamtnakm7036 11 месяцев назад +4

    Vera level story anna already wacth mr.tamilan this is second time watch thanks anna👍👌👏

  • @yazhiniarumugam8598
    @yazhiniarumugam8598 2 дня назад

    கண் அறுவை சிகிச்சை காரணமாக ஆடியோவில் கேட்க முடிந்த வேள்பாரி கதையை நிச்சயம் புத்தகத்தில் வாசிப்பேன். நன்றி ❤

  • @tanujas.k6821
    @tanujas.k6821 11 месяцев назад +5

    Great gift for pongal anna... Thanks na... ❤❤❤❤

  • @hariharish6480
    @hariharish6480 10 месяцев назад +2

    வேள்பாரி என்றாலே எனது நினைவுக்கு வருவது தீபனின் குரலாகத் தான் இருக்கும். அந்த அளவிற்கு மிக அருமையாக, மிகச்சிறந்த கதைசொல்லியாக உள்ளீர்கள். 👏👏👏🔥🔥🔥

  • @shanthamani3857
    @shanthamani3857 11 месяцев назад +4

    ❤Hai anna wish you a happy Pongal power ful voice keep it up your story and history story thank you bro welcome to all story ❤❤

  • @rajeswarits
    @rajeswarits 11 месяцев назад +1

    பல முறை படித்து வியந்து இருக்கிறேன்.
    உங்கள் பதிவுக்கு நன்றி.
    தனி தனி பாகமாக வெளியிட்டால் ரொம்ப உதவியாக இருக்கும்.

  • @ChitraBala-ct6eu
    @ChitraBala-ct6eu 11 месяцев назад +3

    இக்கதையின் தலைப்பை இப்போது தான் கேட்கிறேன்.