Sivappin Niram Karuppu | சிவப்பின் நிறம் கருப்பு | Rajesh Kumar Novel | Tamil Audiobooks

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2023
  • நெடுஞ்சாலையில் அடிபட்டு கிடக்கும் ஒரு இளைஞனை பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கிறார் டாக்டர் அருணா. ஆனால் அதுவே அவளுடைய வாழ்க்கையில் பெரிய பிரச்சினையாக அமைகிறது. அதே சமயத்தில் ஒரு வித்தியாசமான, மர்மமான முறையில் காவல்துறையை சேர்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கான காரணம் தெரியாமல், காவல்துறை குழம்பி நிற்கும் போது, "குற்றவாளி யார்" என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள்..
    ராஜேஷ்குமார் அவர்கள் எழுதிய விறுவிறுப்பான நாவல் தான் இந்த "சிவப்பின் நிறம் கருப்பு"
    #SivappinNiramKaruppu
    நாவல் பெயர் : சிவப்பின் நிறம் கருப்பு
    எழுத்து : ராஜேஷ்குமார்
    வருடம் : 2020
    குரல் : தீபன் (‪@DeepTalksTamil‬ )
    Chapters - அத்தியாயங்கள்
    01:05 - Chapter 1
    08:35 - Chapter 2
    13:43 - Chapter 3
    20:04 - Chapter 4
    26:31 - Chapter 5
    32:23 - Chapter 6
    37:44 - Chapter 7
    43:52 - Chapter 8
    50:15 - Chapter 9
    55:07 - Chapter 10
    01:02:34 - Chapter 11
    01:09:07 - Chapter 12
    01:16:53 - Chapter 13
    01:20:09 - Chapter 14
    👇Other Rajesh Kumar Novels 👇
    இப்படிக்கு ஒரு இந்தியன்: • இப்படிக்கு ஒரு இந்தியன...
    கருநாகபுர கிராமம்: • கருநாகபுர கிராமம் | Ka...
    கிலியுகம் : • கிலியுகம் நாவல் | Kili...
    விவேக்கின் விஸ்வரூபம் : • விவேக்கின் விஸ்வரூபம் ...
    உயிர் உருகும் சத்தம் : • உயிர் உருகும் சத்தம் |...
    #RajeshKumarNovel #DeepTalksTamilAudioBooks #TamilCrimeNovels
  • РазвлеченияРазвлечения

Комментарии • 314

  • @SobanaSaravanan
    @SobanaSaravanan 9 месяцев назад +75

    அண்ணா உங்கள் குரலுக்காகவே காத்திருந்தேன் நிறைய நாவல் கேட்டேன் ஆனால் உங்கள் வீடியோ போல் எதுவும் சிறப்பாக இல்லை மிக்க நன்றி அண்ணா🤗🤗🤗👍👍👍👍👍

    • @jessypreena7637
      @jessypreena7637 9 месяцев назад +3

      True

    • @BoldndBrave
      @BoldndBrave 9 месяцев назад +3

      Awesome narration vera level voice nd pronunciation.... I'm a die hard fan of this channel ryt frm velpari

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  9 месяцев назад +4

      மிக்க நன்றி சகோ 🙏🏻☺️

    • @mayukhiiboutiq2358
      @mayukhiiboutiq2358 9 месяцев назад +1

      ​@@BoldndBravevelpari is not available.. wr can I watch his narration videos

    • @JothimaniJothimani-um1ec
      @JothimaniJothimani-um1ec 4 месяца назад +1

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 9 месяцев назад +17

    அருமையான குரலில் ஏற்ற இறக்கத்துடன் கதையை வாசித்ததற்கு நன்றி சகோதரரே.

  • @vasukiyoutube
    @vasukiyoutube 9 месяцев назад +14

    கதையில் வரும் பாத்திரங்களை கற்ப்பனைக்கு கொண்டுவர தங்களின் நிதான வாசிப்பு ரொம்ப உதவியது,

  • @surendhiransuresh3827
    @surendhiransuresh3827 9 месяцев назад +9

    அருமையான நாவல் இந்த பதிவை பதிதற்க்கு நன்றி நண்பரே மிகவும் பிரபலமான நாவல்கள் களை எதிர் பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

  • @vijaykongesvijaykonges4260
    @vijaykongesvijaykonges4260 9 месяцев назад +9

    குரலின் வலிமை சிறப்பு சிறந்த பேச்சாளராக வருவதற்கு வாழ்த்துக்கள்🙏

  • @rubinirubini4793
    @rubinirubini4793 9 месяцев назад +6

    உங்க குரல் வளம் மிகவும் நன்று வாழ்க மேலும் வளர்க

  • @tamilvanan3498
    @tamilvanan3498 9 месяцев назад +5

    ஆடியோபுக் மிகவும் சுவாரஸ்யமான கதை மற்றும் சிறந்த முயற்சிக்கு நன்றி.👍

  • @KathirAvan-sun
    @KathirAvan-sun 9 месяцев назад +24

    நாவல் மிகவும் சிறப்பு.திடுக்கிடும் முடிவு..நன்றி ராஜேஷ்குமார் சார்!! தெளிவான சிறப்பான பேச்சு அருமை...பதிவிட்ட deep Audio Books க்கு கோடான கோடி நன்றிகள்...தொடர்க தங்கள் சேவை .❤❤❤❤

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 9 месяцев назад +8

    சிவப்பின் நிறம் கருப்பு கதை சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 3 месяца назад +8

    Jaleel and mukilan seinjadu tappe illa also ivanga maatina adudan aniyayam.. Doctor aruna epdipatavanganu muzusa solala idu konjam edo miss aagudu matapadi wonderful.. Mukilan was right and good man

  • @rajidinu7564
    @rajidinu7564 9 месяцев назад +6

    Semmaaaa twisting story😂😂😂😂😂😂😂but super Climax ipdi than pannanum.....👍👍🤗🤗🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️🕵️‍♂️

  • @user-fx3gg6zu4o
    @user-fx3gg6zu4o Месяц назад

    ரொம்ப நல்ல கதை 😊😊😊

  • @CCCrobby
    @CCCrobby 3 месяца назад

    Nice story.. Story narration is excellent. Pls post more of this kind of novels.

  • @It_job-easy
    @It_job-easy 21 день назад

    நல்ல கருத்துள்ள நாவல்கள் பன்னுங்க

  • @bigdbizsolutions
    @bigdbizsolutions 9 месяцев назад +12

    Ur voice n bgm are great than any other narrations. Feeling awesome. Need continuous novels without delay, my humble request ❤🎉

  • @MuthulakshmiP-ws8vy
    @MuthulakshmiP-ws8vy 9 месяцев назад

    Unga Voicela kekum podhum novel avalo supera iruku

  • @kaleeswari5783
    @kaleeswari5783 9 месяцев назад +4

    கதையா போலவே குரலும் அருமை

  • @chiyaanvishnu8374
    @chiyaanvishnu8374 9 месяцев назад +1

    Bro neraya audio book channel follow panren.....aana neenga dhan best uh.....keep up the good work bro❤🎉💯

  • @sriramregunathan3838
    @sriramregunathan3838 8 месяцев назад

    Arumaiyana kadhai bro 🥳🥳

  • @sirajudeenk7635
    @sirajudeenk7635 9 месяцев назад +5

    Excellent story voice super well done deep

  • @srikanth1649
    @srikanth1649 9 месяцев назад +8

    Audio clear and perfect , nice effort , subscribed

  • @jesimajesi8949
    @jesimajesi8949 8 месяцев назад

    சூப்பர் சூப்பர்

  • @38265
    @38265 9 месяцев назад

    Thankyou❤️daily podunga plzz

  • @s_k_c_editz
    @s_k_c_editz 9 месяцев назад +1

    Wow intresting.... actually story aarambicha andha enquiry start pannapave jahleel mela dhan yenaku doubt start aachu...aana cyber officer mughilan um iruparnu expect pannala...thappu panna officer's ku punishment koduthurukanga avlo dhana nalla vidayam dhan... Dr Aruna bold character face panna ready irundhanga... narration sooper sago🎉

    • @DeepTalksTamilAudiobooks
      @DeepTalksTamilAudiobooks  9 месяцев назад +1

      Thank you so much 🙏🏻☺️

    • @s_k_c_editz
      @s_k_c_editz 9 месяцев назад

      @@DeepTalksTamilAudiobooks yenakoru doubt iruku... actually pronounce pannum bodhu cyfer nu sonninga cyfer dhan varuma cyber ah?

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 9 месяцев назад +3

    Good

  • @kavithavasanth6230
    @kavithavasanth6230 9 месяцев назад +5

    ராஜேஷ் குமார் எனக்கு பிடித்த ரைட்டர் அவரோட நாவல் காமிக்ஸ் வடிவுல பார்த்தா இன்னும் க்ரைம் கூடுதலா இருக்கும்❤

  • @sarathchikku7772
    @sarathchikku7772 9 месяцев назад +1

    Velpari story enge bro 🥲🥲🥲🥲🥲
    Addicted ❤

  • @BoldndBrave
    @BoldndBrave 9 месяцев назад +6

    Awesome narration vera level voice nd pronunciation.... I'm a die hard fan of this channel ryt frm velpari,..

  • @sivasankarimoorthy3680
    @sivasankarimoorthy3680 9 месяцев назад +2

    Semma bro

  • @kaviya8977
    @kaviya8977 9 месяцев назад

    Recent ah than unga videos parkka start pannunen super interesting ah irukku..and u r voice is superb.story ketkum podhu namma andha place la iruka madhiri feel panna vaikireenga .

  • @Deva24034
    @Deva24034 9 месяцев назад

    Deepan anna next video sekrama upload pannunga oru nalaiku 20 times ku mela open panni pakuren new va vanthuruka nu and your voice so beautiful anna

  • @gowthamjessi5733
    @gowthamjessi5733 9 месяцев назад

    Super super... Unga voice super

  • @karthirevathi4743
    @karthirevathi4743 9 месяцев назад +2

    Super bro🥰

  • @anisfathima1893
    @anisfathima1893 9 месяцев назад +5

    Bro... அது கருத்தம்பட்டி இல்ல... கருமத்தம் பட்டி., நீங்க நம்மூர் இல்லையா??

  • @pragatheeswarannagaragan980
    @pragatheeswarannagaragan980 7 месяцев назад

    Sir ur voice really fantastic ❤ sir innum niraya rajeshkumar novel eduthutu vaanga please🙏

  • @priyasenthil7150
    @priyasenthil7150 9 месяцев назад

    Wow superb

  • @tamiltamil-nz6jz
    @tamiltamil-nz6jz 7 месяцев назад

    Superbe story 👏👏👏

  • @KanishPraveenkumarrocks
    @KanishPraveenkumarrocks 9 месяцев назад

    Awesome awesome. Next story please.

  • @vengadeshbabu9261
    @vengadeshbabu9261 9 месяцев назад +5

    Karummathampatti.

  • @AjayRM-ee3yg
    @AjayRM-ee3yg 9 месяцев назад

    Superb

  • @shanthisethu8183
    @shanthisethu8183 9 месяцев назад

    Super. 🎉🎉🎉

  • @ganesasivam4405
    @ganesasivam4405 9 месяцев назад

    Excellent

  • @lakshminarayananr1849
    @lakshminarayananr1849 9 месяцев назад

    Nice Bro super please continue with more sir rajesh kumar novels please...

  • @vasuvalarmathi9042
    @vasuvalarmathi9042 6 месяцев назад

    என்ன சொல்வது அருமை அருமை அருமைதான்

  • @varadharajan8445
    @varadharajan8445 2 месяца назад

    Thanks for your video bro

  • @YOYO-tq8rj
    @YOYO-tq8rj 7 месяцев назад

    Super bro keep rocking 👌👏👏👏

  • @gayathri_subramaniyam
    @gayathri_subramaniyam 9 месяцев назад

    ஒரு சின்ன request இந்த மாதிரி thriller வீடியோ க்கு அந்த story க்கு apt a இருக்கமாதிரி pictures use பன்னா better a இருக்கும்

  • @Gobish.s.sGobish.s.s-cl2lm
    @Gobish.s.sGobish.s.s-cl2lm 9 месяцев назад

    Super 🎉🎉

  • @lakshmisampath1773
    @lakshmisampath1773 3 месяца назад

    Chapter 12 apove ins gaali adaada semma

  • @Krishna-ix9uz
    @Krishna-ix9uz 9 месяцев назад +1

    Once again guys hats off to u all
    Wonderful sound quality like paid audio books...
    Keep rocking

  • @deviyathra4584
    @deviyathra4584 9 месяцев назад +2

    அண்ணாகதைகள்சுப்பர்

  • @amarajaya8536
    @amarajaya8536 9 месяцев назад +2

    வாசிப்பு நன்றாக உள்ளது

  • @BhuwaneswariAAngadiveeranna
    @BhuwaneswariAAngadiveeranna 7 месяцев назад

    This video is nice

  • @hemamanian9486
    @hemamanian9486 9 месяцев назад

    Super anna👌👌👌👌👌😍😍😍😍

  • @viratvasanth4723
    @viratvasanth4723 9 месяцев назад

    Super sir

  • @user-ld3du5by2t
    @user-ld3du5by2t 4 месяца назад

    ❤❤❤ super

  • @arunaideepaslifestyle1909
    @arunaideepaslifestyle1909 9 месяцев назад

    Nice presentation

  • @user-wd6uj7lr2x
    @user-wd6uj7lr2x 9 месяцев назад

    Super anna❤❤

  • @saiprasath7064
    @saiprasath7064 8 месяцев назад

    ராஜேஷ்குமாரின் திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

  • @srijaharidas5565
    @srijaharidas5565 9 месяцев назад

    Nice novel 👍

  • @LEKSHANASHREETAILOR
    @LEKSHANASHREETAILOR 9 месяцев назад

    Super bro very interesting novel

  • @vijaypradeep27
    @vijaypradeep27 8 месяцев назад +1

    Excellent job brother 👏 Expecting other writers book also!

    • @anassrafiq3447
      @anassrafiq3447 7 месяцев назад

      rajesh kumar novels are highlight to crime novel world

  • @Sridevi-bb2qo
    @Sridevi-bb2qo 9 месяцев назад +1

    Hats off bro.. Doing a very good job...Waiting for more stories of RK in your voice... Already an adict of RK's writings... Now becoming an adict of your voice.. Keep rocking👍

  • @Cyber_tech306
    @Cyber_tech306 9 месяцев назад +4

    Super bro Royal salute

  • @kasthuribhuthalingampillai6348
    @kasthuribhuthalingampillai6348 9 месяцев назад +2

    👌👌👌👍

  • @sathishabi3647
    @sathishabi3647 9 месяцев назад

    You speech very bother

  • @user-wu6kd5qn4k
    @user-wu6kd5qn4k 8 месяцев назад

    Nalla irukka anna

  • @katharkathar229
    @katharkathar229 9 месяцев назад

    Novel super

  • @ItsmeBommi1410
    @ItsmeBommi1410 9 месяцев назад

    Good 👍👍👍

  • @senthilkumari2667
    @senthilkumari2667 6 месяцев назад

    Super

  • @MrLassh-tc3pt
    @MrLassh-tc3pt 9 месяцев назад +1

    iravu nerangalil ungal kural illamal urrakkam illai

  • @Jeniferjuli-kp4uk
    @Jeniferjuli-kp4uk 6 месяцев назад

    Ur voice music are great super

  • @jnhirfana7320
    @jnhirfana7320 9 месяцев назад +3

  • @frontpage469
    @frontpage469 8 месяцев назад

    super

  • @mgd3454
    @mgd3454 9 месяцев назад

    🙏 good afternoon bro ty 🎉

  • @koushikmeher5984
    @koushikmeher5984 9 месяцев назад

    Pls post nal iravu vanavil aslo..i was reading it in vikatan..some reason i didnt get the other episodes..it was also very interesting

  • @rajeshorigen5697
    @rajeshorigen5697 9 месяцев назад +2

    Nice! Expecting more stories

  • @SG-pk3su
    @SG-pk3su 9 месяцев назад +4

    Super bro 👌

  • @vajiramutility7503
    @vajiramutility7503 9 месяцев назад +1

    Itharkkaagathaan kaathirunthen raajakumaaraa...maalan new delhi

  • @SenthilKumar-om8ox
    @SenthilKumar-om8ox 9 месяцев назад +4

    Super,bro

  • @SummaPesuvom
    @SummaPesuvom 9 месяцев назад

    New subscriber awesome narration ❤

  • @selvakumarselvakumar1952
    @selvakumarselvakumar1952 8 месяцев назад

    Super bro jaffna tamil lanka

  • @kkavimani1599
    @kkavimani1599 9 месяцев назад

    supper

  • @skHibiscus
    @skHibiscus 9 месяцев назад +2

    Super story!!

  • @vengadeshbabu9261
    @vengadeshbabu9261 9 месяцев назад +3

    Very good deep.

  • @ganesanappasamy4293
    @ganesanappasamy4293 9 месяцев назад +3

    Highly suspenseful novel. Great_

  • @leelasuresh2412
    @leelasuresh2412 9 месяцев назад +2

    👍👍👍

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 9 месяцев назад +2

    Excellent background effect...Voice modulation is perfect.RK sir s novels should be read with this sound effects only
    Keep it up thambi👍👍👍

  • @priyashakthi3284
    @priyashakthi3284 9 месяцев назад +5

    Intha novel already naan padichuten

  • @vendirajavendiraja8604
    @vendirajavendiraja8604 9 месяцев назад

    Horror story vennum pls Rajesh Kumar novalkal la ennum horror story send pannungha

  • @user-ex7gh3re9n
    @user-ex7gh3re9n 2 месяца назад

    Unga voice kettathal thookkam varuthu bro

  • @madhavanjai
    @madhavanjai 9 месяцев назад +2

    novel is super but too much ads

  • @SathishKumart-jf3cr
    @SathishKumart-jf3cr 9 месяцев назад +2

    சூப்பர் நாவல்., க்ரைம் திரில்லர் படம் பார்த்த அனுபவம் கிடைத்தது நன்றி

  • @varadharajan8445
    @varadharajan8445 2 месяца назад

    Crime naval daily pudunga bro

  • @merlinmargrate8046
    @merlinmargrate8046 7 месяцев назад +2

    Before starting your video i pressed the like button 😊 bcz im fan of your story narration ❤😊 What a perfection in your voice 👌 😮

  • @pranavking1354
    @pranavking1354 9 месяцев назад +1

    🎉🎉

  • @SathishKumart-jf3cr
    @SathishKumart-jf3cr 9 месяцев назад

    👏👏👏👏👏

  • @deadwalks_AJ
    @deadwalks_AJ 9 месяцев назад

    Wonderful bro. I have subscribed and have shared the video as well. Great job. Indra soundarajan books iruntha audio book panunga

  • @guru97774
    @guru97774 9 месяцев назад +2

    💐👍👌🙏

  • @ssteck956
    @ssteck956 9 месяцев назад +2

    SUJATHA EZUDHIYA KOLAI YUDHIR KAALAM PODUNGA ANNA