7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் கே.ரகோத்தமன்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் கே.ரகோத்தமன்.
    இக்காணொளி தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன , ஆனால் உங்கள் கருத்துக்களை தகாத சொற்பதங்கள் மூலம் பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் , அல்லாவிடில் உங்கள் கருத்துக்கள் அகற்றப்படும்.
    K Ragothaman Ex-CBI officer passed away
    Subscribe to our RUclips Channel
    / tamilvisionhd
    Social Media links:
    Google + : plus.google.co....
    Facebook :
    CMR Tamil:
    / cmrtamil
    CMR Tamil HD:
    / thamilhdradio
    tvi HD:
    / tamilvisionhd
    twitter:
    / tamilvisionhd
    tviHD -A North American TV Channel managed by Canadian Multicultural Radio

Комментарии • 944

  • @sasiadele5942
    @sasiadele5942 4 года назад +40

    ஐயா நீங்கள் இப்போது சொல்லுவதை அதிகாரத்தில் இருக்கும்போது சொல்லியிருந்தால் நேர்மையின் உச்சம்.

    • @Manimaran-yt7mx
      @Manimaran-yt7mx 4 года назад +1

      Avangaluku melayum oru head eruku avanga sollurathathan seiya mudiyum ethu Indiavanalum sari America analum sari ore policy Imran worldwide

    • @Manimaran-yt7mx
      @Manimaran-yt7mx 4 года назад +1

      Ninga solluramathri munnala sonna evaraya close pannirukanga nermai mattum erunthal potathu uyir venumla

    • @justinbooshan7228
      @justinbooshan7228 4 года назад

      சாத்தியமில்லை

    • @prakashmallika6053
      @prakashmallika6053 3 года назад

      @@Manimaran-yt7mx 0

    • @Manimaran-yt7mx
      @Manimaran-yt7mx 3 года назад

      @@prakashmallika6053 what's 0

  • @AJ-qr6zi
    @AJ-qr6zi 2 года назад +4

    அந்த பெரிய மனுசன் எவ்வளவு அழக பேசுறாரு இந்த பொம்பள கத்துறா இவள பேட்டிகான வச்சு இருக்காங்களே🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ நிறை குடம் தழும்பாது

  • @chandramohang2652
    @chandramohang2652 4 года назад +19

    Given his previous designation in CBI ,the way he handled this interview superb , intellectual man , hatts off to you sir valuable information

  • @balakrishnamuralidharan7997
    @balakrishnamuralidharan7997 4 года назад +2

    Very correct. Arrogant interviewer.

  • @saravanansivasubramanian5503
    @saravanansivasubramanian5503 4 года назад +24

    Anchor spoils the interview.Never seen such a Anchor before... She can pursue a good career in cinema industry.

  • @rajavelrajini7892
    @rajavelrajini7892 Год назад +2

    He is great man. Great investigation officer.. salute 🫡🫡

  • @ananthyrajan5746
    @ananthyrajan5746 4 года назад +32

    Parents should have taught this girl about give respect to elders. What a attitude of her. She is irritating

  • @Kantasamy
    @Kantasamy 2 года назад +2

    உண்மை அருமை...தாங்கள்நல்லவிழக்கமளித்தீர்.....நன்றி

  • @drashdoctor
    @drashdoctor 4 года назад +9

    Mr.Ragothamman is Exquisite And Impeccable
    One of the finest officers Ever 💕
    Great interview
    All the facts were impeccable

  • @gmariservai3776
    @gmariservai3776 2 года назад +1

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த காணொளியினை பார்த்தது. அன்று எனக்கு தெரிந்த விபரத்தை பதிவு செய்தேன் ஆனால் 3-9-2022 இன்று மறுபடியும் ஆண்டவன் பார்க்க வைத்துள்ளது ஒரு காரணத்துக்காக என்பது புலப் படுகிறது.
    அதாவது கடந்த 16-10-2019. அன்று சீமான் ராஜீவ் காந்தியைப் பற்றி தரம் தாழ்ந்து பேசினாரோ அன்றில் இருந்து இன்று வரை தமிழீழம் சார்ந்து35 த்து மேற்ப்பட்ட புத்தகங்கள் படித்து விட்டேன். தற்போது ஈழம் அமையும், கா. அய்யநாதன் புத்தகம் படித்து வருகிறேன்.
    திரு. ரகோதமன் சார் உயிருடன் இருக்கும் போது பல முறை நேரடியாக பல விபரம் பேசி உள்ளேன்.
    இன்று இந்த காணொளியினை கேட்டு என்னை மீறி கண்ணீர் கண்ணில் இருந்து கொட்டுகிறது. அமரர் ராஜீவ் அவர்களின் கொலை சம்பந்தமாக எந்த சந்தேகம் இல்லாமல் பல விளக்கங்களை சொல்லி விட்டு மறைந்து விட்டார்.
    அவர் சொன்னதை வைத்து யாருக்கும் என்னால் பதில் சொல்ல முடியும்.
    இது மிக முக்கியமான ஆவணமாக நான் கருதுகிறேன்.
    பேட்டி எடுத்த பெண் விடுதலைப் புலி ஆர்வலர்.
    அவர் கேள்வி எழுப்பியதும் சரியே!
    சார் திரு. ரகோத்தமன் அவர்களுக்கு எனது மானசீகமான வணக்கங்கள்.

  • @lotus4867
    @lotus4867 4 года назад +141

    நிருபரிடம் '' முடிச்சு போட்டு பேசுவதை விட்டுவிடுங்கள்'' என்று சொன்ன தைரியம் பாராட்டத்தக்கது .
    அனுபவம் பேசுகிறது ஐயா.

    • @NammaERP
      @NammaERP 4 года назад +10

      கேள்விகள் கேட்ட தொனி என்னவோ மிரட்டலாகத் தெரிகிறது..
      நல்ல பதில்.

    • @mathumathi1718
      @mathumathi1718 4 года назад

      Ni.cpi.ragothaman.ungalapathi.makkalukku.nalla.theriyum.ungal.uyar.pathavikkaga.ontrum.theriyada.Appavigali.petitu.vazhkku.lpotuvingam.

    • @michaeljordan5583
      @michaeljordan5583 4 года назад +3

      Mr ragothaman Nala manidhar endru nenaipavargal elorum pls Nalini and Ravichandran avargal ezhudhiya book Ravanan channel la audio book ah iruku adhai kelunga apodhan unma puriyum ivargal investigation ennum peril seidha kodumai ealm theriyum

    • @douglasblacks3963
      @douglasblacks3963 2 года назад +1

      காங்கிரஸ் கட்சிய சேவ் பண்ணனும் .ராஜிவ் செத்தா நமக்கென்ன .நம்ம பதவியை தக்கவைச்சுகிட்டு சந்தோஷமா இருக்கணும். ராஜீவ்வுக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை . யாரு பணம் கொடுத்து கொல்ல சொன்னாங்க இந்த வார்த்தைகள் நீங்கள் பேட்டியில் உபயோகித்த வார்த்தைகள். எல்லாவற்றையும் முடிச்சுப்போட்டால்???????? ஐயா பெரியவரே நீங்கள் எவ்வளவோ பேசினீர்கள் பேட்டியை திரும்பவும் கேட்டுப்பாருங்கள் எங்கே தவறு என்று நன்றாக புரிகிறது.

    • @chakkaravarthir3414
      @chakkaravarthir3414 2 года назад

      @@mathumathi1718 lo

  • @nawaratnamumaibalan632
    @nawaratnamumaibalan632 4 года назад +184

    கேள்விகேட்கிற அனுபவம் இல்லாத ஓர் ஊடகவியலாளருக்கு ஏன் இந்த வேலை? ஓர் வரலாற்று உண்மையை ஆவணப்படுத்தும் போது வேறு சிறந்த ஊடகவியலாளர்களை பயன்படுத்தியிருக்க வேண்டும்.

    • @RajKumar-xy9qe
      @RajKumar-xy9qe 4 года назад +10

      You are right, She interfere many times while he explains. very amateur interviewer!

    • @sivagamisiva3027
      @sivagamisiva3027 4 года назад +8

      ஆமாம் சரியாக சொன்னீர்கள்..

    • @wazee9332
      @wazee9332 4 года назад +9

      Yah worst anchor

    • @dhemanth01
      @dhemanth01 4 года назад +5

      Very true, and bad approach... please work on improving, don't take it as bad comments

    • @vasanks6916
      @vasanks6916 4 года назад +2

      The interviewer is not good enough to be an interviewer and highly disrespectful with the interviewee and the latter must have made an immediate exit snubbing the interviewer and never allow her to be an interviewer any more.

  • @saravananumapathy2465
    @saravananumapathy2465 4 года назад +20

    Thank you for you candid interview sir! Respect your service to the country

  • @muralidharangovindharajan4214
    @muralidharangovindharajan4214 3 года назад +2

    அருமையான நேர்காணல்.

  • @Euxphria
    @Euxphria 4 года назад +32

    Please don't put this girl as anchor, she is unfit... She spoiled the whole smooth interview.

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 2 года назад

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super your great information sir your great information very excellent really you are great CBI officer in tamilnadu

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 4 года назад +113

    பேட்டி கொடுப்பவரை பேட்டி எடுப்பவர் ஏதோ கோர்ட்டில் குற்றவாளியை அதிகாரத்துடன் விசாரிப்பது போல் உள்ளது இந்த பேட்டி..

    • @sandrapospakirathon5892
      @sandrapospakirathon5892 4 года назад +2

      Antha naya appuduthan petti edduganum ivan orru thiruddu sorinai

    • @தமிழ்-வ1ந
      @தமிழ்-வ1ந 4 года назад

      ஏன் சகோ.

    • @johnsondevan6710
      @johnsondevan6710 3 года назад

      டேய் பீகாரி ரங்கராஜ் பேசுனா ரசிப்பீர்கள்

    • @shivayanam1728
      @shivayanam1728 3 года назад +2

      @@sandrapospakirathon5892 sollitaru CBI chief. Ne thaan da sori naye..he was a chief of CBI

    • @marbiryfiya2711
      @marbiryfiya2711 2 года назад

      @@sandrapospakirathon5892 sir reason therinjukalama...

  • @Parasuraman-ey4wo
    @Parasuraman-ey4wo 10 месяцев назад

    People must be privileged and grateful for interviewing great honorable people like Ragothaman.

  • @sinexva
    @sinexva 4 года назад +6

    This girl comes the questions with respect ... to the officer
    Thanks to the CBi officer to share with us more valuable messages....

  • @vallichithra4084
    @vallichithra4084 2 года назад +1

    Great. Sir. Thank. U

  • @ramachandrang2763
    @ramachandrang2763 4 года назад +5

    Good interview and narration of Rahothamman.

  • @pvrvan
    @pvrvan 3 года назад +1

    Arrogant Anchor
    Good narration by Raghotham sir

  • @mangalaeswaryrajkumar3826
    @mangalaeswaryrajkumar3826 2 года назад +3

    ஐயா உங்கள் விளக்கம் முன் பின் மாறுபட்ட கருத்துகள்

  • @alwaysidealist1265
    @alwaysidealist1265 4 года назад +8

    நேர்மையாக விசாரணை நடத்திய தொனி உங்கள் குரலிலேயே தெரிகிறது ஐயா 👍👍

  • @36yovan
    @36yovan 4 года назад +22

    *Interviewer Jennifer Wilson former Doordarshan Tamil news reader immaturity unfortunate. CBI officer's statement proves his photographic memory and his sincerity to his job is appreciated !*

    • @sejokingmakertamilan259
      @sejokingmakertamilan259 3 года назад +1

      பிராடு அதிகாரி சொல்றதைலாம் குறுக்கு கேள்வி கேட்காம இருக்கனும் அப்படி தான

  • @rajaroquiam2464
    @rajaroquiam2464 4 года назад +27

    இரகோத்துமன் ஐயா நீங்கள் வேலையில் இருக்கும் போது அதிகாரம் உள்ள இடத்தில் இருக்கும் போது என்ன செய்தீர்கள் இப்போது ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சொல்லுகிறிர்கள் 30 வருடம் கடந்து விட்டது உங்களுக்கு எல்லாம் மனசாட்சி இருக்கிறதா

    • @lawrenceiruthayaraj597
      @lawrenceiruthayaraj597 2 года назад

      That time he saw bulls

    • @Anguraja-wd9bs
      @Anguraja-wd9bs 2 года назад

      இப்பொழுது எங்கள் (தம்பி அண்ணன் ) தலைவனை பாராட்டுகிறார்கள் அன்று செய்திருந்தால் நன்றாக இருக்கும், நீங்களும் இன்று இல்லை இருந்தாலும் தாமதமாகவே சொன்னாலும் நன்றி, உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்🙏

    • @arunchalam2329
      @arunchalam2329 2 года назад

      Fraud Tamil fraud duplicate
      Dhup pragathaman

    • @IndrajithArumugam
      @IndrajithArumugam 4 дня назад

      பிரபாகரனுக்கு மனசாட்சி இல்லையா

  • @selvakumaranaskey7526
    @selvakumaranaskey7526 2 года назад +2

    நன்றி அய்யா.இப்பவாவது ஒத்துக்கொண்டீர்களே.ஏம் தலைவர் மாவீரம் என்று.

  • @Abc13223
    @Abc13223 3 года назад +4

    யம்மா ஜெனிஃபர் உன் வயதை விட அவரது அனுபவம் அதிகம். அதனால் அவரது வயதுக்காவது மரியாதை கொடுத்து தன்மையான குரலில் பேசியிருக்க வேண்டும். உன் உடல் மொழியும் குரலின் வீச்சும் மிகவும் மரியாதைக் குறைவாக இருக்கிறது.

  • @sunilchozan
    @sunilchozan 4 года назад +2

    Unmayi chonna ungalukk mika nandri

  • @TamilVisionHD_Canada
    @TamilVisionHD_Canada  4 года назад +5

    இக்காணொளி தொடர்பான உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன , ஆனால் உங்கள் கருத்துக்களை தகாத சொற்பதங்கள் மூலம் பாவிப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள் , அல்லாவிடில் உங்கள் கருத்துக்கள் அகற்றப்படும்.

  • @7499muruganandam
    @7499muruganandam 4 года назад +9

    தலைவர் பிரபாகரன் அவர்களின் புகழ் பாட நீங்கள் ஒருவர் போதும் நன்றி நன்றி நன்றி சார்.

  • @legendwarrior85
    @legendwarrior85 4 года назад +12

    Ragothaman sir intelligence and brilliance is just wow .... the way he approached and his team cracked the case is even brilliant than they show in Hollywood movies... hats off sir .... ! Interviewer should learn some manners and stop being arrogant while interviewing a high profile person !

  • @kajenthardevardever5659
    @kajenthardevardever5659 4 года назад +2

    வாழ்க தமிழ்

  • @Agri.pandian-07-07
    @Agri.pandian-07-07 4 года назад +9

    அவர் செய்த பணிக்கு மரியாதை தரலைன்னாலும் அவரு வயசுக்காவது மரியாதை கொடுத்து பேசியிருக்கலாம் அந்த Anchor. Very worst anchor. Unkuda kudumbam nadathiravan miga periya thiyagi.

    • @padmaja132
      @padmaja132 3 года назад

      Villi mathiri muraikkira

  • @ramalingamhemanath6726
    @ramalingamhemanath6726 4 года назад +1

    Excellent.... explain....

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 года назад +6

    மிக சிறந்த நேர்மையான
    மனிதாபிமான
    அதிகாரியாக இருந்திருக்கிறார்

  • @vijaydesikan6541
    @vijaydesikan6541 2 года назад

    Super brother detailed explanations

  • @pradeepk9129
    @pradeepk9129 4 года назад +173

    மா... நீ உன் தாத்தாவிடம் பேசவில்லை.. ரிட்டயர்ட் சிபிஐ ஆபீஸரிடம் பேசுகிறாய்...

  • @kanthipanrajagopal7889
    @kanthipanrajagopal7889 4 года назад +2

    Super sir👍🏻

  • @amritaprem
    @amritaprem 2 года назад +10

    Indamma enmo CBI officer madiri yum avar paavam witness maadiri la irruku😢😢 she doesn’t have sense to speak with Rtd Officer.. oru respect venaam.. 🙄🙄

  • @vijayalakshmir1912
    @vijayalakshmir1912 2 года назад

    👍👍👍good Divya

  • @sujatha370
    @sujatha370 4 года назад +65

    அறிவிலாத திமிறான
    பெண் நிருபர்
    நல்ல நிருபரை இனி
    வரும் காலங்களில் பணி
    அமர்த்துங்கள்

  • @sarathchandar2958
    @sarathchandar2958 4 года назад +46

    she did not let him speak.she is irritating.she is unfit to take interview

  • @dr.nirmalraj3839
    @dr.nirmalraj3839 3 года назад +6

    A little respect while interviewing a senior CBI officer, please?

  • @yogaratnamwijeyaratnam8548
    @yogaratnamwijeyaratnam8548 4 года назад +11

    வணக்கம் மாவீரன் பிரபாகரன் என்று
    சொல்லுகின்றார்,
    தளபதி கிட்டு இந்திய
    கடல்படையால் சரணடைய்ந்த பின்னர்,
    சுட்டுக் கொள்ளப்பட்டார்
    என்றும் சொல்கின்றார்,
    இவரின் வாக்குமூலம்
    முன்னுக்குப்பின் முரணாக
    உள்ளது, என்னைப் பொறுத்தவரை ஏழுபேருக்கும் ராஜுவின்
    கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,
    அவர்கள் அனைவரும்
    நிரபராதிகள்💯💯💯, நன்றி.

  • @manojkumark2985
    @manojkumark2985 2 года назад +3

    பிரபாகரன் பேட்டிக்கு சென்ற அனைத்து நாட்டு நிருபர்களையும் துல்லியமாக சோதித்த பின்னரே பேட்டி எடுக்கும் இடத்துக்கு அனுப்பினார்கள் புலிகள் என்ற செய்தி அந்த விவேகம் புத்திசாலித்தனம் கூட இல்லாமல் செயல்பட்டுவிட்டு இப்போ பேட்டி கொடுக்கிறார் ஐயா

  • @NandaKumar-rp2uo
    @NandaKumar-rp2uo 4 года назад +1

    அருமையான ஆய்வு

  • @jonasarulappu2992
    @jonasarulappu2992 4 года назад +42

    அடி பெண்ணே நீ பிறக்க முன் நடந்தவை. நான் 1974 puli. வாய மூடு. நாங்கள் மீண்டும் வருவோம்.

    • @gsakcork
      @gsakcork 4 года назад +10

      Jonas Arulappu அட போங்கயா உங்கள வச்சி தமிழ் நாட்டுல கருணாநிதி வைகோ இப்பொ சீமான் வளர்ராங்க

    • @princestanley2165
      @princestanley2165 4 года назад +4

      @@gsakcork சரியா சொன்னீர்கள் சகோ. மீண்டும் வருவோம் என்று சொல்வது வெறும் பேச்சு மட்டுமே, மாறாக நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதை மறுக்க முடியாது.

    • @shakujaku4255
      @shakujaku4255 4 года назад +4

      @@princestanley2165 காலம் எதையும் சாத்தியமாக்கும் சக்தி கொண்டது.

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 года назад +4

      Ungalukku matter theriyuma bro naan puli aadharavalandan ...but indha vishayatthil unmai enakkum theriyum irundhalum ungal vaayal kekka vendum appodan muzhudaga nambuvom..... Edhu eppadiyo Evan setthalum engal en puligal aadharavu nilai maaradhu. Puli yaga adhuvum karumpuliyaga maari rajapakshevai Kolla vendum endra Veri irukkiradhu

    • @Summideepa
      @Summideepa 3 года назад

      Q

  • @chebadri
    @chebadri 4 года назад +80

    Anchor either has subject knowledge nor have etiquette to do an interview. Spoiled the good interview with her attitude.

  • @panidassnatarajan106
    @panidassnatarajan106 4 года назад +15

    தமிழீழம் தலைவன் மாவீரன் பற்றி நன்றாக படித்து புரிந்து தெரிந்து பேசுகிறீர்கள் ஐயா,,!

  • @KannanR-pt2vs
    @KannanR-pt2vs 4 года назад +2

    அப்பாவி போல இருப்பான் இந்த ராஜிவ் காந்தி ஆனால் ஆயிரக்கணக்கான தமிழர்களை சிங்களே ராணுவத்தோடோ சேர்ந்து கொன்று குவித்தான் பல பெண்களை வன்புணர்வு செய்து கொன்றான் இந்தியா சிங்கள கூட்டு ராணுவம் இவன் பொண்டாட்டி லட்சக்கணக்கில் கொன்றால் இன்றும் இந்திய ராணுவம் சிங்கள ராணுவத்தோட சேர்ந்து மீனவர்களை கொள்கிறார்கள் அப்படி இருந்தும் கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் தமிழர்கள் காங்கிரெஸ்க்கிற்கும் பிஜேபிக்கு ஒட்டு போடுகிறான் என்ன ஒரு மூடத்தனம் இந்த இனத்தில் பிறந்த மான தமிழன் தூகில்தான் தொங்கவேண்டும் ய

  • @advharinishreni
    @advharinishreni 2 года назад +3

    Worst Anchor. Please have some respect to former CBI officer, you are asking questions like interrogating an accused. Have some respect.

  • @jamesolive9362
    @jamesolive9362 2 года назад

    really narration super

  • @ezhilvendan6173
    @ezhilvendan6173 4 года назад +25

    Give Respect to sir , dear sir don't give interview to this type of media people

    • @livbiu1712
      @livbiu1712 2 года назад +2

      True.. she doesn’t know how to respect elderly people .. very sad.

  • @leslysam9644
    @leslysam9644 2 года назад +3

    51:36 to 52:37 my leader prabhakaran, he is talking proud of him thank you sir.

  • @MaraSame-j8q
    @MaraSame-j8q 2 месяца назад

    Supera,,,,,,,,good,,,,,,cpi,,,,,,,police

  • @leslysam9644
    @leslysam9644 4 года назад +13

    Thanku sir, you had said that Vellupilli prabhakaran is a bravery soldier.

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 2 года назад

    அரூப பதிவு

  • @selvaswamylg1858
    @selvaswamylg1858 3 года назад +6

    திரு ரகோ சார் ,
    எவ்வளவு பணம் வாங்கினீங்க சார். இப்படீ. . கேவலமா விலை போய்ட்டீங்க . இந்தியத் தாய்த் திருநாட்டின் பிரதமர் ஆக இருந்தவரின் உயிர் அவ்வளவு கேவலமா. ப்யூஸ் மாதிரி பேசறீக்ளே சார்.

  • @shivayanam1728
    @shivayanam1728 3 года назад +31

    She is Interrupting lik enquiring with criminals. He was a chief CBI officer. Though, he reponses politely.

  • @ssthanu
    @ssthanu 4 года назад +65

    இந்த பெண்மனி பேட்டி எடுக்க கொஞ்ச கூட தகுதி இல்லாதவர்.

  • @gopinathmahadevan2466
    @gopinathmahadevan2466 4 года назад +6

    பாப்பா சின்னபாப்பா வெளிவுலகம் தெரியாது பேச்சில் மெண்மை வேண்டும் பெண் என்ற மென்மை வேண்டும்

  • @surusolairaj7893
    @surusolairaj7893 2 года назад +4

    This anchor doesn’t know how to respect an impeccable personality like him. It’s a great shame on her.

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 2 года назад

    Nice interview 👍

  • @kalyanaraman8067
    @kalyanaraman8067 2 года назад +7

    இவரை உள்ளே தள்ள வேண்டும்

  • @livbiu1712
    @livbiu1712 2 года назад

    28:12 to 28:24 Pppaahhh! 🔥🔥🔥 great Sir!! Salute!

  • @shivachithambaram8954
    @shivachithambaram8954 4 года назад +3

    Epadi orayadia more than 1hr vedio potingal na yarum mulusa pakamatanga so make it has 4 to 5 part😅😅😅,it just a friendly comment🤗🤗🤗🙂

  • @sytfbi
    @sytfbi 3 года назад +2

    Anchor voice is majestic, unfortunately, she doesn't know the politeness of how to communicate inbetween.... she is spoiling the infotic interview

  • @piomaddy
    @piomaddy 4 года назад +9

    Anchor Jennifer Wison It seems that you have the capacity to anchor the show.Why are you interrupting in between ? You are speaking to Retired C B I Officer. Give respect . Next time when you talk with people ask questions if necessary .

  • @munisamy5963
    @munisamy5963 3 года назад

    சூப்பர். சார்

  • @dheena786
    @dheena786 4 года назад +5

    Mr.Ragothaman sir, hat's off for ur Investigation sir.ur the real gentle man.one of the straight forward person in CBI.

  • @hjv4305
    @hjv4305 4 года назад +4

    Mr.Ragthaman good officer.

  • @manojdrmmanojdrm909
    @manojdrmmanojdrm909 4 года назад

    Super interview 👏👏👏👏👏👏

  • @hariharakrishnamoorthyb9867
    @hariharakrishnamoorthyb9867 4 года назад +13

    I have seen almost 15 interviews of Mr ragothaman .no anchors allow him to speak. he has info no anchors let him to speak clearly. diverting him when he comes to point.

    • @michaeljordan5583
      @michaeljordan5583 4 года назад

      Nalini and Ravichandran avargal ezhudhiya book Ravanan channel la audio book ah iruku adhai kelunga apodhan unma puriyum ivargal investigation ennum peril seidha kodumai ealm theriyum

    • @praveenraj6228
      @praveenraj6228 2 года назад

      @@michaeljordan5583 vunga appa va oruthan bomb vachi konnalum avanga kitta poittu Chella kutti yepdi ma appa va konna sollu sollu sollu nu keppingala, ponga poi nallavanukku vakkalaththu vangunga yeppa paathalum criminals pakkame irukkathinga.

  • @balajei36
    @balajei36 3 года назад

    Well done 👍👍

  • @ramananm4118
    @ramananm4118 4 года назад +11

    Anchor must give respect to senior officer... He is not a third person. He is a former CBI officer...

  • @kajendraboopathyd2583
    @kajendraboopathyd2583 3 года назад

    Super ayya

  • @swethasrinivas1997
    @swethasrinivas1997 2 года назад +3

    Shameless anchor don't have basic courtesy to give respect to sir she thinks she is CBI she and her wretched expression. Great Soul good Ragothaman Sir

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 2 года назад

    Awareness videos to society.

  • @navinn76
    @navinn76 4 года назад +16

    As much as the interviewer sounded irritating and not knowledgeable. Playing a devils advocate while being a interviewer is important.
    It did sound disrespectful, but that did push the person being interviewed to defend his finding and clearly give evidence to all the questions.
    That's important. Like Mr. Raghothaman said. Everything needs evidence. And he gave evidence. 👏👏👏

    • @mangaleswaripandiaraja3036
      @mangaleswaripandiaraja3036 2 года назад

      L

    • @sivaramansrinivasan285
      @sivaramansrinivasan285 2 года назад +1

      This is not Devil's advocate behaviour. She has to frame questions responsibly and politely. 1. She shouts. 2. She is clearly trying to convey that the assassination would have been done other than LTTE. 3. Trying to understand is different. Making the guest putting in a defensive mode will take the interview in a different direction.

  • @janarthananramanathan5199
    @janarthananramanathan5199 Год назад +1

    Nenga petti edukka not qualified, better go for any other field, she's such a rude behaviour.. but he's so polite and calm

  • @soundarrajantheni2859
    @soundarrajantheni2859 4 года назад +63

    ரகோத்தமா விசாரணை செய்யும் போதே நேர்மையாக இருக்காமல், retired ஆன பிறகு வந்து உண்மையை சொல்லி என்ன பயன்?

    • @michaeljordan5583
      @michaeljordan5583 4 года назад +2

      Nalini and Ravichandran avargal ezhudhiya book Ravanan channel la audio book ah iruku adhai kelunga apodhan unma puriyum ivargal investigation ennum peril seidha kodumai ealm theriyum

    • @praphakaran2012
      @praphakaran2012 3 года назад

      sema bro

    • @meekan4570
      @meekan4570 3 года назад +2

      Soldrathuku allowed pannamatanga bro periya casela

    • @eazha
      @eazha 3 года назад

      Crt

    • @sln7839
      @sln7839 3 года назад +1

      Now he’s nothing to lose. It’s not that easy to speak all this. It requires guts to talk like this even now. His video is on RUclips and no one has opposed what he said which means what he talks his truth

  • @rafiahamed4742
    @rafiahamed4742 4 года назад

    Great 👌 sir

  • @krish1914
    @krish1914 4 года назад +28

    Miss, I hope you learnt journalism to take this interview,,, respect this man ,, he's very open in national TV with anurab goswamy years back,, and you ask him questions as if you know the entire story If Rajeev Gandi assassination,, chalm down lady,, you should feel great you got a chance to interview him

    • @udhayammasila2641
      @udhayammasila2641 4 года назад

      👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿

    • @dhemanth01
      @dhemanth01 4 года назад +4

      She reads few books and talks like know all.. that man handles her so calmly... this proves EMPTY VESSEL MAKES NOISE

  • @gowrir6686
    @gowrir6686 4 года назад +1

    Super sir

  • @shatiskbs6982
    @shatiskbs6982 4 года назад +19

    Y this interview edited???

  • @davidbilla4459
    @davidbilla4459 3 года назад +2

    Hello madam unga front la irukrdhu ex CBI officer...so knjm porumaya Pesunga..

  • @neethivendhan7113
    @neethivendhan7113 5 лет назад +4

    ரகோத்தமன் நன்றி

  • @karthickb1973
    @karthickb1973 2 года назад +1

    This is truth. No exaggeration. Some may not like the truth.

  • @saravanankumar6939
    @saravanankumar6939 4 года назад +9

    கண்ணாடி உனக்கு என்ன வயசு....விசாரணை கமிஷன் மாதிாி கேள்வி கேக்குற......அவரோட அனுபவம் இருக்குமா உன்னோட வயசு.......

  • @ravisf8877
    @ravisf8877 4 года назад +1

    அருமை

  • @gowrir6686
    @gowrir6686 4 года назад +6

    Give respect to the guest deèeee

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 2 года назад +1

    Ragothaman your are the real culprit and failed to do the investigation in proper way honesty. You must be put behind the bar.

  • @vadapalanimuruganchennai
    @vadapalanimuruganchennai 4 года назад +29

    ரகோத்தமன் அதிகாரத்தில் இருக்கும் போதே ஏன் இதை சொல்லவில்லை? அப்படின நீங்கள் சுயநலக்காரன் தனே ரகோத்தமன்.

  • @saranrajramasamy7237
    @saranrajramasamy7237 3 года назад +9

    Huge respect for you sir..

  • @ravikumarkumar1829
    @ravikumarkumar1829 4 года назад

    Super my friend godplsu

  • @arunragavan442
    @arunragavan442 4 года назад +5

    Sir ungala indha case la pottadhu kadavul dhan ...u r such a truthful cbi officer

  • @kesavamoorthyrathinaswamy1430
    @kesavamoorthyrathinaswamy1430 4 года назад +2

    அவர் சொல்றத எல்லாம் பாத்தா இந்த வழக்கு ல சினிமாவை மிஞ்சிய காட்சிகளில் ஈடுபட்டு இருப்பது போல் தெரிகிறது. வயது முதிர்ந்தாலும் ஆபீஸர் செம கெத்தா பேசுகிறார். பலர் மூக்கு கண்ணாடியை வைத்த இடத்தை தேடிக் கொண்டிருக்கும்போது, இவர் பல வருடங்களுக்கு முன்னால் நடந்தவற்றை தேதி மாறாமல் ஞாபகம் வைத்திருக்கிறார். அவசரமில்லாத நிதானமான வேகம் அவர் பேச்சில் தெரிகின்றது. அடுத்த முறை இவர் போல் மாஸ்-ஆன ஆட்களை நேர்காணல் செய்யும் போது நெறியாளரும் மாஸ்-ஆக இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள், இந்த பெண் பேசுவது எதோ ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றி மாரிதாஸ் போட்ட வீடியோவை பார்த்துவிட்டு பேசுவது போல் தெரிகிறது. எதிர்கருத்து எதிர் கேள்விகள் அடக்கமும் இல்லை பொறுமையும் இல்லை. என்னமோ சிபிஐ அதிகாரியை குறுக்கு விசாரணை பண்றதா நெனப்பு போல.

  • @Unitestmac
    @Unitestmac 3 года назад +28

    Rest in PEACE Ragthaman sir......You were true to your conscious.....

  • @rajasekar0101
    @rajasekar0101 2 года назад +2

    Interviewer is disrupting the flow !