ஓரினச்சேர்க்கையாளர்களை தேவன் தான் அப்படி படைத்தாரா? | Is Homosexuality from GOD? | சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • #solomontirupur​ #tamilchristianmessage​ #salamantirupur
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    உடுமலைப்பேட்டையில் சபையின் முகவரி
    5/355, இந்து நகர், காந்திநகர் (Post), உடுமலைப்பேட்டை.
    தொடர்ப்புக்கு 9361824242
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimbatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15​ to 12:30​
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur
    Theos Gospel Hall
    New Busstand Backside
    Tirupur -
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    Our church address in Kanyakumari
    Contact no : 9790124509
    Church address
    7/14,Main road,
    Kovalam,
    Kanyakumari - 629 702
    Worship time 7:30 am to 9:45 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil​ #israelandpalestine​ #biblewisdomtamil​ #israelvspalestine​ #biblestoryintamil​ #historyofisrael​ #israelnewstamil​ #israelpalestineconflict​ #biblestories​ #biblewisdomtamilstory​ #biblewisdomtamilkelvineram​ #biblestudyintamil​ #tamilchristianmessages​ #இஸ்ரேல்பாலஸ்தீனம்​ #இஸ்ரேல்வரலாறு​
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall ​
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur​ #TheosGospelHall​ #tamilchristianmessage​
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7:30 Am
    BiblebStudy wed, Friday 7:00 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    குற்றப்படுத்துவது பிரசங்கியை அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur​ #tirupursolomon​ #John​ #theosgospelhall​ # howtoescapefromsuicide #tamilchristianmessage​ #christianmessages​ #christianvideos​ #biblesermonstamil​ #dailydevotional​ #tamilsermons​ #shortsermons​ #warningmessage​ #falseworship​ #Childpastors​ #ChildPreachers​ #falsepreacher​# #tamilchristianmessage​ #jesuscoming​ #repent​ #2021messages​ #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை​ #signofsecondcomingofjesus​
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Комментарии • 76

  • @ThanikasalamNinthujan
    @ThanikasalamNinthujan 2 месяца назад +38

    மெய்யான தெய்வமாகிய ஏசுவை உண்மையாக நேசிப்பவர்கள் இது போன்ற செயல்களை செய்ய மாட்டார்கள்,இப்படி பட்ட பொல்லாத பாவங்களில் இருந்து மீட்கவே ஏசு வந்தார்,கிறிஸ்தவத்தின் பெயரால் இது போன்ற சம்பவங்கள் நடப்பது மனது வலிக்கிறது..........,..............❤

  • @josephinealex5940
    @josephinealex5940 2 месяца назад +28

    தேவன் மனிதனுக்கு துணை வேண்டும் என்று ஆதாமிலிருந்து ஏவாளை படைத்தார்... மற்றொரு ஆதாமை அவனிலிருந்து படைக்கவில்லை....., தங்களுடைய மாம்ச இச்சையின் படி பாவத்துக்குள் விழுந்து வாழ விரும்புகிறவர்கள்.... தேவனை குறை சொல்பவர்களாகத்தான் இருப்பார்கள்...., பதிவின் நோக்கம் அருமை நன்றி🙏👌

  • @saidevathaisreesaidevathai2289
    @saidevathaisreesaidevathai2289 2 месяца назад +23

    சோதாம் மற்றும் கோமாறா ஆகிய பட்டணங்களில் இது போன்ற வேசித்தனங்கள் நடந்ததால் தான் கர்த்தர் அந்த பட்டணங்களை அக்கினியாலும், கந்தகத்தினாலும் சாம்பல் ஆக்கினார். இப்போது அதேபோன்ற பாவங்கள் நம்முடைய நாட்களிலும் உலகம் எங்கும் அதிகமாய் பெருகி உள்ளது. எனவே தான் இந்த பூமி ஆனது அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டுள்ளது என்று வேதாகமம் குறிப்பிடுகின்றது. ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு இன்று திருச்சபைக்குள்ளேயே இந்தப் பாவம் வந்துவிட்டது.
    கர்த்தருடைய வருகை மிகச் சமீபம், கர்த்தருடைய கோபம் அப்பொழுது வெளிப்பட்டு நியாயத்தீர்ப்பு நாளிலே, அவர்கள் பலத்த சேதம் அடைவார்கள் என்பது உறுதி.
    கர்த்தருடைய நாமம் பரிசுத்தப்படுவதாக ஆமென்.

  • @Vairamanivairamani-z5k
    @Vairamanivairamani-z5k 2 месяца назад +1

    Very good answer glory to god

  • @sundarraj2230
    @sundarraj2230 2 месяца назад +13

    உண்மையை உரக்க சொன்னதற்காக வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤

  • @SaravanaKumar-f4y
    @SaravanaKumar-f4y 2 месяца назад +4

    இயேசுவுக்கே புகழ் உண்டாவதாக ஆமென்

  • @kirubanandham2599
    @kirubanandham2599 2 месяца назад +11

    சரியாக சொன்னீர்கள் நான் பாவியாக பிறந்தேன் என்று எல்லா பாவமும் செய்யலாமா அப்படி என்று மாறிடும் நல்லவேளை ஒரு கேள்வி கேட்டீங்க

  • @babinpaul738
    @babinpaul738 2 месяца назад +5

    அருமையான செய்தி 👌👍

  • @melchizedekj8429
    @melchizedekj8429 2 месяца назад +10

    21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
    ரோமர் 1:21
    22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,
    ரோமர் 1:22
    24 இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.
    ரோமர் 1:24
    26 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார், அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்.
    ரோமர் 1:26
    27 அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள்.
    ரோமர் 1:27
    28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடானசிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.
    ரோமர் 1:28
    29 அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்திலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு, பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய்,
    ரோமர் 1:29
    30 புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குப் கீழ்ப்படியாதவர்களுமாய்,
    ரோமர் 1:30
    31 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவஅன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.
    ரோமர் 1:31

  • @melchizedekj8429
    @melchizedekj8429 2 месяца назад +7

    பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே.
    எபிரேயர் 12:4

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    💯💯சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯💯

  • @marymasolica576
    @marymasolica576 2 месяца назад +2

    Praise the lord Jesus Christ Amen 🙏🏻

  • @sureshjoel1383
    @sureshjoel1383 2 месяца назад +2

    Very useful message. Thank you brother

  • @devasangeetham8040
    @devasangeetham8040 2 месяца назад +3

    Praise the lord bro 🙏❤❤
    நாய்கள் கூட இப்படி செய்வதில்லை சகோ 🙏
    மனிதன் எவ்வளவு கீழ் தரமாய் மாரி போனான்.
    நியாய தீர்ப்பு குறிய பாவம் இது.

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 2 месяца назад +3

    Very useful message.👌👍🙏

  • @jeradinmichael5382
    @jeradinmichael5382 2 месяца назад +1

    Praise The Lord Jesus Christ. Amen.

  • @sthavanjayaseelan5199
    @sthavanjayaseelan5199 2 месяца назад +4

    Jesus my life my love Amen

  • @AjithXavier-u7h
    @AjithXavier-u7h 2 месяца назад +2

    Super

  • @AS.s_recipes
    @AS.s_recipes 2 месяца назад +1

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @t.selvamathan
    @t.selvamathan 2 месяца назад

    உண்மை
    அருமை
    வழக்கம்போல் அருமையான விளக்கம்.

  • @christy7606
    @christy7606 2 месяца назад +1

    Glory to God 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lillydean7069
    @lillydean7069 2 месяца назад +1

    Thank you brother

  • @agneljoseph6830
    @agneljoseph6830 2 месяца назад +1

    Wonderful talk brother

  • @berith0118
    @berith0118 2 месяца назад

    Devan manithanai semmaiyaaga padaithar,avargalo obaya thanthirangalai thedikondargal,

  • @jayanthi.n.s.jayanthi8728
    @jayanthi.n.s.jayanthi8728 2 месяца назад +1

    Praise the Lord Amen

  • @SarojaJk
    @SarojaJk 2 месяца назад

    ஆமென்🤍✝️🕊️தெளிவான பதிவு சகோதரரே

  • @MohammedKitto
    @MohammedKitto 2 месяца назад +1

    Praise the lord 🎉🎉🎉

  • @NathiyaPrabakaran
    @NathiyaPrabakaran 2 месяца назад +1

    Praise the lord jesus , Amen

  • @Oneplus-f9w
    @Oneplus-f9w 2 месяца назад

    You are right brother in Christ!

  • @Parameswarithiyaplas
    @Parameswarithiyaplas 2 месяца назад +1

    Amen

  • @bennyang8542
    @bennyang8542 2 месяца назад +1

    உச்சத்தை எட்டியுள்ள.உலகம் வேகமாக பிசாசாக மாறி வருகிறது. பிரான்ஸ் ஒலிம்பிக் தொடக்க விழா அருவருப்பு பற்றி ஒரு செய்தியை வெளியிடவும்

  • @nithyelson
    @nithyelson 2 месяца назад

    Wonderful ayya

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 2 месяца назад +1

    Super message

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r 2 месяца назад

    நல்ல கலர் கலர் வீடியோ. 😊💁‍♂️

  • @jesuspaul3927
    @jesuspaul3927 2 месяца назад +1

    Usefull Messages

  • @selvakumarpandian9876
    @selvakumarpandian9876 2 месяца назад +2

    Very useful message

  • @thiruthuvarajan
    @thiruthuvarajan 2 месяца назад +9

    பாஸ்டர் உங்களுக்குடைய கருத்து ஏற்புடையது . ஆனால் இதை தவிர்த்து சில மனிதர்கள் பிறக்கும் பொழுதே ஆண் மற்றும் பெண் உறுப்புகளுடன் பிறக்கின்றனர் . சிலர் ஹார்மோனில் ஏற்பட்ட பிரச்சனைகளால் பாலினம் மாறுகின்றனர் . இது போல் உடல் மற்றும் மருத்துவ காரணத்தால் மாறுபவர்கள் பற்றி பைபிள் என்ன சொல்கிறது
    ஆணும் பெண்ணுமாய் வாழ்க்கையை வாழ வேண்டிய அவர்களுக்கு கடவுள் ஏன் வாழ்க்கையை மறுக்கிறாரா ? எனக்குள் எழுந்த கேள்வி

  • @esakkimuthu8675
    @esakkimuthu8675 2 месяца назад +1

    Most important message

  • @DassReva7680
    @DassReva7680 2 месяца назад

    HalleluYAH praise YAHUAH

  • @macmillan4487
    @macmillan4487 2 месяца назад +2

    Unless they do something which disturbs others, you don't have any control over what they do..

  • @Chennai_girl_
    @Chennai_girl_ 2 месяца назад

    Good one Pastor 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️

  • @gracephilip2188
    @gracephilip2188 2 месяца назад +3

    நம்ம ஊர் ஊழியக்காரரின் மகளே இதற்கு ஆதரவாக பேசுகிறாள்.

  • @samkuruvilla3231
    @samkuruvilla3231 2 месяца назад +4

    Seriouslyy am Wondering why many pastors not speak about this that its very dangerous sin which is gonna happen in last days as like said in bible...💯

  • @amarasakthi4370
    @amarasakthi4370 2 месяца назад

    அண்ணகர்களைப் பற்றி ஐயா

  • @selvakumari4439
    @selvakumari4439 2 месяца назад

    Jesus coming soon world ku end time vanthittu

  • @chellathangam7812
    @chellathangam7812 2 месяца назад

    🙏🙏🙏

  • @SubinaAndrews-w5p
    @SubinaAndrews-w5p 2 месяца назад +1

    Brother, Please say about Transgenders.

  • @pagalavan4369
    @pagalavan4369 2 месяца назад

    Eppadi ithu la irudhu veliya varanum bro 😢

  • @suganyasrini1962
    @suganyasrini1962 2 месяца назад

    hormone change ku medicine thanthu sari panna mudiuma? Bro broooo

  • @kanimohan7304
    @kanimohan7304 2 месяца назад +3

    Bro transgender um sin ah ? Evuga yapdi epdi transform aagiraga apo ethuvum god creation ah erukathuthana ? Kindly explain this detaily

  • @samson2215
    @samson2215 2 месяца назад +2

    Brother please speak about transgender also, many comparing it with eunuch please explain it.

  • @gnanashekaran7263
    @gnanashekaran7263 2 месяца назад

    🙏PTL 🙏

  • @ALLENMARK007
    @ALLENMARK007 2 месяца назад +2

    Please study about hormone imbalance and hormone deficiency.......even animals have that issue.....it is nature and scientifically proved

    • @Lakshman_Handle
      @Lakshman_Handle 2 месяца назад +1

      it's not about who is in the side of science. it's about whose side the corporates are, that will be propagated.
      but there are doctors, scholars and social advocates on both sides. but it's safe for us to go with the side of bible, than excusing it as a medical disorder , to reduce the accountability of human's sin.

  • @Karan-w3x8s
    @Karan-w3x8s 2 месяца назад +1

    Appo transgender eppudi solluvinga pastor

  • @DanyWilson-d4t
    @DanyWilson-d4t 2 месяца назад

    I'm gay Jesus loves me he created me ❤🌈❤️

  • @SivamangalaShothy
    @SivamangalaShothy 2 месяца назад +6

    ஹோர்மோன் change ஆல தான் அவர்கள் அப்படி செய்கிறார்கள்.இல்லாவிட்டால் அவர்கள் சாதாரண மக்கள் போல் திருமணம் செய்திருப்பார்கள்.சில பேர் இருபாலர் மேலும் எந்தவிதமான உணர்ச்சிகளும் வரவில்லை என்று சொல்கிறார்கள்.எனவே இது தொடர்பான ஆய்வு அவசியம்😊

  • @punithaap4189
    @punithaap4189 2 месяца назад +1

    நல்லா சொல்லுங்க அண்ணா இவாங்களமாறி ஆளுங்களுக்கு

  • @OneGodLordJesusChrist
    @OneGodLordJesusChrist 2 месяца назад

    Lust for the flesh..😡😡😡

  • @Therealweirdo
    @Therealweirdo 2 месяца назад +1

    Blame it on hormones 😅😅

  • @aruljoseph2258
    @aruljoseph2258 2 месяца назад +1

    இதை எவ்வாறு இயற்கையான சுபாவம் அல்ல என்று உறுதியாகக் கூறுகிறீர்கள்? பருவ வயதில் எதிர்பாலினர் மீது ஏற்படுகிற ஈர்ப்பை இயற்கை‌ என்று ஒத்துக்கொள்ளும் நாம் இயற்கையாக எழும் தன்பால் ஈர்ப்பை மட்டும் எவ்வாறு பாவம் என்று‌ குறிப்பிடுகிறோம்? இதை‌ நான்‌ ஆதரிக்கவில்லை. அதே வேளையில் அதன் உயிரியல் தன்மையை உறுதிபடுத்தாமல் அவர்களை குற்ற படுத்தவும் விருப்பமில்லை. இத்தகைய தன்மை கொண்ட தேவ மனிதர்களைக்கொண்டு விளக்கம் பெற வேண்டும்.இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவை

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 2 месяца назад +1

    romar 1;21 22- 23 -26 - 28-29v

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 2 месяца назад +1

    Praise The Lord Jesus Amen

  • @thomasjefrin6164
    @thomasjefrin6164 2 месяца назад

    Amen

  • @mannachannel4564
    @mannachannel4564 2 месяца назад

    Amen