அரிசி மாவு வத்தல் | Arisi Vathal in tamil | Arisi Vadam | Arisi Vadagam | ts family

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • We are creating how to prepare food naturaly in our own house.....
    so please watch the full video and keep support our channel....
    To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
    thank you ❤️✨

Комментарии • 720

  • @chitraramani6911
    @chitraramani6911 Год назад +2

    One or 2 lemon intha mavil pizhinchu kindi vachutu kathala vadam pizhinchal porikkum pothu white colour le supera irukum sister.

  • @meerasiva5568
    @meerasiva5568 5 месяцев назад +12

    sapidum porulai kooda vanga ponganu mariyathaioda solluvathu romba pidichiruku aunty

  • @kalpanakalpana6879
    @kalpanakalpana6879 Год назад +2

    வத்தல் சூப்பர் இதையே சூட்டோடு கரண்டி வைத்து உதவலாமே சூப்பரோ சூப்பர் நீங்க பேசுற விதம் சூப்பர்

    • @methanabdulghani7420
      @methanabdulghani7420 Год назад +1

      அக்கா நீங்க சொல்றது செய்வது எல்லாம் நல்ல இருக்கு உங்க ஊர் எந்த ஊர் பக்கத்தில் தோட்டம் எல்லாம் பார்க்க சூப்பரா இருக்கு

  • @shanthishanthi3068
    @shanthishanthi3068 6 месяцев назад +11

    சூப்பர் வீடியோ அக்கா ஆரம்பம் முதல் இறுதிவரை தெளிவாக இருந்தது நன்றி அக்கா

  • @lavaskitchen583
    @lavaskitchen583 Год назад +251

    சிறிது ஜவ்வரிசி & சிறிது பெருங்காய தூள் சேர்த்தால் வத்தல் இன்னும் சுவையாக இருக்கும்

  • @dhanapadhu877
    @dhanapadhu877 Год назад +14

    நீங்கள் பேசும் விதம் மகிழ்ச்சியாக இருக்கிறது❤❤
    செய்யும் விதமும் அருமை ❤❤நன்றி சகோதரி ❤❤

  • @mercyanthoniyammal8777
    @mercyanthoniyammal8777 Год назад +37

    Yarukellam ivanga jody porutham pidikkum like pannunga...😊

  • @jeremiahsmakeover2417
    @jeremiahsmakeover2417 Год назад +5

    Meentha satham kuda nalla arachi athula jeeragam kanjamilagai serthu kaiyavachi porithal super irukum nanga chinna vayasula apadithan seivom super irukum

  • @ushalalu1145
    @ushalalu1145 Год назад +40

    My day never complete without watching ur videos

  • @deepam4981
    @deepam4981 Год назад +19

    அக்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்க செய்ற ரெசிப்பி ரொம்ப ரொம்ப பிடிக்கும். 🥰🥰🥰

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 4 месяца назад +1

    நீங்கள் செய்வது எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤😂

  • @kalaiselvampoongodi228
    @kalaiselvampoongodi228 4 месяца назад +18

    படிக்கிற புத்தகத்தில் கூட இப்படி சாப்பிடும் விஷயங்களை அவங்க இவங்க என்று சொல்வதை நாங்கள் படித்ததில்லை.நீங்கள் சொல்லும் போது கொஞ்சம் ஜீரணிக்க கஷ்டமாக இருக்கிறது

  • @theivarmst9296
    @theivarmst9296 Год назад +2

    என்ன ஒரு மரியாதையான பேச்சு சூப்பர் அக்கா மாவு தண்ணியை கூட அவுங்கன்னு மரியாதையா பேசுறீங்க

  • @RajeshwariJan-vu2dh
    @RajeshwariJan-vu2dh Год назад +2

    Super romba satharanama Aasalta solli kodukaringa arumaiyana video...

  • @RamusSamayal
    @RamusSamayal Год назад +2

    Wow 👌🏼 super 👌🏼 👍 very very nice friend 👌🏼 explanation super friend 👍 keep in touch friend

  • @Anbudanlkn.
    @Anbudanlkn. Год назад +2

    Sister. How you are hard working.?. Really Iam wondering. எப்படி எவ்வளவு வேலை செய்கிறீர்கள்.? Help பண்ண யாரும் இல்லை. So great.
    You deserve it. உங்க பேர் சொல்லுங்க. வாழ்த்துக்கள்.
    Anbudanlkn.

  • @jayamandri8504
    @jayamandri8504 Год назад +6

    Amma I am a first comment amma, I like your videos and I am yours cutti subscriber amma ❤❤❤

  • @rajirangan3606
    @rajirangan3606 Год назад +4

    சூப்பரா செஞ்சி இருக்கீங்க அப்பல்லாம் போல செய்து செய்து காட்டுங்க அக்கா

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      இதை செஞ்ச உடனே ஊத்துனா அப்பலமா தான் வரும் கொஞ்சம் தண்ணி அதிகமா வைக்கணும்

  • @r.thilaka2546
    @r.thilaka2546 Год назад +2

    உங்க ஒற்றுமை பொறாமை யாக உள்ளது

  • @Nonametwo626
    @Nonametwo626 Год назад +1

    Hi sister பசுநெய் வீட்ல காய்ச்சி கொடுக்க முடியுமா . உங்க சமயல் எல்லாம் super . Thankyou sister.

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 3 месяца назад

    அருமையான அற்புதமான பதிவு அம்மா மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் அம்மா

  • @subadurga8491
    @subadurga8491 Год назад +6

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேலும் நிறைய வீடியோகளை பகிரவும் ... நன்றி அம்மா 🙏🙏🙏

  • @vimalak3479
    @vimalak3479 6 месяцев назад +24

    இதில் ஜவ்வரிசி கொஞ்சம் சேர்த்து செய்திருக்கலாம் இன்னும் crispy யாக இருக்கும்

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 Год назад +8

    👌👌👌👌முருக்கு வத்தல் செம அம்மா பாண்டிச்சேரியிலிருந்து👍

  • @vprajalakshmi4656
    @vprajalakshmi4656 10 месяцев назад +2

    ஜாலியான பேச்சு சுருக்கமான தகவல் பலவகை ரெசிபி நன்று

  • @karminekarmine1349
    @karminekarmine1349 Год назад +4

    Khool vadavam (vadagam) paati special during summer holidays old memories nyabaga paduthitinga.

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud 3 месяца назад

    I watch your videos more to see and hear you than your food.
    You are better than what you present.
    Wonderful people. I wish I was your neighbour.

  • @RamyaRamya-jw6pk
    @RamyaRamya-jw6pk Год назад +1

    Super Amma ungka Ella samayalum supera iruku naa vena ungka vituku vantharaduma

  • @chandrikau106
    @chandrikau106 5 месяцев назад

    Sister add one cup of soaked javvarisi it will be very big when u deep fry it

  • @kokila8994
    @kokila8994 Год назад +9

    அக்கா பூசணி வத்தல் எங்களுக்கும் தருவிர்களா

  • @sujavasanth1192
    @sujavasanth1192 Год назад +12

    Pacharisi murukku vatthal romba arumaiya irukku sister....evolu azagha senju kamichinga...really super sister👌👌😍😍

  • @kittucookingwithfamilyvlog
    @kittucookingwithfamilyvlog 9 месяцев назад +1

    Ninga pesrdhu enk romba romba pudichirukku.. Ung voice unga pechi kaga dha unga video pakuren.. Big pure solu akka ninga

  • @dhanamsiva3669
    @dhanamsiva3669 Год назад

    அழகா பேசிகிட்டே சொல்லி தரீங்க.super அக்கா.

  • @barakatbabo1586
    @barakatbabo1586 Год назад

    அக்கா நான் srilanka ல இருந்து பார்க்குறேன் இத நான் முதல் தடவை பாக்குறேன் try பண்ணட்டு சொல்றேன்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 6 месяцев назад +7

    சூப்பர் அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி

  • @sivarajendran392
    @sivarajendran392 Год назад +1

    Amma javarisiyum milakaikuda rendu vengayam pottu araigama supera irukkum

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 6 месяцев назад

    ரேஷன் கடையில் கொடுத்த வேட்டியில் வடகம் உலர்த்துகிறீர்கள்.
    சூப்பர் ஐடியா.

  • @gnanambalt164
    @gnanambalt164 Год назад +9

    மிகவும் நன்றாக இருக்கிறது. உங்கள் வத்தல் உங்க எல்லாம் சமையலும் மிகவும் அருமை.

  • @kasthuric1946
    @kasthuric1946 4 месяца назад

    Super தெள்ளத் தெளிவான விளக்கம்

  • @vijayakumari2623
    @vijayakumari2623 Год назад +2

    Amma Vara melaka potava ma Amma super ma semma mm ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @eniyaeniya6975
    @eniyaeniya6975 Год назад +2

    sister vaththal nalla senchi katturinga 👌👌👍👍

  • @beulahmathews3054
    @beulahmathews3054 Год назад +2

    Akka unga ooru alaga eruku super vayal ellam ennsku romba pudikum from srilanka

  • @soundharyav607
    @soundharyav607 Год назад

    Clear explanation amma enga mamiyar enaiya seiya solirkanga next time ooruku pogum pothu seiren amma ♥️

  • @kanagaranickanagaranic7645
    @kanagaranickanagaranic7645 Год назад +1

    Nan yethir partha onnu ethu maavu arai chittu vanthuten alavu theriyama irunthen thank you🙏🏼💖

  • @vidyavathir1847
    @vidyavathir1847 Год назад +9

    Thanks akaa. I tried it . Came well. It came better than my regular method

  • @vidhyalakshmi7937
    @vidhyalakshmi7937 Год назад +1

    ❤wow super ka .sema ya pesaringa ka.enga amma appa vae parpathu pol iruku unfair rend peraum parthal.super

  • @sakthilokesh7434
    @sakthilokesh7434 Год назад +1

    Super akka .சீடை எப்படி செய்வது. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

  • @sarigamano695
    @sarigamano695 Год назад +4

    Nanu senji pagura akka 😊

  • @avidhya1292
    @avidhya1292 Год назад +2

    Super akaa. We tried it. It came well. Thanks for your tips

  • @malathigopalakrishnan7909
    @malathigopalakrishnan7909 Год назад +2

    நீங்கள் பேசும்போது அருமை

  • @user-qy4sb3tt8q
    @user-qy4sb3tt8q 2 месяца назад

    Nalla solringa, startingla irundhu ungala paarkiren weldone

  • @vasanthivasanthi5245
    @vasanthivasanthi5245 Год назад +1

    Super akka one lemon juice ginger chilli paste kuda add panala

  • @aashiq27-vp
    @aashiq27-vp Год назад

    Amma unga video elamey super. Nan ipo than subscribe pandra ma. Super all videos🎉

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад +1

    முறுக்கு வற்றல் சூப்பர் மா 👌 கொஞ்சம் எள்ளும் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து செய்தால் வற்றல் சூப்பர் டேஷ்ட்டாக இருக்கும் கஷ்டப்பட்டு வேலை செய்தால் வீட்ல செஞ்சது சுத்தமான வற்றல் கிடைக்கும் வாழ்த்துக்கள் மா நன்றிமா 👍♥️♥️🌹🌷🌷🌷🌷🌷💐♥️♥️♥️♥️

  • @rajashreej8643
    @rajashreej8643 Год назад +11

    Ungal Ella samayalum 👌😍 remba super and simple akka🥰 arisi vadagam remba super😋 keep rocking ✌️

  • @sowmianadam
    @sowmianadam Год назад +2

    Neenga aluminium vessels ku bathila cast iron and mud pots ah cook pana use pannunga

  • @stephenalappan4384
    @stephenalappan4384 Год назад +2

    Nan ethaiye pazhaya satham la pannuven.amma ethu polave irukum😊

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      ம்ம் அப்படியும் பண்ணலாம் ஒன்னும் தப்பில்லை நல்லா இருக்கும் நான் பழைய சாதத்தில் மிக்ஸியில் அடிச்சுட்டு அதுல வந்து கலர் பவுடர் ஃபுட் கலர் போட்டு செய்வேன் நல்லா இருக்கும்

  • @ramaraghavan3036
    @ramaraghavan3036 2 месяца назад

    Akka pesardu rombha super

  • @nishanishanthi1993
    @nishanishanthi1993 Год назад +4

    Super Amma appa ❤️❤️👌👌👌👌👌👌

    • @bagavathiganesan9462
      @bagavathiganesan9462 5 месяцев назад

      அக்கா நன்றி நன்றி உங்களுக்கும் ஊர் ஏந்த

  • @neharikarajan1465
    @neharikarajan1465 Год назад +1

    Maavu kaayavechi machine ku kondu ponumaa , vevarama sollunga amma

  • @guruprasath-tj9rn
    @guruprasath-tj9rn Год назад

    சூப்பர் அக்கா ❤❤❤ நீங்க பேசுவது அதைவிட சூப்பர் ❤❤❤ நன்றி

  • @bhuvanac6871
    @bhuvanac6871 Год назад +3

    அக்கா மாவிளக்கு மாவு சக்கரையில் செய்வது எப்படி

  • @ithavaranrasa1356
    @ithavaranrasa1356 Год назад +1

    Chinna vayasula amma kuda nanum pannidukkan🤩🤩🤩

  • @riswanyousuf6137
    @riswanyousuf6137 Год назад +5

    Arishi mavun Vathal supper

  • @dorabujiiilifestyle1345
    @dorabujiiilifestyle1345 Год назад +1

    Super amma... Mysore paak sweet recipe podunga Amma please ....!!😍😍

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      நம்ம சேனல்ல வீடியோவா இருக்கு பாருங்க பார்த்து என்ஜாய் பண்ணுங்க சந்தோஷமா செய்து சாப்பிடுங்க

  • @Princess-views
    @Princess-views Год назад +2

    உள்ளி வடகம் எப்படி வடகம் எப்படி செய்வது தாளிப்பு வடகம் இல்லை உள்ளி பருப்பு போட்டு செய்யும் வடகம் சொல்லவும்

  • @HashuRaju
    @HashuRaju Год назад

    மனுசங்களுகே மரியாதை தராத இந்த காலத்தில் மாவையும் vathalaiyum அவங்க இவங்கனு மரியாதையா சொல்லுறீங்க இந்த குணம் தாங்க எனக்கு ரொம்ப பிடிக்குது

  • @aconsangeethap9829
    @aconsangeethap9829 Год назад

    Unga videos pakkalaina antha day pogave matikithu super ka

  • @lithika_2222
    @lithika_2222 Год назад

    உங்க வீடியோ எல்லாமே சூப்பர் நீங்க எந்த ஊர் Sis

  • @hazirabanu6874
    @hazirabanu6874 Год назад +2

    OMG that's really good.Well 👍✅

  • @dhana.maheslakshmi7348
    @dhana.maheslakshmi7348 Год назад +1

    All recipies super...

  • @user-fo9em7pu8m
    @user-fo9em7pu8m 4 месяца назад

    Pacharsi mavu eppdi araikanum...ooravvatchu kayavatchu araikanuma...ooravatche udane water ilma araikanuma ..sollunga

  • @vijayalakahmij9646
    @vijayalakahmij9646 Год назад +1

    Akka semaeya irku I love your speech and expression akka

  • @AnaisApparels
    @AnaisApparels Год назад +1

    Very nice ... Hard working mam

  • @ffRDXfire0034
    @ffRDXfire0034 Год назад

    Engalukku romba pidikum nega super hygenic a sairinga akka ....

  • @packialakshmi2569
    @packialakshmi2569 5 месяцев назад +1

    Thank you சகோதரி

  • @vasanthimugilan8869
    @vasanthimugilan8869 Год назад +4

    Super Amma Vera level 👌😋😋🤤😋

  • @arunaspa1081
    @arunaspa1081 Год назад +3

    வடகம் சூப்பர் அக்கா 👍

  • @subajayashankar2105
    @subajayashankar2105 Год назад +1

    Bisbelebath senji kattunga akka......unga style la

  • @Jadestone222
    @Jadestone222 4 дня назад

    Romba nalla erku

  • @seetahariharan4089
    @seetahariharan4089 6 месяцев назад +1

    Such a sweet lady!

  • @arunaraju731
    @arunaraju731 4 месяца назад +1

    Vadagam Maharashtra Ku anupe mudiyu ma??

  • @nirmalasheeran9809
    @nirmalasheeran9809 6 месяцев назад

    Sister, I’ll be following your rice flour snack, I’m looking forward for pumpkin vathal as you promised. Thanks.

  • @sornamm4
    @sornamm4 6 месяцев назад +1

    Sister நீங்க நல்ல உழைப்பாளி. வாழ்க வளமுடன்.

  • @AmalaR-cp4wf
    @AmalaR-cp4wf Год назад +2

    சூப்பர் சை டிஷ்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад +15

    சிஸ்டர் இதுல கொஞ்சம் எலுமிச்சம் பழம் மாவுல சேர்த்து பிசஞ்சா இன்னும் சூப்பரா இருக்கும் அது மாதிரி ஒரு தடவ டிரை பண்ணுங்க அப்பறம் மாவுல கொஞ்சம் எடுத்து வெச்சு பொடியா வெங்காயம் நறுக்கி கையால் கிள்ளி கிள்ளி வெச்சா வெங்காய வடகம் ஆயிரும் டிரை பண்னினா விட மாட்டீங்க சூப்பரா யிருக்கும் சிஸ்டர் வெய்யிலுக்கு வடகம் போட்டு அசத்திட்டீங்க சூப்பர் 👍👍🙏

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      தேங்க்யூ

    • @syk123
      @syk123 7 месяцев назад +1

      1

    • @Mohan-kx9iy
      @Mohan-kx9iy 6 месяцев назад

      A1⁹aàa1aàà¹11😊¹àa⁰pA❤❤❤❤

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 6 месяцев назад +1

    Super super sis🎉🎉

  • @sabeerkhan5440
    @sabeerkhan5440 Год назад

    Nice thank you mam i will try after Ramadan

  • @nandhiniyuvans3478
    @nandhiniyuvans3478 Год назад +3

    அக்கா அடுத்த வீடியோ கஞ்சி வத்தளுக்கு எப்படி கஞ்சி பதம்னு சொல்லுங்க

    • @punithagopi4733
      @punithagopi4733 Год назад +1

      Ama akka ☺️☺️☺️☺️💗💗🥰

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      வீடியோவை ஸ்கிப் பண்ண பாருங்கப்பா தெளிவா சொல்லி இருக்காங்க

  • @shalinishalini9847
    @shalinishalini9847 Год назад +2

    Nice thank u akka..... I think u changed gas stove ...🙂

  • @jemimajoel1222
    @jemimajoel1222 5 месяцев назад +1

    பிளாஸ்டிக் பேப்பரில் வத்தல் போடுங்கள் இன்னும் எளிது.

  • @indirab5382
    @indirab5382 6 месяцев назад

    Javarasiooravachi serthal nalla irukkum

  • @rohinimei1576
    @rohinimei1576 Год назад +11

    Super yummy 😋 and healthy vadagam aunty ❤

  • @abinayat1032
    @abinayat1032 Год назад

    Nega romba sweet ah pesuriga aunty😚🥰❤

  • @nsknsk9605
    @nsknsk9605 Год назад +7

    Romba nalla solli kuduthinga. Romba nandri❤

  • @satheeshkumar4764
    @satheeshkumar4764 Год назад

    Oil innum kooda konjam Kami eh potruntha rendu rendu vathal eh varukka vasathya irukum

  • @sahana0415
    @sahana0415 Год назад

    Akka neenga pesuvadhu romba azhaga iruku all the best akka.

  • @sue9372
    @sue9372 Год назад +19

    Very beautifully done.👍 Thanks sister ...you are a very good cook. I enjoy all your videos. Love from M'sia🇲🇾❤️❤️

  • @padmajavenkat6772
    @padmajavenkat6772 6 месяцев назад

    Super ma varthal to be dried in the sunlight

  • @brindhasai3618
    @brindhasai3618 Год назад +1

    very talent person 👍