Valayapathi Story in Tamil | வளையாபதி கதை | Aimperum Kappiyangal | AppleBox Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 янв 2025

Комментарии • 586

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 года назад +44

    கல்கியின் மோகினித் தீவு - கதை வடிவில்
    ruclips.net/video/JltEw22_Sis/видео.html
    பாரதிதாசனின் பாண்டியன் பரிசு - கதை வடிவில் - ruclips.net/video/Me8Q2DDkPI0/видео.html
    Thanks for Watching 🌷🌷

  • @sathish_sk_01
    @sathish_sk_01 2 года назад +41

    ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இக்கதையை கூறிய சகோதரிக்கு நன்றியும் 🙏 பாராட்டுக்களும் 👏👏👏

  • @surisri8796
    @surisri8796 4 года назад +102

    உங்கள் தமிழ் உச்சரிப்பு கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது சகோதரி. அருமையாக கதை.மிக்க நன்றி.👌👍😊💐

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +4

      மிக்க நன்றி சகோ

    • @saranya3250
      @saranya3250 4 года назад +2

      Good effort and my best wishes for your videos.but oru periya request.. unga pronounciation la ள , ல, ழ elaathukume ழ dhan solringa.. Tamil oda alage ல ழ ள வரிசை dhaan. Plz be concious while pronouncing those difference.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +6

      saran ya ல, ழ - சரியாக இருக்கும் ள - பயிற்சி எடுக்கிறேன். நேரம் கிடைக்கும்போது , எனது சமீபத்திய காணொளிகளைப் பாருங்கள் சகோ.

    • @saranya3250
      @saranya3250 4 года назад +3

      @@APPLEBOXSABARI kandippa pakaren.. Na 2 days ah dha unga videos pathutu iruken.. I completed watching aimperum kappiyangal. Nan oru tamilachi dhan. Idhellame na schools la padichadhu illa.. Bcz school la enoda 2 nd language hindi.. But tamil mela romba patru adhigam.. Enoda suya muyarchi la kathukitu iruken. Indha madhiri videos romba useful ah iruku. Thanks for your knowledge sharing. Hearty wishes for ur journey. ❤👍

  • @rajendrangopal3811
    @rajendrangopal3811 3 года назад +16

    வளையாபதி கதையைத் தெளிவாக சுருக்கமாக அழகு தமிழில் சொல்லியிருக்கும் சகோதரி மலர்விழி மங்கையர்க்கரசி அவர்களுக்கு மிக்க நன்றி; வாழ்த்துக்கள்.

  • @TrendyTamili
    @TrendyTamili 5 лет назад +73

    Super sister , நான் இன்னும் கொஞ்சம் இதிலிருந்து தெரிந்து கொண்டேன் நன்றி. என்னுடைய சேனல் பெயரை சொன்னதற்கு மிகவும் நன்றி.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +14

      நன்றி sis ❤️ I’m happy that you are following mine 👍🤝 Connection between us is just the love for Tamil ❤️🌿😍

    • @thangathamilachi
      @thangathamilachi 5 лет назад +3

      Vazhga ungal irruvarin tamizh thondu👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      Viji Suresh Thank You Sago 🙏🏻😀

  • @lovefailurewhatsappstatust6187
    @lovefailurewhatsappstatust6187 3 года назад +12

    ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வீடியோவை பார்த்தேன்... இன்று வரை இந்த கதை எனக்கு மறக்கவில்லை......அவ்வளவு ஆழமாக கதை கூறுகிறீர்கள்...நன்றி அம்மா 🙏🙏

  • @zacbanu6493
    @zacbanu6493 5 лет назад +78

    Ms Sabari, your use of Tamil language is highly commendable!
    Tamil ppl from all over the world, could benefit from your contribution...
    Excellent work!👏🏻👏🏻👏🏻
    It promotes more youngsters to know about Tamil literary works.
    Your pronunciation of tamil is simply superb!!!
    Keep up the excellent work dear!!🌈💖👍🏻👍🏻👍🏻

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +8

      Thank you so much Sis 🙏🏻😀 Happy that it’s useful to you 👍 My pronunciation has flaws. Still with all your love and support, I’m practicing and improving myself 🙏🏻 Thank you so much for this love ❤️

    • @lakshmisenthil4456
      @lakshmisenthil4456 4 года назад +2

      @@APPLEBOXSABARI Sabari

  • @suryaanbalagan8760
    @suryaanbalagan8760 3 года назад +7

    தங்களின் பதிவு மூலம் நான் பல கதைகள் மற்றும் புராணங்களும் தெரிந்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

  • @dhinakaranv6954
    @dhinakaranv6954 4 года назад +10

    மிகவும் நன்றி சகோதரி ஐம்பெரும் காப்பியங்களில் இரட்டை காப்பியத்தை தவிர மற்ற காப்பியத்தை பற்றி அறியாமல் இருந்தேன் உங்கள் மூலம் மற்ற மூன்று காப்பியத்தை பற்றிமும் அறிந்தேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 😃🌷🍃m

  • @commonman4581
    @commonman4581 5 лет назад +18

    Thank you sister ....I m madly in love with Tamil ...I m enjoying the literature ..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +2

      மிக்க நன்றி சகோ 🙏🏻😀 welcome to the channel and thanks for listening 🌷🌷

  • @RenugaRenu-v2s
    @RenugaRenu-v2s 6 месяцев назад +1

    அழிந்தது போக இவ்ளோ நூல்களும் அவற்றின் கருத்துக்களும் இருக்கு என்றால் அனைத்தும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...... உங்களின் கதைகள் அனைத்தும் அருமையாக இருக்கிறது..... உங்களுடைய உழைப்பு வீண் போகாது அவ்வளவு அழகாக மனதில் pathikirathu

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +6

    ஐம்பெரும் காப்பியங்கள் ஒவ்வொன்றையும் பல பகுதிகளாக முழுவதையும் தரக்கூடாதா
    மிகவும் சுருக்கமான சொல்கிறீர்கள்
    இருந்தாலும் ஐம்பெரும் காப்பியங்களை சுருக்கமாகவாவது தெரிந்துகொண்டோம் என்பதில் ஒரு மகிழ்ச்சி
    உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் தகும்
    ஆழ்ந்த நன்றிகள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ 🙏🏻😃

  • @rusharush5704
    @rusharush5704 4 года назад +3

    Romba arumai mudal thadawai. Inda kadai keteyn romba superb

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      Thanks Sis.. Credit goes to the author.

  • @valliammaivenkatachalam5418
    @valliammaivenkatachalam5418 5 лет назад +22

    Your voice is the highlight for narration, it is interesting to listen

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +1

      மிக்க நன்றி சகோ 👍😃🙏🏻 welcome to the channel and thanks for listening 🙏🏻😄

  • @ஸ்ரீ-வ6ங
    @ஸ்ரீ-வ6ங 11 месяцев назад

    நன்றி🙏💕 சகோதரி 👏👏மிக அதிக அளவில் தமிழ் நூல்களை பற்றி தெரிந்து கொண்டேன்😊😊❤

  • @elizabethrani3320
    @elizabethrani3320 4 года назад +7

    I like to read stories. But I couldn't buy all books. Your enormous effort is really help me to know the stories. Thank u

  • @lakshmiguruguru1906
    @lakshmiguruguru1906 4 года назад +2

    மிகவும் அருமையான உங்கள் வார்த்தைகள் உ்சரிக்கப்படுகிறது .....
    எனது மகள் ஏழாம் வகுப்பு படுகிறார் அவளுக்கு உங்கள் மூலமாக ....
    சீவகசிந்தாமணி.....மணிமேகலை.... குமணன் வள்ளல்.....நலதமயந்தி.... என்று தமிழ் புராண வரலாறு தெரிந்து கொண்டால் மிகவும் நன்றி ......
    ஊர் அடங்கு நேரத்தில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கு..... நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ 😄😃🌷
      பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள் 🤝

  • @shanmugamelayaraja3911
    @shanmugamelayaraja3911 2 года назад

    My god you are amazing in narrating the story thank u sister very useful for preparing tnpsc exam thanks a lot sister God bless you.

  • @thanalakshmibalakrishnan9417
    @thanalakshmibalakrishnan9417 5 лет назад +9

    Super,ma. Thanks for taking so much effort in producing n presenting Tamil literature in a simple yet amazing way . Everyone would enjoy yr videos. God bless you.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ 🙏🏻🥰

  • @thiyagarajank8124
    @thiyagarajank8124 3 года назад +1

    இங்கே ஒன்று இறுன்தால் ஒன்று இறுக்காது

  • @ammukutty2371
    @ammukutty2371 4 года назад +1

    உங்க தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது.

  • @sainath1736
    @sainath1736 4 года назад +2

    TNPSC padikkura students helpfula irukku Madam Thanks Madam

  • @villagefoodntravel4759
    @villagefoodntravel4759 5 лет назад +1

    வரலாறு மிக்க கதைகளை பதிவு செய்ததற்கு நன்றி.
    இன்றைக்கு இருக்க அவசர உலகத்துல யாரும் கதை படிக்க நேரம் இல்லை. உங்கள போன்ற ஒருத்தர் கதை சொல்வதை ஹெட் போன்ல வேணும்னா கேப்பாங்க. நல்ல முயற்சி உங்கள் சேனல் வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍💐💐💐😊🙏
    என் பையன் உங்கள் சேனல் பெரிய fan. 😊😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      Thanks Anna 🙏🏻🤝 தம்பிய கேட்டதா சொல்லுங்க 🤝😀 மிக்க நன்றி !! நன்றி !! நன்றி !!

  • @jenichandra8363
    @jenichandra8363 4 года назад +2

    Sister unga story la super ha irukku romba alaga soltringa kekkave romba interested ha irukku😍😍😍

  • @madras2parisfrancetamilcha665
    @madras2parisfrancetamilcha665 5 лет назад +3

    School la padichadhu...marandhu pochu...rewind pannadhuku nandri sis 🙏

  • @MuthuPandi-kz5yw
    @MuthuPandi-kz5yw 4 года назад +2

    Spr akka... 😎Unga ketta pidicha visayam na... ellaroda Comments um crt reply pannirukkainga
    Responsibility 😁😁😎

  • @selvipp3516
    @selvipp3516 2 года назад

    I am very inspired by the way you are telling stories

  • @veluramaiyan2845
    @veluramaiyan2845 3 месяца назад

    அருமையான பதிவு மிகவும் நன்றி

  • @aaranypalaninathan3267
    @aaranypalaninathan3267 2 года назад

    Akka. நன்றிகள் கோடி 🙏 தெளிவான விளக்கம்

  • @rameshsivasubramanian2155
    @rameshsivasubramanian2155 4 года назад +3

    It is interesting to know about the story of Valayapathy story in our colloquial language. Story was nicely narrated, visualization with suitable pictures, added more colour to the story. Kudos to you! Its pain to know about the caste & its impact on society during those days.

  • @purnachandra610
    @purnachandra610 5 лет назад +22

    Hi sister, I tried other channels for listening stories but the way u saying is different because it's like radio RJ without any ad. That makes plus for u thanku n good luck.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ 🙏🏻😀 thanks for the words 😇
      Ad podura idea illa 🤝

  • @rajithav4457
    @rajithav4457 4 года назад +1

    நன்றி சகோதரி அருமை வாழ்க வளமுடன்

  • @Deepanraj571
    @Deepanraj571 3 года назад

    உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்தது வாழ்த்துக்கள்

  • @mbmalar3660
    @mbmalar3660 5 лет назад +3

    Superb sabari....already trendy tamil channel is subscribe panni eruken👍👍👍👍👍👍👌👌👌👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      Super 🤝 Thanks for this love and support Sis🙏🏻😇

  • @twinkle6458
    @twinkle6458 4 года назад +4

    Super your are remember our school days lessono😍😍😍😍😍😍,, I like your story 🙏

  • @sivagamasundari4016
    @sivagamasundari4016 4 года назад +3

    Super sister, school daysla summa marks kaga padichitu vitachi again Purana kathaigala unga moolama recollection Panna mudiyuthu

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ !!

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 года назад

    நன்றி சகோதரி 😍

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 2 месяца назад

    ❤❤❤❤❤Thank you Sow Sabari ❤❤

  • @lathamahalingam6405
    @lathamahalingam6405 3 года назад

    வணக்கம் அக்கா...... நான் நீங்கள் குறிய மணிமேகலை நூலை முதன் முதலில் கேட்டேன்...... நான் அதை பொழுதை போக்குவதற்காக கேட்டேன்.... அதை கேட்ட நொடி முதல் எனக்கு தமிழின் மீது பற்று உருவானது..... நான் தமிழன் அல்லன் என் தாய் மொழி தெலுங்கு..... இருப்பினும் உங்களது அந்த கதையை கேட்ட உடன் எனக்கு இன்னும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தது....... இப்பொழுது நான் மணிமேகலை, சீவக சிந்தாமணி இரண்டு நூல்களையும் முழுவதுமாக கேட்டு முடித்துவிட்டேன்...... எனக்கு தமிழ் மீது பற்று வர மிக முக்கியமான காரணம் உங்கள் பேச்சு தான் அக்கா..... மிக்க நன்றி.....

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад

      மிக்க நன்றி சகோ ..

  • @vigashiya4787
    @vigashiya4787 4 года назад +1

    🙏 Vaarthaigal illai solla.
    Avalavu arumai thozhi neenga kadhai soldra vitham.
    Unga kadhaiya intha oru vaaramaga pakuren.
    🌹

  • @anbua514
    @anbua514 5 лет назад +16

    Hai Sabari. Unga voice super. Neenga semmaya story solluringa. All the best.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ 😃🙏🏻 Thanks for listening and Welcome to the channel 👍🙏🏻😃 Thanks for the wishes too 🙏🏻🙏🏻🙏🏻

    • @jeffrey8384
      @jeffrey8384 Год назад

      ​@@APPLEBOXSABARI😅

  • @perinselvam
    @perinselvam 3 года назад +1

    Ms. Sabari your the selected painting work is amazing

  • @saravanamoorthy.e
    @saravanamoorthy.e 5 лет назад +5

    I love your voice& clarify Best wishes to sabari

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ 🙏🏻

  • @Chennai2ChicagoTamilVlogs
    @Chennai2ChicagoTamilVlogs 5 лет назад +12

    Second marriage was common those days 🤔🤔🤔 athuvay thappu! Story well said dear சாதிகள் இல்லையடி பாப்பா 👌👌👌

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 месяцев назад

    💖🕉️💖🕉️💖Nandri dear Sow. Sabari. 💕

  • @palaniammal4159
    @palaniammal4159 4 года назад +2

    Sister super i like your voice and the way of your story telling method. It is very useful to us. Keep it up.

  • @Vishal-sj2lr
    @Vishal-sj2lr Год назад

    Super akka unmaiyava Nala explanation unga voice semma cute akka na clear ra intha story ya understand pannikitten akka thanks akka 😃

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 года назад

    நல்ல பயனுள்ள காணொளி 👍👌🙏

  • @sridharselladurai3577
    @sridharselladurai3577 2 года назад

    வளையாபதி பெயர் காரணம் அறிவீரா சகோதரி... அறிந்திருந்தால் கூறுக சகோதரி... யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம் என்று முண்டாசு கவிஞன் தமிழை புகழ்ந்திருந்தாலும் தேனினும் இனிய தமிழில் தாங்கள் மொழிவது கதையை கேட்போரை களிப்பில் ஆழ்த்துவதாகவும் உணர்ச்சிகரமாக விளங்கவும் வைக்கிறது.... வாழ்க தமிழ்.. நன்றி

  • @divakarviswanathan3509
    @divakarviswanathan3509 3 года назад

    Mam unga voice super mam am preparing for tnpsc exam unga stories ellam super kekka inimaiya iruku easy iruku padikaa

  • @tomjerry6677
    @tomjerry6677 3 года назад

    Indru dhaan ik kadhayai arindhaen saghodari.nandri.

  • @hamsadeepha2915
    @hamsadeepha2915 9 месяцев назад

    Very useful sister. Keep going 😊

  • @VIGNESHA-gi8sb
    @VIGNESHA-gi8sb 7 месяцев назад

    Great Mam Ungala Mari Iruka Inum Oru Channel Aa Suggest Pani Paaka Solluradhu 🤝

  • @anandavallik4474
    @anandavallik4474 3 года назад

    So casual and practical I approach. Blessings

  • @greshanshi5234
    @greshanshi5234 2 года назад

    உங்களது குரல் சிறப்பு

  • @nagappanm881
    @nagappanm881 4 года назад +1

    Superb sister all stories very well keep it up

  • @riganabarviin1159
    @riganabarviin1159 4 года назад +1

    அருமை சகோதரி... எதேச்சையாக தங்களது கதையை கேட்க நேர்ந்தது...கவரப்பட்டு ...சேனலை சப்ஸ்கிரைப் செய்தேன்...இலக்கியங்களை சுருக்கமாக ,தெளிவான தங்களது உச்சரிப்பில் கேட்க இனிமையாக உள்ளது...கொரானோ வுக்கு நன்றி ..

  • @chellameenasundar8023
    @chellameenasundar8023 5 лет назад +2

    Romba thanks sis.. nalla short and sweet ah puriumbadi solrega.thank

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ 🙏🏻 welcome and thanks for listening 😄🤝

  • @preethig5807
    @preethig5807 4 года назад +16

    Sister plz avoid background music bcoz ur voice is nice and good to hear.....

  • @parimalarajarathnam8640
    @parimalarajarathnam8640 4 года назад

    மிக அருமை யாக கதை
    சாெ ன்னீர்கள் நன்றி

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 4 года назад

    வளையாபதி... அருமை நன்றி சாய்ராம்

  • @gayathrisrimai9424
    @gayathrisrimai9424 4 года назад +1

    Thank you sister...it voice amazing...

  • @suryaappas5293
    @suryaappas5293 4 года назад +3

    Akka super ka nenga innum Tamil purana kathigala ellam podunga don't stop akka...

  • @praveenbalajisathishkumar910
    @praveenbalajisathishkumar910 4 года назад +1

    Good efforts highly appreciable. Keep going

  • @agnesbejats2006
    @agnesbejats2006 3 года назад

    Nice your voice and tamil pronunciations 👌👌 madam

  • @soniyaandsachinyoutubechan2767
    @soniyaandsachinyoutubechan2767 5 лет назад +3

    Nice story sister very nice video I am watching your channel👍💐💖

  • @seethalakshmis342
    @seethalakshmis342 3 года назад

    குரல் இனிமையாக உள்ளது

  • @traveltamila7687
    @traveltamila7687 5 лет назад +1

    ஹா ஹா கதை சுருக்கம் மிக அருமை சபரி சிஸ்டர்

  • @revathiseenuvasan2885
    @revathiseenuvasan2885 2 года назад

    Background music is awesome 🥰🥰🥰apt with u r voice

  • @jayalakshmijaya2934
    @jayalakshmijaya2934 3 года назад

    Saho.. Naalaikku enakku birthday... Neenga wish panna santhosa paduven...... 😊😊

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад

      Happy Birthday Jaya 🌷🌷🥰🥰

    • @jayalakshmijaya2934
      @jayalakshmijaya2934 3 года назад

      @@APPLEBOXSABARI tq very much.... Sago.. 😊😊😊😊🍰🍰🌹🌹

  • @hiphppandees1920
    @hiphppandees1920 Год назад

    Onga chennal la potta silapathikaram. Manimegalai. Seevaga sinthamani. Valayapathi. Kundalakesi . Itha ellam Tamil exam ku ketta remba thank you akkave.. Applebox na enathu en antha pera chennal ku vechurukkinga itha mattum sollunga..❤

  • @sarasbathi2992
    @sarasbathi2992 4 года назад +1

    Arumaiyaga tell telivaga ekkataiyai arumaiya solluringa

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @anujaspher1623
    @anujaspher1623 3 года назад

    Super sis.... thank you sis 💐

  • @ganeshkumar657
    @ganeshkumar657 3 года назад

    Arumaiyana story. Nice narration.
    Good message. Visualization are super sister .

  • @hemarajagopalan9541
    @hemarajagopalan9541 4 года назад

    Very nice .so far I didn't know this story.Happy to hear from u

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      Yeah, Valayapathi precisely doesn’t have a story. And the credits for this story belongs to the Author Dr. Malarvizhi Mam 👍

  • @varshikaskitchenlifestyletamil
    @varshikaskitchenlifestyletamil 5 лет назад +1

    Valayapthy kaapiyam kuda super sis....Aana romba chinna story..Idhuvum cheating base panna story dhan.....Super sis

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      Yes da amri 👍😊 That’s true 😄😤😤

  • @adventuretamil7740
    @adventuretamil7740 4 года назад +2

    Wow so interesting .... என்னோட பெயர் கூட சாதிய தீண்டாமையை எதிர்த்து தான் இருக்கு😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +3

      13th century.
      தீண்டாமை எல்லாம், அப்போ இல்லை சகோ. பாகுபாடு மட்டும்தான். உயர்வு தாழ்வ என்றுகூட சொல்லமுடியாது.
      நாம் திரித்துவிடக்கூடாது அல்லவா, அதற்குச்சொல்கிறேன் 🤝

    • @adventuretamil7740
      @adventuretamil7740 4 года назад +1

      இது சமணர் காலத்து காப்பியம் னு நினைக்கிறேன்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      Full details about the religion - unknown, Sago

    • @anonkasper7937
      @anonkasper7937 3 года назад

      Untouchability was imposed in TN during palayapattu Dravidian Vijayanagar empire after 13th AD.

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 года назад +1

    சூப்பர் கதை

  • @Jan-sn1kn
    @Jan-sn1kn 4 года назад +2

    Hi sis..I'm new subscriber..😘😘..Ipathan indha stryz laam theriyuthu sis..thankyou..🙏😍😍😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      Thank a lot da.. Welcome to the channel and thanks for listening 🙏🏻😀

  • @Saranya-ew8cu
    @Saranya-ew8cu 10 месяцев назад

    நன்றிகள்

  • @Ashokkumar_Chennai
    @Ashokkumar_Chennai 4 года назад +14

    Sister, please translate this in English also, so that other language people can know about our rich cultural heritage !
    Long live our classical Tamil language !

  • @sullanofficial07
    @sullanofficial07 Год назад

    Examkku very useful akka ❤

  • @Keerthik189
    @Keerthik189 4 года назад +1

    i like all the vidio you post thank you

  • @kma1146
    @kma1146 4 года назад

    Kural arumai

  • @narayanakumaryadav9593
    @narayanakumaryadav9593 4 года назад

    Unga tamil ucharipu 👏👏👌👌

  • @divyasworld-tamilchannel9384
    @divyasworld-tamilchannel9384 5 лет назад +1

    Great lk sis, தமிழ் வாழ்க, வளர்க, 👍👍☺☺❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      Thanks Divya 😍 கண்டிப்பா !!

  • @thusikatvk6913
    @thusikatvk6913 5 лет назад +9

    Realy interesting 👌🏼

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад +2

      மிக்க நன்றி சகோ 🙏🏻😀 Welcome to the channel and thanks for your time 😃👍

  • @sahayaalexander6343
    @sahayaalexander6343 4 года назад +1

    Sakothari...Arumai. vaalka valamudan

  • @prabakarann3238
    @prabakarann3238 3 года назад

    அருமையான குரல் வளம்.
    வளையாபதி பெயர் வர காரணம்.?
    தெளிவான விளக்கம்.
    Thank you mam.

  • @jwalastories2512
    @jwalastories2512 4 года назад

    Super ha iruku edai mari nariya tamil story sollunga

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan 4 года назад +6

    ஐம்பெரும் காப்பியங்களை பற்றியும் தெரிந்துகொண்டேன் நன்றி

  • @solokingxxx9373
    @solokingxxx9373 5 лет назад +1

    Vaazhthugall. Well done job.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  5 лет назад

      மிக்க நன்றி சகோ 🙏🏻🥰

  • @OshanDarshan
    @OshanDarshan 6 месяцев назад

    Super sister... srilank la erunthu...

  • @jayanthiraj3008
    @jayanthiraj3008 4 года назад +1

    Very nice sister thank you so much 👍🏼❤

  • @sivajayaraj8213
    @sivajayaraj8213 4 года назад +1

    பூமி பிளக்கும் சப்தம் அருமை..

  • @ambikaarchunan6264
    @ambikaarchunan6264 3 года назад

    Super mam.... Thanks a lot

  • @revathibalasubramani568
    @revathibalasubramani568 4 года назад +1

    Very very interesting all story

  • @MyMusicLifeKavimozhi3112
    @MyMusicLifeKavimozhi3112 5 лет назад +1

    அழகா தெளிவா சொன்னிங்க நல்ல முயற்சி

  • @SivaSiva-el7pf
    @SivaSiva-el7pf 4 года назад

    Super sissy neriya stories podunga

  • @sangeethasanthosh744
    @sangeethasanthosh744 2 года назад

    Super sabari