உடலுக்காக காதலிக்காமல் உள்ளத்திற்காக காதலித்ததால் உடல்கள் சேரவில்லை உள்ளங்கள் சேர்ந்தன மரணத்தில் காதலில்லா பொருளால் காதல் மலர்வதே இல்லை பொருளில்லா காதலால் காதல் நிலைப்பதில்லை மூளைக்கு பொருள் தேவை இதயத்திற்கு காதல் தேவை செயல்படா மூளையால் உயிர் இருந்தும் பயனில்லை இதயமில்லா மூளையால் (காதல் அன்பு கருணை இல்லா) மனிதன் மனிதமிருகமாகிறான் எல்லாமும் தேவை என்றும் காதலை விரிவுபடுத்துவோம் எல்லையின்றிக் காதலிப்போம் ஒருவரை மட்டுமல்ல இப்பிரபஞ்சத்தையே !
அழுகையே வந்துவிட்டது இதுவரை லைலா மஜ்னு கேள்விப்பட்டுள்ளேன் தவிர இந்த கதையை முழுவதும் கேட்டதில்லை கேட்டபின் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன் இந்த கதை என்னை மிகவும் பாதித்துவிட்டது ஏனென்றால் நானும் காதலில் தோல்வி அடைந்தவன்
மஜ்னு என்றால் பயித்தியம் என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ. மேலும் ஒரு வேண்டுகோள் குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகளையும் கூறுங்கள்.
Great story told during the historical period of lockdown. I told my Son (9th Std) to listen for the reasons - 7th century, world famous true love story, determination, justifying the reality on the part of her father, Majnu's real name Kesavan, his poem collections, etc., Compilation of above and much more presented in 10 minutes. Of course, you must have worked more to bring it to 10 minutes. Hats off to your family to make yourself convenient to strive in the field. வாழ்க வளமுடன் 🙏🙏🙏
லைலாவின் இதயத்திற்கு காத்திருந்தான் ஒருவன் தன் இறப்பிற்கே காத்திருந்தாள் ஒருத்தி. விடிவுக்கு காத்திருந்தான் ஒருத்தன்.தன்.முடிவுக்கே காத்திருந்தாள் ஒருத்தி பஞ்ஜனையில் முடிய வேண்டிய காதல் சுடும் பாறையிலே முடிந்துவிட்டது காதலர்களுக்கு. கடைசியில் பாடை கூட சொந்தம். இல்லாமல் போய்விட்டதே
சிறு வயதில் 2005களில் காதல் பிரியும் கதைகள் கேட்டு அழுவேன்....இப்போதெல்லாம் எந்த காதல்பிரிவை கேட்டாலும் மனம் Feel பண்ணுவதில்லை அனேகமாக நான் சித்தராக மாறிவிட்டேன் என நினைக்கிறேன்...
Laila - Majnu ❤️ Romeo- Juliet ❤️ Devadas - Parvati ❤️ Ambikapathi - Amaravathi ❤️ Salim - Anarkali ❤️ Instead of dying for love .... Fight for love... ❤️.... Love makes life beautiful 💕
திரையால் மறைக்கப்பட்ட ஒவியம் நீ. புன்னகையால் எழுதப்பட்ட காவியம் நீ. கண்களால் வரையப்பட்ட கவிதை நீ. உலகம் கண்டு வியக்கும் பேரழகி நீ. நீ பிறந்தாய் எனக்காக கவிதை எழுதுகிறேன் என்றும் நான் உனக்காகவே. மணம் முடிக்க நினைக்கும் மஜ்னு..... கவி ராஜசேகர்
உன்மையாகவே சம்மயா இருந்தது அதுவும் உங்களது குரலில் கேட்டது இன்னும் அருமை, உன்மையாக கதைக்குள் பயனித்த ஒரு அனுபவம் கிடைத்தது சகோதரி. நீங்க உச்சரிச்ச விதம் சொல்ல வார்த்தையே இல்லை 💐💐💐💐
சிலருக்கு இது வெறும் காதல் கதை என்னைப் போன்று காதலில் தோற்ற அவர்களுக்கு சமர்ப்பணம் உண்மையான காதல் ஒரு பிரிவைத் தாங்காது காரணம் மரணத்தை விட கொடியது பிரிவு நினைவு தனிமை
@@ilakkiyailakkiya6873 ஒரு ஒரு பெண்ணின் மீது ஒரு தடவை தான் உண்மையான காதல் வரும்.. பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய்க்கு வருவது போல .. ஆயிரம் பெண்களை கடந்து போகலாம் ... சில பெண்களை திரும்பியும் பார்க்கும் அளவுக்கு வைக்கலாம். அன்பை அளவுக்குமீறி கொடுத்தவர் மட்டும்தான்... அதை நினைக்க நினைக்க வைக்க முடியும் .. நிறைய பெண்களை காதலித்தால்... பைத்தியம் ஆவார்களா தெரியாது .... நிறைவாக ஒருவரை காதலித்தால் நிச்சயம் பைத்தியம் .. கிடைக்கவில்லை எனில். அதுவா வரணும். கன்னாபின்னான்னு ஏதோ ஒன்னு பண்ணனும் .. சுத்தி இருப்பவர்களுக்கும் இவனுக்கு என்ன பைத்தியமான்னு கேட்கணும். யார் இருந்தாலும் யாரு இல்லாட்டியும் ஏதோ ஒன்றை தேடணும் .. இவைகள் எல்லாம் உண்மையான காதலுக்கு மட்டுமே சாத்தியம்.
@@APPLEBOXSABARI அவளை மறப்பதை விட மரணத்தை சுவைப்பது எவ்வளவு இனிமையானது .... சாவுடா விளிம்புக்கும் சந்தோஷத்தோட உச்சிக்கும் காதலால் மட்டுமே குட்டி சொல்ல முடியும்
Tears in my eyes. My past love failure came as flash back. Thank u sabari sago. Now only i have come to know about these real love stories through ur mind blowing voice.
காதல் ஒவ்வொரு யுகங்களிலும் தன்னை புதுபித்து கொண்டே இருக்கிறது... உயிரின் தேடலில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது... லைலா மஜ்னு காதல் கதை... கல்லறை கவிதையில் கண்கள் நனைந்தன... நன்றி சபரி அக்கா...
காதல் ஆழமானது.....இருதயம் அறியும்....ஆனால் சகாேதரி... இத்தனை அழகாய் நீ ஓர் காதல் கதை சாெல்வாய் என தெரிந்திருந்தால் மஜ்னு தமிழிழேயே கவி எழுதியிருப்பான்....தன் காதலை வர்ணிக்க இப்படி ஒருத்தி பிறப்பாள் என்றறிந்திருந்தால்..... மிக மிக அருமை , வாழ்த்துக்கள்
உண்மையில் உங்களுக்கு நன்றி..... லைலா மஞ்னுவை நேரில் சந்தித்து போல இருந்தது .... உங்கள் குறளின் உச்சரிப்பு..... அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
லைலா மஜுனு கேள்வி பட்டிருக்கிறேன் . ஆனால் இதுவரையில் அவர்களது காதல் கதையைக் கேட்டதில்லை... மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அழுதேன்.. அக்கா.. ஏன் என்றால்..... நானும் காதல் வயப்பட்ட வள்.
Really u r awesome......ennaku inthamari history story ellam romba pidikum....yar yar kitayo intha kathai sollu apadinu begging panna ....... thanks aa lot for u
Hi sabari sis this was a real surprise for us...we decided to ask you to upload this story after my mom and me heard ambikavathy story...so happy 😃 Waiting for anarkali salim too
Arumaiyana voice akka unghalku 😘😘😘😘 utube la katha keka arambhichathe ungha videos patha peraghu than. Love u so much akka 😍😍😍 great fan of u frm the first day hearing ur voice !
தங்கை சபரி, லைலாவின் கண்கள் பேசும் ஓவியம் மிக அழகு, இளைய தலைமுறையினர் காதலையும்,எதார்த்த வாழ்க்கையையும் எவ்வகையில் பார்க்க வேண்டும் என்ற வகையில் கதை கூறி முடித்தது மிக அழகு.வாழ்த்துகள்
நல்ல இருக்கு மா. உண்மை யான அன்பு இருவருக்கும் அதனால் தான் பின்னயின் பற்றி இருவரும் யோசிக்கவில்லை. படங்கள் அபாரம் எப்படி இப்படி தேர்ந்தெடுந்து போடுகிறீர்கள் அருமை அருமை..... நன்றி சபரி 😊
உண்மை காதல் என்று சொல்ல இங்கு ஒன்றும் இல்லை...காதல் என்னும் வார்த்தை தேடல் கூட காசு என்னும் வரிகளிலான் முடிகிறது...நானும் ஓர் MAJNUTHAN காதலால் அல்ல வறுமை என்னும் வார்த்தையால்...காதல் செய்க கல்வி என்னும் அழகினை கண்டு ...jai hind
Na RUclips la neraiya stories kekuren..but im impressed by your voice... Tamil pronunciation romba azhaga iruku..unga expression ovoru character la engala feel pana vaikuthu...antha character maraka mudiyama iruka seiyuthu...u r great... Tanq sis...keep going
Super.. Nice... Story.. Love is two hearts dwelling in single soul... Mostly cannot be married.. But marriage is agreement between two couple members.. We can marry whoever to you..
இது ஒரு ஆங்கிலப் பத்திரக்கைக்காக நான் எழுதிய காதல் கதைகளின் தொகுப்பாகும். தமிழ் மொழிப்பெயர்ப்பை appleboxsabari.com-ல் வெளியிட்டுள்ளேன். நன்றி !!
Super story akka. 🤩🤩
Time nalla story kaha
Pass ahudhu sis
balu R Thanks Sago 😃😀
Now only I hear the story . super sis
You too stay safe sis
உடலுக்காக காதலிக்காமல்
உள்ளத்திற்காக காதலித்ததால்
உடல்கள் சேரவில்லை
உள்ளங்கள் சேர்ந்தன மரணத்தில்
காதலில்லா பொருளால்
காதல் மலர்வதே இல்லை
பொருளில்லா காதலால்
காதல் நிலைப்பதில்லை
மூளைக்கு பொருள் தேவை
இதயத்திற்கு காதல் தேவை
செயல்படா மூளையால்
உயிர் இருந்தும் பயனில்லை
இதயமில்லா மூளையால்
(காதல் அன்பு கருணை இல்லா)
மனிதன் மனிதமிருகமாகிறான்
எல்லாமும் தேவை என்றும்
காதலை விரிவுபடுத்துவோம்
எல்லையின்றிக் காதலிப்போம்
ஒருவரை மட்டுமல்ல
இப்பிரபஞ்சத்தையே !
நன்றி சகோ
Ayyoo super appu super 😍😍😍😍😍
👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰🥰🥰🥰 Love you ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Super 🔥
மாய குரல் சகோ உன்னுடையது எந்த கதை கேட்டாலும் அந்த காலத்திற்கே சென்ற மாதிரி உணர்வு அருமை👌👌👍☺️
Tamil Selvi Thanks much Sis 😄😃
It is true
Unmai
Yes
Your voice is magical
இந்தக் கதையை நான் இப்பொழுதுதான் முழுவதும் கேட்கிறேன் உங்களுக்கு என் நன்றி
நன்றி சகோ
I7
I love Sabari story
@@APPLEBOXSABARI i like your clear pronounciation mam.i like these stories ta.
எனக்கு lila majnu பெயர் மட்டு தெரிஞ்ச எனக்கு முழு கதையும் தெரிந்து கொண்டே thanks so much my dearsest sabari worthy time......👌🙏👏
மிக்க நன்றி சகோ
Thank you sister
கண்ணீரை வரவழைக்கிறது.. நானும் பெண் பிள்ளைகளை பெற்றவன்.. அவர்கள் காதலிப்பவர்களை மணம் முடித்துவைப்பேன்
Ramesh Ramyan நல்லவர்களாக இருந்தால் நிச்சயம் சகோ 👍
❤️
Appadya
Plss bro apdiye pannunga
Ethaum yochichu panninga..unarchivasathula thappatan mudivu edupom
தமிழ் உங்கள் நாவில் உச்சரிக்கும் போது மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி சகோ
லைலா மஜ்னு காதல் கதை நன்றாக இருந்தது
உங்கள் voice மூலம்
Super ஆக அமைந்துள்ளது
நன்றி சகோ
அழுகையே வந்துவிட்டது இதுவரை லைலா மஜ்னு கேள்விப்பட்டுள்ளேன் தவிர இந்த கதையை முழுவதும் கேட்டதில்லை கேட்டபின் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன் இந்த கதை என்னை மிகவும் பாதித்துவிட்டது ஏனென்றால் நானும் காதலில் தோல்வி அடைந்தவன்
samsu s காதலில் தோல்வியை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🤝 எல்லாம் மாறும் சகோ 👍
மிக்க நன்றி தேவதாஸ் பார்வதி கதை பதிவேற்றம் செய்யவும்
samsu s நிச்சயம்
லைலா.மஜ்னு.மறைந்தவர்கள்.என்றால்.புதைந்த.அந்த.உடல்கள்தானா.மின்டும்.அவர்கள்.நியாபகம்.என்றால்.வாழ் வது.அந்த.காதல்தானா
உங்களது குரலில் ஏதோ magic இருக்கிறது சகோதரி.... மிகவும் அருமை👌👏👏👏👏
காதலர்கள் சாவதுன்டு காதல் மட்டும் சாவதில்லை
Srini intha kalathula unmaya love panna engalakkum majnun nilama dan.
கதைக்கு உயிர் கொடுத்த குரல் மிகவும் அற்புதம்.
உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி.
மஜ்னு என்றால் பயித்தியம் என்று இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோ. மேலும் ஒரு வேண்டுகோள் குழந்தைகளுக்கு பிடித்தமான கதைகளையும் கூறுங்கள்.
ஆம் சகோ. நன்றி . முயற்சி செய்கிறேன்
Ithu arabic le solluvange
மிக மிக அருமையான கதை. நீங்கள் கதை சொல்லும் விதம் அதை விட அருமையாக உள்ளது சகோதரி.
மிக்க நன்றி சகோ 😃
Great story told during the historical period of lockdown.
I told my Son (9th Std) to listen for the reasons - 7th century, world famous true love story, determination, justifying the reality on the part of her father, Majnu's real name Kesavan, his poem collections, etc.,
Compilation of above and much more presented in 10 minutes. Of course, you must have worked more to bring it to 10 minutes.
Hats off to your family to make yourself convenient to strive in the field.
வாழ்க வளமுடன் 🙏🙏🙏
மிக்க நன்றி சகோ. For understanding all the highlighted points
அரபுநாடே அசந்து நிற்க்கும் அழகியா நீ உருது கவிஞன் உமர்கயாமின் கவிதையா ஹே ஹே.....
பாடல் ஞாபகம் வருகிறது
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது...
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது ❤❤
லைலாவின் இதயத்திற்கு காத்திருந்தான் ஒருவன்
தன் இறப்பிற்கே காத்திருந்தாள்
ஒருத்தி.
விடிவுக்கு காத்திருந்தான் ஒருத்தன்.தன்.முடிவுக்கே
காத்திருந்தாள் ஒருத்தி
பஞ்ஜனையில் முடிய வேண்டிய
காதல் சுடும் பாறையிலே
முடிந்துவிட்டது காதலர்களுக்கு.
கடைசியில் பாடை கூட சொந்தம்.
இல்லாமல் போய்விட்டதே
மிக்க நன்றி சகோ
அருமையான கவிதை
😭
Arumai ..
Superrr kavitaiii
Superrr kavitaiii
அருமையான குரல்; அழகான உச்சரிப்பு; சிறப்பான கதை நடை அனைவரையும் ஈர்க்கும். வாழ்க வளமுடன்...
நன்றி சகோ
சிறு வயதில் 2005களில் காதல் பிரியும் கதைகள் கேட்டு அழுவேன்....இப்போதெல்லாம் எந்த காதல்பிரிவை கேட்டாலும் மனம் Feel பண்ணுவதில்லை அனேகமாக நான் சித்தராக மாறிவிட்டேன் என நினைக்கிறேன்...
Laila - Majnu ❤️
Romeo- Juliet ❤️
Devadas - Parvati ❤️
Ambikapathi - Amaravathi ❤️
Salim - Anarkali ❤️
Instead of dying for love .... Fight for love... ❤️.... Love makes life beautiful 💕
True
Jodha akbar also😍
But think from that generation.. No way to control or divert our feelings...so they died
Jodha Akbar also😃
❤️
திரையால் மறைக்கப்பட்ட ஒவியம் நீ.
புன்னகையால் எழுதப்பட்ட காவியம் நீ.
கண்களால் வரையப்பட்ட கவிதை நீ.
உலகம் கண்டு வியக்கும் பேரழகி நீ.
நீ பிறந்தாய் எனக்காக கவிதை எழுதுகிறேன் என்றும் நான் உனக்காகவே.
மணம் முடிக்க நினைக்கும் மஜ்னு.....
கவி ராஜசேகர்
இப்போது லைலாவை தேடும் மஜ்னு
நான்......☺☺☺☺
raja sekar அருமை 🤝🌷 லைலா வரும்முன்னரே கவிஞராயாச்சே 😉😀
@@APPLEBOXSABARI ☺☺☺
Super G
சூப்பர்
Nice woww ❤❤❤ what a love story பரிசுத்தமான காதல் இது ❤❤❤
அருமையான காதல் பதிவு நமக்கு தெரியாம இன்னும் எத்தனை லைலா மஜ்னு இருப்பாங்க இல்லையா சகோதரி
ஆம் சகோ
இன்னும் நிறைய கதைகள் கேட்க ஆர்வமாய் இருக்கிறேன்...நீங்கள் கதை செல்லும் விதம் தெளிவாகவும் அழகாகவும் இருக்குது. நன்றி. வாழ்த்துக்கள்.
I cried literally.. A big thanks for your initiative...🙏🏻🙏🏻
உன்மையாகவே சம்மயா இருந்தது அதுவும் உங்களது குரலில் கேட்டது இன்னும் அருமை, உன்மையாக கதைக்குள் பயனித்த ஒரு அனுபவம் கிடைத்தது சகோதரி. நீங்க உச்சரிச்ச விதம் சொல்ல வார்த்தையே இல்லை 💐💐💐💐
சிலருக்கு இது வெறும் காதல் கதை
என்னைப் போன்று காதலில் தோற்ற அவர்களுக்கு சமர்ப்பணம்
உண்மையான காதல் ஒரு பிரிவைத் தாங்காது
காரணம் மரணத்தை விட கொடியது பிரிவு
நினைவு தனிமை
ஆறுதல்களும் நீங்கள் சீக்கிரம் தேர வேண்டுதல்களும்
Hey bro.. Seriously unga lv failureaaha??
@@ilakkiyailakkiya6873 ஒரு ஒரு பெண்ணின் மீது ஒரு தடவை தான் உண்மையான காதல் வரும்..
பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய்க்கு வருவது போல ..
ஆயிரம் பெண்களை கடந்து போகலாம் ...
சில பெண்களை திரும்பியும் பார்க்கும் அளவுக்கு வைக்கலாம்.
அன்பை அளவுக்குமீறி கொடுத்தவர் மட்டும்தான்...
அதை நினைக்க நினைக்க வைக்க முடியும் ..
நிறைய பெண்களை காதலித்தால்...
பைத்தியம் ஆவார்களா தெரியாது ....
நிறைவாக ஒருவரை காதலித்தால் நிச்சயம் பைத்தியம் ..
கிடைக்கவில்லை எனில்.
அதுவா வரணும்.
கன்னாபின்னான்னு ஏதோ ஒன்னு பண்ணனும் ..
சுத்தி இருப்பவர்களுக்கும் இவனுக்கு
என்ன பைத்தியமான்னு கேட்கணும்.
யார் இருந்தாலும் யாரு இல்லாட்டியும் ஏதோ ஒன்றை தேடணும் ..
இவைகள் எல்லாம் உண்மையான காதலுக்கு மட்டுமே சாத்தியம்.
@@APPLEBOXSABARI அவளை மறப்பதை விட மரணத்தை சுவைப்பது எவ்வளவு இனிமையானது ....
சாவுடா விளிம்புக்கும் சந்தோஷத்தோட உச்சிக்கும் காதலால் மட்டுமே குட்டி சொல்ல முடியும்
So thank you so much your clarification.
அருமையான கதை... no words to say..... neenga sonna kadhaiya kettu kennire vanthu vittadhu... semma... keep rocking akka... mesmerizing voice... antha kalathukke poittu vantha mari eruku. நன்றி மிகவும். 🙏🙏🙏🙏
மிக்க நன்றி சகோ 🌷🌷🌷
அருமையாக பதித்திருந்தீர்கள், மஜ்னுவின் பெயரர்த்தம் இன்று தான் புரிந்தது🧡 காதலர்கள் மறைந்தாலும் காதல் என்றும் அழிவதில்லை💜
Tears in my eyes. My past love failure came as flash back. Thank u sabari sago. Now only i have come to know about these real love stories through ur mind blowing voice.
காதல் ஒவ்வொரு யுகங்களிலும் தன்னை புதுபித்து கொண்டே இருக்கிறது... உயிரின் தேடலில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது... லைலா மஜ்னு காதல் கதை... கல்லறை கவிதையில் கண்கள் நனைந்தன... நன்றி சபரி அக்கா...
நன்றி சகோ
அருமை அருமை அருமை...
இது போன்ற கதைகள் கூறுங்கள் சகோதரி...
மிக்க நன்றி சகோ
In the end of the story your opinion about love is an eye opener to younger generations. Love story told unlike cinema.
Thanks da
அருமையான பதிவு நன்றி சகோதரி கதை மிகவும் பிடித்தது
காதல் மிக பெரிய மாயாய் ஆனால் அதை விட பெரிய போதை இங்கு வேறு ஏதும் இல்லை... காதல் ❤️
முதல் தடவையாக இந்த கதையை கேட்கிறேன்... நீங்கள் கூறிய விதம் மிகவும் அருமை.
நன்றி சகோ
மிக அருமையான காதல் கதை... ஆனால் இவன் போன்ற மாஜ்நு இப்போது , இனிமேல் இவ்வுலகில் இல்லை...
நன்றி சகோதரி நீங்கள் சொன்ன விதம் சூப்பர் 👏👏👏😍😍❤️
காதல் ஆழமானது.....இருதயம் அறியும்....ஆனால் சகாேதரி...
இத்தனை அழகாய் நீ
ஓர் காதல் கதை சாெல்வாய் என தெரிந்திருந்தால் மஜ்னு தமிழிழேயே கவி எழுதியிருப்பான்....தன் காதலை வர்ணிக்க இப்படி ஒருத்தி பிறப்பாள் என்றறிந்திருந்தால்..... மிக மிக அருமை , வாழ்த்துக்கள்
நன்றி சகோ
உங்கள் கதை செல்லும் திறன் அருமை...👏👌... வாழ்துக்கள் சகோ....💐💐💐
Ohhhh majnu meaning ithuthana 🤔, அருமை அருமை 👏
Yes Sis.. Unexpectedly, Athe than.. Thank You :)
அருமையான குரல் கதை சுருக்கம், சொல்லும் விதம் எனக்கு ரொம்பவும் பிடித்து உள்ளது
நீங்க கதை சொல்ற விதம் ரொம்ப அற்ப்புதம், இதை எப்போதும் நீங்க தொடரனும் ☺️
குரல் மிக மிக அருமையாக உள்ளது
உங்களின் உச்சரிப்பும் குரலும் கதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது...❤️
நன்றி சகோ
உண்மையில் உங்களுக்கு நன்றி..... லைலா மஞ்னுவை நேரில் சந்தித்து போல இருந்தது .... உங்கள் குறளின் உச்சரிப்பு..... அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி சகோ
கதையும் நல்லாருக்கு கதையை சொல்லும் விதமும் அருமை
நன்றி சகோ
Enudaiya mulu neram poluthu pokku appleboc channa.semma voice thank you sis
உண்மையான காதல் என்றும் இறப்பதில்லை, அதற்கு உதாரணம் லைலாமஜுனு காதலே
லைலா மஜுனு கேள்வி பட்டிருக்கிறேன் . ஆனால் இதுவரையில் அவர்களது காதல் கதையைக் கேட்டதில்லை... மிகவும் உணர்ச்சி வசப்பட்டு அழுதேன்.. அக்கா.. ஏன் என்றால்..... நானும் காதல் வயப்பட்ட வள்.
அரபு நாட்டில் சில நொடிகள் மஜ்னு அருகில் இருந்தது போல் ஒரு உணர்வு அக்கா
Thanks da
Kalairaiku pakkathil avan ezhithiya kavithai 1000 artham koorugirathu..... Avargal iruvarain kaadhalin aazham unarappapadugirathu....... Mei silirthaen athanai ketu.... Azhaga kadhai soldringa.......👏👏👏👏👏👌👌👌👌
நன்றி சகோ
கதைக்காகவே படைக்கப்பட்ட நல்ல குரல் சகோ 👍👍💐💐
நன்றி சகோ
Tq.... Akka... ஏற்கனவே நான் உங்களிடம் இந்த கதையை சொல்லுங்கள் என்று கேட்டேன்... இப்போது இந்த கதை upload Pannthuku மிகவும் நன்றி....
நன்றி சகோ
தன்னிலையை மறப்பது தானே காதல்... நான் வியக்கிறேன் மஜ்னுவின் காதலை எண்ணி....
மிக்க நன்றி சகோ 🌷 🌷 🌷
பெரும் உணர்வுபூர்வமாக இருந்த கதை... 😭😍😍... கண்களின் ஓரத்தில் சிறு கசிவும் கூட.... நன்றி 🙏
நன்றி சகோ 🌷🌷
Really u r awesome......ennaku inthamari history story ellam romba pidikum....yar yar kitayo intha kathai sollu apadinu begging panna ....... thanks aa lot for u
Thanks dear.. continue listening 👍
Nowadays i hear ur narration stories n sleep at night .thank u sabari
sushma naidu Thanks da 😄 Happy abt it
கதையும் அருமை. கவிதையும் அருமை.
Hearing this story for first time. Your expressive voice adds much more to it. Good one.
Super story .Allorum virumbum padi thanthathuku thanks
நன்றி சகோ
Hi sabari sis this was a real surprise for us...we decided to ask you to upload this story after my mom and me heard ambikavathy story...so happy 😃 Waiting for anarkali salim too
ha ha :) Sure da :) Thank You
@@APPLEBOXSABARI story is super sabari
உங்கள் தமிழ் உச்சரிப்பு அழகு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐💐💐💐💐
1 st comment akka semma story akka 👌👌👌
Thanks a lot Sago :)
கதை முடியும் கண்ணீர் வடிந்தது ஒரு வகையில் நான் மஜ்னுவிற்கு செலுத்திய அஞ்சலி யாக கூட இருக்கலாம் அவன் இதயத்தில் என்றும் வாழட்டும் அவள்❤️
காதலின் வலிகள் தினம் தினம் உயிரை கொல்லும்.. காதலின் வலி மறக்க முடியாத காயங்களை ஏற்படுத்தும்.😢😞
😔😔😔
Yes
குசு வேணுமா சார்
😭😭😔😔😔
மனதை வருடுகிறது ......நீங்கள் கூறும் விதம்........அருமை அருமை
நன்றி சகோ 😀😃
Arumaiyana voice akka unghalku 😘😘😘😘 utube la katha keka arambhichathe ungha videos patha peraghu than. Love u so much akka 😍😍😍 great fan of u frm the first day hearing ur voice !
Thanks Sis 😀😃 happy
தங்கை சபரி,
லைலாவின் கண்கள் பேசும் ஓவியம் மிக அழகு, இளைய தலைமுறையினர் காதலையும்,எதார்த்த வாழ்க்கையையும் எவ்வகையில் பார்க்க வேண்டும் என்ற வகையில் கதை கூறி முடித்தது மிக அழகு.வாழ்த்துகள்
நன்றி சகோ
வார்த்தைகளால் ஈர்க்கும் குரலின் வசியம் இந்த பெண்மைக்கே உரியது...🙏
நன்றி சகோ 😀🌷🌾
@@APPLEBOXSABARIசகோ என்று சொல்லி ஊதியம் கொடுத்து விட்டீர்களே....🙏
இந்த கதையை..இப்போது தான் முதலில் கேட்கிறேன் இந்த நாள் மிகவும் சிறப்பு.
Indha lockdown la my time is passing by listening to your stories. I had listened all your stories. Thank you
நன்றி சகோ
மிக அருமையான காதல் காவியம் சகோதரி இதுபோல எனக்கும் தெரியும் ஆனால் கன்னீர் சிந்திருக்கேன் அதேல்லாம் ஒரு வசந்தம் வீசும் காலம் நன்றி சகோதரி.
நல்ல இருக்கு மா.
உண்மை யான அன்பு இருவருக்கும் அதனால் தான் பின்னயின் பற்றி இருவரும் யோசிக்கவில்லை.
படங்கள் அபாரம் எப்படி இப்படி தேர்ந்தெடுந்து போடுகிறீர்கள் அருமை அருமை.....
நன்றி சபரி 😊
Prabhavathi Shankar Thanks much Prabha 😍😍😍🌷🌷🌷
Just I’ll imagine while narrating and will search pictures like that, so that it will match 😀😃😃😌😌😌
Unga kuralil etho mayam iruku❤️❤️❤️wow tamil❤️
Super story akka nice👌👌👌 and your voice is sooooooo excellent 😍😍😍🤩🤩🤩
நன்றி சகோ
மிக அருமையான தெளிவான குரல் வாழ்த்துக்கள்
நன்றி சகோ
அருமையான காதல் கதை சகோதரி 💐💐💐
மிக்க நன்றி சகோ
இந்த கதை என் கண்ணில் இருந்து கண்ணீர் வர வைத்துவிட்டது... அழகான காதல் கதை......
உங்கள் கதைகள் எல்லாம் அருமை
The way u r telling this story❤ just melting..
Thanks much da
Wow really great. I have heard from many people say laila majnu laila majnu. But the real story I came to know now . Wowww. No words to describe
Thanks Sago
Unexpected video, fantastic video ,finest video ,very good video, superb video, love you akka
Thank you so much Sago 🙂
Akka inthaa storyla ennaku lastaa neenga sonaa kavithaa romba pitichi iruntha thuu🥰🥰
🙏💝👌ஏழாம் நூற்றாண்டு மட்டும் இல்லை அக்கா இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் மஜீனு பேல் அங்கு அங்கே இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறேம்.😔
வேண்டாம் தம்பி 🤝 வேண்டாம் 🙏🏻 pls try to come out from that and try to look after your life.. Life is so so beautiful.. Try to go ahead..
லைலா மஜ்னு கதை...மிகவும் அருமை.....
உண்மை காதல் என்று சொல்ல இங்கு ஒன்றும் இல்லை...காதல் என்னும் வார்த்தை தேடல் கூட காசு என்னும் வரிகளிலான் முடிகிறது...நானும் ஓர் MAJNUTHAN காதலால் அல்ல வறுமை என்னும் வார்த்தையால்...காதல் செய்க கல்வி என்னும் அழகினை கண்டு ...jai hind
Na RUclips la neraiya stories kekuren..but im impressed by your voice... Tamil pronunciation romba azhaga iruku..unga expression ovoru character la engala feel pana vaikuthu...antha character maraka mudiyama iruka seiyuthu...u r great... Tanq sis...keep going
நன்றி சகோ .. Because of Repeated Hearing Sis
கதை முடியும் போது என் கண்ணில் நீர் வழிந்தது
Ithu tha ivanga kathala ipo tha therinjikittan😊 nandri ga
Super.. Nice... Story..
Love is two hearts dwelling in single soul... Mostly cannot be married..
But marriage is agreement between two couple members.. We can marry whoever to you..
Ponniyin selvan story podunga pls sister youtube la neraya per story sonalum nenga solrathu tha romba pidichuruku😊😊
Thanks Sago
Heart touching story sissy...🥰🥰🥰
நன்றி சகோ
Arumai Arumai 👌👌thank you sister
Evlo vena love pannunga..
But yar melayum paithiyam( addict ) agathinga...
Love urself more than others..
True Sago
Yes
Crct tha bro😪😪😪😪
Actually majnu laila Mela love vekala ava valiya majnu oda heart yathan love panaru so he fallen in love not on her
Arumaiyaa Story.......
Thanks Sago
இப்ப தான் முதல் தடவ கேட்டேன் அருமையான குரல்
Ilayaraja lv story kuda pakura alawuku trending ayitingala?? Keep it up
1st time kekuren sissy...super ah irunchu ,love u akka ...good ni8
லைலா மஜ்னு சிறந்த ஒரு காதல் காவியம். காலத்தால் மாறாது ♥️♥️♥️