நெஞ்சை உருக்கும் தேவதாசின் காதல் கதை | Devadas Love Story in Tamil | APPLEBOX Sabari

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 517

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 года назад +61

    இது ஆங்கிலப் பத்திரிக்கைக்காக நான் எழுதிய காதல் கதைகளின் தொகுப்பாகும். தமிழில் உங்களுக்குச் சொல்கிறேன். நன்றி. Written Article is in www.appleboxsabari.com

  • @banuluxmi9660
    @banuluxmi9660 4 года назад +373

    இன்று தான் முதல் தடவையாக தேவதாஸ் பார்வதி காதல் கதையை தெரிந்து கொண்டேன்.. நன்றி சகோ..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +6

      நன்றி சகோ ..

    • @muthukumara5229
      @muthukumara5229 3 года назад +2

      Nanum

    • @spartenceviews7400
      @spartenceviews7400 3 года назад

      Me to

    • @sabeethanagarajan3007
      @sabeethanagarajan3007 2 года назад

      ஜ௦௦ஜசசசசசஜசஜஜஜசஜஜஜஜஜஜசஜஜசசஜசசஜசஜஜஜ௦ஜஜஜஜஜஜஜஜ௯௯௯ஜசஜஜஜஜஜ

    • @sabeethanagarajan3007
      @sabeethanagarajan3007 2 года назад

      @@muthukumara5229 சசஜஜஜசஜஜ௯ஜஜ௯௯ஜஜஜசசஜசஜஜஜஜஜஜஜஜசஜசஜஜ௯சசஜஜசஜஜஜசஜ௦௦௦௦ஜசஜஜஜ௦௦௦ஜஜசசசஜசஜஜசச௦சஜசச௯௯சஜச௯ஜஜஜஜஜஜஜஜ௯சசஜஜசஜஜசஜ௯௯சசஜஜஜசஜஜஜஜஜஜஜஜசஜசசசசசசஜ

  • @spnarayani
    @spnarayani 4 года назад +109

    Laila - Majnu ❤️
    Romeo- Juliet ❤️
    Devadas - Parvati ❤️
    Ambikapathi - Amaravathi ❤️
    Salim - Anarkali ❤️
    Instead of dying for love .... Fight for love... ❤️.... Love makes life beautiful 💕

    • @robertjames229
      @robertjames229 4 года назад +5

      உண்மையான காதல் எப்போ செத்துபோய்விட்டது இப்போது இருப்பது காதல் என்ற பெயரில் காமம்தான்

    • @botem020suvetha.tthangaraj4
      @botem020suvetha.tthangaraj4 3 года назад +3

      Jodha Akbar miss pannitinga😁

    • @maahi93mm49
      @maahi93mm49 2 года назад

      Maahi -Maahima

    • @sharonjoicer922
      @sharonjoicer922 Год назад

      @@robertjames229 mental bro 9 years love, now we are going to get marry with our parents permission

    • @rajaparthepan7278
      @rajaparthepan7278 11 месяцев назад

      Rajaparthepan

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 4 года назад +200

    காதல் தோல்வி பலரை மரணம் வரை கொண்டு போய் விட்டதும் உண்டு.
    ஒரு சிலருக்கு அதுவே வாழ்க்கையில் வெற்றி பெற படிக்கட்டாய் அமைந்ததும் உண்டு..❤👍🏻

  • @abdulkadar5424
    @abdulkadar5424 4 года назад +113

    இன்றுதான் தேவதாஸ் முழுக்கத்தையும் தெரிந்து கொண்டேன் நன்றி சகோதரி

  • @sathishsk909
    @sathishsk909 4 года назад +158

    உங்க குரலும் .....நீங்க கதையை சொல்ல விதமும்..........மிகவும் சிறப்பு

  • @sirvaf2074
    @sirvaf2074 4 года назад +23

    கதைகளுக்கு மொழி தடையல்ல.கதை சொல்பவர்க்கும்,கேட்பவர்க்கும் ஈர்ப்பு உண்டாவது அதை கூறுபவர் கேட்பவரின் மனதை ஊடுருபவராக அந்த நேரத்தை அமைத்து கொண்ட தங்கை சபரிக்கு வாழ்த்துகள்!
    கதைக்கு ஏற்ற புகைப்படங்கள் ,சபரியின் குரல் மூலம் உயிரூட்டபட்டது அற்புதம்!

  • @ajithak7249
    @ajithak7249 4 года назад +36

    சரியான நேரத்தில் எடுக்கப்படாத எந்த ஒரு முடிவும் தவறானது தான்...‌ செம அக்கா

  • @mangamanga7315
    @mangamanga7315 Год назад +5

    இந்த மாதிரயான கதைகளை இப்போ தான் கேட்கிறேன் சகோதரி....நன்றி வாழ்க வளமுடன்

  • @monicasree4179
    @monicasree4179 4 года назад +34

    உண்மையாகவும் அற்புதமாகவும் சொன்னீர்கள் சகோதரி . 👍👍👍👍👍👍

  • @MRMEMEIDIOT
    @MRMEMEIDIOT 4 года назад +13

    உண்மை நாவல் இப்போதுதான் நான் தெரிந்து கொண்டேன்
    உங்கள் தமிழ் கேட்பதற்கு இனிமை

  • @rajannak336
    @rajannak336 4 года назад +47

    காதலிக்கும் முன்னர் பல முறை யோசித்து பாருங்கள்?🤔 இதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் , வலியையும் தாங்கமுடியும் என்றால் குனிந்து காதல் 🥰 செய்யுங்கள் 👍💐🌹

    • @rithanyasenthilkumar1488
      @rithanyasenthilkumar1488 3 года назад +10

      Yaarum yosithu kadhal pannuvadhilai oruvelai yosithu pannal athu kadhalye illai

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 года назад +11

    Semma love story but so painful story ஆனால் எல்லோரும் கேட்க விரும்பும் கதை 💖 as usual rocking Sabari

  • @sangareswariselvam4751
    @sangareswariselvam4751 4 года назад +26

    My dear,
    In between the story you are saying, "if you feel boring, take a small break and then listen".but no need for that,because your voice totally make us to surrender our mind in story listening. We know this story very well. But, on hearing this in your voice it is something more interesting.God bless you my child. Daily soodam sutri poodunga.

  • @selvikrishnan8195
    @selvikrishnan8195 4 года назад +8

    அருமையான பதிவு sago, காதலில் புரிதல் இல்லனா அது தவறான முடிவை தரும், உங்களின் கதை சொல்லும் விதம் அருமையோ அருமை 💐💐💐👌👌👌

  • @kB-lc5yd
    @kB-lc5yd 4 года назад +61

    Devadhas= actor nageshwara roe
    Parvati= actress savitri
    In tamil old film😘😘😘

  • @aruljothi4940
    @aruljothi4940 4 года назад +15

    Good voice மூலம் சிறந்த
    தேவதாஸ் பார்வதி காதல்
    கதை நன்றாக சிறந்த முறையில் அமைந்துள்ளது

  • @omsakthic4632
    @omsakthic4632 4 года назад +25

    பல முறை கேட்டிருந்தாலும் நீங்கள் சொல்லும் விதம் அழகோ அழகு.. நன்றி.

  • @sureshj5785
    @sureshj5785 4 года назад +21

    காதல் செய்த பென் மட்டும் தான் இப்ப இல்ல காதல் எப்பவும் என் குட தான் இருக்கு சகோதரி

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 года назад +27

    காதல் செய்ய, போராட துணிவு வேண்டும் என்றே தெரிகிறது.

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 года назад +4

    சபரி உங்களைப் பாராட்டி கொண்டே இருககலாம்.
    இந்த கதைக்கு
    உங்களின் பணி க்கு.
    நல்ல கதையை சிதைக்காமல் சொன்னீர்கள் சபரி நன்றி.
    எல்லோருக்கும் பதில் நன்றி சொல்கிறிர்கள். இவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் உங்களின் பணிவு 👏👏👏😍😚😍😚❤❤❤👏👏👏👏😚😍😚😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 года назад +1

      மிக்க நன்றி பிரபா

  • @ajishasa6457
    @ajishasa6457 4 года назад +14

    Radio la love gurunu oru program rompa super ahh irukkum athu maathiriye rompa azhaga solluringa😢💐💐💐

  • @vannathoorigai
    @vannathoorigai 4 года назад +8

    நான் படம் பார்த்திருக்கேன் அர்த்தம் புரியாமல்😄. நன்றி சகோ

  • @muhammedihfan2599
    @muhammedihfan2599 4 года назад +10

    சாவோட விளிம்புக்கும் சந்தோஷத்தோட விளிம்புக்கும் காதல் கூட்டிச் செல்லும்
    உண்மையான காதல் தண்டிக்க விரும்பாது மன்னிக்க விரும்பு ஆயுள் முழுக்க குற்றம் செய்தாலும்
    உண்மையாய் நேசித்த அவர் மீது எப்போதும் வராது கோபம்
    ஒருமுறை இருமுறை அல்ல ஒவ்வொரு முறையும் அவள் ஜெய்பால் என்றால் தோற்றுக்கொண்டே இருக்க மனம் செல்லும்
    விட்டுக்கொடு பின் விசுவாசத்தில் காணலாம் உண்மை காதலை

  • @alwarsg2011
    @alwarsg2011 4 года назад +13

    Perfect pic collision ..I haven't seen this movie or read the novel. Heard only thro tamil movies about Devdas (drunken personality with dog)😍but you made it clear. It kindles me to watch this movie as well to read the novel...Great Sabari...Keep rocking...Thank you for this wonderful love story...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      Thanks a lot Varuna :) The movie will be very good. And ofcourse, the Novel..

  • @sasikumarkathirgamanathan7229
    @sasikumarkathirgamanathan7229 Год назад +2

    சரியான நேரத்தில் எணுக்கப்படாத
    முடிவு ஆத்ம வேதனை.
    மிக அருமையான கதை
    வாழ்த்துகள்

  • @kumarkumar-qq1th
    @kumarkumar-qq1th 4 года назад +21

    உண்மையாகவும் அற்புதமாகவும் சொன்னீர்கள் சகோதரி . 👍👍👍👍👍 😍😍😍😍😍😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад

      மிக்க நன்றி சகோ

  • @kamatchia2341
    @kamatchia2341 4 года назад +9

    காதலை இழந்தாலும் காலத்தை.
    இழப்பதில்லை துடுப்பிழந்த
    ஓடம் கூட கரை சேர்ந்து விடுகிறது.ஆனால்.காதலை
    இழந்த இதய துடிப்பு மட்டும்
    கரை சேர மறுப்பது ஏனோ.
    கல்லறை போய் சேர தானோ.
    அதுவல்ல முடிவு அதன் பின்
    இருக்கிறது நல்ல விடிவு
    என்று சொல்லி அருமையான
    விளக்கம் சொன்னார் சபரி.

    • @kavyatamil7686
      @kavyatamil7686 3 года назад

      Unga cmmd semma ka
      ... Ennoda wp stts la unga kavithaiya potrukn tnx ka

  • @Amalorannette
    @Amalorannette 4 года назад +13

    வணக்கம் காதல் என்பது அழகான அதே நேரத்தில் ஆபத்தான ஒரு உணர்வு ஓவ்ஓருவரின் பலம் பலகினத்தை பொருத்தே அது வெற்றியடைவதா அ ல்லது தோல்வியடைவதா என்று திர்மானிக்கபடுகிறது.அந்த காதல் வட்டத்தில் சிக்காதவரை நம்மால் நம் வாழ்வை நிர்ணயிக்க முடியும் அதனுள் விழ்ந்துவிட்டால் காதல் தான் நம் வாழ்வை நிர்ணயிக்கும் .நன்றி அழகாக எங்களுக்கு கதை சொன்னதற்க்கு.

  • @informationsense4621
    @informationsense4621 4 года назад +10

    Sister you are telling more love stories with lots of information. It is really very good thing at the same time please help to true lovers.

  • @prabuphilemonraj7920
    @prabuphilemonraj7920 4 года назад +5

    நன்றி. உங்கள் குரல் மிக இனிமையாக உள்ளது. மீண்டும் நன்றி.

  • @informationsense4621
    @informationsense4621 4 года назад +7

    இந்த கதையில் இருந்து தெரிந்து கொண்டது. காதலன் காதலியை சேர்த்து வைப்பது தான் சிறந்தது. பார்வதியின் குடும்பம் செய்வது தவறு. ஏனென்றால் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாக காதலிக்கிறார்கள். ஆனால் இருவரையும் சேர்த்து வைக்காமல் இருவருடைய மனநிலையையும் நிலை குலைய செய்து அவர்களை சாகடித்துப்பார்ப்பதில் என்ன சந்தோசம் பார்வதியின் குடும்பத்திற்கு கிடைக்கப்போகிறது. இன்றைய சூழ்நிலையில் இப்படித்தான் பல குடும்பங்களில் பெற்றோர்கள் நன்கு படித்தும் முட்டாளாக இருக்கிறார்கள். தன் பிள்ளை என்னவானாலும் சரி நான் அவர்களுக்கு காதல் திருமணம் செய்து வைக்கமாட்டேன். ஆனால் அடுத்தவர்கள் பிள்ளைக்கு காதல் திருமணம் செய்து வைப்பேன். என்ன ஒரு முட்டாள் தனமான மற்றும் சுயநலமான பெற்றோர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் சொன்னது ஒரு கற்பனை கதை. உண்மையில் காதலர்கள் சேர்ந்து திருமணம் செய்வது உறுதி. அருமையான கதை அக்கா. நன்றிகள் பல....

  • @ssuresh5473
    @ssuresh5473 4 года назад +26

    Your voice makes us attendive

  • @nesagnanam1107
    @nesagnanam1107 Год назад +3

    மனதைக் கவரும் வகையில் தமிழ் வளமை....‌வாழ்க தமிழுடன்

  • @sankarigovind
    @sankarigovind 4 года назад +14

    தேவதாஸ் படம் ...முழு கதையும் சொல்லுங்க ..தோழி...
    கொஞ்சம் தான் புரியுது...

  • @komathi9459
    @komathi9459 4 года назад +3

    வழக்கம் போல் எங்கள் காதிர்க்கு இனிமை சேர்த்தது உங்களின் குரல் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி 💐🤝

  • @pandishelvopandisheivo3945
    @pandishelvopandisheivo3945 4 года назад +5

    உங்கள் குரல் வளம் கனீரென்று அற்புதம் வாழ்த்துக்கள்

  • @mahamunusamy8772
    @mahamunusamy8772 4 года назад +4

    Correct time la correctana decision edukaum nu inntha msg irunthu nanga kathukuto akka.romba thanks ka.great work please continue ur work akka😍😍🤗🤗

  • @anju1974able
    @anju1974able 4 года назад +3

    Heartfelt story told with good emotions. The pain felt along the way we should never fall in love but grow with love. Thank you for sharing.

  • @sithanathans772
    @sithanathans772 4 года назад +27

    என்னது தேவதாசும் பார்வதியும் மேற்க்கு வங்காளததை சேர்ந்தவர்களா......

  • @rensikarency2439
    @rensikarency2439 4 года назад +7

    மிகவும் அருமையான குரல் சகோதரி..

  • @vijiramani72
    @vijiramani72 4 года назад +15

    தேவதாஸ் இறந்த பிறகு பார்வதி நிலமை என்னாச்சு 🤷

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +3

      சொல்லப்படவில்லை சகோ 😄

    • @sampathr34
      @sampathr34 3 года назад

      😀

  • @neidhal4325
    @neidhal4325 2 года назад +2

    காதல் என்பது எல்லா காலத்திலும் உண்மையான அன்புதான் & அதன் வேகமும் வலியும் அதிகம் தான்.

  • @BalaMurugan-sj6tr
    @BalaMurugan-sj6tr Месяц назад

    இன்று தான் நானும் இந்த கதை தெரிந்து கொண்டேன் உங்கள் கதை அனைத்தும் கேட்கின்றேன்.அனைத்தும் மிக அருமையாக உள்ளது. உங்களுடைய குரல் அந்த கதைக்குள் கொண்டு போகிறது. மிகவும் அருமையாக உள்ளது சகோதரி.எனக்கு பாஞ்சாலி சபதம் கதை சொல்லுங்கள் சகோதரி.தயவு செய்து. உங்களுடைய குரலில் கேட்க ஆசை படுகிறேன்.❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Месяц назад

      கேட்டமைக்கு நன்றி சகோ 😍😍 Sure in future I’ll do those

  • @wincymol5960
    @wincymol5960 4 года назад +32

    வலி நிறைந்த காதல் ....

  • @muthusri2141
    @muthusri2141 4 года назад +5

    Super Akka semaya irunthuju unga voice super love you Akka 😍😍😍

  • @farzeenfareeha3778
    @farzeenfareeha3778 4 года назад +2

    Sis amazing...unga kural la indha olikadahai kekurapoo mind la visual ah paaka mudinchathu....sprr siss
    And also waiting for ur thriller

  • @googel-pu1fn
    @googel-pu1fn 3 года назад +4

    Super sis good voice... Thnx for sharing ...I'm from Malaysia

  • @ThulasingamTv
    @ThulasingamTv 4 года назад +5

    காலத்தை கடந்து நிற்கும் காதல் கதை👌👌👌👍👍👍

  • @chamu4637
    @chamu4637 4 года назад +8

    Idhukku dhan love pannave koodaadhu... 🤩Nice narration Sabari..

  • @lokeshsubramani4354
    @lokeshsubramani4354 4 года назад +8

    Super akka oru small love movie paartha mathiri irrunthathu akka...

  • @sobiyam882
    @sobiyam882 4 года назад +2

    Kadhal oru alagiya unarvu...kadhalil alugai kooda sugamai marum.namakaga oru uyir irukindradhu enbadhai mainku oru murai kadhal unarthum nammai valvil vegamaga sella undhudhal paduthum.unmaiyaga kadhalikum aan magangal irukathan seigirargal ennavanai pol ....🖤💙 awesome story.namma love mela namaku confident irundha no one can destroy 🔥

  • @srivathanipalaniappan537
    @srivathanipalaniappan537 4 года назад +2

    Akka I watched all your videos and when there isn't any new video i will watch back them again and again....i just love ur narration ...if can upload more videos kaa♥️ ...lots of love all the way frm Malaysia

  • @veeraaveeraa9483
    @veeraaveeraa9483 4 года назад +1

    Azhagana kathai👌👌👌👌arumaiyana utcharippu🎊🎊👍👍super sissy 🍭🍭🍭🍭

  • @nihalroja6977
    @nihalroja6977 2 года назад +1

    I m hindhu devar my hus muslim...we meet in school life at 17 years old now my age is 30....him 34.....we fight and believe our love should be strong .....now i m two kids ....so guys love should me live not to die.....mainly kadhal matumae valkai ayidathu ..
    Life beautiful aakura naraya vishyam iruku so love kaga uyrie viduradhu brain without body

  • @yoganathanveerapathiran5782
    @yoganathanveerapathiran5782 3 года назад +7

    கதையா காவியமா
    தேவதாஸ் திரைப்படத்தைப்பார்க்கவேண்டும் போல இ ரு க் கி ற து🎉

  • @duraiselva1799
    @duraiselva1799 4 года назад +4

    Nice love story ❤️.
    Congratulations ka ...Inu nerya stories podunga..we are waiting...My request Paarthiban kanavu story ..plz enakaaga podunga

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 года назад +1

      மிக்க நன்றி சகோ .. I am making .. Will publish soon..

    • @duraiselva1799
      @duraiselva1799 4 года назад

      @@APPLEBOXSABARI Thank you so much sister .. waiting for the best one.☺️

  • @vijayakumarpadmanabhan9271
    @vijayakumarpadmanabhan9271 3 года назад +2

    Excellent. Thanks for a good story telling

  • @rajakutty2601
    @rajakutty2601 3 года назад +1

    மிகவும் அருமை... சகோதரி, நீங்கள் நிறைய படிக்கும் பெண் என்று நான் உணர்கிறேன், நான் ஒரு குறுபட இயக்குனர். உங்களிடம் ஒரு கதையைப் பற்றி உங்களிடம் விவாதிக்க வேண்டும்.. என்று நினைக்கிறேன்!!

  • @ShivaKumar-ml9dw
    @ShivaKumar-ml9dw 3 года назад +5

    Especially we telugu people owned Sarath chandra as our favourite writer, when i was a student i read his complete works including his biography. Devadas was a tiny novel written and kept in cold storage for a long time why because the hero in this novel was a drunken idiot, sarath thought it might be shown an impact on the soceity.His close friend gave it to the publsher without the knowledge of sarath.It became a classic.After Saigal, it was filmed in telugu and tamil simultaneously and became a classic movie,A . Nagewera Rao Savithri were lead roles and it ran 500 plus days in chinthamani theatre Madurai.

  • @anithakumar8315
    @anithakumar8315 4 года назад +3

    Superb 👌👌👌your story telling very good super👍👍plz Mahabharatam story upload🙏🙏🙏

  • @divyaalayamany7523
    @divyaalayamany7523 4 года назад +2

    As usual your story telling is nice.
    And movie clips adds feather to the cap. 👍

  • @deeparaniselvaraj2142
    @deeparaniselvaraj2142 4 года назад +4

    Pls upload krishna and Radha story

  • @vickyezham3357
    @vickyezham3357 4 года назад +9

    நல்லாருக்கு சபரி...👍👍

  • @swetha6600
    @swetha6600 4 года назад +2

    Very very super story akka... expecting more love story videos 🤗🤗🤗

  • @swamis1256
    @swamis1256 4 года назад +3

    அன்பு மகளே,
    நல்ல அறிவுரை கதை.வாழி வாழி.....

  • @savitharajesh622
    @savitharajesh622 4 года назад +2

    வணக்கம் சபரி கொஞ்சும் இதயம் கனக்கிறது இந்த கதையை கேட்டு

  • @GeethaS-zd3ss
    @GeethaS-zd3ss 3 года назад +4

    Unka voice story soldra way vera level sister 😍

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 года назад

    நீங்கள் சொன்ன தேவதாஸ் பார்வதி கதையை கண்ணெதிரே காட்சிகள் முலம் கொண்டு வந்து விட்டீர்கள் கதையாக தெரியவில்லை சம்பவமாக இருந்தது சொன்ன விதம் மிக அழகு

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 4 года назад +1

    Your final comment on LOVE is wonderful, Sabari. Love is great. No doubt. But that's not everything in life. Everybody should understand this. Nandri. MeenaC

  • @duraiselva1799
    @duraiselva1799 4 года назад +3

    Nanu bengal la 1 year a irunthuruke..ithula theriyama poitu ka...Nalla voice..nalla story...😍

  • @whiteheart4890
    @whiteheart4890 4 года назад +4

    வணக்கம் சகோதரி.. நிஜ வாழ்க்கை வரலாறு காதல் கதைகள் எதெல்லாம்..

  • @moniprincy8093
    @moniprincy8093 4 года назад +4

    Well said sis ... True this is called karma I think so ... Kadhalin peyaral yematra pata ovoru pennum nadapinam dhan maranathai vida mosamanadhu valiyodu vaazhvadhu ... Right decision making at right timing will change our life :)

  • @s.dineshkumar6154
    @s.dineshkumar6154 4 года назад +3

    அருமையான விளக்கம் எப்பொழுதும் போல.....

  • @mowriyandevan1488
    @mowriyandevan1488 2 года назад +1

    Your best explainer 👌👌👌👌

  • @divyaalayamany7523
    @divyaalayamany7523 4 года назад +2

    Kathai lam keka nalaruku. Love movies are also ok. Than bearing the pain I wish all true lovers to join in life.

  • @subhadesh6589
    @subhadesh6589 4 года назад +7

    Ur voice is mesmerizing sister

  • @srilankanhomegarden
    @srilankanhomegarden 4 года назад +3

    நன்றி from Sri Lanka

  • @malukrishnan9008
    @malukrishnan9008 4 года назад +3

    So nice to hear your voice.. 👍🙏 Please do ponniyin selvan

  • @pavithranimishaneha1515
    @pavithranimishaneha1515 4 года назад +2

    Super Akka 😊😃 Please request Akka first war story Akka please

  • @Abinesh-sp9fg
    @Abinesh-sp9fg 4 года назад +2

    Real love story🤩🤩🤩🤩
    Thanku akka👏👏👏...

  • @vinithi2431
    @vinithi2431 3 года назад +2

    More than the story.... the way you explained it is 👌

  • @nishanth9665
    @nishanth9665 4 года назад +1

    Neenga soldra kathai vitham super akka voice semma interst irukku kekrathuku 👍👍 keep it up akka😊

  • @gavaskargavas5039
    @gavaskargavas5039 4 года назад +3

    Nice sister 👍. Thank you.

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 2 года назад +2

    சூப்பர்

  • @venkateshvara2005
    @venkateshvara2005 3 года назад +2

    Super story really feel it

  • @selvakumari9368
    @selvakumari9368 4 года назад +4

    Great love story... hats off sister...

  • @suwathikajeeva7281
    @suwathikajeeva7281 4 года назад +5

    Mam unnga voice super amazing neriya video poduga mam 🥳

  • @raasheethmuhammed6220
    @raasheethmuhammed6220 4 года назад +3

    Semma sis😍😍😍😍

  • @madhankaruppan2030
    @madhankaruppan2030 4 года назад +4

    Love is great

  • @nirmala2716
    @nirmala2716 3 года назад +3

    5:28 நீங்கள் சொல்வது உண்மை ..ஆனால் இந்த சமுதாயத்தில் அதுவே கால காலமாக மாறாம இருப்பது அது மட்டும் தான்🥺🥺

  • @poornimapoornima1735
    @poornimapoornima1735 4 года назад +1

    Niiga romba Nalla story soluringa u r voice make me melting inno neeraya story solluinga 👌👌👌👌👌

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 года назад +6

    அருமையாக உள்ளது...

  • @adhilakshmi-km6js
    @adhilakshmi-km6js 4 месяца назад

    இந்த பதிவை பார்த்து தான் இவர்களுடைய காதலோடுவாழ்ந்த வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி

  • @JamIe-ux3fc
    @JamIe-ux3fc 3 года назад +1

    Unga voice semmaiya errukku

  • @rajpriyamk4524
    @rajpriyamk4524 4 года назад +3

    I first watch in Thavathash and Parvathi story.

  • @srianjana6992
    @srianjana6992 4 года назад +3

    Unga kuralum ucharippum azhagaai irkirathu 😊😊

  • @MysticEmpower
    @MysticEmpower 4 года назад +2

    Amazing sister, you narrated very well, super

  • @vasanthak2310
    @vasanthak2310 4 года назад +2

    Thank you sister...I don't know this story all...but now I knew Thais.... through you....
    * Jesus loves ❤️ you dear sister...it's real. It's not story. .it's true...🌹🙏🏿

  • @silambuarasi6718
    @silambuarasi6718 4 года назад +2

    Interesting ah poguthu