ஆணவம் இருந்தால் முருகனுக்கு பிடிக்காது.அமைதியாக உழையுங்கள்.நீங்கள் கேட்டதை விட அதிகமாக கொடுப்பார் முருக பெருமான் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.........
நான் உண்மைய சொல்கிறேன் ஏகப்பட்ட கடன் தொல்லை அதனால் அவஸ்தப்பட்டு இருந்தேன் திருச்செந்தூர் முருகன் அருளால் இன்னைக்கு நல்லா இருக்கேன் அவரை நம்பினோர் வீண் போவதில்லை வாழ்க்கையில் மீண்டு வருவேன் என்று இருந்தேன் இன்று நலமாக இருக்கிறேன் அவர்தான் காரணம் ஓம் சரவணபவ
என் வாழ்க்கையிலும் அற்புதங்களை உருவாக்கியவர் எம்பெருமான் முருகன் தான் முருகனின் அருளால் தான் என் வாழ்க்கை செழித்து நலமுடன் வாழ்கிறேன் 🙏🙏🙏 முருகனுக்கு கோடான கோடி நன்றிகள்
அதிசயம் ஆனால் உண்மை இந்த பதிவை கேட்டுக்கொண்டிருக்கும்போது குறிப்பாக வாரியார்சுவாமிகள் பற்றி பேசும்போது ஓர் போண் வந்தது யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் சரவணன் என்று கூறினார் எவ்வளவு அதிசயம் பாருங்கள் நானும்முருக பக்த்தன்
உங்களைப் போலவே நானும் முருகனின் தீவிர பக்தன் எனக்கு இரண்டு குழந்தைகள் முருகன் திருவருளால் கிடைக்கப்பெற்றது ஆண் குழந்தைக்கு செந்தமிழ் முருகன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்து இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு செம்மொழி கார்த்திகா இவையெல்லாம் முருகனின் அருளால் எனக்கு கிடைத்த பாக்கியம் எனக்கு துன்பங்கள் வரும்போது சந்தோஷம் வரும் போது மனம் உருகி வேண்டுவேன்
வேல்முருகன் தம்பி உங்களுடைய பதிவு பார்த்து ரொம்ப சந்தோசம் என்னுடைய பாடலை நீங்கள் பாடி இருக்கிறீர்கள் அதுவும் எனக்கு பெருமையாக இருக்கிறது நீங்கள் முருகன் பக்தர் என்று சொன்னீர்கள் நானும் முருகனின் பக்தர் தான் நிறைய அற்புதங்களை அவர் செய்து கொண்டே இருப்பார் ஓம் சரவண பவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா❤😊🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா வணக்கம் நாம நல்லா இருந்தா போதும்னு நினைக்காமா எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிற நீங்கள் அப்பன் முருகன் அருளோடு மென்மேலும் வளர்ந்து உங்கள் வாழ்வு செழிக்க வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏💐💐
அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் கிடைக்க வேண்டும் என்று நான் அப்பன் முருகனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏
❤❤❤👌👌👌நன்றி நன்றி சகோ முருகன் பாடல் என்றாலே சீர்காழி ஐயா பாடலும் பெங்களூர் ரமணி அம்மா பாடலும் தான் விருப்பி கேட்பேன் அதே பாடலை நீங்க பாடினதும் ரொம்ப மகிழ்ச்சி நன்றி
நான் சின்ன வயசுல பேசல 7ம் வயது வரை பிறகு திருச்செந்தூர் முருகனை நினைத்து சென்று வந்தேன் நல்லா பேசினேன் பிறகு எனக்கு செந்தில் என பெயர் பெற்றேன் இன்றும் என்னை செந்தில் என்றே அழைக்கின்றார்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அய்யா வணக்கம்.....மிக்க மகிழ்ச்சி தன்னகளுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு. மேலும் அடியேனுக்கு ஒரு சிறிய ஆசை. இப்போது உள்ள பெரும்பாலான இளைய தலைமுறையினர் ஆன்மீக நாட்டம் இல்லாதவர்களே. இறைவன் பாடல்கள்களை கேட்டால் ஓடி விடுகிறார்கள். காரணம் அந்த பாடல்கள் தற்போது உள்ளது போல புதுமை பெறவில்லை. புதிதாக பாடல் வரிகளை எழுதுவதற்கு பதில் இறைவனை கண்டு உணர்ந்த நம் மெய்யடியார்கள் எழுதிய பாடல்களை தற்போது உள்ள இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் remix செய்தால் அது பலரை சென்றடையும். இதனை Mr.Sandeep Narayan முன்னதாகவே தொடங்கிவிட்டார். தங்களை போல நல்ல நிலையில் உள்ளவர்கள் இதனை செய்தால் என் அய்யன் புகழ் மேலும் பரவும். நன்றி
என் 20 வயது மகன்..பத்து வருடங்களாக மன நோயால் அவதியுறுகிறான்.அதனால் எங்களுக்கு ஏற்படும் துன்பங்களும் சில சமயங்கள் அவமாணங்களும் கடுமையாக பாதிக்கின்றன.எங்களை காப்பாற்று முருகா .அப்பனே.🥲
@@Jaisurya.Dhanasekaran நன்றி அன்பரே.🙏நேற்று வெள்ளியன்று சென்று அப்பன் முருகனின் காலில் நெடுங்கடையாக விழுந்து அப்பனே நீ மட்டும்தான் எனக்கு இருக்கிறாய் கை விட்டு விடாதே என்று என் குறையை கூறி குடும்பத்தோடு சொல்லி அழுது விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது அங்கு இன்னொரு குடும்பத்தினரும் இருந்தனர். ஒரு 2 வயது உள்ள அழகான ஆண் குழந்தை ஓடி விளையாடிக்கொண்டு இருந்தது.. திடீரென எங்கள் முன்னாள் வந்தது..எங்களுக்கு சந்தோஷம். என் மனைவியை பார்த்தது.. என்ன நினைத்ததோ தெரியவில்லை.. அழகாக என் மனைவி மடியில் ஏறி அமர்ந்து கொண்டது.. அதன் அப்பாவிற்கோ ஆச்சர்யம்.. யாரிடமும் அதிகமாக போகாத என் குழந்தை எப்படி உங்கள் மடிக்கு வந்தான் என்றார். எங்களுக்கு அவரை விட ஆச்சர்யம் ஏனென்றால் அது எங்களுக்கு முருகனாகவே தெரிந்தது. உண்மையான வேண்டுதலுக்கு இறைவன் நேராகவே வருவான் போல என்று நினைத்து கொண்டோம். அவர்களை நாங்கள் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை. ஓம் சரவண பவ.🙏
முருகா என் வாழ்க்கையில அவமான படுத்துனவங்க முன்னாடி ஆரோக்கியமா நல்லா சம்மாதிச்சு என்னால 100 ஏல குழந்தைய படிக்க வைக்கிற அளவுகாச்சு முன்னேறனும் அப்பா ஓம் சரவண பவாய நமக🙇♂
ஆணவம் இருந்தால் முருகனுக்கு பிடிக்காது.அமைதியாக உழையுங்கள்.நீங்கள் கேட்டதை விட அதிகமாக கொடுப்பார் முருக பெருமான் தவறாக சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.........
ஐந்து வயது வரை நடக்க முடியாத என்னை ஒரே நாளில் எழுந்து நடக்க வைத்து அற்புதம் செய்தான் என்னப்பன் சுவாமிமலை சுவாமிநாத கடவுள்🙏🙏🙏🙏🙏🙏
Muruga entha neemedam muthal en vallkaiyai mattruppa muruga❤
IAm murugan bhakthan
Neenga samikita epadi venduningapa?enoda friend son nadakamudiama irukan konjam solunga pa
@@RajeshvetrriVetrri-fw3nc😅 1:50 1:50
@@meeravijayank2489palani nu gu patha yathrai varen nu vendika solunga elunthu nadapan vetri vel muruganuku arokara 🙏 arokara🙏
லக்ஷ்மி கொட்டுன என்ன கொட்ட வில்லை னா என்ன... நம் அப்பன் முருகன் இருந்தாலே சகல செல்வமும் வந்து சேறும்... ஓம் முருகா 🐓🦚
சேரும்
🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏
😂
L
Wow இது தான் பா நச் பதில்
நான் உண்மைய சொல்கிறேன் ஏகப்பட்ட கடன் தொல்லை அதனால் அவஸ்தப்பட்டு இருந்தேன் திருச்செந்தூர் முருகன் அருளால் இன்னைக்கு நல்லா இருக்கேன் அவரை நம்பினோர் வீண் போவதில்லை வாழ்க்கையில் மீண்டு வருவேன் என்று இருந்தேன் இன்று நலமாக இருக்கிறேன் அவர்தான் காரணம் ஓம் சரவணபவ
Vetri Vel Murugakku Arogakara.🙏🙏🙏🙏🙏🙏 . True.
என் மகனுக்கு கண்ணில் சிறிய குறை உள்ளது அது கூடிய சீக்கிரம் சரியாகும் என் அப்பன் முருகன் அருளால் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 😊😅
🙏🙏
ஓம் saravana bava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤murugaa❤🙏🙏🙏🙏
ஏனோ தெரியல முருகன் என்று சொன்னாலே கண்களில் நீர் வடிகிறது நம்முள் இருக்கும் தெய்வம் ஓம் திருச்செந்தூர் முருகனே போற்றி
நானும் முருகன் பக்தை எனக்கும் முருகனுக்கும் இடையே புரிதல் இருக்கு அண்ணா உங்களை போலவே
என் வாழ்க்கையிலும் அற்புதங்களை உருவாக்கியவர் எம்பெருமான் முருகன் தான் முருகனின் அருளால் தான் என் வாழ்க்கை செழித்து நலமுடன் வாழ்கிறேன் 🙏🙏🙏 முருகனுக்கு கோடான கோடி நன்றிகள்
என் அப்பன் முருகனை வழிபட்டால் சகல காரியங்களும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்து காட்டுவார் 🙏🙏🙏💐🌾💕
என் உடல்நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்தது வெற்றிவேல்முருகன் அருளாளே முருகன் சரணம் குகனே சரணம் கார்த்திகேயன் சரணம்
நான் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன் அதற்காக முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
அதிசயம் ஆனால் உண்மை இந்த பதிவை கேட்டுக்கொண்டிருக்கும்போது குறிப்பாக வாரியார்சுவாமிகள் பற்றி பேசும்போது ஓர் போண் வந்தது யார் பேசுகிறீர்கள் என்று கேட்டேன் சரவணன் என்று கூறினார் எவ்வளவு அதிசயம் பாருங்கள்
நானும்முருக பக்த்தன்
எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் என்றென்றும் ஆடிக்கொண்டு இருப்பவர் நமது தமிழ் கடவுள் முருகப்பெருமான் முருகனடிமை
பழனிமலை முருகா சரணம் நினைத்த பொழுதெல்லாம் மனதில் சந்தோஷம் பொங்கும். பழனி பாதயாத்திரை சென்று வருகிறேன் கஷ்டங்களில் கைகொடுக்கும் கண்கண்ட கடவுள் என் அப்பன் பழனி முருகன். ஓம் முருகா சரணம்🙏🙏🙏🙏
நான் மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ..
ஒரு மரமானாலும் பழமுதிர் சோலை மரமாவேன்
முருகனை நம்பினோர் எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் நீங்களும் நல்லா இருக்கீங்க நானும் நல்லா இருக்கேன் ஓம் சரவணா ஓம் முருகன் முருக பெருமானுக்கு நன்றி
முருகா எங்க அப்பாவை காப்பாற்றுங்கள் உங்களால் முடியும் ஓம் சரவண பவ
வேலுண்டு வினையில்லை.....
Vetrivel muruganukku arohara 🙏🙏🙏 எனது சங்கடங்கள் தீர்ந்து மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தா முருகா🙏🙏🙏
மெய் மறந்து கேட்டேன் ஐயா
எல்லாம் புகழும் முருகனுக்கே
ஓம் சரவண பவாய நமஹ..
ஓம் சரவண பவாய நமஹ..
ஓம் சரவண பவாய நமஹ..
ஓம் முருகா..
ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
நம் முருகன் பெருமையை சொல்ல சொல்ல மனதுக்கு இதமாக உள்ளது
அப்பனே முருகா என் இரட்டை குழந்தைகளுக்கும் காது கேட்கல' அப்பா நீங்க தான் சரிசெய்ய வேண்டும். ஓம் சரவண பவ.
Vel maral parayanam seiungal
Thiruvchendur muruga kolandhaigaluku nalla ketkum thirana kodu ayya 🙏🙏🙏
முருகன் துணை
முருகன் இருக்கார் 😊
கந்தசஷ்டி போட்டுவிடுங்கள் தொடர்ந்து
உங்களைப் போலவே நானும் முருகனின் தீவிர பக்தன் எனக்கு இரண்டு குழந்தைகள் முருகன் திருவருளால் கிடைக்கப்பெற்றது ஆண் குழந்தைக்கு செந்தமிழ் முருகன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்து இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு செம்மொழி கார்த்திகா இவையெல்லாம் முருகனின் அருளால் எனக்கு கிடைத்த பாக்கியம் எனக்கு துன்பங்கள் வரும்போது சந்தோஷம் வரும் போது மனம் உருகி வேண்டுவேன்
நம்முருகனை நினைத்தாலே எல்லா நடக்கும்
சொக்கநாத பாண்டியன் மீனாட்சி தாயின் மைந்தனே கந்தவேல் பாண்டியனே பாண்டிய இளவரசே போற்றி 🙏🙏🙏
வேல்முருகன் தம்பி உங்களுடைய பதிவு பார்த்து ரொம்ப சந்தோசம் என்னுடைய பாடலை நீங்கள் பாடி இருக்கிறீர்கள் அதுவும் எனக்கு பெருமையாக இருக்கிறது நீங்கள் முருகன் பக்தர் என்று சொன்னீர்கள் நானும் முருகனின் பக்தர் தான் நிறைய அற்புதங்களை அவர் செய்து கொண்டே இருப்பார் ஓம் சரவண பவாய நமஹ அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா❤😊🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் 🌺💝🌺 முருகனுக்கு அரோஹரா 🌺🌺🌺🌺🌺🌺💝💝💝💝💝💝💝💝🤲🤲🤲🙏🙏🙏
கந்தசாமியே என்னோட சொந்த சாமி முருகனடிமை
உங்கள் குரல் கந்த சஷ்டி கவசம் எங்கள் வீட்டில் எப்போதும் கேட்கும்❤❤❤
அதிசயமே 🙏அற்புதமே 🤲💯💯💯💯💯💯💯💯💯💯💯
அண்ணா வணக்கம் நாம நல்லா இருந்தா போதும்னு நினைக்காமா எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிற நீங்கள் அப்பன் முருகன் அருளோடு மென்மேலும் வளர்ந்து உங்கள் வாழ்வு செழிக்க வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏💐💐
முருகப்பெருமான் அருளால் எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும் ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🦚🦚
எனக்கு ஆண் வாரிசு கொடுத்த முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
பெண் ஆண் வேறுபாடு வேண்டாம்
உண்மை உண்மை எனக்கும் அற்புதம் நடந்து இருக்கு என் அப்பன் முருகன் நடத் திருகார் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து அப்பா கண் பார்வை நல்ல முறையில் கிடைக்க வேண்டும் என்று நான் அப்பன் முருகனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏
நம்பிக்கையோடு இருங்கள் அப்பன் முருகன் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார் ஓம் முருகா__🦚🙏🙇♂️
@@thangaraj4746 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉
ஓம் சரவணபவ போற்றி போற்றி முருகா போற்றி முருகா சரணம் சரணம் சரணம் சரணம்
அப்பன் முருகப் பெருமானை மனதார வேண்டினால் எல்லாம் நன்மையே
பாசிட்டிவ் எனர்ஜி வேர்ட்ஸ் ஓம் சரவணபவ 🙏🏽🙏🏽🙏🏽நன்றி வேல்முருகன் சார் அவர்களே நானும் இனி சொல்கிறேன் முருகனின் நாமத்தை ஓம் சரவணபவ 🙏🏽🙏🏽🙏🏽
மிகவும் பாக்கியசாலி அண்ணா நீங்கள்
❤❤❤👌👌👌நன்றி நன்றி சகோ முருகன் பாடல் என்றாலே சீர்காழி ஐயா பாடலும் பெங்களூர் ரமணி அம்மா பாடலும் தான் விருப்பி கேட்பேன் அதே பாடலை நீங்க பாடினதும் ரொம்ப மகிழ்ச்சி நன்றி
ஓம் முறுகா வெற்றி வேல் முருகன்
உங்கள் வாழ்க்கை துணை க்குமு ருகண்துணை
ஓம் சிறுவாபுரி ஸ்ரீ பாலசுப்பிரமணிய போற்றி போற்றி போற்றி ......
Enai aalum en kula swamy murugarukku araharohara....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
OM Sàravana pa🙏🙏🙏🙏🙏🙏
ஐயா முருக சாமி உன்னையே நம்பி இருக்கிறா உன் பத்தர்களை கை விடதா முருகா என்னை கொஞ்சம் கவனி ஓம் சரவண பாவா
வேலும் மயிலும் சேவலும் துணை
முருகா!!!கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி!!!
ஓம் சரவண பவாய நமக. மிக்க நன்றி
எல்லாம் வள்ள இறைவன் கலியுகத்தில் திருமுருகன் ஆக இருக்கிறார் இது கீதையில் பகவான் கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்.
👌🙏🙏🙏🙏🙏🙏
முருகா உன் பாதம் சரணம்
Ithu unmaiya
இறைவா இறைவா
என் தாய்மார் வள்ளி தெய்வானையுடன் காட்சி தர வேண்டும். என் இறைவா...
Unagalkum matum Ila elarkum naladhu seivum deivam en appan murugan😊
Ennappan murugan is everything for me❤, salute u anna👌
நான் சின்ன வயசுல பேசல 7ம் வயது வரை பிறகு திருச்செந்தூர் முருகனை நினைத்து சென்று வந்தேன் நல்லா பேசினேன் பிறகு எனக்கு செந்தில் என பெயர் பெற்றேன் இன்றும் என்னை செந்தில் என்றே அழைக்கின்றார்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஓம் சரவணபவ 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
கருணை கடலே கந்தா போற்றி போற்றி
அருமையாக உள்ளன ஓம்சரவணபவ ❤❤❤
உங்க பக்தியை கேட்கும்போது மனதிற்கு நன்றாக இருந்தது
Om Saravana Bhava Shanmuga Sthothiram Sthothiram Sthothiram 🙏🎉 Velundu Vinayillai 🙏🕎
🎉❤ Mayilundu Payamillai 🙏🙏
Guganundu kuraiyillai 🕎🙏🕎🙏
Kandhanundu Kavalaiyillai 🙏🕎🕎
எனது சிறிய வயதில் பேச்சு சரி வரவில்லை முருகனுக்கு காவடி எடுக்க ஆரம்பித்தது சரியாகி விட்டது
Thank you for sharing your wonderful experience of Lord Muruga
nandri nandri iyya vaalga valamudan 🙌🙌🙌🙌🙌🙌🙌om saravanabavaya namaha🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்ஸ்ரீ முருகா ஓம்சரவணபவாநமஹ சுப்பிரமணியாதுணை
எல்லாம் என் முருகப்பெருமானின் திருவிளையாடல் 🙏
அய்யா வணக்கம்.....மிக்க மகிழ்ச்சி தன்னகளுடைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு. மேலும் அடியேனுக்கு ஒரு சிறிய ஆசை. இப்போது உள்ள பெரும்பாலான இளைய தலைமுறையினர் ஆன்மீக நாட்டம் இல்லாதவர்களே. இறைவன் பாடல்கள்களை கேட்டால் ஓடி விடுகிறார்கள். காரணம் அந்த பாடல்கள் தற்போது உள்ளது போல புதுமை பெறவில்லை. புதிதாக பாடல் வரிகளை எழுதுவதற்கு பதில் இறைவனை கண்டு உணர்ந்த நம் மெய்யடியார்கள் எழுதிய பாடல்களை தற்போது உள்ள இளைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் remix செய்தால் அது பலரை சென்றடையும். இதனை Mr.Sandeep Narayan முன்னதாகவே தொடங்கிவிட்டார். தங்களை போல நல்ல நிலையில் உள்ளவர்கள் இதனை செய்தால் என் அய்யன் புகழ் மேலும் பரவும். நன்றி
என் மனதில் உள்ளதை அப்படியே சொல்றீங்க...மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Om Saravana Bhava
Om Saravana Bhava
Om Saravana Bhava
Om Saravana Bhava
Om Saravana Bhava
Om Saravana Bhava
🙏🙏🙏🙏🙏🙏
Om Muruga...Nandrigal Kodi Ayya 🙏👍❤️
Super sir, om saravana bhavaya namha
என் 20 வயது மகன்..பத்து வருடங்களாக மன நோயால் அவதியுறுகிறான்.அதனால் எங்களுக்கு ஏற்படும் துன்பங்களும் சில சமயங்கள் அவமாணங்களும் கடுமையாக பாதிக்கின்றன.எங்களை காப்பாற்று முருகா .அப்பனே.🥲
ஐய்யா, வாரம் இருமுறை பக்கத்தில் உள்ள முருகர் கோவிலில் குறைந்த பட்சம் மூணு மணி நேரம் அமர்ந்து இருந்து வாருங்கள். முன்னேற்றம் ஒரு மாதத்திலேயே காணலாம்.
@@Jaisurya.Dhanasekaran நன்றி அன்பரே.🙏நேற்று வெள்ளியன்று சென்று அப்பன் முருகனின் காலில் நெடுங்கடையாக விழுந்து அப்பனே நீ மட்டும்தான் எனக்கு இருக்கிறாய் கை விட்டு விடாதே என்று என் குறையை கூறி குடும்பத்தோடு சொல்லி அழுது விட்டு அமர்ந்திருந்தோம். அப்போது அங்கு இன்னொரு குடும்பத்தினரும் இருந்தனர். ஒரு 2 வயது உள்ள அழகான ஆண் குழந்தை ஓடி விளையாடிக்கொண்டு இருந்தது.. திடீரென எங்கள் முன்னாள் வந்தது..எங்களுக்கு சந்தோஷம். என் மனைவியை பார்த்தது.. என்ன நினைத்ததோ தெரியவில்லை.. அழகாக என் மனைவி மடியில் ஏறி அமர்ந்து கொண்டது.. அதன் அப்பாவிற்கோ ஆச்சர்யம்.. யாரிடமும் அதிகமாக போகாத என் குழந்தை எப்படி உங்கள் மடிக்கு வந்தான் என்றார். எங்களுக்கு அவரை விட ஆச்சர்யம் ஏனென்றால் அது எங்களுக்கு முருகனாகவே தெரிந்தது. உண்மையான வேண்டுதலுக்கு இறைவன் நேராகவே வருவான் போல என்று நினைத்து கொண்டோம். அவர்களை நாங்கள் இதற்கு முன்னர் பார்த்ததே இல்லை. ஓம் சரவண பவ.🙏
@@RMalai ஓம் சரவண பவ.
உங்கள் குழந்தை குனம் ஆனதும் சொல்லுங்கள் , நானும் முருகனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
@@RMalaiபடிக்கவே புல்லரிக்கிறது. எம்பெருமான் முருகன் கருணைக்கு நிகர் ஏதும் இல்லை. ஓம் முருகா சரணம்✨ 🙏 விரைவில் நலமும் அருளும் முருகன் அருளுவான் 🙏🎉
Vel maral mahamanthiram daily parayanam pannuga nijayam kun adaivan
Thanks a lot sir daily murugar ta ninga Nala irukanum nu vendikura....
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் சரவணபவாய நமஹ
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Om Veteivel Murughnukku Arroghara
Om Kandhavel Murughnukku Arroghara
Om Sakthivel Murughnukku Arroghara
Om Balavel Murughnukku Arroghara
🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி ஓம் சரவணபவ ஆரோகர போற்றி🌹⚘️🌷🌺🌿🍊🍑🥭🍍🍒🍐🫐🍋🍏🍇🍓🍈🍎🥥🥥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🤲🤲🤲🤲
You are a blessed soul !
Om Murugha Saranam
Om Kandha Saranam
Om Saravana Bhava
Kind heart and good person.
என்வாழ்கையிலூம்அப்படிதான்
Om muruga vetrivel veravel🙇♀️🙇♀️
Murugan thunai
ஓம் சரவண பவாய நம மிகவும் அருமை அருமை
🙏👪ஓம் சரவண பவாய நமஹ👪🙏
ஓம் சரவண பவாய நமஹ...... ஓம் சரவண பவாய நமஹ...... ஓம் சரவண பவாய நமஹ.......
Om Muruga .Nandri ayya
Anna enakku. Sariyana naratthil vali katti ullirkal nantri Anna
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
மிக்க நன்றிகள் 🥰🙏❤️🌌✨️
Vetri Vel Murugakku Arogakara Arogakara.🙏🙏🙏🙏🙏🙏. True. Karunai Kadal Kandhan.🔯🔯🔯🔯🔯🔯
Om muruga nee ga illa na indru uyirodey erundhuruka Matta om 🕉 murugaaa Unga arulal oru pen oru aan kuladhai porandhu eruku om sarava bava
Om sri muruga saranam Saranam saranam saranam Saranam Saranam🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி🙏🙏
எல்லாமே எம் முருக வேலே.
Om Murugha Saranam Murugha Saranam Murugha Saranam Murugha Saranam Murugha Saranam
அருமை சகோதரரே.வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.
முருகா
ஜெய ஓம் முருகா ஜெய ஓம் முருகா ஜெய ஓம் முருகா
Murugaa
ஓம் சரவண பவாய நமக 💝💝💝💝💝💝💝🤲🤲🤲🙏🙏🙏
ஓம் முருகா முருகனுக்கு அரோகரா❤
ஓம் ஸ்ரீ முருகா சரணம்
Om muruga engal kudumbam Nalla selippudan vala vendum Appa muruga 🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🌻💐