நான் முன்னுக்கு வராம இருக்க இவங்கதான் காரணம்னு சொல்லி!!! | ACTOR RAJESH | Ethu Pagutharivu- 7

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 64

  • @ஆரூரன்-ட2ம
    @ஆரூரன்-ட2ம 3 года назад +14

    நீங்க சொல்லுவதை சும்ம கேட்கவே நல்லா இருக்குங்க ஐயா.. மாலை நேரத்தில் தனியே நீங்கள் பேசுவதை கேட்பது, இனிமையாக இருக்கிறது ஐயா...

  • @sureshmani7677
    @sureshmani7677 3 года назад +2

    இனிய இரவு வணக்கம் ஐயா, தங்களின் காணொளி அருமையாக இருக்கிறது, நன்றி ஐயா

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 3 года назад +1

    இன்றைய காணொளி அருமை ஐயா.

  • @pasupathiarumugam9212
    @pasupathiarumugam9212 3 года назад +3

    Great Rajesh Sir. I am impressed. You are very practical. Your speech is very important and all people should listen at least once. Very interesting and God bless you sir. 🙏

  • @துணைவியேதுணை

    ரேடியோ கேட்பது போல நான் நீங்கள் பேசியது அனைத்தையும் மற்றும் நீங்க. எழுதிய ஜோதிடம் புரியாத புதிர் புத்தகம் படித்தேன் அருமை ஒரு முறையாவது உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை

  • @anandaraj3366
    @anandaraj3366 3 года назад +9

    ஒரு வில்லனை உருவாக்கி... எனக்கு சுரீரென்று வலித்தது திருந்த முயற்சிக்கிறேன்

  • @jackstarmib
    @jackstarmib 3 года назад

    என் மனதில் இருந்த கேள்விக்கு பதில் தந்த தூதுவரே, நன்றி.

  • @mohanjack7952
    @mohanjack7952 3 года назад +3

    Thank you Sir 🙏🙏🙏

  • @sanjayvijayexplore
    @sanjayvijayexplore 3 года назад +2

    Eye opening video💯

  • @vjs1730
    @vjs1730 3 года назад +1

    நல்ல ஒரு கருத்து சார். பின் பற்ற முயற்ச்சிகிறேன். உண்மை தான், எதிரிகளை நாமாகத்தான் கற்பனை செய்து கொள்கிறோம்.

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 3 года назад

    Om shanthi tq sir very good information with practical knowledge about human and also very true what you are telling om shanthi

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 3 года назад

    Clarity of speech and consistency in thouhgt are the hall-mark of Mr.Rajesh! Tha great proverb " Reading maketh a full man, writing an exact man, and conference a ready man" is applicable to this gentleman!

  • @ragur7152
    @ragur7152 3 года назад +1

    அன்பு நண்பர்களே ராஜேஷ சாரின் தொடர்பு எண் முகவரி தெரியபடுத்துங்கள். ப்ளீஸ்.

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 года назад

    Great speech. Super.

  • @chezhiyanpiramanayagam5508
    @chezhiyanpiramanayagam5508 3 года назад +2

    Sir, Please continue sharing your experience such a general Manners and knowlegde to your society. Please don't look the count of viewer as it will increase by crore after few years... Such a video is seed for future society... Astrology video is commerical which is current trend but future useful video is such a general experience and manners teaching video...

  • @saravanakumar-kh5xv
    @saravanakumar-kh5xv 3 года назад

    Very practical and true statement

  • @sridharanveeraraghavan6462
    @sridharanveeraraghavan6462 3 года назад

    சிறந்த கருத்துக்கள்.

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 года назад

    Good manner for thanking to others.

  • @phurrnesh
    @phurrnesh 3 года назад +2

    Best speech

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад

    Thanks a lot 🙏🙏🙏

  • @antonyarokiadass1191
    @antonyarokiadass1191 3 года назад +1

    super sir

  • @boopathiraja6186
    @boopathiraja6186 3 года назад

    அருமை அருமை அருமை🙏🙏🙏🙏

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 года назад

    Rightly said
    You expressed gratitude to all those who contributed to you.

  • @vijayramanan6327
    @vijayramanan6327 3 года назад

    Very nice video sir . 💯

  • @v.venugopalv.venugopal2337
    @v.venugopalv.venugopal2337 3 года назад

    👌🙏🙏🙏

  • @saibaba172
    @saibaba172 3 года назад +1

    Nice speech 🙏

  • @sundern1195
    @sundern1195 3 года назад +1

    நம் நிலைக்கு நாம் தான் முழு காரணம்

  • @tigerlionish
    @tigerlionish 3 года назад

    Truthful speech keep it up

  • @RealityVision
    @RealityVision 3 года назад +6

    You are travelling in a time wave, your destination is determined by your mind waves, create positive waves as per your life goal which takes you to desired environment. Be happy on your travel, life is all about memories and experience. 😃 Have a Nice day 😊😄

  • @revathis1227
    @revathis1227 3 года назад

    Appa nega pasurathu katuketu erukan nega evalau thareje vachi erukiga SR Chidambaram

  • @tallyintamil7793
    @tallyintamil7793 3 года назад +13

    சார் . மனிதர்கள் பிறவி எடுக்க ticket booking 450 வருடத்திற்கு முன்பே கடவுளால் தீர்மானித்து அனுப்பப்படும் னு சொன்னீங்க ... அதைப் பற்றி விரிவாக பேசுங்க ஆவலாக உள்ளேன் . ப்ளிஸ் ...

    • @mageshgovindh5911
      @mageshgovindh5911 3 года назад +1

      Hi. There is no God and சொர்கம் and நரகம்.

    • @specificman7113
      @specificman7113 2 года назад

      @@mageshgovindh5911 good joke ******

  • @VigneshKumar-cn7jn
    @VigneshKumar-cn7jn 3 года назад

    Sir thanks for your thoughts but please record and give akashick records fast please..

  • @karthikeyannlk
    @karthikeyannlk 3 года назад

    Ayya ....intha videova antha arivu ketta director pa. Ranjitha paaka sollunga.... Intha paathavathu thirunthatum....

  • @James72779
    @James72779 3 года назад +1

    உங்க கதை எங்க அதிபர் சீமானை கிண்டலடிப்பது போல் இருக்கிறது. நீங்க இல்லை என்று சொன்னாலும் அதுதான் நிசம்.

  • @kumarg1428
    @kumarg1428 3 года назад

    ஐயா நலமா
    ஐந்து நாட்கள் ஆயிற்று பதிவை காணோம்

  • @redgaming8769
    @redgaming8769 3 года назад

    Rajesh sir is a good book

  • @redgaming8769
    @redgaming8769 3 года назад

    Ur good friend

  • @redgaming8769
    @redgaming8769 3 года назад

    Hundred present true

  • @oomalurpulivithakaran378
    @oomalurpulivithakaran378 3 года назад

    Alpha, beta, gama, delta na என்னனு சொல்லுங்க

  • @InfoTamilann
    @InfoTamilann 3 года назад +3

    ஒரே ஒரு போட்டோ எடுத்து கொண்டு அதற்கு பின்னால் ஒரு கதையை வைத்து.. கோடி கோடியாக சொத்து சேர்க்கும் இந்த காலத்தில் அந்த காலத்தில் எப்படி பட்ட மனிதர்கள் வாழ்ந்து உள்ளனர்..

  • @sithan4813
    @sithan4813 3 года назад

    Dear sir, my father spoke to me about you , he was once with you in the shooting set. He appeared in few films. I am teacher. I want to share few celestial things i have seen. Will you a chance. Its a request.

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 3 года назад

    Aamanga appa sadharanama pesunakooda peeuma pesuranganu solvanga nan anubavithirukkiren

  • @divinegoddess_3
    @divinegoddess_3 3 года назад

    Politics creates enemity.🙃
    Ignore negativity 😉

  • @TheYoga1212
    @TheYoga1212 3 года назад

    Sir project Agni director is your friend !!!!

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 3 года назад

    Pongappa nalu sottu vittalum 40. Sottu vittalum drink drink dhan yeninel appdi pannadeenga

  • @covaisuresh8857
    @covaisuresh8857 3 года назад

    காதல்,மது பழக்கம்,இத்தன தலைழுறைக்கு மேல இருக்க மாட்டாங்கன்னு சொல்றீங்க அது உண்மையா ஒரு வேல உண்மையா இருந்தா அத பத்தி மட்டும் ஒரு கானொளி போடுங்க,எப்படி அறிவு வளருனு முடிச்சிருந்தீங்க அது எப்படினு எளிமையா பன்றதுன்னு சொல்லுங்க

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 3 года назад

    Appa seivinai unmaya

  • @muralioum6357
    @muralioum6357 3 года назад

    Rajesh

  • @muralioum6357
    @muralioum6357 3 года назад +1

    Rajesh Sutumaga Hindu Nambikkayai
    Thakkugiraar.
    Mudalalithuvam Kovilum Dheyvamum
    Peruga Karanamentraal
    Europilum Americavilum dhan
    Churhugalum Dheivangalum Perugi
    Irukka vendum. Namadhu Kovilgal
    Panpattu Vazhviyal
    Samudaya Maiyangal.
    Kuruthuvaraana Rajeshukku Namadhu
    Koyilgalim Azhndha Manbu Purindhu Kolla
    Avar Vazhiyil Satyamillai. Mannodu
    Uravu Yenpadhu Ayiram Karanigalai udayadhu.