அப்போ அந்த சாமி WEAK-ஆ ! | ACTOR RAJESH | Ethu Pagutharivu- 5

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @sundersundaresen9153
    @sundersundaresen9153 3 года назад +4

    Hi Sir , I'm Sunder from Malaysia . One day please talk a part of Aartham ulla Indu Madham .

  • @namachidvm8845
    @namachidvm8845 3 года назад +16

    சார் எந்த ஆராய்ச்சியும் வேண்டாம் ஒரேயொரு செடி எப்படி வளர்கிறது என்று ஆராய்ந்து முடிவு செய்து கண்டுபிடிக்க கூட நம்மால் முடியாது
    கடவுள் ஆராய்ச்சி எல்லாம் மிகப்பெரிய விஷயம் மனித மூளைக்கு அப்பாற்பட்டது 🙏

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 года назад +1

      பிரபஞ்சம் தான் நம்மை இயக்கும் கடவுள்.

  • @sardarbasha8241
    @sardarbasha8241 3 года назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும்.சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

  • @ramakrishnanseshadri1596
    @ramakrishnanseshadri1596 3 года назад +2

    Super speech, you're enriching our minds, keep it up thanks sir🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sureshmani7677
    @sureshmani7677 3 года назад +2

    இனிய இரவு வணக்கம் ஐயா, தங்கள் பதிவு அருமையாக இருக்கிறது, நன்றி ஐயா

  • @sguruchandran4950
    @sguruchandran4950 2 года назад

    மிக அருமை ஐயா

  • @myindiajaihind59
    @myindiajaihind59 3 года назад

    Super explanation respected Sir.. lot of points to follow practical in life..
    To follow I haves to follow you
    Thanks your time, knowledge sharing and effort..

  • @DNRP-d6r
    @DNRP-d6r 3 года назад +1

    சில சமயங்களில் நீங்கள் உங்கள் இதயத்திலிருந்து எல்லாவற்றையும் கொட்டி தீர்த்து விடுகுரீர்கள். இதனால் எங்கள் இதயங்களையும் தொட்டு விடுகுரீர்கள்.

  • @sathishm3650
    @sathishm3650 3 года назад +2

    Thanks for sharing sir 🙏

  • @sivaguru4554
    @sivaguru4554 3 года назад

    அற்புதமான பதிவு அய்யா. மிக்க நன்றி.

  • @sethu3739
    @sethu3739 3 года назад +22

    ஐயா ஜீவ நாடிஜோதிடர் திரு பாபு அவர்களை நேர்காணல் எடுங்கள்

  • @InfoTamilann
    @InfoTamilann 3 года назад +4

    தமிழ் கலைகள் 64 இதில் ஜோதிடம் உண்டு... அதை தமிழர்கள் உண்மை என்று ஆராய்ந்து பின் தான் நம்பி இருப்பார்கள்.. அதனால் ஜோதிடம் உண்மை தான்

  • @marscitizen7180
    @marscitizen7180 3 года назад +6

    நாத்திகம் பேசுபவர்கள் நன்றாக தான் வாழ்கிறார்கள். தெய்வத்தை நினைக்கிறவர்கள் கஷ்ட பட்டு நொந்து போய் தான் சாகிறார்கள். இது போல சூழ்நிலையில் தெய்வம்னு ஒன்று இருக்கானு நினைக்க தோன்றுகிறது ஐயா.

    • @hemalathap5723
      @hemalathap5723 3 года назад +4

      Unmai

    • @rameshc8662
      @rameshc8662 3 года назад +3

      உண்மை தான்

    • @kalaikalai8225
      @kalaikalai8225 3 года назад +2

      தெய்வத்திற்கு அந்த பாகுபாடு இல்லை எனறே தோன்றுகிறது.. அவர் என்ன மனிதனா பாகுபாடு பார்க்க?

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 года назад +2

      முயற்சி செய்யாமல் எதுவும் கிடையாது.பிரபஞ்சத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.அனைத்தும் அதனிடம் இருக்கிறது.அனைவருக்கும் தேவையாதை தனக்குள் வைத்திருக்கிறது.தீர்கமாக கேளுங்கள் கிடைக்கும்.

    • @cd4410
      @cd4410 3 года назад +2

      இந்த சந்தேகம் எனக்கும் இருக்கு.

  • @gomathipurva2665
    @gomathipurva2665 3 года назад

    Super explanation sir,some few days I saw your om Saravana bava , and I feel some changes in my activities,thanks sir.

  • @tigerlionish
    @tigerlionish 3 года назад +2

    As usual nice talk

  • @sardarbasha8241
    @sardarbasha8241 3 года назад +1

    ஐயா வணக்கம். ஸ்ஸலாமு அலைக்கும்.கோவில் முன்னால் அமரும் மனிதர்களின் பக்தி பிச்சை எடுப்பதிலும், உள்ளே செல்பவர்களின் பக்தி தங்கள் வாழ்க்கையிலும் இருக்கிறது.உண்மையான பக்தி இறை சிந்தனையை தன் உள்ளதில் இருப்பதுததான்.அவன்தான் இறைவனின் பக்தன்.எண்ணம் போல் வாழ்வு.

  • @davidstone5440
    @davidstone5440 3 года назад

    Well said bro. I like you.

  • @yermunai
    @yermunai 3 года назад +6

    சில நாட்களாக.. உங்கள் வீடியோவை , தொடர்ந்து பாக்குறேன் .. மிகவும் அருமை

  • @umaramasubramanian5443
    @umaramasubramanian5443 3 года назад +2

    The persons outside the temple ,are suffering due to their karma.if someone is better than them its their positivityand the positive work done.

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 года назад

      Is it so, Karma is just escapism.

    • @umaramasubramanian5443
      @umaramasubramanian5443 3 года назад +1

      @@ThamizhiAaseevagar is it so.?
      Y every one is financially or in happiness each and everyone is different.not having the same leveling anything and everything in the same house?
      Y one is doing better and the other not much at all?

  • @venkatasubramani1022
    @venkatasubramani1022 3 года назад +4

    ஐயா, இந்த தொடரை எப்படி முடிக்க போகிறீர்கள்? முடிவில் பிரம்மம் என்ற ஆதாரம் ஒன்று உண்டு என்றா? அல்லது இல்லை என்றா? இப்படியே இருக்கிறது இல்லை என்று கலந்து பேசி கொண்டே நிறைய தொடர் போகி விட்டது 😄
    தவறு இருந்தால் மன்னிக்கவும்😄

    • @marimuthun6315
      @marimuthun6315 2 года назад

      எதோ ஒரு கருத்து இருக்கிறது
      அல்லது இல்லை என்றுதெளிவாசொல்லுங்க
      இப்படியும்இருக்கலாம்அப்படியும்இருக்கலாம்என்பதுபோல இருக்கிறது.எதுஉண்மை ? தெரிந்து கொள்ளவேகேட்கிறேன்

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 3 года назад +3

    இந்த பூமியில் கோடிக்கனக்கான உயிரினங்கள் (மனிதன் உட்பட) தொடர்ந்து உருவாகின்றன,ஆனால் அனைத்து உயிரினங்களுக்கும் காலாவதி நாள் (expired) உண்மையான உண்மை.

  • @sreedharvenugopal5664
    @sreedharvenugopal5664 3 года назад

    Excellent speech sir

  • @pauldurai5419
    @pauldurai5419 3 года назад +6

    I think 80 /20 rule may be applicable for our life incidents - ourself doing 20 %and karma results 80 %

    • @senthilks4058
      @senthilks4058 3 года назад

      Maybe , I have one more doubt , again we Are doing something that will also add up to our karma. If stop every action then we can't live here, so what is the end for this?🙄🙄🙄

  • @desiyamani165
    @desiyamani165 3 года назад

    அருமையான கருத்து

  • @sangita3639
    @sangita3639 3 года назад

    Sir, pls write a book with all your knowledge.Very nice information

  • @InfoTamilann
    @InfoTamilann 3 года назад +6

    கர்மா தான் உண்மை எல்லாம் மாயைத்தான்...

  • @karthiks9844
    @karthiks9844 3 года назад +1

    Great thoughts

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 года назад +3

    அடித்தட்டு மக்களால் தான் சினிமா உலகமே இயங்கிக் கொண்டிருக்கின்றது.நம்முடைய முன்னோர்கள் , தற்போது உள்ள வசதிகள் இல்லாத காலத்தில் எப்படி மனித சக்திக்கு அப்பால் பெரிய கோயிலை எழுப்பினார்கள்? பெரும்பாலும் மன அமைதியை நாடித் தான் கோயிலை வலம் வருகிறார்கள்.

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 года назад

    ஏன் என்று கேட்டு விடை கிடைக்காத அத்தனைக்கும் கர்மா மட்டுமே காரணம் .
    நீங்கள் சினிமாவிற்கு வரவேண்டும் என்று நினைக்கவில்லை ஆனால் உங்களை இழுத்து வந்தது எது உங்கள் விதியே கர்மாவே , இப்பொழுதும் நீங்கள் பல நல்ல விசயங்களை எங்களுக்கு சொல்ல வேண்டும் என்பதும் நீங்கள் சென்ற பிறவிகளில் செய்த நல்வினையே

  • @skg3007
    @skg3007 3 года назад +8

    ஊழலின் தந்தை எனப் போற்றப்படுபவர் எங்கே போயிருப்பார்?

  • @mohanjack7952
    @mohanjack7952 3 года назад

    Thank you Sir 🙏🙏🙏

  • @narayananpackiyaraj2417
    @narayananpackiyaraj2417 3 года назад

    Ellarukkum ellam amaiyathu ayya

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 3 года назад +3

    5Years back my family god solainachi kovil at Sirumalai during sivarathiri day god siva appeare this place we are looking at cellphone After three-days back But god look like as napalian Face

  • @mudhumozhi8386
    @mudhumozhi8386 3 года назад

    Ayya, thaangal nangu pasatharinthavar. Nadigar varu.. vidai kuura mudiyaatha pothu, pathilaaga -- 'karma' yana thappithu kollkiriirgal. (thaan kurum jothidam sari yana nirupikka jothidarukku soliyaa thara vandum)

  • @alaguraja641
    @alaguraja641 3 года назад +2

    இந்துமதம்தான் உயர்ந்தது . ராம் ராம்

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @rathinakumarijanarthanan4201
    @rathinakumarijanarthanan4201 3 года назад

    சார் நீங்க சொன்னது மிகசரியானது. ஆப்கானிஸ்த்தானில் முஸ்லீம்கள் முஸ்லீம்களையே கொல்கின்றனர் மேலும் அமெரிக்கனும் முஸ்லீம்களையே கொல்கின்றனர் இதில் எனக்கு புரிந்தது கடவுள் ஒருவரே, மனிதனின் சுயநலத்திற்காகவே இந்த மதத்தை வைத்து சம்பாதித்து சாபத்தை வாங்கிகொள்கிறார்கள். அல்லது போன ஜென்மத்தில் இவர்கள் அனைவரும் மிருகமாக இருந்து புதிதாக மனிதனாக பிறந்திருக்க கூடும். நன்றி ஐயா

  • @RealityVision
    @RealityVision 3 года назад +3

    Everything starts at emptiness and ends at emptiness, only thing that remains is our experience, create good experience and good memories, be happy in life. 😀 Have a nice day 😊

    • @seenu1372
      @seenu1372 3 года назад

      "Emptiness is just an illusion..."

  • @mahendranp4432
    @mahendranp4432 2 года назад

    !
    ( I am in exciting. , because I am an artist )

  • @SarguruPoojaStore159
    @SarguruPoojaStore159 3 года назад +3

    வணக்கம் சார் லக்னத்துக்கு 12ல் சர்பகிரகம் நின்றால் மறுபிறப்பு கிடையாது என்கிறார்கள் ஆனால் இந்த பிறவியில் அனைத்து பாவம் இழைத்து விட்டு தப்பிக்க முடியுமா கோட்பாடே புரிய வில்லை ஐயா

    • @osro3313
      @osro3313 3 года назад +3

      பாவம் செய்யமாட்டார்கள் செய்யவும் முடியாது மறுபிறப்பு கிடையாது இது இயற்கை விதி

    • @SarguruPoojaStore159
      @SarguruPoojaStore159 3 года назад

      @@osro3313 ok sir just clarify

    • @dhanalakshmic4268
      @dhanalakshmic4268 3 года назад

      @@osro3313 pavam seikirargale

    • @osro3313
      @osro3313 3 года назад

      @@dhanalakshmic4268 உங்கள் பார்வைக்கு அப்படி தெரியும் ஆனால் ஏதோ ஒரு கணக்கிற்கான நிகழ்வு அதில் அடங்கி இருக்கும்

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 3 года назад

    மதம் என்பதை துஷ்பிரயோகம் செய்வது மனிதனா மதமா மனிதன் தானே .
    தேவை உள்ளவன் தானே அதற்காக அதிக முயற்சி எடுக்க வேண்டும் . கடவுளுக்கு தேவை இல்லை , ஆனால் நம்மேல் நினைப்பு அதிகம் இல்லை என்று சொல்லவே முடியாது ஏனெனில் எல்லா நேரங்களிலும் அவன் தயாராகத் தான் இருக்கிறான் நம் கர்மா மற்றும் நம்பிக்கை குறைவு இரண்டுமே சில விசயங்கள் நிறைவேறாமல் போவதற்கு காரணம் ,
    நிறைவேறாத விசயங்களில் கூட ஒரு சூட்சுமம் மறைந்துள்ளது , அது வேறு வழியில் நமக்கு உதவவே

  • @angavairani538
    @angavairani538 3 года назад

    அருமை சாா்

  • @osro3313
    @osro3313 3 года назад +2

    நம் நாகிற்கு 6 சுவையுள்ளது தனித்தனியாக சாப்பிட்டால் சுவை தெரியும் வயிற்றுக்குள் தான் செல்கிறது என்று ஒரே கலவையாக சாப்பிட்டால் அது நன்றாக இருக்குமா? தனித்துவமாக இருப்பது தான் வாழ்க்கையே🙏

  • @jamesraj167
    @jamesraj167 3 года назад

    மரணத்தின் பின் மனிதன் நிலை என்ன? ஐயா 🙏

  • @sardarbasha8241
    @sardarbasha8241 3 года назад

    இறைவனின் படைப்பில் எந்த ஒரு உயிரினமும் அதன் முழு பரிமாணம் அடைந்ததும் தன் இனத்தைப்பெருக்கும்.ஆதலால் கரப்பான் பூச்சி இப்போ இருக்கின்ற உருவ அமைப்பில்தான் பல ஆயிரம் யுகங்களுக்கு முன்னாலும் இருந்திருக்கும்.இந்த டைனோசார் தியரி எல்லாம் கற்பனை.இறைவன் உயிரினங்களை அழகாகவும், தேவைக்கு ஏற்றபடியும் படைக்கின்றின். ஒரு காலத்தில் பெரியதாகவும், தற்க்காலத்தில் சிறியதாகவும் படைக்கவில்லை.அந்தந்த உயிரினங்களின் அமைப்பு அதற்க்கு தக்கவாறே படைக்கின்றான்.மற்றபடி கற்பனைக்கதைகளே.

  • @vinoth369.
    @vinoth369. 3 года назад +2

    Sir what about Rothschild and Rockefeller families lasted for many centuries how is that possible please explain.

  • @bharathbhushan9825
    @bharathbhushan9825 3 года назад

    Sir Mysore maharaja kingdom 7 thalaimurai meleye irukkude sir adukkenna solringe??

  • @vedakumarv1874
    @vedakumarv1874 3 года назад +2

    Weak not week..

  • @saibaba172
    @saibaba172 3 года назад +2

    🙏🙏🙏

  • @raja5822
    @raja5822 3 года назад

    Super sir

  • @murali4697
    @murali4697 3 года назад +1

    Sir , Karma patri mulumaiyaga sollungal.....

  • @ragubathicsr8785
    @ragubathicsr8785 3 года назад

    Unga vedio neraiya papen sir enaku enaku intha valkai ethanala valrathunu therila pls etha read panuvenganu therilla patha enaku oru answer panunga sir

  • @akkk1917
    @akkk1917 3 года назад

    Sir ... can you say any good person for nadi josiyam in chennai..?

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 3 года назад +1

    கடவுள் இருக்காரு ராஜேஷு

  • @TheYoga1212
    @TheYoga1212 3 года назад

    To Nakheeran Editor - can you pls ask sir who is the genuine Nadi Jothidar plz . Many thanks

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 года назад

    🙏❤️🌹❤️🙏

  • @ragubathicsr8785
    @ragubathicsr8785 3 года назад

    Enaku oru sila moment nadanthathu aprem therithu en dreamla vandhathunu en sir enala antha uyira kappatha mudila

  • @sivaxsi
    @sivaxsi 3 года назад

    brahmas indraloga,vishnus vaigunta soul has rebirth , siva kailaya soul has no rebirth.

  • @revathis1227
    @revathis1227 3 года назад +1

    Appa ugaluku eppadi evalau nabaham eruku SR Chidambaram phone

  • @user-tf9rq1rq4i
    @user-tf9rq1rq4i 3 года назад

    @Mr. Rajesh அணைக்காடு -> பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளி, இந்த வழியில் உங்கள் பள்ளி பருவத்தில் அமர்ந்த, உரையாடிய ஏதாவது கடைகள் உங்கள் நினைவில் உள்ளதா! எதாவது கடை மற்றும் நபர்கள் பெயர் நினைவுகூற இயலுமா!

  • @dhanabalanv6052
    @dhanabalanv6052 3 года назад

    Appa yennaikku murasu t.vla kalvanin kadhali moovi pottanga adhula sivaji Sara pattha ungalamadhiriye yerundhuchu

  • @kalugasalathevan647
    @kalugasalathevan647 3 года назад +1

    ஐயா,இந்திய ஞான, புராண நூல்களின்படி பார்த்தால், நாத்திகர்களைத் தேடி இறைவனே தாமே வருவார். ஆத்திகன் இறைவனைக் கடும்தவம் செய்து தேடித் தேடி முடிவில் இறைவனை அறிகிறான். நாத்திகனே சிறந்த பக்தன். இரண்யனை நரசிம்மமூர்த்தி தேடிவந்தார். சூரனை முருகன் தேடிவந்தார். ராவணனை ராமன் தேடிவந்தார். கம்சனை கிருஷ்ணன் தேடிச்சென்றார். இதில் அவர்கள் வதைக்கப்பட்டார்கள் என்று பொதுவாக கூறிவருகிறார்கள். எவருமே வதைக்கப்படுவதில்லை. இவர்கள் ஆட்கொள்ளப்பட்டனர். இறைவன் பெயரோடு அவர்கள் பெயரும் வாழ்கிறது. பாரதநாட்டு ஞானிகள் தமிழ்நாட்டு சித்தர்கள் அனைத்தையும் கூறியிருக்கின்றனர். இறைவனுக்கு நச்சினார்க்கு இனியன் என்று பெயருண்டு. நச்சரித்தல் என்பது ஓயாது தொல்லைதருதல் என்ற பொருளில் திருநெல்வேலி மாவட்டத்தில் கூறும் வார்த்தை. தன்னைப்பற்றியே எவன் சிந்திக்கிறானோ அவனுக்கு இறைவன் இனியவனாகிறார். உண்மையான நாத்திகன் சிறந்த ஆத்திகன். உண்மையற்ற ஆத்திகனே உண்மையில் நாத்திகன். ஒன்றே குலமும், ஒருவனே தேவனும் என்று திருமூலர் கூறினார்.வாழ்க நலமோடு.

  • @ragubathicsr8785
    @ragubathicsr8785 3 года назад

    En dreamla fuĺla varula pathi varuthu ana antha incident nadatha aprem theriuthu nan yar sir en question nenga matum tha sir answer pana mudium pls sir

  • @kannagianusha3795
    @kannagianusha3795 3 года назад +2

    ஒவ்வொரு தனி மனிதனும் அனுபவித்து உணர்வான் பகுத்தறிவை.
    யாரும் புகட்ட வேண்டாம்

  • @சுட்டிவீடியோS
    @சுட்டிவீடியோS 3 года назад +1

    தைரியம் இருந்தா பைபிள் குரானில் உள்ள மூட நம்பிக்கை விளக்கவும்...

    • @ilavarasiinbaraj2116
      @ilavarasiinbaraj2116 3 года назад

      இந்த காணொளியில் கூட தெளிவாக பேசினார் சகோ.

  • @lifeline2796
    @lifeline2796 3 года назад

    Exactly what you said that correct excellent.its true

  • @villupuramrajeshkumar5369
    @villupuramrajeshkumar5369 3 года назад +1

    Alpha,bete,delta,gama na yenna அத கொஞ்சம் செல்லுங்க

  • @villupuramrajeshkumar5369
    @villupuramrajeshkumar5369 3 года назад

    இதுல நீங்க நிறையா விசியத்த பத்தி விரிவா செல்லனும்.
    நல்லா பன்னுவீங்கன்னு எதிர்பார்கிரேன்

  • @sujithkumar4726
    @sujithkumar4726 3 года назад +3

    Theatre entrance la okkantha film patha madri ayruma.. Beggars always sit at the entrance. Bad narration n example

  • @devaputran5049
    @devaputran5049 3 года назад +1

    if by rationality theory the beggars sitting outside temple denotes the inefficiency of the god inside the temple, So if god starts to give illogically to everyone irrespective of everything, the total world will collapse.No one will do anything for his survival,So he has been a pagutharivuvathi since eons ,so he takes something and gives something, whether it is bakthi,sakthi,dyanam,cash or kind.Because he is not an NGO Serving poor people.😀😃😁

  • @viswakarmajothidam6146
    @viswakarmajothidam6146 3 года назад +4

    ஐயா கடவுள் கூட பகுத்தறிவுப் புகுத்த வேண்டாமே... ஏனென்றால் திராவிட அரசியலே இதை மையப்படுத்தியே நடக்கிறது...

    • @subramani-qe2me
      @subramani-qe2me 3 года назад

      Ethil enna thavaru etuku

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 3 года назад

      இது என்ன பகுத்தறிவு என்பது திராவிடமா

  • @ragubathicsr8785
    @ragubathicsr8785 3 года назад

    Sir En nanban and Death agarathuku munadi En dreamla avan death therinjathu epadi sir Ana enala poga mudila sir Enaku romba kastama iruku sir Ithutha life sir en nanban one week munadi Death avanu therila ana enala Atha Thaduka mudila en sir

  • @narayananpackiyaraj2417
    @narayananpackiyaraj2417 3 года назад

    Neenga nadikar rajini maathiri en aagalanu ketaa ungalukku eppadi irrugum. Athey mari tha kovil veliya irrugavanga avanga life maritu apdi

  • @nkrishnamurthy5954
    @nkrishnamurthy5954 3 года назад

    Sorgam eppidi irukkum?

  • @thangarasuthangarasu4262
    @thangarasuthangarasu4262 2 года назад

    மன்னிக்கவும் உங்கள் ஜாதகர்கள் உங்கள் மரணத்தேதியைக் கூறிவிட்டார்களா?பதிவிடவும்.

  • @villupuramrajeshkumar5369
    @villupuramrajeshkumar5369 3 года назад

    இந்த கானொளி நீங்க நீறையா விசியம் சென்னீங்க
    காதல்,மது பழக்கம்,இத்தன தலைழுறைக்கு மேல இருக்க மாட்டாங்கன்னு சொல்றீங்க அது உண்மையா ஒரு வேல உண்மையா இருந்தா அத பத்தி மட்டும் ஒரு கானொளி போடுங்க,எப்படி அறிவு வளருனு முடிச்சிருந்தீங்க அது எப்படினு எளிமையா பன்றதுன்னு சொல்லுங்க

  • @police04
    @police04 3 года назад +1

    கல்ரை இல்லீங்க "கல்லரை"

  • @rjkirupakaran7877
    @rjkirupakaran7877 3 года назад

    நீ ங் க ள் சொல்வதெல்லாம் எனக்கும் தெரிந்திருக்கிறது. உங்களுக்கு சொல்லத் தெரிகிறது. எனக்குச் சொல்லத் தெரியவில்லை. நீங்கள் தொடர்நது செல்லுங்கள். நான் கேட்கத் தயாராக இருக்கிறேன்.

  • @ragubathicsr8785
    @ragubathicsr8785 3 года назад

    Sir pls en Comment padinga

  • @ragubathicsr8785
    @ragubathicsr8785 3 года назад

    Sir pls en comment padinga sir

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 3 года назад

    கரப்பான் பூச்சி எளிதில் சாகாது.

  • @magesh2521
    @magesh2521 3 года назад

    Mr. ராஜேஷ் சார் திஸ் வேர்ல்ட் ஆர்த்திகம் and நாத்திகம் சாதி வேண்டாம் இறைவன் ஒன்று உள்ளது அது 5 பூதம்

  • @yaarathu7496
    @yaarathu7496 3 года назад +1

    சார் கடவுள் நம்பிக்கை இல்லாத நீங்கள் உங்களையறியமலே கரப்பான் பூச்சிக்கு மட்டும் ஏன் இத்தனை ஆண்டுகள் கடவுள் கொடுத்தார் என சொல்லிட்டீங்க. எதுவுமில்லாம ஒரு புல் லை மனிதனால் படைக்க முடியுமா? கடவுள் நம்பிக்கை மற்றும. கொள்கை உடையவர்களை சுமக்கிறார்கள் என சொல்கிறீர்கள். எந்த கொள்கை எதுவுமில்லாம மிருகங்கள் போல உண்பதும் உறங்குவதும் உயிர் நீத்தலுமாக ஜடமாக வாழணுமா?

  • @suriyaspec1
    @suriyaspec1 3 года назад +1

    Ivolo speech paathutu ungala Roja serial la paathen !!!

  • @Aathil2001
    @Aathil2001 3 года назад

    Tiger Maanikkam..... neenga enga inja vantha.... poooi rojava paarunga...

  • @madhusudanbalaji7948
    @madhusudanbalaji7948 3 года назад

    Super Sir

  • @AASUSID
    @AASUSID 3 года назад

    🙏🙏