நான் சின்ன வயசுல பார்த்த தாதாக்கள்| ACTOR RAJESH | Ethu Pagutharivu- 8

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 59

  • @m.sudharsan2b220
    @m.sudharsan2b220 3 года назад +4

    ஐயா உண்மையாகவே நல்ல பயனுள்ள தகவல் தந்தீர்கள் மிக்க நன்றி... நிங்கள் சொல்வது நிச்சயம் உண்மை 90% வாய்ப்பு உள்ளது...

  • @sureshsoundararajan2736
    @sureshsoundararajan2736 3 года назад +2

    மிக அருமை அக்கால நடவடிக்கை முதல் இக்கால நிகழ்வுகள் அனைத்தையும் சுவைபட எடுத்துரைத்தீர்கள்.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 года назад

    Nandri aiya 🙏🥰❤🙏

  • @sureshmani7677
    @sureshmani7677 3 года назад

    மிக அருமையான காணொளி, நன்றி ஐயா

  • @mohanjack7952
    @mohanjack7952 3 года назад +2

    Thank you Sir 🙏🙏🙏

  • @thirdeye7297
    @thirdeye7297 3 года назад +1

    Absolutely u r Right Sir 🌹👍

  • @thejamurthyp4222
    @thejamurthyp4222 3 года назад

    Sir your pasitve negative approach is very very correct you're apply pointedout every thing correct point Thanks

  • @jeevithakumaravel4658
    @jeevithakumaravel4658 3 года назад

    அருமையான பதிவு

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 года назад

    Thanks a lot 🙏🙏🙏

  • @aru2279
    @aru2279 3 года назад

    Good insight.

  • @sathishm3650
    @sathishm3650 3 года назад

    Thanks for sharing sir 🙏

  • @malavikasrinivasan1381
    @malavikasrinivasan1381 3 года назад

    Super speech tq sir

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 3 года назад

    Negativity in Life..
    How to Balance well explained and soothing my mind..
    Cheers,
    Pradeep.

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 3 года назад

    Super Sir. 👍👍👍🙏🙏🙏

  • @ganeshr4914
    @ganeshr4914 3 года назад +1

    After positive and negative thinking life moves towards neutral thinking.

  • @natesaduraib578
    @natesaduraib578 Год назад

    Yehappatt seithigal ungalidam irruku sir.

  • @telugenaswasa352
    @telugenaswasa352 3 года назад +1

    Yes correct what you say sir. Nowadays tamils never follow their own ritual but like to implement others states ritual culture they forgot that it's not belongs to tamils Last 20 years tamils never put tamil names for their babies now all face so many prb because of this.

  • @முருகானந்தம்
    @முருகானந்தம் 3 года назад +4

    சக்தி யுகம்??? எத்தனை பேருக்கு தெரியும், இப்போது நடப்பது சக்தி யுகம் என்று.

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 года назад +3

      அடிச்சு உடு.. இப்படி தான் ஒருத்தன் ஆந்திராவுல யேசுக்கு அர்ப்பணம் சொல்லி மகளை பலி குடுத்தான்

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 2 года назад

      Edhu kaliyugam

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 3 года назад +1

    🙏❤️🌹❤️🙏

  • @nishiraina2327
    @nishiraina2327 3 года назад +1

    Sir ஜோதிட சிறுவன் abhighya பற்றி பேசுங்கள்

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 года назад

      அவனும் ஒரு டகால்டி தான் ஐயா

    • @nishiraina2327
      @nishiraina2327 3 года назад +1

      @@bimbilikkibilappi1197 irunthalum Avan intha age la oru talented personthan

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 года назад

      @@nishiraina2327 - ok Rishi Naina

  • @moorthyvajjiravel7825
    @moorthyvajjiravel7825 3 года назад +1

    கிராமத்தில் 100 நாள் வேலைக்கு அப்புறம் சண்டை யே இல்லை

  • @saibaba172
    @saibaba172 3 года назад +1

    💐🌹🙏

  • @jagkum3158
    @jagkum3158 3 года назад +2

    உண்டி சுருக்குதல் பெண்டிர்கழகு - என்கிற தமிழ்ச் செய்யுள் பற்றி
    நினைவுபடுத்த விரும்புகிறேன்.
    பெண்கள் ஒல்லியாக இருக்க எடுக்கிற முயற்சிகளுக்கு இதற்கும் ஏதும்......?

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 года назад +1

      சார் ஸ்பெல்லிங் மிஸ்டேக் அது உண்டி இல்ல...

  • @sithan4813
    @sithan4813 3 года назад

    Sir 🤣

  • @akkk1917
    @akkk1917 3 года назад

    Want to meet you sir..? How can we meet or contact Rajesh sir .?

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 года назад +1

      மீட் பண்ணி என்ன பண்ணப்போறே? அவர் நடிச்ச வாத்தியார் வீட்டு பிள்ளை படத்தில அவருக்கு மகளா நடிச்ச ராசி யோட ராசி என்னனு கேக்க போறீயா?

  • @senthilalagan8719
    @senthilalagan8719 3 года назад +2

    நீங்கள் சொல்லும் மூலிகை நயுரிவி அல்ல நீர்முல்லி

  • @kalpanaiyyappan7266
    @kalpanaiyyappan7266 3 года назад +2

    Sathya yugam started or not yet??

    • @jyothih8162
      @jyothih8162 3 года назад +1

      Kali Yuga duration. 432000 years. Just 5118 year only completed

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 года назад +1

      @@jyothih8162 கலியுகம் காலெண்டர் பிரண்ட் அடிக்கும்போது பக்கத்திலே இருந்து பாத்தீங்களா?

  • @R_F_R_F
    @R_F_R_F 3 года назад +2

    இலுமினாட்டியை பற்றி சொல்லுங்கள்

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 года назад +1

      பொதுவாக இலுமினாட்டிங்க சொந்த பேர்ல வராது... ஹம்மிங் பேர்ட், பிம்பிளிக்கி பிளாப்பி இப்படி தான் வரும்

  • @keyboardguys104
    @keyboardguys104 3 года назад

    Hope veeram and rowdisam are different

  • @bimbilikkibilappi1197
    @bimbilikkibilappi1197 3 года назад +2

    எழுத்தாளர் அழகாபுரி அழகப்பனுக்கு கூட சில அமானுஷ்ய அனுபவங்கள் உண்டு என்று அறிய வந்தேன். நீங்க அவர் கதையில் அவள் போட்ட கோலம் படத்தில் நடித்திருக்கீர்கள். உங்களுக்கு அவருடன் பழக்கம் உண்டா? அவர் தெரிவித்த ஏதேனும் சுவாரசியமான சமாச்சாரங்கள் உண்டா ?

  • @thejamurthyp4222
    @thejamurthyp4222 3 года назад +1

    இந்த வீடியோவை கடைசி வரை பாருங்கள் என்று கூறுவார்கள் உங்கள் பேச்சைக் கேட்டதும் கடைசிவரை கேட்க வேண்டும் ஆவல் ஏற்படுகிறது தெளிவாக நன்றாக பேசுகிறீர்கள் உங்கள் பணி தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்

  • @InfoTamilann
    @InfoTamilann 3 года назад +2

    இப்ப வாட்ஸ் அப் , facebook சண்ட தான்

  • @vedanksy4126
    @vedanksy4126 3 года назад

    Ennoda question not answer varalai

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 года назад +1

      காலில கல்ல கட்டிக்கிட்டு காவேரி ஆத்துல குதி, குதிக்கும்போது ராஜேஷ் பதில் சொல்லாததால் மனம் உடைந்து குதிக்கிறேன்னு ஒரு லெட்டர் மட்டும் எழுதி வெச்சிரு

  • @jaiganeshdakshinamurthy6157
    @jaiganeshdakshinamurthy6157 3 года назад

    MIND READING என்பது உண்மையா?

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 года назад +1

      உண்மை தான் ஜெய்கணேஷ்... இப்போ நீங்க பக்கத்துக்கு வீட்டு ஆன்டியை நெனச்சுக்கிட்டு இருக்க கரெக்ட்டா?

  • @vedakumarv1874
    @vedakumarv1874 3 года назад +1

    Sir wasting time telling these... We want know more about miracles

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 года назад +1

      வேதகுமார் சார் வேலூர் கலெக்டர்ராம் அவரோட பொன்னான நேரத்தை வீணாகிவிட்டாராம்... மிராக்கிள்ளே தான் வேணுமா? சரி அப்ப கால்ல கல்லகட்டிக்கிட்டு காவேரி ஆத்தில குதி மிராக்கிள் நடக்கும்

  • @R_F_R_F
    @R_F_R_F 3 года назад

    இலுமினாட்டியை பற்றி சொல்லுங்கள்

    • @bimbilikkibilappi1197
      @bimbilikkibilappi1197 3 года назад +1

      பொதுவாக இலுமினாட்டிங்க சொந்த பேர்ல வராது... ஹம்மிங் பேர்ட், பிம்பிளிக்கி பிளாப்பி இப்படி தான் வரும்