Top 10 Healthy Foods for Heart in Tamil | Heart Block | Best Foods for heart | prevent heart attack

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии •

  • @namasivayam2833
    @namasivayam2833 4 года назад +52

    Daily 8 kms to 21 kms slow walking is a must. Heart + lungs will become like a iron Cage....!

  • @visalatchi2037
    @visalatchi2037 10 месяцев назад +1

    அருமையான பதிவு மிக்க நன்றி

  • @car9475
    @car9475 Год назад +5

    Thank you so sir v good message 🙏🌹🌸👍
    J Kumar 🙏🌷

  • @startamilecr6157
    @startamilecr6157 3 года назад +56

    ரொம்ப டென்ஷன் ஆகாம கற்பனையே ஸ்மூத்தா வச்சுகிட்டு இருதயம் சந்தோசமா நம்ப வைத்து விட்டாலே போதும்

    • @usharanis.sivaraman6958
      @usharanis.sivaraman6958 3 года назад

      On this smooth and stress free life (happy life) will also make you eat unlimited which is all to be controlled

  • @arthijeeva2732
    @arthijeeva2732 4 года назад +8

    Thanks sir superb and very useful in this video thank you so much

  • @jedsamy4221
    @jedsamy4221 4 года назад +50

    தம்பி நம்ம நாட்டில் நம்ம ஊரு இருக்கும் நல்லெண்ணையை விட்டுவிட்டு ஆலிவ் ஆயிலுக்கு ஏன் சொல்லணும். இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிப்பது நல்லது அல்ல. ஹாலிவுட் என்னைக்கு விளம்பரம் தருகிறார் தம்பி. இதன் விலை என்ன கொஞ்ச நஞ்சமா. ஏழைகளை விட வசதி படைத்தவர்கள் தான் கருமித்தனம் ஆக வாழ்கிறார்கள். அவர்கள் எல்லாம் இந்த எண்ணெய் வாங்குவார்களா. தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெயில் இல்லாத நன்மைகளா ஹாலிவ் ஆயிலில் இருக்கு. நமது சமையல் முறைக்கும் ஆலிவ் ஆயிலுக்கும் ஒத்துவராது தம்பி.

    • @mohamedakeel449
      @mohamedakeel449 2 года назад

      Kadalai yennai best

    • @braveone6717
      @braveone6717 2 года назад

      olive oil price is little bit high but that's have some benefits olive oil is not law than nallennai so if you have money u can bye it that's nothing wrong

  • @Pranav_1_6
    @Pranav_1_6 3 года назад +1

    சள் வணக்கம் இருதயம் சம்மந்தமாக உணவு வகைகள் நன்கு கனீர்கள் மிகவும் நன்றி

  • @monym3437
    @monym3437 3 года назад +2

    Arumaiyana pathivuVerynice thanks sir

  • @prasanthn9671
    @prasanthn9671 3 года назад +5

    Super information. Avoid food um sollunga pls.

  • @airflow270
    @airflow270 11 месяцев назад +2

    அருமை சகோதரா ❤️❤️❤️🎉🎉🎉

  • @subburam2609
    @subburam2609 3 года назад +3

    Mikka nandri anna 🙏

  • @ganapathyganapathy9994
    @ganapathyganapathy9994 3 года назад +37

    நல்ல பதிவுதான். ஏன் நல்லெண்ணெய் ஐ விட்டுவிட்டீர்கள் . தமிழகத்தில் நல்லெண்ணை தானே கிடைக்கிறது. எல்லா டாக்டர்களும் நல்லெண்ணை உபயோகிகத்தானே சொல்கின்றனர். அந்தந்த பகுதிகளில் விளையும் பயிரகள் காய்கறிகள் தானியங்களே அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் ஜீன்களோடு ஒத்துப்போகும் என்பதால் நமக்கு நல்லெண்ணை(Gingelly Oil) தான் மிகச்சிறந்தது என ஏன் கூறவில்லை. அமெரிக்கா போன்ற குளிர்பிரதேச காரர்களுக்குஆலிவ் எண்ணை நலம் பயக்கலாம். நமக்கு அது சரிபட்டு வராது.எனினும் நல்ல வீடியோ

    • @krishnaroopam7387
      @krishnaroopam7387 3 года назад +2

      மிக சரியாக சொன்னீர்கள்

    • @nagajothi5674
      @nagajothi5674 Год назад +1

      Vera enna food best nnu sollugha sir

  • @jessiev9533
    @jessiev9533 6 месяцев назад +1

    Very Very Thanks

  • @Fiazlover
    @Fiazlover 3 года назад +1

    Superb and thanx bro..unga தமிழ் arumai👌

  • @Ramexplorer03
    @Ramexplorer03 5 лет назад +20

    அருமையான பதிவு👌

  • @purusothkrbalaji2165
    @purusothkrbalaji2165 Год назад +1

    அருமை

  • @leeorton1928
    @leeorton1928 3 года назад +6

    Thank you so much bro ♥

  • @velayuthamarunakirinathan6043
    @velayuthamarunakirinathan6043 2 месяца назад

    Good advice Doctor

  • @muraliaj5129
    @muraliaj5129 2 месяца назад

    Super ,very good info

  • @immanuelimmanuel5905
    @immanuelimmanuel5905 3 года назад +1

    Thank u very much for your kind tips

  • @GBalasubramaniyam-n6y
    @GBalasubramaniyam-n6y 5 месяцев назад

    Thankyou for your information

  • @maniobrian2312
    @maniobrian2312 3 года назад +6

    சாப்பிட கூடாத உணவுகள் பற்றி கூறவும்?!

    • @raja143csg
      @raja143csg 3 года назад +6

      ஊறுகாய், அப்பளம்,பாக்கெட் உணவுகள்,சிப்ஸ் ,புரோட்டா ,உப்பு உணவுகள் போன்றவை
      சாப்பிடக் கூடாத உணவுகள்

  • @notreact00
    @notreact00 5 лет назад +7

    Thank you Super

  • @nithyar7543
    @nithyar7543 5 лет назад +8

    Thanks Brother Useful tips

  • @bashakhan9652
    @bashakhan9652 5 лет назад +7

    நன்றி

  • @saravanakumarsaravanakumar7028
    @saravanakumarsaravanakumar7028 3 года назад +1

    super message.Thank you

  • @bharathiraju9304
    @bharathiraju9304 Год назад

    Super bro ❤❤❤

  • @mspk1234
    @mspk1234 3 года назад +4

    @shamjad pareeth i have doubt after open heart surgery ... thirumba heart attack varuma ????? Plz tell me

  • @brindhajai1
    @brindhajai1 4 года назад +3

    Excellent tips for days

  • @trichymari7090
    @trichymari7090 7 месяцев назад

    Nalla pathivu

  • @rajeshthillan2510
    @rajeshthillan2510 3 года назад +2

    Thank you...

  • @jeyahajoshua18jeyhar71
    @jeyahajoshua18jeyhar71 5 лет назад +95

    அதை விட மன மகிழ்ச்சி போதுமானது

  • @kier5315
    @kier5315 2 года назад +1

    Thank u....

  • @kamalajeevaji1822
    @kamalajeevaji1822 3 года назад +1

    Please make a vedio for diabetic what to eat to reduce sugar level

    • @saranyaelangovan7866
      @saranyaelangovan7866 2 года назад

      Drink ponnavarai juice, koyyaapalam, guava leaves kasayam, navvaa palam podi take twice in a day, eat oats, barley water

    • @saranyaelangovan7866
      @saranyaelangovan7866 2 года назад

      If u know kurinjaa keerai u eat or put kasayam, eat murungai keerai

  • @muralidharanmani3082
    @muralidharanmani3082 7 месяцев назад

    Super 👍

  • @nathanielraj6558
    @nathanielraj6558 3 года назад +1

    அருமையான பதிவு 👌நன்றி🙏 🙏🙏

  • @sompriyasompriya8674
    @sompriyasompriya8674 3 года назад +1

    Very nice bro

  • @PriyaPriya-fh4jb
    @PriyaPriya-fh4jb 3 года назад

    Tq u for ur information

  • @manimegalai-bv4kz
    @manimegalai-bv4kz 3 года назад

    Very very nice great useful message
    I like sir

  • @anantharajh6255
    @anantharajh6255 4 года назад +73

    1.Olive oil
    2.Garlic
    3.Badham and Walnut
    4.Pomegranade
    5.Fish
    6.Avagado
    7.Red Grapes
    8.Tomato
    9.Berry
    10.Dark Chocolate

  • @gowthami.bgowthami.b9318
    @gowthami.bgowthami.b9318 2 года назад

    Very Informative

  • @rajeshkannan1092
    @rajeshkannan1092 4 года назад +1

    Good massage 👍

  • @prabhuramasamy5741
    @prabhuramasamy5741 2 года назад +3

    Mostly foreign items. Please list our local equivalent product.

  • @muvethat8111
    @muvethat8111 3 года назад +1

    Tq so much🥺🥺

  • @saraladivakar66
    @saraladivakar66 3 месяца назад

    Tqu Sir

  • @SaranRaj-mx5ix
    @SaranRaj-mx5ix 2 года назад

    💖💖💕💞Very nice tips...🍇🍓🍐🐬💕

  • @riyazfazi5094
    @riyazfazi5094 5 лет назад +2

    Nice
    Thank you

  • @Gameismylife-s6f
    @Gameismylife-s6f 3 года назад

    Kadaknath kozhi super.....i

  • @dhananjayandhananjayan1248
    @dhananjayandhananjayan1248 4 года назад +2

    Super tip's

  • @vasuki56k14
    @vasuki56k14 3 года назад

    Thanks 👌👍

  • @roselineroseline6218
    @roselineroseline6218 Год назад

    Ancia 2 உள்ள food எது

  • @jayamary7383
    @jayamary7383 4 года назад +2

    Very helpful

  • @rajm1153
    @rajm1153 4 года назад +4

    Thakkali juice kudikalama

  • @jackiebrucemanibheemjackie6363
    @jackiebrucemanibheemjackie6363 3 года назад

    super very nice

  • @saitamil1308
    @saitamil1308 2 года назад +1

    Bro en friend ku palls slow va iruku epdi bro normal ku kondu varadhu🥺🙏

  • @Dineshkumar-uu8ex
    @Dineshkumar-uu8ex 5 лет назад +1

    TQ bro

  • @akileshsanjay9973
    @akileshsanjay9973 3 года назад +1

    Anna a heart overa thudikathu ana hospital pono doctor sonnanga overa tensen ala kutathu ne sonanga

  • @sureshramasami4797
    @sureshramasami4797 3 года назад +1

    Super Sir

  • @Gameismylife-s6f
    @Gameismylife-s6f 3 года назад

    Cycling best idea

  • @senthilKumar-ny9wr
    @senthilKumar-ny9wr 3 года назад

    Thank u brother

  • @kannikapappa9723
    @kannikapappa9723 4 года назад +3

    Bro nallannai kudukalama

  • @LocalstarMohan777
    @LocalstarMohan777 4 года назад +2

    Mikkaa nandri Anna..

    • @muthiahp5637
      @muthiahp5637 3 года назад +1

      Thanks for the usefull information

  • @prschennai4824
    @prschennai4824 3 года назад +1

    புரோ நெஞ்சில் குத்தி குத்தி வலிக்குது அப்பறம் சாப்பிட்டா வயிறு ஊதுதூ கை.கால் எல்லாம் ஒரே வலி என்ன செய்வது டாக்டரிடம் சென்றேன் பிரியோஞனம் இல்லை வேறு என்ன செய்வது

    • @alagihealthbeauty8738
      @alagihealthbeauty8738  3 года назад

      வாயு தொல்லை நீங்க - ruclips.net/video/oKMbMJUc5bM/видео.html

  • @sarokrish6621
    @sarokrish6621 3 года назад

    Super sir thanks

  • @sathiyasurendhiran
    @sathiyasurendhiran 4 года назад +2

    Parai fish sapdalama bro

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 8 дней назад

    👌👍

  • @babyshalini7160
    @babyshalini7160 3 года назад

    Very nice anna

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 2 года назад +1

    Dark chocolate எங்கு கிடைக்கும் என்று உங்களால் சொல்ல முடியுமா

  • @saranya.r6389
    @saranya.r6389 3 года назад +1

    Yarukellam keela vara subtitle varadhu kadupa iruku😡

  • @muvethat8111
    @muvethat8111 3 года назад +1

    Neenga god bro

  • @vimaladaddy8089
    @vimaladaddy8089 5 лет назад +3

    bien 👏👍

  • @nandulaxmi4902
    @nandulaxmi4902 5 лет назад +3

    Super msg

  • @welcometoall1187
    @welcometoall1187 4 года назад

    Heart petion tailoring cls pogalama...mechine mithicha ethum problem varuma..plz reply me

  • @chandranraman9519
    @chandranraman9519 Год назад

    நல்லெண்ணைய் என்ன ஆச்சு ? ஆலிவ் ஆயில் தான் வேணுமா ?

  • @baskarvijay1502
    @baskarvijay1502 4 года назад +4

    Garlic ah pachiya sapidalama bro

  • @jesminrakshana1138
    @jesminrakshana1138 5 лет назад +7

    Sappida kudatha food enna plz sollugga

  • @naveenvenkatdev5245
    @naveenvenkatdev5245 3 года назад +3

    Enaku doubt 10) dark choclate is good soldringa??

    • @ganapathyganapathy9994
      @ganapathyganapathy9994 3 года назад +1

      எனக்கும் அந்த சந்தேகம் உண்டு. சாக்லேட்டுகளில் மிருகக்கொழுப்பு மற்றும் பால்ம் ஆயில் கலந்துதான் சாக்லேட் செய்ய முடியும் என்றால் அது எப்படி நல்ல உணவாகும்

  • @msudarsan9490
    @msudarsan9490 4 года назад +1

    Supet

  • @dhanapathy16
    @dhanapathy16 2 года назад

    4th madhulam sugar erukavanga sapdavenam......

  • @gopalraj3480
    @gopalraj3480 5 лет назад +2

    Thanks bro

  • @jenithamalar1306
    @jenithamalar1306 3 года назад +3

    En heart rate fast ah iruku? Edachum prob ah irukumo

    • @mvenkat1024
      @mvenkat1024 3 года назад

      Heart rate fast apdina check panningala 1 min la pulse rate evlo irukunu. Below 100 no problem above 100 tachycardia means so u can check the ECG.

  • @vinothraja8971
    @vinothraja8971 3 года назад +1

    Bro chicken liver also best for healthy heart?

  • @vivekvijayan7858
    @vivekvijayan7858 5 лет назад +1

    Thinks bro

  • @udittechgamingtamil8121
    @udittechgamingtamil8121 3 года назад +2

    அண்ணா என்னோட நெஞ்சை என் மச்சான் குதிட்டான் என்னோட எதாயம் எப்படி இருக்கும்

  • @sailendrankaveri1446
    @sailendrankaveri1446 5 лет назад +1

    Super

  • @aravindkumar6383
    @aravindkumar6383 5 лет назад +1

    Nice

  • @CHANDRUS-fy1fv
    @CHANDRUS-fy1fv 2 года назад +7

    Romba nadri anna 🙏🏻

  • @dhanalakshmiravichandran5302
    @dhanalakshmiravichandran5302 3 года назад +1

    Non Veg sappidalama?

  • @missyazhini
    @missyazhini 5 лет назад +2

    Suthamana Olive oil enga kidaikum, alternate Nala ennai use panalama..Olive oil kasakumaa

    • @jedsamy4221
      @jedsamy4221 4 года назад

      சுத்தமான தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் யூஸ் பண்ணுங்க ப்ரோ. இறக்குமதி எண்ணெய் விட நமது நாட்டு எண்ணெய் மிகவும் சிறப்பானது. ஆலிவ் என்னை மிகப் படுத்த பட்ட விளம்பரம்.

  • @rajeshwarirajeshwari7778
    @rajeshwarirajeshwari7778 4 года назад

    Bro Thank you. So much

  • @geethaavasu6996
    @geethaavasu6996 5 лет назад

    Superb,thank u

  • @yasin-dm4rz
    @yasin-dm4rz 3 года назад +4

    Beetroot also a best remedy

  • @Punitha-hs5jp
    @Punitha-hs5jp 3 года назад

    மன அழுத்தமாக இருக்கு எதாவது சொல்லுங்க . ப்ளீஸ்.

    • @alagihealthbeauty8738
      @alagihealthbeauty8738  3 года назад

      Thanks for watching. We will be updating the requested video as soon as possible....

    • @alagihealthbeauty8738
      @alagihealthbeauty8738  3 года назад

      Thanks for watching. .......
      connect with GOD to overcome depression.

  • @kokilakokila2130
    @kokilakokila2130 5 лет назад +3

    Ayya Heart beat normal a beat aga eny tips tell me pls sir

  • @sompriyasompriya8674
    @sompriyasompriya8674 3 года назад

    Bro carrots benny fit bro

  • @aaronaaron3650
    @aaronaaron3650 4 года назад

    Wow

  • @anjalaleno5600
    @anjalaleno5600 5 лет назад +2

    Am Anjala heart failure Lvef 50./. Only daily am suffering from pain and tiredness

  • @ghoriamma8320
    @ghoriamma8320 3 года назад

    சாப்பிட்டால். சாப்பிட்டால். நல்லதா

  • @boopathyss
    @boopathyss 2 года назад

    நெட்ல படிச்சிட்டு அதை சொல்ல வேண்டாம் அனுபவப்பட்டு சொல்லணும் வெளிநாட்டு பழங்களுக்கு மார்க்கெட்டிங் செய்ய வேண்டாம்

  • @bhasmvmd
    @bhasmvmd Год назад +1

    Oliveoilக்கு விளம்பரமே......