டாக்டர் ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான். நானும் 110 கிலோ உடல் பருமனோடு gout பிரச்சனையும் எனக்கு மிக அதிகமாக இருந்தது. இரத்தத்தின் uric acid அளவு 8.9. உங்களுடைய வழிகாட்டுதலின் படி intermate fasting மற்றும் அதிக அளவில் exercise மூலம் 81kg குறைத்துள்ளேன். இப்போது எனது இரத்தத்தில் uric acid அளவு 3.8. எனது வாழ்க்கை மாற்றிய டாக்டர் அவர்களுக்கு எனது சார்பாகவும் எனது குடும்பத்தின் சார்பாகவும் கோடான கோடி நன்றிகள்.
@@doctorarunkumar hi sir... After c section thoppai kuraiya video podunga... C section aprom evlo naal diet exercise panalanu soluga sir ... Then pregnancy thyroid patri solungal sir
மிகவும் நன்றி டாக்டர். அழுத்தங்கள் கூடிய, இறுக்கமான வாழ்க்கை முறையும் (stressful lifestyle) கீல்வாதம் (gout) வருவதற்கு ஒரு காரணியாக இருக்கக்கூடும். என் வாழ்வனுபவம்.
My personal experience and advice. In 2005 I was diagnosed and found uric acid in blood more than the limit, that's 7.8mg. The doctor gave medicines and reduced uric acid levels. Right from that time, I started walking 5 KM daily and never got Gout again. So the simple remedy is, walking every day. No diet control at all. This is my experience.
மிக்க நன்றி சார்.தொடர்ந்து தங்களின் செய்திகளை பார்த்துக்கொண்டிருக்கின்றேன். இந்த பிரச்சினைக்கு எத்தனையோ மருத்துவர்கள் இது குறித்து பேசியதை கேட்டிருந்தாலும் தங்களின் விளக்கம் மிகச் சிறப்பு.உண்மை நிலையை மிக அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. மதுரையில் இது குறித்து பார்ப்பதற்கு தங்களுக்கு அறிமுகமான மருத்துவர்கள் இருக்கின்றார்களா என்று கூற வேண்டுகிறேன். நன்றியுடன் வே.செல்வம் பெரியார் தொண்டன் மதுரை. மிக்க மகிழ்ச்சி பாராட்டுக்கள்.
மிக்க நன்றி டாக்டர். மிக பயனுள்ள videos போடுறீங்க. உடல் பருமனை குறைக்க மாவு சத்து உணவை குறைக்கணும் என்று சொன்னீர்கள். அதற்கு மாற்றாக என்ன உணவு சாப்பிடலாம் என்று சொன்னால் உபயோகமாக இருக்கும். நன்றி
Excellent information doctor. I have been suffering from uric acid problem since last 10 years. I take zyloric 100 mg and it's under control. Now i have found the reason after seeing your video. I will try to control it with changes in the diet. Again treatment with zero cost. Hats off to you.
Hi sir please reply to this message now what treatment u are taking it will help me a lot of people like me who are going crazy with diff kind of treatment
Thank you sir Three years before I was affected by Diabetes after following your instructions totally I relief from diabetes you are very lucky for tamil people. Now I have uric acid and gout problem I will be following you instructions .I hope I will cure from arthritis ( right hand last three fingers stiff ) from Mumbai
டாக்டர் நானும் பல வருசமா உடல் எடையை குறைக்க பல முயற்சி பண்ணிருக்கேன் ஒரு கிலோகூட குறைஞ்சது இல்லை இப்ப ஒரு மாசத்துல 6கிலோ குறைச்சிருக்கேன் பெருசா எந்த கஷ்டமும் படாம உடல் எடை குறைக்கிறது முடியாத காரியம் இல்லேன்னு புரிஞ்சிக்கிட்டேன் உணவு கட்டுப்பாடு இருந்தா மட்டும் போதும்னு ரொம்ப நன்றி டாக்டர் எல்லாம் உங்களால் தான் 🙏🙏🙏🙏🙏
மதிப்பிற்குரிய ஐயா, ஸ்பைருலினா நீலப் பச்சை பாசி( spirulina) பற்றி கூறுங்கள். அதன் பயன்பாடு பற்றி நிறைய கருத்துக்கள் சில வருடங்களுக்கு முன்பு வந்தன தற்போது அதனை பயன்படுத்தலாமா நன்மை தீமைகள் என்ன எவ்வாறு, எவ்வளவு & எப்படி பயன்படுத்துவது பற்றி கூறுங்களேன். 1கி மாத்திரை 10கிலோ காய்கறிக்கு சமம் என்றெல்லாம் கூறினார்கள். குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்பதையும் தயவு செய்து பதிவிடுங்கள் ஐயா. நன்றி 🙏
டாக்டர் எனக்கு சர்க்கரை 163 யூரிக் ஆசிட் 8.6 இதுவரை சர்க்கரைக்கு மாத்திரை எடுக்கவில்லை. தோள்பட்டைக்கு Dolowin எடுக்கிறேன். இதிலிருந்து விடுபட உணவுமுறை கூறுங்கள். எந்த உணவு என்பதை கூ றுங்கள் please.
Service to humanity is service to God. It's the motto of everyone in the medical profession. But very few are true to it and you are one among the few. Thanks dear doctor for your wonderful service. You are really an amazing human being. Keep up your good service.
Dr, When you say Maavu items, do you mean only wheat flour. Does it include kadala, ulundu flour, etc. Because I make kanji with flaurs of Red rice flour ulundu kadala flour etc. Your advice, please
Thanks a lot Dr. It’s really helpful. I really can understand about the reason of my Uric acid fluctuations. Actually I already on intermittent fasting.. hope my blood test normal once I reach normal weight.Please do video regarding vitamin D deficiency and food practice 🙏
Doctor please make a video on urticaria, how to found the root cause and treatment especially chronic idiopathic urticaria. Please doctor nowadays many of them are suffering from this condition, it's humble request from your subscriber.
எனக்கு சர்க்கரை அளவு எப்பவுமே 120க்கு மேல் இருந்ததில்லை ஆனாலும் யூரிக் ஆசிட் பிரச்சினை உள்ளது ஆனால் பரிசோதனையில் யூரிக் ஆசிட் அளவு கம்மியாக உள்ளது ஆனால் வலி இருக்கிறது காரணம் என்ன?
டாக்டர் என்னோட அம்மா 47 கிலோ இருக்காங்க.நீங்க சொன்ன அந்த கௌட் பிரச்சனை இருக்கு.அவங்களுக்கு ஸ்பைனல் ப்ராப்ளம் இருக்கு.சர்க்கரை நோய் இல்லை.ப்ரஷர் இருக்கிறது. என்னமாதிரியான டெஸ்ட் தேவைப்படும் சார்.
Vannakkam sir, my 8 month kid has extreme dryness of skin from 1 month, eg, legs, hands, body white patches and above ankle cracky skin,pls give remedy sir,
Hi sir My self dhilipan I have a gout problem in L bow joint I got a severe pain. am suffering a pain alot can't even a walk Give me the remedy for the pain
Great information Doctor, i was having gout last yr with uric acid level near to 8.8 mg/dl and so in control of food from then, i will follow your advice. Also, is Stress is another cause for increasing uric acid levels ? Thank you
Uric acid men ku 7.0 vara irukalam but ennoda recent test la enaku 7.5 irundhathu theriya vandhuchu. My weight is 110kg, age 32. I eat lot of sugar junk food and fruits. Now I understand the reason very well. 😭 I have to start my diet now... 😭😭
Hi sir, firstly thanks for all your valuable information. My husband is following intermittent fasting for the past 3 months (after watching ur videos). We see really good results. His weight reduced from 93.8 to 88.5 . Blood sugar is under control.Yes , he had high uric acid and took febuget 40mg once a day. Now stopped taking medication.But my doubt is that can sprouts be taken ?If yes ,how much can be taken?
My friend suffering from gout for sometimes. He can’t eat prawns and any kind of nuts. Why like that doctor? Any remedy for him beside taking medication. Thanks
I agree you sir, I was suffering with gout more than a decade, doctors advised not to take red meat and some veggie such as beans and peas. That time I was taking lot of oranges thinking it would reduce my uric acid level. I'm following keto nearly 4 years and now I'm free from gout
Thank you sir.but one dought uric acid vantha kidney problem varum non veg yeduthukitta kidney failure aayitumnu solranga unmaiyava sir payama irukku plz reply me.i am eagerly waiting
டாக்டர் ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான். நானும் 110 கிலோ உடல் பருமனோடு gout பிரச்சனையும் எனக்கு மிக அதிகமாக இருந்தது. இரத்தத்தின் uric acid அளவு 8.9. உங்களுடைய வழிகாட்டுதலின் படி intermate fasting மற்றும் அதிக அளவில் exercise மூலம் 81kg குறைத்துள்ளேன். இப்போது எனது இரத்தத்தில் uric acid அளவு 3.8. எனது வாழ்க்கை மாற்றிய டாக்டர் அவர்களுக்கு எனது சார்பாகவும் எனது குடும்பத்தின் சார்பாகவும் கோடான கோடி நன்றிகள்.
வாழ்த்துக்கள்
@@doctorarunkumar 🙏
@@doctorarunkumar hi sir... After c section thoppai kuraiya video podunga... C section aprom evlo naal diet exercise panalanu soluga sir ... Then pregnancy thyroid patri solungal sir
@@shari1816 bro epadi intermittent fasting irunthunga konjam solla mudiyuma
@@doctorarunkumar hi sir
Could u explain about hepatitis sir..and its treatment...pls?
மிகவும் நன்றி டாக்டர். அழுத்தங்கள் கூடிய, இறுக்கமான வாழ்க்கை முறையும் (stressful lifestyle) கீல்வாதம் (gout) வருவதற்கு ஒரு காரணியாக இருக்கக்கூடும். என் வாழ்வனுபவம்.
Hiii
Plz help me
தாங்கள் கூறியவிபரம் கேட்டு என் மனது மிக நன்றி சொல்கிறது டாக்டர் .
My personal experience and advice. In 2005 I was diagnosed and found uric acid in blood more than the limit, that's 7.8mg. The doctor gave medicines and reduced uric acid levels.
Right from that time, I started walking 5 KM daily and never got Gout again.
So the simple remedy is, walking every day. No diet control at all. This is my experience.
மிகவும் சாதரணமாக குறைத்து விடலாம் என்று கூறுகிறீர்கள் நன்றி டாக்டர் தங்களது ஆலோசனை படி உணவு முறை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்
மிக்க நன்றி சார்.தொடர்ந்து தங்களின் செய்திகளை பார்த்துக்கொண்டிருக்கின்றேன்.
இந்த பிரச்சினைக்கு எத்தனையோ மருத்துவர்கள் இது குறித்து பேசியதை கேட்டிருந்தாலும் தங்களின் விளக்கம் மிகச் சிறப்பு.உண்மை நிலையை மிக அருமையாக
விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
மதுரையில் இது குறித்து பார்ப்பதற்கு தங்களுக்கு அறிமுகமான மருத்துவர்கள் இருக்கின்றார்களா என்று கூற வேண்டுகிறேன்.
நன்றியுடன்
வே.செல்வம்
பெரியார் தொண்டன்
மதுரை.
மிக்க மகிழ்ச்சி பாராட்டுக்கள்.
சார் வணக்கம். தெள்ளத்தெளிவாக அருமை யாக கூறி யதற்கு கோடி நன்றி கள் சார்.
நோய் நாடி நோய் முதல் நாடி. Dr சரியா க சொல்கிறார். Super. Nandri iyya
மிகச்சிறந்த மருத்துவ தகவல். மிக்க நன்றி.
வாழ்க வளமுடன் டாக்டர் உங்கள் தகவல் பயன்உள்ளதாகஇருக்கிறது நன்றி🙏
Doctor vitamin B12 பற்றி ஒரு video போடுங்கள்
மிக்க நன்றி டாக்டர். மிக பயனுள்ள videos போடுறீங்க.
உடல் பருமனை குறைக்க மாவு சத்து உணவை குறைக்கணும் என்று சொன்னீர்கள். அதற்கு மாற்றாக என்ன உணவு சாப்பிடலாம் என்று சொன்னால் உபயோகமாக இருக்கும். நன்றி
I can help you call me 👍
You are the only person stands out in the crowd on advising to reduce weight than food types to cure gout problem
Epadi sir evalo frank ah unmaya pesuraga ??? Really great
சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கான உணவுமுறைகள் பற்றி கூறுங்கள் டாக்டர்
மிகவும் உபயோகமான தகவல்கள் டாக்டர். Urethral stricture பற்றி விளக்கவும் டாக்டர்.
Excellent information doctor. I have been suffering from uric acid problem since last 10 years. I take zyloric 100 mg and it's under control. Now i have found the reason after seeing your video. I will try to control it with changes in the diet. Again treatment with zero cost. Hats off to you.
Hi sir please reply to this message now what treatment u are taking it will help me a lot of people like me who are going crazy with diff kind of treatment
நன்றி டாக்டர் மிக எளிதான முறையில் ஆலோசனை கூறியுள்ளீர்கள் மீண்டும் நன்றி
Sir குதிகால் வலி பற்றி சொல்லவும்
Thank you sir
Three years before I was affected by
Diabetes after following your instructions totally I relief from diabetes you are very lucky for tamil people.
Now I have uric acid and gout problem I will be following you instructions .I hope I will cure from arthritis ( right hand last three fingers stiff ) from Mumbai
Dear Doctor, kindly suggest herbal remedies for reducing Creatinine serum level in blood. Also for high BP in seniors.
மிக்க நன்றி மருத்துவர் அருண்குமார் அவர்களே
வணக்கம் இனிய சரளமான தமிழில் எளிய விளக்கம். .நன்றிகள் பல
Getting more knowledge of medical field as a medical person
Thank you sir...
Very nice and clear explanation about disease and diet. Thanks Doctor❤
MashaAllah very nice explain this Doctor wazga pallandu wazga valatthudan nalamudan thankyou
Simple diet for uric acid patients podungal sir
டாக்டர் நானும் பல வருசமா உடல் எடையை குறைக்க பல முயற்சி பண்ணிருக்கேன் ஒரு கிலோகூட குறைஞ்சது இல்லை இப்ப ஒரு மாசத்துல 6கிலோ குறைச்சிருக்கேன் பெருசா எந்த கஷ்டமும் படாம உடல் எடை குறைக்கிறது முடியாத காரியம் இல்லேன்னு புரிஞ்சிக்கிட்டேன் உணவு கட்டுப்பாடு இருந்தா மட்டும் போதும்னு ரொம்ப நன்றி டாக்டர் எல்லாம் உங்களால் தான் 🙏🙏🙏🙏🙏
I can help you call me 👍
I am working iraq
Indepth and wholesome explanation doctor, am sure your zeal and work will bring many laurels in your career, all the very best doctor ❤
Very clear and informative answer doctor. Not only this you are giving many medical doubts for human health.
Thank you doctor.
சார் குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு பிரச்சினைகளுக்கான காரணம் மற்றும் தீர்வு இருந்தால் தயவு செய்து கூறுங்கள்.
Doctor pls tell us about heel pain becoz of spur and it's management
Brilliant idea Dr. The way you explain its highly appreciable. I think your explanation gives more clarity.
Sonnadhaiye thirumba thirumba sollamal iruppadhu nalladhu sir pl 🙄🙄
Informative doctor. Can you also post video on Rheumatoid arthritis diet please.
சார் மிகவும் நன்றி சார் இது மிகவும் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் மேலும் அரிசி கோதுமை போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாமா
அருமையான விளக்கம் டாக்டர் ஜி 🎉 🎉 🎉
Very true doctor..I followed LCHF diet including red meat consumption..Uric acid level became normal
மதிப்பிற்குரிய ஐயா,
ஸ்பைருலினா நீலப் பச்சை பாசி( spirulina) பற்றி கூறுங்கள். அதன் பயன்பாடு பற்றி நிறைய கருத்துக்கள் சில வருடங்களுக்கு முன்பு வந்தன தற்போது அதனை பயன்படுத்தலாமா நன்மை தீமைகள் என்ன எவ்வாறு, எவ்வளவு & எப்படி பயன்படுத்துவது பற்றி கூறுங்களேன். 1கி மாத்திரை 10கிலோ காய்கறிக்கு சமம் என்றெல்லாம் கூறினார்கள். குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்பதையும் தயவு செய்து பதிவிடுங்கள் ஐயா. நன்றி 🙏
Great information doctor, what is medium amount of meat doctor. 🙏🏽🙏🏽🙏🏽
டாக்டர் எனக்கு சர்க்கரை 163 யூரிக் ஆசிட் 8.6 இதுவரை சர்க்கரைக்கு மாத்திரை எடுக்கவில்லை. தோள்பட்டைக்கு Dolowin எடுக்கிறேன். இதிலிருந்து விடுபட உணவுமுறை கூறுங்கள். எந்த உணவு என்பதை கூ றுங்கள் please.
நன்றி. மிகவும் அவசியமான பதிவு.
Sir,could u explain diet for dialysis patients? Expecting as early as possible Sir.
Service to humanity is service to God. It's the motto of everyone in the medical profession. But very few are true to it and you are one among the few. Thanks dear doctor for your wonderful service. You are really an amazing human being. Keep up your good service.
2yrs bby sir suffering from anul cancer. Itha pathi vdo podunga sir. Ella mothers kum oru விழிப்புணர்வு ஆக irukatum. 🙏🏻🙏🏻
BldgTVunderurgency
Thank you Doctor your explanation is very good and clear to follow it up 🙏
Dr, When you say Maavu items, do you mean only wheat flour. Does it include kadala, ulundu flour, etc. Because I make kanji with flaurs of Red rice flour ulundu kadala flour etc. Your advice, please
Sir short and sweet ❤சொல்லுக. வ😊
Dr. I saw your video about uric acid. You said mavu sadhu eatables. Chapathi, idli ,Dosa all are made of mavu. Should we avoid that. Please explain.
Thanks a lot Dr. It’s really helpful. I really can understand about the reason of my Uric acid fluctuations. Actually I already on intermittent fasting.. hope my blood test normal once I reach normal weight.Please do video regarding vitamin D deficiency and food practice 🙏
Thank you so much for sharing ur experience and knowledge to us.
It is really helpful Very informative
This is once own problem if they take regular home food with enough water is fair enough. Diet is necessary that your intake should average
Doctor Sir, please make a video about how to reduce PSA level naturally or by following diet tips. Kindly consider this request.
வணக்கம்
மிக்க நன்றி டாக்டர்
நான் சைவ உணவுதான் அனால் பெரிய விரலில் நீங்கள் சொல்லும் பிரச்சனையுள்ளது
Acide urique 206umol/L
35mg/L இது அதிகமா?குறைவா?
Alopecia areta மருத்துவம் பற்றி கூறுங்கள் Doctor....
Sir if take ground nut is raise to uric acid
@@rathinakumar6642 thanks sir
Doctor please make a video on urticaria, how to found the root cause and treatment especially chronic idiopathic urticaria. Please doctor nowadays many of them are suffering from this condition, it's humble request from your subscriber.
Its much needed please do sir
எனக்கு சர்க்கரை அளவு எப்பவுமே 120க்கு மேல் இருந்ததில்லை ஆனாலும் யூரிக் ஆசிட் பிரச்சினை உள்ளது ஆனால் பரிசோதனையில் யூரிக் ஆசிட் அளவு கம்மியாக உள்ளது ஆனால் வலி இருக்கிறது காரணம் என்ன?
Sugar, refined carbs, cheap industrial oils, alcohol ....over indulging these 4 factors with sedentary life are the common for most diseases...
daily Walking செய்யலாமா
Sir Uric acid with obesity problem ku diet chart sollunga sir
Thank you so much.I seen many videos related uric acid.your video is awesome.I found my cause
Kulathainga kadhu Vali solli nite time la azaranga adha pathi theliva therinchuga oru videos podunga sir pls
Sir mudakkuvatham patriya pathivu podunga please
Mudakkuvaatham kuraya unavumurai pathividunga sir please
Thank you doctor am having 7 uric acid am taking homeo medicine but toe only pain
Thank you Dr.for the simplified explanation
டாக்டர் என்னோட அம்மா 47 கிலோ இருக்காங்க.நீங்க சொன்ன அந்த கௌட் பிரச்சனை இருக்கு.அவங்களுக்கு ஸ்பைனல் ப்ராப்ளம் இருக்கு.சர்க்கரை நோய் இல்லை.ப்ரஷர் இருக்கிறது. என்னமாதிரியான டெஸ்ட் தேவைப்படும் சார்.
சார், நன்றி, லோ பீபி சரி செய்ய இயலுமா?
ஐயா எனக்கு யூரிக் ஆசிட் இருக்கு கணுக்கால் வீங்கி இருக்கு நான் நடை பயிற்சி செய்யலாமா pls 🙏 reply sir
Doctor sorry to asking this your video is very very useful.but gout erukkum pothi alcohol limita consume panlama?
Sir,சரவாங்கி பற்றிய வீடியோ போடவும்
I can help you call me 👍
Vannakkam sir, my 8 month kid has extreme dryness of skin from 1 month, eg, legs, hands, body white patches and above ankle cracky skin,pls give remedy sir,
Sir Nan intermittent fasting follow pannuren weight loss easya irukkuthu
Hi sir
My self dhilipan
I have a gout problem in L bow joint
I got a severe pain. am suffering a pain alot can't even a walk
Give me the remedy for the pain
Dr please, sarakku adikkirathala vara prachana pathi oru video podunga sir.
Sir, Super... You are the first person mentioned to check the pressure tablet usage, and all...yes correct, sir...👍👍👍👏👏👏
Rumatoid arthritis pathi soluga sir
Great information Doctor, i was having gout last yr with uric acid level near to 8.8 mg/dl and so in control of food from then, i will follow your advice. Also, is Stress is another cause for increasing uric acid levels ? Thank you
Uric acid men ku 7.0 vara irukalam but ennoda recent test la enaku 7.5 irundhathu theriya vandhuchu. My weight is 110kg, age 32. I eat lot of sugar junk food and fruits. Now I understand the reason very well. 😭
I have to start my diet now... 😭😭
ஐயா மாவு சத்து என்றால் என்ன பொருட்கள்
Sir please explain the disease for eczema with its remedy. Thank you
Hi sir, firstly thanks for all your valuable information. My husband is following intermittent fasting for the past 3 months (after watching ur videos). We see really good results. His weight reduced from 93.8 to 88.5 . Blood sugar is under control.Yes , he had high uric acid and took febuget 40mg once a day. Now stopped taking medication.But my doubt is that can sprouts be taken ?If yes ,how much can be taken?
Yes it can be taken but only to a limit hand palm size
@@BVA-pu6eg number g0
Dr. Lemon kudikkalama?
ஐயா என மகன் வயது 16 uric acid level 7.8 உள்ளது எப்படி சரி செய்வது
Your giving valuable information pl also explain about bones and the its related diseases like osteyimylities Thank u
Sir citragin tablet and dolapar tablet podranala uric asid athigam aguma
Uric acid levels 6.9 possible to back pain (disk L3 & L4 area )
Sir, please give remedy for rheumatoid arthritis.
Uric acid and calcanealspure irandukkum Samantham unda sir?
Hi doctor. Can you share a video on starting solids for babies post 6 months
Uric acid naala varum joint pain koraya enna pannalam instanta vali thaangamudiadhapo?
💯 %true sir my experience food control very important
அருமையான பதிவு.மிக்க நன்றி
My husband undu uric acid problem sir...nuts sapidalama? Legumes sapidalama? Chicken and egg?? Pls reply
My friend suffering from gout for sometimes. He can’t eat prawns and any kind of nuts. Why like that doctor? Any remedy for him beside taking medication. Thanks
I agree you sir,
I was suffering with gout more than a decade, doctors advised not to take red meat and some veggie such as beans and peas. That time I was taking lot of oranges thinking it would reduce my uric acid level. I'm following keto nearly 4 years and now I'm free from gout
I also suffering from gout can explain your keto diet
@@m.ffaisanyt9156 there are so many websites and you tube videos
@@m.ffaisanyt9156 you contact this doctor he can advise you, please take note you have to pay fees
@@TheBFaizal To reduce uric acid ,which dr. Should I contact sir.
@@bhuvaneshwariradha7108
Sorry for the late reply.
You can contact Dr Arun Kumar, he can give you diet plans and advice.
அருமையான விளக்கம் ❤
Thank you sir.but one dought uric acid vantha kidney problem varum non veg yeduthukitta kidney failure aayitumnu solranga unmaiyava sir payama irukku plz reply me.i am eagerly waiting
Dr. Can we take pulses like green gram horseradish chennai etc for pt with high uric acid
Sir pus cells normal range, problems itha pathi video poduga sir plzzzzzzzzzz