யூரிக் ஆசிட் பிரச்சனை குறைய நீங்கள் கூறும் உணவு முறை வழிமுறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார்..... மாத்திரைகள் மூலம் தான் சரி செய்ய முடியுமா?? என்று நினைக்கிறவர்கள் மத்தியில் நீங்கள் உணவு முறையின் மூலமும் சரி செய்யலாம் என்று விவரித்துள்ளீர்கள் சார்.... 👍👍👍👍
Tq u, doctor 🙏 gouti attach ayirku 3 years anubavichikittu eruken.edhuk nirandar thirve weight loss panna avum.but naanum muyarchikiren agamattenedhu.ippodiku pain ellama pathukittu eruken.
சார் எனக்கு Ankylosing spondylosis என்று ரிப்போர்ட்டில் உள்ளது.யூரிக் அசிட்டின் அளவு 7.26ஆக இருக்கிறது இதற்கு நான் என்ன செய்யவேண்டும்.மேலும் எனக்கு கழுத்து மூட்டு முதல் இடுப்பு மூட்டு வரை எந்த வித அசைவும் இல்லை.
டாக்டர் எனக்கு சர்க்கரை இருக்கு சாப்பாடு முன் 120 பின் 163 இது வரை மாத்திரை எடுக்கவில்லை கிட்னி பாதிக்குமா. யூரிக் ஆசிட் 6.8 இருக்கு மாத்திரை எடுக்கலாமா
Sir , I am Uma 63years old.I am gout patient from 2019. Uric acid level is always 6.3 . Doctor prescribed tab.Febufal-40.Please ur hospital name.Thank u very much sir. Reply please..
Dr 🙏 my urick asid very 9.1 Frist time, 2 time 3.and last month 7.3 , I'm very stress Dr My husband atend suside ??? 😭 2 month before I admit in hospital I can't sleep also Dr please send me what food 🥝 nice Ty Dr 🙏 🙏🙏
@@DrASKarthikeyanenaku 8 iruku dr tablet koduthu irukanga 1 month ku uric acid gym la join panna excersice panpanu walking panna 3 days foot la pain lighta swellinga iruku ithu normala problema plz sollunga
யூரிக் ஆசிட் பிரச்சனை குறைய நீங்கள் கூறும் உணவு முறை வழிமுறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது சார்..... மாத்திரைகள் மூலம் தான் சரி செய்ய முடியுமா?? என்று நினைக்கிறவர்கள் மத்தியில் நீங்கள் உணவு முறையின் மூலமும் சரி செய்யலாம் என்று விவரித்துள்ளீர்கள் சார்.... 👍👍👍👍
🙏👍 gg by
Tq u, doctor 🙏 gouti attach ayirku 3 years anubavichikittu eruken.edhuk nirandar thirve weight loss panna avum.but naanum muyarchikiren agamattenedhu.ippodiku pain ellama pathukittu eruken.
டாக்டர் நன்றி உங்கள் பதில்விளக்கம் அருமை.
Thank you 👍🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Thank you 🙏
சார் எனக்கு Ankylosing spondylosis என்று ரிப்போர்ட்டில் உள்ளது.யூரிக் அசிட்டின் அளவு 7.26ஆக இருக்கிறது இதற்கு நான் என்ன செய்யவேண்டும்.மேலும் எனக்கு கழுத்து மூட்டு முதல் இடுப்பு மூட்டு வரை எந்த வித அசைவும் இல்லை.
நன்றி ஐயா
More informative very useful video sir👍👍👍
Thank you for your clear explanation
Gread awerness. Thankyou sir...
Very useful information 👍👍👍 sir
Very important solution sir 👍
Thanks doctor! Arumai
Good information sir.
டாக்டர் எனக்கு சர்க்கரை இருக்கு சாப்பாடு முன் 120 பின் 163 இது வரை மாத்திரை எடுக்கவில்லை கிட்னி பாதிக்குமா. யூரிக் ஆசிட் 6.8 இருக்கு மாத்திரை எடுக்கலாமா
Medicine is not required..Food and lifestyle modification is enough..It won't affect your kidney..
Also please suggest how to clear deposited crystals in big toe, please explain sir
Take low purine diet and life style changes prevent the gout attack...
Thank you Dr.🙏👌
Sir enaku 9.5 iruku. Food la correct pannalama ila tablet la tha correct panna midiyuma. All joints pain iruku.
Both diet and medicine are needed..
@@DrASKarthikeyan thanks sir
Asprin tablets use pandradale indha prachinai varuma
Yes.. sometimes it may cause hyperuricemia..How long are you taking the aspirin tab? Uric level?
Daily one tablet for heart problem as advised by doctor
ஆஸ்பிரின் எடுக்காம விட முடியாதா
சார் யூரிக் ஆசிட் அளவு ++ என டெஸ்ட் ரிப்போர்ட் உள்ளது. உடல் எடை 145கி. நான் என்ன செய்ய வேண்டும் ஐயா...
Send report to my WhatsApp number inga.. serum uric acid level?
@@DrASKarthikeyan சார் எனக்கு 7.26ஆக இருக்கிறது.இதற்கு நான் என்ன செய்யவேண்டும்.
Sir , I am Uma 63years old.I am gout patient from 2019. Uric acid level is always 6.3 . Doctor prescribed tab.Febufal-40.Please ur hospital name.Thank u very much sir. Reply please..
Mithra kidney care centre.. Tiruppur.. Plz contact 04214333166 for the appointment
Good explanation sir. Thanks for the information sir 👍👍👍👍
Thank u
You're welcome
Super sir
2 year paiyanukku kaal veekam iruka sir. Blood test urine test normal. Blood 7.7 thaa iruku sir .ethanal veekkam sir.
Further evaluation is required.. Consult your pediatrician..
Suddena pain koraya enna seiyanum
Analgesics is required..
Sir enakku 9.2 irukku but no symptoms... I'm already food control and daily 1 hour exercise pandran sir...
To continue the diet ,and regular exercise .. medicine also needed inga.. Contact my WhatsApp number inga
@@DrASKarthikeyan thank you so much sir 👍
@@DrASKarthikeyan sir cure panniralama sir ...
Sir 🙏vanakkam Nan forigen la irukken enakku 10.1 uric acid level irukku monthly 3 times vanthudum ungala contact pannave mudiyala doctor.rompave kastapaduren doctor.
Contact my WhatsApp number tomorrow morning at 11.30 am or evening 7 pm..
Thank you sir
Welcome
Sir yanaku sugar eruku sir urea acid 7.1eruku sir creatin level 1.47 eruku sir yanna panarathu sir insulin use panra sir
Consult a nearby Nephrologist...
Pain koraya sollunga plz
Treatment for high uric acid level in blood. Weight reduction, adequate water intake,diet, and lifestyle modification..
Hi sir 🙏
Hi
Sir 🙏vanakkam Nan forigen la irukken enakku 10.1 uric acid level irukku monthly 3 times vanthudum ungala contact pannave mudiyala doctor.rompave kastapaduren doctor.
சார் வெற்றிலை சாப்பிட சொல்லுறாங்களே சாப்பிடலாமா
Yes ..you can try it...
சரியா சொன்னீங்க ஐயா
Thank you..
Sir which age la 4skin back la push panna na varum sir replay sir
Can wait up to 5yrs.. kindly see my Phimosis video...
Sir Uric acid yenakku 7.7 Irukku ithukku tablet yedukanuma illa food la cure Aaguma
Life long medicine yedukanuma
Do you have any symptoms? Age? Weight?
Dr 🙏 my urick asid very 9.1 Frist time, 2 time 3.and last month 7.3 , I'm very stress Dr
My husband atend suside ??? 😭 2 month before I admit in hospital I can't sleep also Dr please send me what food 🥝 nice Ty Dr 🙏 🙏🙏
Edhunala thookam varala avaruku
சார் எணக்கு.11.4 இருக்கு
Uric acid level is high..Medical treatment ,diet and lifestyle modifications are required..
@@DrASKarthikeyanenaku 8 iruku dr tablet koduthu irukanga 1 month ku uric acid gym la join panna excersice panpanu walking panna 3 days foot la pain lighta swellinga iruku ithu normala problema plz sollunga
Address please
Mithra kidney care centre, Tiruppur
For appointment plz contact - 04214333166
9486223166
Very useful information sir
Good information sir👍👍
Well information sir
Thank you Doctor!
You're welcome
Thanks for your wonderful and useful video sir
Thank you sir
You're welcome