அரசியலே வேணாம்னு நெனைச்சு இருக்கேன் - Kaliammal Exclusive Interview | NTK |

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 68

  • @mohamedmusthafa7569
    @mohamedmusthafa7569 Год назад +11

    அருமையான நேர்காணல். இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @MohamedIbrahim-or2cz
    @MohamedIbrahim-or2cz Год назад +7

    நன்றி அருமை சகோதரி 🙏🙏🙏💪💪💪🇰🇬🇰🇬🇰🇬🇰🇬

  • @arunselvam5972
    @arunselvam5972 Год назад +10

    அக்கா ❤ வாழ்த்துக்கள்

  • @abilashakilan2450
    @abilashakilan2450 Месяц назад +2

    Miga Arumaiyana Akka 👌 Naam Thamizha 💪 Canada 🇨🇦

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Год назад +13

    வாழ்த்துகள் சகோதரி தொடரட்டும் உங்கள் முயச்சி வாழ்த்துகள் !

  • @JeyaParvathi47
    @JeyaParvathi47 6 месяцев назад +3

    Suoer

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Год назад +17

    தமிழ்நாட்டின் பெண்களுக்கு முன்னுதாரணம். வாழ்க சகோதரி

  • @jayaruby5591
    @jayaruby5591 4 месяца назад +3

    Dear sister. தொடரட்டும் தங்களின் வெற்றி பயணம்

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 Месяц назад +2

    அருமை, தலைசிறந்த நேர்காணல், தமிழ்நாதேசியத்தில் தொடர்ந்து பயணம் செய்வது பாராட்டக்குறியது

  • @chandrabalu.d6297
    @chandrabalu.d6297 Месяц назад +1

    சிறப்பு சகோதரி

  • @nagadevanmuthu8978
    @nagadevanmuthu8978 Месяц назад +2

    Sister.kaliammal.pleasecontinue
    Valhakali.sister

  • @selvakumarm.e5030
    @selvakumarm.e5030 Год назад +3

    அக்கா வாழ்க

  • @iruraj-vt6eb
    @iruraj-vt6eb Месяц назад +3

    சகோதரி வணக்கம்.நல்லவர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவது நமக்கு எதுக்கு வம்பு என்று விலகி கொள்ளும் நிலையில் பிள்ளைகள் குடும்பத்தை பிரிந்து ஏழ்மையிலும் மக்கள் நலனுக்காக அரசியலுக்கு வந்ததுக்கு ஒரு ராயல் சல்யூட்.யார் உங்களை பற்றி அவதுரு பேசினாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடுங்கள்.உங்கள் பாதையை நோக்கி சென்று கொண்டு இருங்கள் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @mohanfrance4796
    @mohanfrance4796 Месяц назад +2

    சூப்பர் அக்கா ❤️❤️❤️❤️🌹🌹

  • @thevanesansamson5856
    @thevanesansamson5856 6 месяцев назад +5

    அக்காவின் அர்ப்பணிப்புக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் வெல்க நாம் தமிழர்🎉🎉

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds Месяц назад +2

    நாம் தமிழர்

  • @saraswathinagarajan5643
    @saraswathinagarajan5643 Год назад +3

    Dear sister,,,, I respect your views about involvement by ladies in politics ,,, how to win over opposite views,,, not to regret for that but still bold to deal it is the right approach,,,,, keep on rocking,,, pesave bayanda onnume seyya mudiyadhu ,,,, hats off🎉

  • @midoriwasabe2985
    @midoriwasabe2985 Год назад +3

    *CONGRATULATIONS NTK Mdm KALIAMMAL* NTK FAVOURITE THANGAI THE MOST FANTASTIC SUPERB "WONDER WOMAN OF TAMIL NADU"*

  • @Kuppusamy-t4v
    @Kuppusamy-t4v Месяц назад +2

    மகள் காளியம்மாள் உன் பேச்சால் ஈர்க்கப்பட்ட நபர்களில் நானும் ஒருவன் செய்யும் தொழிலே தெய்வம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய கருத்து உள்ள பாடல்களில் ஒன்று மனிதனை மனிதன் சாப்பிடராண்டா தம்பி பயலே நாம் தமிழராக இணைந்து பாடுபடுவோம் மற்றும் உள்ள‌ தமிழ் நாட்டை தெலுங்கு ஆதிக்கம் கொண்ட கருணாநிதி கூட்டத்தை அகற்ற பட வேண்டும் பெரும் பாண்மை தமிழ் இனம் ஆட்சி செய்ய வேண்டும்.❤❤❤❤❤

  • @PeriyaSaamy-eg7jf
    @PeriyaSaamy-eg7jf 2 месяца назад +2

    Super, aka,💐💐🙏👏👍

  • @amina1148
    @amina1148 Год назад +3

    Super! You are so awesome 👌

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 Год назад +3

    எம் தங்கை எங்களது பெருமை

  • @arul944
    @arul944 7 месяцев назад +3

    தர்மத்தின் வாழுதன்னை சூது கவ்வும் இருதியுள் தர்மமே வெல்லும் நாம் தமிழர் தமிழ் தாய் வாழ்க

  • @anithaarun0179
    @anithaarun0179 Год назад +1

    Unmai pesukirathu, nermai pesukirathu, naam tamilar kaathiyin adayalam, pesukirathu yengalin sagothari thiru kaliammal pesukirar

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Год назад +2

    👍👍

  • @maharajan4496
    @maharajan4496 2 месяца назад +1

    Akka...chinnathumpur.....m.k.maharajan.....valldugal....🎉🎉🎉🎉

  • @davidraja619
    @davidraja619 Месяц назад

    அக்கா ❤❤❤❤

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 Месяц назад +3

    MADAM. SEE. SASIKALA. MADAM. JOINT. SASI KALA. MADAM. 👍⭐😀

  • @jebavalthukkalselvi1430
    @jebavalthukkalselvi1430 2 месяца назад +2

    அக்கா நீங்க இந்தியாவில் உத்தம அரசியல் வாதி வாழ்த்துக்கள் நீங்க தெய்வம்...

  • @saraswathinagarajan5643
    @saraswathinagarajan5643 Год назад +1

    Dear sister,,, leaving the children is really burden,,, admiring your patience dealing

  • @JaganathanDuri
    @JaganathanDuri Месяц назад

    Amma do not worry or sarrow for anything or any others noucious fellows. Ur golden
    Achievements r saying well come, come

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 Месяц назад +1

    Free bus only for ladies no for senior citizen

  • @syedansarsyedansar876
    @syedansarsyedansar876 2 месяца назад +1

    AKKAA POLITICAL WAYENDAAM PLEASE.

  • @kanmalar
    @kanmalar 2 месяца назад +1

    தங்கச்சி வணக்கம்
    இந்த பேட்டி மட்டும் அல்ல தங்கச்சியோட மேடைப்பேச்சயும் கூட நான் கேட்பேன்.
    நன்றாகத்தான் பேசுகிறீா்கள் .
    ஆனால் எப்போதும் கன்னியக்குறைவாகவோ , யாரையும் தாழ்த்தியோ , தூசன வாா்த்தைகளயோ எப்போதும் பேசக்கூடாது.
    பேசுவதற்க்கு உன்பு யோசித்து பேச வேண்டும் தங்கச்சி.
    நீங்கள் தொடா்ந்து அரசியல் பண்ணி பெரிய ஆளாக வரவேண்டும் தங்கச்சி.
    கண்டிப்பாக வருவீா்கள் காலம் கை கொடுக்கும்.
    தேவையில்லாமல் சிலா் பேசும் பேச்சுக்களைப்பற்றி கவலைப்படாதீா்கள்.
    காய்த்த மரம் கல்லெறி வாங்கத்தான் செய்யும்.
    நீங்கள் மென்மேலும் வளர நான் கடவுளிடம் பிராத்தித்துக்கொள்கிறேன்.
    நன்றி.
    வணக்கம் தங்கச்சி.

  • @constancejohnpillai2034
    @constancejohnpillai2034 Год назад +1

    You are a very beautiful child.
    We went through the nasty experiences, but DMK seems to be much worse than Ceylon Singhaleese.

  • @jeyamaruthyjeyarajah6036
    @jeyamaruthyjeyarajah6036 Год назад +1

    Missing for long time?

  • @kalyanasundaram157
    @kalyanasundaram157 2 месяца назад +3

    காளியம்மாள் மீனவபென் ரொம்பவும் பிடிக்கும் ஆனால் சீமான் பேச்சு பிசூர் உஸ்ர் என்று மக்கள் மத்தியிலே மெண்டல் சீமான் பேச்சு சரி என்று நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று......,

  • @RajIndia-zx5yl
    @RajIndia-zx5yl Месяц назад +1

    Vellakkarepekaru kaleyammal karuvatukare karuppu pesu

  • @syedansarsyedansar876
    @syedansarsyedansar876 2 месяца назад +1

    AKKAA PLEASE MARUBADEUM SEEMAANAI ANNAN SOLA WAYENDAAM.

  • @aravindhraj9270
    @aravindhraj9270 Год назад +2

    Nalla mudivu ena ninaika vendam...idhil ellame sulabam alla

  • @TKPHariramoffice
    @TKPHariramoffice Год назад +5

    அக்கா உண்மையை சொல்லுங்க சீமான் நல்லவனா

  • @Angalamman402
    @Angalamman402 Месяц назад +1

    காளியம்மா தனி கட்சி ஆரம்பித்தால் கண்டிப்பாக முதல்வா் ஆவாா் இவருக்கு ஜாதகத்தில் அந்த நிலை இருக்கிறது. கட்சி ஆரம்பியுங்கள் நான் தான் முதல் உருப்பினா்

  • @swaminathans2765
    @swaminathans2765 Месяц назад

    பிசி று என்றால் என்ன?

  • @UMMARMOOSA-dk3qp
    @UMMARMOOSA-dk3qp Месяц назад

    1. Once upon a time I like ntk party. But when he says story about tortoys I stop to show his speech.
    2. Now I'm watching his trolls only. Now a days he is comedy content in tamilnadu.
    3. He don't know Thirukkural. He never respect ladies. He says kaliammal is pisuru, all thambis are masuru. Using bad words with thambis. Thambigal don't care about Seeman shouts. They send thiral nidhi to Seeman. He bought car and he buy one more car for his wife. Seeman never ever comes to ruling in tamilnadu.

  • @johnsundar1591
    @johnsundar1591 2 месяца назад +1

    Pisura. Over a dmk va kora solluthu😂😂😂😂😂😂😂

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Месяц назад +1

    . அநாகரிகமான. பேச்சு என்றாலும் சரி. ஊழல் என்றாலும் சரி. அடித்தளம் திமுக. கருணாநிதி மகள். முகத்தில் எப்படி தான் பார்ப்பாரோ. தான் மூன்று திருமணம். செய்ததால்
    தன்துனைவிக்கு பிறந்த மகளு க்கும்.
    மூன்று. திருமணம் செய்து வைத்தார். போலும்..😅😅அன்னைசத்தியவானிமுத்து.அன்னை இந்திரா முன்னால். பாரத பிரதமர். அம்மா ஜெ லேவி ஜெ ஜெயலலிதா இவர்கள் மூவருமே. இரும்பு. பெண்மணி கலை கருநாகம். எந்த. அளவுக்அசிங்கபடுத்திபேசினார். என்பது. அனைவரும் அறிந்ததே மேடையில். மட்டும். மார்தட்டிபேசுவார்கள். பெண்கள் சுதந்திரத்துக்கு நாங்கள்தான். காரணம். என்பார்கள். ஏன் சமீபத்தில் சின்னம் மாவை. ஒருவர் எந்த. அளவுக்கு. பேசினார். பார்த்திருப்போம். அதுதான். திமு க. நாம்திருந்தி. மாற்றி. வாக்களிப்போம் நாம் தமிழில். பயனிக்ககூடிய சகோதர. சகோதரிகளுக்கு. நாம் தமிழர் நாமேதமிழர் 🎉🎉🎉🎉🎉🙏🙏👍

  • @annadurai6019
    @annadurai6019 Месяц назад +1

    Un,pundayamudu

  • @JaganathanDuri
    @JaganathanDuri Месяц назад

    Amma neengivittaal kalvarkalukku kondaattam. Strait forword guys r very much less than kalprits.

  • @mourougassamymuthukrishan1660
    @mourougassamymuthukrishan1660 2 месяца назад

    அம்மா காளியம்மா தாங்கள் சீமான் வழியிலே அச்சி பிழறாமல் வந்து கொண்டிரூக்கிரிர்கள் உண்மையிலே சீமான் நல்லவரா என்பதை உங்கள் உள் மனதை தொட்டு கூறுங்கள் நீங்கள் கூறுவதை பொருத்து உங்களை நான் மதிப்பதா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் நீங்கள் முன்பே ஆயிரம் ரூபாய்க்கு பிறந்தவர்கள் என்று மக்களைபார்த்து சீமான் மொழியில திருவாய் மலர்ந்திரி ர்கள் கால ம் உங்களைமதிக்கும் என்று நிணைத்திருந்தாள் நீங்கள் ஒரு அறிவிளி

    • @kumaranmariyappan5939
      @kumaranmariyappan5939 2 месяца назад +1

      மீன் வளத்துறை அமைச்சராக 2026 ஆம் ஆண்டு பதவி ஏற்கும் தங்கை காளியம்மாள் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.
      குமார் போட்டோஸ் சமூக ஆர்வலர் விருதுநகர்

  • @mohammedbashair1022
    @mohammedbashair1022 Год назад +1

    💪💪💪💪🐅🐅🐅🐅

  • @paramasivam828
    @paramasivam828 2 месяца назад +1

    Seeman called this lady is pesuru and coll girl it is right

  • @Shanmugam.M-n7t
    @Shanmugam.M-n7t 2 месяца назад +1

    Theru..naaigal..kolaikkum....t.......t..... T.....naaigal

  • @humanityiskey
    @humanityiskey Год назад +4

    ஓம் டம்ளர் னாலே தற்குறி கூட்டம் தான் போல 😅

  • @samdaniel435
    @samdaniel435 2 месяца назад

    Pisuru kaliamma