வீட்டுல இவ வேலையே செய்யமாட்டா - நிஷா மாமியார் கதறல் | Aranthangi Nisha Family Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 1 тыс.

  • @radhakrishnanrajagopalan1667
    @radhakrishnanrajagopalan1667 4 года назад +56

    நல்ல கணவர். அழகான கணவர்.
    அன்பான கணவர். அமைதியான
    கணவர். கண்ணியமான கணவர். நல்ல அருமையான
    மாமனார் நல்ல மாமியார்.
    இவ்வளவு அமைப்புக்கள்
    கிடைத்த இவர் மிகவும்
    கொடுத்து வைத்தவர்.
    வாழ்க நலமுடன் வளமுடன்.

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 4 года назад +2247

    இப்படியெல்லாம் பேட்டி குடுக்காதீங்க.. ஊர் உலகத்து கண் எல்லாம் பட்டுறும்.. இன்று போல் என்றும் இப்படி சந்தோஷமா இருங்க நிஷா அக்கா

    • @revathireva9970
      @revathireva9970 4 года назад +8

      Kanu pattuttalum.....

    • @jothimurugan6081
      @jothimurugan6081 4 года назад +5

      Yes yes I also

    • @saju9021
      @saju9021 4 года назад +20

      @@revathireva9970 unakku ean eriyuthu mooditu po

    • @revathireva9970
      @revathireva9970 4 года назад +1

      @@saju9021 endi mayiru periyavangala mariyathai pesa theriyala avalukku. Nee avalukku supporta. Neeyum Ava gase mathiri theriyuthu.chee nee podi mudinu

    • @revathireva9970
      @revathireva9970 4 года назад +2

      @@saju9021 nee ambalaya illa pompalaya nu koda theriyala.pera Peru kanraviya irukku.

  • @vidhyavathykathirvel2063
    @vidhyavathykathirvel2063 4 года назад +362

    அம்மாவும் மகளும் கூட இவ்வளவு ஒற்றுமையாக இருக்க முடியாது நிஷா நீங்க அதிஷ்டசாலி என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @harrywilliams9768
    @harrywilliams9768 4 года назад +257

    உங்க மாமியார் இப்படி இல்லையென்னு கவலை படாதீங்க. நீங்க இந்த மாதிரி நல்ல மாமியாரா இருக்கனும் நினைங்க.

  • @purpleaysh1170
    @purpleaysh1170 4 года назад +1949

    அகில உலக மாமியார்ஸ் எல்லாம் இவங்கள பார்த்து கத்துக்கங்க. எவ்ளோ கூலா இருக்காங்க. 😍 💋

    • @fathimafarwinazaar7045
      @fathimafarwinazaar7045 4 года назад

      Purple Aysh yeah supppet comment pa😀

    • @19rekha19
      @19rekha19 4 года назад +2

      Aaama

    • @mohammedsubair7463
      @mohammedsubair7463 4 года назад

      @@19rekha19 m

    • @VANAKKAM_TAMIL_243
      @VANAKKAM_TAMIL_243 4 года назад +6

      அண்ணன் மகள் மருமகளா வந்தா, இரட்டிப்பு சந்தோஷம்தான?

    • @rajamsumathi4433
      @rajamsumathi4433 4 года назад +5

      @@VANAKKAM_TAMIL_243 yellarum ippadi iruppadhillai thirumanathirkku mun atthai therumanathukku pin maamiyaar

  • @karthickm2804
    @karthickm2804 4 года назад +537

    Hats off to Nisha's mother-in-law.she has pure love& soul.she is the best role model to other "Mamiyars".

  • @vivekanandhanvivek2907
    @vivekanandhanvivek2907 4 года назад +932

    நல்ல மாமியார் எல்லாருக்கும் இதை மாதிரி கிடைக்கணும்

    • @sofiyarajasofiya8341
      @sofiyarajasofiya8341 4 года назад +6

      Elarukum kedaikathu

    • @Bula-ons
      @Bula-ons 4 года назад +4

      Vivekanandhan vivek,"kannaal paarpadhum poi kaadhaal ketpadhum poi, theera visaarippadhe mel". Naan ivanga kettavanga nu sollala, paakradha vachi edhayum mudivu edukaadhenga nu solren...thats all

    • @divyasundhar4008
      @divyasundhar4008 4 года назад +2

      Vivekanandhan Vivek vaipillai

    • @அன்பேசிவம்-ப7ள
      @அன்பேசிவம்-ப7ள 4 года назад

      @@sofiyarajasofiya8341 yes, very very rare n very few r exceptional like this

    • @homebeeworld2590
      @homebeeworld2590 4 месяца назад

      Yarukkume kifaikkadhu😢​@@sofiyarajasofiya8341

  • @rajamahal9796
    @rajamahal9796 4 года назад +15

    நல்ல தாயார்...... நல்ல மாமியார்...... சந்தோஷமாக இருக்கு. வாழ்த்துக்கள்..... !!!

  • @vijayalakshmisundar7852
    @vijayalakshmisundar7852 4 года назад +76

    இந்த காலத்துல இப்படி ஒரு மாமியார் .வாழ்த்துக்கள் நிஷா

  • @ziajas3462
    @ziajas3462 4 года назад +650

    சூப்பரான மாமியார் மருமகள் sema fun family time போனதா தெரியல.... 😁😁😁😜😜 இந்த வீடியோ எப்ப வரும்னு wait pannava ga oru like போடுங்க 👍👍👍

  • @srividyadilipkumar
    @srividyadilipkumar 4 года назад +420

    Dislike pottavanga ellam strict mamiyara irukumo🤔

  • @mohanaranivenkatesan3019
    @mohanaranivenkatesan3019 4 года назад +145

    அருமை.மாமியார் மருமகள் உறவு மிகவும் புரிதலுடன் அமைவது அரிது.வாழ்க வளமுடன்.

  • @KamalKamal-jh9jn
    @KamalKamal-jh9jn 4 года назад +77

    மகிழ்ச்சி நிஷா என் தோழி கோடிக்கணக்கான மக்களில் ஒருவன் நான் கஷ்டங்களும் துன்பங்களும் மனவேதனைகலிலும், மகிழ்ச்சிலும் சந்தோஷத்திலும் மன அமைதியுடனும் இருக்கும் வேலையில் நான் நிஷாவின் காமெடிகளை பார்த்தால் மகிழ்ச்சி அடைகிறேன், எண்ணம் போல் வாழ்க

  • @priyankadurai4279
    @priyankadurai4279 4 года назад +442

    Mmm namakum tha onnu kedaichuruke u r so lucky nisha

  • @xxcooldafxx
    @xxcooldafxx 4 года назад +366

    Her mother-in-law is her own athai that’s why the closeness comes natural..

  • @jaanaibrahim8381
    @jaanaibrahim8381 2 года назад +2

    வாழ்த்துக்கள் நிஷா அக்கா ரொம்ப பிடிக்கும் எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் நீங்கள் நல்ல இருக்கனும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @nanthinisubramaniam7710
    @nanthinisubramaniam7710 4 года назад +12

    Sweet mamiyar. She is very understanding. May god bless her always.

  • @msmaniragini4759
    @msmaniragini4759 4 года назад +2

    Nisha akka vooda mamiyar super ungala mathiri mamiyar yellorukum kidacha yellorume santhosama erupanga riyas Anna mathiriye appa erukanga super family ungaloda baby renduperume nalla erukanum neenga yellorume yepavume santhosama erukanum love you family

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 3 года назад +17

    உண்மையிலேயே நிசா கொடுத்து வைத்தவா தான். மாமா, மாமி ரொம்ப பெரிய மனசு தான். இப்படி எவராவது இருப்பார்களா? தெரியவில்லை

  • @ஜெயாஜெயா-ற6ப
    @ஜெயாஜெயா-ற6ப 4 года назад +472

    இப்படி ஒரு மாமியார் கிடைக்க நிஷா கொடுத்து வச்சிருக்கணும்

  • @umashankarisuresh5465
    @umashankarisuresh5465 4 года назад +49

    Nisha u r so blessed, try to treat her with little respect n take care of them.

  • @sabeenaparvin2941
    @sabeenaparvin2941 4 года назад +21

    Good mother in law. Really Nisha mam so lucky

  • @chechum8003
    @chechum8003 4 года назад +63

    nisha akka ur lucky to get mother in law....like this

  • @கண்விருந்து
    @கண்விருந்து 4 года назад +205

    நிஷா அக்கா மாமியார் ரெம்ப அழகு. அடுத்த kpy இற்கு போட்டியாளராக அனுப்பலாம்

  • @suganyajayakumar9009
    @suganyajayakumar9009 4 года назад +206

    Nisha's husband looking like his father 👍

    • @johnroti
      @johnroti 4 года назад +4

      That's her father in law. மாமனார்

    • @suganyajayakumar9009
      @suganyajayakumar9009 4 года назад +9

      Athan nanum sonna..Nisha oda husband apdiye avunga APPA Mari irukanganu...

  • @vimalajohnbabu
    @vimalajohnbabu 4 года назад +154

    She's very lucky

    • @geethajesi4759
      @geethajesi4759 4 года назад

      Super aka enaku apdi kedaikala aka god bless you aka

  • @sj3728
    @sj3728 4 года назад +61

    Dad's own sister ellarum ipdi dha vachukurangala marumagala..enga akka mamiyar Dad's own sister dhan..enga akka va pidikadhu...Nisha ungaluku god's gift mamiyar..

    • @belladaniel318
      @belladaniel318 4 года назад +1

      Same.dragging my life with tears.

    • @iyishanyamuthusivam_9870
      @iyishanyamuthusivam_9870 4 года назад

      Iyo nanum than iyo devil ithanaikum engha appa avangala mootha ponna than paartharu

    • @malarkodi9585
      @malarkodi9585 4 года назад +1

      No no ivanga great avlo than

  • @happyhappy8370
    @happyhappy8370 4 года назад +1397

    Ivanga dhan nijamana mamiyar like mother😍😍😍😍 Enaku oru mamiyar iruku pppppahhhhhhh kodumakari😡😡😡😡😡

  • @trichyvirunthu
    @trichyvirunthu 4 года назад +66

    நீங்கள் நகைச்சுவைக்காக பேசுவது சரி ஆனால் நேரில் பேசும்போது கொஞ்சம் அவர்கள் மனம் கோணாமல் பார்த்து கொள்ளுங்கள் எல்லாமே எல்லா நேரமும் காமெடி ஆகிவிடாது

    • @dumilstar8526
      @dumilstar8526 3 года назад +2

      ஒரு நாள் நிச்சயமாக மாமியார் கோபபபட்டு மருமகளை அடித்து சித்திரவதை செய்யும் காலம் வரும் பொறுமையாக இருக்கும் மாமியார் எப்பொழுதும் ஒரே மாதிரி இருங்கமாட்டாங்க ஒரு நாள் பொங்கி எழும் அன்று நிஷாவுக்கு அடி நிச்சயமாக உண்டு

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 года назад +8

    What a beautiful and understanding mother in law and daughter inlaw . Congratulations. Kannu pada poguthu .

  • @abdullatheefilikeshinchan1391
    @abdullatheefilikeshinchan1391 4 года назад +104

    one of the best interview in your channel....

  • @Mee_Bee
    @Mee_Bee 4 года назад +159

    சீரியஸா வயிறு அப்படி பத்தி எரியுது... 🔥 🔥 🔥. இப்படி ஒரு மாமியாரை பார்க்க பார்க்க....🤭

  • @rkmoms7883
    @rkmoms7883 4 года назад +6

    Respect ur mother in law. Ur lucky such a kind and wonderful mother-in-law u have so give a respect

  • @nazirunnisan278
    @nazirunnisan278 4 года назад +16

    Super family, masha allah...

  • @unplug9294
    @unplug9294 4 года назад +5

    Yes she is very blessed with good husband, good mamiya and mamanar.. Happy ah erukanum.

  • @akhilanpp3084
    @akhilanpp3084 4 года назад +147

    Really nisha is very lucky in the world to get this precious life.. feeling more jealous aft saw this..

  • @LivewithmeinJapan
    @LivewithmeinJapan 4 года назад +12

    super!! semaya sirichen!! njoyed the video :)

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 3 года назад +2

    என் அம்மாவை போல இருக்காங்க இவங்க ஆனா என் அண்ணன் லவ் மேரேஜ் 10 வருடம் கூட்டு குடும்பமா இருந்தோம் சந்தோஷம் மட்டுமே (பணம்தான் இல்லை) இருந்தது சொந்த காரினு பேர்ல ஒன்னு குடும்பத்துல நுழைந்து பிரிச்சிட்டா இன்னைக்கி எல்லாம் பிரிஞ்சி தான் இருக்கோம் 8 வருடம் ஆகிறது

  • @deepideepi1017
    @deepideepi1017 4 года назад +17

    THIS IS HOW A MOTHER IN LAW, FATHER IN LAW AND HUSBAND SHOULD BE! encouraging their daughter in law in her career and treating her like a daughter!

    • @umalakshmi2934
      @umalakshmi2934 4 года назад

      👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @orangebakery9410
    @orangebakery9410 2 года назад +2

    you are God gifted person Nisha akka. good Family

  • @revathirajan194
    @revathirajan194 4 года назад +37

    Enaku unga family ye romba pidichiruku

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 11 месяцев назад

    நிஷா அக்கா your family understanding great family 😊🥰💐

  • @siwajiniprabashsiwajini302
    @siwajiniprabashsiwajini302 4 года назад +94

    Jolly ok but give respect them they so sweet mamanar mamiyar

  • @bhavanaruchitha2897
    @bhavanaruchitha2897 4 года назад +84

    I felt very much jealous on Nisha .such a good mother in law she got.

  • @sudhasundaramoorthy100
    @sudhasundaramoorthy100 4 года назад +53

    I can't see this like mami yar so sweet

  • @sanraasathy
    @sanraasathy 4 года назад +23

    I never had husband, or maamiyar maama. But I have one son I’m 41 he is 23. Me and my son is like friends since he is born. Ur Mamaiyaar been my favorite. I’m happy to see this family. Love❤️from 🇳🇴

  • @shivav7603
    @shivav7603 4 года назад +50

    U r blessed with good mother in law

  • @clayforum4545
    @clayforum4545 Год назад +1

    Very good mother in law. Nice family. Lucky Nisha. God bless you all.

  • @dharshinima32
    @dharshinima32 4 года назад +159

    Ithuku ethuku da dislikes porurkinga😒😒 pakkis
    O poramaiyaa😂😂😂

    • @jomani3794
      @jomani3794 4 года назад +15

      Dislike pottavanga. Yellam mamiyar

    • @lifeisdream7382
      @lifeisdream7382 4 года назад +1

      Meenukutty shinchan antha akka athu ithu nu periya vanga pesuranga la athu pudikama dislike poturupanga I think so but athu ithu konjam over than but nisha akka va yenaku romba pudikum

    • @dharshinima32
      @dharshinima32 4 года назад

      @@lifeisdream7382 me also bro nisha akkava romba pidikum enga v2laiyum athum en ammaku 😂😂

    • @aconremas541
      @aconremas541 4 года назад

      Nisha may be now you are a celebrity due to VijayTv. But first you must respect your Mother in-law when you are giving any interviews in front of Social media. Atkeast respect your mother in law age. She is very innocent and Good hearted Mother in law..Really a very good Human being Nisha Mother in-law.

    • @sareefabeevi4231
      @sareefabeevi4231 4 года назад

      @@aconremas541 of

  • @premaj484
    @premaj484 4 года назад +4

    Nesha akka so cute family good moment

    • @premaj484
      @premaj484 4 года назад +1

      இவங்கள மாதிரி மாமியார் கிடைச்சா லைஃப் ரொம்ப அழகா இருக்கும்

  • @sameehamalik8959
    @sameehamalik8959 4 года назад +29

    Very happy to see this beautiful family may allah bless you nisha sis❤️💐🇯🇵

  • @sundharisolaikuttysundhari5986
    @sundharisolaikuttysundhari5986 4 года назад +6

    Loveable Mami marumagal 👌👌time ponadhey therilapa ivanga enga oorukum vandhurukanga💞💞😍😍😍

  • @பா.நிலவன்
    @பா.நிலவன் 4 года назад +60

    Well mami for nisha..., akka

  • @gowsalyelangogowsalyelango6176
    @gowsalyelangogowsalyelango6176 4 года назад +90

    அக்கா. Super. சுத்திபோடுங்க

  • @akrakr8690
    @akrakr8690 4 года назад +4

    சூப்பர் நிஸா அக்கா.. மாமி மாமா தங்கம் போல இருக்காங்க

  • @cutegirlnishy2908
    @cutegirlnishy2908 4 года назад +15

    Masha allah Nisha akka super family

  • @prathiksha5541
    @prathiksha5541 4 года назад +3

    அருமையான குடும்பம். சுத்தி போடுங்கள் நிஷா. எனக்கு இப்படி ஒரு மாமியார் கிடைக்கல.

  • @rosemary3000
    @rosemary3000 4 года назад +2

    Akka ur so lucky nisha akka ur mamanar and mamiyar both are so sweet especially i like very much ur mamiar's speech and her way of talking and caring plz plz plz give respect to them...💐❤

  • @shrox
    @shrox 4 года назад +117

    woww Maamiyar is Nisha dad's own sister, so she loves her soo much

    • @monikam915
      @monikam915 4 года назад +41

      Enakum en mamiyar dad's own sister dhan ... She treated me like a slave... If you are earning money u get respect from anyone that's it bro....

    • @swathinirmalraj3291
      @swathinirmalraj3291 4 года назад +8

      @@monikam915 🤗🤗🤗100thula oru vartha

    • @SJ-nq7fr
      @SJ-nq7fr 4 года назад +2

      @@monikam915 fact

    • @AS-ey5yf
      @AS-ey5yf 4 года назад

      @@monikam915 fact

  • @umamaheswarirengasamy7476
    @umamaheswarirengasamy7476 2 года назад +2

    Nisha is very innocent.. Take care Nisha 😍

  • @Paulinshalini
    @Paulinshalini 4 года назад +14

    You both are blessed for each other.

  • @muzammilb1375
    @muzammilb1375 4 года назад +2

    Really very lucky nisha akka god bless you akka ithu pola yapavumae happy ya iruku... Yanaku konjam l8 ta poramaya iruku but irunthalum ninga happy ya irunthatha unga family and show nalla irukum ..

  • @sirakukal5096
    @sirakukal5096 4 года назад +386

    இப்படி ஒரு நல்ல மாமியார் எனக்கு கெடைக்கணும்னு காமட் வந்தவாக கடவுள்ட வெண்டிக்கங்க

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 4 года назад +13

      ஆனால் இப்படி ஒரு மருமகள் வேண்டாம்னு தான் எந்த மாமியாரும் நினைப்பாங்க.

    • @sirakukal5096
      @sirakukal5096 4 года назад +1

      @@venkatesh.a2125 yaaaaaaaa

    • @dhanyakavidhanyakavi5236
      @dhanyakavidhanyakavi5236 4 года назад +1

      Vendunalum kitaikkadhu pah

    • @jebaadv1307
      @jebaadv1307 4 года назад +1

      Jc B vaipila raja vaaipila 😂

    • @jebaadv1307
      @jebaadv1307 4 года назад

      Jc B vaipila raja vaaipila 😂

  • @kayamozhifamilyvlog870
    @kayamozhifamilyvlog870 4 года назад +3

    No mother in law only mother, hats of you both

  • @santhiandavan9270
    @santhiandavan9270 4 года назад +23

    The understanding among them is their strenght❤️

  • @gayathrig4411
    @gayathrig4411 4 года назад +72

    Mamiyar romba easy going and sweet

  • @rajeshkannakarunakaran791
    @rajeshkannakarunakaran791 4 года назад +6

    Hats off to mamiyar great salute
    Love you amma

  • @alexalexi9043
    @alexalexi9043 4 года назад +21

    nisha akka mass❤️❤️ mamiyar double mass❤️❤️❤️❤️

  • @sudhasundaram1390
    @sudhasundaram1390 4 года назад +6

    nisha akka vera level nisha mami vera vera level

  • @riz2841
    @riz2841 3 года назад +7

    what a beautiful family i wish i can be a part of this family so friendly and cheerful family. stay blessed and be happy always 👌🏻

  • @periyapattighss196
    @periyapattighss196 4 года назад +3

    Wow.nisha akka ,,you are great....make your family so happy... awesome..

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 4 года назад +25

    Super super ma!! This is how life should be!! Simple, happy and easygoing. 😘😘😘😘 this is ultimate family goals!!! ❤️❤️

  • @rajammalskitchen1568
    @rajammalskitchen1568 4 года назад +4

    Nisha akka your so lucky......😘

  • @அன்பேசிவம்-ப7ள
    @அன்பேசிவம்-ப7ள 4 года назад +25

    really felt happy for nisha, but I became emotional on seeing this, as I hv undergone so much of emotional torture by my mil, slipping me into depression 😭😭

    • @reyahnazarahamed6990
      @reyahnazarahamed6990 4 года назад +1

      Hugs to u..Don worry everything ll b alright soon..ignore the negativity and walk on

    • @SMAmericalifestylevlogs
      @SMAmericalifestylevlogs 4 года назад +3

      Hema Prabakaran god will punish whoever did bad deeds time keep the faith

    • @valarmathi294
      @valarmathi294 4 года назад +2

      En mamiyara God punish pannutho ellayo corono virus panish pannattum

    • @khader6273
      @khader6273 4 года назад +1

      @@valarmathi294 🤣😂😂😂😂🤣😂🤣👌👌

  • @fazulrahmansarmi9665
    @fazulrahmansarmi9665 4 года назад +4

    Super family, nalla maaniyar, mamanar nishakka pathukkanga.

  • @lathalogeshwari6912
    @lathalogeshwari6912 4 года назад +56

    Super family , bt Nisha akka periyavangaluku konjam respect kudunha pls

  • @littleprincess1268
    @littleprincess1268 4 года назад +24

    Nisha neega unga kuppi jaadaila dan irkegaa.. Masha Allah..blessed family

  • @akalyark751
    @akalyark751 4 года назад +2

    Nisha sister u r very lucky person 😍😍😍😘👍👍👍👍👍

  • @janupanicker1839
    @janupanicker1839 4 года назад +12

    The mother in law n mamanar good person n they treated nisha so nice
    .with her laser mouth....hmmm..she s so lucky..

  • @vimalaallben9184
    @vimalaallben9184 4 года назад +3

    Superb family Nisha akka God bless you

  • @ritapauline157
    @ritapauline157 4 года назад +10

    Ethanai thadavai paarthalum salikatha interview, vadivelukku adutha comedy family ivunkathaan. Super super super😁😁😁

  • @ayishavz4316
    @ayishavz4316 4 года назад

    Ma sha Allah...
    Maamiyar na ipdi irkanu... Silarku yvlo ta respect kooda athuku thaguthiye irkaatu... Nisha Akka is soo lucky and avanga Mamiyar avlo nalla person 😍

  • @sincerelyms.simple9291
    @sincerelyms.simple9291 4 года назад +10

    Love this combo of Daughter in law & Mother in law ... ❤️

  • @kabilan9550
    @kabilan9550 4 года назад +27

    Best mamiyar,mamanar.

  • @hemamalini9793
    @hemamalini9793 4 года назад +4

    Happy Home .super. Ella Home eppadieruntha nallaerukkum

  • @snoweditz8923
    @snoweditz8923 4 года назад +2

    Cool mother in law💞💞 really Nisha akka is lucky 🤩

  • @benazirshabnam5917
    @benazirshabnam5917 4 года назад +35

    Masha allah happy family

    • @padmapriya2782
      @padmapriya2782 4 года назад

      Benazir Shabnam qwsrypd . qwertyuiopasdgjl

  • @kanissraju1606
    @kanissraju1606 4 года назад +38

    Nisha kaa... Luv u

  • @safeekmohamrdsafanaasmi8782
    @safeekmohamrdsafanaasmi8782 4 года назад +3

    Nisha super family

  • @glowyourself4854
    @glowyourself4854 4 года назад +1

    Manasukulla mariyatheiyae illama vaanga ponga nu koopitavae mariyatheinu neneikiraom.ivanga normala unmaya irukaanga nice nisha akka

  • @subash.s2117
    @subash.s2117 4 года назад +5

    மன மகிழ்ச்சியுடன் வாழ்க பல்லாண்டு!!

  • @andalnarayanan8761
    @andalnarayanan8761 4 года назад +2

    Great mother-in-law Nisha mam superb

  • @rinoTamil
    @rinoTamil 4 года назад +38

    Blessed family

  • @aarthiabi2322
    @aarthiabi2322 4 года назад

    Nisha akka and Riyas Anna pair like surya and jyothika God bless both of you

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 4 года назад +127

    அருமையான குடும்பம் சுத்தி போடுங்க☺️

  • @mkchannel8726
    @mkchannel8726 3 года назад +1

    Very cute mamiyaar Nisha akka

  • @rajeshwarirajeshwari5761
    @rajeshwarirajeshwari5761 4 года назад +12

    Nisha Ka super

  • @lkishore836
    @lkishore836 4 года назад +12

    Super mamiyar... Rmba jollya irunthuchu interview

  • @aspirant_-qb5uh
    @aspirant_-qb5uh 4 года назад +5

    Both were cute.... 😍😍

  • @mayarajie
    @mayarajie 4 года назад +12

    Soooooo sweeeeeeeet. God bless!!!