Aranthangi Nisha's Pattimandram In Malaysia | Kamal Haasan | Bigg Boss S4 | K.Bhagyaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии •

  • @kabilank4735
    @kabilank4735 4 года назад +6203

    கமல் சார் சொன்ன பிறகு இந்த வீடியோ பார்த்தவர்கள் நான்

  • @tharaksivan107
    @tharaksivan107 4 года назад +503

    What a talented women.... totally spoiled by Archana...

  • @nalinisathiyanarayanan4641
    @nalinisathiyanarayanan4641 4 года назад +170

    She is really talented lady.
    Saw in Kpy. But seeing this video only now after kamala sirs comment. Really Great.

  • @priyadharshinithiyagarajan2193
    @priyadharshinithiyagarajan2193 4 года назад +1465

    Who is here after kamal sir mentioned Malaysia nisha sagodhari?? 🤔🧐

    • @gunasekar8242
      @gunasekar8242 4 года назад +9

      Mass

    • @Rama-uk2sq
      @Rama-uk2sq 4 года назад +6

      such a lady why should wash or pamper other man?
      is this the Tamilachhci?

    • @Bula-ons
      @Bula-ons 4 года назад +1

      Me🙋

    • @smsm-uk9tn
      @smsm-uk9tn 4 года назад +2

      nishava eth.....

    • @pj9893
      @pj9893 4 года назад

      👏

  • @aravindan2008
    @aravindan2008 4 года назад +1482

    கமல் சொன்னது சரிதான்.இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு ஏன் அரக்கி அர்ச்சனா பின்னால் சுற்றிக்கொண்டிருக்கவேண்டும்

  • @riskarishu1866
    @riskarishu1866 4 года назад +1116

    who are came here after BB 05.12.2020 episode??? 😂😂

  • @dhovezen3228
    @dhovezen3228 6 лет назад +157

    சிரிக்க வைக்கவும் சிந்திக்க வைக்கவும் செய்தது உங்கள் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள்.....நன்றி

  • @elizabethraj46
    @elizabethraj46 4 года назад +101

    கமல் சார் சொன்ன பிறகுதான் இந்த வீடியோவை நான் பார்த்தேன் சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍👍👍

  • @அஜித்-ழ1ப
    @அஜித்-ழ1ப 4 года назад +2516

    பிக் பாஸ் கமல் சொன்னதை கேட்டு எத்தனை பேர் இந்த வீடியோவை பார்க்கிறிர்கள் ஒரூ like போடுங்க (நானும் தான்) 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    • @tyyghh2513
      @tyyghh2513 4 года назад +19

      நானும் 🤭

    • @BALAJISBABU
      @BALAJISBABU 4 года назад +9

      @@tyyghh2513 அப்படி என்ன சொன்னாரு

    • @tyyghh2513
      @tyyghh2513 4 года назад +5

      @@BALAJISBABU நிஷா பத்தி சொன்னாங்க

    • @Yuvaraj-fp5ky
      @Yuvaraj-fp5ky 4 года назад +4

      இதை நான் 1Yearக்கு முன்னாடியே பார்த்துட்டேன் செம ஸ்பீச்பா

    • @Yuvaraj-fp5ky
      @Yuvaraj-fp5ky 4 года назад +3

      இதை நான்ஒரு வருஷம் முன்னாடியே பார்த்துட்டேன் செமயா காமெடியா இருக்கும்

  • @nithilkalai2233
    @nithilkalai2233 4 года назад +242

    பிக்பாஸ் பார்த்து நிஷாவை
    பிடிக்காமல் போனவர்கள்
    கூட இந்த வீடியோவை ப்
    பார்த்தால் உடனே பிடித்துவிடும்

  • @aryashome6676
    @aryashome6676 4 года назад +41

    ,😂😂👏👏👏👏👏👏👏👏👏👊👏 ரெண்டு கை பத்தாது உங்களது திரமையினை பாராட்ட love you nisha

  • @nalininalini8538
    @nalininalini8538 4 года назад +60

    அருமையான பதிவு. நிஷா சகோதரி அவர்களுக்கு நன்றி! நன்றி!... அவர்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @RiyasRecipes
      @RiyasRecipes 4 года назад

      Hi Nalini sister,
      Good morning.
      I'm a new youtuber, please support me. My channel's name is Riya's Recipes. Please videos parunga and subscribe pannuga, niraya interesting, different and easy recipes irukku. Support me to grow.
      Here is the link: ruclips.net/user/RiyasRecipes

  • @bharath4930
    @bharath4930 4 года назад +665

    Who came here after kamal talking about this in bigboss 4

  • @dspace07
    @dspace07 4 года назад +579

    *After BiggBoss Kamal sir Speech Anyone Here* 🙋

  • @Rahulrnair69
    @Rahulrnair69 4 года назад +35

    Ohh... Such a talented... Semma love from Kerala.🥰

  • @yuviprakash3076
    @yuviprakash3076 4 года назад +1671

    .kamal sonnathuku aprom vantha ellarum hit the like

    • @rajadenesh3147
      @rajadenesh3147 4 года назад +2

      Yes

    • @priyachandran2005
      @priyachandran2005 4 года назад +7

      Me also

    • @UshaRani-mi8fq
      @UshaRani-mi8fq 4 года назад +1

      @@rajadenesh3147 l

    • @paarvathypaaru298
      @paarvathypaaru298 4 года назад

      @Comrade Tamizha mi moo

    • @saraswathipornam7051
      @saraswathipornam7051 4 года назад

      இந்த நிசா செல்லம். பிக்பாசில் எல்லோர்கிட்டேயும் குரங்கு கள் கையில் கிடைத்த பூமாலையாகிவிட்டார்.😭😭😭

  • @rvijayakumar7308
    @rvijayakumar7308 6 лет назад +22

    அன்பு என்பது மனதில் அறிவு மூளை , தன்னிடம் இல்லை என்று கவலை படுவதை விட , இருப்பதை உலகின் உச்சியில் கொண்டு சேர்த்த பெருமை தங்களையே சாரும் , weaknesses is strength 👍👍👍👌👌👌💐💐💐

  • @ஜேப்பி
    @ஜேப்பி 4 года назад +2487

    யாரெல்லாம் பிக்பாஸ் சீசன் 4 ல் கமல் சொன்ன பிறகு பாக்க வந்தீங்க 😂😂😂

  • @raghulece
    @raghulece 4 года назад +17

    Ultimate Nisha, Such a greater talk, Full fun

  • @bhrth85
    @bhrth85 4 года назад +115

    இவ்வளவு திறமை இருந்தும் ஏன் மற்றவரை நம்பி உங்கள் தனித்தன்மயை இழக்க வேண்டும் ... அறந்தாங்கி நிஷா அக்கா வெளிய வரணும்😁

  • @karthikselvan3084
    @karthikselvan3084 4 года назад +486

    இந்த வார சனிக்கிழமை பிக்பாஸ்க்கு பின் இந்த வீடியோ பார்க்க வந்தவர்கள் லைக் பன்னுங்க..

    • @anandakumar.r2760
      @anandakumar.r2760 4 года назад

      Apdi yenna bro sonnaru enaku theriyathu sollunga

  • @mageiswaravaanimarappan5570
    @mageiswaravaanimarappan5570 6 лет назад +34

    Great speech.becoming ur fan. Nvr expected u r a MBA holder. God Bless You Nisha!!

  • @mubaskitchen2945
    @mubaskitchen2945 4 года назад +185

    இது பிக்பாஸ் சீசன் போர் ஆரம்பிச்ச பிறவு பார்க்கிறவங்க லைக் பண்ணுங்க

  • @MuthuKumar-cw4cf
    @MuthuKumar-cw4cf 4 года назад +19

    Super Nisha...unga speach vera level... Bold lady.. God bless u...

  • @mothijohn1756
    @mothijohn1756 4 года назад +40

    W(man)
    Fe(male)
    S(he)
    Super explanation

  • @ESathishkumar
    @ESathishkumar 4 года назад +300

    Who are all here after big boss 4 kamal sir question😂😂

    • @Rama-uk2sq
      @Rama-uk2sq 4 года назад +3

      such a lady why should wash or pamper other man?
      is this the Tamilachhci?

    • @statusoftheday953
      @statusoftheday953 4 года назад

      👍

  • @mlahanvijay
    @mlahanvijay 5 лет назад +416

    Sathiyema soldren. Naa ippadi sirichi rombe naal achi. She is a legend!!!

  • @shantid7965
    @shantid7965 10 месяцев назад +5

    She is also a good human. During the floods in Chennai she came down to the affected areas , walked down in the waters and distributed releif materials to the people. Now she is living in the hearts of the people.

  • @ramachandrans7680
    @ramachandrans7680 4 года назад +82

    கமல் சார் சொன்னதுக்கு அப்புறம் பார்த்ததில் நானும் ஒருவன்

    • @singersinger9145
      @singersinger9145 2 года назад

      கமல் ஒரு கலாச்சார சீரழிவு சீர்கேடு.

  • @muthupriyapriya906
    @muthupriyapriya906 4 года назад +17

    Vera level sister I'm also feel proud to say karuvachi black is always unique 😍😍😍

  • @navinaganesan4292
    @navinaganesan4292 5 лет назад +23

    u r the best inspiration for every girls. ..love u alot nisha akka 😍

  • @abiramimahendiran5133
    @abiramimahendiran5133 4 года назад +473

    She is very talent . but because of Archana only her
    talents are hidden

  • @jennieprince7647
    @jennieprince7647 6 лет назад +29

    She is such a awesome speaker
    What a flow..........lovely....😍

  • @professorsadikraja1662
    @professorsadikraja1662 4 года назад +23

    செம்ம .. வேற லெவல் speech

  • @jaelraphael1151
    @jaelraphael1151 6 лет назад +496

    She is not just a comedian, but a well educated, well informed speaker. None of her points can be rebutted, excellent speech 👍👏👏👏

  • @mayurisugumar8420
    @mayurisugumar8420 4 года назад +16

    Amazing talent.... Really hole hearted appreciations 👏👏

  • @PRADEEPKUMAR-ii4or
    @PRADEEPKUMAR-ii4or 6 лет назад +20

    Sister extraordinary speech well performance super wordings well performed asusual am enjoyed.... Throughout till end Live long....

  • @razclanz8713
    @razclanz8713 4 года назад +46

    கருத்தும்.. சிரிப்ப்ப்பும்.... கலக்கலாக... நிசா பேச்சு நிதர்சனமான உண்மை.

  • @vasanthakasinath1791
    @vasanthakasinath1791 6 лет назад +127

    Dear Nisha, ur non stop speech was beautiful and amazing😶👍👏👏❤

  • @arvindsampath3820
    @arvindsampath3820 4 года назад +132

    Wow! No wonder why Kamal said that. Completely different Nisha here. Literally didn’t move anywhere for 30+ minutes speech & laughed my heart out. Very talented.

    • @kamatchijaishankar5456
      @kamatchijaishankar5456 4 года назад +1

      Nishaanaa come back

    • @parameshwarimuthiah5369
      @parameshwarimuthiah5369 2 года назад

      நிஷா எங்கேயோ போயிட்டே! Well done. Keep it up. உனது பேச்சில் மெருகேறி உள்ளது. நல்ல கருத்துள்ள தகவல்களை பரிமாறி
      வருங்காலத்தில் சிறந்த பேச்சாளராக வர ஆசீர்வாதம்.
      கணவனை தாழ்த்திப் பேச வேண்டாம்.

    • @revathii1943
      @revathii1943 11 месяцев назад

      QlA​@@kamatchijaishankar5456

  • @thangamari4171
    @thangamari4171 6 лет назад +22

    Super Nisha Akka.naan kpy fan Akka.💐🌸💮🌹🌺🌻🌼 Really true akka. Super speech

  • @harishdiwakar9676
    @harishdiwakar9676 6 лет назад +50

    What a talented person. Not just her humour sense, her intellect is also extremely amazing and eye opening. You definitely are destined to reach greater heights. God bless you.

  • @vanitha333
    @vanitha333 4 года назад +38

    Big boss ல் கமல் சார் சொன்னது உண்மைதான் . நல்ல பேசராங்க. வாழ்த்துக்கள் நிஷா.

  • @ddentertains1103
    @ddentertains1103 2 года назад +5

    Non stop continuous pouring of speech. Very intellectual..sense of humour ...hats off to their parents and husband for bringing her talents out ...

  • @shantiguru5481
    @shantiguru5481 4 года назад +13

    Great talent , memorized such a lengthy speech

  • @madhup7083
    @madhup7083 4 года назад +38

    மிகவும் அருமை சகோதரி உங்களின் பேச்சாற்றலால் பட்டி மன்றத்தையே அதிர வைத்து விட்டீர்கள் அற்புதம் அருமை

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 6 лет назад +107

    Such a stress buster :) Wonderful lady with awesome sense of humor.Great knowledge too

    • @chinthi1724
      @chinthi1724 4 года назад +3

      Vivekanandan Baskaran well said, it’s amazing that being a man and appreciating her performance 👍

    • @gskrishnan2702
      @gskrishnan2702 4 года назад

      @@chinthi1724 jafhgh்ணமளநஎ

  • @merrishcreations
    @merrishcreations 4 года назад +325

    Nisha is talented, funny , sensitive and innocent...she is dominated and tricked by Archana

  • @aishwaryasiva4514
    @aishwaryasiva4514 4 года назад +75

    Chaa🔥🔥🔥🔥🔥
    Biggboss la Nisha pesa theriyaama illainga
    Pesa koodathu nu irukkaanga🔥🔥

    • @dannydondd62
      @dannydondd62 4 года назад +1

      Ama aish

    • @dreamopedic6693
      @dreamopedic6693 4 года назад +1

      Well said👍

    • @rajegowthamraje1880
      @rajegowthamraje1880 4 года назад +2

      Ama yarum kaya padutha kudathunu amaithiyaa erunthainga

    • @ohno4193
      @ohno4193 4 года назад +1

      😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @aishwaryasiva4514
      @aishwaryasiva4514 4 года назад

      @@ohno4193
      Yes 😂
      Nowadays i too dont like😝

  • @poojak9505
    @poojak9505 5 лет назад +135

    Nisha Akka neenga semma unga speech was really good I love you Akka.. Ur very talented Akka

  • @zain4416
    @zain4416 5 лет назад +32

    Thanks to nisha akka after long time i laugh 😄😄😊 i have too much pressure after see ur videos and speech i was happy may allah keep ur happy ur family 🙏🙇

  • @beulahlakshmi604
    @beulahlakshmi604 4 года назад +11

    Oh my god.. Nisha unbelievable speech what a heap of talent you have...

  • @b.slucky4528
    @b.slucky4528 4 года назад +22

    நிஷா அக்கா வேற லெவல் 😍😍😍😍🤣🤣🤣🤣🤣⭐⭐⭐🔥🔥🔥🔥🔥

  • @arivuganesan5673
    @arivuganesan5673 4 года назад +19

    அருமையான பேச்சு.வாழ்த்துக்கள் நிஷா

  • @RenuAvi3330
    @RenuAvi3330 4 года назад +15

    Akka I'm ur fan of Humorous speech keep Rocking Akka 😍😍

  • @jeevanandanm3987
    @jeevanandanm3987 4 года назад +10

    கமல் சார் சொன்னதுபோல் நிஷா அவர்களின் பேச்சை கேட்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது. உங்கள் திறமையை பாராட்ட வார்த்தையே இல்லை..பாரதி பாஸ்கர் பேசுவதுபோல் இருந்தது நன்றி...

  • @vigneshs7108
    @vigneshs7108 4 года назад +152

    Who came after kamal hassan talk

  • @sridhar8450
    @sridhar8450 6 лет назад +888

    மற்றவர் முன் தன்னை யார் தன்னை தாழ்த்திக் கொள்கிறானோ அவன் உயர்த்தப்படுகிறான்

  • @yusufgems
    @yusufgems 4 года назад +30

    பட்டிமன்ற மேடைக்கு கிடைத்த புது பொக்கிஷம் சகோதரி நிஷா.
    இவ்வளவு திறமையை எங்க தாயி வைத்து இருந்த?
    வாழ்க வளமுடன்

  • @aswinideepa117
    @aswinideepa117 4 года назад +15

    After 😆kamal sir sonnathuku aprm paarthavanga laa yaaru🔥💯🔥💯🔥💯

  • @lathacm8809
    @lathacm8809 4 года назад +184

    மடைதிறந்த வெள்ளம் போல அப்பப்பா....திறமையோ திறமை
    ரியாஸ் நிஷா எப்போதும் சிறந்த ஜோடியாக பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்

    • @wanis7046
      @wanis7046 4 года назад +1

      1 1Xt72e d4 qq 1qdt 13qt q qqq1q qtdq qq qq q q qtdq t qqt 1 6 sq qtdq 11q1t 1 tc qq1 qq1ds1qtdq qq qq qqd1qqq tq q tq 3qt ctq1

    • @wanis7046
      @wanis7046 4 года назад

      Qqad 1q ts🦊🦊🦊🐶 t1 qtxq t1tq qdd1q 11q t 1ssd171 t1q

    • @vkaliyamoorthy5862
      @vkaliyamoorthy5862 3 года назад +1

      Can come a bit by

    • @m.nhusaaindeen4886
      @m.nhusaaindeen4886 3 года назад

      @@vkaliyamoorthy5862 rowdybaby

    • @m.nhusaaindeen4886
      @m.nhusaaindeen4886 3 года назад

      Rowdybabysong!

  • @hotcaht
    @hotcaht 6 лет назад +35

    Loved it, Nisha! Thank you!!

  • @saranyasharu2242
    @saranyasharu2242 6 лет назад +16

    Awesome speech nisha sis, I really enjoyed and ur very talented aka

  • @sudhakarviji7627
    @sudhakarviji7627 4 года назад +19

    நிசா நிங்க இந்த நிகழ்ச்சியில் பேசியது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

  • @sureshm6547
    @sureshm6547 6 лет назад +494

    அக்கா நீங்க அழகு தேவதை தான் நிஷா அக்கா எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் Comedy - ல நீங்க தான் Queen அக்கா

  • @archanaarchana1734
    @archanaarchana1734 5 лет назад +55

    I really Luv you ur mesmerized ur really unbelievable extraordinary literally every expansive good and great words goes to you NISHA mam

  • @keeganz5328
    @keeganz5328 4 года назад +28

    Malaysian Audience are the best. Including SPB shows, Ilayaraja shows, mostly well response by Malaysian audience. Great.

  • @helloiamvish2729
    @helloiamvish2729 4 года назад +270

    9K Dislike பண்ணவங்க மனுசனே இல்லனு நினைக்குறவங்க Like பண்ணுங்க....

    • @ramyaramachandran8160
      @ramyaramachandran8160 4 года назад +1

      Mokka comedy yk dislike podathavanga manushane illa

    • @umeshravichandran9685
      @umeshravichandran9685 4 года назад

      @@ramyaramachandran8160 neenga oru nalla comedy ah solli vittutu ponga 😂😂😂 avaluku mokka comedy sari panna therithu namakku atha paathu comment mattu la panna therithu 😂😂😂

    • @saravananm8329
      @saravananm8329 4 года назад

      Avankaluku comedy na ennanu thariyala

    • @seathuramanseathu8895
      @seathuramanseathu8895 3 года назад

      Ii g to

    • @rizanibnucareem6545
      @rizanibnucareem6545 2 года назад

      Yes bro

  • @priyaprithinchacko3891
    @priyaprithinchacko3891 6 лет назад +84

    The speech was amazing, informative and intresting. I wish you to be the next star in comedy. I actually hate speech, but after you speech I became speechless 😶. You are the next trending heroine in comedy.

  • @kanjanajai4986
    @kanjanajai4986 5 лет назад +7

    after long day I will laugh .... Super👏👏👏👏👏👏

  • @surendarg4046
    @surendarg4046 4 года назад +43

    அர்ச்சனா பின்னால் செல்லாமல் இருந்தால் இன்றளவும் வெளியே வந்திருக்க மாட்டார் என்று நினைப்பவர்கள்👌

  • @shamiyulnisha7930
    @shamiyulnisha7930 3 месяца назад +1

    Vera level akka semma speech 🎉🎉🎉

  • @thilak333
    @thilak333 4 года назад +114

    Im here after kamal sir speech today in bigboss

  • @சுப.இரமேசுதமிழர்சுப.இரமேசுதமிழ

    என்னத்த சொல்ல இந்த மாதிரி சிரிச்சி பல வருடம் ஆனது நிஷா அக்கா நீ மாாாஸ்டி செல்லம்

  • @AchuVlogs
    @AchuVlogs 4 года назад +210

    Who came here after kamal sir asked today in Biggboss? 😉

    • @Rama-uk2sq
      @Rama-uk2sq 4 года назад +1

      such a lady why should wash or pamper other man?
      is this the Tamilachhci?

    • @anishachandran9622
      @anishachandran9622 4 года назад

      What Kamal sir said??

  • @periyanayakiraju6983
    @periyanayakiraju6983 4 года назад +1

    Wow...superb speech Kamal sir sonnathukku apro than vedio full ah partha ..... vera level speech talent nisha akka.....neenga yeppavum engala magilchi paduthanum neengalum valkaiyila jaikanum....

  • @meenarathinavel1712
    @meenarathinavel1712 4 года назад +26

    lady Vadivel. super expressions and i admire her confidence level and presentation skills.

  • @chandrulatha4859
    @chandrulatha4859 5 лет назад +111

    Nisha Akka eppavum geththu........😍😍😍😍

  • @dharaniganesan7998
    @dharaniganesan7998 6 лет назад +16

    Really I melt to ur speech sister very true lines and loud voice congrats and very bright future for u so u used

  • @jaqulinejack3062
    @jaqulinejack3062 3 года назад +6

    What a humourous and spontaneous speak ..good

  • @madurapandiyan8085
    @madurapandiyan8085 5 лет назад +18

    Wow wt a amazing speach......

  • @rohinidevyrohini154
    @rohinidevyrohini154 4 года назад +25

    Nishaaa akka.. really superb.. I'm watching this speech after big boss.. ur really good in speech...

  • @peace9739
    @peace9739 6 лет назад +136

    With no doubt Nisha akka you entertaint me so much!!!!

  • @MrAbusalik
    @MrAbusalik 4 года назад +5

    அருமை நான் பிக் பாஸ் வரும் முன்பே பார்த்தேன்
    முழுதும் இப்போ தான் பார்த்தேன் தமிழகத்துக்கு கிடைத்த சிறந்த நகை சுவை நடிகை

  • @vinothshripathy3453
    @vinothshripathy3453 6 лет назад +32

    Nice speech... enjoyed it.. very spontaneous... pls stop appreciating your beauty.. we all know that you are amazing beauty with your speech...Beauty is not about physical appearance it’s about your talent.. and pls stop saying dei.. yov.. blah blah.. I wish you reach great heights with your spontaneous and entertaining speech...

  • @mariyavinothini7853
    @mariyavinothini7853 4 года назад +10

    She made my day....🤩😍

  • @தமிழ்-வ1ந
    @தமிழ்-வ1ந 4 года назад +563

    நிஷா பிக்பாஸ் போகாமலே இருந்திருக்கலாம்.

    • @Rama-uk2sq
      @Rama-uk2sq 4 года назад +5

      such a lady why should wash or pamper other man?
      is this the Tamilachhci?

    • @Asrafali-vj5lf
      @Asrafali-vj5lf 4 года назад +4

      கரைட்

    • @sidheeqrahman486
      @sidheeqrahman486 4 года назад +5

      She damaged herself only

    • @radhakrishnanrajagopalan1667
      @radhakrishnanrajagopalan1667 4 года назад +2

      To
      தமிழ். வணக்கம். சாப்பாடு
      ஒன்றில்தான் நம் வயறு
      நிரம்பியதும் * போதும் *
      என்று சொல்லத் தோன்றும்.
      பணம் சம்பாதிக்க வேண்டும்
      என்ற ஆசை இருப்பது தவறு
      இல்லை. பல வழிகளில்
      பணம் சம்பாதிப்பவர்கள்
      போதும் என்று இருந்து
      விடுவதில்லை. பணத்தின்
      மீது * பேராசை * வந்து
      விடுகிறது.

    • @தமிழ்-வ1ந
      @தமிழ்-வ1ந 4 года назад

      @@radhakrishnanrajagopalan1667 மிக சரி.

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 2 года назад +2

    great nisha superb sis long live happily with your family 👪 ❤ ❤❤😊

  • @bhuvanapremkumar647
    @bhuvanapremkumar647 4 года назад +353

    யாருக்கெல்லாம் நிஷாவின் பேச்சை கேட்டு சிரித்து சிரித்து கண்களின் ஓரம் சில துளி எட்டிப் பார்த்து

    • @GayathriGayathri-bi9rv
      @GayathriGayathri-bi9rv 4 года назад +3

      No

    • @indraganesan9611
      @indraganesan9611 4 года назад +1

      நிசா போட்டிருக்கும் நகையைக் குறைச்சால் இன்னும் வடிவா இருப்பா.

    • @vinodkannan6765
      @vinodkannan6765 4 года назад

      @@GayathriGayathri-bi9rv your uggd dcbvv r5gmj

    • @vinodkannan6765
      @vinodkannan6765 4 года назад +1

      @@GayathriGayathri-bi9rvand reliving order xzzxxzx👩‍👦on ýyhil I am

    • @SKchannel8
      @SKchannel8 4 года назад

      ruclips.net/video/toHGsKkjEkA/видео.html

  • @dtchannel9983
    @dtchannel9983 6 лет назад +27

    Akka super eni yarum manaiveyai thavaraga pesa mattaga pengal sarpaga ungaluku peyri nantri tq superrrr

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 года назад +32

    Rio insulted some places her. . But nisha you take them easily and laughing.....be strong nisha. You were born with some talent. 👍❤️👍

  • @raafy1983
    @raafy1983 4 года назад +1

    Kamal Sir paranjthinu shesham vannathu vere aarokke.... Superb speech ❤️👌

  • @vaishnavisrinivasaraghavan3297
    @vaishnavisrinivasaraghavan3297 6 лет назад +7

    Nisha akka.. Whatte lovely speech.. You're a great entertainer.. I'm seeing you as a great orator today. Keep doing such debates.. Love you ka ❤😍

  • @gabrielhector9661
    @gabrielhector9661 6 лет назад +43

    Wow, I never knew she would be very talented like this... I admired her speech even though there are some flaws. Not all men are victorious who heard wife's word. But the fact you spoke is right. very talented person.

  • @arshadhansari7715
    @arshadhansari7715 6 лет назад +30

    Super speech excellent speech with sense of humour..... இதுவரை காமெடியனாக நினைத்தவர் கருத்துக்களாலும் மனதை கவர்ந்துவிட்டார்.

  • @thamizhaethunai
    @thamizhaethunai 4 года назад +4

    Vera Vera Vera level😍...அருமை யான திறமை

  • @saraswathih4698
    @saraswathih4698 5 лет назад +154

    Akka unga pechcha ketdu, en karuvil irukkum Kulanthai kuda kuthikkirathu. Wow wat a brilliant power u have. Keep it up. All d best

  • @nikhilrn7352
    @nikhilrn7352 4 года назад +28

    OmG i have no words to say about this, that much i laughed,and also good messages, poetic words very thoughtful also❤️❤️❤️ love you Nishakka

  • @jananiandisamy6070
    @jananiandisamy6070 5 лет назад +11

    Nisha mam awesome....pure heart💓💜💚💚💙💕💖💖💗💘💝💞💟😍😍😍

  • @amadsworld5567
    @amadsworld5567 4 года назад +23

    ஆண்டவர் கூறி பார்ப்பவர்கள் எத்தனை பேர் 😁❤️