பெண்ணாய் பிறப்பது பாவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2024

Комментарии • 684

  • @malinibaskal1413
    @malinibaskal1413 6 месяцев назад +4235

    இந்தமாதிரி பெண்களை வேதனை படுத்துவது இன்னொரு பெண் தான்.,...😔

    • @Vidhya221
      @Vidhya221 6 месяцев назад +46

      எங்க அம்மா இப்படி தான் சகுணம் பார்ப்பாங்க.. என்னக்கு அது பிடிக்காது.. ஆனாலும் என் அம்மா சகுனம் பார்ப்பதை தவிர்க்கவில்லை.. இப்போது நான் ஒரு single parent ( divorce) 😢😢

    • @nivethamani1308
      @nivethamani1308 6 месяцев назад +20

      True
      Enoda mamiyar apd parpanga
      Enaku pidikave pidikaathu

    • @suhailappa8378
      @suhailappa8378 6 месяцев назад +25

      True pennuku ethiri eppovum pen than

    • @Meow_Babies
      @Meow_Babies 6 месяцев назад +6

      Yes

    • @kishorekeeran2201
      @kishorekeeran2201 6 месяцев назад +7

      ​@@Vidhya221unga amma senjatha nenga mathavangaluku seyathinga

  • @vijayamohan8173
    @vijayamohan8173 6 месяцев назад +2607

    எனக்கு முதல் பிரசவம் வலி எடுத்து மருத்துவமனை செல்லஆட்டோவில் ஏறும் போது என் எதிரே ஒரு விதவை (கைம்பெண்)தான் வந்தாங்க அவங்க என்னை பார்த்து தயங்கினாங்க.. ஆனால் நான் அவங்க எதிரில் தான் ஆட்டோவில் ஏறினேன்.எனக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை.இப்ப என் மகன் பாங்க் மேனேஜர்.அவனுக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை இருக்கு.என் சம்பந்தியும் விதவைதான்.அவங்க மணமேடையில் ஒதுங்கி இருந்தார்கள்.நான் அவர்களை கட்டாயப்படுத்தி சடங்குகள் செய்தே ஆகவேண்டும் என்று சொன்னேன்.அவர்கள் சந்தோஷமாக செய்தார்கள்.எதற்கு இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் நமக்கு என்ன நடக்கவேண்டும் என்று விதி இருக்கிறதோ அது கட்டாயம் நடக்கும்.சகுனத்திற்கும் விதிக்கும் சம்பந்தம் இல்லை.பூனை குறுக்கே செல்லக்கூடாது என்று சொல்வார்கள்.எங்க தெருவில் பூனைகள் அதிகம்.சகுனம் பார்த்தால் நான் எங்கேயும் போகமுடியாது.சொல்லப்போனால் பூனை குறுக்கே போகவில்லை என்றால் தான் எனக்கு அபசகுணம்😂😂😂

    • @Thyagu42
      @Thyagu42 6 месяцев назад +55

      அருமை சகோதரி 🙏

    • @kuttynavilan4809
      @kuttynavilan4809 6 месяцев назад +23

      Idu unma dhan

    • @seahorse4930
      @seahorse4930 6 месяцев назад +18

      Anbu ammaa🥰👏👏👏🎉

    • @lakshmisweetyv5379
      @lakshmisweetyv5379 6 месяцев назад +20

      அம்மா சூப்பர் ahh sonninga

    • @lakshmisweetyv5379
      @lakshmisweetyv5379 6 месяцев назад +19

      நல்ல பதிவு வாழ்த்துக்கள் 💐 வாழ்க வளமுடன் ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️

  • @suriyanarayan71
    @suriyanarayan71 5 месяцев назад +461

    பெண்ணுக்கு பெண்ணே முதல் எதிரி.... 😢

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 6 месяцев назад +75

    நல்ல வேலை. கிராமப் பகுதிகளில் இதெல்லாம் குறைந்து விட்டது. என் தங்கை ஒருத்தி தாலியை கூட கழட்ட வில்லை.

  • @swarnalakshmi9807
    @swarnalakshmi9807 6 месяцев назад +635

    உண்மையே .... எனக்கு 10 வருசம் குழந்தை இல்லாமல் இருந்தேன் இப்போதுதான் 5 மாதம் ஆகிறது .விசேசத்துக்கு வாங்க சொல்வாங்க போனால் வரவேற்பு கூட இருகாது அதுவும் என் கணவர் பங்காளிகள் வீட்டு அனைவரும் ஒன்று கூடி தனிமை படுத்துவார்கள் இவர் என் அருகில் இருந்த வாஇங்கூட இரு நடிப்பு செமயா இருக்கும். 3 வருடம் எந்த நல்லது, கேட்டது எது நடந்தாலும் பிடிவாதமாக தவிர்தேன் ... என் மாமனார் இல்லை ... எனக்கு பதில் என் மாமியார், என் கணவர் இருவரும் சேர்ந்து அனைத்து விசேஷங்களுக்கு போநாங்க ... அப்பரம் என்ன தானாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் கடவுள் அருளால் , மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தை கிடைத்தது.... இப்போது எல்லாம் வளைகாப்பு எந்த மாதம் நாங்கள் வரோம் என்று கேகுது இந்த சொந்தம் ... இப்படி தான் சில சொந்தம் அவை அனைத்தும் ஒரு குப்பை தான் என்று கூறலாம்.

    • @varshikaskitchenlifestyletamil
      @varshikaskitchenlifestyletamil 6 месяцев назад +35

      உங்களுக்கு 10 வருடம் எனக்கு திருமணம் ஆகி ஒரே வருடத்தில் நடந்தது..கடவுள் அருளால் ஒரு வருடம் பிறகு குழந்தை பிறந்தது... எனக்கும் இந்த உறவுகள் கண்டால் எரிச்சல் 16 வருடம் ஆகிறது நான் எந்த உறவு function க்கும் போனது இல்லை...worst relations

    • @robinsonselvaraj1420
      @robinsonselvaraj1420 6 месяцев назад +12

      Akka enakkum 10 year baby illa ipaditha ennoda mama son mrg en husband bro house dedicated ku Ellam kupida Kuda illa ellarum first kupuduvanga nama ponna nama ketta pasamattanga

    • @shalinijsativil1895
      @shalinijsativil1895 6 месяцев назад +7

      God bless u sister always sister❤

    • @abiramiabirami9669
      @abiramiabirami9669 6 месяцев назад

      Eangav2la eanaku twins eanga relation 11years kulanthai illa nanga avunga vantha udana ean rendu kulanthaiyum
      Ean Patti avunga madila kudthanga next year avunga v2laym kulantha piranthutu ..solapona kulanthai ilathavanga adutha kulanthakita pasamairupanga poramapadamatanga but kulanthai vachirukuravanga eanpilathan parusunu vanjagama.. irukanga

    • @suganthiirene7726
      @suganthiirene7726 6 месяцев назад +1

      sariya sonnenga sister

  • @JAM-gf7di
    @JAM-gf7di 4 месяца назад +246

    என் அண்ணன் இறந்து விட்டார். என் அக்கா மகள் திருமணத்தில் நானும் என் அக்காவும் அண்ணிக்கு தலை நிறைய பூ வைத்து விட்டோம். அண்ணி தயங்கினார்கள். எல்லா உறவுகளும் சேர்ந்து சமாதானம் செய்தோம். அக்காவின் நாத்தனார் ஒருவருக்கும் அதேப்போல எல்லோரும் சமாதானம் செய்து பூ வைத்து விட்டோம். பிறந்தது முதல் பெண்பிள்ளைகளை பூ வைத்து அழகு பார்க்கிறோம். இடையில் வந்த உறவுக்காக இவர்கள் தங்களை ஒடுக்கிக் கொள்வதும் நாம் அவர்களை தள்ளி வைப்பதும் எந்த விதத்தில் நியாயம்?

  • @ksivasankari9634
    @ksivasankari9634 5 месяцев назад +107

    💯 true
    இது மாதிரி எல்லா ஊரிலும் இருக்கு கோபி சார்

  • @shanthamaniprakasam1473
    @shanthamaniprakasam1473 3 месяца назад +37

    நான் பெரிய மனுஷி ஆனா போது எனது அத்தை கணவனை பிரிந்து வாழ்ந்து வருபவர் முதல் மஞ்சள் நீர் ஊற்றினர். எனது திருமணம் காத‌ல் திருமண‌ம் நான் வீ்ட்டில் இருந்து செல்கின்ற போது எனது பெரியம்மா விதவை அவர்களை தான் முதலில் பார்த்து சென்றேன்.ஆனால் எனது வாழ்க்கை இது வரை அவர்கள் ஆசீர்வாதத்துடன் சிறப்பாக உள்ளது. அவர் அவர் வாழ்கை அவர் அவர் விதிப்படி தான் அமையும் அப்படி இரு‌க்கு‌ம் போது எதற்கு சகுனம் எ‌ன்ற பெய‌ரி‌ல் மற்றவர் மனதைப் புண்படுத்த வேண்டும். தயவு செய்து பெண்ணின் களங்கம் இல்லாத தாய் உள்ளத்தின் ஆசீர்வாதம் பெற்று அனைவரும் நலமுடனும் வளமுடன் பல்லாண்டு வாழ்க. 🙏🙏🙏

  • @Tysonmano
    @Tysonmano 6 месяцев назад +242

    பெண்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினையும் 😮 வார்த்தைகள் கொண்டு சொல்ல முடியாது... பெண் வரமா இல்லை சாபம 🤦‍♀️🤷‍♀️

    • @yannickjesussongsconstan1197
      @yannickjesussongsconstan1197 5 месяцев назад +7

      Female is the God gift sister, there is no generation without women. Dont see silly and think bad on yourself. You are the great gift to the world sister. Go on achieve your target. God bless you all

    • @ambigak2286
      @ambigak2286 5 месяцев назад +3

      This is true

    • @poorni5779
      @poorni5779 5 месяцев назад

      Ine Vara generation kavathu all are equal nu solli kulanthaigala valatha neraiya vishyam marathuku chance iruku vetlaiya pen pullai na intha Vela pakanum aaan pilai intha Vela pakka kudathu nu solratha stop pananum ellarum Ella velaiyum seiya palaka paduthanum na en paiyana appadi than valakuran

  • @anuanu4352
    @anuanu4352 Месяц назад +18

    இதெல்லாம் மாற்றவே நான் ஒரு நூல் எழுதுகிறேன்.கண்டிப்பா எல்லாம் மாறும் தோழிகளே.

  • @chinttuchinttu5129
    @chinttuchinttu5129 6 месяцев назад +117

    எங்க வீட்டு விஷேசங்கள் அனைத்திலும் கணவர் இல்லாத அனைவரும் நலங்கு வைக்க விடுவாங்க எங்க அம்மா நாங்க எங்க வீட்டில் 5 பெண் பிள்ளைகள் எங்க 5 பேர் வாழ்க்கையிலும் கணவரை இழந்தவர்களின் ஆசீர்வாதங்கள் நிறைந்து இருக்கிறது நாங்கள் நலமுடன் வாழ்கிறோம்

    • @user-vw7tm1cf4j
      @user-vw7tm1cf4j 5 месяцев назад +2

      Wow...Super.❤

    • @sowmyasowmya585
      @sowmyasowmya585 5 месяцев назад +3

      God bless your family always ❤❤❤❤

    • @shiny_miracle
      @shiny_miracle 5 месяцев назад

      ❤❤❤❤❤

    • @jayakarthikeyan3842
      @jayakarthikeyan3842 Месяц назад

      Correct avangaloda asirvatham.dhan kattayam namaku nalla iruka uthavum... Avngalai othuki seithal dhan avanga padura Vali dhan namaku nallathu kidayathu iniyavathu ellarum avangalaiyum eatru kollungal... Avangalai pirithu parkathergal ....maranam envathu ellarukum pothuvanathu dhan.... So yarum yaraiyum kayapaduthadhenga....

    • @Noorsafa-bw4ks
      @Noorsafa-bw4ks Месяц назад +1

      Sariyaha sonnirkal 🙏

  • @jeevam3846
    @jeevam3846 5 месяцев назад +33

    மூட நம்பிக்கையின் உச்சம் கலங்காதீர்கள் சகோதரி திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்

  • @divyagowtham4023
    @divyagowtham4023 5 месяцев назад +48

    7வருடங்களாக குழந்தை இல்லை. சொந்தக்காரங்க வீட்டில் விசேஷம் என்றாலே எங்கள் வீட்டில் சண்டைதான். நான் வரமாட்டேன் என்று சொன்னால் என் கணவர் புரிந்து கொள்ளமாட்டார். அப்படி நான் போனாலும் அன்னைக்கு நைட் தூக்கம் வராது அழுகை மட்டும் தான் வரும்😢 தயவு செய்து கணவர்கள் மனைவியின் சூழ்நிலை புரிந்து கொண்டு விட்டுவிடுங்கள் pls😢😞

    • @pvijay6811
      @pvijay6811 4 месяца назад +1

      Ethe tha sister enga vetlaium

    • @docfrank7745
      @docfrank7745 3 месяца назад +5

      Had a boy baby after 8 years, you too will be blessed!

    • @Narpaviii
      @Narpaviii 24 дня назад +1

      Kandipa nalathu nadakum karparakshambikai kovil ku ponga song kelunga

  • @anbumanik9313
    @anbumanik9313 5 месяцев назад +17

    திருமணம் ஆகாத ஆண்களுக்கும் இது போன்ற பாகுபாடுகள் காட்ட்படுகிறது. எனது அனுபவத்தில் பார்த்தது.

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 2 месяца назад +15

    இங்கு எல்லாரும் ஒரு நாள் இறக்க தான் பிறந்து உள்ளனர்
    ஏன் இந்த சமுகம் சிலரை மணதை ரணம் படுத்துகின்றனர்...
    நல்ல வார்த்தை களை பயன்படுத்தி அவர் களுக்கு உணர்த்த லாமே 🎉

  • @sivakumari5538
    @sivakumari5538 5 месяцев назад +21

    நான் இதுவரை எங்கள் குடும்பத்தில் நடந்த எல்லா விஷேசங்களிலும் இப்படி உள்ளவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து நலங்கு வைக்க சொல்வேன்.அவர்கள் எங்கள் உறவினர்கள்.உடன் பிறந்தவர்கள் கூட இப்படி அழைக்கவில்லை.நன்றி அக்கா என்று சொல்லுவார்கள்.என்னை பொறுத்தவரை அவர்களை அழைக்காமல் இருப்பதுதான் தவறு அவர்கள் நலங்கு வைக்கும்போது மகிழ்ச்சியோடு.மனதார ஆசீர்வாதம் செய்து வைப்பார்கள் அவர்கள் நலமுடன் வாழ்வார்கள்

    • @kavi-vc6gi
      @kavi-vc6gi Месяц назад

      100℅ உண்மை

  • @R_kgaming....8744
    @R_kgaming....8744 3 месяца назад +13

    தயவுசெய்து இந்த மாதிரி மூட நம்பிக்கையை அறவே ஒழிக்க வேண்டும் யாருக்காவது விருப்பம் உள்ளவர்கள் போராடா வாங்க என்னோடு

  • @pasarokarthik7311
    @pasarokarthik7311 6 месяцев назад +17

    அந்த விணாப்போன மூடப்பழக்கவாதிகளின் செயல்களை பொதுவெளியில் பிரபலப்படுத்தியதில் முக்கியமான நபர்கள் கே எஸ் ரவிக்குமார் மற்றும் ஆர் வி உதயகுமார் போன்ற திரைப்பட டைரக்டர்கள்..

  • @unnavaeowshadham1345
    @unnavaeowshadham1345 6 месяцев назад +60

    நாங்க இருந்தா ஃபிளாட் ல குடா இப்படி தான் பண்ணாக எங்கா அம்மா பட்ட கஸ்ட்டதுகு அளவே இல்லா அவங்க outside போற நேரத்துல அம்மா போகும் போது தண்ணி குடிபங்க என்ன door thamalunu சத்துவங்க actually ennoda amma rompaa soft அமைதி நல்லவங்க யாருக்கும் கெடுதல் நெனைகதவங்க அப்பா தான் corona munnadi 18 இறந்துதங்க pavam amma but god give back those people ku laam

  • @malathiprakash6205
    @malathiprakash6205 6 месяцев назад +88

    என் கவர் இறந்து 10 மாதமாகிறது. இதுமாதிரி தண்டனைக்கு பயந்தே வெளில. போறத விட்டுட்டேன்..ஆனா என் பொண்ணுங்ச நீஙக. மஞ்சள் பூசணும். பொட்டு வைக்கணும்னு. என் வீட்டுக்காரரின் ஆசையும் அதுதான்.சத்தியம் கூட வாங்கிட்டார்.
    அதனால இப்போ பொட்டு பூ மஞ்சள் வச்சிக்கிறேன்

    • @anbumanik9313
      @anbumanik9313 5 месяцев назад +11

      வாழ்த்துக்கள் அம்மா

    • @ThenmozhliRavi
      @ThenmozhliRavi 5 месяцев назад +19

      Ithellam poranthathu la irunthu namma use pannathu thane ma... marriage ku apram puthusa palaginathu illaie... nama yen thavirkanum

    • @Ushabharathi303
      @Ushabharathi303 5 месяцев назад +1

      Good sis

    • @KrishnaVeni-jf7qi
      @KrishnaVeni-jf7qi 5 месяцев назад +1

      Vaalthukkal akka

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 4 месяца назад

      வாழ்க வளமுடன் அம்மா

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 6 месяцев назад +104

    ஆண்கள் பெண்கள் மத்தியில் கணவன் இல்லாத பெண்கள் மரியாதையுடன் வாழ்வது கஷ்டம் 😢😢😢

    • @DeepuA-zw9pg
      @DeepuA-zw9pg 4 месяца назад +2

      Ena karumamo yen husband ellama valava mudiyadhaaa..... romba kevalama eruku Indian culture yen endha nattula porathomnu ..... engadha enum epadiya erukanga

    • @sheilajohn5489
      @sheilajohn5489 27 дней назад

      Praise God. Jesus Christ raised the standard for women.
      Worst Indian culture 😢
      for Widows. 😢😢😢

  • @nirmalarani1856
    @nirmalarani1856 6 месяцев назад +124

    எங்க வீட்டு கிட்ட இப்படி தான் நடக்குது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும்

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 5 месяцев назад +4

    இந்த மாதிரி சகுனம் பார்ப்பது எங்க அம்மாவிற்கும் நடந்தது. மிகவும் வருத்தமாக இருந்தது. எங்க விட்டு உரிமையாளர் பெண் தண்ணீர் பிடிக்கும் போது மேல பார்த்து பிடித்து விட்டு போங்க என்று சொன்னார். எங்க அம்மா சொன்னாங்க காலையில் என் முகத்தை பார்க்க கூடாது என்று நினைக்கிறார்கள் என்று வருந்தினார்

  • @mozhisana
    @mozhisana 5 месяцев назад +4

    இது எப்போ மாறும் என்று தெரியல, நாம் நினைத்தால் முடியும் ...ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.

  • @ChandruKannan-so3rd
    @ChandruKannan-so3rd 5 месяцев назад +39

    கோபி சார் இது எல்லா இடங்களிலும் நடக்கின்றது சார். எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் மகன் இறந்து விட்டான். மருமகளுக்கு சடங்கு நடத்தினார்கள். ஆனால் சடங்கு முடிந்த உடனே அந்த மாமியார் ஒரு தட்டில் மாங்கல்யம் புடவை குங்குமம் பூ வளையல் என அனைத்தையும் கொடுத்து நீ மருமகளை பார்த்து வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார் கள்

    • @suganyakailasam4112
      @suganyakailasam4112 3 месяца назад +7

      ரொம்ப ரொம்ப நல்ல மனுஷி அவங்க இந்த மாதிரியான ஆட்கள் தான் சமுதாயத்துக்கு இப்ப தேவை

    • @udhayaudhaya-wy3jd
      @udhayaudhaya-wy3jd 2 месяца назад

    • @bharathiusha2321
      @bharathiusha2321 Месяц назад +1

      Veru thirumanam seyvathum avanga viruppam athayum yarum solla vendam husband & wife ella uravugal pol kidaiyathu ella uravukkum melanathu unmaiyaga vazhntha kanavano manaiviyo avanga thunaiya marappathu nadakkatha kariyam second married pannalum porattamana vazhkkai antha ponna othukkama erunthale pothum athu yarukku venalum nadakkalam marakka kudathu

    • @suganyakailasam4112
      @suganyakailasam4112 Месяц назад +2

      @@bharathiusha2321 மகனை இழந்த அம்மா இப்படி சொல்வது எவ்வளவு பெரிய விஷயம் சமுதாயத்திற்கு பெரிய மறுமலர்ச்சி, திருமணம் என்பது அவரவர் விருப்பம் தான் எனினும் உண்மையாக வாழ்ந்தவர்கள் அடுத்த துணையை நினைக்க மாட்டார்கள் என்பதெல்லாம் இல்லை அவரவர் வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்வதற்கு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை அவரவர் எடுக்கலாம்

    • @bharathiusha2321
      @bharathiusha2321 Месяц назад

      @@suganyakailasam4112 naan appadi sollala sis avangalukku space kudukkanum avanga athala erunthu velila varanum udane ethuvum marathu oru pechukku solren namakku romba mukkiyam amma tha avanga eranthalum nama kadanthu varuvom namakku theriyum avanga nama life LA fulla vara mattanga ana kalyanam vazhkkai appadi ella frist time pakkum pothe life end vara yosichuduvom atha thandi varathu kastam avanga marriage panrathu thappunu sollala unmaiya sollanumna avangalukku sadangu panrathula enakku viruppam ella valaiyal kungumam pottu color ethellam kalyanam munnadi ye nama use panrathu athellam ethukku pannanum yen aangalukku Entha sadangum ella ponnu purusana eranthutta velila varakudathunu solrathe oru ponnu tha etha tha frist mathanum dead eyarkaiyana onru tha ethuve kalyanam ana puthusula vitla periyavanga erantha kuda pengaloda rasi sariyilanu solranga kuzhanthai pethukalainalum ponnungala tha othukkuranga athuyum pengal tha seyranga mathaviday kalathulayum pengala othukkatha seyranga ethellam tha samugathula change pannanum athuvum entha period time amma vitlayum sari mamiyar veeda erunthalum sari ponnunga thaniya thunganum bed 3day thuvaikkanum dress thaniya thuvaikkanum vitla ethayum thoda kudathu kulikka munnadi ethayum thoda kudathu ethuvanalum pengalukku tha problem vittu pakkathu veedu second marriage pannirukkanga frist husband eranthuttanga one girl baby oda marriage panna antha anna vum ethu second married tha eppo avangalukku oru ponnu poranthurukku avanga family oda nalla erukkanga enakku avangala pakkum pothu santhosama tha erukkum frist oru ponnu ava life a ava mudivu pannanum

  • @seyedrabiya1533
    @seyedrabiya1533 5 месяцев назад +4

    Enga maarkathula ipdi kediyadhu naa Muslim nu proud aa feel pandraen.... Alhamdhullilah

  • @m.sahilabanu348
    @m.sahilabanu348 5 месяцев назад +3

    இந்த மாதிரி,மனசை கஷ்டப் படுவார்களையெல்லாம், நாம் கண்டு க்கிடவே கூடாது, நாம கிட்ட, எல்லாம் இருந்தாலும் சில, ஜென்மங்கள்,இபபடி தான் நடக்கும்.

  • @Samsvlog1974
    @Samsvlog1974 6 месяцев назад +29

    Kanavan illadha thaaimargalaiyum, kulandhai illadha thaaimargalaiyum, marriage ye aagatha penmanigalaiyum, Handicapped person galaiyum, mostly yendha oru function kum koopida maattargal. Appadiye kooppitalum manam illamal than alaipargal. Avargal manamillamal alaithu, Appadiye naam angu sendral nammalai avamadhipathu poal than ovvoru seyalgalum erukum. Anga ivargal yellorum manadhil barathai maraithu, udhattil punnagaiyudan thanithu thanithu nirpargal... Idhu than unmai...😊

  • @apiramiapi6382
    @apiramiapi6382 6 месяцев назад +14

    ஆமா 100% உண்மை அவங்க சொல்வது எல்லாம் எனக்கும் நடக்கிரது 😢என் கணவர் இறக்கும் போது என் வயது 21 இப்போ 10 வருடம் ஆகிரது தினம் ஒரு வலி தான் மனவேதனை

    • @sirumalar5928
      @sirumalar5928 5 месяцев назад +23

      மகளே எனக்கு திருமணமே 29லதான் முதல்பிள்ளை 30 அடுத்து34ல பாப்பா நீங்க உங்களை ஏத்துக்கிற வரன் அமைந்தால் குழந்தை இருந்தாலும் ஏற்று வாழும்மா 35 38ல கூட வாழ்க்கைத்துணை தேடறாங்க முயற்சி செய் ஏன் உன்னோட பெற்றோரும் பிறந்தோரும் இப்டி விட்டாங்க அவசியமான பாதுகாப்பு துணையாக ஒருவர் வேணும் உனக்கு மீதி வருடங்களை அர்த்தமுடனா வாழ்ந்து சோதனைகளை சாதனைகளாக்க நல் வாழ்க்கை அமைய அம்மா வாழ்த்துகிறேன்❤😢

    • @meenagobi4828
      @meenagobi4828 5 месяцев назад

      நீங்கள் மறுமணம் செய்ய லாம் சகோதரி

  • @remarajanjanardhanan311
    @remarajanjanardhanan311 5 месяцев назад +15

    Without kids, life is also the same....

  • @jayanthanalagappan785
    @jayanthanalagappan785 5 месяцев назад +45

    Sir...Gopi sir...இந்த கர்மம் எல்லா city la thaa...கிராமம் நிறய மாறிருச்சு

  • @gayathrivelugayathrivelu557
    @gayathrivelugayathrivelu557 6 месяцев назад +52

    நானும் விதவை தான் எனக்கும் இது நடந்து இருக்கிறது

  • @sugaregu4838
    @sugaregu4838 6 месяцев назад +11

    எங்கள் குடும்ப உறுப்பினர்கள் சற்று வித்தியாசமான வர்கள் என் சகோதரர் மகள் பூப்புனித நீராட்டு விழாவில் தாய் மாமா இறந்த நிலையில் அவரது மனைவி முன் நின்று நடத்த முடியாமல் ஒதுங்கி நின்றார் ஆனால் குழந்தை யின் சித்தப்பா மார்4) பேர் மாமி வைத்து எல்லா சடங்கு ம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி விட்டார்கள்

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 6 месяцев назад +140

    பாவம் கோபிக்கு தெரியாதமாதிரியே பேசுறார்

    • @Yogi_RPA
      @Yogi_RPA 6 месяцев назад +9

      Bro seriously enakae ithu puthusa thaaa iruku and I'm from small town

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z 6 месяцев назад +4

      Correct pa

  • @suhashiniruban7192
    @suhashiniruban7192 5 месяцев назад +5

    Even women without child is also seen so low in this society 😢😢😢 it's so painful

  • @swathychandramohan7777
    @swathychandramohan7777 6 месяцев назад +18

    It's still happening in cities too.....City laiya nadakuthu illa city la tha athigama nadakuthu.....worst

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 5 месяцев назад +4

    என் அம்மாவையும் சொந்.த பந்தம் கூட இப்படித்தான் நடத்துகிறார்கள் 😢😢😢அப்பா இருக்கும் போது அம்மாவின் மரியாதயே வேற

  • @giovannajason
    @giovannajason 5 месяцев назад +5

    இந்த divorce la பெண்கள் படும் கஷ்டத்தை நிறைய வீடியோ போடுங்க

  • @rehubathia320
    @rehubathia320 6 месяцев назад +32

    நகரத்திலும் நிறைய நடக்கிறது.

  • @Mahalakshmi-fw7dk
    @Mahalakshmi-fw7dk 6 месяцев назад +68

    ஆம் இது உண்மை என் வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது என் உயிர் இருக்கும் வரை இப்படி தான் நடக்கும் போல

    • @1010-ரோஸ்மேரி
      @1010-ரோஸ்மேரி 6 месяцев назад +9

      கவலை படாதீர்கள்
      உங்கள் கவலையில் நானும் பங்கு கொள்கிறேன்
      சீக்கிரம் மாற்றம் வரும்
      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @saravanana769
      @saravanana769 6 месяцев назад +4

      ஆம் உண்மைதான் நானும் இந்த நிலையில் தான் 😢

    • @bharathiusha2321
      @bharathiusha2321 6 месяцев назад

      Don't feel sis unga arumai theriyatha edathukku pogathinga nalla manasu than frist kadavul ungalukku thunaiya eruppar 🙏

    • @A.mahalakshmi100
      @A.mahalakshmi100 6 месяцев назад +3

      யார் பாக்கறாங்க யார் போறாங்கன்னு நாம ஏன் பார்க்கணும் நம்ம வேலையும் நம்ம பார்க்க வேண்டியது தான் எதுக்கும் கவலைப்பட கூடாது

    • @A.mahalakshmi100
      @A.mahalakshmi100 6 месяцев назад +3

      யார் பார்க்கிறார்கள் யார் போகிறார்கள் என்பதை நாம் ஏன் பார்க்க வேண்டும் நாம் எதையும் பார்க்கத் தேவையில்லை நம் வேலை நாம் பார்ப்போம்

  • @phandu7288
    @phandu7288 5 месяцев назад +2

    உலகம் என்ற பள்ளியில் அணைவரும் மாணவர்கள் முழு அக்கறையுடன் படிப்பதும் ,பதி தர்மத்தோடு வாழ்வதும் ஒன்று தான் இறுதியில் தம்முடைய வினைக்கு ஏற்ப கிடைக்கும் முடிவுகளை ஏற்று வாழ்வதே சிறந்தது. படிப்பின் தரத்திற்கு ஊழியமும், வாழ்ந்த வாழ்கையின் தரத்திற்கு ஏற்ப பிறப்பும் நிச்சயிக்கப்பட்டும். எதுவாக இருந்தாலும் முழுமனதாக ஏற்பது தான் சிறப்பு. இதை மாறி அமைக்க கூடாது. வருங்கால சமுதாயத்திற்கு இறந்த காலமே ஆதாரம்.😅

  • @PoojaRamakrishnan1993
    @PoojaRamakrishnan1993 5 месяцев назад +1

    She is our school teacher from sivanthi matriculation ,such a sweet heart madam for all us student , feelt so hurt after hearing this speech

  • @selvijohn3896
    @selvijohn3896 4 месяца назад +3

    I'm in my own house.zero friends .Jesus my best friend..🙏👑. just my kids.my pet..

  • @sanjac8573
    @sanjac8573 6 месяцев назад +21

    True😢 unga motivation speech super sir❤

  • @thangapushpam2467
    @thangapushpam2467 26 дней назад +1

    என்னோட கணவரையும் அவங்க அக்கா இதே மாதிரி தான் ஒதுக்குவாங்க அவங்க அக்காவுக்கு என் கணவர் எதிர் மாலை சந்தணம் குடுத்தாங்கலாம் அதான் அவங்க கணவர் விட்டுட்டு போயிட்டாராம் இப்படி சொல்லி சொல்லியே என் கணவரை ஒதுக்கிட்டாங்க இப்ப என்னோட பொண்ணு திருமண வயதை அடைந்து விட்டால் அவளுக்கு திருமணத்தன்று கை பிடித்து குடுக்க வர மாட்டேன் என்று சொல்லுறாங்க அதான் எனக்கு கவலையா இருக்கு😢😢😢😢

  • @vickyanna5411
    @vickyanna5411 16 дней назад

    கவலைப் படாதீங்க அம்மா. ❤❤❤

  • @d.shanthi8993
    @d.shanthi8993 4 месяца назад +2

    இதெல்லாம் ரொம்ப ஓவர் அப்படியெல்லாம் செய்யக்கூடாது.பாவம்.யாருக்கும் அந்த நிலைவரக்கூடாது.

  • @dharshans9245
    @dharshans9245 9 дней назад

    உண்மை தான் நாம் எதிரில் வந்தாலே அபச குணம் என்று நினைக்கிறார்கள் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @swaminathanb
    @swaminathanb 6 месяцев назад +1

    My sister became a widow....very very painful to under go such a pain...I am crying after listening to this....😢

  • @sankarikulandaivel6275
    @sankarikulandaivel6275 5 месяцев назад +2

    உண்மைதான் எனக்கும் நடந்துதான் என்னை ஒதுக்கி வைப்பது போல இருக்கும் மனசு கஷ்டம் மாக இருக்கும்

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 6 месяцев назад +2

    எங்கள் வீட்டிற்கு உறவுக்கார பெண்மணி வந்திருந்தார். அவருடைய கணவர் இறந்து கலர் புடவை அணிந்து இருந்தார். அவர் கிளம்ப வீட்டிற்கு வெளியே வந்தபோது பக்கத்து வீட்டு வயதான பெண் வெள்ளை புடவை அணிந்து எதிரில் வந்ததும் இவர் உள்ளே திரும்பி வந்து தண்ணீர் குடித்து சென்றார்.

  • @VijiGJ
    @VijiGJ 2 месяца назад +1

    சார் வீட்டுக்காரர் இல்லனா மட்டும் இல்ல சார் குழந்தைகள் எல்லாம் இப்படித்தான் பண்றாங்க

  • @AmuthaV-om1ln
    @AmuthaV-om1ln 12 дней назад

    எனக்கும் இந்த நிலைதான்.உண்மை

  • @user-fz6wu4mi5z
    @user-fz6wu4mi5z 2 месяца назад +1

    நானும் ஒரு விதவை பெண் இவர்கள் சொல்லுவது உண்மை என் எதிர் வீட்ல என் கணவர் இறந்தபப்ப என் முகம் பார்க்க கூடாதுனு போர்வை கேட்டு மேலே போட்டு வைத்தார்கள்

  • @jyre75
    @jyre75 6 месяцев назад +4

    I agree, if we go to some functions they accept money, things, gold, silver as gifts but they don't want us to rituals, actually if they allow us with full heartedly we will bless them. However JESUS IS THERE IN MY LIFE . AM HAPPY EVERY THING

  • @Nothings218
    @Nothings218 6 месяцев назад +15

    இஸ்லாத்தில் இந்த மாதிரி கிடையாது நான் விதவை தான்

    • @amreenfathima7998
      @amreenfathima7998 4 месяца назад +2

      Yes a widow is treated respectfully in Islam... in Islam there is no superstition

  • @user-vj3iu1bp9i
    @user-vj3iu1bp9i 5 месяцев назад +2

    Yes true nan oru muslim ponnu enga madhathula idhu ellam solli illa bt naney konjam odhingi than nadappen

  • @sanjeevjegan8746
    @sanjeevjegan8746 5 месяцев назад +1

    உண்மை தான். நான் என் மாமியார் வீட்டில் தான் இருக்கிறேன். எனக்கு தாய் தந்தை கிடையாது. இது போதும் என்னை போன்ற பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் நரக வேதனை தான்
    . உண்மை இந்த கொடுமையை செய்வது இன்னொரு பெண் தான்.

  • @deeparr1077
    @deeparr1077 6 месяцев назад +20

    Pain full video,😭😭😭😭😭😭💙💙💙💙💙💙

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி 6 месяцев назад +22

    ரொம்ப ஆச்சரியமாக இருக்கு
    இந்த காலத்தில் கூட இப்படியா??
    இந்த மாதிரி மூட பழக்க வழக்கங்களை த்தான் பெரியார் அவர்கள் எதிர்த்தார்கள்
    தந்தை பெரியார் தடுத்தார்

  • @jaimoorthi
    @jaimoorthi 6 месяцев назад +7

    100% true , I all so faced , so many times

  • @babysalini3383
    @babysalini3383 6 месяцев назад +7

    இது உண்மை எனக்கு நடந்து இருக்கு

  • @sarithasaritha9912
    @sarithasaritha9912 6 месяцев назад +4

    ஒவ்வொறு நாளும் எனக்கும் நடக்கர ஒன்று

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி 6 месяцев назад +24

    எங்கள் சமுதாயம் (கிறிஸ்துவ)
    மிகவும் அழகானது
    ஏற்றத்தாழ்வு இல்லாத
    ஏழை பணக்காரன் இல்லாதது
    கணவர் மனைவி இருவருமே வெண் உடையே அணிந்து கொள்வோம்
    இங்கு திருமண பந்தம் பைபிள் மாற்றிக்கொள்வதே
    எந்த சாங்கியங்களோ மூட நம்பிக்கைகளோ கிடையாது
    திருமண வாழ்க்கை விவாகரத்து கிடையாது
    குடும்பம் அன்பில்
    இணைக்கப்பட்டு இருக்கும்
    பிறர் மனம் நோக யாரையும் பேசுவதோ செயல் படுவதோ கிடையாது
    (எங்கள் சமுதாயம் கிறிஸ்துவம் மிகவும் மகிழ்ச்சியானது)
    (இந்த சகோதரிகள் சொல்வதை பார்க்கும் போது மனது வலிக்கிறது
    சகோதரிகளே கவலை படாதீர்கள் எல்லாவற்றுக்கும் தக்க பதில் கர்த்தர் செய்வார்
    கவலை கண்ணீர் விட்ட அத்தனை சகோதரிகளையும் தேவன் இயேசுவின் நாமத்தின் மூலமாக சீக்கிரம் ஆசீர்வதிப்பார் கவலை படாதீர்கள் கண்ணீர் விடாதீர்கள்
    இயேசுவே துணை)

    • @rehubathia320
      @rehubathia320 6 месяцев назад +10

      கிறிஸ்தவத்திலும் நடக்கிறது.

    • @malinibaskal1413
      @malinibaskal1413 6 месяцев назад +6

      ஆமா ம் கிறிஸ்துவதிலீம் நடக்கிறது

    • @1010-ரோஸ்மேரி
      @1010-ரோஸ்மேரி 6 месяцев назад

      @@rehubathia320 இருக்கலாம்

    • @thamaraim3047
      @thamaraim3047 6 месяцев назад +3

      All religious same thing happening. Nega ithula kuda matham ah😂 one of my friend told if some rowdy joined as Christian they will go heaven 😅

    • @marxdas9138
      @marxdas9138 6 месяцев назад

      ஒடனே வந்துருவியே....மார்க்கத்த மார்கெட்டிங் பண்ண....எவ்வளவோ மூடபழக்கங்களை அழித்தொழித்த சனாதனத்தில்....இந்த கேவலங்களும் கூடிய விரைவில் அழித்தொழிக்கப்படும்...பொட்டிய சாத்திக்கிளம்பவும்....இந்து பறையரை....ஆசை வார்த்தை காட்டி கிறித்தவ பறையராக மாற்றியது மட்டுமே ஒங்க சாதனை...

  • @rathinakumari.r3810
    @rathinakumari.r3810 5 месяцев назад +2

    எனக்கு இப்பவும் என் கணவரை நினைத்தால் தான் பயமே நான் இல்லாம அவர் இருக்கமாட்டார் பெத்தவங்களா waste nga கணவர் மனைவி உறவு தான் ங்க நல்ல உறவு புனிதமானது எங்களுக்கு குழந்தை இருந்தாலவது என் கணவர் க்கு ஆறுதல் இருக்குமோ அவர் ரொம்ப கஷ்டபட்டவர் ங்க இவரை பெற்ற இரண்டாம் மகன் நல்லா இருக்கனும் னு என் புருஷனுக்கு குழந்தை இருக்ககூடாது னு நினைக்கிறாங்க 😢😢😢என் பெற்றோரும் அப்படி தான் காதல் திருமணம் ஆனதால் இவரின் பெற்றோர் என் புருஷன் சம்பாதிச்சு குடுத்துட்டே இருக்கனும்.... இப்போது லாம் ரொம்ப பன்றாங்க பெற்றோர்கள்..

  • @porkoela7994
    @porkoela7994 4 месяца назад +2

    நாங்க அண்ணாநகர் ல இருக்கோம் மெயின் சிட்டி, என் அம்மா பேரன் பேத்தி எடுத்தவங்க எங்க அம்மாவையே இப்படித்தான் நடத்துறாங்க இப்படி பண்றதே எங்க சொந்தக்காரங்க தான் எங்க அம்மா ரொம்ப வருத்தப்படுவாங்க எங்க வீட்டு function ல முதல் ஆளா எங்க அம்மாவ தான் செய்ய செய்வோம் எங்களுக்கு எதுவும் நடக்கலையே
    இதுயேன் சில நாய்களுக்கு புரியமாட்டேங்குது

  • @nalinit6177
    @nalinit6177 6 месяцев назад +1

    உண்மை உண்மை முற்றிலும் உண்மை க.போதுயா சாமி பட்ட பாடு

  • @DineshKumar-yd6cd
    @DineshKumar-yd6cd 5 месяцев назад +1

    Fact en mamiyar ipadipatta aluthan kastama irukum enaku matha ponugala ipadi pannum pothu

  • @meenagobi4828
    @meenagobi4828 5 месяцев назад +4

    என் கணவர் இறந்து 10மாதம் ஆகிறது நல்ல விசேஷ த்துக்கு நான் போனதில்லை எதாவது பேசுவாஙகளே என்னு பயம்😢😢😢😢😢😢😢

  • @sandhiyasandhiya5752
    @sandhiyasandhiya5752 5 месяцев назад +2

    Unmai than amma romba kashtama irukum

  • @chitraparthiban1212
    @chitraparthiban1212 6 месяцев назад +3

    Nadakudhu sir . Naanum Ambattur la karyathukku ponappa nadandhadhu nga sir 😢😢😢😢 chinna vayasu nu kooda paka matenguraanga..😢😢😢😢😢😰😰😰😰😰😰😰

  • @jothibharathi3045
    @jothibharathi3045 5 месяцев назад +1

    Enga amma va epdi thaa pannuvanga.. But na en kalyanathuku en amma va thaa thaali eduthu koduka sonen..

  • @subbulakshmilakshmi1782
    @subbulakshmilakshmi1782 4 месяца назад +1

    கணவன் இல்லாத பெண்கள் அனுபவிக்கும் கஷ்டம் ஒன்று அல்ல இரண்டல்ல எத்தனையோ தெருவில் நடந்து போனால் ஒரு பேச்சு நல்ல புடவை கட்டி இருந்தாள் அதற்கு ஒரு பேச்சு யாரோடும் சிரித்து பேசினால் அதற்கு ஒரு பார்வை இன்னும் எத்தனையோ இருக்கிறது இதில் கொடுமை என்னன்னா நம்மை போல அவர்களும் பெண்தானே என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் நாளைக்கு நமக்கு இதே நிலைமை வரலாம் என்று யோசித்து பார்த்தால் யாரையும் காய படுத்த மாட்டார்கள் சில மனித மிருகங்கள்.

  • @umadevi7703
    @umadevi7703 5 месяцев назад +2

    Enaku intha mari enoda relatives, friends yarum treat panathu ila nan othunki ninalum koopdu ena sadangu seiyanalum seiya soluvanga ena feel pana yarum vidathe ila😊

  • @Dhananya143
    @Dhananya143 29 дней назад +1

    எனக்கு 20 வயதில் திருமணம் 21வயதில் வாழ்க்கை முடிந்தது இது மாதிரி எனக்கும் நிறைய நடக்குது சகோதரி😭😭😭எனக்கு ஒரு பையன் இருக்கிறான் அவனுக்காக தான் வாழ்கிறேன்

  • @selvapriya3889
    @selvapriya3889 4 месяца назад +8

    Future 2k generation ipadilam iruka matanga for sure

    • @Madrashomie
      @Madrashomie 3 месяца назад

      Avanga ethula pakama eruntha happy than😊

  • @sugi1963
    @sugi1963 3 месяца назад +1

    சிலர் இப்படி தான் ஆனால் இதெல்லாம் மூட நம்பிக்கை. நான் இது வரை இதை எல்லாம் நம்ப மாட்டேன். என் தந்தை இறந்த பின் தாயை என் வீட்டுக்கு எதிரில் நின்று அழைத்தேன். என் அம்மா தயங்கினாள். இப்போதும் அதை எல்லாம் நம்பமாட்டேன்

  • @Keerthikamuruganantham
    @Keerthikamuruganantham 26 дней назад

    True enga amma padura kastatha ennala pakkamudila

  • @bhuvaneswari2261
    @bhuvaneswari2261 6 месяцев назад +1

    What they said is correct and prevailing all over society.

  • @kikku237
    @kikku237 5 месяцев назад +3

    Enga Amma indha madhiri niraya anubhavichanga😢😢😢

  • @sivanyasubha3779
    @sivanyasubha3779 2 месяца назад +2

    எங்க மாமியார் கூட வெளில போகும்போது எதிர்ல அமங்கலமா இருக்கவங்க வர கூடாதுனு நானும் எங்க வீட்டுக்காரும் பைக்ல போ போது nighty போட்டுனு வந்து பைக் முன்னாடி நின்று வழி அனுப்புறாங்க எனக்கு கோவமா வருது கணவன்‌ இல்லாதவர்களை தீட்டு அபசகுனம் சொல்லி கேவல படுத்துறாங்க என்னதான்‌ என் வீட்டுக்கார் படிச்சி இருந்தாலும் இந்த மூட நம்பிக்கை அவங்க அம்மா காலகாலமாக சொல்லி‌யே தான்‌ எப்பவும் வெளிய அனுப்புறாங்க என் வீட்டுக்காரர்கிட்ட இது தப்புன்னு சொன்னா சண்டைதான் வருது எங்க மாமியார்‌ என்ன சட்டுனு‌ இந்த பொண்ணு‌ நம்ப குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு இல்லனு சொல்லி என்ன கஷ்ட்டபடுத்திட்டாங்க

  • @menakamahalingam4016
    @menakamahalingam4016 5 месяцев назад +3

    Ivanga sonna athanaiyum nanum anubachiruken sontha akka vum kuda ipdi pani irukanga..

  • @ramyaravi887
    @ramyaravi887 5 месяцев назад +4

    Episode..?

  • @pavivardhana3587
    @pavivardhana3587 2 месяца назад +1

    Yennoda athaai ponnu valakappuku husband ilathavanga valayal pooda poonanga. Athuku avanga hand ahh pudichi eluthu. Nenga poodathenga nu yen athaai sonnanga.
    Avanga 2nd ponnu 3yrs ahh baby ilama kasta pattu.. ipom than pregnant

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 6 месяцев назад +12

    நல்ல வேல கிராமத்தில மட்டும் தான் இந்த அநியாயம் நடக்குதுன்னு ரொம்ப சங்கட பட்டேன்

  • @sutha.tthanigai6657
    @sutha.tthanigai6657 6 месяцев назад +2

    Naan oru widow pen. Ennakkum ethe varuttham thaan. Veliya pogum pothu ethira vanthaal thadaiyaga nenaikirargal.

  • @jayanthikalalincy108
    @jayanthikalalincy108 6 месяцев назад +2

    True statement l have faced in education institution where it is my work place
    Morning if l say good morning immediately they will react badly

  • @premab4999
    @premab4999 6 месяцев назад +3

    Vidosku mariyathai kuduthaalthan namkudumbam nallairukkum

  • @Settukani
    @Settukani 4 месяца назад +1

    Husband illanalum Avanga ellarum Pengal tha 😢 Amma tha ❤❤

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 4 дня назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1,8.2024....இப்படி..செய்யாதிர்கள்....பெண்கள்....அவள்...உங்கள்...பெண்கள்.....நன்றி

  • @priyavijay6010
    @priyavijay6010 6 месяцев назад +6

    Single mother kku double responsibility edukkurangha sadhichu kaatturavangha
    Avungha saadichu kaatturavangha
    Avunghalukku kovile kettanam

  • @girijajayesh7645
    @girijajayesh7645 3 месяца назад

    nangallam avangalukku munnurimai kuduppom. manasu tharanga ellam❤❤....

  • @padmavathysuresh7859
    @padmavathysuresh7859 6 месяцев назад +2

    Uinmai than gopi Anna, nanum city than nanum Narayan anupavichieruken.

  • @kishoreganesh9073
    @kishoreganesh9073 2 месяца назад +1

    episode nnbr ???

  • @kavithama959
    @kavithama959 5 месяцев назад +2

    எனக்கும் எங்க ஹஸ்பெண்ட் ஃபேமிலி இப்படித்தான் இருக்கும் எனக்கு கஷ்டம் இருக்கும் mrg panni. One of years இறந்துடங்க ipa 4 athu romba romba kastam இருக்கு எனக்கு girl' baby iruku 😢😢😢😢

  • @imrankhan-yx3rm
    @imrankhan-yx3rm 2 месяца назад +4

    சில அறிவு கெட்ட ஜென்மங்கள், கவலை பட வேண்டாம் அம்மா

  • @prabhakarana3343
    @prabhakarana3343 3 месяца назад +5

    என் அப்பா accident la இறந்துவிட்டார்.. Post mortem பண்ணிடுருக்கப்போவே.. பூ வளையல் சடங்கு செய்ய வந்தாங்க..
    நான் விடல.. எங்க அம்மா அந்த கோலத்தில் பாக்க முடியாது னு சொல்லிட்டு அழுதேன்
    அம்மா இப்போ பூ பொட்டு வைக்க வைச்சுருக்கோம். இருந்தாலும் சில பேர் குறை சொல்லாறங்க.. But i don't care

  • @PanjavaranamPanjavaranam-lk1xg
    @PanjavaranamPanjavaranam-lk1xg 3 месяца назад +1

    Yennoda valaikappu ku pathi pengal husband ilanatha valaiyal pottanga . En akka manasula varuthathoda ninurunthanga na avangala kuptu valaiyal pota sonne . Inam ethana nal tha pengala ipti othuki vasutu irupangalo itha mathanumna first namma veetula irukavanga support pananum😢

  • @user-kx4yv7ik9k
    @user-kx4yv7ik9k 6 месяцев назад +7

    Ithu cinema sceen ila sir antha nimidam sethuds thonum sir

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 24 дня назад

    எனக்கு ஒரு மகள் வளைகாப்பு
    எனக்கு தெரிந்த அக்கா
    அன்பாய் இருப்பாங்க
    அனா அவங்களுக்கு 22 வருசமா
    குழந்தை இல்லை
    என் மகளுக்கு முதல் வளையல்
    நீங்கதான் போடனும்
    என்று சொன்னேன்
    அவர்கள் தான் முதல்
    வளையல் போட்டாங்க
    எங்களுக்கு ரெம்ப சந்தோசமாய்
    இருந்தது