csk
csk
  • Видео 39
  • Просмотров 8 036 861

Видео

உன்னை திருத்துவது என் வேலை இல்லை vs என்னால் திருத்த முடியும் /நீயா? நானா?/கோபிநாத் /troll vedeo.
Просмотров 1,1 тыс.9 месяцев назад
உன்னை திருத்துவது என் வேலை இல்லை vs என்னால் திருத்த முடியும் /நீயா? நானா?/கோபிநாத் /troll vedeo.
இளமையான அம்மாக்கள் vs பொறாமைப்படும் மகள்கள் /நீயா? vs நானா?/troll vedeo /கோபிநாத்.
Просмотров 28 тыс.9 месяцев назад
இளமையான அம்மாக்கள் vs பொறாமைப்படும் மகள்கள் /நீயா? vs நானா?/troll vedeo /கோபிநாத்.
#samyuktha intrview#vishnu kand/Troll vedeo/#actress samuktha.
Просмотров 8 тыс.Год назад
#samyuktha intrview#vishnu kand/Troll vedeo/#actress samuktha.
ரீல்ஸ் கொடுமைகள்#😜😜😜#funny #troll #
Просмотров 4,1 тыс.Год назад
ரீல்ஸ் கொடுமைகள்#😜😜😜#funny #troll #

Комментарии

  • @SuryaDeepasurya-j4i
    @SuryaDeepasurya-j4i 4 дня назад

    பெண்ணுக்கு பெண்னே எதிரி இந்த நிலை மரணத்தை காட்டிலும் கொடுமை

  • @San_jay_balaji
    @San_jay_balaji 4 дня назад

    Yes all true

  • @pramilasampath9665
    @pramilasampath9665 4 дня назад

    எனக்கு முதல் பிரசவம் வலி வந்தவுடன் பக்கத்து வீட்டு உள்ளவங்க தான் ஹாஸ்பிடல் வந்தாங்க ரெண்டு பேரும் விதவை தான் குழந்தை பிறக்கும் வரை அவர்கள் உடன் தான் இருந்தார்கள் எனக்கு ஆண் குழந்தை பிறந்தான் நலமுடன் வீட்டுக்கு திரும்பி வந்தேன் . அவர்களை விதவை என்று சொல்லுவதே தவறு தான் அவர்கள் கடவுளுக்கு நீங்காரணவர்கள் 🙏

  • @NageshwariAnu
    @NageshwariAnu 7 дней назад

    இது உண்மைதான்

  • @v.dharanirajana.k.vijayara5402
    @v.dharanirajana.k.vijayara5402 8 дней назад

    மாதராய் பிறப்பதற்கு மாதவ செய்ய வேண்டும்

  • @diyasworld1508
    @diyasworld1508 9 дней назад

    😅

  • @Viji-ci5pr
    @Viji-ci5pr 10 дней назад

    நம்முடைய நாட்டில் மட்டும் தான் இந்த இந்த அசிங்கம் நடப்பது . நம் கன்னியாகுமரியில் இந்த அசிங்கம் இல்லை.

  • @Passionatemoviebuff
    @Passionatemoviebuff 10 дней назад

    Women are really jealous of other women They don't hesitate to be rude or harsh to another woman

  • @Kushiscooby0731
    @Kushiscooby0731 23 дня назад

    Episode name pls number ?

  • @swathivijay6192
    @swathivijay6192 27 дней назад

    BP, sugar ivaiyelaam diseases kidaiyaadhu, spread aagaadhu. Yaar sonadhu ivai disease yendru. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️. Vayadhaanavargalai kashta paduthaadhirgal.periyavargalai Alavaikaadhirgal. 🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢

  • @swathivijay6192
    @swathivijay6192 27 дней назад

    😢😢😢😢😢 🥺🥺🥺😭😭😭😭😓😓😓

  • @karthiga9190
    @karthiga9190 27 дней назад

    Koduma enna na intha mathiri seiyanum nu solrathum oru ponnu thane

  • @sewethaganesan7455
    @sewethaganesan7455 28 дней назад

    Kalam kalam ah irukra pazhakam edhume Thapu ila ipo Bakthi again perugitu vardhu so Indha sangiayamum correct Dan Gopinath vera edach nala useful topic choose panunga unga veetulayum idan nadakum suma coat suit potu nalavan marye pesadha

  • @kavi0505
    @kavi0505 29 дней назад

    Sagunam nu onnu kandippa irukku. But humanity is the topmost. When we are kind to this world, nammakku ella sagunamum nalla sagunamdhaan!

  • @vinovino5370
    @vinovino5370 Месяц назад

    மதுரையில் நடக்குது புருஷன் செத்தும் இவள் கலர் கலரா சேலைகட்டுரான்னு என் பிரண்ட்டை சொல்லுவாங்க அவள் ரெம்ப அலுவா எனக்கு வருத்தமாக இருக்கும்

  • @Muthurakku2010
    @Muthurakku2010 Месяц назад

    Yes its true 😭

  • @pricellamary9517
    @pricellamary9517 Месяц назад

    Adapaavingala

  • @JamunaraniThatchanamurthy
    @JamunaraniThatchanamurthy Месяц назад

    பெண்ணே பெண்ணுக்கு எதிரி எங்கள் வீட்டிலும் சில இருக்கு 😡😡😡😡😡😡

  • @ponmathip6620
    @ponmathip6620 Месяц назад

    Namale othunga veandiyathu than ellaina nama manasu than kastapadum Ithanala than nan porathu ellai

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 Месяц назад

    சிட்டியில் நடக்குது உண்மை என் அனுமவம்

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 Месяц назад

    உண்மை என் வயது 66 என் தங்கை மகன் திருமணத்தில் நடந்தது அவங்க சம்மந்தி பண்ணார் கள் நேரில் இப்போது கல்யாணம் நடந்து இரண்டு வருடம் ஆக வில்லை

  • @priyakumar8475
    @priyakumar8475 Месяц назад

    Penuku pennay ethiri.enoda mamiyar uyiroda irukuravaraikum avangakitatha naan nonbu kayir thaalipirichu potupen avanga peranpethiyelam pathavanga athanala na avanga kayalatha elamay senjikiten

  • @BharanipBharanip
    @BharanipBharanip Месяц назад

    Ama na innaikku kuda enna parththutu oru poovu vikkera Amma 😢 thirumpi nennudanga aprama nan avangala thandi vantha piruku Sami kumbittu ponanga 😢 nan vettuku vanthu 😢Aluthen na 😢

  • @kalaipriya-eh5bj
    @kalaipriya-eh5bj Месяц назад

    Ithu unmaithanga ithalam enakum nadathuruku nga ithalam kooda paravalanga enakum ya mamiyarukum husband ilanu 2du mootachinga irukanga ivangaluku ellam veedu kodukathinganu solluvanga sir ennoda husband irunthurutha ippadi ellam solla mattangala sir engaluku nadakarathu vera yarukum nadaha koodathunga sir 😑😑😑😑😢😢😢

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 2 месяца назад

    இன்னும் கூட பல ஜென்மங்கள் மாறாமல் தான் இருக்கா??? அது என்னடா ஆணுக்கு ஒரு நியதி, பெண்ணுக்கு ஒரு நியதி? ரொம்ப கேவலமா இருக்கு!!!🤔🤦🤦

  • @laraaymanlaraayman9413
    @laraaymanlaraayman9413 2 месяца назад

    Islam la idhellam haram....im proud to be a muslim

  • @RemoKanna
    @RemoKanna 2 месяца назад

    அப்பா வீட்ல பொண்ணுங்க மகா ராணியா வாழ்வாங்க அடுத்த வீட்ல?

  • @bhavanisubramanian4331
    @bhavanisubramanian4331 2 месяца назад

    Not only widow, without baby suffering same problem

  • @raseka9
    @raseka9 2 месяца назад

    என் மாமியாரும் அம்மாவும் solli கொடுத்தது என்னன்னா, மனசு மட்டும் தான் சகுனம்... நல்ல மனசு இருந்தா போதும்

  • @Murugaraj-g9x
    @Murugaraj-g9x 2 месяца назад

    சரியாகச் சொன்னீர்கள் நண்பா பெண்ணுக்கு எதிரி பெண் தான் மற்றவர்கள் யாரும் இல்லை

  • @Murugaraj-g9x
    @Murugaraj-g9x 2 месяца назад

    இன்னமும் சில திருந்தாத ஜென்மங்கள் உண்டு நம் நாட்டில் கேவலம் கேவலம் கேவலம்

  • @Undefined.2102
    @Undefined.2102 2 месяца назад

    Avungalam boomers

  • @anufiro417
    @anufiro417 2 месяца назад

    Oru ponnuku baby miscourage aahi baby illana koodu oru maadhiriya thaan paakaraaga 😢 naraga vedhana

  • @riswanamuhsina9145
    @riswanamuhsina9145 2 месяца назад

    😢😢😢

  • @safisks7396
    @safisks7396 2 месяца назад

    இதுபோல் எனக்கு நடந்து இருக்கு நான் விதவை அதிகமா நான் வெளியே போகமாட்டேன் என்முன்னே பேசுவாங்க இந்த முண்டச்சி வேறா வரா அப்படினு எத்தனைநாள் அழுது இருக்கேன் என்மகள் மூனீசிப்ப இருக்கறா இருந்தலும் எங்கும்போகமாட்டேன்

  • @ahamedfarzana6073
    @ahamedfarzana6073 2 месяца назад

    இதல்லாம் இஸ்லாம் மார்கத்தில் இல்லை இஸ்லாம் ஒரு நல்ல மார்க்கம்❤

  • @kalaivaninila992
    @kalaivaninila992 2 месяца назад

    En Kanavar Erantha Piragu En Magalukku Erandavathu Valai Kaapu Nadanthathu Ennaium Othukki Than Vaithanar Ethil Kodumai Ennavendral En Magal En Magan Kuda Ennai Kandukollavillai Etharku Naan Eranthye Poierukkalam😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @premkaly
    @premkaly 2 месяца назад

    Kattayam in all cast foing

  • @Meera-v2m
    @Meera-v2m 2 месяца назад

    Ethana periyar vandhalum ivarkalai thirutha mudiyathu😮

  • @VasanthiKumaravel
    @VasanthiKumaravel 2 месяца назад

    என் வீட்டுக்காரர் இறந்து மூன்று வருடம் ஆகிறது என் மகனுக்கு அவர் இறந்த ஆறு மாதம் கழித்து திருமணம் முதல் நாள் பெண் அழைக்க போகும்போது அப்பா அம்மா ஸ்தானத்தில் உட்காரு ஆள் இல்லாமல் மிகவும் தடுமாறினேன் மச்சாண்டார் மனைவி தாலி கட்டின பிறகு தான் வந்தாங்க கொழுந்தனாரும் கொழுந்தனார் மனைவியும் உட்கார்ந்தாங்க கொழுந்தனாருக்கு இதுவரை குழந்தையே இல்லை எல்லோரும் குழந்தை இல்லாத தம்பதிகள் உட்கார்ந்திருக்காங்க இவங்களுக்கும் குழந்தை பிறக்காது அப்படி எல்லாம் சொன்னாங்க ஆனால் என் மருமகள் திருமணம் ஆகி இரண்டே மாதத்தில் கர்ப்பம் தரித்து அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளாள் தயவுசெய்து மூடநம்பிக்கையை வளர்க்காதீர்கள்

  • @arivazhaganb6875
    @arivazhaganb6875 2 месяца назад

    Episode and program title send me please

  • @sandhiyakotteeswaran951
    @sandhiyakotteeswaran951 2 месяца назад

    நீங்களும் அவங்களுக்கு மரியாதை கோடாக்கவேண்டாம் சந்தோசமா இருங்க அதுவே போதும்

  • @Sakthivel-b8o
    @Sakthivel-b8o 2 месяца назад

    True en life அப்படித்தான்

  • @Trendingdaydance
    @Trendingdaydance 2 месяца назад

    இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தாலும் இதே நிலைமை தான்😢😢😢😢

  • @shenbagamc3824
    @shenbagamc3824 2 месяца назад

    என்னை பார்த்தும் இப்படி நடக்கும்

  • @veerakumarthangaraj5107
    @veerakumarthangaraj5107 2 месяца назад

    Cinema serial la tha possible.. reality la kastam.. yar oruthar bad habbits addict agitanga avangala thirutharthu kastam... Athu aano penno yaraga irunthalum

  • @veerakumarthangaraj5107
    @veerakumarthangaraj5107 2 месяца назад

    அவர் அழுக்கா இருக்கறதால்தான் நீ இப்படி இருக்க...

  • @akshithadhara5242
    @akshithadhara5242 2 месяца назад

    Only based on women. Rediculous

  • @firosBabu-s9y
    @firosBabu-s9y 2 месяца назад

    atha thirutha mudiyathu ma na 9varshama kashta padren namakku nimmathiye poidum

  • @savinaidu2568
    @savinaidu2568 2 месяца назад

    பெண்களுக்கு எதிரி பெண்கள் தான். பெண்கள் முதலில் பெண்களை மதிக்க பழகுங்க