மறுபிறவி எடுத்து வாழ்பவர்கள் || NEEYA NAANA EPISODE || TROLL VIDEO

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 мар 2024
  • மறுபிறவி எடுத்து வாழ்பவர்கள் || NEEYA NAANA EPISODE || TROLL VIDEO
    #neeyanana
    #neeyanaana
    #troll
    #trollvideo
  • РазвлеченияРазвлечения

Комментарии • 765

  • @RubishRubi
    @RubishRubi Месяц назад +129

    இது போல காமடிகளை பார்க்க இவர் subscribe பன்னுங்க.....😂😂😂

  • @Dairy_akshayasuthan
    @Dairy_akshayasuthan 3 месяца назад +612

    எல்லா அரச குடும்பத்தினரும் இங்க தான் இருக்காங்க இப்ப பதில் சொல்லுங்கட நாட்ட ஏன்ட வெள்ளைக்காரங்க கிட்ட குடுத்திங்க 😂

    • @ksk6409
      @ksk6409 3 месяца назад +4

      Adhu palaya kadhai
      Anga dhaan ketkanum
      Ippo ulavangalta keta epadi theriyum ellam maradurupanga

    • @selvim1009
      @selvim1009 3 месяца назад +5

      😂😂😂

    • @sindhuranjith7007
      @sindhuranjith7007 3 месяца назад +2

      😂

    • @dhanamjagadeeshan1537
      @dhanamjagadeeshan1537 3 месяца назад +4

      Good question sir.

    • @pvijay6811
      @pvijay6811 3 месяца назад +3

      😂

  • @akhiavi2524
    @akhiavi2524 Месяц назад +33

    ஆக மொத்தம் யாரும் ஆடு மாடு கழுதை மேய்கிறவங்களா இல்ல.. எல்லாரும் பெரிய லெவல் தான் போல...

  • @Vasinatarajan
    @Vasinatarajan 3 месяца назад +801

    இதுக்கெல்லாம் காரணம் அனேகன் படம் 🤣🤣🤣🤣🤣🤣

  • @Venkat-jf4in
    @Venkat-jf4in 2 месяца назад +165

    நானும் ஒரு மறுபிறவி எடுத்துள்ளேன்.. கடந்த 2019 ஆண்டு எனது அன்பான காதலி பிரிந்து சென்ற போது நான் தற்கொலை முயற்சி செய்தேன். அப்போது என் நண்பன் என்னை காப்பாற்றினார்.. அதுதான் நான் என்னுடைய மறுபிறவி என்று நினைக்கிறேன்....

  • @ranis8614
    @ranis8614 3 месяца назад +267

    எப்படி கோபி ஸார் சிரிக்காமல் ஸீரியஸாக பேச முடிகிறது

  • @kogilasaga6988
    @kogilasaga6988 3 месяца назад +170

    மனவுலச்சல்ல தூங்கினால் இப்படி கனவுகள் வருவது சகஜமே இதுக அத ஜோடிச்சி பேசுது ங்க 😂😂😂

    • @Nila0804
      @Nila0804 3 месяца назад +3

      Crt itha episode patha anaiku nit enaku kuda ipdila than kanavu vanthuchu 😂😂😂

  • @thiruhari7193
    @thiruhari7193 2 месяца назад +97

    இதுங்க எல்லாம் இவ்வளவு நாலா நம்ம கூடத்தான் சுத்திக்கிட்டு இருக்கா😂😂

  • @fstips7401
    @fstips7401 Месяц назад +10

    அது ஒரு மனப்பிராந்தி சாந்தக் குமாரி😂😂😂

  • @jegathamil_kavithaikal
    @jegathamil_kavithaikal Месяц назад +31

    9 நிமிடம் 18 நொடிகள் முழுமையாக சிரித்தேன்😂😂😂

  • @habibashaikh3648
    @habibashaikh3648 3 месяца назад +121

    மென்டல் ஆஸ்பிடல்ல சேர்க்க வேண்டியதையெல்லாம் கூட்டிக்கிட்டு வந்து, நீயா நானா ஷோ என்று சொல்லி காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க 😂😂😂😂

  • @babutamil9809
    @babutamil9809 Месяц назад +42

    இதுக்கெல்லாம் காரணம் இந்த சினிமா காரனுங்கதான்... முதல்ல அவனுங்கள பொளக்கணும்...!

    • @Sundar-in8du
      @Sundar-in8du Месяц назад +2

      Ama film pathu pathu adaye nenachi thungitu dream la varada pesitu irukudunga

  • @tejaswini1808
    @tejaswini1808 3 месяца назад +56

    சாந்த குமாரி 🚗 கோடகன் ஹா கா ஹ... சிரிக்க முடியல... இளவரசியாரே

  • @sajithaarul6120
    @sajithaarul6120 3 месяца назад +54

    Hat's off gopinath anna.... சிரிக்காம serious ah நடத்த உங்களால மட்டும் dha mudiyum... ஆனா இது ரொம்ப புதுசா இருக்கு

  • @Uzhavan007
    @Uzhavan007 3 месяца назад +86

    எல்லாம் கணவு கண்டுவிட்டு அதில் சில பிட்டுக்களை சேர்த்து இங்க வந்து உலரிகிட்டு கிடக்குதுங்க....😂😂😂

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i 2 месяца назад +34

    யோவ் கோபி சிரிப்பு வந்தா சிரிச்சிடணும் இப்படி அடக்கக் கூடாது, அப்படி அடக்கினா நோய் வரும்யா.

  • @porselvis-rd2in
    @porselvis-rd2in 3 месяца назад +113

    பாவம் கோபிநாத் ரொம்ப கன்பூயுஸ் ஆகிவிட்டார்

  • @gladwinjohn5670
    @gladwinjohn5670 Месяц назад +14

    ஏதாவது ஒரு படத்தை பார்க்க வேண்டியது, அந்தப் படத்தை நினைத்துக் கொண்டே தூங்க வேண்டியது, வந்த கனவை அரைகுறையாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது ,இப்படி எவனாவது ஒரு டாபிக் ல பேச சொல்லி கூப்பிட்டால் ப்ரிப்பேர் பண்ணாம வர வேண்டியது,

  • @peculiardood8628
    @peculiardood8628 3 месяца назад +37

    சிரிக்காமல் இருக்க முடியல

  • @karuppasamykaruppu4914
    @karuppasamykaruppu4914 3 месяца назад +85

    பாவம்யா அந்த மனுஷன் கோபிநாத்
    நீயும் இளவரசியாமா

    • @jas7913
      @jas7913 2 месяца назад +2

      😂😂😂

    • @Sri19956
      @Sri19956 19 дней назад +1

      😂😂😂

  • @srtyoga1874
    @srtyoga1874 2 месяца назад +26

    நான் கூட ராஜ ராஜ சோழன் தான் நினப்பு வருது சிரிக்காதிங்க பாஸ்.

  • @Jeevaathma
    @Jeevaathma 3 месяца назад +146

    அவரவர்களுக்கு அனுபவம் கிடைக்காத வரை எல்லாம் அபத்தமே, அனுபவம் கண்டால் கலக்கமே, தெள்ளத் தெளிந்தால் இங்கு ஒவ்வொருவரும் ஒரு வகையில் பைத்தியமே 😂😂😂

    • @veerakumar1227
      @veerakumar1227 3 месяца назад +8

      என்னப்பா இது தெளிந்தால் பைத்தியம் என்று சொல்றீங்க ஆத்மா!?

    • @nudhayasankar6000
      @nudhayasankar6000 3 месяца назад

      @@veerakumar1227 உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
      வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
      தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
      கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
      - திருமந்திரம் - சிவபூசை - கவி எண் 1823

    • @mohamedshahabdulrahuman9146
      @mohamedshahabdulrahuman9146 Месяц назад

      Mentel pu...n.......l😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @kaliyaperumal-qf3sx
      @kaliyaperumal-qf3sx Месяц назад

      😂

    • @nudhayasankar6000
      @nudhayasankar6000 Месяц назад

      @@veerakumar1227 தெளிவான பைத்தியமா இருக்கும்

  • @DP-gz4ku
    @DP-gz4ku 3 месяца назад +152

    தலைக்கு எலுமிச்சம்பழம் தேய்த்து குளித்தால் எல்லாம் சரியாகிவிடும்.

    • @Vinitha-jq9li
      @Vinitha-jq9li 3 месяца назад +6

      😂😂

    • @sithanathan8700
      @sithanathan8700 3 месяца назад +9

      பேரிச்சம் பழம் தேய்க்கக்கூடாதா😢😢😢

    • @sheebasaravanan609
      @sheebasaravanan609 3 месяца назад +3

      😆😆😆😆😆

    • @Sriswathimaharaj
      @Sriswathimaharaj 2 месяца назад +3

      ❤❤❤

    • @jas7913
      @jas7913 2 месяца назад +3

      😂😂😂

  • @vedaviyasadhass82
    @vedaviyasadhass82 3 месяца назад +31

    அற்புதமான காமெடி நிகழ்ச்சி மனதுக்கு மகிழ்ச்சி கவலைக்கு மருந்து மனதுக்கு விருந்து

  • @sangeetha1197
    @sangeetha1197 2 месяца назад +58

    இங்கு யாருமே நான் போன பிறவியில் பிச்சைக்காரனாக பிச்சைக்காரியாக இரு இருந்தேன் என்றோ ஏழையாக இருந்தேன் என்றோ சொல்லவில்லை.முன் ஜென்மங்களில் பிச்சைக்காரர்,ஏழைகள் இருக்கவே இல்லையா?

    • @aswinisekar1833
      @aswinisekar1833 2 месяца назад

      P

    • @sajai_official
      @sajai_official 2 месяца назад +3

      Ellam uruttu bro..

    • @nazeemahdvhbhhbanu9991
      @nazeemahdvhbhhbanu9991 Месяц назад +1

      Pona jenmathla pichakaragala erthavga elarum itha jenmathla panakaragala erkaga atha avga varla.....😆😆😆😆

  • @mohamedsayeed5663
    @mohamedsayeed5663 4 дня назад +1

    கோபிநாத் சார் உங்களால மட்டுமே முடியும் இப்படியான சோ நடத்துவதற்கு 😁😁😁

  • @dinusiva3019
    @dinusiva3019 3 месяца назад +18

    நான் தான் பிரஞ்சு ஜெர்மன் soldier 😢😢😢
    கோபி : ஏம்பா ரெண்டு வார்த்தை ஜெர்மனில பிரஞ்சு ல பேசி காட்டுபா!! 😂😂😂

  • @user-if9pv2tk3i
    @user-if9pv2tk3i 3 месяца назад +14

    இது மயா உலகம் பல மர்மங்கள் நிறைந்த உள்ளது ஓவர் நான் விவசாயி எத்தனை பிறவி எடுத்தாலும் நான் விவசாயி தான்

  • @surajendran
    @surajendran Месяц назад +3

    திடீரென்று மோடியின் டைரக்ட் ஃப்ரம் பரமாத்மா பேட்டி நினைவுக்கு வருகிறது. அவரும் இந்தக் கூட்டத்தில் ஒருவராக பேசுவதுபோல் இருக்கிறது.

  • @ranis8614
    @ranis8614 3 месяца назад +36

    உடனடியாக டாக்டரை பாருங்கம்மா

  • @hyderali8853
    @hyderali8853 3 месяца назад +78

    இதுக எல்லாம் இத்தனை நாளா நம்ப கூட சுத்திக்கிட்டு தான் இருந்ததா!

  • @stephenmanoj9345
    @stephenmanoj9345 3 месяца назад +30

    சிரிப்பு அடக்க முடியல

  • @domgowtham5196
    @domgowtham5196 3 месяца назад +24

    நீங்க உருண்டு மா உன் நல்ல மனசுக்கு 😂😂😂

  • @harig812
    @harig812 2 месяца назад +33

    இதுல போன ஜென்மத்துல அப்படி இருந்தேன் இப்படி இருந்தேன் என்று சொல்ற மொத்த அட்ரஸையும் வாங்கி நோட்டீஸ் விட போறேன் பூர பயலும் போன ஜென்மத்துல என் கிட்ட கடன வாங்கிட்டு கட்டல அதனால நானே எமன்கிட்ட ரெக்குவஸ்ட் பண்ணி கெஞ்சி கூத்தாடி இந்த ஜென்மத்தில் போயிட்டு வசூல் பண்ணிட்டு ரிட்டர்ன் வந்துடறேன் என்று சொல்லிட்டு வந்திருக்கிறேன் பூர பயலும் மரியாதையா அசல் வட்டி எமபட்டணம் போயிட்டு ரிட்டர்ன் போற செலவு வரைக்கும் மொத்தமா எடுத்து வைங்கன்னு ஓலை அனுப்ப போறேன் ஓலை

    • @DeviMari-rb2du
      @DeviMari-rb2du 2 месяца назад +6

      Bro nanum varalam ma,?😂😂

    • @jeyanthisathyan8160
      @jeyanthisathyan8160 Месяц назад +2

      😅😅😅😅😅

    • @harig812
      @harig812 Месяц назад +2

      @@DeviMari-rb2du வாங்க பிரதர் வாங்க ஆனால் லிஸ்ட் முக்கியம் கையோடு கொண்டு வாங்க

    • @user-yg4yy7gh2u
      @user-yg4yy7gh2u 16 дней назад +1

      😂😂😂

  • @Arumugan-xy1ed
    @Arumugan-xy1ed 3 месяца назад +18

    தல சுத்துது 😂😂😂😂😂

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg Месяц назад +4

    எனக்கு கூடத்தான் தான் ஒரு மிக பெரிய தலைவர் பிரபாகரன் மற்றும் வீரப்பன் ஆகியோரின் தளபதி என்று அதற்கு காரணம் அதிக அளவில் அவர்களை நேசிபதால் மட்டும் என்று உணர்தேன் ❤❤❤❤❤

  • @safanasheiksheik9205
    @safanasheiksheik9205 3 месяца назад +11

    Yeppadi gopinath sir sirikaamea... Irukaaru....😂 Kodumai 😂

  • @forliarswords1225
    @forliarswords1225 3 месяца назад +12

    ஒரு வகை மன மாண நோய்😢😂

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv 3 месяца назад +23

    இதெல்லாம் கர்ப்பனை யில் வாழும் மனிதர்கள் 😂😂😅

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 3 месяца назад

      But reincarnation true gandhiji period la valtha shanthi devi thanoda 5 years la previous birth la nadanthatga correct single details vidama government munnafi proof pannanga avanga mattum tha true . Ivangalam mental health patients

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 3 месяца назад +26

    போன ஜென்மத்தில் நான்தான் KOP channel admin 😊😊😊

  • @coolbreezel1659
    @coolbreezel1659 3 месяца назад +22

    Editing is excellent ...

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 3 месяца назад +4

    நன்றாக இருந்தது நன்றி வணக்கம்

  • @animeoffical777
    @animeoffical777 2 месяца назад +5

    ஐயோ சாமி என்னால தாங்க முடியல சாமி. அதுவும் அந்த அம்மா உருட்ற உருட்டு இருக்கே சாமி 😂😂😂😂😂😂😂😂

  • @thivakarankaran8598
    @thivakarankaran8598 16 дней назад +1

    எல்லாரையும் மென்டல் hospital கொண்டு போய் சேர்த்தோம் apdina எல்லாம் சரி அகிரும் 😂😂

  • @enothrajav6570
    @enothrajav6570 2 дня назад +1

    எடிட்டிங்க் வேற லெவல் 😂😂😂😂😂

  • @ilayarasikanniappan8063
    @ilayarasikanniappan8063 4 дня назад +1

    Manakavalaigal enna padaichitu irundhadhu. Appa unga troll ah pathuttu siruchu vayiru valiye vandhuducu ponga bro😂😂😂😂😂 thank you pa

  • @user-bn3rj3mm3s
    @user-bn3rj3mm3s 2 месяца назад +4

    Naan indha genmathil, piranha veetilum kanavan veetilum princess 🥰🥰🥰
    indha genmam enbadhu mattume unmai👍👍👍👍

  • @ArunKumar-hr6tk
    @ArunKumar-hr6tk 2 месяца назад +13

    நான் மட்டும் தான் பைத்தியம் நினைத்தேன் 😅

  • @ArshaArsha-ve4qv
    @ArshaArsha-ve4qv 2 месяца назад +5

    ஜில் ஜங் ஜக் சூப்பர்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 18 дней назад +2

    வந்து சேர்ந்தது எல்லோரும் கிரைம் எழுத்தாளர் ராஜேஸ்குமார் ரசிகர்கள் ஆக இருக்கலாம்

  • @anbeysivam-vg1ji
    @anbeysivam-vg1ji Месяц назад +8

    இந்த ஜென்மம் மட்டுமே உண்மை❤️🔱
    ஆனால் இவர்கள் பேசுவது
    சிரிப்பு தாங்க வருது

  • @habeebunnisha4580
    @habeebunnisha4580 3 месяца назад +7

    Editing vera level 😂

  • @ammavummagalumrajuvini2997
    @ammavummagalumrajuvini2997 3 месяца назад +7

    😂ai இது நல்லாருக்கு பா 🤣🤣

  • @Shanmugam-yd3qn
    @Shanmugam-yd3qn 3 месяца назад +8

    இதுக்கெல்லாம் காரணம் கோபிநாத் அவர்கள் தான்

  • @Mohamed.7509
    @Mohamed.7509 3 месяца назад +26

    வாய்விட்டு சிரித்த தருணம் 😂

  • @sundarkalaipandian3823
    @sundarkalaipandian3823 Месяц назад +2

    antha jil jang jak, nalla irunthuchu

  • @enothrajav6570
    @enothrajav6570 2 дня назад +1

    ஒவ்வொண்ணும் ஒவ்வொரு டைப்புடா... ஆனா ஒண்ணுக்கு ஒன்னு சளைச்சது இல்ல 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @anbarasu.m24
    @anbarasu.m24 16 дней назад +1

    இதுவரை நான் பார்த்ததிலே இது பெஸ்ட் எடிட்டிங் & ட்ரோல். 👌👌👌👌👌🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💐

  • @lifeplus9412
    @lifeplus9412 3 месяца назад +8

    That grey lady talking very seriously😅

  • @selvapaul9798
    @selvapaul9798 2 месяца назад +2

    ஆதார் கார்ட் கட்டாயம் என்று கொண்டுவந்தது இதற்குத்தான்😂😂😂😂

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Месяц назад +1

    😂😂very nice really enjoyed, thank you Sir how it's possible with out laughing, really great

  • @sdkgaming12
    @sdkgaming12 Месяц назад +2

    Nan inga than irukken over over 😂🤣🤣 semma matching aachiya antha aunty ku 🤣🤣

  • @jas7913
    @jas7913 2 месяца назад +4

    7:15..ஹலோ....யார்னா இருக்கீங்களா....?? செம டைமிங்.. இவனுங்க உருட்டுக்கு அளவே இல்லே போலயே😂😂😂❤❤❤

  • @dimchik2023
    @dimchik2023 5 дней назад +2

    Pudichitu poga van vanthrucha😅😅

  • @user-ys2py6fy4w
    @user-ys2py6fy4w 3 месяца назад +4

    Indha troll 💯

  • @rtxmythic9615
    @rtxmythic9615 26 дней назад +2

    Sathiyama solre siriche sethute da 😂😂😂😂😂😂😂

  • @dineshmeshak8269
    @dineshmeshak8269 Месяц назад +4

    இவளுங்க சொல்றது English movie பார்த்தது போல இருக்கு

  • @danielfernandezdanielferna6250
    @danielfernandezdanielferna6250 Месяц назад +3

    Avana knjm nirutha sollungalen da..... 😂😂😂😂

  • @Healthyfoods100
    @Healthyfoods100 Месяц назад +3

    கோபிநாத் சார் வாரத்துக்கு ஒரு கிருக்கங்கிட்ட சிக்கினார் வீட்டுக்கு போய் சிரிப்பார்ரோ ஐய்யோ பாவம்

  • @renugadevi1283
    @renugadevi1283 3 месяца назад +2

    😂😂😂😂😂 mudiyala da 🤣🤣🤣🤣🤣

  • @Dewati_P
    @Dewati_P 2 месяца назад +8

    😅 எல்லோரும் மனநோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்... 😅

  • @rahamathnisha5334
    @rahamathnisha5334 3 месяца назад +4

    Editing semma

  • @m.a.m.jidhan3501
    @m.a.m.jidhan3501 2 месяца назад +1

    That uncle as a soldier 😂😂 vaanga uncle sethdhu sethdhu vilayaduvoma ??? 😂😂😂😂😂

  • @selviyazhini4897
    @selviyazhini4897 3 месяца назад +3

    😂Tejau,jamaivu,hallucinations

  • @MareesKarthik-me1kl
    @MareesKarthik-me1kl Месяц назад +1

    😂😂😂😂😂😂😂mudiyalada saamyyyy 😂😂😂😂

  • @Balakumaran-cu8gy
    @Balakumaran-cu8gy 3 месяца назад +28

    என்ன செய்வது இந்த மாதிரி பைய்தியகாரங்க கூட தான் நாம் வாழவேண்டி இருக்கு

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 3 месяца назад

      But reincarnation true gandhiji period la valtha shanthi devi thanoda 5 years la previous birth la nadanthatga correct single details vidama government munnafi proof pannanga avanga mattum tha true . Ivangalam mental health patients

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 3 месяца назад +1

      Read about her government foreign countries also accept her.

    • @Balakumaran-cu8gy
      @Balakumaran-cu8gy 3 месяца назад +1

      @@kavitharamesh8384 foreign country la paithiyakaran illaya?

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 3 месяца назад

      ​@@Balakumaran-cu8gyBut reincarnation true gandhiji period la valtha shanthi devi thanoda 5 years la previous birth la nadanthatga correct single details vidama government munnafi proof pannanga avanga mattum tha true . Ivangalam mental health patients

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 3 месяца назад

      ​@@Balakumaran-cu8gycomments fulla parunga pa

  • @karthikf
    @karthikf 2 месяца назад +1

    இதுதான்யா உண்மையிலேயே சிரிச்சா போச்சு😂😂😂😂

  • @vichusettaigal6816
    @vichusettaigal6816 Месяц назад +1

    Semma comedy show.........semma editing😂😂😂 sirichu vaiyiru valikuthupa.......ellame paithyam...... makeup pannitu thiriuthunga..........

  • @user-wr7cg6cj3e
    @user-wr7cg6cj3e 3 месяца назад +3

    சிரிப்பு அடக்க முடியலை...😂😂😂😂😂😂😂😂.... வயிரு.... வலிக்குது....😅😅

  • @momcooking2319
    @momcooking2319 2 месяца назад

    Sirikkama solringa super pa

  • @Praveenkanth-wu8iy
    @Praveenkanth-wu8iy Месяц назад +2

    Jill Jung Juk Ultimate Meame 🤣🤣

  • @udaikumar3119
    @udaikumar3119 2 месяца назад +1

    என்னால சிரிப்ப அடக்க முடில சாமி 😂😂😂😂.

  • @akilabe23
    @akilabe23 3 месяца назад +3

    That thatha mannan ah feel pannina moment 😂

  • @rg6011
    @rg6011 6 дней назад +1

    Venamda dai venamda... 😂😂 mudiyala...

  • @balakrishnansrikanth
    @balakrishnansrikanth 2 месяца назад +1

    இது ஒரு மனநோய் நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது. இவர்களை சுத்தி இருப்பவர்களை நினைத்தால் பரிதாபம் 😩 கோபி அண்ணா இப்படியான நிகழசியை எப்படி பொறுமையா சிரிக்காமல் நடத்திறீங்க 👏😂😂💪🏼💪🏼

  • @arasundari
    @arasundari 3 месяца назад +2

    KOP editing super. Continue. 😅😅😅

  • @ShanthaGopalSharma
    @ShanthaGopalSharma 3 месяца назад +20

    Paavam elloraiyum udane keezhpak mana nala maruthuvamanaikku anuppi vainga
    Coat gopinath

  • @seahorse4930
    @seahorse4930 Месяц назад +1

    இப்படி தான் .ஆண்ட பரம்பரை என்று ஒரு கூட்டம் இருக்காங்க போல.😢🥴🤬

  • @mahalenin6335
    @mahalenin6335 Месяц назад

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலி ஏத்துகிச்சு சூப்பர் வீடியோ

  • @KanagaLakshmi-hs5iz
    @KanagaLakshmi-hs5iz 3 месяца назад +4

    வாழ்வில் சண்டையை செம காமெடி

  • @vallikkannus6001
    @vallikkannus6001 3 месяца назад +5

    Idu ennangada pudu poraliya irukku 😂😂

  • @mahalingammuthulakshmi1527
    @mahalingammuthulakshmi1527 4 дня назад +1

    எல்லாரும் ராஜா ராணி தான் போல😂😂

  • @ghsghs2812
    @ghsghs2812 2 месяца назад +2

    editing vera level...😂❤

  • @mansurgani4520
    @mansurgani4520 2 месяца назад +11

    இவங்க சொல்லும் முன்பிறவி
    கதைகள் சிரிக்கும்படி உள்ளது ஆனால் நான் 10வருடம் முன்பு மலேசியாவில் வேலைக்கு
    சென்றுருந்தேன் அங்கு மஜித் இந்தியா எண்ணும் ஒரு
    இடம் உண்டு அங்கு நான் செல்லும் போதெல்லாம் அந்த
    இடத்தை நான் ஏற்கனவே பார்த்ததுபோல அங்கு நான் வாழ்ந்தது போலையும் ஒரு
    உணர்வு எனக்கு தோன்றும்
    இவர்கள் சொல்வதுபோல் நான் என்னவாக இருந்தேன் என்று எல்லாம் எனக்கு தோன்றியது கிடையாது அந்த இடம் மட்டும் ஏற்கனவே வாழ்ந்தது போல் பல முறை
    உணர்ந்து இருக்கிறேன்

    • @nithyagovind5307
      @nithyagovind5307 Месяц назад +2

      நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை இதுமாதிரி அனுபவம் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது ஆனால் அதன் காரணம் தான் புரியவில்லை

    • @sivaselvam555
      @sivaselvam555 Месяц назад +1

      Athukku Peru than jamaivu

  • @hellenaoffic2833
    @hellenaoffic2833 3 месяца назад +1

    Indha maadiri believes irukkaravgala na Kindal panna maten .❤

  • @sksd4284
    @sksd4284 Месяц назад +2

    Editing superb

  • @CathrinSelvarani-do1hq
    @CathrinSelvarani-do1hq Месяц назад +1

    இது நல்லாயிருக்கு நானும் எழவுஅரசி தான் சார்..

  • @user-gy8em7yu5i
    @user-gy8em7yu5i Месяц назад +2

    Sema comedy waiting part 2

  • @-yd3rq
    @-yd3rq Месяц назад +1

    இது ஆரம்பத்தில் தான் மருந்து மாத்திரை கொடுத்து குணப்படுத்த முடியும்

  • @sumathir2307
    @sumathir2307 20 дней назад +1

    Yena yena solran parunga 😅kami katra kadhai ellam solra 😂