1200 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு? | தற்போதைய நிலவரப்படி (24.7.21)

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 111

  • @javathurajakr3543
    @javathurajakr3543 3 года назад +5

    உங்கள் பதிவு மிகவும் சிறப்பான பதிவு.மிக்க நன்றி ஐயா.

  • @maniganesh1799
    @maniganesh1799 2 года назад

    அருமையான பதிவு தம்பி

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 2 года назад

    அருமையானா பதிவு

  • @maduraicivilengineers6591
    @maduraicivilengineers6591 3 года назад +12

    போதுமான விளக்கம் இல்லை. இதுபோன்ற பதிவால் வீடு கட்டு பவர்க்கு குழப்பம்தான் மிஞ்சும்.

  • @schandran9961
    @schandran9961 3 года назад

    வாழ்த்துக்கள் நண்பா

  • @k.s.jayaprakashk.s.jayapra5164
    @k.s.jayaprakashk.s.jayapra5164 3 года назад +1

    போர்வெல் மாடிப்படி ஹெட்ரூம் உட்படவா

  • @maruthupandian9100
    @maruthupandian9100 3 года назад

    First floor. 10x15 two rooms katta evalo selavu Aaghum. Tell me

  • @maniganesh1799
    @maniganesh1799 3 года назад +1

    Super very useful information

  • @davidkumar3358
    @davidkumar3358 3 года назад

    today subscribed

  • @nandakumar3600
    @nandakumar3600 3 года назад

    Thanks 👍 this video is useful

  • @noorjasmine9586
    @noorjasmine9586 2 года назад

    30*40 north facing la 26*35 ku build up panna evlo ahum with compound wall?

  • @saravanad1591
    @saravanad1591 3 года назад +2

    Bro 1600/= GF க்கு கட்டினால் Best Materials போடமுடியாது
    சூளை கல், Low plant Cement, M.Sand 2nd quality ,Wood வேம்பு (White Mixing, ) Steel MiniTMTRods இப்படித்தான் போட முடியும்
    per sqft 2000/- செய்தான் தான் ஓரளவிற்க்கு நல்ல materials போட்டு கட்டித்தர முடியும்
    Eng நமக்கும் வருமானம் கிடைக்கும்.
    மன நிறையுடன் வேலை செய்துமுடிக்கலாம்.

    • @nasirbaigyousufynbaig4004
      @nasirbaigyousufynbaig4004 3 года назад +1

      நீங்கள் ரூபாய் 2000 கொடுத்து காட்டினாலும் அதைவிட கேவலமான பொருட்கள் தான் போட்டு செய்வார்கள்

  • @harsithababy4024
    @harsithababy4024 3 года назад

    10 cent la veedu katta evvalavo price aagum?

  • @selvakumar7792
    @selvakumar7792 3 года назад +1

    In Chennai now 1 sqft 2300 ₹ agedychu. Lastvyr 1800 to 2000 tha erunduchu

  • @sathishk9318
    @sathishk9318 3 года назад

    Very nice...updated

  • @cvs4131
    @cvs4131 3 года назад

    Yerkaname irukkara single veetla madila 1000 Sq ft. Flat kattanamuna evvalo aagum ?

  • @emathuveeduamathuadayalam4677
    @emathuveeduamathuadayalam4677 3 года назад

    சிறப்பு அய்யா

  • @kumarsundaram3116
    @kumarsundaram3116 3 года назад +1

    Super very nice 👍👍 bro

  • @s.jaiseelan1910
    @s.jaiseelan1910 3 года назад +2

    Super bro 👌👌👍

  • @logarajayyapan3395
    @logarajayyapan3395 3 года назад

    Super bro

  • @santhanalakshmig9542
    @santhanalakshmig9542 3 года назад

    Super sir

  • @pradeepsalamon2415
    @pradeepsalamon2415 3 года назад +1

    Good Explantion... Nenga entha uru

  • @MayaMaya-tk7ng
    @MayaMaya-tk7ng 3 года назад

    20 X 30வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்

  • @sathishkumar-bn3ey
    @sathishkumar-bn3ey 3 года назад +1

    தற்போது M Sand ,ஜல்லி, சிமெண்ட், கம்பி விலை தெரிந்தவர்கள் விலைப்பட்டியல் பதிவு செய்யவும்.

  • @s.ramalingams.ramalingam202
    @s.ramalingams.ramalingam202 3 года назад

    கி39 மே39 தெ38 வ40 குடொன் கட்ட என்ன செலவு ஆகும் No டைல்ஸ்

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 3 года назад

    ஓரு சதரம் செண்டிங் கூலி சொல்ங்க சார்

  • @geotechnicalengineers947
    @geotechnicalengineers947 3 года назад +2

    Neenga solra labour contract 240 rs la epidi ella labour work um varum . That 240 is only for mason. What about centering,plumb and electric, carpenter,painter etc

    • @raghuprasath7631
      @raghuprasath7631 3 года назад

      Including that.

    • @visvajith1102
      @visvajith1102 3 года назад

      Mason =260to310 sq feet rate
      Center ring =90to120 sq feet
      Painting =45to 55 sq feet
      Eletrical= 20 to 30sq feet
      Plumbing = bathroom 7500 to 9000 kitchen =2500 to 3000
      Carpenter =main door 200 sq feet bed room door 80to 100
      Tiles=18 to20 sq feet Terrance tilles 25to 38 sq feet
      Grill work = 90 to 95 for kg இதுதான் மொத்த லேபர் காண்ட்ராக்ட் ஸ்கொயர் பிட் ரேட் நீங்கள் கூறியது மேஸ்திரி ஸ்கொயர் பிட் ரேட் மட்டுமே இது இப்பொழுது சென்னையில் உள்ள விலை நிலவரம்

    • @raghuprasath7631
      @raghuprasath7631 3 года назад

      @@visvajith1102 மொத்தம் 1200 சதுர அடிக்கு லேபர் எவ்வளவு ஒரு சதுர அடிக்கு எல்லா வேலையும் சேர்த்து கூறவும்.

    • @sthilak8046
      @sthilak8046 3 года назад

      @@raghuprasath7631 750 to 850/sqft

  • @கால்நடைநண்பன்

    Sir 30×30.... ground floor 900sq ft+1st floor 900.. totally 1800sq ft duplex house katta labour contract yevlo aagum.... please tell me sir .....

  • @charlescharu
    @charlescharu 3 года назад +1

    Valuable information bro

  • @nitijan
    @nitijan 3 года назад +1

    Sump na enna sir

    • @raavanaraavanapitchai2321
      @raavanaraavanapitchai2321 2 года назад

      Under ground water save tank.
      Bore water saver or rain water save stock tank that is called sump tank.

  • @mohamedrasith3370
    @mohamedrasith3370 3 года назад

    Labour charge konjam puriayla sir, total labour charge is 28k or single labour is 28k?

  • @indianrvk
    @indianrvk 3 года назад

    Well said you sir . BEST Bonding 🤝

  • @dhuriyakuttidhuriyakutti6675
    @dhuriyakuttidhuriyakutti6675 3 года назад

    In kanchipuram 32 per சதுரம்

  • @shankarmani7049
    @shankarmani7049 3 года назад

    வணக்கம் சார் 430 ஸ்கொயர் ஃபீட் இன்றைய நிலவரம் எவ்வளவு செலவாகும்

    • @NNN_9001
      @NNN_9001 3 года назад

      7-8 இலட்சம்....

    • @NNN_9001
      @NNN_9001 3 года назад

      7-8 இலட்சம்....

  • @nandhini4189
    @nandhini4189 3 года назад

    Are you providing service in Bangalore 🙏

  • @udithsaran2818
    @udithsaran2818 3 года назад

    Ethu sq.ft la duplex house kattunalum ethe rate than varuma

  • @tomriddle7764
    @tomriddle7764 3 года назад +1

    Labour.contract.250₹.per.sq.feetukku.velai.seiya.labour.venum.

  • @saadowsaadows8673
    @saadowsaadows8673 3 года назад

    Super

  • @mohammedyousuf5186
    @mohammedyousuf5186 3 года назад +1

    Very helpful

  • @anbud8022
    @anbud8022 3 года назад +6

    Apo labour sq.ft 240 to 280 thaana.......
    Inga 300 to 350 kekuraga....

  • @vaikundaraja4555
    @vaikundaraja4555 3 года назад

    Bro 7 lacks varra maathiri kanakku podunga enna sqr fit varum

  • @saravanakumar7816
    @saravanakumar7816 3 года назад +2

    இது கிரௌன்டு புலோர்க்கு ஓகே...
    முதல் தளத்திற்க்கு என்ன செலவு ஆகும்....! ஜி + 1, ஜி + 2 , இதற்க்கு ஆகும் செலவை...வீடியோ போடவும். நன்றி

    • @saravanad1591
      @saravanad1591 3 года назад +1

      GF rate ல் இருந்து Less than 20% ff rate

  • @joykadai9801
    @joykadai9801 3 года назад

    Useful info..

  • @rajendrana9930
    @rajendrana9930 3 года назад

    7200 சதுர அடி katadanumuna எவல்லு ஆகும்

  • @samymousika6184
    @samymousika6184 3 года назад +1

    Thanks bro 😊

  • @madhumithaivc4699
    @madhumithaivc4699 3 года назад

    நீ இங்க எந்த ஊர் , labour rate கமிய சொல்லரெங்க

  • @shankarram3415
    @shankarram3415 3 года назад

    Super sir..

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 3 года назад

    நல்ல பதிவு நன்றி
    நண்பரே 👌👌

    • @KrishnaMurthy-ny9im
      @KrishnaMurthy-ny9im 3 года назад

      மிகச் சிறந்த பதிவு நன்றாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிகவும் நன்றி

  • @venkateshvenky6168
    @venkateshvenky6168 3 года назад

    9 சதுர அடிக்கு எவளோ செலவு ஆகும்

  • @jaikkar
    @jaikkar 3 года назад +1

    அட இடியட் சதுரம்னா எத்தனை s.feet .

  • @villagelifewithfarm
    @villagelifewithfarm 3 года назад

    Annan oruthar 400 ketkuraru sq feet ku labour contract ku... Enna panna

    • @manisingapore294
      @manisingapore294 3 года назад

      Yes

    • @raghuprasath7631
      @raghuprasath7631 3 года назад

      Neenga yentha por.

    • @raghuprasath7631
      @raghuprasath7631 3 года назад

      Neenga yentha oor

    • @villagelifewithfarm
      @villagelifewithfarm 3 года назад

      @@raghuprasath7631 vallioor, tirunelveli District

    • @raghuprasath7631
      @raghuprasath7631 3 года назад +1

      @@villagelifewithfarm கோவையிலும் ரூ.400/- கேட்பதாக எனது சகோதரி கூறினார்.

  • @samymousika6184
    @samymousika6184 3 года назад

    Bro veedu katta mattuma

  • @maheshkumarmaheshkumar692
    @maheshkumarmaheshkumar692 3 года назад

    Area wise it was changed

  • @vasudevan5290
    @vasudevan5290 3 года назад

    Bro , compound rate 62 by 40 site

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 2 года назад

    இது சரியான விளக்கம் இல்லை ! சதுரத்துக்கு 1°5 to 1°75 இலட்சம் தான் தேக்குமரம் டைல்ஸ் போட்டும் ! செப்டிக் டேங்க் சன்சைடுகள் அமைத்தும் தர முடியும் ! சார் கூறியது 2 ° 2 1/2 இலட்சம் வரும் போல உள்ளது

  • @sathishk9318
    @sathishk9318 3 года назад

    850 sqft how much

  • @afsalrashith1983
    @afsalrashith1983 2 года назад

    Rs22,40,000 இப்படி போடனும் Bro

  • @kathikthink9998
    @kathikthink9998 3 года назад

    10sathram rate

  • @sundarmuthusrinivasan7629
    @sundarmuthusrinivasan7629 3 года назад +1

    Rs.1600/- per sq.ft.bhe is estimating

    • @nasirbaigyousufynbaig4004
      @nasirbaigyousufynbaig4004 3 года назад

      If need 120000
      Per 100 sqt call me

    • @rsubramaniam4362
      @rsubramaniam4362 3 года назад

      20×30=660sq land. Ground floor sump only. First floor two Bed room, kitchen toilet how much estimating. Please call me. Plot in Thiruninravur.

  • @christyleo7058
    @christyleo7058 3 года назад

    M sand 1 unit cost price pls

  • @murugadass5537
    @murugadass5537 3 года назад +1

    🙏👍🏽👍🏽👍🏽

  • @rajeshsundharam7055
    @rajeshsundharam7055 3 года назад

    Old rate

  • @nasirbaigyousufynbaig4004
    @nasirbaigyousufynbaig4004 3 года назад +2

    I build 1290 sqt
    Only 13,00000 Lacks
    But you mention 25 Lacks

  • @subramaniyan.s6139
    @subramaniyan.s6139 3 года назад

    Muthal madiveedu rate

  • @jaikkar
    @jaikkar 3 года назад

    ஒரு போர்டு வைக்கலாமே தம்பி

  • @jaikkar
    @jaikkar 3 года назад +2

    அது என்ன சதுரம் .நீ Eng இல்லை மேஸ்திரியா

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 3 года назад +1

      சதுரம் =10 x10 sft =100 sft... Just another way of calculation

  • @issac1453
    @issac1453 3 года назад +2

    350 labour contract

  • @javagarjavagar5135
    @javagarjavagar5135 3 года назад

    No

  • @sureshr1611
    @sureshr1611 3 года назад

    Wrong statement. Not possible.

  • @ramasundaram1520
    @ramasundaram1520 3 года назад

    Avala annna

  • @VickyVicky-li9jo
    @VickyVicky-li9jo 3 года назад +1

    Super

  • @rmsundran9524
    @rmsundran9524 3 года назад +2

    Super