Это видео недоступно.
Сожалеем об этом.

ஒரு சதுரம் ரூஃப் கான்கிரீட் போட எவ்வளவு செலவாகும்?? | Er Arun Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 апр 2021
  • ஒரு சதுரம் ரூஃப் கான்கிரீட் போட எவ்வளவு செலவாகும்??
    இந்த மாதிரி Video தொடர்ந்து பாக்கணுமா?? அப்போ நம்ம Channel அ Subscribe பண்ணிக்கோங்க.. கூடவே இருக்கிற Bell பட்டனையும் Click பண்ணிக்கோங்க...

Комментарии • 104

  • @lakshmiganesan1595
    @lakshmiganesan1595 3 месяца назад +1

    விளக்கம் அருமை நன்றி நன்றி❤

  • @prasannakumarcooldude7589
    @prasannakumarcooldude7589 Год назад

    Super bro super explanation bar bending work and Shuttering work combine panna rate sonna appo sqft eppudi calculate panradhu bro konjam sollunga.

  • @pioneerpioneer3107
    @pioneerpioneer3107 3 года назад +1

    Very nice explanation.
    Tks

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 Год назад +2

    100 சதுரடி காங்கிரட் போடுவதற்கு கம்பி செலவு
    ஜல்லி
    சிமெண்ட்
    சென்ட்ரிங் கூலி
    காங்கிரட் போடுவதற்கு கூலி
    மொத்தம்
    எவ்வளவு செலவு
    எளிமையாக சொல்லுங்கள்

  • @kathirvelu7214
    @kathirvelu7214 Год назад +1

    அருமையான பதிவு.மிகவும் பயன் தரும் வகையில் உள்ளது.நன்றி.

  • @babuvanesusi9060
    @babuvanesusi9060 2 года назад +1

    சிறப்பு மிக்க நன்றி

  • @ravichandranvel3222
    @ravichandranvel3222 7 месяцев назад

    நல்ல விளக்கம்
    நன்றி..!

  • @subramaniamasokan7587
    @subramaniamasokan7587 2 года назад +1

    Thank you. Detailed explanation with cost & materials. Kudos 👍👌

  • @greencladsRathinam
    @greencladsRathinam Год назад +1

    பயனுள்ள வீடியோ ❤️

  • @agrikrishnan2076
    @agrikrishnan2076 2 года назад +1

    மிகவும் நன்றி

  • @mirroradon3391
    @mirroradon3391 2 года назад +1

    நன்றி ஐயா

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 2 года назад +1

    👍thank you.

  • @fazlullah3464
    @fazlullah3464 2 года назад +3

    Good estimates procedure. But how much cost for 4 inch roofing.insted of 5 inch.

  • @praphakaran2012
    @praphakaran2012 2 года назад +1

    wow thanks

  • @Ravi-mf8dk
    @Ravi-mf8dk Год назад

    Good sir thank u

  • @chellakutty4476
    @chellakutty4476 2 года назад +1

    Super sir.... thankyou.... nan bilding contractor 10th padichiruken velaiyoda anupavathula seiren... thulliyama kanakkupodadheriyadhu ... ungaloda vidio pathadhum epdi kanaku purinjikiten.... thanks sir ...

  • @udayakumar2608
    @udayakumar2608 Год назад

    Bro wall ooda serthu potta
    Wall size 9" thana appo rentu side um sertha 9"+9" 1.8 thana pinna epdi 11.8 varuthu

  • @mohang8571
    @mohang8571 11 месяцев назад

    Thanks

  • @ksbala7270
    @ksbala7270 2 года назад

    Good explanation. Thank you sir

    • @ksbala7270
      @ksbala7270 2 года назад +1

      Can I have your contact number please?

  • @Gobisankar.
    @Gobisankar. 2 года назад +2

    Super 👌

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 Год назад

    Thanks.. bro

  • @kumarasamygeetha3515
    @kumarasamygeetha3515 2 года назад +8

    தம்பி ....! உங்க விளக்கம் தெளிவில்லை .. இன்னும் நன்கு தேர்ச்சி பெற வேண்டும்... கட்டுமான பொறியியல் படிப்பு முடித்தவுடன் வ ந்துவிட்டீர்கள் போல் தெரிகிறது... அனுபவம் தேவை... முயற்சி செய்யுங்கள்.

  • @sivakumarp3821
    @sivakumarp3821 2 года назад

    Sir municipal road bitumen qty parpptharugu formala video send pannga

  • @aruna6725
    @aruna6725 2 года назад +4

    Good job..
    Very useful and easy to understand..

  • @RAMKUMAR-vs7rn
    @RAMKUMAR-vs7rn 2 года назад

    Super brother

  • @muruganmuthusamy9976
    @muruganmuthusamy9976 3 года назад +1

    Fine

  • @ambethkar4211
    @ambethkar4211 2 года назад +1

    Super

  • @Kskumaran08
    @Kskumaran08 2 года назад +2

    Super 💓 bro
    Very useful 👍

  • @muthukumar1061
    @muthukumar1061 3 года назад +2

    Good explanation. I really like it. Super , Excellent. I really appreciate you. 👌👌👍

  • @baluswamyp360
    @baluswamyp360 2 года назад +1

    Good

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 2 года назад +1

    Many thanks❤🙏 Arun kumar

  • @stephannadar3132
    @stephannadar3132 3 месяца назад +1

    450 சதுரடி ரூப் காங்கிரட் எவ்வளவு செலவு ஆகும்

  • @palanikumar8440
    @palanikumar8440 Год назад

    சூப்பர்

  • @manimaran-xh2hm
    @manimaran-xh2hm 2 года назад +1

    Thanks sir 😁

  • @thiyagarajancinnakutti9001
    @thiyagarajancinnakutti9001 Год назад

    Supper.bro.

  • @jeyaraman9014
    @jeyaraman9014 2 года назад +1

    அருமையான பதிவு

  • @moshisushi6265
    @moshisushi6265 2 года назад +1

    thank you

  • @m.s.m7373
    @m.s.m7373 2 года назад

    இந்த கான்க்ரீட் எத்தனை வருஷம் இருக்கும் இது எந்த வருடத்து கணக்கு

  • @arunm4357
    @arunm4357 2 года назад +2

    Nice explanation bro.
    Thank you so much. 🙏

  • @jothimurugan6716
    @jothimurugan6716 3 года назад +1

    அருமையான பதிவு 🙏🙏

  • @muthukumar1061
    @muthukumar1061 3 года назад

    நண்பரே, கல் கட்டு முறை பேஸ்மன்டில், உட்பக்கம் நன்றாக முழுவதும் ‌பூச்சு வேலை செய்ய வேண்டுமா? (அ) ஓரளவு பூச்சு வேலை செய்தால் போதுமா?

    • @ErArunKumar
      @ErArunKumar  3 года назад

      வெளிப்புற சுற்று சுவரில் உள்பக்கம் நன்றாக பூச்சு வேலை செய்ய வேண்டும் நண்பரே..

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 2 года назад +1

    தெளிவான விளக்கம் நன்றி

  • @shivaism3541
    @shivaism3541 8 месяцев назад

    Yavalo kg use aakum 13×13 adi

  • @sulthanmohamed791
    @sulthanmohamed791 Год назад +1

    Super sir..

  • @ahamedriyazali4898
    @ahamedriyazali4898 2 года назад

    👌🏼

  • @praveeng6531
    @praveeng6531 2 года назад +1

    Top main and top extra okay. Then starting la oru 13 nos soningalaey... antha reinforcement rod enga varum?

    • @ErArunKumar
      @ErArunKumar  2 года назад

      Bro athu main rods eththanai Length venumnu sollirupen...oru rod Length 40' .so Cutting length oda 40 divide paniruken

    • @praveeng6531
      @praveeng6531 2 года назад

      @@ErArunKumar Bro neenga sona concept 2 way slab. Adhula oru side la vara top main thaan innoru side la bottom la varum. So neenga sona concept ku seperate ah main rods edhuvum kidayaathu. ( PS : As far as i know!)

  • @user-jh7iz4he7w
    @user-jh7iz4he7w Месяц назад +1

    1sathuram na300 sqt ah

  • @rajethiran8877
    @rajethiran8877 2 года назад +1

    👍👍👍👍👍

  • @Mr.Sudash
    @Mr.Sudash 2 года назад +1

    Measurements corrects but now rate is increased . This cost not possible

  • @hanumantv30
    @hanumantv30 2 года назад +1

    இரண்டு பில்லருக்கும் இடையில் 25 அடி இருக்குமாறும், இரு பில்லருக்கும் வெளியே 5 அடி ஹேங்கிங் இருக்குமாறு இருந்தால் பில்லர் என்ன சைஸ் இருக்கவேண்டும்

  • @muthukumar1061
    @muthukumar1061 3 года назад +3

    10 mm கம்பிx 14 (மற்றும்) 8mm x 4 என்றால் அது எத்தனை ‌கிலோ சார்?

  • @vijaym435
    @vijaym435 2 года назад

    Electric voring solla LA bro

  • @boraianelango486
    @boraianelango486 3 года назад +4

    மொழிநடை மிகவும் மோசம். ஒரு பொறியாளர் மாதிரி இல்லை.‌

  • @r.sathiskumar8899
    @r.sathiskumar8899 3 года назад +3

    ஐயா எனக்கு
    22*22 காங்கிரீட் போட எவ்வளவு
    எத்தனை கிலோ கம்பி
    எத்தனை சிமெண்ட் மூட்டை
    எத்தனை யூனிட் சல்லி
    எத்தனை யூனிட் எம்சேண்ட்
    வாங்க வேண்டும் செல்லுக

    • @ErArunKumar
      @ErArunKumar  3 года назад

      உங்க மொபைல் நம்பர் கொடுங்க..

    • @dhevanathangvd9130
      @dhevanathangvd9130 2 года назад

      Same doubt

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 2 года назад

    இனிமேல் ரோடு மட்டம் உயர்த்தி ரோடு போட மாட்டார்கள்... தமிழ் நாடு அரசு நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறை முகங்கள் துறை எண் : 5916/H/N2/2021-1 dt.12/05/2021 ல் ....தலைமை பொறியாளர் (க (ம)ப) நெடுஞ்சாலை துறை குறிப்பாணை எண் :4000/திட்டம்/2008 நாள்: 26.03.2018 மற்றும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு..வழக்கு எண்: 1903/2020 தேதி:28.02.2020 அடிப்படையில்...தமிழ் நாடு அரசு உத்தரவு போட்டு உள்ளது...

  • @vasudevan9570
    @vasudevan9570 4 месяца назад

    Sorry. Not clear.

  • @lakshmanapathyelumalai123
    @lakshmanapathyelumalai123 2 года назад

    Shirts sollungga

  • @Surya-uf7rb
    @Surya-uf7rb Год назад

    Bro ipo evlo aagaum per sqft konjam sollunga 1200rs kekuranga

  • @gunaguna8590
    @gunaguna8590 3 года назад +1

    25;50 ganadi how many units sollunga

  • @lathathangamuthu7613
    @lathathangamuthu7613 11 месяцев назад

    நல்ல கருத்து சார் மொபைல் no சார்

  • @kanakaraj3508
    @kanakaraj3508 3 года назад +3

    10*10 room க்கு wall சேர்த்தா 11.6*11.6 தான் வரும் தப்பாக சொல்ல வேண்டாம்

    • @user-xy4su9ls3n
      @user-xy4su9ls3n Год назад

      ஒரு சதுரம் தான் சொல்ராங்க எஸ்டா வந்த மீதி நம்ம தான் பாக்கனும்

  • @sivaselvi7478
    @sivaselvi7478 2 года назад

    நீங்கள் கூறும் கணக்கெடுப்பின்படி எந்த ஊரில் கட்டிடம் கட்டுகிறார்கள் இது டூ வே சிலாம் கணக்கு சென்ட்ரல் பலகை முட்டு மரம் கணக்கு சேர்க்க வில்லை ஒரு சதுரம் கான்கிரீட் போட மூன்று ஆள் போதுமா ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது கட்டிட மேஸ்திரி யிடம் பயிற்சி பெறுங்கள்

  • @ganesang5075
    @ganesang5075 2 года назад +1

    பீம் கம்பி சொல்லவில்லை

  • @PurushothS-pj5vg
    @PurushothS-pj5vg Год назад

    11.5×11.5×5=661.25 answer eentha
    55.54 sonningale athu eppadi vanthuchi sollunga

  • @sreekanthathalavilai8016
    @sreekanthathalavilai8016 Год назад

    Four way crank agh

  • @sjpmani8799
    @sjpmani8799 Год назад

    வழ வழனு பேசிரியேபா

  • @ariharasudanthala8449
    @ariharasudanthala8449 2 года назад +2

    இதே கணக்கில் நீங்கள் எங்களுக்கு கட்டித்தர முடியுமா.அட்ரஸ் என்ன.

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 8 месяцев назад

    தெளிவாக இல்லை.