நான்! அழகிரி அண்ணன்! முத்து அண்ணன்! கலகலப்பாக பேசிய ஸ்டாலின்! CM MK Stalin Speech At MCC School |DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 680

  • @rameshraja3402
    @rameshraja3402 7 месяцев назад +19

    மிகவும் மகிழ்ச்சி எங்கள் மாண்புமிகு மக்களின் முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.🙏⚘️

  • @karthikarthi2846
    @karthikarthi2846 7 месяцев назад +18

    தமிழ்நாட்டு மக்கள் எப்பொழுதும் உங்களை நேசிப்பார்கள் ❤ பெரியார் அண்ணா கலைஞர் இப்பொழுது தலைவர் ஸ்டாலின் அவர்கள் போன்ற எல்லோருமே தமிழ்நாட்டின் பொக்கிஷங்கள் தமிழ் மக்கள் எப்பொழுதும் உங்களை போற்றுவார்கள் திமுக எல்லா தேர்தலிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐

  • @ganapathiram2296
    @ganapathiram2296 Год назад +43

    தரமான பேச்சு தரமான அரசியல் ஐயா நீங்கள் பல்லாண்டு வாழவேண்டும்

    • @akshayamgrkannan
      @akshayamgrkannan 2 месяца назад +1

      Makku piyan unaku Mayor separisu.new ozunga padichi merit la seat kedaikala

    • @akshayamgrkannan
      @akshayamgrkannan 2 месяца назад

      MGR kitta our VIP agar paiyanuku seat kedaikala nu sonnaar. MGR yatharku kedaikala nu kaytaar. Atharku paiyaan 5 varusam loot attic hi pass pannan nu sonar.MGR thaguthi ellatha paiyanuku separisu saiya mudiyathu strong ma sonnaar

    • @sumathikathireeresh4200
      @sumathikathireeresh4200 17 дней назад

      U😊😊 ​@@akshayamgrkannan😅

  • @antonysamy9258
    @antonysamy9258 Год назад +19

    அன்புத் தலைவரே தங்களின் மலரும் நினைவுகள் சூப்பர் வாழ்க நம்முதல்வர் எங்கள் தங்க முதல்வர்

  • @samiduraik2673
    @samiduraik2673 Год назад +47

    அய்யா ஸ்டாலின் அவர்கள் பேசிய பேச்சில் இது மிக இனிமையான பேச்சு வெகு ஜன மக்களை கவர கூடிய பேச்சு அருமை

  • @KkumarKkumar-wd7wl
    @KkumarKkumar-wd7wl 7 месяцев назад +9

    என் அன்பு அண்ணன் பழைய நினைவுகளை மறக்காமல் ஆசிரியரை மதித்து அன்பாக பேசிய என் அண்ணன் பல ஆண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்தும் அன்பு தம்பி ஆட்டோ குமார் நன்றி அண்ணன்

  • @RishiKumar-ym7ht
    @RishiKumar-ym7ht Год назад +20

    முதல்வர் அவர்களின் பேச்சு அழகாக இருக்கிறது

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu 7 месяцев назад +26

    தங்களின் மலரும் நினைவுகள் மிகவும் நகைச்சுவையாக இருந்தது. நன்றி வணக்கம்.

  • @johnvimal6713
    @johnvimal6713 Год назад +20

    My favorite CM doctor kalainar karunaneethi ..and CM Stalin 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

  • @islamiyathagavalgal608
    @islamiyathagavalgal608 Год назад +144

    பழைய நினைவுகளை நினைப்பது தான் ஒரு மனிதனின் உயர்வுக்கு காரணம்.நல்ல அற்புதமான பேச்சு

    • @kathiravannagaraj8251
      @kathiravannagaraj8251 Год назад +12

      அப்ப ஃபாத்திமா பாபு வின் நினைவுகள் வராதது ஏன்?😀😎

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 Год назад +1

      @@kathiravannagaraj8251 நீங்கள் "கூட" இருந்த மாதிரி பேசுறீங்க 😄

    • @irfanb4417
      @irfanb4417 Год назад

      @@kathiravannagaraj8251 நீதான் பெட்ரோமாக்ஸ்விளக்கு பிடிச்சியே நீயே சொல்லுடா

    • @SSP-vn9cx
      @SSP-vn9cx Год назад +1

      @@kathiravannagaraj8251 semma

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Год назад +3

      சிரிப்பு தாங்க வருது.😀😀😀😀😀😀

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 месяцев назад +8

    தந்தையின் பேச்சு தொனி முதல்வரின் பேச்சில் எட்டிப் பார்க்கிறது....தலைவர் கலைஞரின் குரல்.

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 7 месяцев назад +10

    C. M. SIR. VERY. SUPER. SPEECH. NO. FORGET STUDENT. SPEECH. SIR 🙏🙏👍

  • @ganesankarthikeyan5464
    @ganesankarthikeyan5464 5 месяцев назад +5

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உறை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @tamizharasanrajamanickam8005
    @tamizharasanrajamanickam8005 Год назад +67

    இயல்பான பேச்சு ,இளைஞர்கள் கேட்கவேண்டிய பேச்சு எல்லோருடைய மனதையும் கவர்ந்த பேச்சு, வாழ்க பல்லாண்டு ! வளர்க உமது தொண்டு ! வாழ்க தமிழ் 🦸💐👏👏👏 மலையென உயர்ந்து நிற்கின்ற உமது புகழை மேலும் அன்னாந்துபார்க்கவைத்திருக்கிறது உமது இந்த இயல்பான பேச்சு வாழ்த்துக்கள்💐💐💐

    • @tenc1550
      @tenc1550 Год назад +10

      வளர்க தங்களின் சொம்பு

    • @RG-Farms
      @RG-Farms Год назад +3

      @@tenc1550 🤣🤣🤣🤣🤣

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Год назад

      அந்த திமுக.குடும்பத்தின் மூலக்கதை தெரிந்தவர்களுக்குத்தான் இன்றைய முதல்வரின நடிப்பு தெரியும். ஒன்றுமே இல்லாமல் வந்து இன்று உலகப்பணக்காரர்கள் ஆன கதை இளைய தலைமுறையினருக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். எல்லாம் ஊழல் செய்து மக்களின் வரிப்பணத்தில் அடித்த சொத்து அதனை முதலீடாக வைத்து இன்றுவரை எல்லா தொழில்களிலும் கொள்ளை லாபமடிக்கும் தமிஷன், கலெக்ஷன், கரப்சன் குடும்பம் என்றால் அது கருணாநிதி குடும்பமே. இதுக்கு மேலயும் நிறைய சொல்லலாம்.
      என்னத்தச் சொல்ல ....

    • @vijayakumarisankar7091
      @vijayakumarisankar7091 Год назад +2

      ₹ao

    • @gobigayle3387
      @gobigayle3387 3 месяца назад +1

      என்னது இளைஞர்கள் கேக்க வேண்டிய பேச்சா இதுவரை இளைஞர்கள் கேக்க வேண்டிய பேச்சு என்ன பேசி இருக்கார் 😄

  • @MerisonAndrews
    @MerisonAndrews 7 месяцев назад +10

    Very nice speech maybe touch inheart taamilan 🎉🎉🎉

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Год назад +9

    Every word from his bottom of the heart. A simple and
    Elegant CM. Long live sir!

  • @gowrisankars1931
    @gowrisankars1931 Год назад +27

    நடந்து வரதுக்கு பல காரணங்கள் உண்டு 😋😋😋😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘👏

  • @shanthakumar3735
    @shanthakumar3735 Год назад +7

    பள்ளிப்பருவம் வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் பொக்கிஷம்

  • @KalaiSelvi-ry7qd
    @KalaiSelvi-ry7qd Год назад +63

    ஐயா எனக்கு உங்களுடைய பேச்சு மிகவும் பிடித்திருந்தது வாழ்த்துக்கள் 👏👏👏👏

  • @vembusuriya6785
    @vembusuriya6785 Год назад +44

    என் அன்பு அண்ணன் மாண்புமிகு தளபதி அவர்கள். வாழ்க... வாழ்த்துக்கள்... காம்ரேட் சித்திரவேல் திருவாலங்காடு மயிலாடுதுறை மாவட்டம்

    • @natrajcaptan6197
      @natrajcaptan6197 Год назад +1

      உங்க அண்ணனின்
      ஆட்சி ரொம்ப
      கேவலமான
      மக்கள்கஷ்டத்தை
      புரிந்துகொள்ளாத ஆட்சி

  • @Famm
    @Famm Год назад +40

    His way of expressing his love towards his school is so nice to see... 👏

  • @manmeeran9801
    @manmeeran9801 6 месяцев назад +4

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @harikrishnan4856
    @harikrishnan4856 Год назад +16

    சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @satyanarayankankipati3633
    @satyanarayankankipati3633 Год назад +6

    Thank you CM Sir. After hearing your special my memories have gone back to my school days. I am 78 years old. I studied my school days at George Town and pacchaippan college. Best wishes.

  • @angelbalamani7204
    @angelbalamani7204 Год назад +12

    உங்களுடைய தாழ்மை எனக்கு அதிகமாக பிடித்து இருக்கிறது.உண்மையில் நாங்கள் உங்களுக்கு எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sasiddiq717
    @sasiddiq717 7 месяцев назад +5

    நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க

  • @chandra4199
    @chandra4199 Год назад +23

    அன்பு சகோதரனே , என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் . நீடூழி வாழ்க.

  • @malligamalliga1715
    @malligamalliga1715 Год назад +1

    Vazhthuvom valamudan lyaa ungal kural lyaa kalainjarai neril parpathupol ullathu God bless you 👌👌👌

  • @sumathysuresh8817
    @sumathysuresh8817 Год назад +45

    Stalin sir...so casual and down to earth nature. Happy to hear about his school days from him👍

  • @anandanp7127
    @anandanp7127 Год назад +6

    அண்ணண் ஸ்டாலின் அவர்கள் நோய் நொடிகள் எதுவும் இல்லாமல், நீண்ட ஆயுளுடன் இன்னும் பல ஆண்டுகள் சிறப்பாக வாழவேண்டும் என எல்லா வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன் .நன்றி வணக்கம். இவன், ஒய்வு பெற்ற தீயணைப்பு படை அலுவலர்

  • @kingsleymanohar7740
    @kingsleymanohar7740 Год назад +24

    I worked as a teacher there.very strict Tamil teacher mr.jeyaraman.well known teacher.

    • @sundaracholan2225
      @sundaracholan2225 Год назад +3

      My tamil teacher was sampath.

    • @mohanakrishnan5597
      @mohanakrishnan5597 Год назад +3

      My Tamil teacher was thangavel

    • @30mAkills
      @30mAkills Год назад +2

      Jeyaraman Sir was my Tamil Master. 1976 batch Kishore Kumar. Talking style didn't change. Same kuzunbu and meesai. "atti pathaga".

    • @robertbritto2705
      @robertbritto2705 Год назад +2

      My Tamil teacher name is Mayagovindhan

  • @rajendranm64
    @rajendranm64 Год назад +46

    தளபதி மலரும் நினைவுகளை பகிரந்துகொண்டார்! வாழ்த்துக்கள்!

  • @rajgandhi85
    @rajgandhi85 Год назад +26

    பேச்சில் உள்ள எளிமை மேலும் முதிர்ச்சி. அடடா அருமை!

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Год назад +8

    அரசியல் திரிகால ஞானி ............தெற்காசியாவின் முதுபெரும் அரசியல் ஆசான் .....நிறைகுடம் ..
    .கருணையே நிதியாக கொண்ட கலைஞர் மு கருணாநிதி அவர்களின் செல்லப்பிள்ளை மு .க .ஸ்டாலின் அவர்கள் தனது மலரும் நினைவுகளாக இளமை கால நினைவுகளில் ஆழங்கால் பட்டு தான் கடந்து வந்த பள்ளிக்கூட வாழ்க்கையையும் இளமை காலங்களையும் தனது முன்னேற்றத்திற்கு காரணங்களில் ஒன்றாகிய தான் படித்த பள்ளியையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து பேசுவது மிகுந்த மகிழ்ச்சி தருகின்றது........ மு.க .ஸ்டாலின் அவர்கள் தன் தந்தையைப் போலவே திகழ வேண்டும் .........
    .அவரின் உயர்ந்த குணங்களையும் தன் சொந்த வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் நன்றி கெட்ட மனிதர்கள் எத்தனையோ பேரை கலைஞர் தன் சொந்த வாழ்க்கையில் சந்தித்தவர் .......ஆயினும் அவர்கள் அனைவரையும் பெருந்தன்மையுடன் அரவணைத்தவர்.......
    நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது........ மாண்புமிகு தமிழக முதல்வர்
    மு. க ஸ்டாலின் அவர்களின் பேச்சு எம் இதயத்தைக் கவருகின்றது ..........எம்மையும் மலரும் நினைவுகளில் கடந்த கால பசுமையான நினைவுகளில் மூழ்க வைக்கின்றது...............

    • @anbusir
      @anbusir 7 месяцев назад

      Super

  • @vanik2067
    @vanik2067 Год назад +3

    C M அண்ணா நீங்கள் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் பெருமை அடைகிறோம்

  • @mohamedlebbai3836
    @mohamedlebbai3836 Год назад +7

    அருமையான உரை

  • @singleafrith4009
    @singleafrith4009 Год назад +20

    வெற்றி நடைபொடும் தமிழகமே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஐயா 💯

    • @Kathirvel-ev7zl
      @Kathirvel-ev7zl Год назад +1

      தமிழகம் இல்லை, தமிழ் நாடு

  • @moorthykrishna1294
    @moorthykrishna1294 Год назад +46

    அன்று தொடங்கிய வசூல் வேட்டை இன்றும் தொடக்கம்மா முதல்வரின் இயல்பான பேச்சு வாழ்க முதல்வர்

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Год назад +5

      தலைமுறைக்கும் வசூல் வேட்டை தொடரவே செய்யும். நாமெல்லாம் அதற்காக அந்த குடும்பத்துக்கு கடன்பட்டுள்ளோம்.😃😃😃😃😃

    • @sairamnp4928
      @sairamnp4928 Год назад

      @@chandrasekar.r9265
      GST kollaiya???

  • @vettrigeorge415
    @vettrigeorge415 Год назад +6

    அருமையான பேச்சு அண்ணா. கேட்க இனிமையாக இருக்கின்றது. மீண்டும் மீண்டும் இந்தப் பதிவை போட்டுக் கேட்டு ரசித்தேன்.

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Год назад +51

    தளபதி அண்ணாவின் மலரும் நினைவுகள் போல் எனக்கும் மறக்க முடியாத நினைவுகள் உள்ளது. பள்ளி பருவம் என்பது கவலைகள் இன்றி சிட்டுக்குருவிகளை போல் சுற்றி திரிந்த காலம்.

    • @thee4182
      @thee4182 Год назад +4

      துண்டுசீட்டு சுடலை

    • @comments568
      @comments568 Год назад +2

      அய்யா வணக்கம் நம்ம ஊரு நம்ம வீடு நம்ம படிப்பு நம்ம பள்ளிக்கூடம் பேசரதுக்கு ஏன் அய்யா அந்த சீட்டு வச்சு தான் பேசனுமா

    • @இந்தியன்-ர4ச
      @இந்தியன்-ர4ச Год назад +3

      கன்னியம்மாள் நிறைய சுற்றியிருப்பீங்க போல

    • @sairamnp4928
      @sairamnp4928 Год назад

      Teleprompter sottai kedi...

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 Год назад

      @@thee4182 பதவிக்கும் வயதிற்கும் மரியாதை தருவதுதான் தமிழன் பண்பாடு

  • @AbdulMalikNSaheb
    @AbdulMalikNSaheb Год назад +2

    நீங்கள் தமிழக முதல்வராக கிடைத்தது தமிழகத்துக்கு பெருமை சார்....

  • @gnanamaniexpress2943
    @gnanamaniexpress2943 Год назад +8

    C M. Sir. Super speech

  • @ravichandrankrishnamoorthy6910
    @ravichandrankrishnamoorthy6910 Год назад +6

    மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் உங்கள் உரைகளை தொகுத்து ஒருவர் புத்தகமாக வெளியிடுவாரேயானால் இந்த உரை மிகவும் முக்கியத்துவம் பெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது சூப்பர் சார் சூப்பரோ சூப்பர் இலை மறைவு காய் மறைவாக ஒரு விஷயத்தை தொட்டீர்கள் மிகவும் ரசித்தேன் மிகவும் ரசித்தேன் கடந்த கால நிகழ்வுகளுக்குள்ளும் மூழ்கினேன் உங்கள் உரைகளில் என் மனதை தொட்ட யோசிக்க வைத்த இந்த உரை முதன்மையில் நிற்கும்

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 4 месяца назад +2

    Jai Udayanidhi STALIN Sir 🇮🇳 Jai DMK🖤❤️

  • @ManojKumar-wz1tg
    @ManojKumar-wz1tg Год назад +8

    I am proud of Chief minister sir ,amazing speech 🙏🙏🙏

  • @lydiajachin588
    @lydiajachin588 Год назад +21

    That is true love over the Tamil teacher, but now Tamilnadu CM. Humility over the school and the teachers sir. GBU.

  • @Vaimai
    @Vaimai Год назад

    Though He is a CM, Political Leader, His passion on remembering old memories and be thankful heart. Long live CM Mr.Stalin. May GOD bless him. HIS service is most needed for Our state Tamilnadu. 👏

  • @shameera04
    @shameera04 Год назад +5

    தமிழகத்தின் விடிவெள்ளி வாழ்க முதல்வர்.வளர்க திராவிடம்

    • @thee4182
      @thee4182 Год назад +1

      துண்டுசீட்டு சுடலை

    • @Pk-bj5wu
      @Pk-bj5wu Год назад +1

      😂

    • @sairamnp4928
      @sairamnp4928 Год назад

      Teleprompter kediji

  • @thangap200
    @thangap200 3 месяца назад

    முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் அன்புக்குரிய வாழ்த்துக்கள் ❤️❤️❤️🎉🎉
    யதார்த்தமான முறையில் பேசியுள்ளார்.

  • @mrajaguru7016
    @mrajaguru7016 Год назад +7

    வெலிபடையின் தலைவன் பல்துரை நோக்கம், நெருக்கடி யிலும் மற்றவர் மகிழ்ச்சிக்காக மெதுவாய் நெளிந்து கொடுக்கும் எண்ணம் வாழ்க

  • @MariaSusai-u5j
    @MariaSusai-u5j 17 дней назад

    Excellent 👌👌👌 sir

  • @manikantan402
    @manikantan402 Год назад +6

    CM sir so casual talk...nice to hear this one...

  • @rajpalani5288
    @rajpalani5288 Год назад +19

    Super speech sir 👍👍👍👍🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @felbinpriyadharshini5065
    @felbinpriyadharshini5065 Год назад +17

    உள்ளதை உள்ளபடி கூறும் உள்ளம் உயர்ந்த உள்ளம் தமிழக முதல்வர் அவர்களுக்கு பாராட்டுகள்

    • @cat_egg_007
      @cat_egg_007 Год назад +2

      உள்ளதை உள்ளபடி கூறும் உங்க முதல்வர் அப்பறம் எதுக்கு உள்ள இருக்குற துண்டு சீட்டு பாத்து பேசுரறு 😒

    • @sairamnp4928
      @sairamnp4928 Год назад

      Teleprompter Kediji

    • @padmanabhanthyagarajan8749
      @padmanabhanthyagarajan8749 Год назад

      @@sairamnp4928 தமிழ்ல படித்தவர்க்கு தமிழ்ல பேச ப்ராம்டர் தேவைபடுது அது எப்படி.

    • @sairamnp4928
      @sairamnp4928 Год назад

      @@padmanabhanthyagarajan8749
      Entire political science MA paditthavarukku teleprompter yen thevai???

    • @padmanabhanthyagarajan8749
      @padmanabhanthyagarajan8749 Год назад

      @@sairamnp4928 அவர் தாய்மொழி குஜராதி, இந்தியை, ஆங்கிலத்தை பார்த்து படிப்பது எப்படி தவறு. இடையில் அந்தந்த மாநில மொழிகளை மேற்கோள் காட்டியபடி பேசவேண்டும். இதுக்கு ப்ராம்டர் தேவை. இதற்காக தயாரிப்புகள் தரமாக மொழிபெயர்ப்பில் செய்யபட்டதை பொலிட்டிகல் சைன்ஸ்ல வராது. மொழியியலில்தான் இவை பல்துறை தயாரிப்புகள். இப்படிப்பட்ட தயாரிப்புகளை குறிப்பிட்ட கால வரையில் முடித்துவிட ப்ராம்டர் அவசியம்.

  • @johnmandromathias4948
    @johnmandromathias4948 Год назад +38

    எந்தவொரு பாடத்தையும் கடினமாக நினைத்து படிக்க கூடாது. முதல்வராக இருந்தாலும் பாடத்தை ஆர்வத்துடன் படித்தால் தங்களது அறிவு திறன் அதிகரித்து கொண்டு வரும்

  • @muthunatarajan1087
    @muthunatarajan1087 Год назад +1

    கல்வி கடன் தள்ளுபடி பண்ணுங்க அய்யா Please

  • @naushadali3446
    @naushadali3446 Год назад +7

    The true feelings reflected in his speech by saying that going back to the school made him sleepless night... very true His Excellency Chief Minister Stalin Sir.. Love from Naushad, Dubai

  • @alphonsev5241
    @alphonsev5241 7 месяцев назад

    Arumai super

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 4 месяца назад +1

    Jai M.K.STALIN Sir 🇮🇳 Jai DMK💐🖤❤️💐🎉

  • @sbaskaran4057
    @sbaskaran4057 Год назад +7

    முதல்வர் படித்த பள்ளியின் நெஞ்சில் நிழலாடும் நினைவுகள்
    ஒளிவு மறைவு இல்லாமல் பேசிய
    முதல்வருக்கு நன்றி

  • @shobanaramasubramanyan2603
    @shobanaramasubramanyan2603 Год назад +51

    Our CM is very natural in his expressions

  • @thangap200
    @thangap200 3 месяца назад

    தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் இது போன்று செய்வது அருமையான விஷயம்.அந்த பெருமை நமது மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு சேரும்.🎉🎉

  • @selvarajm6965
    @selvarajm6965 5 месяцев назад

    அண்ணா நலமுடன். வாழ்க

  • @ganesandsp4200
    @ganesandsp4200 10 дней назад

    எல்லாம் MGR ஆல் கிடைத்த பெருமை 😊😊😊😊😊

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Год назад

    மிகவும் இனிமையான பதிவு.
    மக்கள் தீர்ப்பு, மகேசன் தீர்ப்பு.
    அனுபவம் புதுமை.from, "வேலழகனின் கவிதைகள்",...
    Like, Share, Subscribe,...நன்றி.......

  • @rameshkumar1662
    @rameshkumar1662 Год назад +9

    முதல்வர் என்ன அழகாக தமிழ் பேசுகிறார்..

  • @ChitHara-y3x
    @ChitHara-y3x 4 месяца назад +1

    Meendum Meendum Meendum Modiji Support for Annamalai IPS

    • @virginsam
      @virginsam 3 месяца назад

      Ada kunnai un puthiyai kaati vittai

  • @indrakumars3739
    @indrakumars3739 2 месяца назад

    இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்த்தேன் நிகழ்ச்சி முடிந்து முதல்வர் புறபடும் முன் மாணவ செல்வங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்

  • @radhakrishnan1150
    @radhakrishnan1150 17 дней назад

    Super sir😊

  • @PalaniSamy-ke2je
    @PalaniSamy-ke2je 6 месяцев назад

    Valha thalaivare

  • @saleemaworld
    @saleemaworld Год назад +4

    Oru Big salute CM sir
    Thank 💐💐💐💐💐

  • @parameswarank9784
    @parameswarank9784 Год назад +16

    முதல் முறையாக சிறந்த பேச்சு, வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @yuvaranimohan87
    @yuvaranimohan87 7 месяцев назад +7

    அருமையான பதிவு

  • @AmbikaDurai-tf4gx
    @AmbikaDurai-tf4gx 6 месяцев назад +1

    Wonderful speech CM sir🎉🎉🎉

  • @indrakumars3739
    @indrakumars3739 2 месяца назад

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள முதன்முதலில் 1971ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டு சமுதாய கூடத்தில் கழக உடன்பிறப்பு செல்வம் திருமணம் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துக்கொண்டார் அன்றுதான் பார்த்தேன்

  • @mahendrabrabhum2209
    @mahendrabrabhum2209 Год назад +1

    Nalla pesuringa CM sir

  • @jeyapandian1061
    @jeyapandian1061 Год назад +4

    Good👍👍👍👍👍

  • @VelanMgs
    @VelanMgs 2 месяца назад

    இதுவரை நீங்கள் பேசிய மீட்டிங்கில் விட பற்றியும் காலேஜ் பற்றியும் பழையதை நினைத்து பார்த்து மகிழ்ந்து பேசிய உங்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு நன்றி. ஆனால் ஆட்சி சரியா நடத்தலையேப்பா நடத்த தெரியலையேப்பா விட்டுட்டு போய் ரெஸ்ட் எடுப்பா கம்முனு மிக்க நன்றி

  • @Praba-e2r
    @Praba-e2r 5 месяцев назад

    Genuine speach 👏👏👏👏👏👏👏👏 congratulations

  • @angamuthu8400
    @angamuthu8400 Год назад +2

    தமிழகத்தின் சிறந்த முதல்வர்

  • @SELVAKUMARP-iz4ud
    @SELVAKUMARP-iz4ud 4 месяца назад

    Super thalavar

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld Месяц назад

    Thank you sir. I also studied in that school only.❤😊🎉

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 4 месяца назад +1

    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
    ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄
    ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️
    ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄
    ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️
    🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄
    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @meyyappanm9469
    @meyyappanm9469 Год назад

    Arumai

  • @Vaimai
    @Vaimai Год назад

    Honest, Open and Loving Speech

  • @srichannal54
    @srichannal54 7 месяцев назад

    மலரும் நினைவுகள் மிகவும் அருமை

  • @arivarasisk7980
    @arivarasisk7980 Год назад +19

    Tamil Nadu CM is very good person 💕💕💕

  • @baskyvexcellentvoice426
    @baskyvexcellentvoice426 Год назад +5

    ஒளிவு மறைவு இல்லாத பேச்சு வாழ்த்துக்கள்

  • @parthibanprasad806
    @parthibanprasad806 Год назад +4

    Nice speech.

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 Год назад +16

    இனியும் உறக்கம் இருக்காது...கூட இருப்பவர்கள் குழியில் தள்ளாமல் விட மாட்டார்கள்

  • @gukanpugal8092
    @gukanpugal8092 Год назад

    அருமை.அருமை..உங்கள்.தமிழ்.பேச்சி

  • @priyaajith978
    @priyaajith978 Год назад +2

    Oru mudhalamaicharai uruvakiya school - I like this sentence

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 Год назад +7

    ஐயா படித்துள்ள மாண்டீ சோரி பள்ளிக்கூடத்தில் நானும் என்னுடைய சகோதரியும் படித்திருக்க ஐயா பள்ளி பெயரை. சொல்லும் போது. நாங்களும் அந்த பள்ளியில் படித்தது பெருமையாக உள்ளது ஆனால் ஐயா தான் படித்த பள்ளிகளுக்கு பெருமை சேர்த்தவர்

  • @vnarayanan5648
    @vnarayanan5648 Год назад +1

    பள்ளி நாட்களிலேயே குட்டி துரத்தி கோபாலபுர மைனராக வலம் வந்து குடும்ப பாரம்பரியத்தை காப்பாற்றீனீர்

  • @YennachupaYennachu
    @YennachupaYennachu 3 месяца назад

    என்றும் அன்புடன் முதலமைச்சர்.❤

  • @PitchaiMohamedGani-tg6pz
    @PitchaiMohamedGani-tg6pz Год назад +1

    Great man

  • @noormohamed9118
    @noormohamed9118 Год назад +9

    Amazing CM our beloved Thalapathi.

  • @sarukannu
    @sarukannu Год назад +6

    எளிமையான முதல்வர்

  • @vasantharajan7757
    @vasantharajan7757 Год назад +1

    Azhakana pechu....azhakana yannangal....neengalum azaghu......My dream comes true. My dream is "Neengal chief minister aaga vendum ". Daily I used to think about you. And prying for you.....I like your father verymuch....His tamil....his gentle behavior and calm jokes...... I am wishing you and your family......

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu 4 месяца назад +1

    Jai DMK🎉🎉🎉🎉🎉🎉🎉🎉