Common Man
Common Man
  • Видео 4 200
  • Просмотров 48 665 537
சொர்க்கம் மாதிரி ஒரு முருகன் கோவில்! Nediyam Chengalvaraya Murugan Kovil | Nediyam Murugan Temple
This is a video about Murugan temple located on a hill in Nediyam village of Tiruvallur district
#NediyamMuruganTemple #MuruganTemple #CommonMan
Google Map Location
maps.app.goo.gl/GJ9Axd9KUtq9MUzCA
.
.
.
.
.
.
.
Angevin 120 loop by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommons.org/licenses/by/4.0/
Source: incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1200111
Artist: incompetech.com/
Angevin - Thatched Villagers by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 license. creativecommons.org/licenses/by/4.0/
Source: incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1200110
Artist: incompetech.com/
Просмотров: 714

Видео

பாண்டவர்கள் மலையில் தர்கா! Arcot Panja Pandavar Malai | Ancient Jain Cave Arcot | Raja Raja Cholan
Просмотров 593Месяц назад
ஆற்காடு விளாப்பாக்கத்தில் உள்ள பஞ்ச பாண்டவர் மலை | Arcot Panja Pandava Hill Caves #PanjaPandavarHill #Arcot #JainCaves
Moola Kona Water Falls | மூலக்கோனா அருவி! Trip To Moola Kona Falls | Konai Falls Vlog
Просмотров 418Месяц назад
சென்னையில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ள மூல கோனா நீர்வீழ்ச்சி | Moola Kona Falls near Puttur, Andhra Pradesh, 110 km from Chennai #MoolaKona #KonaiFalls #Puttur
மலை உச்சியில் 700 ஆண்டு பழமையான சிவலிங்கம்! Maragadeswarar Hill Temple | Panchatchara Malai Vlog
Просмотров 6512 месяца назад
மலை உச்சியில் 700 ஆண்டு பழமையான சிவலிங்கம்! Maragadeswarar Hill Temple | Panchatchara Malai Vlog
2000 ஆண்டுகள் பழமையான வள்ளிமலை சமணர் குகை! Vallimalai Jain Caves | Vallimalai Samanar Kugai
Просмотров 7 тыс.2 месяца назад
2000 ஆண்டுகள் பழமையான வள்ளிமலை சமணர் குகை! Vallimalai Jain Caves | Vallimalai Samanar Kugai
பல்லவர்களின் ஒற்றைக்கல் குடைவரை கோவில்! Mahendravadi Rock Cut Cave |Mahendravadi Pallava Cave Temple
Просмотров 1922 месяца назад
பல்லவர்களின் ஒற்றைக்கல் குடைவரை கோவில்! Mahendravadi Rock Cut Cave |Mahendravadi Pallava Cave Temple
Tiruttani Murugan Temple Vlog | திருத்தணி முருகன் கோவில் | Thiruthani Murugan Temple
Просмотров 9413 месяца назад
Tiruttani Murugan Temple Vlog | திருத்தணி முருகன் கோவில் | Thiruthani Murugan Temple
ஆற்காடு மக்கன் பேடா | 200 Years Old Famous Arcot Makkan Peda | Common Man
Просмотров 3,2 тыс.8 месяцев назад
ஆற்காடு மக்கன் பேடா | 200 Years Old Famous Arcot Makkan Peda | Common Man
செஞ்சி ராணிக்காக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை! Ranipet Desingu Raja & Rani Bhai Monument | Ranipettai
Просмотров 2 тыс.8 месяцев назад
செஞ்சி ராணிக்காக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை! Ranipet Desingu Raja & Rani Bhai Monument | Ranipettai
Natrampalli Puthu Mariyamman Kovil | நாட்றம்பள்ளி புத்துக் கோவில் | Temple Vlog | Tirupattur
Просмотров 3,9 тыс.8 месяцев назад
Natrampalli Puthu Mariyamman Kovil | நாட்றம்பள்ளி புத்துக் கோவில் | Temple Vlog | Tirupattur
எரிமலைக் குழம்புகளால் ஆன சிவலிங்கம்! Kanchanagiri Hills Bell Rock |Kanchanagiri Sivan Temple Ranipet
Просмотров 6149 месяцев назад
எரிமலைக் குழம்புகளால் ஆன சிவலிங்கம்! Kanchanagiri Hills Bell Rock |Kanchanagiri Sivan Temple Ranipet
வரலாற்று சிறப்பு மிக்க மூத்திர சந்து! Sholinghur Kanja Sahib Tomb | Hyder Ali | Ancient Tomb
Просмотров 6059 месяцев назад
வரலாற்று சிறப்பு மிக்க மூத்திர சந்து! Sholinghur Kanja Sahib Tomb | Hyder Ali | Ancient Tomb
முருகன் வள்ளியை காதலித்த இடம்! Vallimalai Murugan Temple | வள்ளிமலை முருகன் கோவில் | Vallimalai Vlog
Просмотров 6 тыс.9 месяцев назад
முருகன் வள்ளியை காதலித்த இடம்! Vallimalai Murugan Temple | வள்ளிமலை முருகன் கோவில் | Vallimalai Vlog
Velam Thazhampoo Waterfalls Vlog | வேலம் தாழம்பூ நீர்வீழ்ச்சி | Waterfalls In Ranipet District
Просмотров 6249 месяцев назад
Velam Thazhampoo Waterfalls Vlog | வேலம் தாழம்பூ நீர்வீழ்ச்சி | Waterfalls In Ranipet District
Sholinghur Yoga Anjaneya Swamy Temple | சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் திருக்கோவில் |Sholinghur Hill Temple
Просмотров 5 тыс.9 месяцев назад
Sholinghur Yoga Anjaneya Swamy Temple | சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் திருக்கோவில் |Sholinghur Hill Temple
Sholinghur Yoga Narasimha Swamy Temple |சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவில்| Sholinghur Hill Temple
Просмотров 125 тыс.10 месяцев назад
Sholinghur Yoga Narasimha Swamy Temple |சோளிங்கர் யோக நரசிம்மர் திருக்கோவில்| Sholinghur Hill Temple
முருகனின் கால் தடம் பதிந்துள்ள இடம் ! ஞானமலை முருகன் கோவில் | Gnanamalai Murugan Temple | Murugan
Просмотров 2,1 тыс.Год назад
முருகனின் கால் தடம் பதிந்துள்ள இடம் ! ஞானமலை முருகன் கோவில் | Gnanamalai Murugan Temple | Murugan
மணப்பாறை முறுக்கு சுவையின் ரகசியம்! Manapparai Murukku Recipe | Manapparai Special Murukku Making
Просмотров 1,7 тыс.Год назад
மணப்பாறை முறுக்கு சுவையின் ரகசியம்! Manapparai Murukku Recipe | Manapparai Special Murukku Making
குதிரைகளுக்காக பேங்க் மேனேஜர் வேலையை விட்டுட்டேன்! @SaveNativeHorses பாலசுப்பிரமணியன் பேட்டி
Просмотров 11 тыс.Год назад
குதிரைகளுக்காக பேங்க் மேனேஜர் வேலையை விட்டுட்டேன்! @SaveNativeHorses பாலசுப்பிரமணியன் பேட்டி
STALIN-ஐ MODI பின்பற்றினால் இந்தியா முன்னேறும்! DMK MP Kathir Anand Today Speech At Parliament
Просмотров 502Год назад
STALIN-ஐ MODI பின்பற்றினால் இந்தியா முன்னேறும்! DMK MP Kathir Anand Today Speech At Parliament
Adani சொத்துக்களை MODI அரசு முடக்க வேண்டும்! கொந்தளித்த திருமாவளவன் | Thirumavalavan Angry Speech
Просмотров 4,4 тыс.Год назад
Adani சொத்துக்களை MODI அரசு முடக்க வேண்டும்! கொந்தளித்த திருமாவளவன் | Thirumavalavan Angry Speech
❤️ I PHONE-ல் மியூசிக் ஸ்டுடியோவை கொண்டுவந்த இளையராஜா! Ilayaraja Speech At Kalaikkoodal Inauguration
Просмотров 379Год назад
❤️ I PHONE-ல் மியூசிக் ஸ்டுடியோவை கொண்டுவந்த இளையராஜா! Ilayaraja Speech At Kalaikkoodal Inauguration
12 வருஷ போராட்டம் 🤣 முடிச்சுடாதீங்க! Bigg BossKavin Latest Press Meet At Kamala Cinemas | DADA FDFS
Просмотров 1,4 тыс.Год назад
12 வருஷ போராட்டம் 🤣 முடிச்சுடாதீங்க! Bigg BossKavin Latest Press Meet At Kamala Cinemas | DADA FDFS
STALIN வாயை திறந்தாலே வருவதெல்லாம் பொய்! Edappadi Palanisamy Mass Speech At Erode | DMK |Udhayanidhi
Просмотров 1,5 тыс.Год назад
STALIN வாயை திறந்தாலே வருவதெல்லாம் பொய்! Edappadi Palanisamy Mass Speech At Erode | DMK |Udhayanidhi
H Vinoth, Sandy Master, Suseenthiran, Bala Saravanan About DADA Movie | DADA Celebrities Review
Просмотров 327Год назад
H Vinoth, Sandy Master, Suseenthiran, Bala Saravanan About DADA Movie | DADA Celebrities Review
Edappadi Palanisamy இரட்டை இலையை வச்சு கூட ஜெயிக்க முடியாது! TTV Dhinakaran Press Meet | ADMK | OPS
Просмотров 7 тыс.Год назад
Edappadi Palanisamy இரட்டை இலையை வச்சு கூட ஜெயிக்க முடியாது! TTV Dhinakaran Press Meet | ADMK | OPS
காமவெறியன் ஜெயக்குமார்! கொதித்த புகழேந்தி! ADMK Pugazhendhi Angry Press Meet |Jayakumar | OPS vs EPS
Просмотров 9 тыс.Год назад
காமவெறியன் ஜெயக்குமார்! கொதித்த புகழேந்தி! ADMK Pugazhendhi Angry Press Meet |Jayakumar | OPS vs EPS
ADMK-வின் வெற்றிக்கு BJP உயிரை கொடுத்து உழைக்கும்! Annamalai Latest Press Meet | OPS vs EPS | DMK
Просмотров 930Год назад
ADMK-வின் வெற்றிக்கு BJP உயிரை கொடுத்து உழைக்கும்! Annamalai Latest Press Meet | OPS vs EPS | DMK
பட்டியலின மக்கள் மீது தொடர் தாக்குதல்! வழக்கு பதிவு செய்யுங்க! Thirumurugan Gandhi Press Meet
Просмотров 224Год назад
பட்டியலின மக்கள் மீது தொடர் தாக்குதல்! வழக்கு பதிவு செய்யுங்க! Thirumurugan Gandhi Press Meet
தளபதி STALIN தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்! Minister Ponmudi Latest Speech | DMK |MK Stalin
Просмотров 794Год назад
தளபதி STALIN தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர்! Minister Ponmudi Latest Speech | DMK |MK Stalin

Комментарии

  • @KirthiVasan-v2q
    @KirthiVasan-v2q 7 часов назад

    மோடி ஜெயா EPS OPS ஊழல்வாதிகள்

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 9 часов назад

    திருட்டு திமுகவின் நாடகம் சூப்பர்.அருமை அருமையிலும்.அருமை......

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 15 часов назад

    கொள்ளைக்கூட்டம் கொண்டாடும் வேளை...கொள்கை இழந்து திண்டாடும் நாளை.

  • @praveenpraveen6097
    @praveenpraveen6097 День назад

    Correct ah soninga

  • @sivabanu8710
    @sivabanu8710 День назад

    இவனுக பாடற இந்த மொக்க குரலுக்கு சம்பந்தம் இல்லாம சிரிச்சு கை தட்றானுக....

  • @ashwanthmenon9760
    @ashwanthmenon9760 День назад

    Unnecessary thing

  • @chithrac7640
    @chithrac7640 2 дня назад

    Jaallra..s. and thiruditta happy.

  • @VivinStudio
    @VivinStudio 2 дня назад

    சீமான் நல்லா தான் பேசுறாரு எலெக்ஷன் வந்தா மட்டும் பிஜேபிக்கு ஜால்ரா அடிக்கிறாரு

  • @sridhariyer8909
    @sridhariyer8909 2 дня назад

    Thukku pottu kondu saguda kizhattu naaye

  • @Kavippuyal
    @Kavippuyal 2 дня назад

    ஓம் சரவணபவ 🙏🦚🦚🦚🙏

  • @PtrPalanivelM
    @PtrPalanivelM 3 дня назад

    சண்டாளன் கருணாநிதி பெரும் சதிகாரன் கருணாநிதி அப்படி என்று பாடுவார்😅😅😅

  • @arunachalam6923
    @arunachalam6923 3 дня назад

    Bro chennai to Sholingur bus or train route sollunga

    • @CommonManOffl
      @CommonManOffl 3 дня назад

      Chennai Central To Arakkonam Arakkonam To Sholinghur

  • @IndraVenkatachalam
    @IndraVenkatachalam 3 дня назад

    இதுதான் ஊழல் குடும்ப அரசியல்...அரசியல்வாதிகள் மன்னர்கள் ஆக முடியாதூ...

  • @AnbunesanGovindasamy
    @AnbunesanGovindasamy 3 дня назад

    Thirutu koottam

  • @Indian-b8c
    @Indian-b8c 3 дня назад

    கலைஞர்கூட இருந்தா எல்லோரும் கலைஞர் உடன்பிறப்புகள்தான்..ஆனால் ஒருபோதும் கலைஞராகவோ தலைவராகவோ கலைஞர் வாரிசாகவோ இருக்கமுடியாது...உதாரணம் வைகோ...தற்போது வைகோ கட்சியில் யாருக்கு முதல் மரியாதை அவரின் வாரிசுக்குதான்...இதனை பழைய தலைகள் புரிந்து நடந்து கொள்ளுதல் புத்திசாலித்ததனம்...துரைமுருகன் பாலு பொன்மொடி ராஜா ஆழ்வார் பழைய தலைகள் சரிசமமானவர்களே...

  • @mohant3686
    @mohant3686 5 дней назад

    ஏன்டா ஜெயக்குமார்பாடியபோது எங்கடாகோனீங்க அமற்குபின்புதானே சுசீலா அம்மா அந்தநிலைக்கு ஆளானது அவர்களின் குடும்ப நிகழ்வில் அவர்கள் சந்தோசப்படுகிறார்கள் பார்த்தவர்கள் விருப்பம் இருந்தால் ரசிக்கிறார்கள் இல்லையென்றால் கடந்துபோகிறார்கள் உங்களுக்கு அந்த வாய்ப்பும் தில்லும் இல்லையென்றால் கடந்துபோகவேண்டியதுதானே அதைவிட்டு ஒப்பாரி அப்படி இப்படி என்று நாகரிகமற்ற வகையில்பேசுவதையும் பதிவிடுவதையும் தவிர்க்கலாம் பல தலைவர்கள் பலவிதபாக கொடூரமாக இறந்துள்ளனர் அதற்கு வருந்தவேண்டுமே ஒழிய கேலிபேசுவது மனிததன்மையில்லை..

  • @vasudevan332
    @vasudevan332 6 дней назад

    Ada Wong

  • @saikumarkhan
    @saikumarkhan 7 дней назад

    👍👍🙏🙏🙏🙏

  • @premar5760
    @premar5760 7 дней назад

    பாட்டு பாடி பிச்சை எடுக்க ட்ரெயினிங்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 дней назад

    வானி வானி புத்தி வானி வனிக்கி

  • @thenimozhithenu
    @thenimozhithenu 8 дней назад

    பறை நா நாகர்கள் தான் எல்லோருக்கும் தெரியும். 😅

  • @sarojinidhanasekaran2621
    @sarojinidhanasekaran2621 8 дней назад

    யதார்த்தம் ஆன பேச்சு

  • @AP-ii5on
    @AP-ii5on 9 дней назад

    அருமை

  • @SubramaniyanGanapathy
    @SubramaniyanGanapathy 9 дней назад

    😭😭😭😭😄😄

  • @IamPrincy007
    @IamPrincy007 11 дней назад

    எனக்கு மட்டும் டைம் டிராவல் செய்ய முடிந்தால் கட்டுமரம் திருட்டு ரயிலில் கக்கூஸில் ஓளிந்திருந்தை தலையில் தட்டி போலீஸ் வசம் ஓப்படைத்திருப்பேன். தமிழ்நாடு தப்பித்திருக்கும்😡😡😡

  • @TheenathayalanS-lv7ny
    @TheenathayalanS-lv7ny 11 дней назад

    மக்களை திசை திருப்ப இது போன்ற நிகழ்ச்சி உதவும். துரோகங்கள் செய்த இவர்கள் பாடலை பகுத்தறிவு உள்ள எவனும் ரசிக்க மாட்டான். அதற்கு என 200 ரூ அடிமைக் கூட்டம் உபீஸ் இருக்கு, எந்த சொரணையும் இல்லாத கூட்டம்.

  • @blackstar143vs4
    @blackstar143vs4 11 дней назад

    Bro na arakkonam ❤❤

  • @manjunatha-le4lv
    @manjunatha-le4lv 12 дней назад

    Sharath kumar is so sexy and handsome even at this age He's such a husband material ❤

  • @DharsithRudhva
    @DharsithRudhva 13 дней назад

    Idets

  • @sarveshwaranr.b8427
    @sarveshwaranr.b8427 13 дней назад

    என் குல தெய்வம் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @lakshmilakshmimani8858
    @lakshmilakshmimani8858 13 дней назад

    Sai சுப்ரபாதம் ஹோட்டல் மேத்தா கீரி அண்ணா எங்க கிட்ட 7 வருடம் ஆகுது நீங்க metrial வாங்கி இன்னும்போனம் தரமா இருகின்க எங்க பணம்த்துல நீங்க தொழில் முன்னேறி இறுகிங்க நாங்க தொழில் இல்லாம இருக்கும் உங்க நாள் நானும் என் பசங்க குடும்பம் மிகவும் மனஉளைச்சல் இருக்கோம் அண்ணா என் பசங்க எதிர்காலம் எங்க வாழ்க்கை போச்சி 7 வருடம் அண்ணா எங்க பணம் குடுக்க முடியல நீங்க சந்தோஷமா இறுகின்க 😢😢😢

  • @renganathanr1392
    @renganathanr1392 13 дней назад

    ரோப்கார் சிலவு செய்து நிறூவப்பட்டாலும் எப்பசெயல்படும் எப்பமெயின்டனன்ஸ் என தெரிவதில்லை 2 மாதம்முன்பு‌சென்றபோது‌செயல்படவில்லை இடைவிடாமல்‌ அவர்களுக்கு பராமரிக்க அவர்களுக்கு தெரியவில்லை

  • @renganathanr1392
    @renganathanr1392 13 дней назад

    கோபுரம் பெயிண்டிங் செய்யாமல்‌பார்வை. இல்லாமல்‌ உள்ளது

  • @mohand240675
    @mohand240675 14 дней назад

    Muruga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 13 дней назад

      *"முருகா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, ஓம் முருகா போற்றி, ஓம் சரவணபவ"* என பலவாறாக ஆங்கிலத்தில் / தங்கிலீசில் எழுதுவதால் என்ன பயன் ? தமிழ் மந்திரத்தை நம் தாய்மொழி தமிழில் எழுதினால் தானே சிறப்பு, அழகு. *முருகன் என்றாலே அழகன். தமிழ் என்றால் அழகு. முருகன் வேறு, தமிழ் வேறு அல்ல. முருகனே தமிழ், தமிழே முருகன்..!!* *ஏதோ ஆட்டு மந்தைகள் கூட்டமாக அனைவரும் எழுதுகின்றனர், நாமும் ஏதோ சும்மா எழுதுவோம் என வீணாய்போன தங்கிலீசில் எழுதி தாய்மொழி தமிழை புறந்தள்ளுகிறீர்களே..... என்னவென்று கூறுவது உங்களது தமிழ் பற்றை, முருகனின் பக்தியை.* வேடிக்கையாக, பைத்தியக்காரத்தனமாக உள்ளது உங்களது செயல். *தமிழை தோற்றுவித்ததாக கூறப்படும் தமிழ்க் கடவுள் முருகனை போற்றுவதற்கும், வழிபடுவதற்கும் தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, தாய்த்தமிழை கொலை செய்கிறீர்களே. இது தான் நீங்கள் தமிழையும், முருகனையும் மதிக்கும் முறையோ ?* *முத்தமிழ் முருகன் வளர்த்த தமிழை இப்படி இழிவுபடுத்திவிட்டு அவரது பேரருளை எவ்வாறு எதிர்பார்க்கிறீர்கள், எவ்வாறு முருகன் உங்களுக்கு துணை நிற்பார் ?* *முருகன் தமிழர்களின் கடவுள் மட்டுமல்ல இரண்டாம் தமிழ் சங்கத்தின் தலைவனாகவும் போற்றப்படுகிறார். அகத்தியருக்கே தமிழ் கற்றுக்கொடுத்தவராம் இந்த அப்பனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த தகப்பன் சுவாமி. முருகனும் தமிழும் ஒன்றுதான் என்பதை இவரை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.* *_"ஓம் சரவணபவ, ஓம் முருகா"_* *ஒன்றிரண்டு தமிழ்ச சொற்களை, தமிழ் மந்திரத்தை கூட ஒழுங்காக தமிழில் எழுத முடியாவிட்டால், தமிழன் என்று கூறுவதே அசிங்கம், மிகவும் வெட்கக்கேடான செயல்.* மிக்க நன்றி.

  • @BaluRamya-v6t
    @BaluRamya-v6t 14 дней назад

    Arumai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 13 дней назад

      வணக்கம் ரம்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @bhaskarkonamki5127
    @bhaskarkonamki5127 14 дней назад

    Jai Narasimha 🙏

  • @aramseiyavirumbu5752
    @aramseiyavirumbu5752 15 дней назад

    Hi ji ugga.kitta pesanum number pls naanum sholighur thaan

  • @preethuu9625
    @preethuu9625 16 дней назад

    She looks like her dad

  • @ltsiva6401
    @ltsiva6401 16 дней назад

    முருகா 🤗🤗

  • @Ragupathyv-m1g
    @Ragupathyv-m1g 16 дней назад

    சின்னவர்கள் பெரியவர்கள் எல்லோருக்குமான பேச்சு.... சூப்பர் அண்ணா

  • @rockdevine8808
    @rockdevine8808 17 дней назад

    Mass❤DMK

  • @ManiKandan-n1v5h
    @ManiKandan-n1v5h 17 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagalingamsri2858
    @nagalingamsri2858 18 дней назад

    இவனும் கருநணாநிதியும் கோவாவிற்கு சென்ரவர்கள்.

  • @allwinara
    @allwinara 18 дней назад

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @murugalakshmimuruga6349
    @murugalakshmimuruga6349 18 дней назад

    வெக்கங்கெட்டவங்கள உங்களுக்கு ஒரு பாட்டு ஒரு கேடு

  • @VIGNESHWARANANBALAGHAN
    @VIGNESHWARANANBALAGHAN 18 дней назад

    Unmaiya irutha mullumai adainthu irupa pavam pathilaiyea vanthuta😢😢😢

  • @ஹரி-ச6ந
    @ஹரி-ச6ந 21 день назад

    நல்ல வேல பாட்ட பாடினவங்க செத்துட்டாங்க,,,,😢

  • @kfphotography4830
    @kfphotography4830 21 день назад

    Ak மகள் AK வின் தாயை போல் இருக்கிறார். இறைவன் AK வுக்கு கொடுத்த வரம் அவரது மகள் தேவதை.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 23 дня назад

    இந்த ஆள் அண்ணா பெரியார் காலத்தில் இருந்து வந்தவர் மாதிரி இல்லையே வயதுக்கு தகுந்த பேச்சு இல்லை. அடிமையாக வாழும் தலைவர் களின் தலைவர். எம்ஜிஆர் எவ்வளவோ பேர்களுக்கு உதவி செய்திருக்கிறார். அதில் நன்றிகெட்டுப் போனவர்களின் தலைவரும் இவர் தான். பதவி ஆசை சொத்து ஆசை பொதுவாக வெட்கம் பார்ப்பதில்லை.

  • @ABEERABEER-ub7mt
    @ABEERABEER-ub7mt 23 дня назад

    Waste of time