ஏழைகளின் ரதம் இந்த கார் - A car that meets high demand at a low price

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 287

  • @kalaik5949
    @kalaik5949 Год назад +18

    ராஜேஷ் அண்ணா என்டனிடமும் ஈகோ இருக்கிறது Heating problem கண்டிப்பாக இல்லை. திருநெல்வேலியில் எடுத்துக குமுளி வரை தொடர்ச்சியாக வண்டி ஓட்டியிருக்கிறேன் அருமையான வண்டி மலையேற்றத்திற்கான பொருத்தமான வண்டி. தற்பொழுது T board ல் இருந்து own board ஆக மாற்றிவிட்டேன் ஏனென்றால் இதை யாரும் விரும்புவதில்லை.

  • @arumugakannankannan2976
    @arumugakannankannan2976 Год назад +10

    நானும் ஈகோ கார் வைத்து உள்ளேன் எல்லா தகவலும் அருமையாக இருந்தது அன்ணா❤ ஆனால் டிரைவிங் சீட்டுக்கு கீலே கீட் ப்ராபலம் இருக்கத்தான் செய்யும் அவர் கீட் இல்லை என்று சொல்பது உண்மை இல்லை❤❤❤

    • @dhanasekar612
      @dhanasekar612 Год назад

      Unmai

    • @kalaik5949
      @kalaik5949 Год назад

      என்னிடமும் Eeco 2021 மாடல் இருக்கிறது. Heating problem கண்டிப்பாக இல்லை.

    • @arumugakannankannan2976
      @arumugakannankannan2976 Год назад

      @@kalaik5949 வணக்கம் ஐயா கீட்டிங் பிரபலம் இல்லை என்று சொல்கின்றீர் வண்டியை மதுரைக்கு கொண்டு வர முடியுமா ஐயா ஜோரும் காரனே ஈகோ வண்டியை டெமோ தரமாட்டார்கள் ஏன் என்றால் கீட் மட்டும் இந்த வண்டியில் நிறுத்த வே முடியாது மற்றபடி வேறு எதையும் குறை சொல்ல முடியாது நானும் இப்படித்தான் ஈகோ வைத்துல்ல அனை வருடம் நேரடியாக சென்று விசாரித்தேன் எல்லாருமே கீட் இல்லை என்றுதான் சொன்னார்கள் நான் வன்டி எடுத்த பிறகுதான் உனர்ந்தேன் அனைவருமே நம்மவன்டியை பெருமையாக சொல்ல வேன்டும் என்று நம்ம வன்டியாக இருந்தாலும் நான் சொல்கின்றேன் இந்த வண்டியில் கீட் வரத்தான் செய்யும் நன்றி ஐயா💕💯

  • @subramanianbhaaskaran1159
    @subramanianbhaaskaran1159 Год назад +6

    ரொம்ப எதார்தமான கலந்துரையாடல் ரொம்ப நல்லா இருந்தது. 👍

  • @tn77srivelmurugantransport68
    @tn77srivelmurugantransport68 Год назад +4

    அருமை ராஜேஷ் அண்ணா
    அந்த வண்டி ஓனர் சொன்னது அனைத்துமே உண்மை...

  • @eswaranraju6226
    @eswaranraju6226 Год назад +6

    தன் அனுபவத்தை மிகவும் அழகாக கூறியுள்ளார். அருமை வாழ்த்துக்கள்

  • @srkanandkumar.a.m2545
    @srkanandkumar.a.m2545 Год назад +4

    Hii bro ...
    Naan use pannurathu Eeco thaan bro.....ithe marithi thaan naanum push back seat fix panni irukom...
    Bro 3rd row seat oda frame 3inch cut panni podungaaa sir .....
    Naaan 3rd row seat cut panni thaan potten.....8 Adult ku Free yaa Travel panna mudiyum.....
    2nd row seat odaa same height laaa thaan bro 3rd row seat um ippo irukku.......
    So ennoda suggestion neenga Seat Cut panni podunga 8adult ku freeya travel pannalm....

    • @vm1362
      @vm1362 Год назад

      Ask this channel for your eeco vehicle tour and show him seat layout

  • @thirukumarc6944
    @thirukumarc6944 Год назад +3

    இந்த உரையாடலிலே வேகமாக சென்றால் கார் கவிழ்ந்து விடும் என்று கூறுகிறார் ஆனால் இந்த காரை ஆம்புலன்ஸாக பயன்படுத்தலாம் என்று கூறுவது எப்படி லைசென்ஸ் கொடுக்கலாம் ?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  Год назад +2

      ஆம்புலன்ஸ் என்றால் கட்டுக்கடங்காத அதிக வேகம் செல்ல வேண்டும் என்று அர்த்தமில்லை, சிட்டி பகுதிகளில் எளிமையாக தெருக்களில் நுழைந்து செல்வதற்கும், குறைந்த முதலீட்டில் ஆம்புலன்ஸ் சேவையை நடத்துவதற்கும் உதவுகிறது, அதனால்தான் ஈகோவை விட தரத்தில் குறைவான மாருதி ஆம்னி கார்களை கூட ஆம்புலன்ஸ்க்கு உபயோகிக்கிறார்கள். சில நேரங்களில் மிகவும் சிரமமான சிறு தெருக்களிலும் ட்ராபிக் சூழ்நிலைகளிலும், பெரிய ஆம்புலன்ஸ் களை விட சிறிய ஆம்புலன்ஸ்களை சீக்கிரம் செல்கிறது, அதற்காக அவைகள் அதிக வேகம் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. பல ஆம்புலன்ஸ்கள் அதிக வேகத்தில் சென்று கவிழ்ந்ததையும் விபத்துக்குள்ளானதையும் பல வீடியோக்களில் கண்டிருப்பீர்கள், எந்த ஒரு வாகனமாக இருந்தாலும் அதன் கட்டுப்பாட்டை மீறும் அளவில் வேகத்தில் சென்றால் அது கட்டடிக்கும்போது கவிழத்தான் செய்யும்

  • @shivanadar7262
    @shivanadar7262 Год назад +2

    சார் இந்த மாதிரி சேர் இப்போ மும்பையிலும் கிடைக்குது.
    பேட்டி சூப்பர்

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +9

    ஈகோ காரைப்பற்றிய நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் ❤

  • @truehdvideos507
    @truehdvideos507 Год назад +1

    அருமையான விளக்கம் உள்ளது உள்ளபடி தெளிவாக அன்ணன் கூறினார் இன்றய காலகட்டத்தில் யாரும் இப்படி தெளிவாக கூருவது அரிது..நல்ல பதிவு

  • @techwithnaveentwn
    @techwithnaveentwn Год назад +15

    2023 New model eeco I owned..It gives around 17 kmpl without ac in hills
    Normal 18 to 19 kmpl without ac

  • @rajappagunaseelan7381
    @rajappagunaseelan7381 Год назад +17

    This type of video ,wherein the user owner answers your questions and explains the practicality is very good and informative.....keep it up !

  • @kkodeeswarankkodeeswaran
    @kkodeeswarankkodeeswaran Год назад +2

    Antha owner solvadhu real super sir unga experience sonadhuku thank your rajesh sir ungalukum nanri

  • @MrTransporter5
    @MrTransporter5 Год назад +10

    Good for city use .👍.not recommended for highway...

    • @ITVenkateshBB
      @ITVenkateshBB Год назад

      Highway la ta fulla use pantu iruke 50k kilometer otiten😅

    • @vijayakumarca
      @vijayakumarca Год назад +1

      Sir nice rajesh sir..your videos are ground to earth useful to common man. I have one doubt sir.
      I have a licence without public driving badge PDL . Now they say PDL is not required for driving LMV yellow board. Can u please clarify sir

    • @santhoshraj6992
      @santhoshraj6992 Год назад

      ​@@ITVenkateshBBஆம் லைட் வஎகஇகள்க்கஉ பேட்ச் தேவையில்லை

  • @kkeyans
    @kkeyans Год назад +2

    Superb Content Bro!... Last Used Car Zen Video Semma Awareness!....Nanum used car 1lak kulla vangalam nu erundhen andha video patha piragu Mind Change panitten bro!...Tq!...

  • @harishdhanamharishdhanam8439
    @harishdhanamharishdhanam8439 Год назад +1

    Super sir naanum intha car la than driving kaththukiten I like this car sir today intha car paththi innum therunjukitten nice video sir 👍👍

  • @vinothkumargovindasamy7202
    @vinothkumargovindasamy7202 Год назад +2

    உங்கள் பேட்டி நன்றாக இருந்தது.

  • @mohanponginan
    @mohanponginan Год назад +2

    Sir nan ore naal la 750 kms eeco drive panniruken konjam kuda heat varala sir. Super vehicle

  • @nellai_nanban
    @nellai_nanban 3 месяца назад

    சாவி போட்டுதான் திறக்கணுமோ..? ஆமா... பாருங்களேன்! 😊
    திருநெல்வேலிக்காரர் களுக்கே உரிய எளிமையும் வெள்ளந்தித்தனமும் அவருடைய பேச்சில் தெரிகிறது

  • @somnathpadmanabhan6718
    @somnathpadmanabhan6718 Год назад +9

    Both of you are very geniue & reality person. The discussion & interaction over the vechile is very prompt...
    ❤🙏👍👋

  • @palanim8510
    @palanim8510 Год назад +3

    This program my very very useful thank you Rajesh

  • @sharjunmufeetha4819
    @sharjunmufeetha4819 Год назад +3

    ECCO very good car my dream car semmmmaaaa 💯 feel driving

  • @angelautobcomdtedmba5400
    @angelautobcomdtedmba5400 Год назад

    Driver அண்ணாவின் நேர்மையான பேச்சு அருமை... நன்று வாழ்க வளமுடன்.

  • @surendranrajamanickam7928
    @surendranrajamanickam7928 Год назад +6

    Crystal clear information... Thanks both of you brother

  • @eentravarullamtrust6471
    @eentravarullamtrust6471 Год назад

    ஐயா ராஜேஷ் உங்கள் நேர்காணல், ஏனைய வீடியோக்கள் அனைத்தும் அ முதல் ஃ வரை A To Z என்பது போன்று தெளிவாக புரிந்து கொள்ளும் அளவிலான அருமையான பதிவுகள்.
    மேலும் Auto Gear Car அதுவும் இரு கால்கள் செயல் இழந்தவன் எனவே கையால் இயக்கும் அளவு மாற்றம் செய்த வாகனம் இருப்பின் தெரிவித்து உதவவும், அதுபோல் Mannul Car எடுத்தால் மாற்றம் செய்து தரலாமா தகவல் உதவவும்.

  • @karthikkarthik-tw9ev
    @karthikkarthik-tw9ev Год назад +6

    proud to be an eeco owner ❤

  • @kasthuritradingcompanykast9676
    @kasthuritradingcompanykast9676 Год назад +4

    Nice car for nice people really thank you rajesh anna

  • @Kudkamandak
    @Kudkamandak Год назад +1

    வணக்கம் ராஜேஷ் ப்ரோ நல்லா இருக்கீங்களா வெளிநாட்டை விட நம்ம தமிழ்நாட்டிலேயே கிடைக்குது எல்லா இடத்திலும் கிடைக்குது இந்த பச்சை கலர் சேர்

  • @chithraipaul
    @chithraipaul Год назад +4

    நான் கொடைக்கானல் போயிருக்கிறேன் மலை உச்சியில் மிக அருமையாக ஏறி செல்கிறது. ஓட்டி செல்ல மிக அருமையாக இருக்கும்

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL Год назад +5

    The most practical conversation, useful too! Thank you Rajesh!

  • @edwincharlotte
    @edwincharlotte Год назад +2

    Hi Anna vanakkam
    I saw many of your videos all of them are very interesting and knowledgeable for all...
    Thanks for that genuine contant.. Keep on moving forward my best wishes.

  • @ajmaaafrin496
    @ajmaaafrin496 Год назад +2

    Nalla oru porumai and buthi koormai ulla manithar mydheen sir.avare theliva sollitaru no safetynu,inta edathula avaruku oru tholil plus home use and avaroda driving skills athai mulusa nambi.enkita starring control iruku athanala yarukum enta pathippum illama vandi drive pana mudiumnu confidenta solraru.oruoru thani manithan thevaikum porupoda seiyal pada eathuvaga thayarika patta budjet vehicles kurai sollamal nithanamaga irunthal,avoid many accidents.thank u rajesh sir

  • @alexanderalexander552
    @alexanderalexander552 Год назад +1

    Very good questions and clear,open answers

  • @sharjunmufeetha4819
    @sharjunmufeetha4819 Год назад +3

    Hai Rajesh bro neega Rameshwaram poitu vathuu ECCO video potikala athuu pathuu naanum new Ecco 2023 book panniyachu car vanthachuuu

  • @kkodeeswarankkodeeswaran
    @kkodeeswarankkodeeswaran Год назад +1

    Eeco oru hill's king naan idhuvarai munnar tour 2 time poituvandhuirukom 8 numbers or luggage summa king than safe ahh poituvandhuirukom my fever my eeco car .

  • @sivakumarsm9106
    @sivakumarsm9106 Год назад +5

    Rajesh sir antha stool flipcart la irukku.Rate arround Rs600.

  • @dhivakarans.r1228
    @dhivakarans.r1228 11 месяцев назад

    omni e and nano la heat varathu unmai.. but eeco la heat vara maathiri theriyala sir.. nallaa thaan irukum... same time safety ya matum drive pannikittaa.. sogula innova maathiir irukkum.. 🙂

  • @selvarajamanipalpandian7942
    @selvarajamanipalpandian7942 Год назад +2

    அருமை அண்ணா உங்கள் நேர்காணல் வாழ்த்துக்கள் ❤

  • @johnfree5355
    @johnfree5355 Год назад +3

    Thanks to the Person who gave the interview, said the Truth.

  • @subramaniyan7554
    @subramaniyan7554 Год назад +3

    Bro naa April la vanguneen worth bro only school trip and own use milage local 13 kmpl , hiway 16 kmpl for new engine

  • @syedhussain2292
    @syedhussain2292 Год назад +2

    Worth watching

  • @muralimarga8529
    @muralimarga8529 7 месяцев назад

    excellent interview - crystal clear voice

  • @muniyandimohitha2870
    @muniyandimohitha2870 Год назад +2

    Hi sir am Theni muni❤❤❤❤

  • @ashokbabu-ej6yu
    @ashokbabu-ej6yu Месяц назад

    இந்த மாதிரி ஸ்டூல் டி மார்ட் இல் கிடைக்கிறது

  • @shafirbatcha
    @shafirbatcha Год назад +2

    Very informative videos on automobiles
    Thank you sir
    All the best

  • @johnsamuel1344
    @johnsamuel1344 Год назад +1

    Super interview!

  • @senthilkumar-hh2ur
    @senthilkumar-hh2ur Год назад +3

    Thank u very much ❤

  • @johnjcDhas
    @johnjcDhas Год назад +4

    Thank you, very frank narration.

  • @blackff2139
    @blackff2139 Год назад +2

    Bro I'm also have eeco new model nanga ooty la irukum ippo car heavy down hill la car start pannivetta fuel engine ku poga ma engine off aguthu bro

  • @jashallways1433
    @jashallways1433 Год назад +1

    மனதில் பட்டதை அப்படியே சொல்கின்றார்...!

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban Год назад +2

    Thank you Rajesh 🙏

  • @salvamsalvam7798
    @salvamsalvam7798 Год назад +6

    நானும் ஒரு கார் பைத்தியம்

  • @vimaljacob5521
    @vimaljacob5521 Год назад +2

    Your all car details super good journey

  • @anupmanohar3762
    @anupmanohar3762 Год назад +3

    There is no close competitor for Eeco. It sells in good numbers.

  • @sheikrabiyuteen9368
    @sheikrabiyuteen9368 Год назад

    Super valthukkal brothers good message

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 Год назад +3

    Thank you for your detailed reviews for Eco car🤝🤝🤝🤝

  • @narasimsagi1
    @narasimsagi1 Год назад +1

    Always best. I learned a lot from this channel. Thanks to you!!!

  • @sbst7577
    @sbst7577 Год назад +1

    Very new concept.. keep going👍🏻

  • @pandimurugan9113
    @pandimurugan9113 Год назад +2

    வண்டிய பொறுமையாக ஓட்டுங்க.எந்த முட்டாள் பேச்ச கேட்டும் வேகமாக போக கூடாது.

  • @sathikahamed8209
    @sathikahamed8209 Год назад +1

    Nice car thank you Rajesh bro good information 👍

  • @TheSwamynathan
    @TheSwamynathan Год назад

    Folding Stool Mumbai le Kidaikirathu..(Rs.525/-) Innum Konjam Height aaga Irukkum, Niraya Colours Irukku.

  • @TheSwamynathan
    @TheSwamynathan Год назад

    Cheranmahadeviya.. Thamirabarrani Aaru Irukkumey..94-5 le vandhu irukken..En Appan Pirandha Oor.. Nadigar Sarath Kumar-in Paatanar Oor Enru Solvar..(Mumbai Suresh Swaminathan) Driver Seat Keela Engine Irukkudhey..Soodu Aagumey..

  • @Srikutty1999
    @Srikutty1999 Год назад +3

    Omni pathi video poduga nanba

  • @venkatesans7796
    @venkatesans7796 Год назад +1

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @p.sadeswaranp.sadeswaran8893
    @p.sadeswaranp.sadeswaran8893 Год назад

    வாழ்த்துக்கள் அண்ணா எதார்த்தமான பதில்

  • @sivakumar-le4lr
    @sivakumar-le4lr Год назад +1

    I am watching your video to hear your voice your voice is good

  • @salvamsalvam7798
    @salvamsalvam7798 Год назад +2

    சிறப்பு ங்க நா

  • @link2wink
    @link2wink 2 месяца назад +1

    என்னதான் இருந்தாலும் மாருதி ஒரு மட்டமான வாகனம் தான். ....மட்டமான brand

  • @magiltours1722
    @magiltours1722 Год назад

    Unga videos super bro 55seats bus chase and body manufacturer evalo price agukum full details video poduga bro

  • @ambassadorofchristjesus.7105
    @ambassadorofchristjesus.7105 Год назад

    My friend has same alteration....but in back seat comfortably normal people can sit..

  • @kirupashankar1161
    @kirupashankar1161 Год назад

    First car vangringa na unga frequent travel. Long or short distance
    Luggage, comfort idella parkanum
    Frequent long travel na diesel
    Short distance rare travel na petrol vehicle

  • @arumugamb5844
    @arumugamb5844 Год назад +2

    Super both of u spoke information truly

  • @ekpponnu8897
    @ekpponnu8897 Год назад +2

    என் 10வருட கார் கனவு ...நிஜம் ஆக்கிய கார் ..2021 ஜூன் இந்த கார் வாங்கி னேன் .. நல்ல கார் பராமரிப்பு மிகவும் குறைவு ..

  • @murugesanmurugesan9080
    @murugesanmurugesan9080 Год назад +1

    இந்த காரில் கூலன்ட் ஆயில் மிகவும் கம்மியாக இருக்கு சார்🙏

  • @Naveen_ram
    @Naveen_ram Год назад +2

    Precise information.... 🤝🤝🤝

  • @arafacars3493
    @arafacars3493 Год назад +2

    T board கார் என்றாலே மதிப்பு குறைந்து விட்டது own board கார் இப்ப சவாரி ஓட தொடங்கிவிட்டது அதனால் t board மதிப்பில்லை

  • @PravinRajamanickam
    @PravinRajamanickam Год назад +2

    Superb brother 👍👍

  • @selvaganapathy6945
    @selvaganapathy6945 Год назад +4

    Really nice efforts from your side to get actual reviews from car user….that stool you can get in D mart in all major cities

  • @sakthipandi7814
    @sakthipandi7814 Год назад

    Arumaiyana pathivu ❤

  • @MuthuKumar-fh8mg
    @MuthuKumar-fh8mg Год назад +1

    Excellent.
    Swift version 2 owner kuda indha mari oru deep discussion podunga please.. Its most favorite vehicle for everyone.

  • @selvarajaugustine134
    @selvarajaugustine134 Год назад

    Wagon r vs eeco compare panni oru video போடுங்கள்

  • @anandnarayanan3810
    @anandnarayanan3810 Год назад +1

    Super interview...

  • @madhanrajkumar
    @madhanrajkumar Год назад +3

    Waiting for Sumo grandee review,
    Ambassador review
    Subscribers request...

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 Год назад

    அருமையான விளக்கம்

  • @manohar2707
    @manohar2707 Год назад +3

    Foldable Plastic stool is available in Dmart departmental stores.

  • @satheema2241
    @satheema2241 Год назад +2

    Antha green colour stool Amazon la irukku...

  • @senthilkumar2129
    @senthilkumar2129 Год назад +2

    Really Super

  • @manickamsasi1476
    @manickamsasi1476 Год назад +2

    Nice video sir very good job 👍❤🙏

  • @Ask04
    @Ask04 Год назад

    Nalla interview...avar innocentah paesura

  • @kirupashankar1161
    @kirupashankar1161 Год назад +1

    Bro heat varathu na avanga avanga heat body na adnalayum heat feel agum

  • @balajisudhabalaji7525
    @balajisudhabalaji7525 Год назад

    ECCO varsha super
    Best varsha

  • @natarajanv7170
    @natarajanv7170 Год назад

    Kelvi ketkum brother super

  • @anandchris2552
    @anandchris2552 Год назад

    This is very nice video but bs4 models mileage is 10 to 13 with ac and without ac also in high ways. Car inside heat is not coming even you traveling 14hrs continuously. Lightly body paining is coming on only for driver bcz to stearing control lightly hard compare to other cars . But worth of money car for low budget.

    • @anandchris2552
      @anandchris2552 Год назад

      Hills ku lam semmaya erum 7 members vechitu kuda load evolo dha irunthalum vandi jamunu earum

  • @nmsnms8093
    @nmsnms8093 Год назад

    இந்த வண்டி லிட்டருக்கு 9 , 10 ,கி.மீ. தான் கொடுக்குது

  • @giribodipatti4241
    @giribodipatti4241 Год назад +2

    Super

  • @1947rex
    @1947rex Год назад +7

    Risky for own use. Ideal for commercial use.

    • @asarudeen9109
      @asarudeen9109 Год назад

      Can you point out the risk factors?

    • @subramanip8434
      @subramanip8434 Год назад +1

      ​@@asarudeen9109He is just one of those safety ratings boomers.

  • @mcrtractor4092
    @mcrtractor4092 Год назад +1

    2023 July 1 delivery 1frist service complete 17.5 milage high way 5 seater ac

  • @vinogeorge1360
    @vinogeorge1360 Год назад +2

    Wow super 👌

  • @chithraipaul
    @chithraipaul Год назад +2

    நீங்கள் வீடியோவில் காட்டிய இஸ்டூல் அமேசானில் கிடைக்கிறது.spanish stool

  • @TamilSelvan-se3pk
    @TamilSelvan-se3pk Год назад

    Thank you for the kind information sir