"My Worst Experience in this showroom" இந்த வீடியோ வருவதற்கு முதல் நாள் இந்த ஷோரூம்ககு நான் சென்றேன். 1.5 இலட்சம் அதிகபட்சம் 2 இலட்சம் வரை நல்ல நிலையில் கார் வேண்டும் என்று கேட்டேன். அந்த ஷோரூம் வேலை பார்க்கும் நபர் 2 லட்சத்திற்கு வண்டியே இல்லை என்று FIA Car 2002 Model மட்டும் தான் இருக்கிறது என்றார். நான் Santro, i10, Zen, Nano, Indica போன்ற கார்கள் எதுவும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அது போன்ற கார்கள் ஏதும் தற்சமயம் இல்லை என்று கூறினார். ஒருவேளை அதுபோன்ற கார்கள் ஏதும் வந்தால் கூறுங்கள் என்று எனது தொடர்பு எண்ணைக் கொடுத்து விட்டு கிளம்பிவிட்டேன். மறுநாள் காலை அதே ஷோரூமில் இந்த வீடியோ போடப்பட்டது கண்டு எனக்கு பிடித்த குறிப்பிட்ட மாடல்களை குறித்துக் கொண்டு இன்று மதியம் சென்றேன். அந்த நபர் கார் எதும் வரவில்லை என்று வேறு ஒரு பெண்ணிடம் சொல்லி அனுப்பினார். நான் வீடியோ பார்த்து விட்டுத்தான் வருகிறேன் குறிப்பிட்ட மாடல்கள் இங்கு இருப்பதாக வீடியோவில் காட்டப்பட்டுள்ளது என்று கேட்டேன். அதற்கு அவர் சாப்பிட வேண்டும் என்று கூறி சென்றுவிட்டார். பிறகு நீங்களே சென்று பார்த்து கொள்ளுங்கள் என சொல்லி அனுப்பிவிட்டனர். நான் அங்கு நிற்கும் அனைத்து கார்களையும் பார்த்தேன். அதில் நான் கேட்ட பல மடல்கள் இருந்தது மேலும் இன்னும் சில கார்களும் நான் கேட்ட பட்ஜட்டில் இருந்தது. அதில் ஒரு சில மாடல்கள் குறித்து கொண்டு வந்து மீண்டும் சென்று கேட்டேன். அதுவரை யாருமே கண்டு கொள்ளவில்லை. நான் அவரிடம் சென்று ஏன் இவ்வளவு கார்கள் இருந்தும் என்னிடம் காட்ட மறுக்கிறீர்கள் என்று கேட்டேன், ஆனால் அவர் இது எதுவும் சரியில்லை வாங்கினால் ஓடாது நீங்கள் தான் செலவு செய்து சரி செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார். மேலும் நான் காட்டிய அனைத்து மாடல்களும் நீங்கள் எடுத்தால் செலவு செய்து சரிசெய்து கொள்ளவேண்டும் ஓடாது என்று சொல்லி விட்டார். நான் இப்போது தான் முதன் முதலில் கார் வாங்கப் போகிறேன். ஆனால் அவர் பேசிய பேச்சும் நடந்து கொண்ட விதமும் இனி அந்த பக்கமே செல்ல கூடாது என்று தோன்ற வைத்தது. கார் வாங்க மாட்டேன் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை ஆனால் ஒரு கஸ்டமர் ஆக அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசம். லோக்கல் டீலர் ஏமாற்றி விடுவார்கள் என்று எண்ணி தான் இதுபோன்ற Genune Service கிடைக்கும் என எண்ணித்தான் ஷோரூம்களை அணுகுகிறோம். ஆனால் இவர்கள் நடந்து கொள்ளும் விதம் அவர்கள் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது
@@arukumas Thanks for reply my comments sir. I am already visited in 3 times (Saturday, Sunday(Leave) and Monday) in this showroom. No one proper response my queries. He simply replied me, below 2 lakhs are not working properly Buy your own risk & service your self. (Showroom never & not assurance this Budget Car's). This is highly disappointed me. Because Local Dealer give me assurance for engine condition and lowest price this budget car's. But Genuine Showroom reply is no responsibility for quality.
Rates are high when compared to other used car dealers. Free service is only for maruti cars . That too only for cars of 3 years matum. You could definitely save 50-80k when going to other used car dealers
INSURANCE VALID nalum they will mention 90days for name change and insurance change,,,, till name change we r response for own risk damage and total loss.....with out name change insurance in ur name u should not take vechile from showroom.... True value hiding this
Taruvanaga but athuku 90 days agum soluvanga, name transfer varaikum Unga insurance invalid sola matanaga, incase ethachum nadantha namathan ella selavum police case um pathukanum.
Add vera podaranga.. Unlike and block or report send pannunga like podaratha vittutu automitca delete agirum intha video..appovathu responce panrangalanubpakalam
Join our telegram channel for latest update
t.me/justlikethattamil
Our facebook page : facebook.com/justlikethattamil
"My Worst Experience in this showroom"
இந்த வீடியோ வருவதற்கு முதல் நாள் இந்த ஷோரூம்ககு நான் சென்றேன். 1.5 இலட்சம் அதிகபட்சம் 2 இலட்சம் வரை நல்ல நிலையில் கார் வேண்டும் என்று கேட்டேன். அந்த ஷோரூம் வேலை பார்க்கும் நபர் 2 லட்சத்திற்கு வண்டியே இல்லை என்று FIA Car 2002 Model மட்டும் தான் இருக்கிறது என்றார். நான் Santro, i10, Zen, Nano, Indica போன்ற கார்கள் எதுவும் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அது போன்ற கார்கள் ஏதும் தற்சமயம் இல்லை என்று கூறினார். ஒருவேளை அதுபோன்ற கார்கள் ஏதும் வந்தால் கூறுங்கள் என்று எனது தொடர்பு எண்ணைக் கொடுத்து விட்டு கிளம்பிவிட்டேன்.
மறுநாள் காலை அதே ஷோரூமில் இந்த வீடியோ போடப்பட்டது கண்டு எனக்கு பிடித்த குறிப்பிட்ட மாடல்களை குறித்துக் கொண்டு இன்று மதியம் சென்றேன்.
அந்த நபர் கார் எதும் வரவில்லை என்று வேறு ஒரு பெண்ணிடம் சொல்லி அனுப்பினார்.
நான் வீடியோ பார்த்து விட்டுத்தான் வருகிறேன் குறிப்பிட்ட மாடல்கள் இங்கு இருப்பதாக வீடியோவில் காட்டப்பட்டுள்ளது என்று கேட்டேன். அதற்கு அவர் சாப்பிட வேண்டும் என்று கூறி சென்றுவிட்டார்.
பிறகு நீங்களே சென்று பார்த்து கொள்ளுங்கள் என சொல்லி அனுப்பிவிட்டனர்.
நான் அங்கு நிற்கும் அனைத்து கார்களையும் பார்த்தேன். அதில் நான் கேட்ட பல மடல்கள் இருந்தது மேலும் இன்னும் சில கார்களும் நான் கேட்ட பட்ஜட்டில் இருந்தது.
அதில் ஒரு சில மாடல்கள் குறித்து கொண்டு வந்து மீண்டும் சென்று கேட்டேன்.
அதுவரை யாருமே கண்டு கொள்ளவில்லை.
நான் அவரிடம் சென்று ஏன் இவ்வளவு கார்கள் இருந்தும் என்னிடம் காட்ட மறுக்கிறீர்கள் என்று கேட்டேன், ஆனால் அவர் இது எதுவும் சரியில்லை வாங்கினால் ஓடாது நீங்கள் தான் செலவு செய்து சரி செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
மேலும் நான் காட்டிய அனைத்து மாடல்களும் நீங்கள் எடுத்தால் செலவு செய்து சரிசெய்து கொள்ளவேண்டும் ஓடாது என்று சொல்லி விட்டார்.
நான் இப்போது தான் முதன் முதலில் கார் வாங்கப் போகிறேன். ஆனால் அவர் பேசிய பேச்சும் நடந்து கொண்ட விதமும் இனி அந்த பக்கமே செல்ல கூடாது என்று தோன்ற வைத்தது.
கார் வாங்க மாட்டேன் என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை ஆனால் ஒரு கஸ்டமர் ஆக அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் மிகவும் மோசம்.
லோக்கல் டீலர் ஏமாற்றி விடுவார்கள் என்று எண்ணி தான் இதுபோன்ற Genune Service கிடைக்கும் என எண்ணித்தான் ஷோரூம்களை அணுகுகிறோம். ஆனால் இவர்கள் நடந்து கொள்ளும் விதம் அவர்கள் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது
Sorry for the inconveniences caused.. Pls come to showroom I will attend you sir..
@@arukumas Thanks for reply my comments sir. I am already visited in 3 times (Saturday, Sunday(Leave) and Monday) in this showroom. No one proper response my queries. He simply replied me, below 2 lakhs are not working properly Buy your own risk & service your self. (Showroom never & not assurance this Budget Car's). This is highly disappointed me. Because Local Dealer give me assurance for engine condition and lowest price this budget car's. But Genuine Showroom reply is no responsibility for quality.
Yes sir vellore show room la enakkum bad experience
Engalukum indha Mari bad experience Achu last month😐
Ninga solrathu 💯 unmai
மிக அருமையான நபர் மிக நேர்மையான பேச்சு
நான் பார்த்த used car வீடியோவில் இது தரமான வீடியோ 100%சரியான விலை
Thank you
ப்ரோ. நேர்மையான பேச்சு 👍
அண்ணா உங்கள் பதிவு மிகவும் அழகாக உள்ளது 🙏🙏🙏
Thank you
ஒரு நேர்மையான விற்பனையாளர் நீங்கள்
Thank you
Bro Madurai True Value la Video Podunga Bro
அருமை அருமை வாழ்த்துக்கள்
Very very clear defenition about all cars
வந்ததுல இருந்து நாங்க நாங்க ன்னு சொல்றியே நீங்க எத்தனை பேர் தான் இருக்கீங்க
Vadivel jokes.
என்ன ஒரு புத்திசாலி தனம் 🤦
Super Bro if I come to the tru and value come there then only come to now
Super sir all cars price good..so all worth good.
Nano final rate and nano available ah sir
Call number is in description
@@JustLikeThatTamil yes morning call pannuren thanks for your reply
Arumaiyana pechu
Call number is in description
Ertiga distel iruka bro 7 sitty
2011 Ford Fiesta rate rs 150000 super anna.
Salem anna renolt kwit car 2016. 210000. Sollirukkinga final plus. Financial salem tharuvingala. Inciya amound evlo varum sollunga anna
Call number is in description
Suzuki automatic available in low budget? Pls let me know
Call number is in description
Rates are high when compared to other used car dealers. Free service is only for maruti cars . That too only for cars of 3 years matum. You could definitely save 50-80k when going to other used car dealers
Bro boloro xl 9seater iruntha solunga 2005 model irunthalum ok tha
அய்யோ சூப்பர் ஓ சூப்பர் கண்ணா லட்டு தின்ன ஆசையா இருக்கு தங்கமே......😊😊😊😊
Place yenga eruku, nerla vanthu pakkalama
Automatic vandi irukka
Call number is in description
மாருதி எர்டிகா 7 சீட்டர் தேவைப்படுகிறது இருந்தால் தெரியப்படுத்தவும்
Call number is in description
Ungaluku kidachatha bro ertica
Bro nan vedasandur ,low budget ku loan kidaikkuma ,sondha veedu irukku income enakku,,,thirty thousand varudhu
Swift vdi or vxi irukngla Sir
Call number is in description
Innova crysta 2018 model erukaga
Call number is in description
Bro tboard vehicle entha showroom la iruka
Call number is in description
Showroom enga erkku
Nice 👍👍👍👍
அருமை
Low budget waganar kedaikuma
Call number is in description
This video have no sound. Please check it. Thank you.
bro sound is coming
Oh ok bro
Bro low budget maruti t ECCO available?
Call number is in description
eny disel ertiga erukka
Call number is in description
Indica available ah sir
Very nice sir
T board vandi irukka
Super bro 👍👌🤝🇮🇳🤗
Thank you so much
Na already anga vanthu pathurukan ninga price romba athigam solringa
This video mentioned kwid car status is 3ed owner . Kindly confirm this car 1st owner or not.
Nano available sir
Call number is in description
கடைசி வரைக்கும் எந்த ஊர்என்று சொல்லவே இல்லை....
திண்டுக்கல் போற ரோடுன்னா.....
எந்த ஊர்லயிருந்து?
trichy bro
Showroom in Dindigul highway.. Our showroom in Trichy..
Ertica iruka ?
Call number is in description
Thar 4x4 2013 or2016 model iruka
Call number is in description
No sir..
True speech anna
STR cars veta nalla rate
Alto k10 automatic car available?
bro call number is in description
Eridiga blue irukka
Call number is in description
Straight forward speech 👍👍👍
Thank you
Today shop open ah bro?
no
Sunday leave.. We work from Monday to Saturday from 10AM to 7PM
@@arukumasbolero irruka anne illa sale aagirucha final evalo solringa
6:17 place
குவாலிஸ் என்ன விலை ப்ரோ
I wand to Kwid 2016 model
Plz send me downpayment
Call number is in description
Tata nono cars available
Arumai nga Sir
Supper bro 🎉
Thank you
Maruthi 800 irukka anna
Call number is in description
பைனான்ஸ் வசதி கிடைக்குமா
S call number is in description
Model above 2012 we will arrange for finance
Super sir
வெளியூரிலிருந்து வந்தார் உங்களிடம் நீங்கள் சொல்வதைப் போல் பட்ஜெட் தான் இருக்குமா இருக்குமா
Call number is in description
Yes sir.. We have around 80 Vehicle
Car interior kattnum bro innum time kattanum
Ok
எந்த ஊரு இது
Trichy
Kwid also third owner. But telling single owner this is not good. Very very bad impression
Good. Boss
Jobs very good
Thank you
🙏
Alto iruka brother
s Call number is in description
Carract Price
Correct
Lone available sir
Good...
INSURANCE VALID nalum they will mention 90days for name change and insurance change,,,, till name change we r response for own risk damage and total loss.....with out name change insurance in ur name u should not take vechile from showroom....
True value hiding this
Name change panni taruvagala mattagala bro., ? Ena solrega puriyala
Taruvanaga but athuku 90 days agum soluvanga, name transfer varaikum Unga insurance invalid sola matanaga, incase ethachum nadantha namathan ella selavum police case um pathukanum.
Until name transfer agum varaikum vandiya showroom la irunthu vanga kudathu
Tata indica car ippo irukka?
I want to kwid
Super bro
Unmai thana
I want to indica car sir
Contact number sir
Call number is in description
Eeco car petrol and CNG
Call number is in description
ஒயிட் போர்டு மட்டுமா இல்ல டி போர்டும் இருக்கா
Call number is in description
Super
Add vera podaranga.. Unlike and block or report send pannunga like podaratha vittutu automitca delete agirum intha video..appovathu responce panrangalanubpakalam
Wagon R வண்டியே இல்லையா
Call number is in description
2008 1.70ஆ
Call number is in description
😊😊😊
Super,sir
Thank you
Super pro
Thank you
👌👌
🎉🎉🎉🎉
💐👍
Bro address sollu bro
50000 Indica car finance iruka sir
Sold
Nice
Thanks
Amaze diesel finance me
Call number is in description
❤❤
பேச்சு நல்லா இருக்கு.
விலை அதிமா இருக்கு.
😊😊
Hi sir in S-cross demo car where is the another fog lights 😂😂😂
Honda amaze 8.8 ah new car ah andha price dhaan 😂
நேர்மையான வியாபாரம்
Thank you
Nano eruka