தமிழனின் கரலாக்கட்டை பயிற்சி எப்படி செய்யணும், அதன் முறைகள்.. Karlakattai Master Dharmaraj | Tamilan
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- #nakkheeran360 #Karlakattai #tamilan
for more interviews and videos
subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
About Nakkheeran 360:
Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)
ஆசான் மிகச் சிறப்பாக கரலாகட்டை பயிற்சி செய்கிறார். அவரின் அணுகு முறை பயிற்சி மீதான அவரின் பார்வையை நான் ஏற்கிறேன். வாழ்த்துகள். ஆனால் இடையில் வேறு வேறு பயிற்சியாளர்களை ஆசான்களை மறைமுகமாகவோ நேரடியாகவோ தாக்கி குறைத்து பேசுவது முறையல்ல ஆழகல்ல.
தமிழர்களின் கலைகள் எல்லாம் ஒரு கட்டத்துக்கு மேல் பரவாமலும் குழப்பத்திற்குள்ளும் ஆளானதற்கு இந்த பண்பு தான் காரணம். அவரவர்க்கும் அவரவர் பாணி அவரவர் குருவழி பாடம் பயிற்சி அப்படி , இது என் வழி என் குருவழி என்று தான் பேச வேண்டும் பயணப்பட வேண்டும். யார் வெற்றி பெருவார் எவர் வழி கலை புகழ் பெரும் நிலைக்கும் என்பதை காலம் மட்டுமே முடிவு செய்யும் என்பதை ஒரு போதும் மறக்க கூடாது.
சிறந்த சொல் செயல். சிறப்பு
Put series of more videos..if possible. In a systamatic order.
U r really appreciable maintaining ancient Indian arts and cultures and exploring for every one.. great job doing.. go ahead.
Tq
ஐயா வணக்கம் நான் கோயம்புத்தூர் உங்களுடைய பயிற்சியின் விளக்கம் மிகவும் அருமை❤ உங்களுடைய பயிற்சி பள்ளி எங்கு உள்ளது
15:34 WISDOM SPEECH
Jothi senthil kannan thakkapattar 16:20
Aama 😁
Yes
But to set record you need to set a mac count , all records are the same ,like squat world record, push up record, plank world record.
A quality content video
Good information
Location please
Feel proud of my Asan 🎉
What is his name and where is class ? Kindly share the contact details
Can you share the training center details please
With any location or any contact no please
God bless you
God’s Warrior The Traditional School Of Yoga And Martial Arts
Madurai la enga Karla kattai solli koodupanga therinjavanga sollunga
Super congratulations master 🎉
Super
How to learn from you sir. Interested in learning.
God’s Warrior The Traditional School Of Yoga And Martial Arts
I want to join class with you sir, pls let me know your location 🙏
God’s Warrior The Traditional School Of Yoga And Martial Arts
மொத்தத்தில் மருத்துவமனைகளின் பயன்பாடு அவசியங்களுக்கு மட்டும் என்றாகி விடும்...
இவர் எந்த ஊர் இவரை பற்றிய விபரம் தெரிந்தால் கூறவும்
God’s Warrior The Traditional School Of Yoga And Martial Arts
Training center location details or any contact details if any one knows means please share it
God’s Warrior The Traditional School Of Yoga And Martial Arts
மூச்சை வாய் வழியாக விடலாமா.......? நீங்கள் மூச்சை வாய் வழியாக விடுவது சரியா..
பயிற்சி போது வரும்.. ஆனால் மூக்கு 👃 வழி தான் பலம்..
இந்த பயிற்சி எங்க சொல்லி தரிங்க
உங்கள் பயிற்சி மையம் எங்கு இருக்கிறது
சென்னை
God’s Warrior The Traditional School Of Yoga And Martial Arts
@@-sivamaythavam1483
Chennai la enga
which place ????
Please share your contact details with us. I want to come and study under you.