இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி குருவே மிக மிக அருமையான.பயனுள்ள.வீரத்தமிழனின் விவேகக் கலைகளை அழிந்து விடாமல் காத்து மக்களுக்கு சென்றடை தாங்கள் செய்யும் முயற்சிக்கும்.தொண்டுக்கும்.எனது மனமார்ந்த நன்றிகளும்.வாழ்த்தக்களும்.பாராட்டுக்களும்.பிரார்த்தனைகளும்.உரித்தாகுக. வாழ்க பல்லாண்டு.வாழ்க தமிழ் வளர்க தமிழ் மரபு.உங்கள் பணி தொய்வின்றி தொடர எனது வாழ்த்துக்கள்.
I recently rediscovered this. mistook it as a equipment for only kushti (wresteling). That it is also used in south India was a pleasant surprise. I started with 3 kgs and now use 5 kgs and it had immediate benefit on my arms .... great Indian instrument
இவ்வரிய தகவல்களுக்கு மிக்க நன்றி.... நானுணர்ந்தேன் நம் பெருமை, நம் திறமை, நம் பாரம்பரியம்... தமிழர் கலைகள் பற்றிய மேலும் ஆழமான அறிவியல் சார் தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....
Thanks for also publishing the book in English and sharing your knowledge.I have your book and watch your videos find them helpful hope to improve my health.
வணக்கம் மக்களே நம் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் அனைத்தும் அழிந்து போன நிலையில் இப்போது இந்த கானொலி மூலம் பார்பதற்கு மிக்க மகிழ்ச்சி சகோதரர் ஜோதி செந்தில் கண்ணன் அவர்களே , நாம் எத்தனையோ கலைகளை நாம் மறந்து விட்டோமா அல்லது திட்டமிட்டு அழிக்கபட்டதா என்று தெரியவில்லை, இன்றைய சூழலில் நம் இளைய சமுதாயம் பல வழிகளில் கெட்டு சீரழிந்து இருக்கிறது அவர்களை நெறிமுறை படுத்த இது போன்ற நம் பாரம்பரிய கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டம், இக்கலைகளை ஒவ்வொரு பள்ளிகளில் கட்டாய பாடமாக வாரம் இருமுறையோ அல்லது மாதம் இருமுறையோ கற்று ககொடுக்க அரசங்கம் ஆணையிட வேண்டும், இது போன்று இன்னும் பல கலைகள் அழிந்து போகாமல் அரசாங்கமே சிறப்பு கவனம் செலுத்தி மென்மேலும் வளரச்செய்ய வேண்டும், உங்களின் இச்சேவை மென்மேலூம் வளர என் இறைவனை வேண்டுகிறேன் நன்றி ......... ஶ்ரீரிநிவாசன்
I keeping 14 kg wait karlakattai own I did my small age now is useful me and my son doing this excercise brother , very good your aims, I do support always you, vazgha vazgha valamudan you are always vazgha vazgha valamudan God bless you
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி. இதை பார்க்கும்போது ஒரு இன்பம், ஆனால் இதையெல்லாம் நம் கல்வியில் கற்றுக்கொடுப்பதில்லையே என்று நினைக்கும்போது துன்பம்
Great 👌 I don't understand tamil but liked this video. Every good practise shud be appreciated and pushed forward especially when it's part of our rich culture.All of us Indians have been so deeply connected by our ancestors through various traditions,rituals and practices. This is one of the major factors which keeps all of us sewn in a garland of beautiful flowers around mother India. May God help u in good work. If there is some good book in english or hindi with pictures,pls suggest.
Maaster Bodhitharmer for martial arts and You will be one and only for Karla kattai. This is must for our life, this is one of the subject to Learn in schools
Very good best brother ,I like it's, I doing always this excercise,I teach my son is this experience , thanks you very much vazgha vazgha valamudan , This is tamizlan
நான் தினமும் 5 set செய்வேன். அதேநேரத்தில் பிற உடற்பயிற்சி முறைகளையும் பின்பற்றனும். இதுமட்டும் போதாது. குறிப்பாக lower body workout க்கு இது ஒத்துவராது.
தங்களை இச்செய்தியை கேட்கையில் பெருமையாக உள்ளது அண்ணா தங்களின் புத்தகம் எங்கு கிடைக்கும் அண்ணா அதன் விவரங்கள் தாருங்கள் சென்னையில் தங்களின் சீடர்கள் உள்ளார்களா அவர்களிடம் தங்களின் அனுமதியுடன் பாடம் பயில வாய்ப்பு கிட்டுமா அண்ணா
Ungelukku nallam than Anna but engelukku than poramai kovam ellam oruthar koode inge Tamil kalai solli kodukke yarum ille yarukku theriyathu Enna panne Anna namba kalaigal ellaththeyau thirumbavu world people ellarukku tamilzan na parambariyam nu theriyanum .neengelu Nalla panuringe Anna I'm very happy
problem gym weights la center of mass la pudichi thookuvom... karla kattai la center of mass thalli pudichi thookradhaala thooka romba kastama iruku... adhaan 10kgs kooda thooka kastama irukum...
Bro good work...I am a tamilan and Tamil history is rich. but don't say gym training is no use ..the Australian people were not able to do this because they have no prior experience....u have experience so u were able to do it...can u bench 250 kgs...I guess not...so pls don't pull down other forms of training... everything is good when done properly..peace❤️
தமிழனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்... இந்த காலகட்டத்தில் பிறந்ததில் கவலை கொள்கிறேன்...
APo sethurunga dolar
Hahahah sethu tholai
சிவகங்கை, மதுரை பக்கம் வந்து பாருங்கள் நண்பா, எல்லா உடற் பயிற்சி கூடத்திலும் கர்லா கட்டை இருக்கும்
எத்தனை அருமையான கலைகளை நாம் இழந்து வருகிறோம்...
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி குருவே மிக மிக அருமையான.பயனுள்ள.வீரத்தமிழனின் விவேகக் கலைகளை அழிந்து விடாமல் காத்து மக்களுக்கு சென்றடை தாங்கள் செய்யும் முயற்சிக்கும்.தொண்டுக்கும்.எனது மனமார்ந்த நன்றிகளும்.வாழ்த்தக்களும்.பாராட்டுக்களும்.பிரார்த்தனைகளும்.உரித்தாகுக. வாழ்க பல்லாண்டு.வாழ்க தமிழ் வளர்க தமிழ் மரபு.உங்கள் பணி தொய்வின்றி தொடர எனது வாழ்த்துக்கள்.
உங்கள் லட்சியம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்
தமிழனின் சப்போட் எப்பவும் உங்களுக்கு உண்டு
My grandfather used to practice this daily and he was a military major from maanamadurai
உங்கள் செயல்முறை பயிற்சியில் ... நீங்கள் ஆங்கிலம் அல்லாது.. பேசுங்கள்..!! 💐💐💐 உங்கள் ஆயக் கலை முன்னேற்றம் ஏற்பட..எங்களது வாழ்த்துக்கள்...
வெற்றிவேல்.. வீரவேல்..
வாழ்க தமிழ்கூறும் நல்லுலகம்..🙏
These are famous in all over India. I saw pictures of my grandfather doing this. That explains his fitness even at 84
ஆரம்பம் அற்புதம்..... நிஜமாகவே அருமையான உண்மையான கருத்து...
I recently rediscovered this. mistook it as a equipment for only kushti (wresteling). That it is also used in south India was a pleasant surprise. I started with 3 kgs and now use 5 kgs and it had immediate benefit on my arms .... great Indian instrument
இவ்வரிய தகவல்களுக்கு மிக்க நன்றி.... நானுணர்ந்தேன் நம் பெருமை, நம் திறமை, நம் பாரம்பரியம்...
தமிழர் கலைகள் பற்றிய மேலும் ஆழமான அறிவியல் சார் தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்....
Ithuallavaa udalpayirchi. Ennai sinthikka vaitha intha kuruvukku en kodaana kodi nandri. :)
உங்கள் முயற்ச்சிகள் கைவிடாது தொடற வேண்டுகிறேன் சகோதரர் திரு ஜோதி செந்தில் கண்ண்ன்அவர்களே
Thanks for also publishing the book in English and sharing your knowledge.I have your book and watch your videos find them helpful hope to improve my health.
Ennoda workouts ellam karalakattai than Anna... Aana pothiya alavu Karla katta than iruku.. Pazhaya workouts avlova yarum pandradhu illa ungala pakum pothu romba sandhoshama iruku..... Pazhaya workout tha Ini varanum...ungal latchiyathai adaiya ellam valla aandavanai vendugiren.. Vazhthukal
வணக்கம் மக்களே நம் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் அனைத்தும் அழிந்து போன நிலையில் இப்போது இந்த கானொலி மூலம் பார்பதற்கு மிக்க மகிழ்ச்சி சகோதரர் ஜோதி செந்தில் கண்ணன் அவர்களே , நாம் எத்தனையோ கலைகளை நாம் மறந்து விட்டோமா அல்லது திட்டமிட்டு அழிக்கபட்டதா என்று தெரியவில்லை, இன்றைய சூழலில் நம் இளைய சமுதாயம் பல வழிகளில் கெட்டு சீரழிந்து இருக்கிறது அவர்களை நெறிமுறை படுத்த இது போன்ற நம் பாரம்பரிய கலைகளை கற்றுக்கொடுக்க வேண்டம், இக்கலைகளை ஒவ்வொரு பள்ளிகளில் கட்டாய பாடமாக வாரம் இருமுறையோ அல்லது மாதம் இருமுறையோ கற்று ககொடுக்க அரசங்கம் ஆணையிட வேண்டும், இது போன்று இன்னும் பல கலைகள் அழிந்து போகாமல் அரசாங்கமே சிறப்பு கவனம் செலுத்தி மென்மேலும் வளரச்செய்ய வேண்டும், உங்களின் இச்சேவை மென்மேலூம் வளர என் இறைவனை வேண்டுகிறேன் நன்றி
......... ஶ்ரீரிநிவாசன்
srinivasan ashok திட்டமிட்டு நம்மிடமிருந்து அழிக்கப்பட்டது........ஆனால் திரும்ப அனைத்தும் வரும் கண்டிப்பாக வந்து சேரும்.....
@@ajaywatson6311 Have you started exercising with Karalakattai ? It's been 10 months since you comments.
I keeping 14 kg wait karlakattai own I did my small age now is useful me and my son doing this excercise brother , very good your aims, I do support always you, vazgha vazgha valamudan you are always vazgha vazgha valamudan God bless you
Proud of you brother! Neenga sonna madri "strength" is not in the way one's body looks.
அண்ணா கண்டிபாக நம்மளுடையை பாரம்பரியம் கண்டிபாக நம் மக்களுக்கு ஒரு நாள் போய் சேரும்.. உங்கள் பணி மேலும் தோடர வாழ்த்துகள்...
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி. இதை பார்க்கும்போது ஒரு இன்பம், ஆனால் இதையெல்லாம் நம் கல்வியில் கற்றுக்கொடுப்பதில்லையே என்று நினைக்கும்போது துன்பம்
Jai sathriya உங்களை தலை வணங்குகிறேன் ஐயா உங்கள் சேவை மேலும் மேலும் வளரட்டும் jai shree ram
Great 👌
I don't understand tamil but liked this video. Every good practise shud be appreciated and pushed forward especially when it's part of our rich culture.All of us Indians have been so deeply connected by our ancestors through various traditions,rituals and practices. This is one of the major factors which keeps all of us sewn in a garland of beautiful flowers around mother India. May God help u in good work. If there is some good book in english or hindi with pictures,pls suggest.
வாழ்வாங்கு வாழ வணங்குகிறேன் தமிழனாய் தமிழனுக்கு....வாழ்க தமிழ் வளர்க வையகமும் 💪
Jothi uncle, good effort u put to give interview to spread our strength of Tamil tradition...
தமிழன் என்று சொல்ல ரொம்ப பெருமையா இருக்கு அண்ணே
Soli soli Oombunga
நல்ல தகவல் ஆசான் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Maaster Bodhitharmer for martial arts and You will be one and only for Karla kattai. This is must for our life, this is one of the subject to Learn in schools
wonderful speech .Long Live Tamil Culture.
இந்த பதிவிற்கு மிக்க நன்றி சகோதரா .
I am doing karla exercises for one week
I feel chest is shrinking
Best tradition of ours
Super Anna ungala enakku chinna vayasil irunthe theriyum ungalin kadina uzaipukku kidaitha victory ithu nanum pooranankuppam enpathil mikka makizhchi Anna
mahadevan devan hi, I need to learn, pls tell me contact details
Ya me too tell details
Even I need to learn please tell details
Hi My Dear Friend Thanks This Video I'm Thiru From Kerala Videos Very Nice Thanks Again My Dear Best Friend Good Morning Have A NICE DAY
Your work is amazing sir..big salute to you
Proud of you. Tamilan azhchutonu ninakum bothu ellam ipadi oru maa manithargal pirapanga 💪😊
தமிழர் கலையை வாழவைத்த தமிழனே உன் சேவைகள் தொடரட்டும்
நன்றி ஆசான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ungal sevai tamilnadukku thevai,vazha valarga,good job well done
தமிழனின் கலைகளை காக்க வந்த கரளைகட்டை ஆசான் நீர் நலம்பேர உமது எண்ணம் போல் வாழ்வீர்கள💪👍
அருமை பெருமைகளை சொல்லும் சகோதரா வாழ்த்துக்கள்
I thought I was watching Mahabharata. ❤️❤️Nice video anyway.
Very good best brother ,I like it's, I doing always this excercise,I teach my son is this experience , thanks you very much vazgha vazgha valamudan , This is tamizlan
Gud semma I want more tamil culture martial arts
நான் தினமும் 5 set செய்வேன். அதேநேரத்தில் பிற உடற்பயிற்சி முறைகளையும் பின்பற்றனும். இதுமட்டும் போதாது. குறிப்பாக lower body workout க்கு இது ஒத்துவராது.
I am proud of you, no one has to do 15 kgs (gym boys) .ungala yarkum thariyathu illae, inimel therium
உங்கள் கலை பணி தொடர வாழ்த்துக்கள்.
Congratulations & Nandrigal Kodi Sagothara
அருமை..! தமிழனின் பெருமை..!
மிக சிறந்த பதிவு ஐயா... வாழ்க வளமுடன்... 💪💪💪
ஏழாம் அறிவு பார்த்த ஒரு ஃபீல் கத்துக்க ரொம்ப ஆர்வமா இருக்கு
Every gym in Chennai used to have this during my school days and I still exercise using this.
Can women do this?
@@thetree7694 yes .. with padi karalai
Thangal muyarchi amoga vetri ataya intha siriyenin vazhthukal
சிறப்பு வாழ்த்துகள்.
Nanum kiramathyil irunthu antha eedupattudon irunthen tharchamayam athaipipatramudyyavillai thyrumbavum yeannai nan thayar paduthy kollapokiren nandry ayya
அருமையான பதிவு நண்பா💯
Super anna and super channel
Please make more videos on tamil martial and war arts please
Really true bro.. congratulations. Kandipa edhu ellarkum terianum.
Arumai.. good bless you
miga sirapana pathivu,,,namathu kalaiyai paathukaakum ungalai thalaivanangugiren
Arumai Ayya super Ji
Arumai Anna intha kalai kandipa thamizhanku poi seranum
Great ji true true seriously gym waste, ji training kudupingana soluga ji join panuren ji
இதைப் பார்க்கும் போது, அன்று ராஜேந்திர சோழன் கங்கை கொண்டதும், கடாரம் வென்றதும் நினைவில் வருகிறது, எவ்வளவு வலிமை மிக்க தமிழர்கள் !!!
ஆனால் இன்று ???
சகோதரா அந்த புத்தகம் கிடைக்குமா
நம் தமிழ் கலாச்சாரம்.
I love it,thanks for karla
I am your fan , you are the best Sir
அருமைசகோநாம்தமிழர்களடா நம்மைவெல்ல எவனடா
கற்றுக் கொடுக்கும் இனம் தமிழினம் - வாழ்க தமிழ்
அருமை சகோதரா
Hope all these arts are spread
தங்களை இச்செய்தியை கேட்கையில் பெருமையாக உள்ளது அண்ணா தங்களின் புத்தகம் எங்கு கிடைக்கும் அண்ணா அதன் விவரங்கள் தாருங்கள் சென்னையில் தங்களின் சீடர்கள் உள்ளார்களா அவர்களிடம் தங்களின் அனுமதியுடன் பாடம் பயில வாய்ப்பு கிட்டுமா அண்ணா
Ungelukku nallam than Anna but engelukku than poramai kovam ellam oruthar koode inge Tamil kalai solli kodukke yarum ille yarukku theriyathu Enna panne Anna namba kalaigal ellaththeyau thirumbavu world people ellarukku tamilzan na parambariyam nu theriyanum .neengelu Nalla panuringe Anna I'm very happy
Wavoo.... speechless..bro....
Video interview interesting
Nallathu... Yethan vayathu muthall, yentha vayathu varai karkalaam...
Super hats off you sir great 👏👏
தமிழன் என்று பெருமையாக சொல்லுவோம் உலகுக்கு உரைக்க சொல்லுவோம் 💪💪💪💪
Manamarmarnda mahilnda vazhthukkal namm kalaihalukku uyir ootum muyarchiku mikka mahilchi sahodharae... melum idhu pondra kalaihalai adhiham innum sirappu sahodharae...
Great amazing brother aiya great thoughts vazlga valarga velga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
May i know the full details of this course i want to learn
Vaalthukal
Super விரைவில் ugaahi papen sir
Semma topic bro... 👌
வாழ்க தமிழினம்🙅..வளர்க கலை..💪
வணக்கம் , அண்ணா . நன்றி, நாம் ம் தமிழ்நாடு
Very nice
problem gym weights la center of mass la pudichi thookuvom... karla kattai la center of mass thalli pudichi thookradhaala thooka romba kastama iruku... adhaan 10kgs kooda thooka kastama irukum...
Bro good work...I am a tamilan and Tamil history is rich. but don't say gym training is no use ..the Australian people were not able to do this because they have no prior experience....u have experience so u were able to do it...can u bench 250 kgs...I guess not...so pls don't pull down other forms of training... everything is good when done properly..peace❤️
நன்றி,அருமை நல்வாழ்த்துகள்
Super proud to be tamil
Super na vazhthukal. Kshakthriya pranayama matrum karalai eppadi sutruvadhu solli kudunga
Just great way of training, would like to visit for a week or 2, where are you,
Thank 🌹🌹🌹 you
After i see this i subscribed your channel
Wow wow super thakaval
wishes from CANADA :)
அருமையான பதிவு
Extremely super sir. Hats off you.
Proud to be Sanatani Hindu , Jai Sri Rama Bhakta Hanuman ki Jai
Karalakattai is good Exercise
Excellent sir