கோடை காலத்துக்கு ஏற்ற உணவுகள், உடைகள்/3 வகை வாழைப் பழத்தை மட்டுமே சாப்பிட வேண்டும்/விழித்திரு - 13

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 51

  • @clayforum4545
    @clayforum4545 3 года назад +8

    மோர், வாழைப்பழம், வாழைப்பூ, பதநீர், தேங்காய்ப்பால், இளநீர், முசுமுசுக்கை, கரிசாலை, தேன், நன்னாரி, வெட்டி வேர், செம்பு, பருத்தி உடை, வெள்ளை உடை

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 3 года назад +11

    தாயைப்போல் பரிந்த எங்கள் வள்ளல்பெருமான் போலவே குரு ஐயா அவர்களும் தாயைப்போல் தயவுகூர்ந்து எங்களுக்கு நித்தம் நித்தம் அறிவுரைகளை அள்ளித் தருகின்ற அய்யாவின் பாத சரணங்கள் போற்றி. வாழ்க வளமுடன். சிவ.ராஜ்குமார், மாஅம்பலம்

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 3 года назад +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods Год назад

    தெழுவும் மயக்கம் தான் தருகிறது

  • @abderam9525
    @abderam9525 3 года назад +2

    How blessed wr here to listen iya speech ❤

  • @kavithar3241
    @kavithar3241 3 года назад +2

    வணக்கம் ஐயா!
    அருட்பெருஞ்ஜோதி!
    அருட்பெருஞ்ஜோதி!!
    தனிபெருங்கருணை!
    அருட்பெருஞ்ஜோதி!!
    திருச்சிற்றம்பலம்!

  • @Dharick03
    @Dharick03 3 года назад +12

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @natureerra71
    @natureerra71 Год назад +1

    Only who have lord siva blessings those only able to see this video

  • @Dharick03
    @Dharick03 3 года назад +12

    Dehydration aga ma erukka
    1. மோர்
    2. வாழை . பதநீர், தெளிவு , நுங்கு ,
    3. செப்பு பாத்திரம்

  • @santhoshrider9474
    @santhoshrider9474 3 года назад +1

    Guruve nanari!
    Guruve saranam!!!

  • @msampath5100
    @msampath5100 3 года назад

    Super message chinna vallalar Iyya

  • @arun.k2059
    @arun.k2059 3 года назад +2

    Nandrii ayyaa. 🙏

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 3 года назад +2

    ஐயா, வள்ளலார் குறித்த சொற்பொழிவை எத்தனை முறை கேட்டாலும், மீண்டும் மீண்டும் கேட்க மனம் ஆவல் கொள்ளுகிறதே, என்னே விந்தை !

    • @Satish_M
      @Satish_M 3 года назад

      எல்லாம் ஏக இறைவன் சித்தம் 🙏🙏

  • @SureshKumar-rc1mf
    @SureshKumar-rc1mf 3 года назад

    Thanks Atma 🙏

  • @VelVel-ql9tn
    @VelVel-ql9tn 3 года назад +1

    வணக்கம் ஐயா நன்றி

  • @Dhamucaterig
    @Dhamucaterig Год назад

    Prumanaarin ASI pettraver thangal ayya

  • @drsriram167
    @drsriram167 3 года назад

    Thank you Ayya

  • @சிவத்தமிழ்
    @சிவத்தமிழ் 3 года назад +2

    தேங்காய் பால் கொழும்பு உடலிற்கு நல்லது தாய் பாலுக்கு நிகர். தேங்காய் பாலை கொதிக்கவைக்கும் போது கொழுப்பாக மாறும் பச்சை யாக அருந்துங்கள். யாழ்ப்பாணத்தில் கறிக்கு முதல் பாலை புழிந்து எடுத்து இரண்டாவது பாலில் தான் கறியை ஆவியவைத்து கடைசியில் முதல் பாலை ஊற்றிக் இறக்குவார்கள் எனக்கு எதற்கு என்று தெரியாது. ஆனால் கீலார் பாஸ்கர் காணொளியை பார்த்த பிறகு தான் புரிந்தது தேங்காய் பாலை கொதிக்கவைக்கும் போது கொழுப்பாக மாறும் என்று...

  • @Dharick03
    @Dharick03 3 года назад +4

    சாகாக் கல்வி.

    • @Kumarrocker123
      @Kumarrocker123 3 года назад +1

      Arulperumjothi arulperumjothi thanperungkarunai arulperumjothi

    • @santhoshrider9474
      @santhoshrider9474 3 года назад +1

      ஆதியந்தமில்லாது ஜோதி!🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 3 года назад

    Great...

  • @malasinniah37
    @malasinniah37 3 года назад

    Vanekkem Aiya
    *Eythe eythe enne alavhe
    sappidenum?
    *Tengai palil irenthe eppadi enneiye
    i agattru vathe?

  • @Dharick03
    @Dharick03 3 года назад +5

    வெயில் Dm pt benefit .

  • @kiranshiva5175
    @kiranshiva5175 3 года назад

    Good ✨️✨️✨️

  • @AK-sq8tk
    @AK-sq8tk 3 года назад

    🔥

  • @siddhargalvalumsathuragiri6633
    @siddhargalvalumsathuragiri6633 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balanwindows
    @balanwindows Год назад

    அய்யா .. வள்ளளார் ஏன் பதநீர் குடிக்க கூற வில்லை என்று நான் யோசித்த வரை.. பதநீர் பானையில் அதை குடிக்க வரும் தேனீக்கள் பூச்சிக்கள் அதிகம் வந்து இறந்து கிடக்கும் அதை filter செய்து தான்...விற்பனை செய்கிறார்கள்.. ஆக அதை அய்யா சொல்லியிருக்க மாட்டாரோ என்று எனக்குள் ஒரு கேள்வி..

  • @rajainfotech4941
    @rajainfotech4941 3 года назад

    வணக்கம் ஐயா

  • @கிகார்த்திகேயன்அன்பேசிவம்

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

  • @udhaya6151
    @udhaya6151 3 года назад +1

    🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

  • @narasimmapandian130
    @narasimmapandian130 3 года назад

    ❤❤❤❤❤🔥🔥❤❤

  • @pugazhenthis8663
    @pugazhenthis8663 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 3 года назад +2

    ஐயா தேங்காய்ப்பாலில் உள்ள எண்ணெயை எப்படி நீக்குவது ஐயா

    • @chitrakala3109
      @chitrakala3109 3 года назад

      ஆம் ஐயா தேங்காய் பாலில் உள்ள கொழுப்பை எவ்வாறு நீக்குவது என்று கூறுங்கள்..

    • @thangarasu9764
      @thangarasu9764 3 года назад +1

      பாலை கொதிக்க வைத்தால்
      அதில் கொழுப்பு ஆகிய எண்ணெய் மிதக்கும் அதை நீக்கி விடுங்கள்

    • @சத்யநாராயணா
      @சத்யநாராயணா 3 года назад

      @@thangarasu9764 தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்தால் திரிந்து விடுமே

    • @thangarasu9764
      @thangarasu9764 3 года назад

      ruclips.net/video/HsOkdNYCgvY/видео.html

    • @thangarasu9764
      @thangarasu9764 3 года назад

      Intha video va paarunga

  • @vazhgavalamudan
    @vazhgavalamudan 3 года назад +2

    ஐயா வள்ளலார் தூரம் பருப்பே பயன்படுத்தவும் அதில் வாயுவு இல்லை என சொன்னதாக ஒருவர் பேசி உள்ளார் அது உண்மையா? அதை பற்றி தகவல் தரவும்

  • @rlakshminarayanan2095
    @rlakshminarayanan2095 3 года назад

    😇🙏👼😚😍😘❤

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 2 года назад

    கொழுப்பை எப்படி நீக்குவது

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 3 года назад

    நன்றி ஐயா