துன்பத்தை நீக்கும் வாழ்க்கை முறை | A way of life that avoids suffering | Vallalar | Sivaguru |Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 71

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  Год назад +9

    நோயின்றி வாழ வள்ளலார் சொன்ன வாழ்க்கை முறை ruclips.net/p/PLpwWrvmejDZZKkk5pF0fHP1hTtGZMiJ27

  • @leonkennady6010
    @leonkennady6010 Год назад +32

    இன்று முதல் சன்மார்க்க வாழ்க்கை வாழ முயல்கிறேன்.அதற்கு திருவருள் துணை வேண்டும்.

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Год назад +8

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    நம் வள்ளல் பெருமானார் கூறும் இயற்கை வழிமுறை பயன் படுத்தினால் உடல் & மனம் என்னும் உலகமே மிக தூய்மையாகவும் + ஆன்மீக சிறந்து விளங்கும் என்வள்ளல்
    கருணை யே !!! நன்றி இறைவா!!!!
    கருணை கிழங்கு இயற்கை யிலேயே என் பிரியம்!!!
    உணவு பட்டியல் விளக்கம் அருமை யே !!!
    மீண்டும் இயற்கை யை நாடும்
    மனித மனங்கள் வேண்டும் இறைவா ?????
    சிறப்பு மிகமிக சிறப்பு சிவகுரு அவர்களே !!! அனைவரின் செவிகளை சென்று பயன் பெறவேண்டும் இறைவா !!!
    உலகில் உயிர்கள் கொல்லா விரதம் வேண்டும் இறைவா !!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @narendrankrishnakumari114
    @narendrankrishnakumari114 Месяц назад

    நன்றி நன்றி நன்றி உடன் பிறப்பே....🙏🙏

  • @rajendrann2355
    @rajendrann2355 Год назад +3

    இன்று முதல் சன்மார்க்க வாழ்க்கை வாழ விரும்புகிறேன் வல்லார் சாமி அருள் ஆசி துணை வேண்டும் ஐயா

  • @BehappyTamilan
    @BehappyTamilan Год назад +8

    Humbled by your service !

  • @Ms.gautam1234
    @Ms.gautam1234 Год назад +6

    Respected master.
    I try to follow up with thiru arullal.
    Thank you so much.

  • @AbdullahAbdullah-nh9zn
    @AbdullahAbdullah-nh9zn Год назад +8

    Alhamdulillah.. ❤

  • @MaheshWaran-jk9ic
    @MaheshWaran-jk9ic 2 месяца назад

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே சரணம் முருகா சரணம் இறைவா சரணம் 🙏🙏🙏

  • @valliramanathan6835
    @valliramanathan6835 Год назад +6

    இது ஒரு அருமையான Video அய்யா.

  • @maghi7033
    @maghi7033 3 месяца назад

    வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @maghi7033
    @maghi7033 Год назад +6

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @gnageshkumar
    @gnageshkumar Год назад +2

    சரியாக உள்ளது சாமி 🌹
    நன்றி ❤

  • @vinuthamagesh421
    @vinuthamagesh421 Год назад

    Thank u so much iyaa v r blessed 2 hv great information nandri iyaa nandri

  • @tamilthendral80
    @tamilthendral80 Год назад +4

    மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏

  • @urchagamtv
    @urchagamtv Год назад +3

    ஐயா நான் 12 யூடியூப் சேனல் நடத்திக் கொண்டிருக்கிறேன். இதில் சாதாரணமாக நமக்கு கிடைக்கவிருக்கும் வருமானத்திலிருந்து வருமானத்தைப் பெருக்கும் சில முறைகளை நாங்கள் கையாண்டு கொண்டு இருக்கிறோம். இது தொடர்பாக நாங்கள் உங்களிடம் பேச வேண்டும். தயவு கூர்ந்து Reply செய்யுங்கள்

  • @RamprasadPalanivel
    @RamprasadPalanivel Год назад +3

    அருட்பெருஞ்ஜோதி🙏🙏

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Год назад +5

    அருட்பெரும்ஜோதி அப்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி 🙏🔥🙏

  • @Manikandan93219
    @Manikandan93219 Год назад +2

    நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @krishanmoorthy3766
    @krishanmoorthy3766 Год назад

    ஆத்ம நமஸ்௧ாரம் சுவாமி.

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 Год назад

    அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட் பெரும் ஜோதி 🙏🙏🙏

  • @AbiAbi-ji3bd
    @AbiAbi-ji3bd Год назад +1

    Vazhga valmudan

  • @Sellakasu
    @Sellakasu Год назад

    நன்றி ஐயா

  • @vagaiyasodha1983
    @vagaiyasodha1983 Год назад +3

    Super brother

  • @shreekala8089
    @shreekala8089 Год назад

    Nandri vanakkam 🙏

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 Год назад

    Super super speech Super 👌 👍

  • @SELVAPRABU700
    @SELVAPRABU700 Год назад +1

    நன்றி

  • @pveluswamycpalaniswamy9046
    @pveluswamycpalaniswamy9046 9 месяцев назад +1

    Aruperum jothi❤❤❤❤

  • @shridharshri6331
    @shridharshri6331 Год назад

    Ayya vanakam❤

  • @rajendrann2355
    @rajendrann2355 Год назад

    சன் மார்க்கம் என்ன என்று கூட தெரியாது சாமி குடும்பம் வாழ்க்கை முக்கியம் என்று வாழ்ந்து விட்டோம் சாமி இப்போது சன்மார்க்க வாழ்க்கை வாழ விரும்புகிறேன் வல்லார் சாமி அதன் வழி முறை எனக்கு தெரியாது சாமி அதற்கு நீங்கள் அருள் புரியுமாறு வேண்டும் தாழ்மையுடன் உங்கள் பாதம் பணிந்து கேட்டுகொள்கிறேன் ஐய

  • @SureshMurugan-do8ei
    @SureshMurugan-do8ei Год назад +1

    ஐயா சுத்த வித்தை தத்துவம் விளக்கவும் நன்றி ஐயா

  • @ramachandranram5216
    @ramachandranram5216 Год назад +1

    ninga enthe ooru ningka makkalukku nallathu solliringka super anna

  • @IndraS-so2ki
    @IndraS-so2ki Год назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @subabhaskar5663
    @subabhaskar5663 Год назад

    Thookam vealvadhu is a big challenge for me. But I shd by permans grace ayya. When is the best time for agaval parayanam here ayya.
    I do in evening as of now. Some say to do early in mrg: but I feel that time is a quite time to be with God.
    Any suggestions from you will be a blessing for me.

  • @drmuthukumarmuthukumar8216
    @drmuthukumarmuthukumar8216 Год назад

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

  • @dhanyashreenarayani3963
    @dhanyashreenarayani3963 8 дней назад

    ஐயா, பல் துலக்கு முன் தாம்பூலந் தரிக்கலாகாது endru இருக்கிறதே. அப்போது பல் தலுக்கி விட்டு தரிக்க வேண்டுமா?

  • @AnnamalaiNEETAcademy
    @AnnamalaiNEETAcademy Год назад +1

    ❤❤❤

  • @thayalanthangasamy9881
    @thayalanthangasamy9881 Год назад +1

    அருட்பெருஞ்ஜோதி

  • @RamaGanapathy-wb5zj
    @RamaGanapathy-wb5zj Месяц назад

    🙏🔥🌺🙏

  • @jeya7125
    @jeya7125 Год назад +2

    🙏🙏🙏🙏🙏👌

  • @KselvakumarSelva-tu6se
    @KselvakumarSelva-tu6se Год назад

    Aruperunjothi thaniperum karunai

  • @karaikalnatarajan9111
    @karaikalnatarajan9111 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @karthit.s5117
    @karthit.s5117 Год назад

    உள்ளே உலாவல் வேண்டும் வேண்டும் என்று சொல்கின்றீர் அதை பற்றி தெளிவாக விளக்குங்கள் ஐயா உட்புகும் உபாயத்தை

  • @thiruslife6623
    @thiruslife6623 Год назад

    Thavathaal varum udal usnam eppadi ethir kolvathu

  • @vickeyedit4428
    @vickeyedit4428 Год назад

    Vallar which hand writing use pannaru left or right?

  • @HariniJ-o9j
    @HariniJ-o9j Год назад +1

    Upload pdf of this

  • @selvapandi1911
    @selvapandi1911 Год назад

    அருட்பெரும்ஜோதி

  • @tamizhanaturalfoods
    @tamizhanaturalfoods Год назад +2

    பஞ்ச வாசகம் என்னென்ன

    • @leonkennady6010
      @leonkennady6010 Год назад

      ruclips.net/video/tUNb9d0dMvk/видео.htmlsi=H2-33GUpLVK-fA7p

  • @Deepa-mx8wc
    @Deepa-mx8wc Год назад +1

    arutperunjothi arutperum jothi thaniperungkarunai arutperum jothi thniperunkrunai arutperunjothi

  • @jayavarma6674
    @jayavarma6674 Год назад

    அய்யா கரிசாலை தூள் எங்கே வாங்க வேண்டும்

  • @muralidharan435
    @muralidharan435 9 месяцев назад

    Deekshai, dhakshanai, konjam villakkak need,

  • @balachandar.m2206
    @balachandar.m2206 Год назад

    Ayya dailyum thalaiku kulikalama illa koodatha?

    • @leonkennady6010
      @leonkennady6010 Год назад

      தினமும் தலைக்கு குளிக்கலாம்

    • @leonkennady6010
      @leonkennady6010 Год назад

      தாராளமாக குளிக்கலாம் ஆனால் வெண்ணீரில் குளிக்க வேண்டும்.

  • @HariniJ-o9j
    @HariniJ-o9j Год назад

    Marriage aagadhavanga thaamboolam sapdalama anna

  • @thangamanigold3465
    @thangamanigold3465 Год назад

    Ayya... Soru yar panni tharuvanka... Velaikku yar porathu... Thuni yar thovaikrathu... Pls jeeva karunyam mathri ethavathu sollunga viratham kooda irukalam...... Ithu rompa kastam ayya... Neenga follow pandringala?

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Год назад +3

      சகோ , உண்மை யான ஆன்மீக பயணம் செய்பவர்களை கண்டு இத்தகைய கேள்வி வேண்டாம் .......
      சிவகுரு அவர்களுக்கு வள்ளல் அருளால் குடும்பம் உண்டு !!!
      அவருடைய வேலையே சுத்தசண்மார்க்க பணிபுரிதல்தான் !!!
      உங்களுக்கு உணவு சமைப்பது கடினம் என்றால் வடலூரில் அணை யா அடுப்பு 150 வருடங்களுக்கு மேல் ஜீவகாருண்யம் செய்து வருகிறார் கள் மூன்று வேலை உணவு கருணை அடிப்படையில் உண்டு சென்று பயன் பெருங்கள் , துணிதுவைப்பது கடினம் என்றால்???
      கண்விழிப்பதும் , பார்ப்பதும் , நடப்பதும் , கேட்பதும் , மலம் கழிப்பதும் கடினம் ???
      நம் வேலை யை நாம் செய்து கொள்ளவேண்டும் .
      சிவகுரு அவர்கள் தமிழ் மொழி யில் எழுதிக்கொண்டு இருப்பதை பார்த்தும் நீங்கள் அஆஇஈஉ ஊஎஏஐஒஓஔஃ உயிர் எழுத்துக்களை படித்து முடித்து விட்டீங்களா ஐயா ??? என்பதை போல் உள்ளது உங்கள் கேள்வி ???
      அக்காலத்தே பேர் ஆற்றல் பெற்ற வள்ளல் பெருமானார் அவரும் தனிமையில் அனைத்து துன்பங்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்தார் !!!! நாம் எல்லாம் எம் மாத்திரம்? ???
      யார் மனதை யும் காயபடுத்த மாட்டேன் நான் , தெளிவு பெற்று வள்ளல் மலரடி பாதையில் வாழ இறைவனை வேண்டுகிறேன் !!!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @subramaniam.s5281
    @subramaniam.s5281 Месяц назад

    நன்றி அய்யா

  • @VCSakraofficial
    @VCSakraofficial Год назад

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 Год назад +2

    🙏🙏🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Год назад

    ❤❤❤❤❤

  • @Manikandan93219
    @Manikandan93219 2 месяца назад

    நன்றி ஐயா 🙏🏻

  • @rathika5363
    @rathika5363 Год назад +3

    🙏🙏

  • @AnnamalaiNEETAcademy
    @AnnamalaiNEETAcademy Год назад +1

    🙏🙏🙏